Annakkili Unnai Theduthey | Ilayaraaja | Violin Solo | Dindigul K. Vaithyanathan Master

  Рет қаралды 56,975

Maran Musical

Maran Musical

Жыл бұрын

Thanks to Maestro Isaignani Ilayaraaja.
Our sincere thanks to Music Legend Vaithyanathan Master, for playing one my favourite songs.
Violin: K. Vaithyanathan Master
Background Music: Manimaran
Mixing: Robin Vinith
Recorded at NK Studio, Dindigul.
எங்கள் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து கொண்டு இருக்கும் மக்களுக்கு நன்றி
Thank you for watching. Please give us your continuous support for our upcoming projects, album songs, cover songs and other contents like this.
Please follow the below links and support us:
Instagram : / maran_musical
Facebook : / maranmusical
#annakkili #ilayaraaja #vaithyanathan

Пікірлер: 115
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
வார்த்தைகள் கிடைக்கவில்லை இந்த இசையை விளக்க... வாழ்க இசை அரக்கன் இளையராஜா
@KV0105
@KV0105 Жыл бұрын
ஏன் என்று தெரியவில்லை, அழுகிறேன் ✨✨✨✨
@rajasekarj.c.
@rajasekarj.c. Жыл бұрын
ஸார்.... பிரமிக்க வைத்து விட்டீர்கள் மிக அருமை
@manimelody8094
@manimelody8094 Жыл бұрын
இசை அரசன் எங்கள் அய்யா இளையராஜா வாழ்க பல்லாண்டு
@sappudusappudu4329
@sappudusappudu4329 Жыл бұрын
Hats off to the gentleman for s soul stirring violin of Annakili song by the ONE AND ONLY RAJA SIR
@tamillyrics2473
@tamillyrics2473 Жыл бұрын
Soul stirring...performance...👌
@balamohan6210
@balamohan6210 Жыл бұрын
இளையராஜா 🔥🔥
@SM-TV-Saro
@SM-TV-Saro Жыл бұрын
Excellent play. Great master and perfect audio mixing. Great justice to the song. Wishes.
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 Жыл бұрын
Experience speaks...in violin❤❤❤
@selvendranselva4108
@selvendranselva4108 Жыл бұрын
What a wonderful performance!
@kamalasinis4902
@kamalasinis4902 Жыл бұрын
Excellent playing. 👌
@kaushikroger956
@kaushikroger956 Жыл бұрын
Maestro Ilaiyaraaja 🙏
@ayoobkhan1013
@ayoobkhan1013 Жыл бұрын
It creates tears in my eyes
@rvellaichamy1582
@rvellaichamy1582 Жыл бұрын
Aruuuuuuuuuuumai ayya adict me with your playing 🎻
@suryaprakash3431
@suryaprakash3431 Жыл бұрын
Very less number of this song in Instrumental version. Thanks for doing this. Beautiful
@andalramani6191
@andalramani6191 Жыл бұрын
Beautiful 👍🏼👏🏻👏🏻👏🏻
@karavidmk4780
@karavidmk4780 Жыл бұрын
மெய்சிலிர்த்தேன் ஐயா.....
@mania7223
@mania7223 Жыл бұрын
இசை கடவுள் இளையராஜா
@maheswaransugadevan3068
@maheswaransugadevan3068 12 күн бұрын
மனதை வலிக்க வைக்கும் ஒரு tune, அதை அப்படியே தக்க வைத்துக்காட்டிய கைகளுக்கு பல கோடி நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@travelwithbinugeorge8798
@travelwithbinugeorge8798 Жыл бұрын
Beautiful... ❤️.. God bless master.
@swebass1999
@swebass1999 10 ай бұрын
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன் நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன் மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன் உறங்காத உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி கலங்காதே காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே கனவோடு சில நாள் நெனவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள் கனவோடு சில நாள் நெனவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள் மழை பேஞ்சா மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே நதியென்றால் அங்கே கரையுண்டு காவல் கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல் புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி நெல்லருக்கப் போகையில் யார் கன்னி உந்தன் காவலடி அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவரம்பூ மேனி வாடுதே Muththu Muththa (Adi Raakayee) - அடி ராக்காயி மூக்காயி Annakili Unnai - அன்னக்கிளி (பெண்) Annakili - அன்னக்கிளி (ஆண்) Sontham Illai - சொந்தம் இல்லை Annakili Unnai Songs Lyrics, Annakili Unnai Lyrics in Tamil, Annakili Unnai Tamil Lyrics, Annakili Unnai, அன்னக்கிளி (பெண்) பாடல் வரிகள், அன்னக்கிளி (பெண்) வரிகள் Siva
@narasimhansankarakrishnan141
@narasimhansankarakrishnan141 8 ай бұрын
அற்புதம் ஆனந்தம் 👌👌👌👌🙏🙏🙏🙏
@vsuresh9375
@vsuresh9375 10 ай бұрын
Experience is a best teacher❤
@parameswaribalamurugan6750
@parameswaribalamurugan6750 9 ай бұрын
ரொம்ப இனிமை வாழ்த்துக்கள் தம்பி மகிழ்ச்சி
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 Жыл бұрын
ஒரு வயலின் அநேக இதயங்களை இதமாக்குகிறது
@kalidhas.p4436
@kalidhas.p4436 Жыл бұрын
Thank you Raaaaaaja sir and Thank you Mr. Dindigul K. Vaithyanathan master
@govindraj3169
@govindraj3169 Жыл бұрын
Nicely played by Mr. Vaidhyanadhan! The Vibrato is Excellent!! Mixing is Good. Expecting such many more Solos created by Raja Sir in Violin
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 Жыл бұрын
He is goood expression in dpubd❤❤❤
@vetrics
@vetrics Жыл бұрын
Peaceful!
@JebersonPaul
@JebersonPaul 6 ай бұрын
awsome.......... Mastering...............
@PrabaKaran-yg1jh
@PrabaKaran-yg1jh 7 ай бұрын
கண்ணீர் மட்டுமே கரைந்து ஓடுகிறது
@ayyaduraiganesan6209
@ayyaduraiganesan6209 8 ай бұрын
அருமை அருமை அய்யா இந்த வயலின் எப்படி நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்கிறது. நமது நாட்டின் மாபெறும் இசை ஆளுமை அவர்களின் மயிலிறகு கொண்டு மனதை வருடும் இசையை இம்மியும் பிசகாமல் உருகவைக்கும் உங்களை மனதார வாழ்த்தி வணங்குகிறேன். இன்னும் நிறைய பாடல்களைப்பதிவிடுங்கள் அய்யா நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
@maayaaa
@maayaaa Жыл бұрын
அருமையான வாசிப்பு..வாழ்த்துகள்
@rajadurai6311
@rajadurai6311 Жыл бұрын
Nice feeling
@francismf3792
@francismf3792 9 ай бұрын
❤❤❤❤❤❤romba alagathan vartu sir really touch heart ஃபீல் தே song எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம் எனக்கு சலிக்கவில்ல சலிக்கவும் சலிக்காது ❤❤❤❤❤😢
@fireworxz
@fireworxz Жыл бұрын
நன்றி
@panneerselvam3288
@panneerselvam3288 Жыл бұрын
Wow.royal solute sir
@narasimhansankarakrishnan141
@narasimhansankarakrishnan141 8 ай бұрын
அருமையான வாசிப்பு அற்புதமான கமகங்கள் உணர்வு பூர்வமான வாசிப்பு..ஜயா தங்களை அன்புடன் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏👌👌🎇🪔🪔🌄
@muralliesinnaiyah1829
@muralliesinnaiyah1829 10 ай бұрын
உங்கள் வாசிப்பு மெய்சிலிர்க்கவைக்கிறது ஸர்.🙏🙏🙏என்னவொரு படைப்பு இந்தப் பாடல். மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.
@saranyajayapal3836
@saranyajayapal3836 Жыл бұрын
Solla varthai ila. Sema
@vijayhistory9724
@vijayhistory9724 10 күн бұрын
காதலின் உள்ளுணர்வை புரிய வைக்கும் அன்னக்கிளியே உன்னை தேடுதே 🎉
@padmanabanpadmanaban8425
@padmanabanpadmanaban8425 Жыл бұрын
Amazing... excellent... beautiful 🌹🌹🌹
@manimelody8094
@manimelody8094 Жыл бұрын
super sir your playing
@thangavelmurugaraj8504
@thangavelmurugaraj8504 Ай бұрын
Ungale pol nesikkum varaikkum ivulagam iruukkum ayya...
@thangavelmurugaraj8504
@thangavelmurugaraj8504 Ай бұрын
Ayya kadasi varaikkum ungale nesikkum by Murugaraj brother....
@Reni_james
@Reni_james Жыл бұрын
Inum neriya video podunga bro like this.... Keka avlo ithama iruku
@MaranMusical96
@MaranMusical96 Жыл бұрын
Kandipa bro
@vijayraj627
@vijayraj627 Ай бұрын
Daddy Excellent.❤❤❤❤
@mariyappan.k8172
@mariyappan.k8172 Жыл бұрын
அற்புதம் அற்புதம்
@SureshsureshSureshsuresh-cf8xj
@SureshsureshSureshsuresh-cf8xj Ай бұрын
Nice
@chinrajraj2617
@chinrajraj2617 Жыл бұрын
Super sir ....solla words illa sir ...,
@user-hf6hl5jx4i
@user-hf6hl5jx4i 3 ай бұрын
Super... 👌
@rajailayaraja401
@rajailayaraja401 2 ай бұрын
Very nice 🎉
@PVtvg
@PVtvg Жыл бұрын
சார், தாங்கள் இசைக்கும் வயலின் என்ன தயாரிப்பு நிறுவனம்..
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Super amzming playing ana vaathugal valga palandu ana Your lovely violin student Augustine violinist from Malaysia
@palanisamy-gr6ds
@palanisamy-gr6ds Жыл бұрын
அருமை
@Thangavel-go9qw
@Thangavel-go9qw 2 күн бұрын
❤❤❤
@muthusamy3330
@muthusamy3330 Жыл бұрын
Vasitha ungalukku romba romba nandry
@elamurugan3424
@elamurugan3424 Жыл бұрын
❤️❤️❤️❤️
@vellaisamy4085
@vellaisamy4085 10 ай бұрын
@sivanisam
@sivanisam 10 ай бұрын
எங்க அம்மாக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் வரி அனைத்தும் சொல்ல வார்த்தையே இல்லை.....❤
@mathewrajaiah6286
@mathewrajaiah6286 Жыл бұрын
Excellent playing Vaithy Sir. Congratulations. God bless you abundantly. We expect many more songs from you.
@Reni_james
@Reni_james Жыл бұрын
Veralevel sir.....
@lathasridharan2522
@lathasridharan2522 Жыл бұрын
Wow awesome soul stirring playing
@KrishnaKumar-nv9vy
@KrishnaKumar-nv9vy Жыл бұрын
🙏🙏🙏
@nandakumar4137
@nandakumar4137 2 ай бұрын
Really your Great Sir
@kanagaraj4376
@kanagaraj4376 Жыл бұрын
Nice to hearing this song
@KarthikKarthik-rq7ij
@KarthikKarthik-rq7ij Жыл бұрын
❤❤❤🎻🎻🎻🎻
@harishmadhavan9427
@harishmadhavan9427 4 ай бұрын
❤masterpiece🎉
@ranivinoth9198
@ranivinoth9198 Жыл бұрын
Wow 😎😍😍😍
@muthukumarsingaravel9579
@muthukumarsingaravel9579 Жыл бұрын
Beautiful sir
@m.vetrivelmuruganmurugan415
@m.vetrivelmuruganmurugan415 Жыл бұрын
Super beautiful song,🎼🎧
@DancingRose163
@DancingRose163 Жыл бұрын
Excellent Sir..
@ManojKumar-cf7th
@ManojKumar-cf7th 10 ай бұрын
Marvellous performance.....
@SutheeshBharathi
@SutheeshBharathi 3 ай бұрын
Love u maestro ❤, 100th comment
@Voiceof_Raneeshwari
@Voiceof_Raneeshwari Жыл бұрын
👌
@mahalakshmik9668
@mahalakshmik9668 Жыл бұрын
Nice 👌😇
@balamarimuthupanneerselvam879
@balamarimuthupanneerselvam879 11 ай бұрын
Grt sir. .❤❤❤
@Dr.Vellaichamy-bd8tg
@Dr.Vellaichamy-bd8tg 19 күн бұрын
அய்யா தெய்வம் யா நீங்க.
@rajamep7300
@rajamep7300 Жыл бұрын
This is true gift to those write the song
@sadayapparaghulTalents
@sadayapparaghulTalents Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@idealacademy1392
@idealacademy1392 Жыл бұрын
Vaidhy sir you are always super sir
@vickferb
@vickferb 9 ай бұрын
wonderful playing sir 🙏🙏🙏🙏 thankyou very much for this video recording..
@Thiruko2020
@Thiruko2020 2 ай бұрын
நன்றி அய்யா 👌♥️
@swathi7975
@swathi7975 Жыл бұрын
❤️🥺
@veeraselvan7956
@veeraselvan7956 11 ай бұрын
அருமையா வாசிப்பு 💐💐💐💐💐💐💐💐ஐயா
@issacrhenius6245
@issacrhenius6245 7 ай бұрын
Very nice annan❤
@sivagamirajasekar8322
@sivagamirajasekar8322 9 ай бұрын
யார் சாமி நீங்க இவ்ளோ அருமையா இருக்கு என்னோட கண்ணுல கண்ணீர்
@ManojKumar-cf7th
@ManojKumar-cf7th 10 ай бұрын
Super
@Thennavan111
@Thennavan111 9 ай бұрын
சும்மாவா சொன்னார்கள் ராஜா என்று....🥰🤩🥳🥴
@SelvaKumar-ku1qj
@SelvaKumar-ku1qj Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@linuskane3321
@linuskane3321 Жыл бұрын
Play on 1.25x after 1:02 ... Thank me later🤟🏻
@celineblaze3921
@celineblaze3921 4 ай бұрын
Divine
@selvirajan5374
@selvirajan5374 3 ай бұрын
Wow,, what a simple but excellent comment..!?
@babubabubabubabu4036
@babubabubabubabu4036 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-tv9wo9ix5k
@user-tv9wo9ix5k 6 ай бұрын
I'm crying I don't know why?
@mayersounds
@mayersounds Жыл бұрын
Kanneer varavalaithu vitteergal aya
@ArunKumar-id7jk
@ArunKumar-id7jk Жыл бұрын
💔🚶
@idealacademy1392
@idealacademy1392 Жыл бұрын
Hi iam senthil Vaidhy sir
@Leela-km9ek
@Leela-km9ek Жыл бұрын
😑😇
@rosariorajkumar
@rosariorajkumar 11 ай бұрын
Superb! You are playing with the violin 👍👌👌🟨🟦Thank you Sir. I like the tone of your Violin. What is the brand of your Violin?
@rosariorajkumar
@rosariorajkumar 11 ай бұрын
Thank you sir
@studioinout9141
@studioinout9141 Жыл бұрын
Hi Sir.....are you taking violin class sir....?
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 37 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН
Annakili unna theduthe song keyboard play
3:18
Kanagaraj Music
Рет қаралды 1 М.
Annakiliye Unnai
6:19
Mano - Topic
Рет қаралды 2,3 МЛН
RASATHI UNNA/JAABILLI KOSAM VIOLIN COVER ft. BINESH BABU
2:26
Binesh Babu
Рет қаралды 8 МЛН
Annakili song in Violin cover
3:11
Anees
Рет қаралды 36 М.
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 1,3 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 6 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 2,1 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 123 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 14 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 227 М.