சிறு வயதில் இருந்தே அண்ணன் விஜய் ஆண்டனியின் இசைக்கு மதி மயங்கியே பழகிடுச்சி.. I ❤️ VJ Antony 🔥🔥
@selvas35072 жыл бұрын
மனச ரொம்ப காயபடுத்தி பாடல் எனக்கு உங்கள் பாடல் பிடிக்கும்
@yuvaraj98252 жыл бұрын
Jj
@AnnapooraniMurugapandianАй бұрын
❤❤❤❤❤❤
@alakshmanan21173 жыл бұрын
ஒட்டுமொத்த பாசமும் ஒத்த உருவில் தோன்றுதே... விஜய் ஆண்டனி அண்ணா மிக அருமையான பாடல்...
@actionkingarjun37763 жыл бұрын
சத்தியமா நா சொல்லுறண்டா.... இவண் சத்தியமே தோத்து நிக்கும் நல்லவண்டா....... சுத்தத்திலும் சுத்த தங்கமடா...... இந்த அண்ணாதுரை💓💓💓💓
@adarmjagan89702 жыл бұрын
உணர்வு சொல்கிறது உறவு கேட்கிறது நன்றிகளுடன்
@ranjithranjithkumar4333 ай бұрын
Super👌❤️❤️❤️
@karupurajadts12112 жыл бұрын
🙏..இருக்கும் வரை நாலு பேருக்கு நல்லது செஞ்சிட்டு சாகணும் அதுதான் என் ஆசை என் கனவு ..🙏
@prabinsd48052 жыл бұрын
Super
@thilagasree9381 Жыл бұрын
Excellent bro. Keep it up
@gunakovilour656 Жыл бұрын
🤝
@vanalakshmilakshmi1717 Жыл бұрын
S...atha correct
@ranjithranjithkumar433 Жыл бұрын
Super
@sridharan91875 жыл бұрын
இந்த உலகம் நமக்கு என்ன குடுத்துச்சாே,...அத தான் இந்த உலகத்துக்கு திரும்ப தரனும்,.... Climax vera level
@சதிஷ்அம்பலகாரர்2 жыл бұрын
....இனம் புரியாத ஈர்ப்பு இந்த பாடலின் மேல்💯💯💯 சிறந்த இசை 🌸🌸🌸
@ஆலம்பாடிசெல்வமணி5 жыл бұрын
💕 இந்த பாடலை பார்க்கும் கேட்கும் ஒவ்வொரு முறையும் இதயம் கறைகிறது கண்கள் குலமாகிறது 💕 நன்றிகள் கோடி விஜய் ஆண்டனி அண்ணா 🌷🌱
@thalada96574 жыл бұрын
Same pitch
@saleem35044 жыл бұрын
இந்தபாடல்எனக்குரொம்பபிடிக்கும்சகோ
@ஆலம்பாடிசெல்வமணி4 жыл бұрын
@@saleem3504 சரிங்க நண்பரே ரொம்ப சந்தோஷம்
@gtshabudeen16744 жыл бұрын
Semme
@karthikskarthik70873 жыл бұрын
ippo en life um itu mathiri than poitu irukku 😔
@அறிவழகன்அறிவு-ந2ம7 жыл бұрын
ஒட்டுமொத்த பாசமும் ஒத்த உறவில் தோன்றுதே..அருமையான பாடல்.. நன்றி அண்ணா..
@velmani847 жыл бұрын
தமிழன் தமிழன்
@suresh.tsuresh.t19226 жыл бұрын
veera s
@ramamurthy52525 жыл бұрын
🤣🤣
@mdumdu29694 жыл бұрын
Vala punda
@Raavanan-2701 Жыл бұрын
மனசாட்சியோட சொல்ற இந்த பாட்ட எனக்கு நானே சமர்பிக்கின்றேன் ❤🙂
@arunvijay59518 ай бұрын
Apadiya ethana peruku ne helf pannirugapa sollurala
@Raavanan-27018 ай бұрын
@@arunvijay5951 First மரியாதையா பேசு , உங்களுக்கு எதுக்கு சொல்லனும் என் அப்பன் சிவபெருமானுக்கு தெரியும் 😊
@manishamanisham2 ай бұрын
👍😍
@maheswa4024 жыл бұрын
விஜய் ஆண்டனி பாடத்தில் வரும் பாடல் நல்ல தமிழ், மனதை கரைக்கும் பாடல்கள். படம் எல்லாம் நல்ல படமாக வருகிறது
@manjug11894 жыл бұрын
Yes
@manithinithish28223 жыл бұрын
Yes
@manithinithish28223 жыл бұрын
Yes
@rajmusicalworld--13123 жыл бұрын
Yes ama Thala
@prakashrajamanickam56083 жыл бұрын
Yes brother
@manishthala29264 жыл бұрын
உருவமில்லாத வரிகளுக்கு உயிர் கொடு தாயே விஜய் ஆண்டனி அண்ணா இந்த பாடல் வரிகள் போல் வாழ்ந்து இறந்த என் சித்தப்பாவுக்கு பொருந்தும் இந்தப் பாடல் உங்கள் உங்களுக்கும் பொருந்தியது
@moderntamizhanveeraa2 жыл бұрын
எத்தனை வருடம் கழித்து இந்த பாடலை கேட்டால் இன்று வரை இந்த பாடல் மனதிற்கு நிம்மதி தருகிறது ; நிஜத்தில் நானும் ஒரு அண்ணாத்துரை தான் 💔😭😭😭😭😭
@pasupathi89962 жыл бұрын
Unmaiyava ..
@kithujoshep Жыл бұрын
😭😭
@prabakarandhanush Жыл бұрын
நானும் அண்ணாதுரை தான் 🎉
@sankarmadavan6024 Жыл бұрын
Ok anna
@saransaran7464 Жыл бұрын
Hi ma
@arunbharathi12577 жыл бұрын
ரொம்ப நன்றி சார். இந்தப் பாடல எழுதுனது என் வாழ்க்கையில மறக்க முடியாது. வாழ்க்கை முழுக்க உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்....
@arshuvideo46707 жыл бұрын
Arun Bharathi superb lyrics sir...
@ganeshbabuhere61317 жыл бұрын
Sooo Good
@mohamedmuneer35647 жыл бұрын
Arun Bharathi nice line dear
@manojhvalavan7 жыл бұрын
அர்புதமான வரிகள் சார்.. வாழ்த்துக்கள் ..
@mohamedalimsw98587 жыл бұрын
சிறப்பு
@thavarasasivasankar97186 жыл бұрын
உங்கள் பாடல்களில் 'நூறு சாமிகள்' பாடலை பல நூறு தடவை பார்த்து இருக்கிறேன்
@dhandabanidhandabani27354 жыл бұрын
Seem
@thangapandivellamuthu60114 жыл бұрын
Iove.. You
@suthasutha82464 жыл бұрын
சூப்பர்
@amirtharajchinnu45604 жыл бұрын
Soola vartthai illa bro idhu song illa life
@Funnyvideo-uk2uo4 жыл бұрын
Super
@heartbeatzstatus23092 жыл бұрын
சோகத்தில் இந்த பாடலை கேட்கும் போதும் மனம் கலங்கும்.😭😭😭
@imman27062 жыл бұрын
😭😭😭
@thennarasug31192 жыл бұрын
😢😢😢😢😥😥😥😥😭😭😭
@BhavaniBhavani-rd4bd Жыл бұрын
😢😢😢😢😢😢
@ranjithranjithkumar4333 ай бұрын
😢😢😢
@செந்தூரன்-கலையகம்5 жыл бұрын
என் இனிய நண்பர் திரு. அருண்பாரதி எழுதிய பாடல்.. கேட்கையில் உள்ளம் உருகிக் குழைந்தது... வாழ்த்துகள் நண்பரே...
@sethusethupathi013 жыл бұрын
Hi entha ooru neenga
@AjithKumar-on4wu2 жыл бұрын
Fmvmdiy is expected to be just when it is on
@trichyxerox66417 жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல பாடல் கேட்ட அனுபவம்...........வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி அண்ணா....
@sarathsarath48076 жыл бұрын
Hi
@sureshk61736 жыл бұрын
उछलकर
@tamilarasan88515 жыл бұрын
Chinna
@kempkempusamy62435 жыл бұрын
Hii
@riyasriyashkhan44485 жыл бұрын
Super song matum illa super movie
@cisicisila8761Ай бұрын
தமிழக மக்கள் புறக்கனிக்கும் மாபெரும் கலைஞ்சன் அண்ணன் vijay antony அவர்கள்.
@prajithavineethharshan75505 жыл бұрын
എനിക്ക് ഒരു പാട് ഇഷ്ടപെട്ട പാട്ടാണ് .Vijay Antony യുടെ അഭിനയം അടിപൊളി. Am a big fan of you......
@samydurai36943 жыл бұрын
வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து ஆண்களின் வலிகளுக்கு அருமருந்தாய் அமைந்த இந்த வரிகள் அனைத்துமே மனம் ஓடிந்து போய் நிற்கும் எல்லா ஆண்மகன்கலையூம் கண்ணீர் விட செய்துவிடுகிறது 💞💞💞💞அருமை அருமை
@RaviRavi-ls8tw2 жыл бұрын
Super. Nana
@thangam59802 жыл бұрын
Semme super song a
@gsgs62582 жыл бұрын
என்னோட கதையை எடுத்து கூறிய vijay antony அண்ணாக்கு ரொம்ப நன்றி. 🙏✨️😘😥😥 இங்கனம்:- அண்ணாதுரை... என்றும் உங்கள் மனதில்.. ❤️❤️❤️❤️❤️
@pkavitha3056 Жыл бұрын
😊
@pkavitha3056 Жыл бұрын
L 😊 T
@veeramanikm86483 жыл бұрын
இந்த பாடல் எழுதியவர் உண்மையிலேயே வாழ்க்கையில அன்ப,பாசம் எனக்கு பிடித்த வரி
@மகேஷ்ராஜ்4 жыл бұрын
மனசாட்சி சொல்வதை கேட்டு நடக்கும் மனிதர்கள் தங்கம், வைரம், பிளாட்டினம் இவற்றை விடவும் விலை மதிக்க முடியாதவர்கள்.
@kingsathish79033 жыл бұрын
Nm
@Anbuthaneellamaadhi42213 жыл бұрын
Really correct
@karthickjk42223 жыл бұрын
உண்மை
@jakey.t34333 жыл бұрын
Thanks nanba...
@Suriya-18.3 жыл бұрын
@@jakey.t3433 y tnx😂😂
@vajjravelus59132 жыл бұрын
""மாற்றனுக்கு மாலையிட்டு என்னை மறந்து சென்று விட்டாள்....என் மரணத்திலாவது உன் கைகலால் மாலை அணிவிப்பாயா"" ...???? கல்லறையிலும் காத்திருப்பேன் உன் நினைவினை சுமந்த படி..... ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன் ....😔😔😔 I miss u Ammu
@VaaSu72 жыл бұрын
Uyiroda irukiya Vro🧐
@kaviya9375 ай бұрын
@@VaaSu7😮
@babumani538316 күн бұрын
No feel😢😢😢
@mathandon18786 жыл бұрын
சேம பாடல் காட்சி தரும் விஜய் ஆண்டனிக்கு எனது love you
@SelvaKumar-bl8gp3 жыл бұрын
Super bro
@ManiMani-ow4hn3 жыл бұрын
Mani Mani mss
@Rajmeetamil Жыл бұрын
Suyanalam athuvey yen pothunalam👏👏👏👏🙂🧐
@savarimuthuambuross50084 жыл бұрын
அருண்பாரதி மிகவும் அற்புதமான பாடல் அதேபோல் விஜய் ஆன்டனி இசை கதை தயாரிப்பு இயக்கம் என பன்முக ஆற்றல் புருவம் உயர்த்த வைக்கும் ஒரு ஆச்சரிய மனிதன் அது எல்லோருக்கும் அமையாது அது இந்த மண்ணை மக்களை தாய் மொழியை உண்மையாக நேசிப்பவன் இறைவனை சுவாசிப்பான் உண்மை வாழ்க தமிழ் நன்றி.
@manjug11894 жыл бұрын
Yes 100% correct ha sonneenga
@moorthy.p4419 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஒவ்வொரு நிமிடமும் கண்கள் கலங்குகிறது my favourite best of one songs vijay antony sir Rasigan
@thanasingh77006 жыл бұрын
பாடல் சூப்பரா இருக்கு சார் by. திருநெல்வேலி காரன்
@senthilsanthelsanthal87194 жыл бұрын
Senthil...🙋🏼🙌👫👭👤👍🏾🖖🏾🤞🏽
@AshokAshok-gm5li3 жыл бұрын
Song super by California karan 🤷🤷🤷
@RanjithKumar-by4hc7 жыл бұрын
நன்றி விஜய் ஆண்டனி அண்ணா பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும் ...💐💐💐💖💖💖👌👌👌
@gbabu21566 жыл бұрын
Thanks for vijay Anthony
@RanjithKumar-by4hc6 жыл бұрын
g babu Thensh ANNA
@Mr.PanneerSelva_M6 жыл бұрын
Ennaye pakara mathiri iruku
@vijay.sdeepak.s7466 жыл бұрын
Ranjith Kumar bg\gYzbtw
@akakm71506 жыл бұрын
Ranjith Kumar shxcjccdjxsjsxjwdxndxdhxdbheheu
@rajagopals31293 жыл бұрын
Intha padalai parthu thiruthinen oru nallmanithanaka eni vazhuven kodana kodi nanrikal padal asiriruku. 🙏🙏🙏
@challengeworld44112 жыл бұрын
மனதை கரைய வைக்கும் ஒரு அற்புதமான பாடல் 👏👏👏👏👏👍👍👍👍👍. Hacks of Vijay Antony sir. உங்களிடம் பேச வேண்டும் என்று எனக்கு நீண்டநாளாக ஆசை அது நிறைவேறுமா?
@தேவாஇசைப்பிரியன்-ன8ல4 жыл бұрын
எனது தந்தைக்கு இந்த பாடல் Dedicate செய்கிறேன் ... அவர் பெயரும் அண்ணாதுரை ... 💞💥
@anand31554 жыл бұрын
நல்லது நண்பா
@VenkateshVenkatesh-yf2wy3 жыл бұрын
Same name my Appa
@keerthigakeerthiga33233 жыл бұрын
🥺❤️
@gopi67892 жыл бұрын
Ooruttu
@NEETHIRAJAN1312 Жыл бұрын
அப்படி எல்லாம் பண்ண முடியாது..அப்படி பண்ணனும் நா கொஞ்சம் செலவு ஆகும் .....😅😅😅
@rubinambbs9632 Жыл бұрын
மனித வாழ்கை என்பது ஒரு முறைதான் அப்படிப்பட்ட இந்த நிலையில் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லும் மிக அருமையான பாடல் சூப்பர் பாடல் 🙏👌👍
@marrinareshbabu34887 жыл бұрын
This is what the difference between Vijay Antony and other heros. He choose the scripts which is fully different, realistic and message oriented. All other heros are run behind the commercial movies but he choose the path which is very different from the others. He is such a versatile actor. Very nice Vijay Antony gaaru. Please release telugu version also we are waiting for your telugu version. We always support your genuine attempt. Congratulations Vijay antony gaaru annadurai(indrasena) sounds like big hit. Waiting for the movie.
@prathyangiraswamy12247 жыл бұрын
Heart melting song
@nellaisureshnellaisuresh79476 жыл бұрын
super
@theemmanueltvtamil7 жыл бұрын
இந்த பாடல் மற்றும் பாடலின் வரிகளை பார்க்கும் பொழுது கேட்கும் போது என்னை அறியாமல் நான் அழுது விட்டேன்.வாழ்த்துக்கல்.
@kavithaganeshan32667 жыл бұрын
Briana.anna
@theemmanueltvtamil7 жыл бұрын
pureyavellai thangache
@muththimanip47556 жыл бұрын
p.muthumumahi
@velumurugan97745 жыл бұрын
EMMANUEL TV Tamil. k
@saleem35044 жыл бұрын
படமுமம்சுப்பர்பாடலும்சுப்பர்
@sampatha6592 жыл бұрын
எங்கள் பகுதி திருக்கோவிலூரில் இந்தத் திரைப்படம் காவியம் ஆக்கப்பட்டது அருமை
அண்ணா நீங்க நடித்த படங்கள் எனக்கு மிகவும் பிடித்தது பிச்சை காரன்
@vigneshpandi7863 жыл бұрын
Yenakkum
@balasubramaniambakthavaths13263 жыл бұрын
kum
@ushajesu93473 жыл бұрын
@@vigneshpandi786 nadar
@karushajrusha53122 жыл бұрын
Enakum.... 😘😘😘 Most favorite movie of VJA ever🔥🔥
@maheshrajan73902 жыл бұрын
My favourite movie 🎥🎥🎥
@rajaaraja83522 жыл бұрын
விஜய் ஆண்டனி அண்ணா எனக்கு மிகவும் பிடித்த ஒரு நபர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@AyyanarLost3 жыл бұрын
இந்த படம் வெளியான நேரத்தில் இந்த பாடலை நான் ஒரு 100 முறையாவது கேட்டிருப்பேன்..ரொம்ப பிடித்த பாடல்..
@yogeshkanna55147 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் என் வலியால் பிடித்துள்ளது அருமை
@600gamers52 жыл бұрын
Inga yar thaniya irukum podhu ketu feel pannringa😞😞😞
@n.santhoshsanthosh75257 ай бұрын
Me😢
@arumugamsundhar90774 ай бұрын
Me😢
@meiyappank21743 ай бұрын
My favourite movie
@kavin63492 ай бұрын
Me😢
@akilanakilan43372 ай бұрын
Me🥺
@Visit-Sathish3 жыл бұрын
நான் இசைக்கு அடிமை ஆனது உங்கள் பாடல்களை கேட்ட பிறகுதான் அதுவும் குறிப்பாக இந்த பாடலில்... நாங்கள் உங்களை திரும்ப எதிர் பார்க்கிறோம் நீங்கள் அதிக திரைப்படத்தில் இசை அமைக்க வேண்டும் என்று அதற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் வணக்கங்களும்❤️❤️❤️❤️❤️
@karthickv20693 жыл бұрын
Sir,ungala enaku romba pidikum sir ,,neenga movie la matum help panravanga illa sir ,, true heart sir neenga,,love u sir 💕
@manjug11893 жыл бұрын
Yes
@sakthisksingnuthchr12762 жыл бұрын
உங்கள் அருமை எங்கள் பெருமை விஜய் ஆண்டனி அண்ணா❤💐🙏🏻உங்களால் தான் ஒரு சிறந்த படைப்பை கொடுக்க முடியும் 😥🤍🙏🏻
@sivapathaseharans7 ай бұрын
ஒட்டு மொத்த பாசமும் ஒத்த உருவில் தோன்றுதே!"கண்ணீரிலே வாழுவான் கண்ணீர் விட்டால் தாங்குவான்......🥲😮💨🤍👤💖👌
@jojaanu30353 жыл бұрын
My favourite song ஒட்டுமொத்த பாசமும் ஒத்த உருவில் தோன்றுதே இந்த வரிகளைக் கேட்கும் போது என்னை அறியாமலே என் கண்கள் கலங்கும் 😭😭 dedicate to my brother Vicky 😭😭
@manjug11893 жыл бұрын
My favourite lines
@karthikskarthik70872 жыл бұрын
En life um ippadi than poitu irukku sis
@ayyappav17522 жыл бұрын
Yes true' line
@ArulArul-es3ec Жыл бұрын
Unga name solluga
@vijayvela76234 жыл бұрын
Silent actor Vijay Antony 💥💥😘😘
@bhuvaneshwari00762 жыл бұрын
Yes but super hero ❤️
@ahamedrifaya79852 жыл бұрын
Yes
@truevoice54177 жыл бұрын
அருமையான பாடல் இசையானி இசை அமைத்து பாடிய மாதுரி இருந்தது . வாழ்த்துக்கள் அண்ணா
@kunalbabubabu90577 жыл бұрын
true voice
@saravanakumarsaravanakumr2196 жыл бұрын
true voice ss
@sureshmni95146 жыл бұрын
true voice
@sudalaimaadankovil56916 жыл бұрын
true voice இ
@alliswelltamil73136 жыл бұрын
true voice
@razakkayippuram89005 жыл бұрын
Vijay Antony good Rating 5 star 🌟
@ராமநாதன்-ழ9ந3 жыл бұрын
சத்தியமா நா சொல்லுறன்டா.... இவ சாதியமே.. தோற்ருப் போகும் நல்லவன்டா..... கண்களில் நீர் தான் வருகிறது.... 😭கண்ணீரிலே வாலுவான்.... அய்யாதுரை...
@mvennila77386 жыл бұрын
Vijay antony periya actora varanu
@msdhoni7andklrahul1forever663 жыл бұрын
Difinatta
@sarrooarul83674 жыл бұрын
நா கஷ்டமா இருக்கும் போது intha sng tha ketpe ....I also missing 😞
@manjug11894 жыл бұрын
Meet too
@cylindermam97704 жыл бұрын
Same
@rajamurali41483 жыл бұрын
Nanum
@jeipondaelevens11963 жыл бұрын
Appo santhosama irrukum podhu enna song kepa😂
@palanibabastudent68863 жыл бұрын
Same
@thiagarajan65442 жыл бұрын
Sir ungaloda padam yellame super ra choice panni nadikiringa all the best ungaluku nu oru baani eruku athai yaarum pidika mudiyathu . Your choice excellent.
@kokilakokila24006 жыл бұрын
தங்கமா வைரமா என்ன சொல்ல விஜய் அண்ணா☺️☺️☺️
@denisdenis53525 жыл бұрын
Iovely.song.vijay.anna..miss.you
@neelunp84995 жыл бұрын
Very feel song
@kethiyonkethiyon73725 жыл бұрын
Meera
@manigandan5314 жыл бұрын
Thala pathy oda verithanama fan oh 🤔
@SamuvelSamaran7 жыл бұрын
அண்ணா பாடல் அருமை... வரிகள் மனதை தொடுகிறது... திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்...
@anjaldevi78866 жыл бұрын
இராவணன் தமிழ் சமரன் MN Anla
@vijaymani1836 жыл бұрын
sema song
@SenthilKumar-iu6vc6 жыл бұрын
Anna sema song my faveret song anna
@surajsuraj-mp7tl4 жыл бұрын
Sir...your movies and songs most lovable type... I dont understand your language but good to hear all songs. 🎊🎉🎉🎉🎉
@tamiltrendingpoltics18475 жыл бұрын
எருவை எரிச்சா திருநீறு இவனைப் படிக்க படிக்க வரலாறு சரியான வார்த்தை
@RajKumar-gu5bd4 жыл бұрын
Apno ka pahchaan Karna Sab ke Bas ki baat nhi hai baba. Apney leay to pura jahaan ji raha hai gairo ko jo apney siney se laga kar jitey hai wahi apney hotey hai. Apno ko to Mainey mausam ke tarah badaltey dekha hai. Hum wo mausam hai jo badaltey nhi
@anbuanbu48214 жыл бұрын
Anbu tamil
@manjug11894 жыл бұрын
Yes
@lovelybala92643 жыл бұрын
சூப்பர் வார்தை அன்ணன்✈
@mohamedravutharj90333 жыл бұрын
Super
@kilako19292 жыл бұрын
கண்ணீரிலே வாழுவா நீ தண்ணீர் விட்டால் தாங்குவார் தன்னை நம்பி யாரும் வந்தால் உயிரை கொடுத்து தூக்குவார்🙏🙏🙏🙏👌👌👌👌👌
@vajjravelus59132 жыл бұрын
என்னோடைய மன காயத்தின் அறுமருந்து இந்த பாடல்.... This song one of the Best Medicine In My little Heart .....😔😔 I miss u Ammu
Correct ha sonneenga bro vijay antony sir eppavume vera level dhaan
@bannuchubb78517 жыл бұрын
Sir... This film is going to be another blockbuster in Telugu and Tamil languages...... guys if it is correct... Like the comment..... I'm big fan of Antony sir......
@aruljayaodious52117 жыл бұрын
+cute sathya hi
@gshanmugam19536 жыл бұрын
mn murthy we
@namakkalrkmanoj42773 жыл бұрын
அருமையான வரிகள்.. ஒரு சமூக சேவகராக விஜய் ஆண்டனி அவர்களுக்கு நன்றி 🙏💐
@elumalaik60855 жыл бұрын
இந்த பாடலை திரும்ப திரும்ப கேக்கணும் போலா இருக்கு. இனிய பாடல்
@arshuvideo46707 жыл бұрын
That's why I like u Vijay antony...
@ambasankar.m86932 жыл бұрын
Vijay Antony oda song ellame semmaiya irukkum ........ Azhuga vachiruvaaru nadippula
@vijayanagaraperarasu3 жыл бұрын
எனது வாழ்க்கை பின்பத்தை உணர்த்துவது போலவே... நன்றி விஜய் antony சார்...
@sharavgd84713 жыл бұрын
நல்லா பாடல் இன்று வரை மனமுருகி கேட்க வைக்கும் தங்கம் 😇😇😇
@golden72473 жыл бұрын
02:37 The sign of showing heartful thanking. After seeing this, I started to do the same from my age 26 at 2020 onwards.
@geargatheryt41253 жыл бұрын
💩
@harishbabu33282 жыл бұрын
Nice 👍
@Hannah-hg7xr2 жыл бұрын
❤
@villagethamilanappu2807 жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல பாடல் கேட்ட அனுபவம்............
@naveenkumar59615 жыл бұрын
Che....sema padam...pichaikaran vida super sentimental touch movie... annadurai character very nice..... inspired me a lot....
@agilansivan134 жыл бұрын
Excellent
@janakiraman6280 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் . என் வாழ்க்கையின் பாதி இந்த பாடம் அனைத்து நேரங்களிலும் கோட்ககுடிய மனநிைறவை எற்பக் குடிய பாடல்
@rajugolligolli87904 жыл бұрын
Please come back movie vijay antony sir,,,,,,,,,waiting for many other plzzzzzzzzz.plz compose great music
@shadowthief70104 жыл бұрын
அருமையான பாடல் கேட்க கேட்க மனசு உருகுது... நன்றி விஜய் ஆண்டனி சகோ...💐💐💐💐
@ஜீவாசௌந்தரராஜன்5 ай бұрын
கண்ணீரிலே வாழுவார் நீ கண்ணீர் விட்டாள் தாங்குவார்.. தன்னை நம்பி யாரும் வந்தால் உயிரை கொடுத்து தூக்குவார்..
@bashafz74283 жыл бұрын
Yen manasu yenakku theriyum aana yellarum enna romba kasta padutthuranga,,,,,, unmaiya oru aalukku kuda nan thurogam nenachathu illa,,,,, unmaiya intha பூமியில் கடவுள் இருக்காரா,,, இருந்தால் நல்லவர்களுக்கு ஏன் ரொம்ப சிரமத்தை தராரு 😞😞😞😞😞😞
@chottabheem8725 жыл бұрын
என்ன ஒரு குரல்
@manjug11894 жыл бұрын
Yes
@jayammathi7211 Жыл бұрын
நீங்கள் நலம் பெற ஆண்டவனே வேண்டி கொள்கிறேன் அண்ணா........ ❤🙏🏻
@NirmalKumar-lf5rz7 жыл бұрын
What a beautiful song...!!! Each and every line was awesome.... Nice voice as well.... I saw this movie today and felt so happy and enjoyed throughout the movie... All the best VA sir to continue same character and get successful in the upcoming movies as well...
@Abimverma3215 жыл бұрын
பாடலை கேக்கும் போது என் உடல் சிலீர்தது கண் கலங்கினேன்
@Abimverma3214 жыл бұрын
@@manjug1189 same my favorite I like this song
@BavanisekarBavanisekar8 ай бұрын
என் மனம்,என் வாழ்க்கை இப்படி தான் கடந்து போய் கொண்டு இருக்கிறது.
@rockersofdhonitheking32004 жыл бұрын
என் கடவுள் உண்மை அன்பு அறிவு கலந்த அழகு செல்லம்தான்🙏
@agilansivan134 жыл бұрын
Intha song ah oru naliyku 50 thadava kepen feeling antha alapu nega Vera level Vijay Anthony sir nega best
@manjug11894 жыл бұрын
Meet too
@manjuladevimanju80893 жыл бұрын
Entha song kekum potum .appdiyaa kanula thani vathu nikum..entha song eluthunathuku nantri. Anna 💞💞
@bharadwajgudigar6 жыл бұрын
So good movie, Every part of the movie is so emotional. Felt like, if this movie had come 10 years before this movie would have been Blockbuster for sure
@balamuruganbala98405 жыл бұрын
Best
@manithinithish28223 жыл бұрын
Defnetly
@hasnithn61923 жыл бұрын
2021 still addicted to this lyrics ❤️
@manjug11893 жыл бұрын
My all time favorite song
@hasnithn61923 жыл бұрын
@@manjug1189 where re u from
@manjug11893 жыл бұрын
@@hasnithn6192 salem district
@sabarinathan15393 жыл бұрын
Good
@naveenb75342 жыл бұрын
2023 addicted ❤️
@gajendrangajendran6361 Жыл бұрын
விஜய் ஆண்டனின் சிறந்த பாடல் பாடல் பெரிய அளவில் பேச படாமல் இருந்தாலும் அனைத்து இளைங்கர்கள் மனதிலும் இடம் பிடித்தவர்
@jamesimman42314 жыл бұрын
படம். அண்ணாதுரை இசை. விஜய் ஆண்டனி பாடியவர். கார்த்திக் ஆனந்த் இயக்கம். சீனிவாசன் வருடம். 2017
@mrbharaths82044 жыл бұрын
No 2017.
@thilagatamizhan24314 жыл бұрын
பாடலை எழுதியவர்: அருண் பாரதி
@liakrystal36424 жыл бұрын
Not Anandh Ananthu
@c.yesurajany.chandrapaul19223 жыл бұрын
படம் வெளியானது 2017நவம்பர்30.ம்தேதி.
@Devid_Vijay...4 жыл бұрын
never getting bored even after hearing more than ten times..Amazing song...
@anirudhvaradarajan737 ай бұрын
கண்ணை மட்டும் அல்ல மனதையும் கலங்க வைக்கும் பாடல்😢😭 ... விஜய் நல்ல நடிப்பு 👏👏
@ishwaryam51784 жыл бұрын
2020 intha padal ketavanga irukingala............
@MaheshKumar-tt4ki4 жыл бұрын
Tshdrojfroyhs
@lakshmanxvideoslakshman80174 жыл бұрын
Ishu M சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது நான் சொல்லவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டே ஆக மொத்தம் தமிழகத்தில் உள்ள க்
@kumareshtj10764 жыл бұрын
Yes
@SK-bi4up4 жыл бұрын
@@kumareshtj1076 this padam padam pm
@anbazhagank1574 жыл бұрын
Nan erukka jii
@arjuns13247 жыл бұрын
Enicku ningalude ella movies ishttamanu.. Pichaikaran that my favorite
@VijayKumar-en3sd3 жыл бұрын
Vijay antony yaru manusana ya nee. Padathoda thalaippu unnoda padathu la pattum.ppppa vera vera level
@GokulM-mn2cb4 жыл бұрын
Vijay antony please be as a music composer forever Give these kind of songs
@manjug11894 жыл бұрын
Yes
@NandhakumaR-dp8ir3 жыл бұрын
மனம் கவரவைக்கும் நல்ல பாடல்.விஜய் ஆண்டனி BRO
@NallavanukkuNallavan27043 жыл бұрын
Ivarudaya padangal anaithum manathai karaikum or aada vaikum,nalla karuthulla padangal,vijay Antony ku amaithiyana panivana nalla kural,nalla music.always super
@manjug11893 жыл бұрын
Correct ah sonneenga
@rameshraina0205 Жыл бұрын
நல்லது பண்ற மனம் தான் நமக்கு ஒன்று ஆகும் போது நன்றாக அடி படும்...
@kannakanna5874 жыл бұрын
விஜய் ஆண்டனி உஙாகளுடைய தீவிரமான ரசிகன் 🔥🔥
@deivakaran79403 жыл бұрын
வாழ்ந்த அண்ணாதுரை மாதிரி வாழனும்... என்னோட ரோல் மாடல்.. இந்த மாதிரி நல்லவனா வாழனும்
@சீனுவாசன்-ம8ல3 жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இந்த பாட்டு என்னை பக்குவப்படுத்துகிறது