நான் இப்பொழுது எல்லாம் புதிய தலைமுறை சேனலை பார்ப்பது இல்லை, நேர்மை கிடையாது, முழுக்க முழுக்க திமுக ஆதரவு
@SenthilKumar-pb3nu18 күн бұрын
Which other channel is honest in this country ?. Republic and Arnab ?
@itishariram18 күн бұрын
@@SenthilKumar-pb3nu Not as sombu thooki as TN media's. May be kothadimais will enjoy watching TN news channel shows.
@polytricks965517 күн бұрын
யார் வீடியோ பதிவு செய்த நபர்???யார் அந்த சார்??? மாவுக்கட்டே பொய், பின்னாலிருப்பவர்களைக் காப்பாற்றும் முயற்சி???எய்தவனிருக்க அம்பை பிடித்து வைத்திருக்கிறார்கள்??? வேறு மாநிலத்திற்கு இந்த விசாரணை மாற்றப்படவேண்டும்.😱😎😱😎😱
@govindasamym466916 күн бұрын
நானும் உங்களைப் போலத்தான் புதிய தலைமுறையை பார்ப்பதில்லை. ஆளும் கடசி திமுகவுக்கு சப்போர்ட்
@ChillNM15 күн бұрын
அப்புறம் அவங்களுக்கு பசிக்கும்ல!!
@NagoorGani-yk5xu18 күн бұрын
ஐயா V.P கலையரசன் அவர் பேசுவது திருடன் நான்தான் ஆனால் ஆதாரம் இல்லை என்று சொல்கிறார். திமுக காரன் தான் ஞானசேகரன் என்பது துணை முதல்வர் உடன் இருக்கும் புகைப்படம், உறுதி செய்தும் அவன் தி.முக இல்லை என்று சொல்வது மிகவும் கேவலமாக இருக்கின்றது -
@ALAMELUMOORTHY18 күн бұрын
யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள்.. வழக்கமாக சொல்வது போல் பாஜக தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லுங்கள்..
@ArulMani-ll1wu18 күн бұрын
எப்போ மாடல் என்று சொன்னாங்களோ அன்று லிருந்து இன்று வரை மாடல் மாடலா நடக்குது
@infotamilindia323719 күн бұрын
சிபிஐ விசாரணை கட்டாயம் வேண்டும்
@shanmuganandsubbarayan626519 күн бұрын
முன்னாள் போலீஸ் அதிகாரியா? திமுக சொம்பா?...😮
@manikandansaminathan457318 күн бұрын
இப்ப என்ன டா சொல்லணும்... எடப்பாடி மாதிரி கூட்டி கொடுத்தான் என்று சொல்லனுமா???
23ம் தேதியில் நடந்த சம்பவத்தை இப்போதா பேசுறீங்க!!! இத்தா உங்க TAKஆ?? வாழ்க ஊடக தர்மம்.
@chandrasekaran411316 күн бұрын
புதிய தலைமுறை நான் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்
@karthikkandasamy304918 күн бұрын
பல்லுபடாத தலைப்பு
@govindasamym466916 күн бұрын
உண்மையை பல மறைக்கப்பட்டிருக்கிறது. பி.ஜே.பி.யின் போராட்டம் நியாயமானது
@muniappans859517 күн бұрын
தோழர் லெனின் அவர்களுக்கு வேண்டுகோள். 1967லில் தனித்து 22 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்கள். தமிழ் நாட்டில் உங்களுக்கு ஒரு மதிப்புண்டு ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடாமல் தூய்மையான அரசியல் தலைவர் அய்யா நல்லகண்ணு உங்களிடம் உள்ளார் ஆகவே பொதுமக்களுக்காக அரசியல் செய்யுங்கள்.1972க்கு முன்னிருந்த இடது சரியாக வேலை செய்யுங்கள்.
@govindasamym466916 күн бұрын
கம்யூனிஸ்ட்களின் மறு பெயர் பச்சோந்திகள்
@dinakaranmohan756718 күн бұрын
Rsb மீடியா திடீர்னு இந்த விவாதம் 🙄ஆனால் விவாதத்தில் dmk வுக்கு முட்டு கொடுக்கும் கொடுமை 😏
@RanjithRanjith-r7h16 күн бұрын
உங்கள் நிருபர் ஏன் இதுவரை ஸ்டாலின் இடம் கேள்வி கேட்க முடியவில்லை.
@govindasamym466916 күн бұрын
சரியான கேள்வி.
@rishalsai19 күн бұрын
எங்கப்பா சரவணன் DMK...
@SenthilkumarSenthilkumar-f7v17 күн бұрын
கார்த்திகேயன் பார்த்து பல்லு பட போகுது மெதுவா மெதுவா பண்ணுங்க ☹️☹️😄😄
@StartNight-df3sv18 күн бұрын
இப்படித்தான் கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கும் கூடி கூடி பேசுநீங்க. என்னா செஞ்சி வெச்சிருக்காங்க ? கேஸ் தூங்குது
@SenthilKumar-pb3nu18 күн бұрын
Pollachi case is with CBI and sleeping. Coimbatore Bomb blast case is also sleeping with CBI
@sanjaygandhi488718 күн бұрын
ஒருவரை ஒருவரை குறைகூறும் அரசியில். மக்கள் தங்களை தாங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும்
@chandrasekaran411316 күн бұрын
லெனின் செம காமெடி பண்றார்.
@gb662118 күн бұрын
Stop this debate, u will not get Rs.200 ....Your boss is watching... Will karthikeyan satisfy with this Government action if this happen to his daughter.
@maragathamsubbiah651118 күн бұрын
one hour duration is for escaping dmk parties.
@jayaramanshanmugam620419 күн бұрын
இந்த நேர்பட பேசு சைடு பட பேசு பக்கத்துல பேசு எதிர்ல பேசு இதைக் கேட்பதற்கு ரொம்ப கேவலமா இருக்கு மரியாதையா எழுந்து போயிடுங்க காரி துப்பி விடுவேன் உங்க பொண்ணுக்கு இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருந்தால் எப்படி பேசுவீங்களா டா
@Krishnanmrr18 күн бұрын
புதிய தலைமுறை உங்கள் திமுக பிரசன்னா நீங்கள் ஏன் கூப்பிடவில்லை? இன்று கூப்பிட்டாள் பிரசன்னா பிஞ்சு போவார் 😂😂😂😂
@v.bakkyalakshmiv.bakkyalak553118 күн бұрын
Mathivathani ya kanum
@veeyes9918 күн бұрын
என்ன தலைப்பு da இது.. தூ.. தூ😢
@DBU45819 күн бұрын
Dk dmk vck cpi cpm govenrment must take this responsobility resign and go home
@SenthilKumar-pb3nu18 күн бұрын
Then there will be no state and central govts in india
@mikemanickam865318 күн бұрын
You are absolutely right.Get rid of Dmk government.
@Ramasamy-wn8bk18 күн бұрын
அண்ணா திமுக ஆட்சிக்குவந்தால் எல்லாம்சறியாகிவிடும்
@manickrajnadar151117 күн бұрын
தலைப்பு திசைதிருப்பும் முயற்சியாக தெரிகிறது. இப்படிபட்ட தரக்குறைவான அடிமையான ஊடகங்கள் இருக்கும்வரை தமிழக மக்களுக்கு உண்மைதெரிவது சந்தேகமே.
@MuthuKumar-jk2pg18 күн бұрын
சர். கூட இருந்தவர் காதலனை குற்றவாளி காதலனை கை, கால்கள் கட்டபட்டு இருந்தால் .... அப்படி இல்லை. இவர் போய் உறங்கி விட்டாரா ஒரு மணி நேரம் போராடி கொண்டு இருக்கும் ... உண்மையான காதலன் அல்ல. உண்மையான காதலன கா இருந்தால் போராடி இருப்பான் . அல்லது .. தன் சக மாணவர்களிடம் தெரியபடுத்தி காப்பற்றி இருக்கலாம் ..
@vasukay669218 күн бұрын
Karthikeyan stop doing this so called innocent questions, its very blatant to see you so passive brother, either be fair and aggressive or don’t take up the subject
@RajaM-vj1jd19 күн бұрын
Annamalai ips welcome
@StartNight-df3sv18 күн бұрын
It highly shame for Tamilnadu that every North Indian News channel speak about this case a in more details.
லெனின் அவர்கள் சொல்வதை அரசு கணக்கில் எடுத்துக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் நிற்வாகத்தை உன்னிப்பாக கண் காணிக்க வேண்டும்.
@KaviNilavan-lb1er18 күн бұрын
பொங்களூர் மணிகண்டன் என்பவர் அதிமுக பிரமுகராா அரசியல் விமர்சகரா ஏன் இப்படி சிலர் அரசிரல் விமர்சகர் என்று பொய் சொல்லி ஒரு பக்கமே பேசுகிறார்கள்
@Mohan-xw2ls18 күн бұрын
DMK kooli
@rajendranvijayabaskar439818 күн бұрын
Wow Speech Arjunmoorthy sir 🙏
@bhuvaneswaran446718 күн бұрын
தி மு கா தன் பொருப்பை உணர வேண்டும்
@toretto183918 күн бұрын
பேசிட்டு மைக் களவாடி சென்றுவிட போறானுக
@sureshbabu325518 күн бұрын
பாஜக விவாதங்களை சரியாக எடுத்து வைக்க தெரிந்தவர்களை டிவி விவாதத்திற்கு அனுப்பனும். இவர் எதுக்கு எதை பேசுகிறார் என்றே தெரியலை.
@polytricks965517 күн бұрын
சென்னை முழுக்க ஒட்டப்பட்டிருந்த போசுடர்கள் ஏன் இரவோடிராகக் கிழிக்கப்பட்டன.
@egvijayanand18 күн бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி - லெனின், சிபிஐ - சிபிஜ அல்ல.
@SenthilKumar-pb3nu18 күн бұрын
How else can u write CPI in Tamil ?
@egvijayanand18 күн бұрын
@SenthilKumar-pb3nu எனது பதிவை மீண்டும் நிதானமாக படிக்கவும்.
@srinivasanp87917 күн бұрын
@Senthilkumar may be a pass out in Corona period.
@KARTHIKEYAN-cs7jk18 күн бұрын
Thiruttu Theraveda RSB medeya All 200rs UPS 😭😭😭😭😭😭😭😆😭😭😭😭😭
@MubarakSalma-x5k17 күн бұрын
உங்க ஆட்சியில் நடக்கலையா அப்போ எங்க ஆட்சில நடக்கும்? அப்போ அடுத்த ஆட்சியிலும் நடக்கும் இது வாடா உங்க பதில்
@kalaiselvanp2114 күн бұрын
திமுக கிட்ட ஊடகவியலாலர் கேள்வியே கேட்காமல் வாய்பிளந்து பார்கிறத்துக்கு....எதுக்குயா நிகழ்ச்சி
@Vedanayagam-k1w18 күн бұрын
Correct sir
@doctorshankar18 күн бұрын
That FIR has been deliberately drafted and leaked by the Police. The other girls who wanted to lodge complaint against this Gyanasekran, will now fear that their names also would be leaked. Naturally they would not approach the Police with their complaint. This is just blackmailing the girls. Shameful.
@SenthilKumar-pb3nu18 күн бұрын
Supreme court shud take suo moto cognizance and take action against police
@SenthilKumar-pb3nu18 күн бұрын
As a soceity we shud change...if girls fear of being named, then our soceity is wrong. Thats why no one comes forward to give complaint.
@Gsaravanan763818 күн бұрын
கலை ராஜன் பருப்புமாதிரி பேசுகிறார் 😅😅😅
@SenthilKumar-pb3nu18 күн бұрын
Why is the registrar not arrested ?. If this were private college, they wud have arrested college mgmt by now.
@MubarakSalma-x5k17 күн бұрын
ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு எத்தனை முறை டா சொல்லி காட்டுவீங்க
தி மு க. மாதம் ஆயிரம் கொடுத்தது. படிக்கவல்ல. செல்போனுக்கு ஈசிபண்ணி. காதலுடன் ஒரு பேச இது தி மு கா. மந்திரியே. சொன்னது
@pappudevils550118 күн бұрын
Chumma urutunga unga ishtathuku no justice now a days 😢
@chandrasekarankalyanasunda425018 күн бұрын
முதல் பொறுப்பு நிர்வாகத் தலைமை வேந்தருக்கு தான்
@SenthilKumar-pb3nu18 күн бұрын
Arjunamoorthy, Why u did not call out the college mgmt for security lapse ?. U talked about professors and govt.
@kalifullatube15 күн бұрын
Dmk taken 3 hours immediate arrest ...Dmk wright way to taken this case ,
@Balasubramaniyan-ru2ge17 күн бұрын
விபி கலைராஜன் அவர்களே உங்களை சாதனம் சொல்றதுக்கு அங்க கூப்பிடல அண்ணா யுனிவர்சிட்டில பாதிக்கப்பட்டு பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவரத்தை பத்தி தான் விவாதிக்க வேண்டுமே தவிர உன்னை சாதனப் பத்தி சொல்ல சொன்னாங்களா அங்க நல்ல சொம்பு அடிக்கிற பிபி கலைராஜன் உனக்கெல்லாம் உடம்புல ஒரு அண்ணா திமுக இரத்தமா வேற இரத்தமா திமுகவுக்கு போன உடனே உனக்கு திமுக அர்த்தம் ஓடுதோ முதல்ல மனிதன் உறுதியா இருக்கணும் நீ உறுதியாக இல்ல எதைக் கேட்டா நீ எதுக்கு கொண்டு போற அப்புறம் எதுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி கொடுக்கிறார் கோவில் செழியன் அவர்கள் திமுக காரன் தான் செஞ்சான் திமுக தான் பெத்த மின் போதகர் கிடக்கிறான் கஞ்சா கடத்தினான் அபின் கடத்துகிறான் திமுக காரணங்களால் தான் இன்னைக்கு நாடே சீரழிந்து கொண்டு இருக்கு மு க ஸ்டாலின் என்ன சட்டையை கிழிச்சுட்டு வந்து சொன்னாரு சட்டசபையில் இருந்து வெளியே அன்றைக்கு கவர்னர் போய் பார்த்த மு க ஸ்டாலின் என்ன சொன்னார் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் தானே சொன்னாரு இப்போது ஆராய்ச்சியை கிடைக்க வேண்டுமென்று அவர்கிட்டயே பொய் சொல்ல வேண்டியதுதானே பால்டாயில் அமைச்சர் தானே துணை முதலமைச்சர் இன்னும் நிறைய பேசலாம் திமுக காரனை பத்தி ஜாக்கிரதையா பேசுங்க
@sureshbabu325518 күн бұрын
இந்தில இந்திகாரங்க பேசினாங்க ஒன்னும் புரியல இதை விவாதம் பன்னுங்கனு இன்னும் புதிய தலைமுறைக்கு உத்தரவு வரலயா?
@nehruv643816 күн бұрын
காவல்துறை எப் ஐ ஆர் எய்யடி வந்தது
@GopiM-h9x18 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம் பொறுப்பு யாரிடம் இருக்கிறது
@tainanasamyrethinasamy927319 күн бұрын
Putyatalaymurai , why so late in disclosing this shameful incident . vibacharah udagam.
@baketitude583818 күн бұрын
Shameless debate support shameless government
@SivaKumar-nx3my18 күн бұрын
Palanisamy anna mudhalla pollachiya paththi pesuinga anna
@jjvegodc264814 күн бұрын
அர்ஜுன் மூர்த்தி சூப்பர்
@alisterfernando467915 күн бұрын
Dear people please think about DMK and ADMK. both are the same, causing each other. The only solution is NTK. THINK PLEASE THINK.
@krishnamoorthyk60817 күн бұрын
The police officer seems to be not knowing anything... May be he just passed time... he did nothing in his police tenure...
@sridharankrishnaswami217717 күн бұрын
முன்னாள் போலிஸ் அதிகாரி ஸ்டுடியோவிற்குள் கூலிங் கிளாஸ். ஏன்? உண்மைக்கு புறம்பாக பேசுகிறோம் என்பதலா.
@mahalakshmimaha117918 күн бұрын
சீ இதில் யாரும் பொறுப்பாக பேசல அது சரி ஏன் நீங்க நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதி ய பேச அழைகல அவங்க வந்து இருந்தால் அனல் பறக்கும் விவாதம் இங்க வந்து பேசிய எல்லாரும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்
@kalaiselvanp2114 күн бұрын
தலைமுறை channel தலைமுறையை அழிக்கின்றது
@JayabalanNNas19 күн бұрын
மணிகணடன் சொல்வது அத்தனையும் அதிமுக ஆட்சியில் நடந்தது என்று சிந்திக்க வேண்டும்.
@kiribalan18 күн бұрын
Proud of Karthikeyan and Puthiya Thalaimurai for at least present this as a debate in current good media.
தர்மபத்தினி கனிமொழி எங்கே உயிருடன் இருக்கிறாரா?ஈ வெ ரா , தி க, தி மு க - இவை இருக்கும் தமிழகம்....தமிழகம் அல்ல!
@prabakaran925218 күн бұрын
😢😢😢😢😢😢
@RAJESHGOPAL-hs5dl18 күн бұрын
DMKTHALAIMURAI TV
@kichab3518 күн бұрын
Kaarutha maathu
@kalifullatube15 күн бұрын
Dmk wright way
@kumardeksh15 күн бұрын
Dai naye(Karthikeyan) nee romba....
@Kalugoo19 күн бұрын
'பலான புரட்சி கூவத்தூரார்' பழனியும், கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாதது.
@gb662118 күн бұрын
200 UPI spotted. Trying to divert the current issue.... First think if this happen to your daughter will u satisfy yourself with this comment.
திரு வி பி கலையரசன் அவர்களது மகளுக்கு இதே நிலமை வந்தால் இவர் இப்படித்தான் பேசுவாரா???........ வெட்கக்கேடாக உள்ளது...
@MyMsLilPrincess18 күн бұрын
"நான் ஒரு ஆணை / பெண்ணை காதலிக்கிறேன் என்று தன் தாய், தந்தையிடம் எந்த மகனால் / மகளால் தைரியமாக சொல்ல முடியவில்லையோ அந்த குடும்பத்தில் தான் இத்தகைய துயரங்கள் நடக்கும். இதற்கு கலைராஜனோ நீங்களோ விதி விலக்கல்ல 🤷🏻♀️
@chandrasekarankalyanasunda425018 күн бұрын
உண்மையான காதலர்கள் இருட்டில் திருட்டுத்தனமாக சந்தித்து பேச வேண்டிய அவசியமில்லை இதுக்கெல்லாமாடா அரசு விளக்கு பிடித்துக் கொண்டு பின்னாடி போகனும் 2 ஒருத்தரும் நடுநிலையாட யோசிக்க மாட்டேன் என்கிறீர்கள்
@MyMsLilPrincess18 күн бұрын
உண்மையான காதலா இருந்திருந்தா அவன் ஏன் அந்த பொண்ண நிராதரவா விட்டுட்டு ஓட போறான் 🤷🏻♀️