இவர் வாசிக்க வாசிக்க கேட்டுகிட்டே இருக்கலாம்... ASHISH | FLUTIST | SUPER SINGER | VIJAY TV | MERCURY

  Рет қаралды 141,529

MERCURY

MERCURY

Күн бұрын

Пікірлер: 256
@varatharajang
@varatharajang 2 ай бұрын
தம்பி, வாழ்த்துக்கள்! போவோமா ஊர்கோலம், குயில் பாட்டு பாடல்களில் உன் திறமையைக் கண்டு மெய் மறந்தேன்! வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!
@jayalakshmiramachandran4001
@jayalakshmiramachandran4001 23 күн бұрын
Now we know the reason how he stands out in the group.his excellence is because of his hard work and undying music interest.God bless you son.
@selvamary341
@selvamary341 5 ай бұрын
உங்களின் பெயர் கூட தெரியாமல் உங்களின் வாசிப்பை மிகவும் ரசித்து இருக்கிறேன் அபாரமான திறமை உள்ளவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு
@kandhiselvanayagam7381
@kandhiselvanayagam7381 5 ай бұрын
மனதை கொள்ளையடிக்கும் இவரின் குழல் எவரையும் மயக்கும். வாழ்த்துக்கள்
@shivas_67
@shivas_67 2 ай бұрын
இவர் மிகவும் அற்புதமானவர் , கர்வம் எதுவும் இல்லாதவர் திறமை மிக்கவர் வாழ்த்துகள்
@pramilajay7021
@pramilajay7021 5 ай бұрын
அருமையான இசைக் கலைஞர். "கண்ணன்" என்றே பெயர் வைத்திருக்கிறோம்.❤🎶😊 வாழ்த்துகள் ஆஷிஷ்.🌹 From Srilanka.
@sukumarsuppiah8867
@sukumarsuppiah8867 Ай бұрын
அருமையான இசை வாழ்க வளர்க
@kkshanthishanthi5434
@kkshanthishanthi5434 5 ай бұрын
ஆஷீஷ் மதுரை நிகழ்ச்சியில் உங்களிடம் பேசுவதற்காக முயன்று முடியாமல் போனது 61 வயது எனக்கே உங்கள் இசை மீது பற்று என்றும் புவனம் போற்றும் புல்லாங்குழல் மாமேதையாக வர வாழ்த்துக்கள்
@venkatesank935
@venkatesank935 4 ай бұрын
ஆஷிஷ் வெங்கடேஷ் புல்லாங்குழல் மட்டும் தான் வாசிப்பார் என நினைத்த என்க்கு அவரின் பலவிதமான இசைக்கருவிகளை வாசிப்பது கண்டு வியப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் ஆஷிஸ் உங்களின் இந்த இசை உலகம் முழுவதும் பரந்து விரிந்து நீங்கள் புகழ் பெற வேண்டும். இசை வாணியின் அருள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்.
@coumaravelpavade7740
@coumaravelpavade7740 5 ай бұрын
ஆஷிஷ் புல்லாங்குழல் வாசிப்பு மிக அர்புதம்❤❤.
@pazhaniphotos8968
@pazhaniphotos8968 5 ай бұрын
அற்புதம்
@tamilselvan1731
@tamilselvan1731 4 ай бұрын
super brother
@chandruh9761
@chandruh9761 4 ай бұрын
@@JJ-cg5gqokay bro
@s.parvathi6655
@s.parvathi6655 5 ай бұрын
அருமையான இசை கலைஞர் உங்கள் வாசிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@saagithyaparavaigal3224
@saagithyaparavaigal3224 3 ай бұрын
காற்றை தன் காட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்....குழல் அரசன்.... நீங்கள் துப்பிய ஓசைகள் அனைத்தும் ரசனையின் உச்சம்.... மிக அருமை வாழ்த்துக்கள்... 💐💐💐
@doctordangerous07
@doctordangerous07 Ай бұрын
Ungal isai mayainga vaikkiradhu wow what a tallent 🎉🎉🎉🎉🎉🎉
@ramakrishnan6771
@ramakrishnan6771 5 ай бұрын
மிகச் சிறந்த இளைய தலைமுறை இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்களில் ஒருவர்...வாழ்க வளர்க...
@tangammarikrishnan176
@tangammarikrishnan176 5 ай бұрын
அருமை தம்பி. உனக்காகவே சூப்பர் சிங்கர் பாப்பேன். லவ் யூ தம்பி
@vram123
@vram123 5 ай бұрын
This season is a huge success in part due to Ashish.. his flute and sax playing is out of this world 😮
@sindhuchary
@sindhuchary 3 ай бұрын
Wowwwww you are amazing 👌👏👏👏👏 Ennnaaadhu!!! Family'la music background illamale ivlo deep ah music ah explore pannirukeengala 😮 Ellaa instruments'um ivlo azhaga ivlo assault ah vasikureenga 🎉 Instrument making'ayum vittu vaikala, amazing ❤
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 5 ай бұрын
அருமையான கலைஞர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
@Manju-ww9iv
@Manju-ww9iv 4 ай бұрын
ஆசிஸ் தம்பி புல்லாங்குழல் very beautiful moments ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@socratesganeshan8968
@socratesganeshan8968 5 ай бұрын
I am enjoying his flutes soulful voices in different mode based on songs in Zee TV. This musical related dialogue is important and an opportunity for me to know about him.He shows lot of Flutes and says this from America, France and every flutes will have unique sounds as like readers of various books such as novel, history, philosophy, literature, humanism, and so on.He says that each and everyone is having different styles of sounds. As a mechanial engineer he critically explore the making process to have different sound, tone which he made in his own idea.For me, he is unique thinker in the realm of music and treasure of musical world in Tamilnd. His word " மியூசிக், flute என்றால் என்னம்மா" என்ற கேள்வியால் வந்த challengeable life and his learning is made me to think. My salute to this young multi talented thinker and his family.
@meeramohan9955
@meeramohan9955 5 ай бұрын
நாங்கள் நேரில் பார்த்து மயங்கி கண்டு ரசித்த கண்ணன் நீங்கள்.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.சூப்பர் சிங்கரில் தங்களை நேரில் பார்த்த நாள் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.
@EXCellenT1009-
@EXCellenT1009- 3 ай бұрын
Amazing bro....!!! Long live your flute ventures....🎉 Flutiful...❤❤❤❤❤
@sportsmohan
@sportsmohan 4 ай бұрын
Kiran mam avaru yevalo supera 'muthal kanavea'music pannunaru athuku nega kodutha reaction not accepting mam, avaru supera music panraru nega wow kuda sollula. Bro really super bro semmaya music panrega, nega neraya flim pannanum all the best bro
@azhagirirajan5234
@azhagirirajan5234 4 ай бұрын
வாழ்த்துக்கள் தங்களின் இசை பணி மேன் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
@tsramanathan3497
@tsramanathan3497 5 ай бұрын
அற்புதமான கலைஞர்.
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 4 ай бұрын
நீங்கள் கலியுக கண்ணன் வாழ்த்துக்கள் aasish
@aksharalakshmi6210
@aksharalakshmi6210 5 ай бұрын
Love you brother...💖💖💖💖💖
@thiyagarajanraji6719
@thiyagarajanraji6719 5 ай бұрын
Very talented bro, உங்க ரசிகன் ஆகிட்டேன், மென்மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉
@tlr487
@tlr487 5 ай бұрын
Thanks for interviewing Ashish as I suggested on another video 🙏🙏 his instrumentals has a separate fanbase 🙏
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 4 ай бұрын
என்ன ஒரு அபார திறமை. வாழ்த்துக்கள் ஐயா. கடவுளின் பூரண அனுக்கிரகம் உங்களுக்கு இருக்கிறது. வாழ்கவளமுடன். 🎉🎉🎉🎉🎉🎉
@srinivasanvenkataramanan6070
@srinivasanvenkataramanan6070 2 ай бұрын
Very humble person compare to his talent
@saravananm864
@saravananm864 Ай бұрын
Vaalthukkal thambi ♥️♥️👍🏻👍🏻🙏🏻🙏🏻
@s.veejayvarmhen6373
@s.veejayvarmhen6373 5 ай бұрын
Thanks for interview our Sagalakala Vallavan,flute mannan Ashish..waiting for part 2..❤
@madhesyarn8891
@madhesyarn8891 4 ай бұрын
வாழ்த்துக்கள் பிரதர் மிகவும் சிறப்பாக இசை அமைக்ககறீங்க வாழ்த்துக்கள் மா
@mathivathanimurugesan8945
@mathivathanimurugesan8945 5 ай бұрын
Superb Ashish 🎉💐.proud moment for ur mom Meenakshi 😍
@sabruvenkat
@sabruvenkat 5 ай бұрын
Awesome Ashish! Really a great talent. God bless you my boy!
@kalyanir9257
@kalyanir9257 Ай бұрын
Very innovative creative, and interesting artist. Wish he plays Native Indians' music.
@mamujann
@mamujann 5 ай бұрын
இவர் ஒரு மிகநல்ல கலைஞர். புல்லாங்குழல் கலைஞர் பேட்டி எடுத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இந்த பேட்டி குழந்தை தனமான ஒன்று.
@janbasco
@janbasco 5 ай бұрын
Agree, I wish they had an experienced and musically knowledgeable person as the interviewer
@AnbuZachariya
@AnbuZachariya Ай бұрын
Super Brother valththukkal❤
@mohanadoraiswamy2677
@mohanadoraiswamy2677 5 ай бұрын
Awesome . Talent in abundance.thanks to your parents for encouraging you. Playing different instruments so melodiously is not that easy.GOD bless you .Wish Ashish all the very best.
@felixedward4306
@felixedward4306 5 ай бұрын
அருண்மொழி sir க்கு அடுத்து இவரது புல்லாங்குழல் வாசிப்பை அதிகமாக ரசிக்கிறோம்.
@gsnm2625
@gsnm2625 5 ай бұрын
Our very favourite Ashish....🎉 Thanks for showcasing him, talent o talent Ashish neenga. Neengalum supera interview senjunga ma, paska cutty ponna irukinga well matured dear😊
@raghuisaitv5203
@raghuisaitv5203 Ай бұрын
Super God bless you
@bhaskarthatti4355
@bhaskarthatti4355 5 ай бұрын
He is a great asset for Mani & Band of Vijay TV!!🎉🎉
@rmsai5748
@rmsai5748 5 ай бұрын
Waaaa... U r connected to Divinity... Love u my son.. ❤❤❤❤❤
@SenthilKumar-ul6gj
@SenthilKumar-ul6gj 4 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் புல்லாங்குழல் வாசிக்கும் போது
@srilathas635
@srilathas635 5 ай бұрын
Superb Ashish...... So happy to hear you playing flute, sax, in super singer show ....and became a great fan of your music..... Keep rocking ❤
@dcb5269
@dcb5269 3 ай бұрын
Aziz Valka❤❤❤❤❤❤
@MaheswariA-n8f
@MaheswariA-n8f 3 ай бұрын
ஆஷிஷ் அருமை தம்பி 👌👍
@ponniselvi257
@ponniselvi257 5 ай бұрын
Multitasking man in music sounds. Mechanical mind plays music. What a talent and a beauty plays. Surely come to mountain heights. 🎉🎉🎉🎉🎉
@tamil9384
@tamil9384 4 ай бұрын
God bless youpa nee innum valarthukittea irukkanum.happiya irukkanum
@kiruthishav5691
@kiruthishav5691 5 ай бұрын
ஆஷிஷ் பல்லாயிரம் ஆண்டு வாழ்க ❤❤❤❤❤❤❤
@rkmbala
@rkmbala 2 ай бұрын
Very good. He looks down to earth person. Keep it up.
@karthikeyankarthikeyan9623
@karthikeyankarthikeyan9623 5 ай бұрын
Awesome sounding.,..i can see a Legend in the making....Lets see! 🎉🎉🎉
@subathmmilan2710
@subathmmilan2710 5 ай бұрын
Ashish ungaludafloot saund a thaan anubsvichchivkeatirukkurean but ungalai intha interview la parkum pothu I am so happy
@malathygaja4389
@malathygaja4389 5 ай бұрын
Really he is an amazing person. Each and every week I don't have a special place to comment him. Really rocking.
@63manian
@63manian 5 ай бұрын
The super singer season 10 had so many great performances in particular Mani’s band and again in particular this flutist. Awesome musician.
@pitchaimanimani2935
@pitchaimanimani2935 Ай бұрын
Excellent
@sweetsumi4039
@sweetsumi4039 5 ай бұрын
Excellent performance tallent. So much love and dedication to his profession. All the best for your bright future ❤🎉 Mind blowing music 🎵🎶 I think even your voice also will be gud and catchy if you sing. Want to hear your singing too.
@jassassociatess
@jassassociatess Ай бұрын
அருமை சிறப்பு அன்பு தம்பி
@jayr.617
@jayr.617 5 ай бұрын
What a variety and how creative! So talented! ❤ He beautifully played the flute in SS
@triplefagemsth6098
@triplefagemsth6098 Ай бұрын
Arumaida tambi❤
@elangoskvt-x6n
@elangoskvt-x6n 2 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@SukumaranPonnusamy
@SukumaranPonnusamy 4 ай бұрын
அசீஸ் தம்பி உங்களுக்கு எஸ் பி ஷைலஜா அவர்கள் வாழ்த்தும் பொழுதே நீங்கள் உலகலாவிய அவாட் வாங்கியவர் வளர்க உமது புகழ் எனது மனமார்ந்த நண்றிகள்
@jvenkatonline
@jvenkatonline Ай бұрын
ithu eppozhuthu nadanthu endru koora mudiyuma. naanum antha episode paarkka virumbugiren. 😊
@swaminathan06j39
@swaminathan06j39 3 ай бұрын
Fine. Wish you all the best. My hearty wishes for your bright future.
@malathyraghu4978
@malathyraghu4978 5 ай бұрын
Hi.Aashish. I have met u when u were young.I am mother of pramodh kashyap of SPADE EVENTS. I met u when u did couple if shows for them. I am really very very happy to see u grow in such a big way.I watch u playing in reality shows in vijay tv and see tamil. Amazing talent.my best wishes to all your future endeavours .
@VincentPaulraj-jt3ir
@VincentPaulraj-jt3ir Ай бұрын
Super sir,God bless you
@arundheenan
@arundheenan 2 ай бұрын
God bless you Ashish.
@mariajeeva6676
@mariajeeva6676 4 ай бұрын
I am a big fan of Ashish, when he plays the flute, feel like only listening to his flute
@thiyagarajanmurugaiyan6252
@thiyagarajanmurugaiyan6252 4 ай бұрын
Really talented person 🎉 congratulations 🎉 brother unbelievable 👍👌
@SasiKala-mf7yd
@SasiKala-mf7yd 5 ай бұрын
Na. Unkalukkagave parpen ❤❤❤super
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 4 ай бұрын
Best wishes..hear more flute of shri Hariprasad sowrasia ji.
@deisikansrinivasan2396
@deisikansrinivasan2396 4 ай бұрын
அருமையான. பதிவு. வாழ்த்துகள்
@rathinamm6026
@rathinamm6026 5 ай бұрын
மிகவும் அற்புதமான கலைஞர் வாழ்த்துக்கள்
@senthilnathan2511
@senthilnathan2511 4 ай бұрын
வாழ்த்துகள்....
@kpjay2874
@kpjay2874 4 ай бұрын
Excellent Ashish sir fantastic
@baskaranarasu3110
@baskaranarasu3110 Ай бұрын
நீங்க தமிழ்லயே நல்லாப்பேசலாமே ஆங்கிலம் தமிழ்கலந்துபேசும்போது சிரமப்படுரீங்க அழகாத் தமிழ்லயே பேசலாமே. புல்லாங்குழலுக்கு காற்றுதான் இசை..தமிழனுக்கு தமிழ்தான் இசை..
@vae2168
@vae2168 2 ай бұрын
Thamizhil persuka🎉🎉 தமிழில் பேசுகிறார்கள்..??. மிகப்பிர மாதம்....தம்பி ...highly mellifluous. Heart rending.😮
@muthirulandipazhamalai4492
@muthirulandipazhamalai4492 5 ай бұрын
அருமை, அருமை... வாழ்த்துகள் கோடி !!! வாழ்க வளமுடன் !!!
@paulraj5145
@paulraj5145 5 ай бұрын
Wonderful playing.God has given you the talents.You are also practising very well. May God bless you Thambi.
@chokkadhanasamy3701
@chokkadhanasamy3701 2 ай бұрын
அருமை அற்புதம் வாழிய பல்லாண்டு
@r.saibalaramasubramanian4725
@r.saibalaramasubramanian4725 5 ай бұрын
Really he is very talented
@velusamy1900
@velusamy1900 4 ай бұрын
Hai.. Pro.. Velu.. DUBAI.. Very.. Nice.. Pro.. Thank you.
@aluram1234
@aluram1234 5 ай бұрын
Aashish...U just rocked in SS 10...was amazed at your awesome performances❤❤❤🎉🎉🎉
@mohandassramachandran7540
@mohandassramachandran7540 4 ай бұрын
இளம் வயதில் இசையில் இவ்வளவு திறமையான ?
@sarithasari
@sarithasari 5 ай бұрын
veetlaye interview..... superrrr... he is a very good singer too❤
@rajasekarv7
@rajasekarv7 5 ай бұрын
Ashish, I have seen many talented instrument players.but you are exceptional and your versatility with more than 100 instruments is something unbelievable. .
@RameshRamesh-rx4jy
@RameshRamesh-rx4jy 4 ай бұрын
Super
@sivagnanam5803
@sivagnanam5803 Ай бұрын
அருமையான பதிவு..
@dharanibaisainathan
@dharanibaisainathan 5 ай бұрын
I love his mesmerizing music through various instruments.❤❤❤
@k.ramalingam5220
@k.ramalingam5220 5 ай бұрын
அருமையான வாசிப்பு
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 5 ай бұрын
Great bro ..very much talented really enjoy it ❤...keep it up Bro🎉
@Malathi-Rk
@Malathi-Rk 5 ай бұрын
Super pa excellent 👍👍👍👍👍
@WilliamRosh
@WilliamRosh 4 ай бұрын
Great musician ❤
@rmsai5748
@rmsai5748 5 ай бұрын
God bless u my dear boii.. U r gifted soul.. 🎉❤❤❤
@ArjunAchyutha
@ArjunAchyutha 5 ай бұрын
SO cute ❤ SO talented 💛 SO HUMBLE
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 5 ай бұрын
Super super super lovely playing fantastic Augustine violinist from Malaysia
@theresafrancispragasam9917
@theresafrancispragasam9917 5 ай бұрын
God Bless your talent keep rocking on flutes! Thanks to ur Mom to bring out your talent!
@roshin-c6q
@roshin-c6q Ай бұрын
கலைஞர் 😍. காற்றுக்கு இத்தனை வடிவங்களா!! இரண்டாம் பகுதி எங்கப்பா?
@janakik503
@janakik503 5 ай бұрын
My favourite artist Aashish. God bless you to reach greater heights in music journey
@jayaramansundaramoorthy1248
@jayaramansundaramoorthy1248 4 ай бұрын
வாழ்த்துக்கள்
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 1,2 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 16 МЛН
An amazing performance by Navin
5:16
Vijay Television
Рет қаралды 27 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 27 МЛН