No video

அநியாயம் நடக்கும் இடத்தில் கம்யூனிஸ்டின் குரல் இருக்கும்! | Madan Gowri |

  Рет қаралды 7,196

Theekkathir

Theekkathir

Күн бұрын

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) நடத்திய காதலைப் போற்றுவோம் நிகழ்ச்சியில் மதன் கெளரி உரை
For any queries ping us: digital@theekkathir.org
Connect with Theekkathir on Social Media
Whatsapp Channel: whatsapp.com/c...
Website: theekkathir.in/
Facebook: / theekkathir
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#video #india #tamil #theekkathir #madangowri #communist #dyfi #madurai

Пікірлер: 67
@peoplesvoice777
@peoplesvoice777 Ай бұрын
வலதுசாரி மதன்,இடதுசாரி மேடையில்
@TharunTamilvanan
@TharunTamilvanan Ай бұрын
Madan leftists thana ga
@deepakraja6153
@deepakraja6153 Ай бұрын
​@@TharunTamilvananilla pachonthithanam😂😂😂
@Naan...
@Naan... Ай бұрын
மதன் தோழர் Mass 🎉 ❤❤❤
@palanisamyctc2629
@palanisamyctc2629 Ай бұрын
மார்க்ஸியமே வெல்லும் மாத இதழ் படியுங்கள்
@manikandant9443
@manikandant9443 Ай бұрын
மதன் வலது சாரியாக இருப்பது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் இந்த மேடையில் இடதுசாரி கருத்துரையை பேசுவதற்கே வந்துள்ளார் அன அறிவோம்
@ak_2298
@ak_2298 Ай бұрын
சிறப்பான கருத்து தோழர்
@balasubramani3650
@balasubramani3650 Ай бұрын
உன் குரல் தீக்கதிரில் ஒலிப்பதுதான் வேதனை
@ptapta4502
@ptapta4502 Ай бұрын
சங்கீ மீடியா வில் பேசணும்
@DivakarDiva-jt2kv
@DivakarDiva-jt2kv Ай бұрын
சூப்பர் அண்ணா ❤
@palanisamyctc2629
@palanisamyctc2629 Ай бұрын
மார்க்ஸியமே வெல்லும் மாத இதழ் படியுங்கள் புதிய கலாச்சாரம்
@TamizhanGokul
@TamizhanGokul Ай бұрын
யோவ் நீ எங்கயா இங்க.? 😮😂❤🤭🔥😎👌🏼
@saravananmurugesan328
@saravananmurugesan328 Ай бұрын
Salute to you..
@sureshsamy6480
@sureshsamy6480 Ай бұрын
Bro enna bro payangarama pesuringa🔥🤍🫂
@trichykarthik2088
@trichykarthik2088 Ай бұрын
சூப்பர் தோழர் 🎉
@liongaming9717
@liongaming9717 Ай бұрын
Good very good
@ptapta4502
@ptapta4502 Ай бұрын
Red salute
@fantasylikerfantasy4252
@fantasylikerfantasy4252 Ай бұрын
3:03 உண்மைதான் ஓட்டு போடுங்க ஓட்டு போடாம போங்க நியாயம் இருந்தா சப்போர்ட் வாங்க சப்போர்ட்டுக்கு வராமல் போங்க..ஆனா கம்யூனிஸ்ட் இருப்பான் குரல் கொடுப்பான்... இவ்வளவு தெளிவா இருக்கீங்களே வலதுசாரி கொள்கை உடையவராக இருக்கிறார் என்று சொல்வதில் உண்மை என்ன ... பரவாயில்லை இந்த அளவுக்கு புரிதல் இருந்தால் ஓகே தான்
@karki_dilip_
@karki_dilip_ Ай бұрын
Comrade
@Rajadurai28
@Rajadurai28 Ай бұрын
தோழர் என்று அழகாக சொல்லுங்கள் என்றும் பேசுங்கள்.❤
@muthukrishnan2678
@muthukrishnan2678 Ай бұрын
Good to see ❤
@user-zu1xb8dz5p
@user-zu1xb8dz5p Ай бұрын
Good job
@liongaming9717
@liongaming9717 Ай бұрын
Valga valarga margcist
@fantasylikerfantasy4252
@fantasylikerfantasy4252 Ай бұрын
இவர் ஒரு வலதுசாரி என்று பலர் கூறுகிறார்களே... ஆச்சரியமாக இருக்கிறது... இடதுசாரி தத்துவத்தை தெரிந்து வைத்திருக்கிறார்.. ஆனால் அவருக்கென்று வேறு ஒரு கொள்கை இருக்கும் போல... எச்சரிக்கை தேவை... போற்றுவது வேறு .. செய்தி தொகுத்து வழங்கும் ஸ்கில் வேறு...
@sknraja8158
@sknraja8158 Ай бұрын
இந்த தற்குறி பய பேச்ச கேட்குற அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தரம் தாழ்ந்து விட்டதா
@leftview2
@leftview2 Ай бұрын
arakora
@Kalanjiyam22
@Kalanjiyam22 Ай бұрын
nee sangi thaane?
@Naan...
@Naan... Ай бұрын
Pooda கோமாளி 😂😂
@parashuram9451
@parashuram9451 Ай бұрын
ஆமா இல்லனா மட்டும் கம்மனாடிஸ்ட் கட்சி தரம் உயர்வா இருக்கு பாரு...இந்த மதன் பண்ணாடைக்கு இருக்க subscribers கூட கம்மனாடிஸ்ட் கட்சில ஆள் இல்ல😂
@Naan...
@Naan... Ай бұрын
@@parashuram9451 உங்களை மாதிரி வெட்டியாக கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இருப்பதில்லை 🤦🤦🤦
@Rajadurai28
@Rajadurai28 Ай бұрын
Is correct communist accept Madurai Makkal ❤
@Redrose.official.
@Redrose.official. Ай бұрын
தலி தொகுதி கம்யூனிஸ்ட் கோட்டை anna❤
@karthiindia156
@karthiindia156 Ай бұрын
MG squad…Anna ku leelavathi murder by DMK gyabaga paduthuvom 😂❤
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 Ай бұрын
BEUTIFUL WORDS BEYOND DESCRIPTION.
@vvijayanand5227
@vvijayanand5227 Ай бұрын
மக்களாட்சி யுகம்+ கம்யூனிஸ்ட் கட்சி கலந்து மக்களுக்கு பவர் இருக்குமாறு சட்டம் ஆட்சி வர வேண்டும்
@munnaabidullah4892
@munnaabidullah4892 Ай бұрын
என்னங்கடா, மதன் மேல் இவ்ளோ வன்மத்தை கக்குறீங்க 😢
@morningstararun6278
@morningstararun6278 Ай бұрын
Madan Gowri valathu saari sinrhanai irukura aalu. Adikadi time ku etha maathiri masthi pesura aala enna panrathu?
@narayanancs8674
@narayanancs8674 Ай бұрын
Comune endral kuzhumam not a party comunist means erthirpaligal avalave
@nandhakumar-rb6rf
@nandhakumar-rb6rf Ай бұрын
Valathu Saari enraal enna yaar idathu Saarinen enral ennaayar.... therintha mathipirkuriyavargal kooravum
@nijamk287
@nijamk287 Ай бұрын
Madan enum sanghi ❤
@dreamerzz3124
@dreamerzz3124 Ай бұрын
Evana purichukave mudiyala
@marianuscladin654
@marianuscladin654 Ай бұрын
Daiii ne enga etha pakkam
@user-lx3dk1sl4i
@user-lx3dk1sl4i Ай бұрын
அநியாயம் நடக்கும் இடத்தில் கம்யுனிஸ்ட் குரல் இருக்கும்..என்னையா தலைப்பு இது? அநியாயமே அந்தக்குரல்தான் என்பதாக.ராஜபார்ட் ராமசாமி.
@Kamali2013
@Kamali2013 Ай бұрын
2024 jock .
@KumarKumar-o3u
@KumarKumar-o3u Ай бұрын
Jinthapath
@thippusultan7357
@thippusultan7357 Ай бұрын
Don't shock, if he speak in a bjp podium as well.
@shankarsselladurai3244
@shankarsselladurai3244 Ай бұрын
Loosu without giving money he wins?
@srisridhar1994
@srisridhar1994 Ай бұрын
பொருந்தாத மனிதர்கள் பொருந்தாத இடங்களில் பொருந்தாத நேரங்களில் பொருந்தாத கருத்துக்களை அவரவர் சார்பாக பேசுவது வேதனையளிக்கிறது.... மக்கள் தான் எப்போதும் ஏமாளிகள்...!
@vinoth8592
@vinoth8592 Ай бұрын
இந்த தற்குறிப் பய வேற... 😮
@Jk_Jeyakumar
@Jk_Jeyakumar Ай бұрын
அதெல்லாம் சரி ஆனால் உன் குரல் இங்கு ஒலிப்பதுதான் கொஞ்சம் 😂வருத்தமா இருக்கு சகுணம் பார்க்கும் போது எதுக்கு பூனையை மடியில் வச்சுட்டு😂😂😂😂😂😂
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Ай бұрын
இவனா ஐயா மகாபிரபு நீ இங்கயுமா? 😮
@morningstararun6278
@morningstararun6278 Ай бұрын
Athu irukatum Madanu. Nee intha stage la enna pa panra? Sometimes left maathiri pesuva, sometimes right maathiri pesuva. Appapo Centrist maathiri pesuva.
@tamiltamil-ny7mg
@tamiltamil-ny7mg Ай бұрын
வந்துட்டாரு லாடு லபக்கு தாசு...கம்யூனிஸத்த பற்றி பேச ஒரு தகுதி வேணும், தைரியம் வேணும் அது உன்னிடத்தில் இல்லை..துருவ் ராத்தே அவருக்கு தகுதி இருக்கு.....
Miracles in Himalayas | Madan Gowri
11:03
Madan Gowri
Рет қаралды 655 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН
🔴 Madan Gowri BAN!? 🚫 | Tamil | MG
17:09
Madan Gowri
Рет қаралды 750 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 118 МЛН