நூறு வயது அன்பான பாட்டியின் ஆசிர்வாதங்கள் இமயமலையில் கிடைக்கும் போது உடலில் சக்தி பெருகுமோ இல்லையோ மனதிற்கு மிகப்பெரிய சக்தி கிடைத்திருக்கும் என்பது 100% உண்மை👌👍💪🔥😇
@radhikakanagaraj64422 жыл бұрын
After getting Heart symbol, Felt very Happy MG Bro☺️☺️😇💖
@@pachannel659 adhu epdi adhu periya vishayam illa... We should Respect each and everybody
@NitMagi2 жыл бұрын
மதன் நீங்க பேசி நாங்க எத்தனையோமுரை கேட்டு இருக்கிரோம் ஆனால் இன்று உங்கள் பேச்சில் ஒரு தெளிவு நிதானம் இருந்தது அந்த பாட்டியின் மூலமாக கடவுள் உங்களுக்கு ஆசி வழங்கினார் என்பது மட்டுமே நிஜம் இமயமலை பயணம் மகிழ்ச்சியோடு இருக்கட்டும் 👍🙏
@xyz-zk4sm2 жыл бұрын
Too emotional you are ... This is a content video...that's all
@prabaaol2 жыл бұрын
வணக்கம் தம்பி திரு மதன் அவர்களே 🙏🏻 இயற்கை நமக்கு கண் முன் தெரியும் கடவுள் , வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் ❤️🙏🏻
@kalpana19842 жыл бұрын
The young guy amidst of work and study schedule came to meet you all the way. A true fan and admirer of your work. This is what the universe has shown you and given you answer what you have earned and it's not easy. Go with the flow and all the best, be consistent and pat on yourself your content is never a junk.
@Iori_Kitaharaa2 жыл бұрын
You mean a stalker...
@YaacreationsTV2 жыл бұрын
சூரியன் மலரும் போல் என்றும் உதயம் ஆகும் மலர் போல் என்றென்றும் மலர்க MG my blessing you OHM namah shivay Om namah Shivay
@kuthalingamkuttybaby74392 жыл бұрын
இமயமலை போகணும்னு எனக்கு ஆசை ஆன முடியல உங்க வீடியோ மூலமாக பார்க்கனாலும் முடிஞ்சது தேங்க்ஸ் மதன் அண்ணா 🙏
@VarnajalamMiniCrafts2 жыл бұрын
ஆறாத காயங்களுக்கும், மன குழப்பங்களுக்கும் நீண்ட தூர பயணமும் இயற்கையும் தான் சிறந்த மருந்தாக இருக்கின்றது.
@blackspidy_462 жыл бұрын
Fact bro ❤️
@xyz-zk4sm2 жыл бұрын
Humans are only நாய் not the dog
@nirainjankumar48922 жыл бұрын
பைரவர்தான் உங்களை வழிநடத்தி சென்றிருக்கிறார். இனி எக்காலத்திலும் நாய் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம். அந்த பாட்டி ஸ்பரிசத்தோட மதனை வாழ்த்தியது பூர்வ ஜென்ம புண்ணியம். எல்லாம் பார்த்துக்கலாம்..... அல்டிமேட்.
@longhairedprincesselavarasi2 жыл бұрын
True
@rikas15182 жыл бұрын
அருமையான இடம் அண்ணா வாழ்ந்தா இப்படி பட்ட இடத்தில்தான் வாழவேண்டும் அமைதியாக இருக்கும் மனிதர்கள் சத்தம் இருக்காது இலைகளின் அசைவுகள் சத்தம் மாத்திரமே கேட்கும் அருமையான இடம் 🙋🙋🙋🙋🙋😍😍😍😍👍👏
@kathijanoor70642 жыл бұрын
இதுவரைக்கும் மொபையில் பார்த்து வளர்ந்தாச்சி இப்போ இயற்கையோடு அதிசயங்களையும் காணவேண்டும்,உண்மையை உணர வேண்டும். மொய்சிளிர்க்க வைத்த ஒவ்வொரு தருணத்திற்கும் நன்றி மட்டுமே,சிறப்பு.
@YOGESHWARANA2 жыл бұрын
Intha video pakurapove romba amaithiya theiryuthu bro😌 oru peaceful felling 🦋💗
@krmalarvizhi6262 жыл бұрын
வாழ்க்கை விசித்திரமான ஒன்று...எப்போ என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது....🖖 மதனு நீண்ட காலம் வாழ வேண்டும்..👍என்னமோ தெரியலை சொல்லனும் தோணுது மதனு...💐
@ik67782 жыл бұрын
Actually I m not a long time follower of you madan..Recently for last few months following you..Going through much in this phase But I feel whenever I see your videos i too feel some good vibes and felt pathukalam..Enna nadanthalum adhu oru reason nalla dha nadakudhu edho oru power Namma life a mathitu iruku irukum nu nalla feel kidaikudhu. Thank you 😊.New member to your MG SQUAD😅
@xyz-zk4sm2 жыл бұрын
The word naai is very irritating bcoz humans are only naai
@longhairedprincesselavarasi2 жыл бұрын
👍
@balaganesh32182 жыл бұрын
I'm also travell with you because I'm watching your vedios daily...
@ramanijohnson73332 жыл бұрын
Hi Madan, greetings and wishes from Australia. “Jeethe raho” means blessings for long life from elders. You are truly lucky to get blessed by 100 year old senior. Continue your good work!😊
@princep4542 жыл бұрын
😍
@stalinv42962 жыл бұрын
Mam vanakam
@stalinv42962 жыл бұрын
Mam ennudaiya close friend uthaya kumar oruthar irukaru avaruku ethuna Australia la work vangithara mudiuma
@gratefulalways2 жыл бұрын
The main reason for ur success is your mindset bro.. Seeing everything as miracle and being grateful for everything you have.. Lesser complaints more positivity.. Stay blessed bro.. These are the qualities that will help us also grow..
@malarkodi4212 жыл бұрын
True words bro ❤️
@Subhashree012 жыл бұрын
7:14 Jlte Raho means *May you live long* ❤️ Feels very happy to watch this vlogs MG bro. Stay safe and have a great trip.. consistency 💯 Eagerly waiting for the upcoming vlogs 💥
@xyz-zk4sm2 жыл бұрын
நாய் is a bad word but it is a beautiful and most lovable friend to humans
@praveeshvijayanpravi2 жыл бұрын
Jeethe raho....means vetri peru....( victory is yours)praveesh kumily
@knowledge32332 жыл бұрын
Its not may you live long it's live long
@longhairedprincesselavarasi2 жыл бұрын
Exactly
@nithin_chandra2 жыл бұрын
Jeethe Raho.... Jeeth means victory ( Vetri in tamil) BUT HERE... JEETHE MEANS ..... * KEEP LIVING * BE ALIVE * LONG LIFE RAHO MEANS .... STAY. JEETE RAHO MEANS ..... STAY ALIVE. KEEP LIVING. LIVE A LONGER LIFE. IN TAMIL.... NEEDODI VAZGHA 🙏
@francescabremner92482 жыл бұрын
Greetings from the USA. This video brought tears to my eyes. I am an anthropologist, and when I travel, everything is a miracle, a gift. The people I meet, the sacred earth that I tread. To hear you feel the same on your journey to the sacred brought me to tears.
@xyz-zk4sm2 жыл бұрын
Whole world is fake .. you are fake .. i am fake .. this minute is fake .. everything will disappear oneday ..nothing will remain ... Just live this minute spread love share happiness to everyone..
@dreamhousekovilpatti2 жыл бұрын
What's different in this video that made tears in your eyes? 😂😂 Liar..
@augustineraja2 жыл бұрын
@@dreamhousekovilpatti It's difficult to explain to you today. Maybe one day you might understand.
@priyaramesh60952 жыл бұрын
@@augustineraja yes I can understand your stand and your answering way shows your politeness
@mskmukesh78792 жыл бұрын
நாங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத,இமயமலை பற்றிய எங்களுக்கு தெரியப்படுத்திய எங்கள் மண்ணின் மைந்தன் "மதனுக்கு" கோடி நன்றிகள்..💯🙏 என்றும் உங்களின் அன்பை எதிர்நோக்கி💜💜💜 "இராமேஸ்வரம் அருகே இருக்கும் சிக்கலில்" இருந்து🤝😍🤗🖖🖖🖖
@kalaivaniragu63702 жыл бұрын
மதன் இது ஒரு vlog மட்டுமல்ல. இந்த வயதில் நாம் யார் அடுத்து என்ன என்று யோசிக்க ஒரு பக்குவம் வேண்டும். அது உன்னிடம் உள்ளது. நல்ல human (soul) பார்த்த திருப்தி. மேலும் பல சிறப்புகள் பெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@vivekachellakumaran88542 жыл бұрын
நேற்று நானும் என்னுடைய பயணத்தில் இந்த நெகிழ்ச்சியை உணர்ந்தேன். இந்த பிரபஞ்சம் பொடிப் பொழுதும் நம்மை ஆசிர்வதித்து நான் இருக்கிறேன் உனக்காக என்பதை காட்டிக் கொண்டிருக்கின்றது. அதை நாம் உணர்ந்து நம்பும் போது கிடைக்கும் ஆற்றல் நம்மை நாம் வழிநடத்தி மகிழ்விக்கின்றது... சிறிய நிகழ்வுகளே அதை உணரும் சாவி....
@radhikakanagaraj64422 жыл бұрын
This is the Real BLESSINGS Madhan 👍 The Old Lady, the kind Dog, The Ashram, The young Guy who came riding 7hrs etc... all are Nature's Blessings for U Madhan🙏 "JEETHE RAHO"😇💖
@harihadwin45232 жыл бұрын
That boy travelled 7hrs.. 🔥
@karthika7232 жыл бұрын
Tears rolled out of my eyes when you are getting blessings from the old lady ❤
@xyz-zk4sm2 жыл бұрын
Whole world is fake .. you are fake .. i am fake .. this minute is fake .. everything will disappear oneday ..nothing will remain ... Just live this minute spread love share happiness to everyone
@desmondmorris79432 жыл бұрын
xyz wha
@kokamokastudios55412 жыл бұрын
😂😂
@devagiarumugam52152 жыл бұрын
மதனோட நிறைய வீடியாே பார்த்துள்ளேன் இந்த வீடியாேவே முழுமையை காெடுத்து, கண்களில் நீர் கசிய வைத்தது. மதன் சாென்ன "இந்த moment freeze ஆனாலும் அதாவது best moment in life" Super statement because I have came across such moments in my life too...God bless you.
@poongothaisundararajan41382 жыл бұрын
Madan, goosebumps!! One of the finest videos. Great experience. Actually Dogs are believed to be Bharavar(Lord Shiva's avathar ) and it has guided you. It so happens regularly in Sathuragiri Hills to the devotees where Bharavas help them to reach the temple. God bless you dear. 👍💜
@brawlwithsmile98242 жыл бұрын
I too felt the same
@poongothaisundararajan41382 жыл бұрын
😊👍
@shyamalamanoharan32512 жыл бұрын
similar experience up the kodajadri in kollur. The dog came to us.
@manojsundararajan61662 жыл бұрын
ungaluku ipdi nadanthurka Poongothai?
@poongothaisundararajan41382 жыл бұрын
Not yet Manoj sir. Awaiting that amazing experience. 😊
@mithunchandarv2 жыл бұрын
If there's something that motivates someone here, then it's definitely this man - Madan Gowri Anna 💯. His commitment towards his videos is unimaginable. Everyone has some cheat day, but this man never gave any reasons and that's the reason why he got this much love. And amazing to see that MG squad guy for putting in this much of effort ❤️💯
@mithunchandarv2 жыл бұрын
Oh my god ❤️, I got a like from MG. I used to comment under many of his videos and for the first time I got a like from the man himself ❤️ thankyou bro
@harishgalattas23222 жыл бұрын
Please watch harish galattas in youtube
@harishgalattas23222 жыл бұрын
Please watch harish galattas in youtube
@Universe07062 жыл бұрын
One of the main reason is that he is a male … still a distant dream for many women 🙏🙏🙏🙏 MG is really motivating … 😍❤️
@xyz-zk4sm2 жыл бұрын
நாய் is a bad word but it is a beautiful and most lovable friend to humans
@Senth2 жыл бұрын
இலங்கை MG SQUAD சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 🥀❤ பயணங்கள் தொடரட்டும் 🥳🫂
@ssekhar77782 жыл бұрын
Ji the raho.. , nalla padiye vandhkonde irru.. it's my blessings, God bless Madhan
@DR-wp9ol2 жыл бұрын
Life ல எல்லாமே எல்லாத்துக்கும் connection இருக்கு bro 😌.. அதான் miracle. அதான் இறைவன் விட்ட வழி..
@VigneshKitchen2 жыл бұрын
Hi madan. Sit and do Light meditation... The inner soul will reply!
@shanthisurendran572 жыл бұрын
வித்தியாசமான video.நாங்கள் பார்க்க முடியாத இடத்திற்கு கூட்டிச் செல்கிறீர்கள் நன்றி.
@sk_sivakarthick2 жыл бұрын
ஏதோ ஒரு சார்பாக video viral ஆக வாழ்த்துக்கள்...🙂🏃🔥💯
@drose54102 жыл бұрын
நீ இங்கேயும் வந்துட்டியா 😂
@Rajeshkumar-kq2ty2 жыл бұрын
Viral ஆகி உனக்கு என்ன வர போகுது
@drose54102 жыл бұрын
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்.... கேட்கும் போதெல்லாம் உன் பேர் தான் ஞாபகத்துக்கு வரும்...
@longhairedprincesselavarasi2 жыл бұрын
👍
@mrashiq5152 жыл бұрын
@@Sri_Lankan_Feros I saw your videos. U need to edit your videos perfectly. You are working hard. So, you will be famous one day. Good luck!
@aswinimugunth63262 жыл бұрын
Life is always a Miracle MG A blessing from a person who is more than 100 years old is not a normal thing. Live long MG and have a happy life ahead 💖
@arunak30612 жыл бұрын
very true ...Amazing video👌
@baskamarym88122 жыл бұрын
You are a miracle, you're one of a kind,never forget that.💖safe journey!!
@jacinths99332 жыл бұрын
Pudichitan payen Yellam technology Veri thanamana MG fan ah irukanae payen 👏👏
@kellyjesse11222 жыл бұрын
Hi Madan, your face is glowing because you are spiritually blessed.
@harinimuthu85592 жыл бұрын
Felt like I've been to this place. The way you speak in this video is transfering peace and blessings you got there. Thanks bro🤗
@karthika61842 жыл бұрын
Thanks for taking me in your trip virtually.
@hariharaganesh64302 жыл бұрын
Kudos! Madan bro... Great salute for your dedication 🤩🔥
@harishgalattas23222 жыл бұрын
Please watch harish galattas in youtube
@smartguypravin85692 жыл бұрын
நல்லா இரு என்று அர்த்தம் (jeete raho) anna
@nileshdadhich2 жыл бұрын
I have visited Kainchi dham madan...after tat my life has changed ..much..Jai baba neem karoli mahraj
@sikshabysivarekhag92552 жыл бұрын
Dear Madan, I am like that too...I look at everything as big blessing and like a miracle with much gratitude. You are a wonderful person. May God bless you with all the best in the world.
@divyapriya35772 жыл бұрын
Awaiting for ur video without losing hope ...finally reached😌😌...As already said Himalayas is the incredible & invincible one 🌠
@xyz-zk4sm2 жыл бұрын
Whole world is fake .. you are fake .. i am fake .. this minute is fake .. everything will disappear oneday ..nothing will remain ... Just live this minute spread love share happiness to everyone
@dreamer49652 жыл бұрын
Greetings from Melbourne. This video is very special to watch again and again. Overloaded with positivity. Stay blessed always and spread the kindness to the world.. Take care Madan bro.
@alaghappanthanneermalai402 жыл бұрын
இதவிட வேறன வேண்டும் வாழ்க்கையில் . The love from the grand mother is absolutely a bliss.
@akilanjayaraman79052 жыл бұрын
I really cried seeing her blessing you, madan.. Don't know why, but a grand old dame has blessed you. Live it and continue sharing.
@ayeshaclassesgk2 жыл бұрын
Fact: Sometimes i wonder how can someone be so consistent that he doesn't even skip single day to upload. This shows how much he cares for his audience. Love U brother... ......
@xyz-zk4sm2 жыл бұрын
நாய் is a bad word but it is a beautiful and most lovable friend to humans
@ramanarayananalangudi16382 жыл бұрын
Madan !
@longhairedprincesselavarasi2 жыл бұрын
😊
@actorgabrielprabhu202 жыл бұрын
He doesn't want to miss earning money 💰💸 ,
@finechef-tamil18672 жыл бұрын
Consistent means money,money think
@abss__2 жыл бұрын
Hi Madhan A great journey. I felt the scenic beauty of the Himalayas. The fan's long travel to meet you and help you reach your place was an example of true affection on u. The kind dog that saved you from the troop of monkeys was yhe next level of magic. The visit to the tea shop and the old lady blessings on you was tremendous. The location of the ashram surrounded by mountains was mesmerizing. Thank you for sharing this post with us. It has motivated me to visit the place in the near future.
@harishgalattas23222 жыл бұрын
Please watch harish galattas on youtube
@pv7412 жыл бұрын
Special props to Niyaz for taking the effort to make that bike trip. Long👏 live Niyaz!
@Greyraptor2 жыл бұрын
Thank-you ❤️🤩
@shankari23542 жыл бұрын
வாழ்க வளமுடன் தாங்கள் அங்கு சென்றது தாங்கள் செய்த புண்ணியம் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்கவா செய்கிறது நன்றி அந்த பாட்டி தங்களை நீண்ட ஆயுசுடன் வாழ்க என்று ஆசிர்வாதம் செய்தார் இதுவும் தங்களைக்கு ஒரு கிடைத்த வரம்
@sakunthalans43252 жыл бұрын
Naainu inime sollaadhe Madhan, Bairavar uruvathil siddharo sivano unakku guida vandhirukkar.100 vayadhu moodhattiyin aasigal oru nalla sirappu.God bless U madhan,Periyava be with U
@nidhafathima-vs9sd2 жыл бұрын
Jeetae raho.. means live long this is called real love and blessings
@kanchanam25332 жыл бұрын
All the hard works not ends in destination.. some of us cheated, exhausted, still keep moving for the family, society etc.. but madhan brother really am saying u have reached the level only for ur hardwork..great applause .. and ur very lucky by this age going to himalaya it's not a normal things.. god bless u.. spread ur positivity to our society as always.. keep up ur work..
@xyz-zk4sm2 жыл бұрын
For every success of a men there will be a women
@mohamedsohail87612 жыл бұрын
I was so stressed for last few weeks .... These videos are healing me a little ❤️
@kamalganesh87892 жыл бұрын
Jeete raho na....pallaandu Vazhga nu artham.......anda paati kangal la alavukadanda paasamum deivigamum ennala unara mudiyudu...kandippa ungaluku romba emotional ana moment ah irundu irukkum nu nenaikuren...Let this journey unfold a new chaper in your life freind..vazhthukal.
@sarojinidevit4412 жыл бұрын
இமயமலை மிகவும் நம் பக்கத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வு. நன்றி மதன்
@codewithedison21992 жыл бұрын
MG Bro if you think about blessings you will attract towards it if you think about problems you will get problems .So always stay grounded and practice gratitude as you do always .Stay glorified @MG
@editzzz92052 жыл бұрын
6:55 my heart melts ❤️✨
@rizwanahmedrizu27872 жыл бұрын
Mgs squad keep support you anna dont worry anna we r with u brother💛
@shangkeraiya28962 жыл бұрын
சொல்லில் அடங்காத ஒரு அற்புத உணர்வு இந்த வீடியோவின் முடிவில் நான் கண்டு கொண்டேன் நண்பா
@agnesmary95562 жыл бұрын
Judge rakoff means you will get all the blessing and whatever you take and do that give you victories life. All the best good luck God bless you.
@ashwiniaishu1682 жыл бұрын
Yeah... MG. Life is always so thrilling & exciting with lots of tiny miracles. Peoples who notice each and every small event in daily life can feel these things, which makes our soul happy
@sangeetat68482 жыл бұрын
Very positive and motivating Madan 👌👍👍🙏 thank you for sharing such positivity.. bless you!!
Jeetheraho - neenda naal uyir vaazhungal..... May I literally crying while seeing that paati.....really she blessed with her heart....
@t_shakeyz81072 жыл бұрын
wow getting a blessing frm a 100+ lady truly a blessing. and hearing her saying jite raho (long live) what more we can ask?
@SK-iv7ql2 жыл бұрын
காலை ஏன் விடிகிறது என்ற ஏக்கத்தில் தூக்கம் வராமல் செல்போன் பார்க்கும் நண்பர்கள் சார்பில் வீடியோ வெற்றி பெற்றது
@suganyadevi42362 жыл бұрын
I feel I too travelled with you👍🏻 Now I feel,I want to see this in my life 👍🏻 Thank you Madan👍🏻❤️
@divyak86702 жыл бұрын
Hi bro "Jeet te raho" means keep winning 😊 7:12 I am from Bangalore loved to see these vlogs..... stay safe...🥰
@janushaanstudios2 жыл бұрын
ho yryh
@pappup18472 жыл бұрын
Yeah , even i felt the same. Actually it can be taken in two ways. Long live / keep winning. May our MG be blessed with both 😊
@kumarangoval81162 жыл бұрын
எல்லோருக்கும் இது போன்ற ஆசிர்வாதம் கிடைப்பது சிரமம். U are so lucky bro
@nithin_chandra2 жыл бұрын
HELLO MR. MADAN GOWRI SIR....🙏 THANKYOU FOR YOUR REGULAR LATEST VIDEOS FOR US. THE MIRACLES ARE YET TO HAPPEN. THE BELIEF YOU HAD... MADE YOU TO TRAVEL LONG TO THE ASHRAM BY SPENDING A LOT FOR YOUR TRAVEL, FOOD & STAY. JUST BELIEVE LIKE OTHERS WHO MADE A VISIT TO THAT PLACE. GOD IS ALREADY DOING MIRACLES IN YOUR LIFE.🙏 YOU HAVE BECOME A SUCCESFUL PERSON. YOU GOT MARRIED WITH YOUR CHOICE OF LOVE. ❤️ INSTEAD .... YOU ARE DOING MIRACLES IN THE LIFE OF MOST OF THE MG SQUAD. 👍 WISHING FOR YOUR EARLY SAFE RETURN TO CHENNAI.🙏 GOD BLESS YOU & YOUR DEAR FAMILY.🙏
@saimukeshkanna53832 жыл бұрын
Same mentality brother! Life will connect dots in unexpected ways just trust the Process :-)
@banupriya62782 жыл бұрын
Great lines" life will connect dots in unexpected ways just trust the process"❤❤ thanks for the positivity
@nivimani6402 жыл бұрын
ஆயிரம் அதிசயம் அமைந்தது மதன் ஜாதகம் 🤘😜
@nivimani6402 жыл бұрын
@@Sri_Lankan_Feros 👍
@BhavanivinoBhavanivino2 жыл бұрын
மதன் இந்த ஜென்மத்தில் இந்த இடத்தை எங்களாள் போய் பார்க்க முடியாது மனமார்ந்த நன்றி thanks to this video 👍🏻👍🏻
@dubaidude75612 жыл бұрын
மதனின் ஆசையே நாங்க எல்லோரும் அங்க போக வேண்டும் என்பது தான்
@rajeshmithran87562 жыл бұрын
என்னோட வாழ்க்கைல நான் போக முடியாத இடத்தை வீடியோ மூலம் காண்பித்த மதன்னுக்கு நன்றி👍👍👍
@ha_bi5582 жыл бұрын
Woww MG bro himalaya beauty ultimate.. And andha 100 yr old paattima 😍😍😍 ungala bless pannathu, ennavo enaku blessings kedaicha mathiri oru feel aaguthu, and andha dog ungala monkeys kitta irunthu mattum save pannala, mazhai la nenaiya venamnu andha tea shop ku valiyum kaatiruku... Really touching my heart❤❤❤.... Awesome video mg na..... 🥰👌👏
@Sashaa6322 жыл бұрын
Absolutely we also felt the blessings, so thank you very much for such a wonderful experience, greetings, and wishes from Sri Lanka. God bless you Madan & MG Squad
@selvinagaraj41152 жыл бұрын
Definitely a Break which will give him calm peace mind amidst his daily routine when he was in his place 😍 His persistence s something to be amazed and let's all bless him abundant happiness 😊
@premanandkumar23152 жыл бұрын
Hi Madan Yes.. in the life everything happens perfectly with the purpose and everything is trying to give the message. You are blessed to in the Dev Boomi. You will observe lot of positive vibes from that place. Be Blessed. வாழ்க வளமுடன் 🙏
@rajendrannamasivayam63682 жыл бұрын
Madan when you get blessing from the Grandma I feel that I have got blessings. I felt tears in my eyes. I an from chennai . I want to visit the place. Thanks for this video.God bless you.
@gayathris90762 жыл бұрын
மதன் இயற்கை தான் நம்மை வாழ்நாள் முழுக்க வழிநடத்தும் சக்தி that means power. உங்களுக்காக வந்து தன் அன்பை வெளிப்படுத்தி விட்டு சென்றவரை போல பல பேரை அன்பால் சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் சொத்து தான் மதனின் மேன்மையான செல்வம் என நான் நினைக்கிறேன். புனித ஸ்தலங்களில் நமக்கு ஏற்ப்படும் அனுபவம், உணர்வு என்ன தான் மற்றவர்களுக்கு சொன்னாலும் அதை முழுமையாக நாம் மட்டுமே உணர முடியும். நம்முடைய உணர்வுகளை மற்றவர்கள் வெளியில் இருந்து பார்க்க தான் முடியும் அதை உணர நம்மால் மட்டுமே முடியும். அது தூரத்தில் உள்ளதாக இருந்தாலும் நம் வீட்டருகே உள்ள சின்ன கோவிலாக இருந்தாலும் சரி. இயற்கையான வனப்பகுதிக்குள் சில்லென்ற நீரோடை, ஈரமான காற்று, மெல்லிய மழை போன்ற இடத்திற்க்குள் இருப்பதால் இன்னும் அதிகமாக நம் மனதை இழுக்கிறது. பெரியவர்களின் ஸ்பரிசமும், சிறு குழந்தையின் ஸ்பரிசமும் மிக, மிக புனிதமானது. அந்த பாட்டி வயதானாலும் முகம் களையுடன் அழகாக இருக்கிறார்கள்.
@LightzOnProduction2 жыл бұрын
Just now I thought,Will u post video or the streak will break ah nu..But ur consistency was!🔥 MG na:Special thanks to JIO!😂🔥
@Ohmydeivame2 жыл бұрын
இமய மலையில் மதன் 🌹🌹🌹மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மதன் 👍👍👍
@n3vab2 жыл бұрын
Hey Madan, become very emotional and tears rolled out automatically from my eyes when the 100 year old grandma blessed you.. our own ppl don’t look at us like that.. Surely this is a miracle and love to watch that moment again and again.. 😭
@krishnasubramaniam69382 жыл бұрын
Bro , am Krishna from Malaysia . Been following uou for some time now … this journey of yours gives me a hope to my soul as well .. thanks man .. hope to see you
@sathyasiva26902 жыл бұрын
தல நீங்க போனது நாங்களே போன மாதிரி இருந்துச்சு உடம்பு ஒரு மாதிரி மெய் சிலிர்த்துடுச்சு நீங்க சொல்றத ஒன்னு ஒன்னு கேக்குறப்போ சூப்பர்
@skHibiscus2 жыл бұрын
*Pls record those flowing water sounds, sounds of nature separately and listen to them after some time, you'll feel heavenly*
@lias47882 жыл бұрын
எல்லாம் சிவமயம்!❤
@c2share2 жыл бұрын
For everyone who asks receives; he who seeks finds; and to him who knocks, the door will be opened. (Matthew 7:8)
@OneGod3vision2 жыл бұрын
1 आदि में वचन था, और वचन परमेश्वर के साथ था, और वचन परमेश्वर था। यूहन्ना 1:1 2 यही आदि में परमेश्वर के साथ था। यूहन्ना 1:2 3 सब कुछ उसी के द्वारा उत्पन्न हुआ और जो कुछ उत्पन्न हुआ है, उस में से कोई भी वस्तु उसके बिना उत्पन्न न हुई। यूहन्ना 1:3 4 उस में जीवन था; और वह जीवन मुनष्यों की ज्योति थी। यूहन्ना 1:4 5 और ज्योति अन्धकार में चमकती है; और अन्धकार ने उसे ग्रहण न किया। यूहन्ना 1:5 9 सच्ची ज्योति जो हर एक मनुष्य को प्रकाशित करती है, जगत में आनेवाली थी। यूहन्ना 1:9 10 वह जगत में था, और जगत उसके द्वारा उत्पन्न हुआ, और जगत ने उसे नहीं पहिचाना। यूहन्ना 1:10 11 वह अपने घर आया और उसके अपनों ने उसे ग्रहण नहीं किया। यूहन्ना 1:11 12 परन्तु जितनों ने उसे ग्रहण किया, उस ने उन्हें परमेश्वर के सन्तान होने का अधिकार दिया, अर्थात उन्हें जो उसके नाम पर विश्वास रखते हैं। यूहन्ना 1:12 13 वे न तो लोहू से, न शरीर की इच्छा से, न मनुष्य की इच्छा से, परन्तु परमेश्वर से उत्पन्न हुए हैं। यूहन्ना 1:13
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4 5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. யோவான் 1:5 9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9 10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. யோவான் 1:10 11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:11 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 1:13
@sameeryadav43332 жыл бұрын
Hare Krishna, christian friend :)
@YashSharma-zp8yu2 жыл бұрын
@@sameeryadav4333 Bhai! Tu bhi yaha.😂😂🤣🤣
@Peacekeeper4332 жыл бұрын
Jithey ro,,, வாழ்க வளமுடன் எல்லா காரியங்களும் வெற்றியாகட்டும்
படுத்து கிடந்து வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@beermohamedbeermohamed28002 жыл бұрын
Thank u☃️☃️
@sds80282 жыл бұрын
😀😂😀
@moviescenestamil27482 жыл бұрын
Unaku vera veli ellaya
@niroshs32262 жыл бұрын
😋
@beermohamedbeermohamed28002 жыл бұрын
@@Sri_Lankan_Feros mm I am beer mohamed
@viji24502 жыл бұрын
Bit heart touching ❤️ Listen what's your inner voice says then that is what 🙌 Have a good time 👍
@sana_832 жыл бұрын
Jeete raho ... Valga valamudan... She's blessing u to continue living a long life... 🤗
@kalaivanimuthuvelan23352 жыл бұрын
Dear Madan Gowri, you are truly blessed for all your commitment, gratitude, thirst for wisdom. These have been taking you in a great path of success and now spiritually also, you are getting elevated.Our Country has seen so many Saints who have been enlightening the world spiritually, you are blessed to have that connect. The grandma who had seen that Maharaj Baba blesses you thereby you are receiving the Baba's blessings indirectly 🙏 Jeethe Raho MG 🌺🌺
@Shyamla222 жыл бұрын
Thank you so much for sharing this Madan. I can feel the peace and tranquility even while watching your videos. Yes you are correct we are blessed and even I feel we are blessed that we get to see a live Himalaya journey. 😍😍😍😍 travel safe and have a safe trips.
@enna_pandrathunu_therla48282 жыл бұрын
Happy Journey Madan Gowri 🌟❣️ Be Safe
@Greyraptor2 жыл бұрын
Thankyou for spending your time with me na, was very much enjoyed listening to your conversations and it was pleasure to meet you and you were humble and kind hearted person. P.s pleasure to take you a ride in my greyraptor na ❤️💯
@Greyraptor2 жыл бұрын
@@anushathirkettle2620 Thankyou for your kind welcoming🤩✌️,oru naal kandipa visit panuven.
@murugans33022 жыл бұрын
Uruttu uruttu
@ucs54942 жыл бұрын
Your videos superb thambi 😍😍 Especially the Saturn Video which is seen by Telescope... u made it seeing the Saturn planet with wings in the sky in live... Superb... Let's all the good content creators in youtube get success... God bless you dear brother 💖💖💖
@Greyraptor2 жыл бұрын
@@ucs5494 Thankyou so much for your wishes and blessings.hope your words come true one day 🤩❤️❤️
@AK-tamilnadu-india2 жыл бұрын
போனவேலை சிறப்பாக அமைந்தது... அந்த பாட்டிதான் உங்களுடைய மார்கம்...மதன்
@sountharyabavani72362 жыл бұрын
Definitely You have been guided, supported and blessed by the Universe ❤️ for sure..