இந்த பாடல கேட்கும் போது என் சிறு வயதில் நடந்த நிகழ்ச்சி எல்லாம் நினைவு வந்து கண்ணீர் விட்டு அழ வைக்கிறது இன்று என் அம்மா என் கூட இல்லையே😂😂😂😂😂❤❤❤ மனம் ஏங்குகிறது😢😢😢
எத்தனையோ தடவை கேட்டிருக்கிறேன் இன்னும் சலிப்பு தட்டவே இல்லை கேட்டுக் கொண்டே இருக்கிறேன் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் அவ்வளவு அற்புதமான வரிகள் பாடல்கள் பாடியவர் உடைய இது ஒரு மயில் காலண்டர் தான் சொல்ல வேண்டும் எத்தனையோ தடவை கேட்டுவிட்டேன் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் என்றும் இனிமே எப்பொழுதும் இனிமை
@muthuvelramdoss6795 Жыл бұрын
அருமை அதை தவிர வேறொன்றும் இல்லை
@MahadeviRamu-t5n3 күн бұрын
🙏🙏🙏இளையராஜா thegret🌹❤️😍
@settujayaraman1109 Жыл бұрын
கல்யாண வீட்டுல கேட்ட பாடல்
@MuthuMeena-d6n Жыл бұрын
3:40 3:42 3:45
@madhinabeevi4106 Жыл бұрын
திருமணம் சடங்குவீடுகளில்அடிக்கடிகேட்கும்பாடல். ❤❤❤❤❤❤❤
@SathishSathishkumar-pm3jr Жыл бұрын
0 lol0000 lol
@SathishSathishkumar-pm3jr Жыл бұрын
009
@SathishSathishkumar-pm3jr Жыл бұрын
Pi0
@SathishSathishkumar-pm3jr Жыл бұрын
00
@SathishSathishkumar-pm3jr Жыл бұрын
99
@GokilaJay-s3c Жыл бұрын
என் நினைவுகள் 35 வருடத்திற்கு முன் போய்விட்டது
@ayyasamyarumugam7686 Жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பொக்கிசம் அன்னக்கிளி படம். அத்தனை பாடல்களும் அதன் பின்னணி இசையும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@muruganayyanar7065 Жыл бұрын
Ppppp0
@DharmaLingam-x2c3 күн бұрын
Suppar. Songs. Palaniyppapuram. Dharmalingam.
@wijyawijaya8921 Жыл бұрын
Comment pakka vanthavanga like podunga
@gunasekar.gunasekar1666 Жыл бұрын
இந்த பாடல் காட்சிகள் கோபிசெட்டி பாளையம் கொடிவேரி அணைக்கட்டு பகுதி மில் படமாக்கப்பட்டது
@jothiraja54362 күн бұрын
v 😊
@kpkaruppu9451 Жыл бұрын
அருமையான பாடல் நான் சின்ன வயதில் கேட்ட மகிழ்ந்த பாடல் கிராமத்தில் இன்னமும் இந்த இசை ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் இதை அழிக்க முடியாத ஒரு பொக்கிஷம்...❤❤❤
@pushpamthangavel6168 Жыл бұрын
4:55
@shankishanki1715 Жыл бұрын
P
@rajendranraj6874 Жыл бұрын
Mugal C R
@jayantinadar9365 Жыл бұрын
Ɛɛɛɛɛɛɛɛ
@s.jkavinanthini8391 Жыл бұрын
Àppap
@GokilaJay-s3c Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@rajkumarrajkumar-fh7if Жыл бұрын
எங்கள்இசை
@Indiramanichannel Жыл бұрын
எத்தனை ஆண்டுகள் கழித்தால் இந்த பாடல் சலிக்காது இந்திரமணி சேனல் தூத்துக்குடி
@KanmaniKanmani-e9y Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் ஊர் பெரப்பன்சோலை திருமண நிகழ்வுகள் நினைவு வருகிறது.. கை. ரவி
@Meiazhagan.k Жыл бұрын
❤ அருமையான பாடல்
@nataraju.g3092 Жыл бұрын
அருமையான பாடல்
@yesurajan673 Жыл бұрын
V good songs. Thank you.
@npalani128 Жыл бұрын
காலத்தால் அழியாத இனிமையான பாடல்.
@RmathiyalaganrRmathiyalaganr Жыл бұрын
பழைய நினைவு களை மறக்க முடியுமா
@Supersongofficiial846 Жыл бұрын
என் மாணவ பருவத்தில் காலையில் கழணிக்கு போகும் வேலையில் எங்கிருந்தோ காற்றிலே வந்து காதில் கேட்பேன் அன்று சாதாரணமா இருந்தது ஆனா இன்று அதுதான் உண்மையாண ஆனந்தம் என்று தெரிகிறது...