Annamalai Andavanea | அண்ணாமலை ஆண்டவனே | Hara Hara Sivnae | ஹர ஹர சிவனே

  Рет қаралды 2,195,842

Sruthilaya

Sruthilaya

Күн бұрын

Пікірлер: 459
@sivasankaridhandapanisivas6455
@sivasankaridhandapanisivas6455 2 ай бұрын
உன்னதமான குரல்
@nagarinagari5462
@nagarinagari5462 5 жыл бұрын
துன்பம். என்னை. சூழ்ந்த. போது. கை. .விடாமல். காத்தவனே. ..ஓம் சிவா. ய. நம. சிவாய. சங்கரா👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
@ultrasongs3068
@ultrasongs3068 3 жыл бұрын
Marakathiga
@chandraayan
@chandraayan 4 жыл бұрын
ஓம் நமசிவாய ,,,இனிமையான குரல்,, கேடகும்போதே "சிவ பெருமானே நேரில் கண்ட ஒரு உணர்வு" இந்த பாடலை உருவாக்கியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துகளுடன்,,என் மனம்கனிந்த வாழ்த்துக்கள்,,வாழ்க வளமுடன்--திருவாருர் மோகன்
@somasekar3849
@somasekar3849 Жыл бұрын
It is very divine and I keep singing myself. So can I get the Tamil lyrics of this Shiva song? Can anyone help?
@mmthangavelupalladam9692
@mmthangavelupalladam9692 6 жыл бұрын
ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா அண்ணாமலை ஆண்டவனே ஓம் சிவாய சங்கரா அருணாச்சல ஈஸ்வரனே சிவ சிவாய சங்கரா சிவலோக நாதனே ஓம் சிவாய சங்கரா சிவ சக்தி ஆனவனே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா உண்ணாமலை உடன் உறையும் ஓம் சிவாய சங்கரா கருணாலய மூர்த்தியனே சிவ சிவாய சங்கரா பிறை மதியை சூடியவா ஓம் சிவாய சங்கரா நிறைவான வாழ்வழிப்பாய் சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா கங்கை சடை முடியோனே ஓம் சிவாய சங்கரா மங்கை ஒரு வாகனே சிவ சிவாய சங்கரா அறியாத பாலகன் நான் ஓம் சிவாய சங்கரா இனியேனை ஆட்கொள்வாய் சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா கொன்றை மாலை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா நின்றதெல்லாம் உன் தயவால் சிவ சிவாய சங்கரா கன்றெனவே அழைக்கின்றேன் ஓம் சிவாய சங்கரா என்றென்றும் காப்பாயே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா அருவாகி உருவாகி ஓம் சிவாய சங்கரா உருவாகி காத்தவனே சிவ சிவாய சங்கரா அருணகிரி மலையாகி ஓம் சிவாய சங்கரா அன்பருக்கு அருள்புரியும் சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஊருக்கு ஓர் பெயர் கொண்டாய் ஓம் சிவாய சங்கரா பேருக்கு ஓர் புகழ் கொண்டாய் சிவ சிவாய சங்கரா நால்வர் போற்றும் நாயகனே ஓம் சிவாய சங்கரா நானும் போற்றிப் பாடுகின்றேன் சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
சிவபெருமானே சரணடைந்தேன் உன்னுடைய திருபாதங்களை 🙏🙏🙏
@ammaniammani7270
@ammaniammani7270 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபோழுதும்என்நெஞ்சில்நிங்கதான்தால்வாழ்க அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டுபிரச்சனைதிரவேண்டும்அப்பாபிள்ளைகள்கள்எதிர்காலம்நல்ல இருக்கவேண்டும் அப்பா உன்னைஅன்றிவேறுகதிகிடையதுஅப்பாஎங்களைகாப்பற்றுங்கள்அப்பா🙏🙏🙏🙏🙏🙏
@SanKar-jf5zo
@SanKar-jf5zo 6 жыл бұрын
திருவண்ணாமலையை நேரில் காட்டிய உங்கலுக்கு என் மனமார்ந்த நன்றி ..சிவசங்கர் குவைத்!!!!!
@rajithkumar2139
@rajithkumar2139 4 жыл бұрын
அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி
@AjithAjith-r1k
@AjithAjith-r1k 8 ай бұрын
🙏🙇‍♂️🙏🙇‍♂️👀🙏🌹🙏🌹🙏❤️🙏❤️🙏
@mmthangavelupalladam9692
@mmthangavelupalladam9692 6 жыл бұрын
நீர் சிந்தும் விழியோடு ஓம் சிவாய சங்கரா கரம் குவித்து மெய் அணைத்து சிவ சிவாய சங்கரா பரமன் உன்னை பணிந்தாலே ஓம் சிவாய சங்கரா கேட்ட வரம் தருவாயே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா சுடுகாட்டு சாம்பலையே ஓம் சிவாய சங்கரா சுட்ட திருமேனியிலே சிவ சிவாய சங்கரா நீக்கமர அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா நித்தம் உன்னை பாட வேண்டும் சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா பாம்பாரம் அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா பக்தர் போற்றும் அருள் நேசா சிவ சிவாய சங்கரா சிர மாலை பேரழகா ஓம் சிவாய சங்கரா சிரம் தாழ்த்தி பதம் பணிந்தோம்சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா என்ன தவம் செய்தேனோ ஓம் சிவாய சங்கரா உன்னை என்னும் மனம் படைத்தாய் சிவ சிவாய சங்கரா இப்பிறப்பும் எப்பிறப்பும் ஓம் சிவாய சங்கரா உன் நினைவே இதம் அளிக்கும் சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா உள்ளம் எல்லாம் உன் உருவே ஓம் சிவாய சங்கரா கள்ளம் இல்லா மனத்தோடே சிவ சிவாய சங்கரா உன் புகழை உரைத்தாலே ஓம் சிவாய சங்கரா ஜென்மம் எல்லாம் தேடி வரும் சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா கேட்ட வரம் அளிப்பவனே ஓம் சிவாய சங்கரா மெய்ஞான வாழ்வளிப்பாய் சிவ சிவாய சங்கரா தாமரையாம் திருவடியை ஓம் சிவாய சங்கரா பற்றியதால் வினை தீர்த்தாய் சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா பாற்கடலை கடைந்த போது ஓம் சிவாய சங்கரா பொங்கி வந்த ஆழம் கண்டு சிவ சிவாய சங்கரா தேவர் எல்லாம் அஞ்சி ஓட ஓம் சிவாய சங்கரா ஆலம் உண்டு காத்தவனே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா மாறாத கடமை என்று ஓம் சிவாய சங்கரா சீரானபொன் அடியே சிவ சிவாய சங்கரா சரணடைந்தோம் கதி பெறவே ஓம் சிவாய சங்கரா பிறவிப்பிணி மூப்புஅகற்று சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா நம்பி உன்னை அனுதினமும் ஓம் சிவாய சங்கரா என் வினையை நீக்கிடவே சிவ சிவாய சங்கரா போற்றி பூஜை செய்கின்றோம் ஓம் சிவாய சங்கரா தேற்றி அருள் புரிவாயே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
@homedama2150
@homedama2150 5 жыл бұрын
saran CHAKKRAVARTHI
@manimanikandan5292
@manimanikandan5292 4 жыл бұрын
அண்ணாமலையார், உண்ணாமுலையால் என்னுடைய உயிர் கடவுள்
@prakashn.prakash2829
@prakashn.prakash2829 4 жыл бұрын
அடி முடி காணத சிவம் அப்படினா காற்று
@PrasanthPrasanth-pe6qj
@PrasanthPrasanth-pe6qj 4 жыл бұрын
எல்லாம் சிவ மயம் திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி 🙏🙏🙏
@kaverir1246
@kaverir1246 5 жыл бұрын
Entha ulagai kakkum sivaperumane om nama shivaya potri
@mmthangavelupalladam9692
@mmthangavelupalladam9692 6 жыл бұрын
பொன்னும் மணியும் இழைந்திருக்க ஓம் சிவாய சங்கரா பாம்பும் தோலும் அணிந்தாயே சிவ சிவாய சங்கரா பூமாலை தான் இருக்க ஓம் சிவாய சங்கரா எலும்பு மாலை பூண்டாயே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஐந்தெழுத்தை உமையுடனே ஓம் சிவாய சங்கரா நயந்து ஓடி வருவோர்க்கு சிவ சிவாய சங்கரா நல்ல நிலை அளிப்பாயே ஓம் சிவாய சங்கரா தொல்லை வினை தவிர்ப்பாயே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா அருணையாலும் மன்னவனே ஓம் சிவாய சங்கரா கைம்மாறு என்ன செய்வேன் சிவ சிவாய சங்கரா துன்பம் என்னை சூழ்ந்த போதும் ஓம் சிவாய சங்கரா கண் இமை போல் காத்தவனே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா அயனும் மாலும் தேடி அலைந்த ஓம் சிவாய சங்கரா அய்யன் உன்னைக் காணவில்லை சிவ சிவாய சங்கரா அன்பிற்கு அடங்கிடுவாய் ஓம் சிவாய சங்கரா ஐயம் இனி ஏதுமில்லை சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா சோணகிரி தேசிகனே ஓம் சிவாய சங்கரா ஆல காலம் உண்டவனே சிவ சிவாய சங்கரா திக்கு வேறு இல்லை அய்யா ஓம் சிவாய சங்கரா திரு உள்ளம் கணிந்திடு அய்யா சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
@Migaarumaiyaanapadalkopi
@Migaarumaiyaanapadalkopi 4 жыл бұрын
ஓம் ஸ்ரீருத்ராயச திகம்பராயச காலாக்னி காலாய நீலகண்டாயச ம்ருத்துஞ்சயாய சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமகாதேவாய பார்வதி பரமேஸ்வராய நமஹ.
@p.murugesanp1649
@p.murugesanp1649 10 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னட்டவருக்கும் இறைவா போற்றி
@shivayokesh9183
@shivayokesh9183 6 жыл бұрын
இனிமையான பாடல் சிவாயநமஹ
@ammaniammani7270
@ammaniammani7270 3 жыл бұрын
என் உயிர் நமசிவாயம்
@kj5285
@kj5285 5 жыл бұрын
... அடைக்கலத்திற்கு ஆள் இல்லை உன்னைத் தவிர
@prabhakaran639
@prabhakaran639 4 жыл бұрын
OM namasivaya
@mmthangavelupalladam9692
@mmthangavelupalladam9692 6 жыл бұрын
உடல் சோர்ந்து தளர்ந்தாலும் ஓம் சிவாய சங்கரா கண் இருண்டு போனாலும் சிவ சிவாய சங்கரா எமன் வந்து அழைத்தாலும் ஓம் சிவாய சங்கரா நமச்சிவாய நம என்போம் சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா குலம் கெட்டார் குணம் கெட்டார் ஓம் சிவாய சங்கரா கல்வி நலம் கெட்டாலும் சிவ சிவாய சங்கரா அருணமலை வலம் வந்தால் ஓம் சிவாய சங்கரா பெரு வாழ்வு பெறுவாரே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா உறக்கத்திலும் மறவாது ஓம் சிவாய சங்கரா உன் புகழை ஓதுவோர்க்கு சிவ சிவாய சங்கரா கேட்டது எல்லாம் தருவாயே ஓம் சிவாய சங்கரா கேடு வினை தவிர்ப்பாயே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ரிஷபத்திலே ஏறி வரும் ஓம் சிவாய சங்கரா சிரமத்திலே ஆழ்த்தாதே சிவ சிவாய சங்கரா முனிவர் கூட்டம் போற்றுகின்ற ஓம் சிவாய சங்கரா துன்பம் இனி கூட்டாதே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா பார் வண்ணன் நால் வேதன் ஓம் சிவாய சங்கரா தேடிச் சென்றும் எட்டாத சிவ சிவாய சங்கரா அன்பில் உன்னை அடக்கி வைத்தால் ஓம் சிவாய சங்கரா சிக்காமல் போவாயோ சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா நெஞ்சில் தீபம் ஏற்றி வைத்து ஓம் சிவாய சங்கரா வஞ்சம் இன்றி போற்றுகிறேன் சிவ சிவாய சங்கரா கெட்டாலும் வாழ்ந்தாலும் ஓம் சிவாய சங்கரா விட்டு அகலாது இருப்பாயே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா மாமுனிவர் துயர் தீர்க்க ஓம் சிவாய சங்கரா முப்புரத்தை எரித்தவனே சிவ சிவாய சங்கரா அடியார்கள் மனம் மகிழ ஓம் சிவாய சங்கரா ஓடி வந்து அருள் புரிவாய் சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா காலமெல்லாம் உன் புகழை ஓம் சிவாய சங்கரா நாதனுடன் நான் ஓத சிவ சிவாய சங்கரா நாதன் தாள் நாடி வந்தேன் ஓம் சிவாய சங்கரா சாகாத வரம் அளிப்பாய் சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஒரு முறையே உரைத்தாலும் ஓம் சிவாய சங்கரா கருவினிலே குறை தீர்ப்பாய் சிவ சிவாய சங்கரா பிறப்பிறப்பை அகற்றிடவே ஓம் சிவாய சங்கரா திறப்பாயே மனக்கதவை சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா மலையெனவே வரும் துன்பம் ஓம் சிவாய சங்கரா பனியெனவே நீங்கிடவே சிவ சிவாய சங்கரா மனக்கவலை தீர்ந்திடவே ஓம் சிவாய சங்கரா மருந்தாகி வருவாயே சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா ஓம் சிவாய நமச்சிவாய சிவ சிவாய சங்கரா
@alaguelangovan1901
@alaguelangovan1901 4 жыл бұрын
Lll
@slparamasivam7740
@slparamasivam7740 4 жыл бұрын
.யய.
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
சிவமயம் சிவமயம் சிவமயம் 🙏🙏
@ManikandanMani-xe4kt
@ManikandanMani-xe4kt 4 жыл бұрын
Nice song
@SanKar-jf5zo
@SanKar-jf5zo 6 жыл бұрын
எம்பெருமானே உலகத்தை ஆளும் சிவனின் வீடியோ பாடல் மிக அருமை நன்றாக இயற்றி ஒலி பரப்பிய உங்கள் ஆடியோவிற்க்கு எந்தன் மனமார்ந்த நன்றி நேரில் அண்ணாமலையை நேரில் பார்பது போல உள்ளன கோடி நமஸ்காரம் இப்பாடலை இயற்றிய எங்கள் ஐயாவுக்கு வணக்கம்.. சிவசங்கர் குவைத் தமிழன்.. குவைத் !!
@valarmathichinnathambi9645
@valarmathichinnathambi9645 3 жыл бұрын
👃👃👃👃annamaliyarsharanam🇨🇮
@kalaik2675
@kalaik2675 4 жыл бұрын
ஓம் சக்தி அய்யா நீலகண்ட நமச்சிவாய அய்யா நமக போற்றி துணை
@m.shanmugavalli5365
@m.shanmugavalli5365 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி என் அப்பா ஈசனுக்கு அரோகரா ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏
@VIJAYAKUMAR-vg2fl
@VIJAYAKUMAR-vg2fl 3 жыл бұрын
🔥🔥🔥Om Sivayanamaha potri🙏🙏🙏🔥🔥🔥
@dhananeemsuperneemz5523
@dhananeemsuperneemz5523 4 жыл бұрын
எங்கள் அண்ணன் அம்மாவுக்கு சாப்பாட்டை எல்லாம் கொடுக்க னும் சிவனே எம்பெருமான் னே ஓம் நமசிவாய சிவாய
@jayalakshmimagash6713
@jayalakshmimagash6713 5 жыл бұрын
EN UYIRUM NEEYAE... EN KAATRUM NEEYAE... EN PERUMAIYUM NEEYAE... EN PUGAZHUM NEEYAE... EN ULAGAMUM NEEYAE.... OM NAMASHIVAAYA NAMAHA....BY, SHANKARI...
@kirubad7439
@kirubad7439 5 жыл бұрын
ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீஜயப்பன ஶ்ரீசிவன்
@anbesivam6826
@anbesivam6826 Жыл бұрын
ஓம்சிவாய நம மின்னல் வேக அதி அற்புத பாடகர் என்ன மறந்து திருவண்ணாமலையில் இருக்கிறேன். சொல்ல வார்த் Jதைகள் இல்லை அன்புடன் நன்றி நன்றி நன்றி.
@chennaihistory7813
@chennaihistory7813 5 жыл бұрын
அண்ணாமலை ஓம் நமசசிவாய
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
சிவபெருமானே எல்லாம் எனக்கு சிவனே போதுமானவன் .🙏🙏
@SSENTHIL-h6i
@SSENTHIL-h6i 11 ай бұрын
ஓம் நமசிவாய சிவசிவ சங்கர அண்ணாமலைக்கு அரோகரா
@manikandanmani9290
@manikandanmani9290 4 жыл бұрын
ஓம் நமச்சிவாயா என்ன கஷ்டம் வந்தாலும் தீரட்டும் என்ன தீமை வந்தாலும் ஒழியட்டும் என்ன கண் பார்வை பட்டாலும் தொலைந்து போகட்டும் நமோ நாராயணா அழகு பட்டி சுப்பையா வாழ்க வளமுடன்
@selvaraj-kr3gd
@selvaraj-kr3gd 2 жыл бұрын
என் உதிரத்தில் சிவன் ஓம் நமசிவாய
@sakthishivam2726
@sakthishivam2726 3 жыл бұрын
எனக்கு அப்பா அம்மா எல்லாமே சிவன் தான். என் உயிர் மூச்சு ஓம் நமசிவாய எனும் சொல். 🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@ammaniammani7270
@ammaniammani7270 Жыл бұрын
அப்பாஉங்கள்பாததில்என்க்குசிறுஇடம்குடுங்கள்அப்பாவாழும்போழுதும்உங்கள்நினைவுநான்இறக்கும்போதும்உங்கள்நினைவுஎன்னைவிட்டுபோகூடாதுஅப்பா🙏🙏🙏🙏🙏🙏
@thinudharshika4853
@thinudharshika4853 11 күн бұрын
🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய 🕉 ஓம் நமசிவாய
@sureshdharmalingam8403
@sureshdharmalingam8403 4 жыл бұрын
மிக அருமை🙏🙏🙏🙏🙏
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 5 ай бұрын
25ஆண்டுகளுக்கு முன் வந்த பாடல் இது.இதை அப்போது கேசட் பிளேயரில் கேட்டது. இப்போது தான் மீண்டும் கேட்கிறேன்.
@kamlakshi7787
@kamlakshi7787 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
@saravanan.k8552
@saravanan.k8552 5 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🎉🎉🎉🎉🎉🎉
@MANOHARANVADAKENITYATHNAIR
@MANOHARANVADAKENITYATHNAIR 2 ай бұрын
❤❤❤OM ANNAMALAI ANDAVANEY POTRI HARA HARA SHIVANE POTRI
@archies8901
@archies8901 2 жыл бұрын
Unni Menon has brought the whole essence of this Shivas greatness . I can’t believe that unni Menon is a Malayali,his Tamil pronunciation is perfect 👍🙏🏻🙏🏻
@selvakumara2740
@selvakumara2740 2 жыл бұрын
Lpàààaà AAA
@sivakami5chandran
@sivakami5chandran Жыл бұрын
Arumai arumai amritham 🙏🙏🤝🤝💅💅💅
@sureshkumarrajaram7788
@sureshkumarrajaram7788 3 жыл бұрын
நல்ல பாடல் இந்த பாடல் என்னை மன அமைதியாக்கியது
@aswathadhith5589
@aswathadhith5589 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க
@selvar9323
@selvar9323 3 жыл бұрын
சிவாயநம 🙏🙏❤ சிவ சிவ என்னச் சிவகதி தானே 🙏❤🙏
@muruganpichaikaran651
@muruganpichaikaran651 4 жыл бұрын
Om. Namthava. Sankar 👍👍👍👌👌👌
@kavipriyamahi5629
@kavipriyamahi5629 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய.i like this song
@narayananganesh5520
@narayananganesh5520 4 жыл бұрын
Excellent devotional song sung by singer unnimenon
@ggowtham3441
@ggowtham3441 2 жыл бұрын
பிறை சூடி பெருமானே போற்றி. பராசக்தி அம்மா போற்றி.
@thilakambaskaran6671
@thilakambaskaran6671 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க. ஜயனே உலக மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ அருள் புரிய வேண்டும். இப்பாடல் கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது. வளமான குரல். நன்றி
@JayasriLokesh
@JayasriLokesh 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@purushoth.jpurushoth7570
@purushoth.jpurushoth7570 4 жыл бұрын
உயிர் மூச்சு நீயே ஓம் நம் சிவய சிவ சிவய சங்கர🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏
@vengateshwaran7960
@vengateshwaran7960 6 жыл бұрын
thanks for upload this song ஓம் சிவாய நமக...
@gowntharajraja1421
@gowntharajraja1421 3 жыл бұрын
R,Go vin,ஒம்சிவாயநமக
@ravindrant9090
@ravindrant9090 2 жыл бұрын
Ohm Namashivaya Ohm Namashivaya Ohm Namashivaya Ohm Namashivaya Ohm Namashivaya 🌹🌹🌹🌹🌹
@thanujeeva179
@thanujeeva179 5 жыл бұрын
அனீப ஈ ரன் அன்பேசிவம்
@anusuriya4595
@anusuriya4595 4 жыл бұрын
Om Nama shivaya 🙏🏼🔥🙏🏼
@hariharan-tf2bs
@hariharan-tf2bs 4 жыл бұрын
அடிக்கு ஒரு லிங்கமான மலை என் அன்பு அண்ணாமலை
@massmasskupraj3881
@massmasskupraj3881 5 жыл бұрын
ஓம் நமச்சிவாய ...
@rajalakshmirajselva2176
@rajalakshmirajselva2176 3 жыл бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@rkumarasamy4415
@rkumarasamy4415 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
எல்லோருக்கும் சிவபெருமானே நீ ஒருவனே துணை இருப்பாய் 🙏🙏
@guhanathan.v7391
@guhanathan.v7391 Жыл бұрын
எல்லா சிவன் பாடல்களிலும் comment பன்னிருக்கீங்க
@Kshatriyar_Vamsam_Rangiyam
@Kshatriyar_Vamsam_Rangiyam 5 жыл бұрын
ஓம் நமச்சிவாயே ஓம் சிவனே போற்றி
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 2 жыл бұрын
அற்புதம் அற்புதம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@vimalasinu4674
@vimalasinu4674 Жыл бұрын
சிவா சிவா சிவா சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
சூப்பர் பாடல் சிவாயநம
@vinasingleboy1317
@vinasingleboy1317 3 жыл бұрын
OM Mahasivaya VR
@vishnuvarthan9584
@vishnuvarthan9584 6 жыл бұрын
Nice song
@தலகவின்-வ8ந
@தலகவின்-வ8ந 4 жыл бұрын
எப்பொழுதும் உன் நாமமே ஓம் நமசிவாய
@palanipalani6331
@palanipalani6331 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@prapaanitha5519
@prapaanitha5519 4 жыл бұрын
En uyir ne...ne than ellame appa....annamalaiyane...kappathu appa...en uyir ne kappai .....
@sankarramesh5733
@sankarramesh5733 6 жыл бұрын
Very very fantastic song comment by R.Vishnu
@aoneinteriordesign1533
@aoneinteriordesign1533 4 жыл бұрын
ஓம் காசிவிஸ்வாதர் நமக ஓம் நமசிவாய நமக ஓம் சங்கரலிங்கம் நமக ஓம் நமசிவாய நமக ஓம் சங்கர நாராயண நமக ஓம் நமசிவாய நமக
@vengatbilla8876
@vengatbilla8876 7 жыл бұрын
thank u for upload
@Kshatriyar_Vamsam_Rangiyam
@Kshatriyar_Vamsam_Rangiyam 5 жыл бұрын
சிவன் சிவனே துணை
@arunanbu7763
@arunanbu7763 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@manivel7555
@manivel7555 4 жыл бұрын
ஓம் நமசிவாயம்🕉🕉🕉 ஓம் நமசிவாயம் 🕉🕉🕉 ஓம் நமசிவாயம்🕉🕉🕉
@mythiliselvaraj8295
@mythiliselvaraj8295 4 жыл бұрын
Enna dhavam seidheno om shivaya shankara. Unnai ennum manam padaithai shiva shivaya shankara.
@ammaniammani7270
@ammaniammani7270 3 жыл бұрын
OmNamaSavaya🙏🙏🙏🙏🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏
@sairammr.2441
@sairammr.2441 5 жыл бұрын
அண்ணாமலையார் பாத சரணம்🌸🌿🌹🙏
@ManiMani-tf2zf
@ManiMani-tf2zf 3 жыл бұрын
ழஏபரழதஃ🙂😙😎
@ManiMani-tf2zf
@ManiMani-tf2zf 3 жыл бұрын
லேபரனழூபயறத🙂😙🙂😄😎
@ManiMani-tf2zf
@ManiMani-tf2zf 3 жыл бұрын
வைநயைஉநக்ஷதை
@ManiMani-tf2zf
@ManiMani-tf2zf 3 жыл бұрын
ழைவபளழலெகறனலூ☺️😙😎😅
@ManiMani-tf2zf
@ManiMani-tf2zf 3 жыл бұрын
வேழரவெ☺️😋😅😅
@Praveen-Nkv
@Praveen-Nkv Жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க..
@இயற்கைஒருகாட்சி
@இயற்கைஒருகாட்சி 6 жыл бұрын
சூப்பர் ஒம்சிவயா நமசிய சங்கர
@SIVAYANAMA_CK
@SIVAYANAMA_CK 4 жыл бұрын
சிவ சிவ 🙏🙏
@arunm175
@arunm175 4 жыл бұрын
இந்த அற்புதமான பாடலை எங்களுக்கு தந்தமைக்கு தங்களுக்கும் தங்களுடைய குழுவிற்கும் ஆயீறம் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@poomathij1838
@poomathij1838 2 жыл бұрын
good
@poomathij1838
@poomathij1838 2 жыл бұрын
m l l me
@jamunarani8632
@jamunarani8632 4 ай бұрын
அருமை. நன்றி
@Migaarumaiyaanapadalkopi
@Migaarumaiyaanapadalkopi 4 жыл бұрын
சிவாயநம காத லாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே
@aswathadhith5589
@aswathadhith5589 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@rajalakshmirajselva6887
@rajalakshmirajselva6887 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@paravaidharma15
@paravaidharma15 5 жыл бұрын
எல்லாம் சிவனே. சிவன் இல்லாமல் உலகம் இல்லை .சிவ சிவ
@VijayKumar-g9q8h
@VijayKumar-g9q8h 7 ай бұрын
Very Very Exlante GoD SongS🙏🏻
@28_thirumalaivasann56
@28_thirumalaivasann56 4 жыл бұрын
Om namasivaayaa ....ulaagaye aalum naadandaal vaazhgaa
@kgssekarrelaxingmusicbgm
@kgssekarrelaxingmusicbgm 6 жыл бұрын
அண்ணாமலையார் , உண்ணாமலையார் திருவீதி உலா பவனி பாடல் பதிவிறக்கம் செய்ய வேண்டுகிறேன்..
@Samykrishna-wt4jv
@Samykrishna-wt4jv 7 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏. ஓம் அருணாசலம் போற்றி. ஓம் ஆதி பரமேஸ்வரன் போற்றி 🙏🙏🙏
@sivaanu1691
@sivaanu1691 6 жыл бұрын
சிவ சிவ
@NqzirNqzir
@NqzirNqzir 6 жыл бұрын
Siva Anu JESAWRY
@raghupathiraghupathi799
@raghupathiraghupathi799 Жыл бұрын
என் அப்பன்ஈசனேபோற்றி🌹🙏🙏🙏🌹
@gunababu2120
@gunababu2120 5 жыл бұрын
ஓம் நமசிவாய என் மனதில் எப்போதும்
@HariPranesh-
@HariPranesh- 2 жыл бұрын
Super mildsong
@priyankaraman6136
@priyankaraman6136 4 жыл бұрын
🕉Om namasivaya 🕉
@KarthikKarthik-qx7rp
@KarthikKarthik-qx7rp 5 жыл бұрын
ஓம்சிவாய
@aoneinteriordesign1533
@aoneinteriordesign1533 4 жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக
@shanmugasundaram1259
@shanmugasundaram1259 7 жыл бұрын
ஓம் சிவன்
@VijayKumar-xh1nm
@VijayKumar-xh1nm 4 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@Jagan7340
@Jagan7340 5 жыл бұрын
I love this song daily I heard this song I love sivan
Sivaya Namaha
19:18
Karan - Topic
Рет қаралды 2 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 76 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 84 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 42 МЛН
Arunachala Eshwara
18:30
Unni Menon - Topic
Рет қаралды 714 М.
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 76 МЛН