Anna University Harassment Case | ஞானசேகரனின் பின்னணி| பண்ணை வீடு| தொழிலதிபர் வீட்டில் தொடர் கொள்ளை

  Рет қаралды 245,510

Oneindia Tamil

Oneindia Tamil

Күн бұрын

Пікірлер: 265
@janakiraman5112
@janakiraman5112 10 күн бұрын
காரி துப்பதான் முடியும் திராவிட ஆட்சியை என்று திரு அண்ணாமலை சொல்லியது 100%உண்மை.
@mohanraj3442
@mohanraj3442 11 күн бұрын
சின்ன திருடனுக்கு மாண்புமிகு பெரிய திருடர்களின் அன்பும், ஆசிர்வாதமும் உள்ளது. விசாரனை அருமையாகவும், அற்புதமாகவும் நடக்கும்.
@babjahan
@babjahan 11 күн бұрын
சரியான பதிவு
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 күн бұрын
ஒரிஜினல் தலைவனை அண்ணா பல்கலைக்கழகம் அடையாளம் காட்டி விட்டது நாட்டுக்கு 😮😮😮
@monicakr2205
@monicakr2205 11 күн бұрын
😱Yes v much for this animal & others involved , all under close doors and witnesses n evidence well manipulated for his defence by people in power . Shameless atrocities has been going on and everything swept under the carpet…. Worst scenario than Kolkata Case.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@aarulananthu3640
@aarulananthu3640 11 күн бұрын
குற்றவாளி எனத் தெரிந்தும் இவ்வளவு காலமாக காவல் துறை விட்டு வைத்தது ஏன்
@babjahan
@babjahan 11 күн бұрын
ஏங்க எங்களுக்கு தரவேண்டிய வெள்ளையப்பன் சரியான நேரத்துல வந்துடுங்க ,அப்புறம் என்ன,எங்களுக்கு அவரே...........தேவையா எங்களுக்கு .....உங்க வேலைய பாருங்க...........விமர்சனமாம்....விமர்சனம்.......? .
@Uthumanmohamed
@Uthumanmohamed 11 күн бұрын
இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இன்னும் நூற்றுக்கணக்கான பேர் கொள்ளையர்கள் இருப்பார்கள். அவர்கள் பொதுமக்களை விட தைரியமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய பணம் களவு போன போது காவல்துறையினர் நீதித்துறை குற்றம் சொல்லுகிறார்கள்
@Rana_2390
@Rana_2390 11 күн бұрын
அந்த கட்சிகாரன் என்பதால்
@kaali000
@kaali000 11 күн бұрын
சரி சரி list பெருசா போகுது. திமுகவில் அமைச்சராக வர எல்லா தகுதியும் இருக்கு
@babuselvam6389
@babuselvam6389 11 күн бұрын
Illa endha katcchikkarana irundhaalum police lanjam kuduttha vitturuvaanga ennoda experience laye na thappu pannavanga mela case kudutthein police lanjam vaangittu case kudukkadheenga nu ennaye merattunaanga.....
@shanmugavelp5540
@shanmugavelp5540 11 күн бұрын
சரியான ஆள் தான் ஞானசேகரன்,திமுக விற்கு தகுந்த ஆள.
@SVS75ify
@SVS75ify 11 күн бұрын
Gnanasekaar is NTK supporter
@umabalaji3120
@umabalaji3120 11 күн бұрын
அவனுக்கு என்னம்மா மரியாதை வேண்டியிருக்கு. கைது செய்ய பட்டிருக்கான் என்று சொல். பட்டிருக்கார் என்ன வேண்டியிருக்கு.
@syedkamarudeensyed6454
@syedkamarudeensyed6454 11 күн бұрын
பயம்
@HariHaranR-cw6gl
@HariHaranR-cw6gl 11 күн бұрын
Nalaiku DMK la minister aagita enna pandrathu adhan oru safety ku
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 күн бұрын
​@@HariHaranR-cw6gl அதுவும் கூட ஒரு காரணம். முக்கியமான காரணம் சிறுபான்மை என்பது தான் 😮😮😮
@selviganesh6257
@selviganesh6257 11 күн бұрын
நாளைக்கு MLA, MP ஆகிவிட்டால் என்னாவது?
@sivag2032
@sivag2032 10 күн бұрын
Inbhavin amachairavail Sekaruthaan pothu pani thurai amaichar
@achuthan9250
@achuthan9250 10 күн бұрын
தி.மு.க அமைச்சர் எல்லாருக்கும் இப்படி ஒரு வரலாறு இருக்கிறது.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 11 күн бұрын
மாணவி கேஸ்ல மாட்டாமா இருந்திருந்தா கண்டிப்பா MLA, மந்திரினு ஆகியிருபான்.
@KousalayaKSP
@KousalayaKSP 9 күн бұрын
😊
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 11 күн бұрын
அவனுக்கு என்ன மரியாதை அவர் ,இவர்🤔
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 11 күн бұрын
உறவு முறையோ
@sskindustries8813
@sskindustries8813 11 күн бұрын
30 வருசமா நேர்மையாக வரி கட்டி தொழில் நடத்தி ஒரு வீடுகட்ட வீட்டுகடன் வாங்கி அதற்கான வட்டி அசல் என இருமடங்கு கட்டி தான் வாழ்கிறேன்.ஆனால் அரசியல் வாதிகள் துணை யோடு திருடினால் பண்ணை வீடு வாங்கி இருக்கலாம்.
@s.muthiahs.muthiah1492
@s.muthiahs.muthiah1492 11 күн бұрын
இதுவரைக்கும் போலீஸ் விசாரணை நடக்கவில்லையா?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 күн бұрын
அதுக்காக தானே வழுக்கி விழ வைத்தது😮😮😮
@cpgopalakrishnan6075
@cpgopalakrishnan6075 11 күн бұрын
காவல் துறை தனித்துவமாக செயல் பட வேண்டும். எந்த kombanaaaga இருந்தாலும் குற்றவாளி என்று தெரிந்தால் கோர்ட் உத்தரவு இல்லாமல் விடுவிக்க கூடாது
@AnnaduraiSaydhiroyer
@AnnaduraiSaydhiroyer 11 күн бұрын
காவல்துறை இராணுவ நீதிமன்றத்தின் கீழ் இயங்கவேண்டும். அதுவரை நீதி விலைபோவதை தடுக்க முடியாது.
@somasundaramv8781
@somasundaramv8781 11 күн бұрын
போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தாரகள் அவனிடம் எவ்வளவு பணம்வாங்கிகொணாடு வெளியேவிட்டார்கள்
@venkatesantr4844
@venkatesantr4844 11 күн бұрын
எந்த கொம்பனும் ஆட்சியை குறைசொல்ல முடியாது என சொல்லி கொண்டிருக்கிறார்களே
@sskindustries8813
@sskindustries8813 11 күн бұрын
கொம்பன் என்றால் கொள்ளை காரன் என அர்த்தம்.
@ushar8762
@ushar8762 11 күн бұрын
குற்றவாளிக்கு மரியாதை கொடுத்துபெரிய ஆளாக ஆக்கவேண்டாம்.
@Alphapowermind
@Alphapowermind 11 күн бұрын
Why respect to a criminal?
@skannan9677
@skannan9677 11 күн бұрын
அரசியல் வாதியானாலும் சரி, போலீஸ் டிபார்ட்மென்ட் ல உள்ளவங்கனாலும் சரி, குற்றவாளிங்களுக்கு வரிஞ்சு கட்டிட்டிட்டு போறத நிறுத்தணும் குற்றவாளிங்களுக்கு பயம் வரும் நாடு உருப்படும்.
@Srinivasanl.r
@Srinivasanl.r 11 күн бұрын
ஞானசேகரன் இருக்க வேண்டிய இடம் பெரியாரின் கொள்கையை பின்பற்றும் இடம் திராவிட கழகம் திருமணம் செய்யாமல் திமுக வின் திராவிட மாடல் வாழ்க்கை
@adarshkrishnan8881
@adarshkrishnan8881 11 күн бұрын
Super madam investigation journalism😊
@J.victorJ.Victor
@J.victorJ.Victor 11 күн бұрын
7 அட ஸ்டாலின் நீ எல்லாம் ஒரு முதல் அமைச்சர் பதவி ராஜனமா செய்து வெளிபோ
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 11 күн бұрын
முதலமைச்சர் கீழ் இயங்கும் காவல்துறை.... முதல்வர் நினைத்தால் அந்த மோரைக் கண்டு பிடிக்க முடியாதா என்ன? ‌😡😡😡
@muthupandi2140
@muthupandi2140 11 күн бұрын
திமுககாரன் என்றாலே சில தகுதிகள் இருக்கும் இதுதான் அது 😑
@000002659
@000002659 11 күн бұрын
He is NTK
@mohamedsulaiman9740
@mohamedsulaiman9740 11 күн бұрын
அவனுக்கு என்னமா அவுரு இவுருன்னு மரியாதை😢
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 күн бұрын
அட விடுங்க கழுதையை என்னதான் ரௌடிப்பயல் என்றாலும் சிறுபாண்மை தியாகி ஆச்சே ஞானசேகரன். இல்லைன்னா திருமா உள்ளிட்ட சிறுபான்மை காவலர்கள் பொங்கி எழுந்து விடுவார்களே😮😮😮
@rajanpandian9215
@rajanpandian9215 11 күн бұрын
சின்ன திமுக காரனே இப்படியென்றால் ? மற்ற திமுக காரங்க ?
@000002659
@000002659 11 күн бұрын
He is NTK
@sivag2032
@sivag2032 10 күн бұрын
​@@000002659un agenda niruthu upis.ellam idathai ide comments
@viswa8293
@viswa8293 11 күн бұрын
என்ன அவரு இவரு ,,,,,,,,,,,,,,,,அவன் , இவன்னு சொல்லு ..............
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 күн бұрын
அட சும்மா இருங்க. நாளைக்கு தியாகியா கூட ஆகலாம் 😮😮😮
@MSaravananMSaravanan-ix8wb
@MSaravananMSaravanan-ix8wb 11 күн бұрын
கோவை சத்தியனுக்குசென்னையில் நடந்த வன்கொடுமை தெரிந்தது, பொள்ளாச்சியில் நடந்தது தெரியுமா
@sukumaranp5527
@sukumaranp5527 11 күн бұрын
இப்ப அதிகமான கொலை கொள்ளை, கற்பழிப்பு வழக்குகள் பதிவாகுதே..... இது எதை உணர்த்துவது?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 күн бұрын
திமுகவில் இத்தனை யோக்கியர்கள் இருக்காங்க என்று
@mediamanstudio5977
@mediamanstudio5977 11 күн бұрын
ஜென்டில்மேன் பாணியில்.. அப்பள கம்பெனி வைத்து ஆட்டய போடறதா?!😂😂😂
@chitram5214
@chitram5214 11 күн бұрын
அருமை நன்றிங்க வாழ்க
@karthikraja2427
@karthikraja2427 11 күн бұрын
O my god 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮👍👍👍👍👍👍
@ManjulaVani-n7x
@ManjulaVani-n7x 10 күн бұрын
உங்கள் குரல் பயங்கரமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது.
@rvrao7609
@rvrao7609 11 күн бұрын
Excellent video. Complaints to speaker. Speach very clear.
@MaryarokiaSelvi
@MaryarokiaSelvi 11 күн бұрын
தொடர்ந்துதவறுசெய்பவர்கள்ஒருநாள்சிக்குவார்கள்இப்பொழுதுவலுவாகசிக்கிட்டான்இனிமேல்தப்பிக்கவேமுடியாது
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 11 күн бұрын
Then how his wife work in anna university
@subaramani-w9f
@subaramani-w9f 10 күн бұрын
பொள்ளாச்சியில் நடைபெற்ற அதிமுகவில் அது என்ன பண்ணீங்க
@sukanthansubramani8381
@sukanthansubramani8381 10 күн бұрын
அதிமுக திமுக மற்றும் உன்னை மாதிரி ஆளுங்க எல்லாரும் திருடன் தான்.
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 11 күн бұрын
🎉😂 எல்லாம் சரிதான், ஆனால் ஒரு இடத்தில் கூட திமுக வை சேர்ந்தவன் என்று சொல்லவே இல்லை 🎉😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 күн бұрын
சும்மாவா சொன்னாங்க மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியா வேசிகள் என்று 😮😮😮
@Chinnarasu.kKrishnan
@Chinnarasu.kKrishnan 7 күн бұрын
நல்லபதிவுநன்றி
@-CSK-23
@-CSK-23 11 күн бұрын
நார் அந்த சார்! பொள்ளாச்சில இருப்பாரோ சத்யன்???
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 күн бұрын
நான்கு வருடங்களா திருட்டுத் திராவிடம் புடுங்கிட்டா இருக்காங்க. குடிநீரில் மலம் கலந்தவனை பிடிக்க துப்பில்லை இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் 😮😮😮
@unjalurmuthusubramaniankri2784
@unjalurmuthusubramaniankri2784 11 күн бұрын
Police failed miserably in handling the culprit in the past all along, not tracking him clear case of political interference
@ISRAJU-l8i
@ISRAJU-l8i 11 күн бұрын
Like in UP state, the entire properties of this notorious thief and convicted criminal, should immediately be attached with Court and Government. If the authorities fail to do this, public can conclude that the Govt authorities are hand in hand associated for all the offences and criminal activities of this notorious criminal.
@muthunayagamp2856
@muthunayagamp2856 10 күн бұрын
Thank you for your information
@natarajanr7421
@natarajanr7421 9 күн бұрын
"YAAR ANTHA SIR?" will be the main SONG during 2026 Assembly Elections.I am sure.
@jothis566
@jothis566 11 күн бұрын
Un kural arumai ma. Un pach thoni romba arumai. Valga valamudan.
@rajaganapathyparthasarathy2826
@rajaganapathyparthasarathy2826 11 күн бұрын
Why give him respect.
@KalilRahaman-v6u
@KalilRahaman-v6u 11 күн бұрын
அவனுக்கு மரியாதை கொடுத்து அவர் என்று சொல்லுவது தவறு
@செ.ஜெயசங்கர்சேர்வை
@செ.ஜெயசங்கர்சேர்வை 11 күн бұрын
சின்னவரா ...... இருக்குமோ இருக்கலாம்
@jagadeshjothi2545
@jagadeshjothi2545 11 күн бұрын
Case is in the court and it will give justice.Why all parties demand govt justice.The court should restrain all parties to shut up their mouth till the case over.
@thomasrajan6753
@thomasrajan6753 11 күн бұрын
Shameless On The Police Department To Associate with That RASCLE
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 11 күн бұрын
2018 in which party cos tat tym admk rule
@Jawaharlal1950
@Jawaharlal1950 11 күн бұрын
The one India one side particularly Against DMK govt We request you be honest in journalism and put authentication reports done support Admk and bjp
@wilsona1283
@wilsona1283 11 күн бұрын
அன்னபூரணிக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமோ என்னுடைய சந்தேகம் தான்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 күн бұрын
ஏன் வில்சன் ஞானசேகரன் கிறிஸ்தவன். இவனுக்கும் போன வருஷம் நாகர்கோவில் சர்ச் பாதிரி ஃபெனடிக்ட் ஆண்டோ 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி பாதிரி அவன் தான் இவனுக்கு குருநாதரோ என்று எனக்கு சந்தேகமா இருக்கு 😮😮😮
@gsv3653
@gsv3653 11 күн бұрын
பள்ளாச்சி ஜெயராமன்.....
@balasubramaniannagarajan7423
@balasubramaniannagarajan7423 11 күн бұрын
Nothing will happen to him. He will walk free after 2 months
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 11 күн бұрын
Bjp note it. Hindi translate share to ED
@eduthirumathinsamayal
@eduthirumathinsamayal 11 күн бұрын
# யார் அந்த sir?
@orkay52
@orkay52 11 күн бұрын
Instead of barking in social media approch HC with PIL case and bring the truth,PIL costs only two hundred fifty rupees only,why you people are scared
@rajappas4938
@rajappas4938 10 күн бұрын
Wrong the victim was arrested within 5 hours Sathyan please speak about pollachi case during Admk period
@madupooja819
@madupooja819 10 күн бұрын
Sister ungha voice supera irukkuma keepit up
@cpushparaj2548
@cpushparaj2548 11 күн бұрын
SHAME ON THE THIS PEOPLE GOD WILL TAKE ACTION
@amariajosephraj
@amariajosephraj 11 күн бұрын
What is his political background....
@VENKATESHAGMAILcomVENKATESH
@VENKATESHAGMAILcomVENKATESH 11 күн бұрын
ஆளும் கட்சி செல்வாக்கு உடையவன் அவனை சும்மா விடக்கூடாது..
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 күн бұрын
தியாகி பட்டம் கொடுத்து விடலாமா😮😮😮
@indramadhu7886
@indramadhu7886 11 күн бұрын
Super.
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 11 күн бұрын
2018 admk rule
@Arimakarnan
@Arimakarnan 11 күн бұрын
From 2021 , who is ruling? Which party belongs to him. Which, minister ate and have contact with him? Which deputy cm have contact with him jaffer sathik? Who gave free briyani to which party? Poda gom_ala😂
@SolaisasolaisamymyR
@SolaisasolaisamymyR 11 күн бұрын
Ithu thanda deraveda madal
@mohamedyousuff126
@mohamedyousuff126 10 күн бұрын
And mostly for high police officials
@srajammal958
@srajammal958 11 күн бұрын
முதல் குற்றவாளி காதலன் தான். படிக்கும் கல்லூரியில் தனிமையில் செல்வது அதுவும் இரவு நேரத்தில் ஒதுக்குப்புறமாக சென்றது தவறு. காதல் செய்வது மற்றும் ஆண் நன்பனுடன் பொது இடத்தில் மக்கள் நடமாடும் இடங்களில் நாகரிகமாக பேசி பழகுங்க. புதருக்குள் திமுக வா போகச் சொல்லிச்சு
@Uthumanmohamed
@Uthumanmohamed 11 күн бұрын
ராஜம்மா மேடத்திற்கு, நீங்கள் போட்டுள்ள பதிவு சரியில்லை. கல்லூரிக்கு சில ரூல்ஸ் & ரெகுலேஷன் உண்டு. கல்லூரிக்குள்ளே காதலர்களாக வலம் வர முடியாது. வெளியே போய் சுற்றுவதற்கு வண்டியும் வசதிகளும் தேவை. யாரையும் காதலிக்க வேண்டாம் என்று சொல்ல நமக்கு உரிமை கிடையாது. காதலர்கள் ஒதுக்குப்புறத்தில் இருந்து தான் பேசுவார்கள். அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தனிமனித உரிமை. தமிழக கலாச்சார பிரகாரம் அசிங்கமாக இவர்கள் நடந்தால் மட்டும் கண்டியுங்கள் அவர்களை இங்கு போக வேண்டாம் அங்கு போக வேண்டாம் என்று சொல்வதற்கும் நமக்கு எந்த உரிமையும் கிடையாது. காதல் என்பது கடைச்சரக்கு இல்லை. நாம் காதலித்து இருந்தால் தான் நமக்கு தெரியும். 1800 ஆம் நூற்றாண்டுக்கு போக வேண்டாம்
@valliappanarunachalam1535
@valliappanarunachalam1535 11 күн бұрын
Don't go otherwise DMK will remove
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 күн бұрын
​@@Uthumanmohamed ராஜம்மா பெண்ணை அனுப்ப சொல்லுங்க
@umaselva8649
@umaselva8649 10 күн бұрын
Sister not only family support. This case including police and political support also. Expecially with out police support he couldn't do anything else.
@pandiyammal-x8q
@pandiyammal-x8q 11 күн бұрын
2013 to 2018 யாருடைய ஆட்சி நடந்து கொண்டு இருந்தது???????
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 күн бұрын
நான்கு வருடங்கள் ஏன் காமுகன் கூட கொஞ்சிக் குலாவினாங்க திமுக அமைச்சர்கள். ?
@mohaideenhanifa4636
@mohaideenhanifa4636 11 күн бұрын
பிரச்சனை பொதுவாக பேசவேன்டியதுதான
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp 11 күн бұрын
Tax katuvanga avangala kuri vatchu nadakuthuna apo tax office ல yaro thana information kodukanum
@cpushparaj2548
@cpushparaj2548 11 күн бұрын
Students should support her
@aruljothimanjuaruljothimanju
@aruljothimanjuaruljothimanju 11 күн бұрын
Gentilmen Good men
@arivukkarasik.314
@arivukkarasik.314 11 күн бұрын
He has all political quality
@Universe0706
@Universe0706 10 күн бұрын
Must provide national bravery award for the women student 🙏🙏🙏🙏 , every girl must be like her ? What are they going to blackmail her with ? Naked body ? Let them show, his mother and sister has the same body parts too … blackmail won’t work anymore for such perverts , her parents have raised her well … there is honesty in her life , that’s why she was able to complain to police , if she was in any way an illicit affair or secret life she should have hidden this whole affair and he would have carried out these attacks on many women … hats off ma 🙏🙏🙏
@keerthipriyan8290
@keerthipriyan8290 11 күн бұрын
காவல்துறைதான்..ரெண்டு தடவை இப்ப.. இப்ப..ரிலீஸ். பண்ணுச்சு. அது எப்படிங்க???$$#21
@Manohar1967-qf4tf
@Manohar1967-qf4tf 11 күн бұрын
Covai sathian sir. Pollachi 245 pengal vishayam konjam pesunga. Thoothukudi 14 nabar suttatha kojam pesunga. Sathankulam sambavam konjam pesunga. Kodainadu 5 per kolai pathi konjam pesunga. Swathi pen nungambakam railway sambavam konjam pesuunga. Plz pesunga sir.
@Itz_Millie2012
@Itz_Millie2012 11 күн бұрын
Previous history of the accused happened in AIADMK period only .Then this person who charges DMK has to answer about the pollachi matter
@SVS75ify
@SVS75ify 11 күн бұрын
Gnanasekaar is NTK supporter
@babujit4252
@babujit4252 11 күн бұрын
Needhi kidaikuma ?
@siraj.n8876
@siraj.n8876 11 күн бұрын
Camre position correct a vainga da
@raji813
@raji813 11 күн бұрын
SIT will reveal that SIR name
@kulandaisamy6724
@kulandaisamy6724 11 күн бұрын
😲 PLEASE TELL US - NGAANA SEKARAN'S ‼️ WIVES ‼️EDUCATIONAL QUALIFICATIONS - AND THE NAMES OF THE INSTITUTIONS OF THEIR EDUCATION 😲... THANK YOU.
@justiceinfo6193
@justiceinfo6193 11 күн бұрын
முதலில் அருணை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
@sureshr1611
@sureshr1611 9 күн бұрын
Same message repeated again and again.From ur next video u may solve above issues. Best of luck.
@gobannac192
@gobannac192 11 күн бұрын
நிர்மலாதேவி கவர்னர் மீது குற்றச்சாட்டு வைத்தபொழுது சத்யன் எங்கே சித்தியாயிருந்தாரா
@sivag2032
@sivag2032 10 күн бұрын
Fathima babu chasing appo enge irundharo ange thaan
@GaneshMoorthyTS
@GaneshMoorthyTS 11 күн бұрын
Semma Eacha Kudumbam
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 11 күн бұрын
One guy said pannai veedu in ecr
@DavidM-i4r
@DavidM-i4r 11 күн бұрын
Yes
@chandiramohan7680
@chandiramohan7680 11 күн бұрын
Pollacii case pathi podunga
@kulandaisamy6724
@kulandaisamy6724 11 күн бұрын
💜ONE INDIA - CHANNEL OR THE GOVERNMENT...MUST OFFER - PRIVACY - PROTECTION AND RUPEES ONE HUNDRED CRORES TO OTHER VICTIMS BY THE SAME CRIMINAL 💜 IN THIS MANNER OTHER VICTIMS WOULD COME FORWARD.
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 8 күн бұрын
சார் இல்லை சார்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள்
@Skachennai
@Skachennai 11 күн бұрын
Apa avanuku sariana punishment munadia kudukala …..
@SumitraEbenezer
@SumitraEbenezer 11 күн бұрын
So,if this happened, During the ADMK, PERIOD, EPS/OPS, ETC ARE ALSO,EQUALLY RESPONSIBLE /CULPABLE ,FOR GNANA SEKHARAN'S CRIMINAL ACTIVITIES??!, ???!
@Brohill007
@Brohill007 11 күн бұрын
மமூல் ............
@Dkran
@Dkran 11 күн бұрын
Time for IT entry. How did his criminal wife get job in AU?
@Rana_2390
@Rana_2390 11 күн бұрын
அந்ந கட்சியில நல்லவனா இருப்பான்
@Sundaram-xp9wy
@Sundaram-xp9wy 8 күн бұрын
மீசகார நண்பா எங்கே கானோம்
@SubramaniSubu-sz2fb
@SubramaniSubu-sz2fb 11 күн бұрын
திராவிட மாடல்ல இதெல்லாம் சகஜம் இடம்
@vigneshnagalingapandian58
@vigneshnagalingapandian58 10 күн бұрын
He is accused not a convict.
@MariMuthu-ts9tv
@MariMuthu-ts9tv 11 күн бұрын
Dateryouverspeechveryfine👍
@SVS75ify
@SVS75ify 11 күн бұрын
NTK Gnanasekaran
@PratyushGaming-u4i
@PratyushGaming-u4i 11 күн бұрын
Andha tirudanukku avar ivarnu enna mariyadhai vendi kidakku?
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
Mr. Ratan Tata deserve paradise!
0:54
Akshay Dixit
Рет қаралды 6 М.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН