Very very good Explanation Excellent and you have very good experience you come 💕 biggest leader welcome you ❤❤❤🎉🎉🎉
@j.j.rajamani29832 сағат бұрын
உதயநிதி அவர்கள் கடந்த இரு தேர்தல்களில் உழைத்தது, அமைச்சர் பதவியில் தமிழ் நாட்டு முன்னேற்றத்துக்கு உழைத்தது உண்மையா இல்லையா?? விளையாட்டு துறை முன்பு இப்போதுள்ள நிலையைவிட சிறப்பாக செயல்பட்டதா??? தமிழ் மக்களிடம் பொய் எடுபடாது.
@alphaomegaministerstv-aomt38002 сағат бұрын
🎉🎉🎉🎉
@GhaniMpm3 сағат бұрын
❤️❤️❤️🎉🎉🎉😅😅
@samueldhinakar844249 минут бұрын
சூரியா, தி மு க அனுதாபி என்ற முறையில் சொல்கிறேன் அண்ணன் முதல்வர் தளபதியிடம் முதலில் துரைமுருகன் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து Retirement கொடுத்து வீட்டுக்கு அனுப்ப சொல்லுங்கள். Senior என்று பார்க்ககூடாது.அந்த காலத்தில் இருந்து கட்சிக்கு உழைத்தேன் என்று சொல்லலாம். சும்மா தூங்கி கொண்டு இருப்பதற்கு எல்லாம் அமைச்சர் பொறுப்பு எப்படி கொடுப்பது? கட்சி பொது செயலாளர் பணியை மட்டும் பார்த்து உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட வேண்டும். எடப்பாடியை மடக்கும் அளவுக்கு தகவல்களுடன் செல்லாமல் அனைத்து தி மு க வினரையும் அவமானப்படுத்திய இவருக்கு மந்திரி பதவி ஒரு கேடா?
@ShanmugaSundaram-pf7el2 сағат бұрын
அந்த கால கட்டத்தில் தம்பித்துரை பேசினார். இந்த கால கட்டத்தில் எடப்பாடி பேசுகிறார். வழி விட்டது அதிமுக. தமிழ் நாடு சீரழிவுக்கு முக்கிய காரணமே ஈபிஎஸ் , ஓபிஎஸ் இரண்டு பேர்களுமே ஜெயலலிதா இருந்த வரை ஒன்றிய அரசு தமிழ் நாட்டில் வாலாட்ட விட வில்லை. .
@malarmannanveluchamy70772 сағат бұрын
UK return planted leader shall express his concern over Adaani issue to his leader and ensure relief to Tamilnadu from the clutches of the deal because the UK return feels bad about any officials of tamilnadu or any people meeting Adaani ( I don't know why he is so against that Corporate).