ஐயா, நெல்லுக்கு நீர் ஊற்றிக்கொண்டே இருங்கள். புற்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். மதங்களுக்கு அப்பாற்பட்டு உங்களை நேசிக்கிறோம். உங்கள் சேவை பெரிது. கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்.
@multiactivitynithya82575 ай бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா, இறை அருள் என்றும் உங்களுக்கு உண்டு,ஆண்டி கோலத்தில் முருகன் சித்தர்களுக்கு சித்தனாக இருக்கின்றான்…
@sundar-shanthini5 ай бұрын
மகிழ்ச்சி தரும் மனநிறைவான விளக்கம். அருமையான பதிவு.நன்றி ஐயா.
@felicksmichael175113 күн бұрын
Wonderful explanation sir. You are always clear in explanation. For me, you are the true Prophetic Servant of God, beyond religion and not expecting any human profit. May the Lord continue to bless you with good health.
@Tamilselvan-c4y3 ай бұрын
ஐயா எல்லார்க்கும் தனித்தனியாக அடப்படையில்நம்பிக்கைகள் வேறுவேறாகாஇருக்கும் விளக்கங்களால் திருப்திஅடையமாட்டார்கள் நீங்கள் கற்றதை அறிந்தவற்றைசொல்லுஙகள் அறிவுடையோர்சிந்திக்கட்டும்
@poovazhagan3474 ай бұрын
அருமை பதிவு சித்தர் வழிபாடு
@anoopprabhakar20075 ай бұрын
அன்புள்ள அண்ணா காணொளி முழுவதும் கேட்டு முடித்தேன். உண்மையிலேயே உண்மையை அழகாக தெளிவாக விளக்கமாக கொடுத்தீர்கள் . இதை வந்து புரியாதவர்கள் சில சில விதத்தில் பல காரணங்களில் தவறாக பேசிய வார்த்தை நான் கேட்டேன் உண்மையிலே மனசு வலிச்சது எவ்வளவு மனசு வலிக்கின்றது என்று அந்த புரிந்த உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இந்த உண்மையை நாம் சொல்லும்போது அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது இருந்தா லும் பரவாயில்லை. உண்மையை உரக்கச் சொல்வதுதான் அதுதான் உண்மை என்பதைை நானும்உண்மை உண்மை உண்மை என்றும் லேட் ஆகும் ஆனால் அதுதான் உண்மைஉண்மை உண்மை உண்மை என்றும் லேட் ஆகும் ஆனால் அதுதான் உண்மை. பொய் சீக்கிரம் எல்லாத்துக்கும் சேரும் உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஏன் அவர்கள் பொய்யர் பொய்யர்களாகவே இந்த பல கோடிிஆண்டுகள் வாழ்ந்து விட்டார்கள் அதனால் ஒரு உண்மையை சொல்வது மிக கடினமாக இருக்கிறது. என்று அதுதான் உண்மை அண்ணா உண்மையிலே எனக்கும் அந்த காணொளியை திடீர்னு வந்தது யார் என்ன என்று தெரியாது பழனி முருகன் போகன் அப்படின்னு சொல்லி முருகன் சித்தர் என்று உங்களை பற்றி தரக்குறைவாக பேசியிருந்தார்கள் இருந்தாலும் பரவாயில்லை . நம்ம உண்மையை சொல்லுவோம் எனக்கு மனசு அந்த காணொளி பார்த்ததிலிருந்து மனசு வலித்தது அதனால் அதை எப்படி நான் சொல்வது என்று தெரியவில்லை சரி பரவாயில்லை இருக்கட்டும் யார் என்ன சொன்னா என்ன நம்ம உண்மையாகத்தான் இருக்கிறோம் அப்படின்னு ஒரு தெளிவு நமக்கு இருக்கிறது அல்லவா அது போதும் அதுதான் உண்மை வாழ்த்துக்கள் அண்ணாவாழ்த்துக்கள். கண்டிப்பாக டாக்டர் அஸ்வின்,அண்ணாவை சந்தித்து விட்டு அடுத்து உங்களை சந்திக்கலாம்,என்று என் மனம் எப்பொழுதும் சொல்லி துடித்துக் கொண்டே இருக்கும். இது உண்மை இது உண்மை . என்னுடைய எண்ணம் அப்படி மனசு சொல்லிக் கொண்டே இருக்கிறது. செவ்வாய்க்கிழமை மதியம் சரியாக 2:45 நிமிடம்.வாழ்த்துக்கள் கவலைப்படாதீர்கள் நாம் உண்மையை சொல்லுவது பலருக்கு அவர்கள் என் நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாது அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதனால் அதைப் பற்றி நம் கவலைப்பட வேண்டாம். இருந்தாலும் மனசு அதைக் கேட்கும் போது வலித்தது அதுதான் உண்மை.என் பதிவு என் தொடர் இந்த கமெண்ட் உங்களுக்கு மட்டும் தான் வேற யாருக்கும் நான் பதில் சொல்வதற்கு இல்லை.
நீங்கள் உண்மையை சொல்லி வருகிறீர்கள். உண்மை மக்களுக்கு தெரியக்கூடாது என்று சிலர் போராடுகிறார்கள்.
@samagros5914 ай бұрын
காசுக்கு பேசுற வன்
@Shiva-18004 ай бұрын
Ama ama 😂 ... 200 credited 😅
@subramanianramaswamy30754 ай бұрын
This title is more applicable to shuki sivam himself than to others.
@m.vinothkumarsnehilsai69524 ай бұрын
சுகி சிவம் ஐயா ❤❤
@janakisaravanan91045 ай бұрын
வாழ்க வளமுடன், ஐயா அவர்களே வாழ்க வளமுடன்
@Godandgraceorg5 ай бұрын
ஆம், மக்களுக்கு நீங்கள் உண்மையைத் தெரிய வைப்பதால், இதனால் நஷ்டத்தை பெறும் கூட்டம் செய்கின்ற எதிர்வினைகள். காலம் வரும் உண்மையைத் தெரிந்தவர்கள் எழுவர். மனிதர்களின் அளவு கோல் அறிவு வளர்ச்சியே. அறிவு வளரத் தேவை பொது நோக்கம். பொது நோக்கம் வளர்க்கும் உங்கள் பணி கடவுள் பணியே. நன்றி அய்யா.
@SaranHarisai-fd5nf4 ай бұрын
அப்பா நீங்க உங்க சேவை யை தொடர்ந்து கொண்டே இருங்கள்
@muthukumarankumaran52814 ай бұрын
டேய் அவன் அப்பா இல்லைடா பாதர். எங்க சொல்லு சோத்திரம் பாதர்.
@Ramalakshmi-gw6lx27 күн бұрын
Thankyou ayya
@Dselvam-tl4cl4 ай бұрын
Unmaya aluttamaa sollunga appa
@sumathiravi50364 ай бұрын
Sir.always u great person. People must salute u sir.god bless you sir
@trthiyagarajan12844 ай бұрын
உங்களுடைய அறிவு முதிர்ச்சியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சிலருக்கு இல்லை.
@Live.AndLetLive4 ай бұрын
7:55 அய்யா அப்பொழுது அருண கிரி அய்யா கிருபானந்த சுவாமி அனைவரும் அரிவு குரைவு உடையவர்களா. பல நூற்றாண்டு பல குருக்களின் பல மக்களின் நம்பிக்கையை, மேலும் விதைக்க வேண்டிய நீங்கள் நம்பிக்கைக்கு விரோதமாக செயல் படுகரீர்கள். இந்த கருத்தக்களை ஏன் 10 ஆண்டுக்கு முன் பகிரவில்லை? அய்யா அமைதிக்காக இதை விட்டு விடுங்கள் 🙏🏻
@jesukumar25845 ай бұрын
தமிழக மக்களை தெளிந்த பாதையில் நடத்தும் தங்களது பணி தொடர்ந்து நடைபெறட்டும்
@JDhanaradha4 ай бұрын
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani 🎉
@somusundaram31084 ай бұрын
நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் அய்யா.உங்களின் ஆன்மீக பணிகள் தொடரட்டும். கலைமாமணி சோமசுந்தரம், பொம்மலாட்டக்கலைஞர், மயிலாடுதுறை.
@jotheprakash21604 ай бұрын
உங்களுடைய கருத்து கவிஞர் கண்ணதாசன் எண்ணம் போல் உள்ளது அவர் பார்வையில் இருந்து அனைத்து நிலைகளிலும் உங்களைப் பார்த்து ஆச்சரியம். வாழ்க உங்கள் தொண்டு
@AA-pf1ef5 ай бұрын
உண்மையை ஓங்கி சொல்லி இருக்கீங்க சார் 👍🙏 சூப்பர் 👌🙏
@nagarajanrangasamy99235 ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா, மக்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் உண்மையான அன்பும், அக்கறையும் எங்களுக்கு நன்றாக தெரியும் ஐயா. யாருடைய அவதூறுகளையும் நீங்கள் பொருட்படுத்த வேண்டாம் ஐயா. இந்த அவசர உலகத்தில், நாங்கள் அர்த்தமுள்ள வாழ்வை வாழ உங்களின் பேச்சு தான் எங்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தருகிறது. தங்களின் ஒப்பற்ற பணி என்றும் சிறக்க பணிவான வணக்கங்கள் ஐயா., 🙏
@muppakkaraic86405 ай бұрын
நன்றி ஐயா எத்தனை எதிர்ப்பு வந்தாலும் உங்கள் பணி தொடரட்டும் உங்கள்சேவை எங்களை போல் படிகாத எழை எளியோர்க்கு தேவை
@BhuvanaMurugesan-s9g4 ай бұрын
உண்மையைத் தெளிவாக எடுத்து கூறிய தங்களுக்கு நன்றி.
@THEDAL-lm4wq5 ай бұрын
அருமையான பதிவு நன்றிகள் ஐயா 🙏🏻
@ranganathanv53654 ай бұрын
Brilliant clarification so many unknown facts explained
@kothandanravanan64674 ай бұрын
Thank you very much sir
@nellaivirumpe71265 ай бұрын
O God what a powerful explanation you are really great sir I salute you
@selvaranim22915 ай бұрын
Vaazhga valamudan 12:00 🎉🎉🎉🎉🎉
@hemaladevimanoharan94653 ай бұрын
Nandri aiya, I felt lost as my love one dont understand what Im trying to explain. In the end, my love one felt hurt and sad because of me. At least now I know this, I wont keep trying to explain the same
@parthibanm31235 ай бұрын
இரவு பகலது துணையாகும் 🔥🔥🔥
@sebastiandas67164 ай бұрын
Great! I hope they will understand the last one
@mayanthamilan19234 ай бұрын
நீ ஆன்மீக சுபவீ என்பதை உன்னுடைய பன்னாட்டு வள்ளலார் மையம் ஆதரவு உணர்த்தும்
@Natarajan-nl1op5 ай бұрын
Truth in loud. Thankyou sir for your information. Pl continue your journey to educate the Tamil people s .
@pugalenthi00774 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
@alexpandian5994 ай бұрын
கடவுள் மனிதனாகப் பிறந்து மக்களுக்குக் குருவாகுதல் என்னும் இரகசியம் இன்னும் சற்று விளக்கலாம். அருமை.
@@sukisivam5522 ஐயா வணக்கம் ஆகம ஆலோசனை குழுவை வலுப்படுத்தி ஆகம புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்து பிறகு தமிழ் படுத்த வேண்டும். அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் மற்றும் அனைத்து சாதியினரும் சென்னை வடமொழி கல்லூரியில் உள்ள பாகுபாடுகளை களைய வேண்டும். மேலும் இனி நடக்கும் குடமுழுக்குகளில் முதுமுனைவர் சத்திய வேல் முருகனார் மற்றும் நாவலூர் சுந்தரர் மடம் காத்த பவானி தியாகராசர் போன்ற தமிழ் அறிஞர்கள் பெயரை சருவசாதகம் என்பதற்கு இணையாக போட வேண்டும். முதுமுனைவர் சத்திய வேல் முருகனார் தலைமையில் எது ஆகம கோவில் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் இதை தடுக்க பணம் விளையாடுகிறது. மேலும் வேதம் ஆகமம் பாடசாலை என்ற பெயரில் பதுக்கல் நடந்துள்ளது பற்றி விரிவாக விசாரணை செய்து பறிமுதல் செய்து உலகுக்கு காட்ட வேண்டும் என்பது போன்ற நியாயமான விடயங்களை நெட்டிசர்கள் சொல்லி வருகிறார்கள். இதை எல்லாம் நீங்கள் ஒருவராக செய்வது சற்று கடினம். அறிஞர்கள் மூலம் செய்யுங்கள்.
@cumkeewakee7005 ай бұрын
@@sukisivam5522ஐயா நீதியரசர் ராசன் குழு அறிக்கை தமிழ் அருட்ச்சுனைஞர்கள் மற்றும் நம் சாதியினராகிய பழனி பண்டாரங்களுக்கு உறுதுணையாக நேர்மையாக சட்டப்படி உள்ளது.ஆனால் அதை பண்டாரங்களுக்கு சொல்ல ஆட்கள் இல்லை. அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் மூலம் ஆற்றுபடையில் தமிழ் வழிபாடுகள் செழிக்க வேண்டும்.
@umakrthk5 ай бұрын
Please continue your service It is needed for us.
@adwaidhavinalaparaigalshorts5 ай бұрын
Sir , you are an asset to the people searching wisdom. I see you an another form of Osho as both are expressing your own trueness and uniqueness. Love you❤
@bkala95065 ай бұрын
சபாஷ் சரியான விவாதம். நன்றி ஐயா.
@ramalingamsanthi14995 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@rajahdaniel42245 ай бұрын
Thanks Sir ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@vennaval24565 ай бұрын
ஐயா நீங்கள் கவலை படாதீர்கள் உண்மை வெல்லும்
@shank3k5 ай бұрын
Excellent explanation Sir. ❤
@umarsingh43305 ай бұрын
மிக மிக அருமை ayya nanri
@angavairani5385 ай бұрын
வணக்கம் அய்யா..தாங்கள் இருக்கும் இடத்தில் பதறுகள்...குருவி மூளை..குறை குடம்..அரைகுறை..இவை இருக்கத்தான் செய்யும்..உண்மை யாருக்குத்தான் பிடிக்கும்...தங்கள் வழியில் மக்கள் மக்களின் நலன்கருதி தாங்கள்...ஆரோக்யமாக பயணிக்க மக்களின் அமைக்க வாழ்த்துக்களும் வரவேற்பும் தங்களுக்கு உண்டு...அற்புதமான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤🎉
@pradeeptj4064 ай бұрын
Eye opener ❤
@KrishnaswamyA-p7o5 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம். பழனி பற்றி பல புதிய செய்திகளை தந்துள்ளீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@t.shantaramram63424 ай бұрын
Excellent Sir,we are with you,
@SrinivasanR-pm5cs5 ай бұрын
இவன் புரியவைக்கிரானேஎன்றுஆதங்கப்படும்அவர்களுக்கு நான் புரியவைக்க த்தானேவந்ருக்கேன் அருமை ஐயா நன்றி வாழ்கவளமுடன் 🎉🎉🎉
@rajashreerajaraman41095 ай бұрын
ஐயா தங்களை குறை கூறும் எவரும், தங்கள் ஆழ்ந்த ஞானத்திற்கு ஒரு தூசுக்கு கூட சமமானவர் அல்ல🙏தங்களுடைய ஆன்மிக விழிப்புணர்வு சேவை தொடரட்டும்....
@RaviChandran-fz1gm4 ай бұрын
அப்படியா???
@muthukumarankumaran52814 ай бұрын
ஞானமா? கிலோ என்ன விலை? புலவர் கீரன் திருமுருக கிருபானந்த வாரியார் போன்ற அறிஞர்களுக்கு இந்த அவப்பெயர் வந்ததா? காரணம் சேறாத இடம் சேராமை.
@Subbug925 ай бұрын
நன்றி அய்யா🙏
@sivasakthi77145 ай бұрын
ஐயாவின் பேரறிவை யாசகம் பெற நாங்கள் இருக்கிறோம், யாசகம்அளித்துக்கொண்டே இருங்கள்
அய்யா..ஆய்வு செய்தது போதும்... ஓய்வு எடுங்கள்..குட்டய குழப்ப வேண்டாம்....
@balakrishnan77054 ай бұрын
ஐயா தாங்கள் பக்தியூட்டியவர் எங்களுக்கு தவறு செய்ய அரசியல் களமா தாங்கள் குரு வாழ்க தமிழ் தமிழ்தொண்டு
@chandranchandran94885 ай бұрын
உண்மை ❤❤❤❤❤
@sivamangalambalasubramania34344 ай бұрын
I agree with u sir..
@om838724 күн бұрын
அடுத்தவர்க்கு அனியாயம் செய்வதென்றால் பணியாரம் சுட்டு தின்பதுபோல் இனிக்கிறதுபோலும் இதனால் தனக்கோ தன்பிள்ளைகளுக்கோ தன்சந்ததிக்கோ நேரப்போகும் துன்பத்தைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது. அடுத்தவர் மனம்நோகப் பேசும் தவறான ஒருசொல்கூட கொலைக்குச் சரியென்பார் மேலோர். உங்கள் அறிவுரை அமிர்தமய்யா நன்றி
@PrasannaKumar-bp2nj4 ай бұрын
Excellent ayya.
@Balaguru-l9n4 ай бұрын
ஐயா அருமை அருமை இதையெல்லாம் சட்டை பண்ணாதீங்க உங்களை அவமதிச்சவன் வாய் அழுகும்
@lakshmisunder46435 ай бұрын
Guruvai varuvai arulvai gugane
@KamalaYoosathas5 ай бұрын
Vanakkam aiyya
@gunasekaranr60014 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா இந்த உலகத்தில் உள்ளசில மனிதர்கள் முன்னாடி போனாலும் உதைப்பாங்க பின்னாடி போனாலும் உதைப்பாங்க இந்த மக்களுக்கு எப்படி சொன்னாலும் உரைக்காது இவர்களை விடுத்து தொடர்ந்து உங்களோட வழிகாட்டும் ஆன்மீக சொற்கள் சொற்பொழிவுகள் எங்களுக்கு தேவை ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MalathiGopi-ed3if4 ай бұрын
Congratulations iyya
@lovewithlovely81875 ай бұрын
உண்மைதான் ஐயா. நன்றி
@rajadevaraj71344 ай бұрын
தாங்கள் பாய்ச்சும் நீர் நெற்பயிருக்கு புற்களுக்கு அல்ல
@ARameshKumar-ARKАй бұрын
சுகி.சிவம் ஐயா ❌ SWIGGY BRO ✔
@S.ThamizhvaniS.Thamizhvani5 ай бұрын
வணக்கம். தங்கள் நலம் சமுதாய நலம். கோபம் அதிகம் வேண்டாம் ஐயா!
@nagalingampillairajaraman72944 ай бұрын
True speech sir
@JJ-pf4ng4 ай бұрын
கடவுள் இந்த தீமையானவர்களை எதிர்க்கிற ஆற்றலை உங்களுக்கு கடவுள் வழங்குவாராக.
@sankaransubramaniam49435 ай бұрын
உண்மையை சொல்வதில் எந்த தவறும் இல்லை சார்.
@palanikumara52765 ай бұрын
ஆன்றோன் சொல் எப்படி இருக்கும் என்பதை இந்த தமிழ் உலகம் நீண்ட காலமாய் வாசித்ததுண்டு வாசித்தவர்கள் சொல்லி கேட்டதுண்டு ஆனால் என் தலைமுறையில் ஆண்டூன் சொல் எப்படி இருக்கும் என்பதை நானே கேட்டு தெரிந்து கொண்டேன் ஆன்றோன் ஆன்றோனே எங்களுக்கு நீ சான்றோனும் ஆவாய்
@koffeewithkavithai-tamilpo54724 ай бұрын
அரை வேக்காடுகளை அரைந்த மாதிரி இருக்கு... சிறப்பு ஐயா
@BalaramanS-je7xe5 ай бұрын
Arumai iya
@kesavanbmc91585 ай бұрын
Supper speech anne
@balaji78035 ай бұрын
Keep it simple 🙏🙏
@natarajanskrajan37155 ай бұрын
Sugi Ayia, we realized, that use your familiarity and make comments against you , they get more viewers and get money , this media make the people corrupted ; apart from all, your speeches is to be the best humanity messages for the future kids; God is great ,we are hearing your best speeches ,thanks
@jeyakumarr68584 ай бұрын
Hinduisam is a great sea
@AnbalaganAnbalagan-vu5zv4 ай бұрын
அய்யா! 🙏🏻 நீங்கள் வாழும் மகான்! தங்களை இந்(து)த மதமும் மக்களும் போற்றவேண்டும். நீங்கள் போற்றுதற்குரிய மகான்! நீங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் புரிபவர்களுக்கு புரியட்டும். . துணிந்து உங்கள் ஆய்வுகளை, கருத்துக்களை சொல்லுங்கள். 🙏🏻
@polysenthil4 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ள கூடியதே. இருந்தாலும் பாரிசாலன் கேட்ட கேள்வியும் யோசிக்க வேண்டிய விசயமே. அதையும் முழுமையாக புறம் தள்ளி விட முடியாது என்பதை நீர் புரிந்து கொள்ள வேண்டும்
@Shiva-18004 ай бұрын
200 rs credited😂
@veluppillaikumarakuru36654 ай бұрын
லஞ்சம் ஊழல் செய்யலாமா. அந்தக் கூட்டத்தை ஆதரிக்கலாமா.
@joseelliyas12464 ай бұрын
👌👍👌
@senthilkumaran78064 ай бұрын
ஐயா, ஏமாற்றும், ஏமாறும் கூட்டத்திற்கு நீங்கள் கூறும் உண்மைகள் கசக்கத்தான் செய்யும். உங்கள் அறிவார்ந்த பணி தொடரட்டும்...