காவல் துறையினர் ஏதாவது தவறு செய்தால் அதற்கான தகுந்த தண்டனை தராமல் ஆயுதப் படைக்கு மாற்றுவது மட்டுமே போதுமானது என்பது தவறு என்பதை நம் முதல்வர் என்று உணர்கிறாரோ அன்று தான் தமிழகக் காவல் துறை உருப்படும். காவல் துறையை சரியாகக் கையாள முதல்வர் தவறிவிட்டார்.
@gomathinallasamy59553 сағат бұрын
காவல்துறை வேண்டும் என்றுதான் லீக் செய்கிறார்கள்,பொள்ளாச்சி சம்பவத்திலும் இதுதான் நடந்தது
@balasundaramkumarasami26788 сағат бұрын
கல்கத்தா டாக்டர் மாணவி வழக்கில் மம்தாவின் செய்கையும் ஸ்டாலின் அரசின் செயல்பாடும் ஒன்று போலவே உள்ளது.நெட்வொர்க் பெரியதாக இருக்கும் போல.
@ManoharPeriathambi15 сағат бұрын
Well spoken. We should be discussing more like this.
@mrbd277115 сағат бұрын
அருமையான விவாதம்
@sundarrajann-uj1rt14 сағат бұрын
திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் சகஜமாகிவிட்டது FIR பதிவு செய்து வெளியிட்டது தவறாக இருந்தாலும் பெண் சொல்லியதை அப்படியே பதிவிட்டு இருப்பது வேதனை அளிக்கிறது
@indiancitizen20314 сағат бұрын
ஒருவேளை புகார் தரவேண்டாம் எனக் காவல் துறை அறிவுறித்தியதை மீறி அப்பெண் புகார் தந்திருந்தால் அவரைக் களங்கப் படுத்தும் விதமாக FIR எழுதி அதைக் காவல் துறையே வெளியிட்டிருக்கவும் வாய்ப்புள்ளதல்லவா ?
@ManoharPeriathambi14 сағат бұрын
Shame on DMK.
@mariagabriel94886 сағат бұрын
stop making it political, any Gov the security was lacking like it is now.
@kmmanimani23393 сағат бұрын
இதுதான் திராவிட மாடல்😢😢😢
@vedanayaki15512 сағат бұрын
Excellent 👌👍 Super
@doctorshankar14 сағат бұрын
It's not due to the Negligence of the Police, FIR was leaked deliberately by the Police, which was a warning to the other girls, who wanted to lodge complaint against this Gynasekaran.
@Thilakavathy2056 сағат бұрын
Exactly in a way it was a warning for the other girls nd an information to others who were part of d crime.knowing wt s there in the FIR the other culprits could find ways and could gain time to save themselves n their name not been dragged or if dragged how they could easily escape nd blindfold the law. Leaking of FIR s not a scapegoat for the other girls but a clue to the other criminals to save themselves from this crime. My opinion
@sakthivelperiyamuthaiah642012 сағат бұрын
Encounter or டிஸ்மிஸ்of DMK
@suriyachandran78184 сағат бұрын
Very informative.. please keep talking
@gomathinallasamy59553 сағат бұрын
பஸ்ஸில் செல்லும் போது மேலே இடிக்கிறார்கள் என்று சொன்னால் பஸ்ல ஏன் போனாய் என்று கேட்பீர்களா
@beawarehelp6029Сағат бұрын
😢
@Gunalan-t1f7 сағат бұрын
பொள்ளாச்சி பிரச்சனையில் இவர்களுக்கெல்லாம் எங்கு சென்றிருந்தார்கள்?
👍👌👏 அருமை யான , பேச்சி நாம் தமிழர் கட்சி வேண்டும் என்று ம் 🐯🐯💯💯
@sreenivasanpn350613 сағат бұрын
THIS IS ACCORDING TO OUR CM STALIN IS A DRAVIDA MODEL AACH STALIN SHOULD TAKE THAT SUCH THINGS HAPPENED AS PROUD OF THIS TYPE OF SUCH THINGS HAPPENED
@Ragupathi.பிஜேபி9 минут бұрын
தி மு க. ஆச்சி யில் இது சாதாரணம்
@prasatha47745 сағат бұрын
FIR வெளியான நோக்கம் என்னவாக இருக்கும் என்றால் ..மேலும் இதுபோன்ற பெண்கள் விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வந்தால் அவர்களுடைய விபரங்கள் வெளிவந்துவிடும் என்று அச்சுறுத்தும் வகையில்...
@bharathiraja737515 сағат бұрын
திராவிட மாடல் வளர்ச்சி 😂😂😂
@gunavadhimurugappan29744 минут бұрын
Ppl who are moral policing about the girl’s behaviour to roam inside campus after 6. As a PhD scholar I’ve spent much time in the same campus up until 10 pm and this news s really shocking… it’s very common to work late at Anna university and iit campus… ppl should ensure safety of all the students…
@jesukalainesan21213 сағат бұрын
Mr. Stalin is no more to be called as a messiah to the tamil Nadu and its people. His own party cadres are involving in many such incidents before also. Ladies are to disown any free-bees from his government as a token of their agitation.
@JaneAgatha-cw9ch8 сағат бұрын
The number of rape cases in 2020 was 28,046, while it was 32,033 in 2019 In india
@sinndoss9 сағат бұрын
,,,,,,This Gnanasekaran is wearing a plastercast on his hand and leg. The police claim he was injured. That is a lie !! He is not injured at all. It is the police ploy to create sympathy for him !!!
@Vijayintn15 сағат бұрын
மாவு கட்டு உண்மையா???
@user-tam09811 сағат бұрын
In pollachi, a DSP disclosed all the information of FIR in press meet. WTF did you do then?
@n.vijayakumarvijayakumar-tx2gp10 сағат бұрын
Police will get reward. Promotion etc..etc..for this activity .
@kannansampath930642 минут бұрын
Vikatan journalist, please learn from Tribes karikalan
@estatemogul13 сағат бұрын
This channel is anti DMK.
@arokiasamy95729 сағат бұрын
iven phengelai supply pannurevenahge irukka vahipoo irukkoo. political ppl high ranking officers mattroo. panakarengelookoo supply pannurevenahge irukkelahm. so easy yahge vida mudiyahthoo. palaya case anthe lady professor oru kilattoo naikoo phen students gelai supply pannee ne mahtheeree
@estatemogul13 сағат бұрын
You both are not neutral in your talks. Highly biased against ruling party. This is not journalism, it is unjust and immoral.
@beawarehelp6029Сағат бұрын
Ipdi oru visayam nadandha aprom ruling party ku support panna solringalaa
@sekarchakravarthi723215 минут бұрын
VIKATAN CHANNEL ALSO DMK'S ADIVARUDI SOMBU CHANNEL.
@sridharane28909 сағат бұрын
At least now you people are talking about DMK ALWAYS MEDIAVTAKE MONEY FROM DMK AND DISCUSSING ABOUT ADMK SYMBOL
@estatemogul13 сағат бұрын
You both are not condemning the culprit but pointing finger on police and government. Not fair brothers.
@user-tam09811 сағат бұрын
Verify the information and have your discussion. Don’t run you your agenda on sensitive issues. Be a responsible press at least in this case