அருள் வடிவாகிய ஆதி சிவனே | Arul Vadivaagiya Sivane | Sivan Songs Tamil | Prabhakar | Vijay Musicals

  Рет қаралды 20,810,949

Vijay Musical

Vijay Musical

6 жыл бұрын

மன அமைதி பெற மனதை மயக்கும் இனிமையான சிவன் பாடல்.
Mesmerizing song of lord shiva
பாடல் : அருள் வடிவாகிய ஆதிசிவனே
ஆல்பம் : எல்லாம் சிவமயம்
பாடியவர் : பிரபாகர்
இசை : அன்புராஜ்
இயற்றியவர் : செங்கதிர்வாணன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
விஜய் மியூஸிக்கல்
Karthigai Deepam Sivan Songs -Tamil Devotional Song
Song : Arul Vadivagiya Aadhisivane -
Album : Ellaam Sivamayam
Singer : Prabhakar
Lyrics : Senkathirvanan
Music : Anburaj
Video : Kathiravan Krishnan
Produced : Vijay Musicals
#vijaymusical#tophitsivansong#sivanpadalgal#arulvadivagiyaadhisivane
பாடல்வரிகள் | LYRICS
அருள் வடிவாகிய ஆதி சிவனே அகிலத்தைக் காக்கும் ஜோதி சிவனே
அன்பரின் நெஞ்சினில் வாழும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
வரும்வினையாவும் நீக்கும் சிவனே வாசலை மிதித்திட அருளும் சிவனே
அறனாயங்களை காக்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கண்களில் கருணை மழைதரும் சிவனே கைத்தொழும் பேர்க்கு அருளும் சிவனே
அன்பரின் குறைகளைத் தீர்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஞானியர் யாவரும் போற்றும் சிவனே நல்வழிக் காட்டும் எங்களின் சிவனே
ஆணவ குணத்தை அழித்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
திருவிளையாடல் புரிந்திடும் சிவனே தீவினை அழித்திடத் தோன்றும் சிவனே
அறிவின் ஒளியாய் விளங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பிறவியின் பயனை வழங்கிடும் சிவனே பேருலகாளும் பெரியவன் சிவனே
துறவிகள் போற்றும் தூயவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
விரிசடைக் கொண்ட விந்தை சிவனே விண்ணவர் போற்றும் எங்கள் சிவனே
பரிவுடன் அன்பரை பார்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பொறுமையின் வடிவே புண்ணிய சிவனே புலித்தோல் ஆடை அணிந்த சிவனே
வறுமையைத் தீர்க்கும் வள்ளல் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சூலம் கையினில் ஏந்திய சிவனே சுப்ரமணியனின் தந்தை சிவனே
காலனை அன்று மிரட்டிய சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மாளவனயனும் காணா சிவனே மலையென உயர்ந்து நின்றாய் சிவனே
பாதம் பணிந்திட வந்தோம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தாயென எண்களைக் காத்திடும் சிவனே தாண்டவமாடும் தலைவன் சிவனே
நோயினைத் தீர்க்கும் மருந்தும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஊழ்வினையாவும் நீக்கிடும் சிவனே உண்மை அன்பினை ஏற்கும் சிவனே
ஏழிசை யாவிலும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
காமனைக் கண்ணால் எரித்தாய் சிவனே கபாலம் கையில் கொண்டாய் சிவனே
சேமங்கள் தந்திடும் தெய்வம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
உமையவள் நெஞ்சினில் உறைந்தாய் சிவனே உலகத்தின் இயக்கம் என்றும் சிவனே
வளங்கள் நமக்குத் தருவான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
நஞ்சினை அருந்திய நாயகன் சிவனே நாடியப்பேருக்கு துணைவரும் சிவனே
நெஞ்சினில் என்றும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தஞ்சமடைந்தால் காக்கும் சிவனே தன்னிகரில்லா எங்களின் சிவனே
வஞ்சனை எண்ணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சஞ்சலம் நீக்கிடும் சங்கரன் சிவனே சாந்தசொரூபன் சக்தியின் சிவனே
வந்தனம் சொல்லிட வரம்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பஞ்சபூதமாய் விளங்கிடும் சிவனே பார்வதிதேவி நாயகன் சிவனே
அஞ்சிடும் குணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆடல்கலையில் வல்லவன் சிவனே அணுவினில் இருக்கும் ஆண்டவன் சிவனே
மேன்மைகள் வழங்கும் மேலோன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மாதொருபாகம் கொண்டவன் சிவனே மண்ணுயிர்க்கெல்லாம் காவல் சிவனே
சோதனை நீக்கிடும் சுந்தரன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
அற்புதம் ஆயிரம் புரிந்திடும் சிவனே அன்புடன் அழைத்திடத் துணைவரும் சிவனே
பொற்பதம் பணிந்தால் பொருள்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கற்பனைக்கெட்டா நாயகன் சிவனே கைதொழுதாலே பலன்தரும் சிவனே
நற்கதி நாளும் வழங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கங்கையைத் தலையினில் தாங்கிய சிவனே கமண்டலம் கையினில் ஏந்திய சிவனே
எங்களை என்றும் காத்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பொங்கிடும் கருணை கொண்டவன் சிவனே பூஜைகள் செய்திட மகிழ்ந்திடும் சிவனே
அங்கம் சிலிர்த்திட ஆடிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
எண்ணிய காரியம் முடித்திடும் சிவனே ஏற்றம் வாழ்வில் தந்திடும் சிவனே
பண்ணியப் பாவம் போக்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கண்கள் மூன்று கொண்டவன் சிவனே கனிவுடன் நம்மை பார்ப்பவன் சிவனே
விண்ணையும் மண்ணையும் படைத்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தேவரின் துன்பம் தீர்த்தவன் சிவனே திருவருள் புரிந்திட வருபவன் சிவனே
மாபெரும் சக்தியைக் கொண்டவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மூர்த்திகள் மூவரில் மூத்தவன் சிவனே முக்தியைக் கொடுக்கும் ஆண்டவன் சிவனே
கீர்த்திகள் வழங்கிடும் தேவனும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆரமுதாக விளங்கிடும் சிவனே ஆலவாயிலே நின்றிடும் சிவனே
ஆரூர் தன்னில் நலம் தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சீருடன் நம்மை வாழ்விக்கும் சிவனே சிந்தையில் புகுந்து செயல்தரும் சிவனே
நாரணன் போற்றும் நாயகன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
உடலினை இயக்கும் உணர்வும் சிவனே உதிரத்தில் கலந்த அணுவும் சிவனே
சுடலை மண்ணைப் பூசிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கடலின் படகாய் வருவான் சிவனே கைகொடுத்தென்றும் காப்பான் சிவனே
விடைபெற முடியா விளக்கம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சூரியனாக ஒளிதரும் சிவனே சூழ்ந்திடும் இடரை நீக்கிடும் சிவனே
ஆலயம் எங்கிலும் நிறைந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சந்திரனாக குளிர்ந்திடும் சிவனே சமயத்தில் வந்து உதவிடும் சிவனே
சபரிநாதனைத் தந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கிரிவலம் வந்திட துணைவரும் சிவனே கேட்டதை கொடுக்கும் தெய்வம் சிவனே
நெறியுடன் வாழ்ந்திடச் செய்வான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பறவையும் விலங்கும் வணங்கிடும் சிவனே பண்புடன் மனிதனை படைத்ததும் சிவனே
இறைவன் என்றால் அவன்தான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே

Пікірлер: 4 200
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs Жыл бұрын
To get more updates Follow us on : Instagram - instagram.com/vijaymusicals/ Facebook - facebook.com/VijayMusical
@muniyanjanu9843
@muniyanjanu9843 Жыл бұрын
--
@muniyanjanu9843
@muniyanjanu9843 Жыл бұрын
--
@manivelinarvind5617
@manivelinarvind5617 Жыл бұрын
@Anand Krishnan l0
@manivelinarvind5617
@manivelinarvind5617 Жыл бұрын
PL
@centraloftraveling9512
@centraloftraveling9512 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌼🌼🌼🌺🌺🌺
@arjunbakkady9158
@arjunbakkady9158 Жыл бұрын
கங்கைக்கு தலையில் இடம் கொடுத்து என் அன்னைக்கு உடலில் இடம் கொடுத்து நந்திக்கு உன் முன் இடம் கொடுத்து நாகத்திற்க்கு கழுத்தில் இடம் கொடுத்து உலகிற்கு ஒளி தரும் நிலவிற்கு தன் முடியில் இடம் கொடுத்து அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உன் இதயத்தில் இடம் கொடுத்த ஈசா உன் பாதத்தில் என் ஆன்மா சரணடைந்து முக்தி பெற அருள் தர வேண்டும் என் தலைவா ஈசா
@chandrasrisri3823
@chandrasrisri3823 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Kamarajmaheswari-lw1ke
@Kamarajmaheswari-lw1ke 20 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilsundaram972
@senthilsundaram972 Жыл бұрын
ஓம்நமசிவாய சிவனே 🙏🏾போற்றி 🙏🏾போற்றி 🙏🏾
@skg6561
@skg6561 Жыл бұрын
arumaiyana paadal. mesmerizing to the soul'🙏🙏🙏🙏
@lathabalaraman2227
@lathabalaraman2227 9 ай бұрын
யாதும்சிவனே யாவும்சிவனே வேதம் சிவனே கீதம் சிவனே நீரும் சிவனே நெருப்பும் சிவனே விண்ணும் சிவனே மண்ணும்சிவனே ஒலியும் சிவனே ஒளியும் சிவனே சத்தியமும் சிவனே சர்வமும் சிவன ஹரஹரமகாதேவனே
@maniraj7288
@maniraj7288 Жыл бұрын
சிவன் அடியார்களுக்கு சிவன் செய்யக்கூடிய அனைத்து சொற்களும் அடங்கிய அற்புதமான அழகிய சொற்களைக் கொண்டால் அற்புதமான எனக்கு பிடித்த மிகவும் பிடித்த பாடல் இது உன்னிகிருஷ்ணன் பாடிய உன்னை நினைத்தாலே முக்தி வந்திடும் அண்ணாமலையானே எனக்கு பிடித்த முதல் பாடல் இது இரண்டாவது பாடல் எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான பாடல் இது அனைத்து சிவனடியார்களும் மிகவும் மயங்கக்கூடிய அற்புதமான சொற்களில் கொண்ட அற்புதமான பாடல் இந்தப் பாடலை மொழிபெயர்த்த அடியாருக்கும் பாடிய இசை அமைத்த அடியாருக்கும் பாடலை பாடிய அடியாருக்கும் இந்த அடியனின் வணக்கங்கள்
@anandhababu3374
@anandhababu3374 Жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி
@elumalaibala5543
@elumalaibala5543 2 жыл бұрын
ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க ஓம் நமசிவாயம் வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதரே வாழ்க வாழ்க
@senthilsundaram972
@senthilsundaram972 Жыл бұрын
ஓம்நமசிவாய போற்றி 🙏🏼சிவனே 🙏🏼🙏🏼🙏🏼
@parameshwariraja4913
@parameshwariraja4913 Жыл бұрын
என் அப்பன் ஈசன் அடிபோற்றி 🔱🙏🔱
@viveesuvi9428
@viveesuvi9428 Жыл бұрын
நித்தம் நித்தம் காலை வேளையில் இந்த இனிய பாடலுடன் தான்
@thulasiram449
@thulasiram449 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@narayanasamynadar392
@narayanasamynadar392 2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
@dvaradhandeys6037
@dvaradhandeys6037 2 жыл бұрын
ஓம் நமசிவயா சிவ யா நம திருச்சிற்றம்பலம்
@sumathis7756
@sumathis7756 Жыл бұрын
அமைதியாண அற்புதமான பாடல்கள் ஓம் நமசிவாய போற்றி
@AngamuthuMuthu-hp5xp
@AngamuthuMuthu-hp5xp 11 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய ஈசனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய
@sathishkumarkumar2800
@sathishkumarkumar2800 3 ай бұрын
🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏 🙏 ஓம் சக்தி ஓம் 🙏 🙏 ஓம் விநாயக ஓம்🙏 🙏 ஓம் முருக ஓம் 🙏 🙏 ஓம் நந்திக்ஈஷ்வாராயா ஓம் 🙏 🙏 ஓம் வாராகியம்மான் தாய்யே ஓம் 🙏
@village6942
@village6942 2 жыл бұрын
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம் 🙏🙏🙏
@ayyappanayyappan7388
@ayyappanayyappan7388 8 ай бұрын
அப்பனே சிவபெருமானே நான் சாலை ஆய்வாளர் வேளைக்கு போகனும் சிவனின்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BakthimaargaisaiChannel
@BakthimaargaisaiChannel 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய .அருமையான பாடல்
@theepanthivya7049
@theepanthivya7049 3 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அப்பா பரம்பொருளே சீக்கிரமா எங்களுக்கு நிரந்தரமான தொழிலை அமைத்து தாருங்கள் அண்ணாமலையாரே நந்தீஸ்வரரே போற்றி🙏🙏🙏🙏🙏 எங்களுக்கு துணையாக எப்போதும் இருங்கள் பரம்பொருளே
@user-kg6zb7bt3s
@user-kg6zb7bt3s 3 жыл бұрын
என் உயிரின் உயிரான பாடல்💕💕💕💕💕 🙏ஓம் நமசிவாய🙏
@lalithajayakumar1369
@lalithajayakumar1369 Жыл бұрын
ஓம் சாந்தி. ஜீவாத்மாக்களுக்கு நீங்கள் ஆத்மா, ஒளிப்புள்ளி வடிவம்தான். உடல் அல்ல என்ற ஞானத்தை கொடுத்து, 3வது கண்ணை கொடுத்து,ஆத்ம நினைவில் நிலைக்கச் செய்பவர். இந்த செயலை சிவத்தந்தையால் மட்டுமே சாத்தியம். அவர் அன்புக் கடல், அமைதி கடல் அறிவுக் கடல் & தூய்மைக் கடல் ஆவார். அவரை சரண் அடைவோம். ஊழ்வினையை அகற்றிக்கொள்வோம்.இன்பமாய் இருப்போம். மகிழ்ச்சி யாய் இருப்போம்.
@sarusaki8860
@sarusaki8860 Жыл бұрын
om santhi unkalin karuththu migavum nallathum sariyum Akum
@Sekaryalini-wq8ih
@Sekaryalini-wq8ih 11 ай бұрын
@@sarusaki8860 m........
@Sekaryalini-wq8ih
@Sekaryalini-wq8ih 11 ай бұрын
....
@SenthamaraiP-uj4ne
@SenthamaraiP-uj4ne 20 күн бұрын
என்னோட ஆச என்ன தெரியுமா சிவா அப்பா உன்னோட திருவடியை சரணடிவேதா என்னோட கடைசி ஆச சிவா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏😥😥😥ஓம் நாம சிவாய போற்றி ஓம் ❤️❤️❤️
@Mptransport-go1cp
@Mptransport-go1cp Жыл бұрын
ஓம்🙏💕 நமசிவாய போற்றி போற்றி போற்றி தென்னாட்டுவாசினேபோற்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@lifeisgood2743
@lifeisgood2743 5 жыл бұрын
ஐயா என்னவென்று சொல்வது மிகவும் அருமையான ஒரு பாடல்,,,உங்களது குரல் வளம் கேட்கும் பொழுது அந்த ஈசனை நேரில் வழிபட்ட ஒரு இன்பம்,,,,, ~ சர்வம் சிவ மயம்~ மிக்க நன்றி...
@JayaJaya-yn8lo
@JayaJaya-yn8lo 7 ай бұрын
நோய் நொடி இல்லாமல் நீதான் அருள் செய்யனும் இறைவா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க என் மகன் நல்லா இருக்கனும்
@shanthiloganathan5531
@shanthiloganathan5531 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவசக்தியே போற்றி போற்றி ஓம் அம்மையப்பன் போற்றி போற்றி திருவண்ணாமலை அய்யா போற்றி போற்றி
@svrajendran1157
@svrajendran1157 7 ай бұрын
பிரபாகர் ... பக்தியுடன் மனம் ஒன்றி பாடியுள்ளார் நல்ல குரல் வளம் சிவன் ஆசி அவருக்கு என்றுமே உண்டு
@parimaladevi5327
@parimaladevi5327 8 ай бұрын
அப்பாவை நினைத்தாலே போதும் அவர் நம்மை வழி நடத்துவார் அந்த நம்பிக்கை ஒன்றே உம்மை நடக்க வைத்திடும் மகனே நம்புப்பா
@ramraja3686
@ramraja3686 3 жыл бұрын
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, ஓம் நமசிவாய
@krishnangokula2189
@krishnangokula2189 3 жыл бұрын
😂q😂q😂qq😂😂q😂😂😂q😂q😂😂😂😂😂qq😂😂q😂😂😂
@rajuboja2822
@rajuboja2822 3 жыл бұрын
💓🌹🐦🙏🌎🔱👲raju🌎🔱🙏💚🌹🐦🙏🌎🇮🇳🔱👰🐍👰💃🏼👨‍👩‍👦‍👦👰🐍🐍👰ramps👰💃🏼🐦📿🌨🌫☑️✔️🍬🔱🌎🙏
@rajuboja2822
@rajuboja2822 3 жыл бұрын
Raju🌎🙏👲🔱🐦🐍👰💃🏼📿🇮🇳👰🐍ramps🐍👰💃🏼🐦🌎🇮🇳👨‍👩‍👦‍👦🌹🌨🌫🌍🔔👨‍👩‍👦‍👦☑️✔️🙏
@mathialagan254
@mathialagan254 Жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏
@user-ry9el2bd5q
@user-ry9el2bd5q 10 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
@user-yl4fk5gx2s
@user-yl4fk5gx2s 5 жыл бұрын
என்றும் கேட்டிராத அறுமையான பாடல்..என் இறைவனை நேரில் கண்ட திருப்தி. நன்றி
@meenakshisundaram6162
@meenakshisundaram6162 11 ай бұрын
மனசு சரியில்லை என்றால் இந்த பாடலை கேட்கலாம்
@user-eg1nw8xk7x
@user-eg1nw8xk7x Жыл бұрын
எங்கள்குடும்பணம் இல்லை என்று எதற்கு எடுத்தாலும்குரைசொல்வார்கல்இந்தபாட்டைகேட்டபிறகு எனக்குல் ஒருமாற்றம்வந்தது ஓம் சிவாயநம
@sulurarumugamvennila3008
@sulurarumugamvennila3008 2 жыл бұрын
அண்ணாமலையே போற்றி
@kanthasaamy5633
@kanthasaamy5633 Жыл бұрын
சக்தி வாய்ந்த எம் பெருமானுடைய அட்புதமான பாடல். பாடியவர்க்கு கோடி நன்றிகள்.
@bashkarr254
@bashkarr254 7 ай бұрын
Rpaskar
@karthikt6026
@karthikt6026 Жыл бұрын
ஓம் நமச்சிவாயம் எல்லா உயிர்களையும் காப்பார் என் அப்பன் ஈசன்
@GuruGill123
@GuruGill123 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@rajakumarykumary-nd6qp
@rajakumarykumary-nd6qp Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் னையே மறந்து விடுவேன் ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய சிவாய ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
@paramasivamparama4259
@paramasivamparama4259 Жыл бұрын
நான் காரில் நீண்ட நேரம் பயணம் செய்யும் போது இந்த பாடலை கேட்டுக்கொண்டே டிரேவ் பண்ணுவேன் அவ்வளவு இனிமையான சிவன் பாடல் ஓம் நமசிவாய நமோ நமக
@babusundaram7771
@babusundaram7771 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
@vellaivellai9613
@vellaivellai9613 11 ай бұрын
இறைவா எனக்கு இந்த பாடலை கேட்க நீ ங்க கொடுத்த பாக்கியம் ஓம் நமசிவாய சிவாய நம இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நன்றி
@kaladurairaj921
@kaladurairaj921 Жыл бұрын
மன அமைதிதரும்சிவன்பாடல்சூப்பர்
@RajaRaja-mp6ss
@RajaRaja-mp6ss Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌
@selvivelu4664
@selvivelu4664 Жыл бұрын
தெய்வீகமாக உள்ளது சாமி மிகவும் அற்புதம் ஈசனே எங்களின் குடும்ப பிரச்சனை தீர வேண்டும் ஒற்றுமை வேண்டும் ஈசனே போற்றி போற்றி ஓம்
@VanajaVanaja-im1eg
@VanajaVanaja-im1eg 10 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏
@janakiraman1619
@janakiraman1619 6 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@user-uf5cz1yw3p
@user-uf5cz1yw3p 3 ай бұрын
Thanakyou❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢 5:52 5:52 5:53 5:53 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1980❤❤❤❤❤1990❤❤❤❤❤❤❤❤❤2024❤❤❤❤❤❤❤❤2❤❤❤❤❤22❤❤❤❤❤❤ok❤❤❤❤❤❤❤❤❤love.❤❤❤❤❤❤❤ 6:44 6:44 6:44
@thirumalaiselviselvi1415
@thirumalaiselviselvi1415 2 жыл бұрын
மனதுக்கு பிடித்த இதமான பாடல்.
@dsrajakingdom
@dsrajakingdom 2 жыл бұрын
ஓம் நமசிவாய அன்பே சிவம்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🅾️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mohanakumarasan812
@mohanakumarasan812 9 ай бұрын
சிவ சிவ ஓம் சிவ அப்பா என்ஆசை குழந்தைகள் நல்ல இருக்கவேன்டும் அதுதான் என்ன ஆசை நல்லரும் நல்ல இருக்க வேண்டும் ஓம் நமசிவாய.....
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 Жыл бұрын
எவ்வளவு தடவைகள் கேட்டாலும் கேட்டு க் கொண்டே இருக்கனும் போல இருக்கிறது. 👌👌👌🙌
@dhanasekar7294
@dhanasekar7294 7 ай бұрын
LORD.SIVA.NEVER.FAIL.❤❤❤❤❤❤DHANASEKAR.ARUMUGANERI.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anbarasanm-uv7lb
@anbarasanm-uv7lb 6 ай бұрын
​@@dhanasekar7294,
@prathaps2603
@prathaps2603 Жыл бұрын
very nice
@sripriyak1021
@sripriyak1021 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி சிவ சிவ சிவ
@guhanathan.v7391
@guhanathan.v7391 Жыл бұрын
வரங்களை தருவதில் வள்ளல் அந்த சிவபெருமான் ஒருவரே. வேறு எவரும் இல்லை.
@venkatasalamsubramaniam6524
@venkatasalamsubramaniam6524 2 ай бұрын
9:10
@kaneshkarthi6377
@kaneshkarthi6377 11 ай бұрын
பார்த்து விட கூடிய அளவுக்கு பாவம் செய்யாமல் எவரும் இல்லை.... ஆனால் உணர்ந்தால் பாவம் கழியும்... உணர்ந்தேன் கழிந்தது பாவம்... முகம் கானதான் ஆவல்... நமசிவாய ஓம்
@narayananganesh7389
@narayananganesh7389 2 жыл бұрын
ஓம் ஹர ஹர சிவ சிவ போற்றி..
@mutukirsna7465
@mutukirsna7465 Жыл бұрын
ஓம் நமசிவாயா நான் இன்று போகிற காரியம் வெற்றி யாக அமைய அருள் புரியும் அய்யா
@ranjithsings2265
@ranjithsings2265 4 жыл бұрын
எம்மை ஆளும் என்னை ஆளும் இசனே போற்றி போற்றி ஓம் நமா சிவாய நமஹ.........
@nagarajnagaraj5833
@nagarajnagaraj5833 3 жыл бұрын
N A
@MuruganMurugan-vv3lw
@MuruganMurugan-vv3lw 3 жыл бұрын
சிவமயம்யானவனே. சிவ. சிவ. மனநிம்மதியை. கொடு. ஆதிசிவனேபோற்றி. போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 2 жыл бұрын
எல்லாம் சிவமயம்🙏
@makeshwarikumar2528
@makeshwarikumar2528 11 ай бұрын
Yes sir
@babypriya6743
@babypriya6743 3 жыл бұрын
இந்த பாடலை பாடிவரின் குரல்...மிகவும் அருமை...சிவாய நமஹ🙏
@SasiKala-sy4kn
@SasiKala-sy4kn 3 жыл бұрын
Om nama sivaya
@SasiKala-sy4kn
@SasiKala-sy4kn 3 жыл бұрын
Om nama sivaya
@kabilan4563
@kabilan4563 3 жыл бұрын
@@SasiKala-sy4kn koon
@sekarjayakani4310
@sekarjayakani4310 Жыл бұрын
இன்பத்திலும் சிவனே. துன்பத்திலும் சிவனே.நன்மையிலும் சிவனே. தீமையிலும் சிவனே. எங்கும் சிவனே. எதிலும் சிவனே. எனக்குள்ளும் சிவனே. உனக்குள்ளும் சிவனே. எல்லாமே சிவமயம்.... ஐயா உங்கள் குரலே சிவனே....
@user-yv4sr2mw7q
@user-yv4sr2mw7q 3 ай бұрын
அப்பா சிவனே நா பத்தாம் வகுப்பு படிக்கிற நா நல்லா நடக்கனும் எந்த இடஞ்சலும் இல்லாம நல்ல படியா எப்பவும் போல நா நடக்கனும் இனிமே எனக்கு எந்த கஷ்டமும் வரக் கூடாது உன் அருள் எனக்கு மட்டு மல்லாமல் எல்லாருக்கும் உங்கள் அருள் இருக்க வேண்டும் என நான் வேண்டிக்கொள்கிறேன். நான் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க எனக்கு நல்ல அறிவையும் கொடுக்க நான் வேண்டிக்கொள்ளுகிறேன். நன்றி.
@HeartbeatTamilan
@HeartbeatTamilan 2 ай бұрын
ஆண்டவன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும்... வாழ்க வளமுடன்...😅
@user-fk1sc2zf6w
@user-fk1sc2zf6w 4 күн бұрын
அப்பனே என் பெருமானே 🙏 என் மகன் மனிதனாக திருந்த வேண்டும் குடி பழக்கம் இல்லாமல் என் பிள்ளை என்னிடம் வந்து சேரனும் ஈசா நீங்கள் மனம் வைத்தால் எல்லாம் ஒரு நொடியில் மாறி விடும் ஓம் நமசிவாய 🔱🙏🙏🙏🙏🙏🕉️
@RamuRamu-ff5xd
@RamuRamu-ff5xd 4 жыл бұрын
என் தந்தை சிவன் என் உயிர் இருந்தாலும் இறந்தாலும் எல்லாம் சிவனே
@user-ys1uj6vz4f
@user-ys1uj6vz4f 5 ай бұрын
மனதிற்கு அமைதி தரும் பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏 தெய்வீக பாடல் சிவ சிவ சிவ சிவ 🙏 ஓம் நமச்சிவாய 🙏
@Kakashitcn2010
@Kakashitcn2010 2 жыл бұрын
Oom nama sivaaya
@shar1475
@shar1475 3 жыл бұрын
சிவன் என் உயிர்
@p.t.barathanbesivam4448
@p.t.barathanbesivam4448 3 жыл бұрын
yes
@senthilsundaram972
@senthilsundaram972 2 жыл бұрын
ஓம்நமசிவாய போற்றி 🙏🏻போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajalingam825
@rajalingam825 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி
@mahalakshmi3992
@mahalakshmi3992 10 ай бұрын
௮ப்பா சிவபெ௫மானே இன்று ௭ங்களுக்கு தி௫மணநாள் ஆசிர்வதிக்கவும் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🍒🍒🍒🍒🍒💚💚💚💚💚💚
@kumaravelm9436
@kumaravelm9436 2 жыл бұрын
சிவனே இன்றி எவரூம் இல்லை ஓம் நமசிவாய சிவாய நம
@thekesnakshithan9311
@thekesnakshithan9311 3 жыл бұрын
ஓம் நமசிவாய சிவனே உன்பாதம் போற்றி புகழ்ந்து வணங்கி வழிபட்டு வருகின்றோம் என் வாழ்வில் வெற்றி பெற செய்வாய் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@SanJaya-dx8jw
@SanJaya-dx8jw 2 жыл бұрын
ஓம்நமசிவாயசிவனே
@sM-zh7hp
@sM-zh7hp 2 жыл бұрын
@@SanJaya-dx8jw 𝕖̄𝕖̄
@rameshk6060
@rameshk6060 6 күн бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா எனக்கு எல்லாமே என் அப்பன் அண்ணாமலையார் 🙏🙏🙏
@sathiskaransathaa7360
@sathiskaransathaa7360 Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@roserosarosen5637
@roserosarosen5637 3 жыл бұрын
மனதை பக்குவப்படுத்தும் பாடல் 🙏 கேட்டுக்கொண்டே இருக்கலாம் 🙏 சர்வமும் சிவார்ப்பணம் 🙏🕉️🌿 பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி 🙏
@gomathisankar7693
@gomathisankar7693 2 жыл бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது இந்த பாடல் கேட்டால்
@sasikaru2583
@sasikaru2583 Жыл бұрын
Jo
@sasikaru2583
@sasikaru2583 Жыл бұрын
mo
@sasikaru2583
@sasikaru2583 Жыл бұрын
ont
@sasikaru2583
@sasikaru2583 Жыл бұрын
ot
@sasikaru2583
@sasikaru2583 Жыл бұрын
ma
@ppithu437
@ppithu437 2 жыл бұрын
Om namachchivaya 🙏🙏🙏🙏
@jkbai202
@jkbai202 Жыл бұрын
Super
@ArunKumarcreations4321
@ArunKumarcreations4321 3 жыл бұрын
அகிலத்தை ஆளுகின்ற எங்கள் பரமேஸ்வரணே போற்றி போற்றி போற்றி
@nandhakumar-uq1xl
@nandhakumar-uq1xl 3 жыл бұрын
🕉️...எல்லாம் சிவமயம்...🕉️
@JayaJaya-yn8lo
@JayaJaya-yn8lo 7 ай бұрын
எல்லா வள்ளாஇறைவன் என் மகன் நல்லா புத்தி கொடு வேலை வாய்ப்பு கொடு இறைவா
@ayyappanayyappan3672
@ayyappanayyappan3672 Жыл бұрын
அருமையான . பாடல்என்உள்ளம்கவர்தபாடல். நன்ரிஅய்யா
@psanithaselvan3417
@psanithaselvan3417 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த சிவபெருமான் பாடல் சகோ நண்றி
@RajKumar-lf6kz
@RajKumar-lf6kz Жыл бұрын
கவலைகள் இருக்கும் போது, இப்பாடலை கேட்கும் போது என்னுள் ஏதோ அமைதி காக்கும்....
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya Жыл бұрын
அருமை அருமை அற்புதம் 🙏🙏🙏 ந ம சி வா ய வாழ்க 🙏 நாதன் தாள் வாழ்க 🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@selvakumarraji3649
@selvakumarraji3649 2 жыл бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@dhamodharan7540
@dhamodharan7540 6 ай бұрын
Nanmaiye nadakkum
@roshinimohan5665
@roshinimohan5665 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏
@senthilsundaram972
@senthilsundaram972 Жыл бұрын
ஓம்நமசிவாய 🙏🏼போற்றி 🙏🏼அகிலம் ஆளும் ஈசனே போற்றி 🙏🏼போற்றி 🙏🏼
@supramanian01supramanianra83
@supramanian01supramanianra83 3 жыл бұрын
மிக அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நம சிவாய ........
@sivapithan.
@sivapithan. 3 жыл бұрын
என் வாழ்வை மாற்றிய ஆதிசிவன் போற்றி போற்றி..உன்னை வணங்க அனுமதித்த இறைவா போற்றி
@rajugowda532
@rajugowda532 3 жыл бұрын
m Nt .. K
@krishnaenterprises9681
@krishnaenterprises9681 2 жыл бұрын
My heart is god
@baskaranbaskaran6559
@baskaranbaskaran6559 2 жыл бұрын
ஓம் சிவாய நமக
@charandhanu.827
@charandhanu.827 2 жыл бұрын
@@rajugowda532 dghh
@tamilarasanangappan6831
@tamilarasanangappan6831 2 жыл бұрын
This song touch my heart
@kumarmalliga8793
@kumarmalliga8793 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏 🙏🙏🙏🙏 அ௫ளும் சிவனே இனிவரும் நாட்கள் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்யவேண்டும் சிவனே, என்னுடைய அனைத்து வகையான கஷ்டங்களை போக்கி ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்யவேண்டும் சிவனே, சோதனை செய்யாதது போதும் சிவனே இனிவரும் காலங்களில் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்யவேண்டும் சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@rameshmaran9649
@rameshmaran9649 2 жыл бұрын
ஓம் நம சிவாய
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
அப்பா சிவனே சரணடைந்து விட்டேன் உனது திரு மலரடியை 🙏
@raguvathana81
@raguvathana81 Жыл бұрын
அற்புதமான பாடல்.நாள் முழுவதும் கேட்கலாம்.. எம்.பெருமான்பாடலை.இனிமையான குரலில் பாடியவருக்கு நன்றி
@jayakumar8093
@jayakumar8093 Жыл бұрын
ஓம் சிவாயநம
@user-tu1fl7zn2c
@user-tu1fl7zn2c 11 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. தூய மனமுடைய எல்லோரையும் காத்தருள்வாய் . இறைவா ஈசனே ஐயனே போற்றி போற்றி போற்றி.🙏🙏🙏🙏🙏
@monikandanmonikandan3152
@monikandanmonikandan3152 11 ай бұрын
தந்தையே ஒவ்வொரு தடவையும் மறக்க நினைத்தாலும் இன்னும் என்னுள்ளே உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கீறீர்கள். தந்தையின் அன்பு மிகவும் பரிசுத்தமானதுஎன்பதை ஆழமாக உணரவைக்கின்றீர்கள்😢😢😢
@saranrajs8385
@saranrajs8385 2 жыл бұрын
om Namasivaya VALUGA 🙏👍
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Hara Hara Sivane Arunachalane Annamalaye Potri
19:59
Vijayakanth Paulraj
Рет қаралды 123 МЛН
ELE QUEBROU A TAÇA DE FUTEBOL
00:45
Matheus Kriwat
Рет қаралды 20 МЛН
格斗裁判暴力执法!#fighting #shorts
00:15
武林之巅
Рет қаралды 88 МЛН
СҰЛТАН СҮЛЕЙМАНДАР | bayGUYS
24:46
bayGUYS
Рет қаралды 752 М.
Когда на улице Маябрь 😈 #марьяна #шортс
00:17
கேட்க கேட்க இனிக்கும் சிவன் பாடல் ஓம் நமசிவாய 🙏🏻# you tube song
43:35
Alisher Konysbaev - Ol Aru (Official Music Video)
2:40
Alisher Konysbaev
Рет қаралды 7 МЛН
Селфхарм
3:09
Monetochka - Topic
Рет қаралды 1,1 МЛН
ИРИНА КАЙРАТОВНА - ПАЦАН (MV)
6:08
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 764 М.
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:22
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 1,3 МЛН
Sadraddin & IL’HAN - Aman bolşy suigenim | Official Visualizer
3:09