இரவில் அப்பாவின் நெஞ்சில் படுத்துக்கொண்டே ரேடியோவில் இந்த பாடலை கேட்ட நாபகம், மீண்டும் அந்த நாட்கள் வராதா என்று ஏக்கத்துடன் கண்ணீரை மட்டுமே பரிசாக தந்து விட்டு சென்றது இந்த பாடல் 💞💞💞
@rajav6022 Жыл бұрын
இசைஞானி எந்த அரசியல்பக்கமும் சாயாமல் எல்லாருக்கும் உரிய தமிழ் கிராமிய கலாச்சார ராசாவாக இருக்கவேண்டுகிறேன்
@GeethaGee-zi5zj Жыл бұрын
/
@malarkodi6992 Жыл бұрын
அருமையான நல்ல நடிகை சுஜாதா. நல்ல நடிப்பு
@krishnamoorthysaravanan9792 Жыл бұрын
என்ன அழகான இதமான பாடல்கள். மனது கொள்ளை போகிறது. கணக்கில் அடங்காத அளவு கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
@thirugnanasambandamramalingam Жыл бұрын
இந்த பார்த்து இந்த பாட்டு இனிய வரிகள் எல்லோரும் தமிழ்நாட்டின் கட்டுவீர்கள் இது என் மேல் வரும் நம் சந்ததிகளுக்கு கிடைக்குமா என் வார்த்தையை டைப் செய்யவில்லை வைத்திருந்தால் பேசுகிறேன் இது போல் தமிழ்நாட்டில் இப்படி ஒரு சுகாதாரமும் அன்பு கலந்த வாழ்க்கை பாடல்கள் கிடைக்குமா
@Arasai_Guna Жыл бұрын
மீண்டும் கிடைக்காத காலங்கள்....!
@SalemPambiPrakash Жыл бұрын
Old is gold இன்றும் எங்கள் ஊரில் திருமண நாட்களில் இப்பாடல்கள் ஒலிக்கின்றன
@anbusir Жыл бұрын
Yes
@alageshwarik9960 Жыл бұрын
)o o p😊😊😅88
@devaa9748 Жыл бұрын
Otttttttttttttttttttttttttttt
@ramyaramya1881 Жыл бұрын
முதல் பாடலே பல வருட அனுபவம் போல் இசையில் ராஜா சார் பின்னி படலெடுத்து விட்டார்..! ஜானகி அம்மா குரலும் குயிலும் ஒன்றுதான்.❤ ஹம்மிங் அமர்க்களம் ❤❤❤
@ahamedmeeran8712 Жыл бұрын
இளைய ராசா என்ற பெயரை வெளிக்கொண்டு வந்ததே இந்த பாடல் வரிகள் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல் களில் இதுவும் ஒன்று
@vijayakumar-wx2mw Жыл бұрын
இப்பாடல் முழுவதும் பவானி சாகர்(ஈரோடு மாவட்டம்) டேமில் (Dam) எடுக்கப்பட்டது. Dam மேலே ஒரு விநாயகர் கோயிலுள்ளது.இக் கோயிலின் வெளிப்புறம் இப்பாடலில் இடம் பெற்றுள்ளது.1991 ல் அரசு ஊழியர்களுக்கான பயற்சி பெற்ற போது இந்த இடங்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.நான் பார்க்க நேரிட்ட தினத்திற்கு முதல் வாரம் தான் சின்னத்தம்பி சூட்டிங் நடைபெற்றுள்ளது.அரைச்ச சந்தனம் என்ற பாடல் இதே Same place ல் படமாக்கப் பட்டுள்ளது.நாட்கள் உருண்டோடி விட்டன.பசுமையான நினைவுகள்.இந்த ஊரியிலிருந்து 25 km தொலைவில் தெங்குமராட்டா என்ற கிராமம் உள்ளது.அன்னக்கிளியின் 95% படம் இங்குதான் எடுத்துள்ளனர். இந்த இடத்தையும் அந்நாளில் சென்று பார்த்தோம்.கோத்தக்கிரி Peak point யிலிருந்து பார்த்தால் Deep பள்ளத்தாக்கில் இந்த கிராமம் தெரியும்.(4.7.23)
@basheerparambath2270 Жыл бұрын
I was studied school education std 3 to 5 at Bhavani sagar in the year 1970 to 1972 elementary school
@manir3531 Жыл бұрын
Super
@venkatesanp7697 Жыл бұрын
super... 4:06
@malarkodi6992 Жыл бұрын
அன்னகிளி பொட்டு. அன்னகிளி ஜாக்கெட் மிகவும் அப்போது நல்ல பேமஷ். அன்னகிளி சேலை மிகவும் பேமஷ்
@ThangamSivanya Жыл бұрын
❤
@padminiragavan4519 Жыл бұрын
@adaiyaalamai Жыл бұрын
2005 வரைக்கும் இது போன்ற பாடல் எங்கள் ஊரில் ஒலிக்கபட்டது
@kumaresanl164 Жыл бұрын
இந்த பாடல் வரிகளை 9...9......23.....அன்று ரசித்து கேட்டேன்
@murugesan.mmurugesan.m4655 Жыл бұрын
பழமையை தேடி வருகின்றனர்
@kannadasananusundaram2095 Жыл бұрын
இன்றளவும் கேட்க தூண்டும் பாடல். இசை ஜானி இளையராஜா நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். என்றென்றும் அவர் புகழ் ஓங்குக ❤❤❤❤
@padamparakh1914 Жыл бұрын
Chidambaram, couldn't forget this film and songs, Kennedy nursery school, Remember act of this song in school
@gurumoorthy151 Жыл бұрын
இசைஞானியின் இன்னிசை எஸ்.ஜானகி தேன்குரல் ! நடிகை சுஜாதா நடுவயதில் 2011 இல் மறைந்த சோகம் !😪
@ravirudraraju67445 күн бұрын
7.1.25 அன்று இரவு கேட்ட பாடல். பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல்❤
@m.palanimurugan2523 Жыл бұрын
இன்று வரை இந்த பாடல் ஒலிக்கிறது.27.7.23.
@thirugnanasambandamramalingam Жыл бұрын
வாழ்க்கையில் இனிமை இதுபோல் ஒரு பாடல் இந்த நூற்றாண்டின் வந்து அமைதியை சேர்க்குமா
@ruthras6757 Жыл бұрын
இந்தப் பாட்டு இளையராஜா மறக்கவும் முடியாத ஒரு நல்ல பாடல்
@rajaanbarasan52812 күн бұрын
Isaignaani Ilayaraja is a great medicine everyone❤❤❤
@abuabuabuabu7737 Жыл бұрын
எனது சின்ன வயசு ஞாபகம்....
@Pradeevaratha Жыл бұрын
Seeman anna interview parthutu vanthu intha song parkren
@thirugnanasambandamramalingam Жыл бұрын
இதுபோல் நிகழ்காலத்தில் பரவசம் அடைய வேண்டும்
@MohanrajJebamani Жыл бұрын
அற்புதமான நடிகை!
@UnexpectedSOUL2 күн бұрын
❤❤❤..Malaysia
@govindankrishnasamy4617 Жыл бұрын
பாடல் ஒடிக்கொண்டு இருக்கும் போதே பாதியில் விளம்பரம் வருவது அறிவில்லாதவன் செயல் போல் உள்ளது
@samatharakaniiyanar2663 Жыл бұрын
காலத்தை வென்ற காவியம்
@abuabuabuabu7737 Жыл бұрын
தமிழோடு இசை இசைஞானி அய்யா
@sridharkarthik64 Жыл бұрын
பஞ்சு அருணாசலம் அவர்கள் கவிதை🙏🙏
@genes143 Жыл бұрын
பழமையான ஞாபகம் வந்தது ❤
@thirugnanasambandamramalingam Жыл бұрын
வாழ்க்கையி வாழ்க்கை இனியன்
@meenasekar7933 Жыл бұрын
Super isaigani songs so sweet❤️❤️❤️🌹🌹🌹
@mani.528 Жыл бұрын
Yes
@mani.528 Жыл бұрын
first padathula ivlo arumaiyana songs ha raja sir vera lvl
@thamizhselvanthanishka542 Жыл бұрын
என் அண்ணன் சீமான் பொய் சொல்லல பாட்டு செம்ம என்னை இந்த பாட்ட கேக்க வைத்ததற்கு நன்றி சீமான் அண்ணா எங்க அப்பா ராஜாகும்நன்றி
@thirugnanasambandamramalingam Жыл бұрын
இதுபோல் ஒரு இதுபோல் ஒரு நிகழ்வை திரைப்படத்தில் திரைப்படத்தில் பார்க்கலாம் நிஜத்தில் பார்க்க பார்க்க பரவசம்
@marithangaraj1216 Жыл бұрын
2023 ல் கூட எங்கள கொள்றியே யா ராசா..நீ கர்வம் கொண்டாலும் அழகு தான் யா. போ யா.. 🙏🏾
நம் தமிழ் நாட்டில் எத்தனை திருமணங்களில் இந்தப்பாடல் ஒலித்தது 1975களிளன் இளைஞர்களுக்கு தெரியும்
@munusamy5157 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@framecrafty Жыл бұрын
@@munusamy5157 0000சச000௦00
@SayyedAli-g2s Жыл бұрын
Sayyedali ❤🎉
@dhiwakardhiwa2257 Жыл бұрын
@@munusamy5157 00
@thennagathilagam3122 Жыл бұрын
Hu AA hu ❤ Hu
@brsekar6914 Жыл бұрын
We appreciate this song very much. Thanks for illayaraja and the singer.
@SureshKumar-rh5vv Жыл бұрын
I love you song 🎵
@srinivasanramaswamy4129 Жыл бұрын
மனதும் நினைவுகளும் ஐம்பது ஆண்டுகள் பின்னால் எங்கள் கிராமம் நோக்கி செல்கிறது அது ஒரு இனிமையான கனவுக்காலம் ❤❤❤❤❤❤
@spnarayanasamy55611 күн бұрын
Evergreen song
@tejuind6322 Жыл бұрын
I like all songs ❤
@SelvamLakshmi-h8t Жыл бұрын
என்னைகு old is gold🌹🌹🌹🌹🌹
@SelvamKKrishnaS Жыл бұрын
Super super
@nammaoorumattukaran1133 Жыл бұрын
❤❤❤❤❤
@balanshanthi24905 күн бұрын
Inthapadalvanthakalamporgalam
@psathya76198 күн бұрын
TMS TMS TMS padalil yethanai sogam idai Vida sogama padura kural Tamil cinemavil illai good choice of Raja Sir,kalathin kodumai iruvar combination le namakku adigama padalgal kekka koduthu vaikkale