JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
@Selva-Selva4 сағат бұрын
ஒரு சில செய்திகளுக்கு பணம் கை மாற்றிய விசையை யாரும் பேசவில்லை
@ஆளவந்தார்நாதமுனிСағат бұрын
அப்போ பிஜேபி ஊழலே செய்ய வில்லை அஜித் பவார் ஊழல் செய்யவில்லை அதிமுக ஊழல் செய்யவில்லை தேர்தல் சமயம் தேர்தல் மனு போடும்போது விவரம் கொடுத்தார்களே
@VictorSamuel-gb1yb4 сағат бұрын
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@ppandi93775 сағат бұрын
அருமையான தெளிவான பதிவு👍👍👍👍👍 சகோதரர் வல்லம் பஷீர் அவர்களுக்கு நன்றி..! 🙏🙏🙏🙏🙏
@rameshar40466 сағат бұрын
SUPER ⭐⭐⭐⭐⭐
@mohamedfarook76716 сағат бұрын
அருமை அருமை
@ahamedmusthafa40584 сағат бұрын
அதிமுக+தவெக+ஆஅ+பாமக+பாசாக= 000 சீட் 🎉 🎉 🎉
@SVS75ifyСағат бұрын
பனையூர் பண்ணையார் த்ரிஷா விசை கீர்த்தி கழகம் நடத்தும் அவனுக்கு “ஆக்சன் என்று சொன்ன தான் அடுத்து வார்தை பேசுவான்”
@ramkumars37675 сағат бұрын
ஆதவ் + விஜய் + எடப்பாடி - 0
@ஆளவந்தார்நாதமுனிСағат бұрын
கூட்டணி இல்லாமல் திமுக. 0 காலி
@selvarajand92255 сағат бұрын
Thiru. Vallam Basheer Sir you have given an excellant clear super correct explanation about TVK party and AIDMK party and current political situation in Tamil Nadu. Thiru. Jeeva Sir good interview.👍👍👍👍
@gnanasekaranekambaram52435 сағат бұрын
❤❤❤ தோழர்களுக்கு இனிய நல் வணக்கம் ❤❤❤
@jaikjaik49194 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abeilleslade5 сағат бұрын
பங்களாவில் வாழும் பூனைகுட்டி போல் தான் விஜய் மனநிலை உள்ளது. மேடையில் புத்தகம் வழங்கும் போது விஜயின் முகத்தை கவனித்தீர்கள்? சிரிப்போ மகிழ்ச்சியோ அற்ற இயந்திர தனமான இருகிய முகம். சினிமா டைரக்டர் சொல்வதை பழக்கமாக வைத்து சம்பாதிக்கும் விஜய்க்கு அரசியலில் யாராவது ஒரு டைரக்டர் வழிகாட்டினால் அதன்படி செயல் படுமுடியும். அரசியலுக்கு தேவையான சொந்த முயர்ச்சியோ அரசியல் முதிர்ச்சியோ இவரிடமில்லை. மேடையில் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறைக்கு விஜய் வரவில்லை. பணகார குறுக்குபுத்தி ஆதவ் விஜயுடன் கூட்டு சேர்ந்தால் விஜய் நிலை அதோகதி.
பனையூர் பண்ணையார் த்ரிஷா விசை கீர்த்தி கழகம் நடத்தும் அவனுக்கு “ஆக்சன் என்று சொன்ன தான் அடுத்து வார்தை பேசுவான்”
@angamuthutr33134 сағат бұрын
Malai master of collection in mp election from coimbatore industriists
@kannadasanarumugam36516 сағат бұрын
அண்ணாமலை என்பவன் யார்? தமிழ்நாட்டு அரசியலில் அவன் அடுத்த சாமான் அவ்வளவே! அதாவது அரசியல் அநாதை இவன்.
@giovannajason14 минут бұрын
அண்ணாமலை files இருக்கட்டும். எல்லா அமைச்சர் ம் அண்ணாமலை கூ கப்பம் கட்டுறாங்க , இது உண்மை தான், கப்பம் kattatha செந்தில் பாலாஜி உள்ள போனாரு, குடுத்த அத்தன பெரும் தப்பிச்சாங்க,
@myideastamil5053Сағат бұрын
பஷீர் ஒன்றிய அமைச்சர் மீது ஊழல் இவ்வளவு தரவுகள் இருந்தும் தமது கட்சியின் மூலம் வழக்கு தொடர்ந்தாரா? தொடரவில்லையென்றால் ஊழலுக்கு உறுதுணையாக இருப்பதுபோன்றதல்லவா?
There is no Annamalai files. Some how they want to create false propaganda among people. Lire channel
@parthibaneballe85974 сағат бұрын
I like dmk but i don't thuraimurugan, rs bharath, nehru this saathi veriyen s
@natarajanvenkatapa72364 сағат бұрын
ஒரு குடும்பம் அரசியல் ஒன்றே தொழில் செய்து ஆசியாவின் பெரிய பணக்காரர் ஆனார்கள் , என்பதை பற்றி பேசவும், பேச துப்பில்லை என்றால் ????
@Vedimuthu3334 сағат бұрын
News 18 லிருந்து வெளியே வந்த ஒரு நாயும் உருப்படவே இல்லை! சிரைக்க பிளேடு இல்ல; சோத்துக்கு அறிவாலய பிச்சை! இப்போது பொழுது போக்குவதற்கு மைனாரிட்டிகளின் ஒயிலாட்டம்! 😂