அந்தணர் வேறு ஆரியர் வேறு | சத்தியவேல் முருகனார் | Pesu Tamizha Pesu

  Рет қаралды 59,432

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

2 жыл бұрын

#SATHYAVELMURUGANAR #Veeramani #சைவம்
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 601
@Neela1625
@Neela1625 2 жыл бұрын
பேசு தமிழா பேசு வலையொளி சிறப்பான செய்திகளையும், சில மறைந்து கிடக்கிறன்ற ஆளுமைகளின் முகத்தையும் அவர்களின் அறிவாற்றலையும் அடையாளம் காட்டுகிறது. அண்ணன் ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கும், அவரின் குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 жыл бұрын
தங்களின் வாழ்த்தை நன்றியுடன் மதித்து மகிழ்கிறேன்
@murugesaa
@murugesaa 2 жыл бұрын
💖💖💖🙏
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 2 жыл бұрын
நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சத்தியவேல்முருகனார் ஐயா அவர்கள் நீடுழி தமிழ் போல் வாழ்க.
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u 2 жыл бұрын
ஐயா சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு முதற்கண் வணக்கம் அவரை நேர்காணல் செய்து உங்கள் அனைவருக்கும் நன்றி
@ManiM-kw6jz
@ManiM-kw6jz 2 жыл бұрын
முருகனார் ஐயா உங்கள் ஆழ்ந்த அறிவு பூர்வமான பதில்களை கேட்க்க பெற்றது எனது பாக்கியம் . உங்கள் தமிழ் பனி மேன்மேலும் வளரட்டும்
@sundaramoorthia6044
@sundaramoorthia6044 2 жыл бұрын
தம்பி பெயா்(அய்யனாா்) என்று நினைக்கிறேன்! வாழ்த்துக்கள் ஆக்கபூா்வ கேள்வி கேட்டு அா்த்தமான பதில் வாங்கி கொடுத்த தம்பிகளுக்கு வணக்கம் கலந்த நன்றி இன்னும் சீறிய அனுபவம் பெற்று முன்னேருங்கள்!
@muthukumar4994
@muthukumar4994 2 жыл бұрын
நமசிவய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ சிவ
@AmmaMahimitha
@AmmaMahimitha 2 жыл бұрын
இளைய தலைமுறைகள் அறிஞர் களுடன் விவாதிப்பது மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் பேசு தமிழா!
@u2laughnz
@u2laughnz 2 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா சத்தியவேல் முருகனார் அவர்களை நேர்காணல் செய்யும் பேசு தமிழா பேசு ஊடகத்தினர் அனைவருக்கும், ஐயாவுக்கும் நன்றிகள் பல 🙏
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 2 жыл бұрын
சிவலிங்கம் உயிரின் வடிவம், ஆண் உறுப்பின் வடிவம் அல்ல உயிரைக்கண்டவர்கள் மிக அருமையாகத்தான் உள்ளனர். உயிர்தான் சிவனின் ஒரு வடிவம் அதனால்தான் சைவர்கள் சிவனை வழிபட இதை பயன்படுத்துகிறார்கள்.
@r.b6349
@r.b6349 2 жыл бұрын
எது கேட்டாலும் நான் புத்தகம் எழுதிருக்கேன்.உளறல்
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
இதையெல்லாம் பார்த்தால் நமது வரலாற்றை நிறைய பேரு ஆட்டை போட்டு திருடி, திரித்து மாற்றி எழுதியுள்ளனர்.நிறைய நாம் படிக்கும் வேண்டும்.
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 2 жыл бұрын
yes
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
எதுக்காக?
@TheBatman37905
@TheBatman37905 2 жыл бұрын
@jjct jjct அய்யயோ பைத்தியமா இவன்🤣🤣🤣🤣🤣
@Motivationaltamil312
@Motivationaltamil312 2 жыл бұрын
Aam nanba itha pathi rompa athigama iruku nanum arivalatra aayvalar karuthukal kettutu varan nanum google la paakuran romba kastam
@user-qh9so9es9d
@user-qh9so9es9d 2 жыл бұрын
நீர் சைவரா ஆசிவகரா
@Siva-mb2qr
@Siva-mb2qr 2 жыл бұрын
அருமை பேசு தமிழா பேசு. சிறப்பான மற்றும் மக்களை வேறொரு கண்ணோட்டத்தில் சிந்திக்க வைக்கும் காணொளி!!
@karuppiahr9048
@karuppiahr9048 2 жыл бұрын
வணக்கம் ஐயா பல மாதங்களுக்கு பிறகு தாங்களின் பேச்சை கேட்கும் பாக்கியம் கிட்டியது நன்றி ! தமிழர்களுக் கென்று ஒரு தமிழ் கலாசாரம் , பண்பாடு , ஆகம விதி சம்பந்தப்பட்ட நூல் வெளியிட்டிருந்தால் (சிறப்பு) நூலின் பெயர் ....... வாழ்க வளமுடன் ! நாம் தமிழர் !
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
அய்யாவை பார்த்ததில் மகிழ்ச்சி
@arumugame6090
@arumugame6090 Жыл бұрын
அய்யாவின் சைவ சித்தாந்த மாணவன் என்பதில் பெறுமை கொள்கின்றேன்
@prabakaran8341
@prabakaran8341 2 жыл бұрын
ஐயாவிடம் கேள்வி கேட்க மன்னர் மன்னன் போன்றோர் இருந்திருந்தால் மிகச்சிறந்த தகவல்களை பெற முடியும்
@user-cp1mg1jd7c
@user-cp1mg1jd7c 2 жыл бұрын
👌👌👌👌👌
@onemaster8133
@onemaster8133 3 ай бұрын
மன்னர் மன்னனை தமிழன் எவரும் கண்டு கொள்வதில்லை...சொந்த செலவில் பல அரிய ஆவணங்கள், கருத்துகளை அவரை போற்ற வேண்டும்
@user-fq5ix2cz5d
@user-fq5ix2cz5d 2 жыл бұрын
ஆகம அறிஞர் ஐயா அற்புதமான உரையாற்றிய காணொளி அற்புதமான உரை நன்றி ஐயா
@aksivachalapathybindhu9083
@aksivachalapathybindhu9083 2 жыл бұрын
அன்பரே அந்தணர் பற்றி முழுமையான விளக்கம் ஆசான் மா.செந்தமிழன் அவர்கள் மிக அருமையான விதத்தில் விளக்கி இருக்கிறார்.பண்ணிரு திருமுறைகள் படித்து பிறக்கு கற்றுக் கொடுப்பவர் தான் அந்தணன்.
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u 2 жыл бұрын
பேசு தமிழா பேசு சிறப்பாக செயல்படுகிறது தொடரட்டும் உங்கள் பணி இன்னும் தமிழில் பெரும்பெரும் ஆளுமைகளை நேர்காணல் செய்யுங்கள் வாழ்த்துக்கள்
@jayachandran5079
@jayachandran5079 2 жыл бұрын
ஐயாவின் அற்புதமான விளக்கம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
@Prakash-qp9fg
@Prakash-qp9fg Жыл бұрын
நாதாரி தமிழ் கட்சி
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 жыл бұрын
தமிழ் தகவல் களஞ்சியமாகவே ஐயா அவர்கள்... எமது பார்வையில். பேசு தமிழா பேசு சேனலுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சொந்தங்களே.
@palanikumart2214
@palanikumart2214 2 жыл бұрын
ஐயா, சத்தியவேல் முருகனார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.. தமிழர் வழிபாட்டு முறை, வாழ்வியல் முறை சார்ந்த வரலாறுகளை தாங்கள் பேசு தமிழா பேசு வலையொளியில் நேர்காணல் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
@prasannakumarmuruganandam4158
@prasannakumarmuruganandam4158 2 жыл бұрын
மிகவும் ஆழமான அர்த்தம் நிறைந்த கருத்துக்களை மு. பெ. சத்தியவேல் முருகனார் ஐயா சொல்கிறார்.. இவர் தமிழகத்துக்கு கிடைத்த பெரிய சொத்து..அருமை ஐயா...தொடரட்டும் உங்கள் பணி.. 🙏🙏🙏
@sridhargopalakrishnan_poosari
@sridhargopalakrishnan_poosari 2 жыл бұрын
சிறப்பான கேள்விகள். பல இடங்களில் திணற அடித்து விட்டார்கள். இன்று இருக்கும் ஹிந்து கூட்டமைப்பு மொழி தாண்டி நிற்கிறது. இதை இளைஞர்கள் புரிந்து கொண்டு உள்ளனர். தமிழ் மரபை காப்பாற்ற முனைவது பாராட்டுக்குரியது..
@umarani7616
@umarani7616 2 жыл бұрын
எழுதியவன் |ஏ ட்டை கெடுத்தான். படித்த வன். பாட்டை கெடுத்தான்
@theman6096
@theman6096 2 жыл бұрын
😀👍
@gratitude1450
@gratitude1450 2 жыл бұрын
அய்யாவின் விளக்கங்கள் அழகு. தமிழ் உலக சொத்து,நீங்களும் எங்களின், இந்த உலகின் சொத்து
@ramrani3870
@ramrani3870 2 жыл бұрын
ஐயா அருமை நீங்கள் வாழ்க வளர்க நீடூழி வாழ்க
@shivamvinoth
@shivamvinoth 2 жыл бұрын
அய்யனார் அவர்கள் கேள்வி ஒவ்வொன்றும் அருமை. ஆனால் அவருடைய கேள்விக்கு சரியான பதில் சத்திய வேல் முருகனாரிடம் இல்லை.
@angappanpalanisamy2709
@angappanpalanisamy2709 2 жыл бұрын
He always asking or interested about community...like bhiramin..4 varnaas... oriented questions
@user-qj2zh8wt7l
@user-qj2zh8wt7l 2 жыл бұрын
பெரு மதிப்பிற்குரிய எங்கள் தமிழ் ஐயா.....
@babushivam456
@babushivam456 2 жыл бұрын
எந்த கேள்விக்கும் நேரிடையாக பதில் சொல்லாமல் அவர் பெருமையே பேசிட்டு இருக்கிறார்
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 жыл бұрын
சரியா பாரு
@imayavaramban5986
@imayavaramban5986 2 жыл бұрын
அருமை அருமை நம்மை பற்றி நாம் அறியாத பல செய்திகளை சொல்கிறார்.தமிழன்னையின் புதல்வர்.
@bharathms3064
@bharathms3064 2 жыл бұрын
Half baked truth without any basis
@RaguRaghupathi
@RaguRaghupathi 2 жыл бұрын
The guest is exposing the "shallow" knowledge and preparation of the guys asking the questions! Well done, Sir..
@indianmilitary
@indianmilitary 2 жыл бұрын
The guest is trying to create divisions based on fake 'Aryan- Dravidian" race theorY which was a figment of imagination of Max Mueller (East India company agent and a devout Christian) and Robert Caldwell (Bishop). Point is hindu temple tradition including Saivam and Vainavam are based on the same core Vedic metaphysics Sankhya (which combines Advaitha and Dvaitha) around which the whole hindu tradition was built including yoga and tantra. So, the guest does NOT know what he is talking about other than trying to create divisions based on linguistic bias.
@balapackoprint
@balapackoprint 2 жыл бұрын
Knowledge is better dug out from the shallows , assumption what we know is shallow . Don’t you think so
@veerapandi3995
@veerapandi3995 2 жыл бұрын
பேசு தமிழா பேசு முயற்சிகள் அனைத்தும் புதுமை, அருமை.
@prabakaran8341
@prabakaran8341 2 жыл бұрын
ஐயா தமிழர்களின் வழிபாடு சமயக் காவலர் இன்னும் பல ஆண்டுகள். நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து தமிழுக்கும், தமிழர் இறை நெறிக்கும் தொண்டு செய்ய வேண்டும் ஓம் நமச்சிவாய
@rajendranrama5587
@rajendranrama5587 2 жыл бұрын
கேள்வி கேட்பவர்கள் நன்கு படிக்கவில்லை...இவர்கள் பல வருடங்ள் படிக்க வேண்டும்...கல்லூரி தேர்வுக்கு படிப்பது போல் அல்ல...அசந்தால் ஏமாற்றி விடுவார்கள் போல....
@venkatraman2699
@venkatraman2699 2 жыл бұрын
Well done boys.... way to go. Keep excelling day after day. God bless you all.
@varatharaj8329
@varatharaj8329 2 жыл бұрын
Yes, knowedgeble youngsters
@sitham_sivamayam
@sitham_sivamayam 2 жыл бұрын
ஐயா உங்களைப் போன்றவர்களின் அறிவுரையினால் தான் இந்த சைவ சித்தாந்தம் பற்றியும் தமிழரின் மரபு பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளலாம் தமிழ் பூமியில் ஆரிய திணிப்பு களையப்படும் வாழ்க தமிழ் ஓம் நம சிவாய
@SUBSCRIBES100M
@SUBSCRIBES100M 2 жыл бұрын
என் சார்ந்த மக்களே ஆன்றோர்களே சான்றோர்களே
@user-ut9dg3rz9u
@user-ut9dg3rz9u 2 жыл бұрын
சத்தியவேல் முருகனார் வாழ்க இவரை தமிழ் மெய்யியல் இறை காப்பாளராக கருதுகிறேன் நாம் தமிழர்🙏🙏
@tamilrising1303
@tamilrising1303 2 жыл бұрын
தமிழர்களின் சொத்து ஐயா அவர்கள் அற்புதமான தகவல்கள் தெரிந்துகொண்டேன் நன்றி பேசு தமிழா 🙏
@sudhakarsb2143
@sudhakarsb2143 2 жыл бұрын
வேதாத்திரியை படியுங்கள் சிவனை விஞ்ஞானரீதியாக தெரிந்து கொள்ளலாம், இறைவனையே விஞ்ஞானரீதியாக தெரிந்து கொள்ளலாம்
@subashinimurugaian1
@subashinimurugaian1 2 жыл бұрын
கடைசி வரைக்கும் எந்த கேள்விக்கும் சரியான பாமர மக்களுக்கு புரியும் வகையில் ஆன விளக்கம் வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது
@ealientamil1982
@ealientamil1982 2 жыл бұрын
தமிழர் இயற்கை வழி பாடு (அறிவியல் ) +தமிழர் முன்னோர் வழி பாடு (லிங்கம் ) = தமிழ் சைவ சமயம் ,,,,,,,, தெலுங்கர்களை ஆதி தமிழர்கள் என்றும் தமிழர்களை ஆதி திராவிடர்கள் என்றும் பெயரிடும் வந்தேரி ஆட்சி வரலாற்றில் தான் வாழ்ந்து கொண்டு உள்ளோம் ,,,,,, சமஸ்திருடன்களால் சர்வ நாசம் ,,,,, உழைக்கும் மக்கள் உசார் ,,,,,,
@simpleman9706
@simpleman9706 2 жыл бұрын
இதுல இப்போ வந்த.. தமிழுக்கு சம்பந்தமே இல்லாத imported மதங்கள் வேறு.. தலைல அடிச்சுக்கணும்.
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 жыл бұрын
உதிரம் தான் மறைகள் எட்டும் சிரசின் மேல் இருந்ததும் கதிரதான காயத்தில் கலந்தெழுந்த நாதனே அம்மையப்பன்.. ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 2 жыл бұрын
மிகவும் தரமான விளக்கம் கொடுத்து தெளிவடையசெய்கிறார்.
@user-sw7ro9wp5h
@user-sw7ro9wp5h 2 жыл бұрын
Naam tamilar naam saivargal 👍
@manivannan7606
@manivannan7606 2 жыл бұрын
Tamilar endrala saivam vainavama kudigal adangum thaniya saivam solla theva illai. Appo maliyam asivagama la enna thakalai thokka. Tamilan perumaya sollu
@sangeethkumar60
@sangeethkumar60 2 жыл бұрын
Illa sir naam Ellorum Hindhukal. We can’t separate Saivam and Vainavam. Ramar prayed to Shiva in Rameshwaram to get rid of his sins for killing Ravana.
@manivannan7606
@manivannan7606 2 жыл бұрын
@@sangeethkumar60 🤣🤣🤣🤣
@gopic2092
@gopic2092 2 жыл бұрын
நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது தமிழ் மொழியின் சிறப்பு பற்றிய அறியவும் தமிழ் சொற்களின் வேர் அறியவும் வள்ளலாரின் சொற்பொழிவு ஆற்றி வரும் சேலம் குப்புசாமி அவர்களை நீங்கள் பேட்டி காண வேண்டும் நன்றி வணக்கம்
@sundararajanramakrishnan8183
@sundararajanramakrishnan8183 2 жыл бұрын
இந்த பெரியவர் சொல்றத பாத்தா சமயம் சார்ந்த பல விஷயங்களை ஆத்திகர்களும் நாத்திகர்களும் சரியான தரவுகள்/ சான்றுகள் இல்லாமல் பேசி வருவதாக என் சிற்றறிவுக்கு படுகிறது.
@amarudt
@amarudt 2 жыл бұрын
Arumai.. nandri
@ramamurthykrishnan9106
@ramamurthykrishnan9106 2 жыл бұрын
இங்கு கேள்வி கேட்பவர்கள் அனைவரும் இன்னும் கற்று கொள்ள வேண்டும்
@pugazenthivelayutham6156
@pugazenthivelayutham6156 2 жыл бұрын
அய்யாவை...நீண்ட நாள். பாதுகாக்க வேண்டும்....
@sivasubramaniang6269
@sivasubramaniang6269 2 жыл бұрын
ஐய்யாவை நீண்ட நாள் பாதுகாத்து, நாற்றம் வராமல் திராவகத்தில் ஊற வைத்து பாதுகாப்பாக வையுங்கள்?!நீங்கள் கேள்வி கேட்கும்போது எழுந்து பதில், விளக்கம் கொடுப்பார்! வேலைய பாருங்கடா 🤣🤣🤣
@krishnaraja4569
@krishnaraja4569 2 жыл бұрын
31:05 to 35:00 superoo , itha than Ellar kitayum sollurom, Ariya vedham mattum vedham illai 👌👌👌
@BG_23281
@BG_23281 2 жыл бұрын
Awesome 👏 Pesu Tamizha Pesu is going in right and best way. Day by day PTP team is playing in excellent
@Vaimaiye_Vellum
@Vaimaiye_Vellum 2 жыл бұрын
ஆதி சைவ பிராமணர்களே கோவில் பூஜை செய்ய வேண்டும் என்று ஆகமம் கூறுவதைப் பற்றி அய்யனார் தம்பி சரியாகவே கேள்வி கேட்டார். அது முக்கிய ஆகமமான காமிக ஆகமத்தில் உள்ளது (முதல் படலமான தந்திராவதார படலம்).
@ravisesha3398
@ravisesha3398 2 жыл бұрын
ஆரியர் படையெடுப்பு ஒன்று இல்லை என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார் அது பற்றி கருத்து
@soundhara_prakash
@soundhara_prakash 2 жыл бұрын
Please add timestamps for all questions in the description bro. It would improve the viewing experience for us
@selvamcouppoussamy1084
@selvamcouppoussamy1084 2 жыл бұрын
சிறப்பு மிக நல்ல ஆரோக்கியமான பதிவு.மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
@mohanrajbala9053
@mohanrajbala9053 2 жыл бұрын
ஆரோக்கியமான விவாதம். சிறப்பு💐
@nmsk8494
@nmsk8494 2 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சை கேட்கும் போது நாங்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியவை உள்ளது என்று தெரிகிறது...
@sundarsundar3157
@sundarsundar3157 2 жыл бұрын
......திருநாளைப் போவார்...... என்கிற ஒரிஜினல் நந்தனார் சரித்திரத்தில், வில்லன் ஐயர் எ‌ன்று யாரும் கிடையாது. நந்தனார் சினிமாவை வைத்து கல்லாக் கட்ட வேண்டி வில்லன் அய்யர் பாத்திரம் தயார் செய்யப் பட்டது. சினிமாவில் வில்லன் இல்லாமல் கதாநாயகன் எப்படி பிரகாசிக்க முடியும் ??. நந்தனார் சிறு அளவில் நிலம் வைத்து பயிர் செய்து கொண்டிருந்தார். அதற்குப் பெயர் ...பறைத் துடைவை மான்யம்..... என்று பெயர். அது கோவில் நிலம். கோவிலுக்கு நந்தன் சிறிது நெல் அளக்க வேண்டும் - அவர் ஒப்புக் கொண்ட கோவில் நில கட்டளைப்படி. கோவிலுக்கு ஒழுங்காக மானிய நெல்லை அளந்துவிட்டால், மானியம் பரம்பரையாக தொடரும். யாருக்கும் அவர் அடிமை இல்லை. பல ஜாதியாருக்கும் அப்போது கோவில் மானியம்(கட்டளை) இருந்தது. மானியங்கள் தானம் கொடுத்தவர்களால் (ராஜா, தனி ஆட்கள், பக்தர்கள் etc ) கோவிலுக்கு வந்தது. கோவில் ஒரு FUNDING AGENCY என்பது போல் அப்போது இருந்ததால் கோவிலை சுற்றி பலரும் ( இயல் இசை நாடகம் நடனம் சிற்பம் திருவிழாவில் உழைத்து பொருள் சேர்ப்பார், etc) பிழைத்து வந்தனர். கலைகள், தமிழ் மொழி வளர்ந்தன. வாழ்க்கை நடத்த முடிந்தது. அதனால்தான் முஸ்லிம் ராஜாக்கள் கோவிலில் கண் வைப்பார்கள். அதை(system) பலவீனமாக ஆக்கினால் எல்லோரும் ஒழிவார்கள் என்று அவர்களுக்கு தெ‌ரியும். இப்போதும் நடக்கிறது?? எப்படி ?? மந்திரிகள் அறிவார்கள்.
@shyamsundarsundar4766
@shyamsundarsundar4766 2 жыл бұрын
I'd like to see a debate between this gentleman in this video and TR ramesh in this topic. Though I'm not an expert in this topic but I could see a narrative set by him in his speech which is also shared by certain anti-hindu elements. Sorry for not typing in tamil.
@ramalwaystrue1680
@ramalwaystrue1680 2 жыл бұрын
அவர் ஒரு திராவிடப் பின்பற்றுபவர்
@solicitor7793
@solicitor7793 2 жыл бұрын
Ivan dubakoor paya ji. Anti hindu to the core... This porambokku is a regular invitee to soroyaar thidal ..
@arunhbk587
@arunhbk587 Жыл бұрын
There was a debate between them a year before hopefully related to Ahama. Ramesh blindly argues and justify based on " we practice like that long time" why should we change that".... He didn't have any argument with facts. Muruganar said to Ramesh to ask his father, a learned person related to Ahama and truth. Ramesh blindly argued.
@BeRight4u
@BeRight4u 2 жыл бұрын
Nice to see Sakthivel ஐயா.your a blessing to Tamil land .god bless you with good health and happiness.
@mareeskumar5318
@mareeskumar5318 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சியில் வீர தமிழர் முன்னணியில் ஐயா, மணியரசன் அவர்கள், மகிழன் மன்னர் மன்னன் போன்றோர் இணைந்து திராவிட புரட்டுக்கு எதிராக வரலாற்று புத்தகங்கள் இயற்றுங்கள்
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute 2 жыл бұрын
நீங்கள் எடுத்துரைப்பதில் பாதி தெலுங்கர் 😂
@shivayanama763
@shivayanama763 2 жыл бұрын
சிறப்பான பேசு தமிழா குழுவினர்கள் செய்யும் சிறப்புக்கு நானும் சில சிந்தனை யை தூண்டும் பதில் அளிக்க விரும்பும்புகிறேன்
@gbala2865
@gbala2865 3 ай бұрын
இந்த பாலகர்களின் அறியாமை திகைக்கவைக்கிறது.
@9944118486
@9944118486 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்வுடன்
@prakashindirakumar982
@prakashindirakumar982 2 жыл бұрын
சிறப்பு நண்பர்களே
@369Thinkandgrow
@369Thinkandgrow 2 жыл бұрын
அனைவரும் அர்ச்சகர் சட்டம் - அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் - சிறப்பு அனுமதி பெற்று இவரது வக்கீல் சார்பாக வாதம் செய்து வென்றவர் இந்த பெருமகனார். தமிழக அரசு சார்பாக வாதாடிய வர்கள் கடமைக்காக ஆஜராகி - இழுத்தடித்தனர்.
@dhayalans2133
@dhayalans2133 2 жыл бұрын
ஐயோ, அவர்களை தொடர்பு கொள்ள ஏதாவது ஒரு வகையில் எனக்கு உதவ முடியுமா?
@jeyahash25
@jeyahash25 2 жыл бұрын
மிகவும் சிறப்பு
@shambhaviarun2261
@shambhaviarun2261 2 жыл бұрын
Ayyanar's fan here.. Your questions are great..
@gurumurthy7058
@gurumurthy7058 2 жыл бұрын
அய்யா வாழ்க பல்லாண்டு
@sridhargopalakrishnan_poosari
@sridhargopalakrishnan_poosari 2 жыл бұрын
Nama shivaya cha shiva tharaaya cha 8.1.11 Salutations to him who is in the form of good things and to him who makes others who attain him good.
@thiagarajangovender5569
@thiagarajangovender5569 6 ай бұрын
அருமை ஐயா
@Eezhathamizhan
@Eezhathamizhan 2 жыл бұрын
எல்லாவற்றுக்கும் உதாரணங்களோடு விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்..சொற்பொழிவாக செய்யலாம்..
@jkdass5636
@jkdass5636 2 жыл бұрын
Awesome Ayya !!
@t.viswanathannandhar549
@t.viswanathannandhar549 2 жыл бұрын
அய்யா வேதங்கள் அய்யா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுன்னியனே என் சிவ புராணம் எடுத்தோதுகிறது. தாங்கள் சொல்லுகின்ற அறம் பொருள் இன்பம் வீடு என்பதில் எங்கே சிவபெருமான் குறிப்பிடப் படுகிறார். ஆரியன் என்பதற்கு உவேசா அவர்களது தமிழ் அகராதியில் சரியான விளக்கம் உள்ளது சைவ சித்தாந்தம் கிபி 13ஆம் நூற்றாண்டில்தான் தோன்றியது. முனைவர் நந்தர்
@harisytac
@harisytac 2 жыл бұрын
He has absolute prejudice about basics.
@kayilainaatharshammugam2766
@kayilainaatharshammugam2766 2 жыл бұрын
திருமந்திரத்தில் சைவ சித்தாந்தத்தின் கூறுகள் ஆனத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. அது எந்த கால கட்டத்தை ஒட்டியது என்று தாங்கள் அறிந்த்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெரும் 14 சாத்திரங்கள் தோன்றிய காலத்தில் தோன்றிய கருதுகோளாக காட்ட முயற்சிக்கும் அல்லது புரிந்துணர்வு குறைவால் ஏற்பட்ட நிலையே இது. இது மட்டுமல்லாது தமிழர் வாழ்வின் பல சொல்லாட்சிகளிலும், பழமொழிகளிலும் இருக்கும் ஆழ்ந்த கருத்துக்கள் சைவ சித்தாந்தத்தைச் சார்ந்தனவாகவே இருக்கின்றன. ஆகமங்களின் (சைவ) தத்துவக் கோற்பாடும் இதுவே. ஆகமத்தின் கால வரையறையை அறிந்து விட்டு அதன் பின் கருத்துக்களை பகிரவும். சித்தாந்தம் என்ற பெயரால் பிற்காலத்தில் பெயரிடப் பட்டிருந்தாலும், இதன் தத்துவ கோட்பாடுகள் காலத்தால் என்று தோன்றியது என்று கூறுவது கடினமே.
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 2 жыл бұрын
உ வே சா யாருங்க ? அவர் எப்படி அவங்களுக்கு எதிர்ப்பா சொல்லுவார்?
@t.viswanathannandhar549
@t.viswanathannandhar549 2 жыл бұрын
@@karaipasumaifarm1560 அய்யா உவேசா அவர்கள் ஆரியர் என பிராமணர்களை சொல்லவில்லை அய்யா
@t.viswanathannandhar549
@t.viswanathannandhar549 2 жыл бұрын
@@karaipasumaifarm1560 அய்யா உவேசா அவர்கள் ஆரியர்என மருத்துவர் சமுதாயத்தை உணர்த்தியுள்ளார் அய்யா முனைவர் நந்தர்
@asjeyakumarkamaraj787
@asjeyakumarkamaraj787 2 жыл бұрын
சிறப்பான உரையாடல்
@sinnihadavid7307
@sinnihadavid7307 2 жыл бұрын
ஐயா ஓர் உண்மை புலப்பட்டது.தமிழர்கள்இன்றும்வேதத்தைசரியாககற்றுக்கொள்ளவில்லை.நன்றிஐயாஉங்களுக்கு வாழ்த்துக்கள்.
@KaniMozhi-hu3qj
@KaniMozhi-hu3qj 2 жыл бұрын
Thanks you for ptp
@MrArangulavan
@MrArangulavan 2 жыл бұрын
ஐயாவின் பாதம் தொட்டு வணங்கலாம் அற்ப்புதமான மனிதர்.
@arulraj6316
@arulraj6316 2 жыл бұрын
சிறப்பு 👍🙏
@mydinmaya5347
@mydinmaya5347 2 жыл бұрын
Wow excellent details.... Thank you Tamil lecture sakthivel muruganar.. More Malaysian Singaporean follows sakthivel muruganar
@simpleman9706
@simpleman9706 2 жыл бұрын
திரு.சத்தியவேல் முருகனார் அவர்கள் 20 வருடங்களுக்கு முன்பாகவே திரு.சோ அவர்களுடன் விவாதம் செய்து அது துக்ளக் இதழில் வந்துள்ளது.
@somosundram8120
@somosundram8120 2 жыл бұрын
Valthukkal
@renukasp3510
@renukasp3510 2 жыл бұрын
Ancient Vedas do not accept idol worship, they didn't accept multiple God. This guest shuts off all the half baked interviewers 👌👌👌Rajavel Manikam is the right person to ask questions to the learned person
@GodzillaBorland
@GodzillaBorland 2 жыл бұрын
Yes, Vedanta does not focus on idol worship, it is oriented on Spiritual growth through inquiry
@sridhargopalakrishnan_poosari
@sridhargopalakrishnan_poosari 2 жыл бұрын
Aayam me hastho bhagavaanayam me bhagavattara, Ayam me viswa beshajo ayam shivaabhimarsana. 4 This my hand is my God, This is higher than God to me, This is the medicine for all sickness to me. For this touches Shiva and worships him.
@sathya3618
@sathya3618 2 жыл бұрын
பேசு தமிழா பேசு குழுமத்திற்கு வாழ்த்துகள்❤
@peyathevandeva8794
@peyathevandeva8794 2 жыл бұрын
நாம் தமிழர்
@krisi7562
@krisi7562 2 жыл бұрын
All the questions are based on one angle: 'Brahmins - what criticisms to list'....................
@krisi7562
@krisi7562 2 жыл бұрын
The Speaker is also a parochial and dogmatic person.
@krisi7562
@krisi7562 2 жыл бұрын
His interpretations are very strange. He says, 'Namaskaram' has to meanings....one of which is, 'I will kill you' !!! It is sad to see how much many interviews by this group is so confusing and, therefore, a waste of everyone's time.
@rar5490
@rar5490 Жыл бұрын
நல்ல மனிதர் ஒருவர் மீது
@onemaster8133
@onemaster8133 3 ай бұрын
தமிழர்கள் அனைவரும் பூணூல் அணிய தொடங்க வேண்டும்..
@BG_23281
@BG_23281 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே …
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 2 жыл бұрын
மதிபப்புக்குாிய ஜயா சக்தி வேல் மு௫கனாாின் ௨ரையாடலில் ஊடக சிறப்பான பயன் பெற்றேன் வாழ்க தமிழ் நன்றி பே த பே ஈழத்தமிழன்
@maheshwarit9997
@maheshwarit9997 2 жыл бұрын
Iyya saiva encyclopedia proud to be ur student
@kannananandhaguru6109
@kannananandhaguru6109 2 жыл бұрын
செமயா
@venkatachalamparameswari1261
@venkatachalamparameswari1261 2 жыл бұрын
அருமைஐயா
@maheshwarit9997
@maheshwarit9997 2 жыл бұрын
Very good job excellent
@franklinkarunakaran5829
@franklinkarunakaran5829 2 жыл бұрын
I fully agree with your views.
@Sujith_Prasanna
@Sujith_Prasanna 2 жыл бұрын
Need more of it....Next Imayavan interview needed
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 24 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 39 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 64 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 24 МЛН