ஹிந்து மதத்திற்கு முன் தமிழர் வழிபட்ட மதம் இது தான்! | Rajendran Suvadugal | Aaseevagam History

  Рет қаралды 134,947

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 561
@மலரும்கவிதை
@மலரும்கவிதை 2 жыл бұрын
தமிழன் இயற்கையை மட்டுமே தெய்வமாக வணஙகினான் என்று மூதாதையர் சொல்லக்கேட்டு என் தந்தை எங்களுக்கு சொல்வார் அதற்கு உதாரணமாக அழர்காலை குளித்தவுடன் சூரியனை நோக்கி கும்பிடுவார் அதுபோன்று நெல்விதைத்தல் முதல் அறுவடவடைவரை இயற்கை தெய்வங்களான பூமி மழை வானம் காற்று நெறுப்பு ஆகியவற்றை ஒவ்வொரு காலக்கட்டத்தில் கும்பிடுவார் உதாரணமாக நெல்தூற்றும்போது காற்று,நாற்றுநட்டவுடன் மழை
@jamaludain6709
@jamaludain6709 2 жыл бұрын
Maari enpathu mazhai Madham mummaari peiga Endru maariyai potri Paadiirukkiraan thamizhan Pookkalai pariththu vaiththu Aaru neer nilaigal meethu kaiyil Ulla poovai sorindhu maariyai Thudhi paadiyathaal poovai sorinthavar poochchoriyar aagi Poosaari aagi iruppathaaga Indhu madham engey pogirathu? Endra noolil agni kodhram raamaanuja thaththaachaariyar Thelivaaga kurippittullaar .kraamangalil maari vazhipaadu Vantha kaaranamum ithuvey.
@muthukrishnanparamasivam8295
@muthukrishnanparamasivam8295 Жыл бұрын
வார்த்தைகளால் விவரிக்க இயலாத நல்ல காணொலி உரை. பல தகவல்களை அறிய முடிகிறது. மிக்க மகிழ்ச்சி நன்றி.
@jerungmas1651
@jerungmas1651 2 жыл бұрын
Valthukal IBC Tamil
@ramanathananbu
@ramanathananbu 2 жыл бұрын
ஆசீவக மதத்தின் முதல் தீர்த்தங்கரர் அதாவது தீர்வுதந்தவர் சிவன் என்ற ஆதிநாதர் சிவனே தமிழர்களுக்கு நாண்கு வேதங்களை அருளினார், இராவணன் பார்ஸவநாதர், திருமால் பார்ஸவநாதர் இருவரும் வானியலை கோல்களை கண்டுபிடித்தவர்கள் பெரும் ஜோதிடர்கள் சங்க காலத்திற்கு முன் கணியன் பூங்குன்றன் இயற்றிய பாடல் யாதும் ஊரே யாவரும் கேளீர் பாடல் ஆசீவக ஊழ்வினைப் பாடல். கிமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஆசீவக அறநூல். மற்றகலி என்ற தமிழரே வடபகுதி சென்று ஆசீவக மதத்தை பரப்பினார். ஜெயினமதம் போலியான மதம் மகாவீரர் என்ற ஒருவர் வாழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் இல்லை. பரசுராமன் என்ற கொடுங்கோலனான யூதபிராமணனை தான் மகாவீரர் என கதைவிட்டுள்ளனர். பழைய ஹீனயானத்தில் மகாவீரர் பற்றி குறிப்புகள் இல்லை. அசோகன் யூதபெண்ணுக்கு பிறந்தவன் முந்தைய பௌத்த ஆசீவக 10000 சித்தர்களை கொனறு புதிய போலி புத்தமதத்தை பரப்பினான். கிமு ஆறாம் நூற்றாண்டில் தமிழர்களே நாலந்த பல்கழகத்தில் பேராசிரியர்களாக இருந்தனர். அப்போது தமிழே இந்தியா முழுதும் பேசியுள்ளனர்.
@sivam.s7104
@sivam.s7104 2 жыл бұрын
👍அருமை. உண்மை. 💯👌
@jayanthipon2629
@jayanthipon2629 2 жыл бұрын
Excellent sir
@sathishsagayaraj9665
@sathishsagayaraj9665 2 жыл бұрын
தவறான தகவல். திருவள்ளுவர் சமணர். ஆதீ பகவான் என்றால் மகாவீரரை குறிக்கும்
@ramanathananbu
@ramanathananbu 2 жыл бұрын
@@sathishsagayaraj9665 திருக்குறள் ஊழ்வினை அதிகாரம் இருப்பதால் ஆசீவக மதத்தை மட்டுமே குறிக்கும். சமனம் என்பது அமனன் என்ற சொல்லில் குறிக்கின்றனர். ஜைனமதத்தினர் இறந்தவர்களை எரிக்கின்றனர். ஆசீவகமதத்தினர் தாழி என்ற பெரும் பானையில் அடக்கம் செய்யப்பட்டனர் இன்று புதைக்கின்றனர். பறையர்கள் நாடார்கள் மட்டுமே புதைக்கின்றனர். மற்ற தமிழ் குடிகள் ஆரியமுறையை பின் பற்றுகின்றனர்.
@sathishsagayaraj9665
@sathishsagayaraj9665 2 жыл бұрын
@@ramanathananbu @ramanathan anbu சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை வந்து ஊட்டும் என்று உள்ளது. சமணமும் ஊழ்வினையை ஆதரிக்கின்றது. இன்றைய சமணம் வைணவம் சைவம் பெளத்தம் எல்லாவற்றிலும் வைதிக மதம் ஊடுறிவியுள்ளது ஆதலால் இறந்தவர்களை எரிக்கின்றனர். தமிழின் மூத்த குடிகள் குறவர், ஆயர்,பள்ளர்,மீனவர்,கள்ளர் இன்றும் இறந்த உடலை அடக்கம் செய்கின்றனர். தமிழனின் மூத்த மதம் வைணவம். உதாரணம் தொல்காப்பியம். ஆசீவகம் பற்றிய முழு குறிப்புகள் இல்லை. சமண நூல்களில் தான் முதன் முதலில் ஆசிவகம் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. திருவள்ளுவர் சமணரே. சமணம் தமிழிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளது. ஆசிவகம் தமிழுக்கு என்ன செய்தது என்று கூறமுடியுமா.
@krmuthusuwamy4950
@krmuthusuwamy4950 2 жыл бұрын
ஐயா நீங்க மன்னர்மன்னனிடம் உரையாடுவது சிறப்பு...
@yogeshwaran51
@yogeshwaran51 2 жыл бұрын
ஆசீவக சமயம் தான் தமிழரின் ஆதி சமயம்
@yogeshwaran51
@yogeshwaran51 2 жыл бұрын
@@srinivasanshivam434 அப்படி யா சான்று இருந்தால் தரவும் தோழர்
@MaheshMahesh-yn6kp
@MaheshMahesh-yn6kp 2 жыл бұрын
சைன மதம் எப்ப ஐயா வந்தது சைன மதம் வருவதற்க்கு முன் தமிழ் நாகரிகம் உமக்கு அறியாமல் இருப்பது எனக்கு பரிதாபம் தான் வருது
@Kelvin2023-g5h
@Kelvin2023-g5h Жыл бұрын
Prof Nedunchelian has done extensive work on its history. Ayya Sarangabani has expounded well on its approach n theory.
@mathansamymathan8807
@mathansamymathan8807 Ай бұрын
என்ன ஒரு அருமையான உளறல், நீங்கள் கூறுவதில் சிறிதளவு உண்மை கலக்கப்பட்டுள்ளது... அடுத்த பதிவில் அதையும் மறைத்து நீங்கள் கதைகள் சொல்லுங்க.... எத்தனை கோடிப்பேர் இருக்கிறீர்களோ இப்படி தமிழர் வரலாற்றையும், தமிழர் மரபயும்,தமிழையும் அழித்தொழிக்க....😢
@annavinavi-li5lw
@annavinavi-li5lw Жыл бұрын
வணக்கம் ஐயா தங்களுக்கு 2600 வருடம் சரித்திரம் ஆனால் 20,000 ஆண்டுகள் பலமையானது ஆசிவகம்.
@Lanvalue
@Lanvalue Жыл бұрын
ஆமா ...... பிராமணர்கள் அடிமைகளுக்கு அப்படித்தானே தோன்றும்.
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 2 жыл бұрын
தமிழர்களின் ஆதிசமயம் சமணம் ஆசீவகம்
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 2 жыл бұрын
எதை வைத்து இப்புரிதலுக்கு நீங்க வந்தீங்க? சான்று உள்ளதா? அப்போ புலையர் மலையர் பரையர்களின் வழிப்பாடு என்னவா இருக்கும்.🙏🏻
@siva4000
@siva4000 2 жыл бұрын
அடைக்கலம் என்ற பெயரே சொல்கிறது நீ ஒரு கிறித்தவ கைக்கூலி என்று... முதற்சங்க தலைவன் சிவன் என நக்கீரர் இறையனார் களவியல் உரையில் கூறியுள்ளார். திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள் என சங்கஇலக்கியம் பல இடங்களில் கூறுகிறது. குறுந்தொகையில் "கொங்குதேர் வாழ்க்கை" என்ற சிவன் எழுதிய சங்கஇலக்கிய பாடலே உள்ளது. சைவசமயத்தை குழப்பி தமிழரின் இறைநெறியை மறைக்க முடியாது. சைவமும், தமிழும் போல் தொன்மையும் சிறப்பும் கொண்டது வேறு எதுவுமில்லை.
@kameshchozhanglass2106
@kameshchozhanglass2106 2 жыл бұрын
நீ எவ்வளவு விரிவாக சொன்னாலும் உன் பொய் எடுபாடாது
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
@@siva4000 தமிழ்த் தேசியம்.. ================ தமிழ்த் தேசியம்..தமிழ்த் தேசியம்..என்று கதைக்கப் படும் அதன் உண்மையான பெயர் சைவத் தேசியம். அந்தத் தேசியத்தில் தமிழ் இல்லை! சைவமே உள்ளது! தமிழ்த் தேசியத்தில் நிலம் என்பது ஈழமோ, தமிழ்நாடோ அல்ல. ஆறுமுக நாவலர் முதல் ம.பொ.சி, காசி.ஆனந்தன், நெடுமாறன்கள் வரை இவர்களை இணைக்கும் ”தத்துவப்” பாலம், சைவம் தான். எப்படி, பார்ப்பனீயத் ’தத்துவ’ங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு புனிதம் என்று இன்றளவும் விதந்து ஓதப்படுகிறதோ. அப்படியே, சைவத் ‘தத்துவ’ங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டு இன்றளவும் விதந்து ஓதப்படுகின்றன! முன்னதற்கும், பின்னதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. அது சனாதன தர்மம்! இது சைவம்! சாதி என்கிற ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இவை. பிராமணர், சைவ வேளாளர் இருவரும் சாதியத்தின் இரண்டு பக்கங்கள் அவ்வளவு தான். சனாதன தர்மத்தினை, மனு வாதத்தை சமஸ்கிருதத்தில் வெகுமக்களுக்கு கொண்டு செல்ல முடியாமல், தமிழில் கொண்டு செல்ல உருவாக்கப் பட்ட குறுக்கு வழிதான் சைவத் தமிழ்த் தேசியம். "தமிழ் மொழியின் தாய் சமஸ்கிருதம் தான்" என்று ம.பொ.சி சொல்வதற்கும், சமஸ்கிருதம் இல்லையேல் தமிழ் இல்லை என்று ஈழத்து ஆறுமுக நாவலர் சொல்வதற்கும் இடையேயான ஒற்றுமை தற்செயலானது அல்ல. பொருள் பொதிந்தது. ஆழமிக்க தத்துவப் பின்புலம் உடையது. மதம் வழியே சாதியை நிலை நிறுத்தல், சாதி வழி மதம் நிலைபெறல் என்கிற தத்துவார்த்தப் பின்னணிதான் இவ்விரு கருதுகோள்கள் இடையே உள்ள ஒற்றுமை. எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் தருமபுர ஆதீனம், ஈழத்தில், நல்லை என்கிற நல்லூர் ஆதீனம். இருவருமே, தமிழ்ப் பற்று உள்ளதுபோல் காட்டிக் கொள்வார்கள்! அது தமிழ் அல்ல! சைவப் பற்று! அண்மையில் பல்லக்குத் தூக்க அண்ணாமலை நான் வருகிறேன் என்றபோது, "அது முடியாது, சைவ வேளாளர்கள் மட்டுமே பல்லக்கு சுமக்க முடியும்" என்று தருமை ஆதீனம் சொன்னதை நினைவில் கொள்க. அங்கே நிற்கிறது சைவத் தமிழ்த் தேசியம். பிராமணன் உருவாக்கியதை என்னால் விட முடியாததால் அதன் மேல் தமிழ் என்கிற போர்வை போர்த்தி விடுவது தான் இதன் செயல்வடிவம். கேட்டால் இது சிவன் வகுத்த நியதி என்பார்கள், திருநாவுக்கரசரின் மரைக்காடு தேவாரம் ஆதாரமாகும். "ஆரியன் கண்டாய், தமிழ் கண்டாய்" என்பதே அடிநாதம். மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய் முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய் ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய் வாரி மதகளிறே போல்வான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் தானே. பிராமணன் உருவாக்கிய கடவுளை விட என்னால் முடியவில்லை. பிராமணன் உருவாக்கிய சாதியையும் விட முடியவில்லை! உன்னை விட நான் ”சற்று” மேல் சாதி! பார்ப்பானை விட நான் ”சற்று” கீழ் சாதி! நீ என்னைத் தூக்கு நான் பார்ப்பனனைத் தூக்குகிறேன் என்பதே இதன் அடிப்படை. சைவத் தேசியத்தின் அடிநாதமே..பிராமணீய சமஸ்கிருதத்தில் தான் உள்ளது. தமிழ் அதன் மேல் ஒட்டியுள்ள பளபள ஜிகினாத் தாள் அவ்வளவே. மணியரசன் முதல் சீமான் வரை, பழ. நெடுமாறன் முதல் ம.நடராசன் வரை ம.பொ.சி முதல் சி.பா. ஆதித்தனார் வரை இணைக்கும் ஒரே புள்ளி இதுதான். தமிழ்த் தேசியம் சமஸ்கிருதத்தைப் பகைக்காது! ஏன்? ம.பொ.சியைப் படியுங்கள் விளங்கும். 🙃🙃🙃 சுந்தர் வாசுதேவன்
@k.k2274
@k.k2274 2 жыл бұрын
Vanakam intha sivaniyam eppadi thamizhargalai azhithathu...pls...or enntha nulil padithirgal solavum...
@rajafernando2787
@rajafernando2787 2 жыл бұрын
Congrats... Professor.... for the simple and scholarly explanation about The Origin of Tamil Religion....
@gopubujin6449
@gopubujin6449 2 жыл бұрын
Very nice explanations 👍
@cibichenkathir4106
@cibichenkathir4106 8 ай бұрын
அய்யா வணக்கம்.... புத்தர் ஆசீவ முனிவரை(பக்குடுக்கை நன்கணியர்)சந்தித்த பிறகு தான் ஆன்மீக தேடலைத் தொடங்குகிறார்........ ஆசீவகம் பஞ்ச பூத தத்துவ கோட்பாடு. ஆனால் புத்தர் கடைசிவரை ஆகாய பூதத்தை நம்பவில்லை. அவருடைய கோட்பாடு நான்கு பூதங்களோடு நின்று விட்டது. இந்தியா வைப் பொறுத்தவரை அது ஒரு குறையுடைய தத்துவம். ஆகவே அது இங்கு தழைத்தோங்க முடியவில்லை.
@nemirajansundarakumar9850
@nemirajansundarakumar9850 Жыл бұрын
Excellent sir
@sekara7766
@sekara7766 2 жыл бұрын
Since 10,000 worship god Siva in Indian history, srikrishna birth 5,000 years ago, Sri ramar birth 7,000 years ago
@prasantht231
@prasantht231 2 жыл бұрын
No not true. Murugan came before
@knightdave1986
@knightdave1986 2 жыл бұрын
So they were all our ancestors??
@Tyler_breeze
@Tyler_breeze 2 жыл бұрын
ஆதாரம் முன் வைங்க
@selavarani3578
@selavarani3578 Жыл бұрын
பாண்டியன் மன்னர் சோழர்கள் சேரர் இவர்கள் சிவனை தான் வழிபாடு செய்தார்கள் சித்தர் சிவன் வழிபாடு . 63நாயன்மார்கள் சிவன் வழிபாடு தான் செய்தார்கள். புத்தர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் .சமணம் வட மாநிலங்களில் பிறந்தவர்கள். மகாவீரர் தமிழர் இல்லை வரலாற்று நல்ல ஆராய்ச்சி செய்யவும்.
@Lanvalue
@Lanvalue Жыл бұрын
நீ எந்த காட்டு கழிசடையோ ....பாவம்.
@poovaragavan555
@poovaragavan555 Жыл бұрын
தொல்காப்பியம் திருக்குறள் போன்ற சிறப்பான நூல்கள் புத்தம் ஜெயனத்தில் இருக்குகிறதா?
@JohnDoe19991
@JohnDoe19991 Жыл бұрын
Thiruvalluvar itself is Samana muni . அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. There is no Shiva Vishnu Indhra Varuna and Surya in Thrukural. Indhra Varuna and Surya are Vedic God's and Shiva and Vishnu are Bakthi gods . Murugan aka Kanthan was patron of Samanam and Ayyanar aka Ayyapan was a monk of Samanam who attained Nirvana like Buddha . Vedic and Bakthi movements reduced their importance by making them sons of Shiva hence 2nd class gods .
@govindan470
@govindan470 Жыл бұрын
@@JohnDoe19991 முட்டாள் ஜான் வள்ளுவர் அந்தணர் இந்து மதம் மதம் மாற்ற குழப்பாதே .
@kcatup1947
@kcatup1947 2 жыл бұрын
பாப்பானுக இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்
@perum3183
@perum3183 11 ай бұрын
Rajendran sir nandri. Ivarai patri therinthu kolvtu eppadi. @IBCTamil . Ivar migathelivaga varalatru thagaval tharugirar. Ivara Patri about the video il konjam thagaval kuduthal therinthu kolla uthaviyai irukkum.
@mytheen2129
@mytheen2129 2 жыл бұрын
தமிழர்கள் மிகப் பழமையானவர்கள். தமிழ் குடியிருந்த அனைத்தும் வெளிப்பட்டு இருக்கின்றது
@dummyat1317
@dummyat1317 2 жыл бұрын
ஊடகவியலாளர் கேள்வி அறிவுபூர்வமாக..ஆனால் பதில் கிடைக்கவில்லை..
@saravanang399
@saravanang399 2 жыл бұрын
Shivalingam existed in the Harappa and Mohinjadaro since about 3500 BC.
@puvipugazh3445
@puvipugazh3445 2 жыл бұрын
ஐயா. தொல்காப்பியத்தில் தினை வழிபாட்டு தெய்வங்கள் வழிபாடு இருந்துள்ளது. இவை அனைத்தும் தாங்கள் கூறும் கிமு 600 க்கு முன்பே உள்ளது என அறிவோம். கட்டமைக்கப்பட்ட வழிபாடாக இல்லாத பொழுதும் அவை இருந்துள்ளன. எனவே நமது தமிழக வழிபாட்டு சமயங்களை ஆராய்வோம்.
@rajbalakrishnan1635
@rajbalakrishnan1635 2 жыл бұрын
ஜைனம் வடக்கில் தோன்றியது. ஜெயினமும் சமணமும் வெவ்வேறு. தமிழர்களுடன் தொடர்பில் உள்ளது ஆசிவகம் என்னும் சமணம்.
@amirdhalayam6558
@amirdhalayam6558 2 жыл бұрын
எது உண்மையோ பொய்யோ தற்காலத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்க்கான வழியை பாருங்கள்
@vishallakshmi6579
@vishallakshmi6579 5 ай бұрын
The local people at Tiruchendur are saying there was a small hill at Tiruchendur in olden days.
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
இப்போவும் நாம ஹிந்து இல்ல தமிழ் சமயத்தோர் தான் நாம்.✨
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc Жыл бұрын
Iya unkkaluku God bless you iya super Tamil history super
@muthuraman-rn6kj
@muthuraman-rn6kj Жыл бұрын
தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர். ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள். அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும். மனம் + திறம் =மந்திறம் மனம் + தரம் = மந்தரம் காயம் + திரி = காயந்திரி பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல். சூலகம் என்றால் சூல் +அகம். அருட்சினை= அருள்+சினை கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் நமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம். அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட இந்த திருட்டுப் பிற மண்ணிலிருந்து வந்த பிற மண்ணினர் எனும் பிராமணர் நம்மை தமிழ் விளங்காதது போல் செய்து விட்டனர்.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று. ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் கிடையாது.தமிழனால் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.
@annaduraipanneerselvam9093
@annaduraipanneerselvam9093 11 ай бұрын
True
@bala7323
@bala7323 2 жыл бұрын
அருமையான பதிவு.
@tanff229
@tanff229 Ай бұрын
உளறாதீங்க ஆய்வாளரே மூன்றாம் நூற்றாண்டில் தான் ஆசிவகம் வந்தது என்கிறீர்கள் பிறகு மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே அழைக்கப்பட்டிருக்கிறது அவர்களுடைய குறிப்புகள் எல்லாம் அழைக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் கூறுகிறீர்கள்
@VeerasamyRajan
@VeerasamyRajan Ай бұрын
சரியான பேத்தல் பரசுராமர் போட்டுக்குடுத்தாராம்.அதும் அவர் யூதராம். இருக்கவன்க இருக்கவன்க பத்தாம இதுபோல extrA.
@moulimarur
@moulimarur 2 жыл бұрын
the detail is stunning. Svaaram is perhaps the origin for Swaram.
@rajaappakuttiappa3005
@rajaappakuttiappa3005 10 ай бұрын
தவறான கருத்து
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc Жыл бұрын
Super real speech iya super
@gowriathisesha3647
@gowriathisesha3647 2 жыл бұрын
Aara-Kooraa-Mendal
@futurebanker9375
@futurebanker9375 6 ай бұрын
Oru doubt Thirumoolar thirumandram endha kalathula eludhirukaru
@vijayn458
@vijayn458 2 жыл бұрын
ஐயோ...சங்கிகள் கதறல் அதிகமாகவே இருக்கும்
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 жыл бұрын
சங்கிக்கு முன்னாலயே ஒரு பாவாடை எச்சை கதற ஆரம்பித்து விட்டது.
@vijayn458
@vijayn458 2 жыл бұрын
@@Jesus_Is_Satan_Incarnate adeii பாவாடை சங்கி...😂
@jayasree9339
@jayasree9339 2 жыл бұрын
Excellent
@berabagaranr
@berabagaranr 2 жыл бұрын
அடேய் ..இதுதான் அண்ட புளுகு ஆகாச புளுகா டா? இதுதான் திட்டம் போட்டு கருவறுக்கும் கூட்டம் ...இந்த வீடியோ வை ..புகார் செய்யுங்கள் ....அனைத்தும் உண்மைக்கும் புறம்பானவை ...
@selvaveni7252
@selvaveni7252 10 ай бұрын
IBC தமிழ் வலையொலிக்கு வணக்கம். இராசேந்திரன் ஐயா அவர்கள் குறிப்பிட்டது. 24வது தீர்த்தங்கரர் மகாவீர் என்றால் முதல் தீர்த்தங்கரர் ஒருவர் இருக்கவேண்டும். அவர் யார் என்று சொல்லவில்லை. தொல்காப்பியத்தில் என்பர், என்மனார் புலவர், எனவரும் என்ற சொற்களை பயன்படுத்தி இருப்பார். அதாவது வழிமொழிவார். ஆனால் திருக்குறள் வழிமொழியாது தீர்மானமாக சொல்லும். ஆதலால் திருக்குறள், தொல்காப்பியத்தை விட காலத்தால் முந்தியதாகக் கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
@PamPariPremaIndia
@PamPariPremaIndia Жыл бұрын
Ayya, the tholkaapiyum poem talks about 4 land and 4 gods, but doesn't mention Paalai and Kottravai Goddess the 5th land?
@suvasu1
@suvasu1 2 жыл бұрын
நன்றி ஐயா
@Vaamananraavanan
@Vaamananraavanan 2 жыл бұрын
Asivagam பற்றி தெரிய வேண்டும் என்றால் தமிழ் chinthanaiyalar பேரவை பாருங்க.
@balacivil0727
@balacivil0727 2 жыл бұрын
Mutrilum..unmai...
@natarajana6244
@natarajana6244 2 жыл бұрын
தமிழ்மதம்...! என்று ஒன்று இருந்ததை மறைத்து விட்டார்கள்..!
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
ஆமாம் அய்யா இப்போவும் நாம் அப்பிடி தான்.
@ranjithg.m6010
@ranjithg.m6010 Жыл бұрын
Beautiful explanation 🙏
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc Жыл бұрын
Super history Tamil history super
@studypurpose7804
@studypurpose7804 2 жыл бұрын
please listen mannar mannan speech and paarisaalan speech guys!
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 2 жыл бұрын
மன்னர் மன்னன் என்னும் எலும்பு கூட்டு மன்டையன் வெறுப்பை பரப்பும் தேவடியாள் மகன். அவன் பேச்சில் 90 சதவிகிதம் guess . ஆனா தேவடியா புள்ள நம்புற மாதிரி சொல்லும். பூரி சால்னா இல்லுமினாட்டி கம்மனாட்டி. அவன் முன்னோர் உடயார்கள் கர்நாடகாவில் இருந்து இங்கு வந்தவர்களே. இந்த பல்லனும் உன்னை போலவே வேலை வெட்டி பார்க்காமல் youtube இல் வெறுப்பை பரப்பும் பொறம்பொக்கு. எந்த வித அறிவியல் ஆதாரமும் இல்லாத குமரி கன்டத்தை என்னமோ nasa விஞானி கணக்கா தமிழனின் உணர்ச்சி படும் குணத்தை பயன்படுத்தி அளந்து விட்டு அடிக்க மாட்டான் என்பதால் பாப்பானை குறை சொல்லும் பொட்டைப்பயல்.
@studypurpose7804
@studypurpose7804 2 жыл бұрын
@@Jesus_Is_Satan_Incarnate pls improve your awareness. Listen healer baskar speech.
@kanagamuthut5907
@kanagamuthut5907 2 жыл бұрын
ஐயா, ஆசிவகம் தமிழ்நாட்டிலிருந்து தான் தோற்றியுள்ளது என நெடுஞ் செழியன் தெளிவுபடுத்தியுள்ளார்
@learntherightful
@learntherightful 2 жыл бұрын
இயேசு பிறந்து 2000ஆம் ஆண்டுகள் தான் ஆகிறது ஆனால் இரைவாக்கில் ஏழுதி உல்லதை நிரைவேற்றவே வந்தேன் செய்தேன் என்று அவர் எல்லா செயல்களிலும் கூறினாரே, அந்த இறை வாக்கு எழுதப்பட்டது அவருக்கு 3000 ஆண்டுக்கு முன்.
@Paruthi.618
@Paruthi.618 2 жыл бұрын
சொல்லுறாங்க சொல்லுறாங்க சொல்லுறாங்க.. எந்த book, கல்வெட்டு ஆதாரம் இருந்தா சொல்லுங்க... எல்லாரும் தெரிஞ்சுக்கலாம்
@Pandya1310
@Pandya1310 Жыл бұрын
Wonderful.. Lingam is just identity by man made God my doubt who is natarajar is there any poem quotes about him
@sunbuilders1971
@sunbuilders1971 2 жыл бұрын
Excellent speach sir
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
முருகனும் சன்மார்க்கமும் (தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம், தமிழரின் குலதெய்வம் ,தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை(அருகதர்) காவலருமாவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
@sbssivaguru
@sbssivaguru 2 жыл бұрын
சமணம் என்பது ஆசிவக தமிழ் சித்தர் வழிபாடு.
@tamil-kural
@tamil-kural Жыл бұрын
இவர் சொல்வது போல பெயருக்கு எழுதுபவன் தமிழக படைத்தார் பெருமாள் சைவம் தமிழுக்கு முன்னாடி இருந்துச்சு அப்படின்னு சும்மா எழுதுவாங்க எழுதுறவங்க சும்மா எழுது வாங்கன்னு சொல்றியே அதே மாதிரி அவங்க எழுதினது சும்மா கற்பனையில் எழுதி விட்டது நீங்க ஆடாதீங்க😂😂😂😂
@prmswrn
@prmswrn 2 жыл бұрын
எல்லாமே சொல்றாங்க சொல்றாங்க தான். ஜைன, புத்த மதத்தில் ஆகாய பூதத்தை பற்றிய குறிப்பு இருந்தால் பகிரவும்.
@kalvirayanp3608
@kalvirayanp3608 2 жыл бұрын
அருமையான கேள்வி
@arun-r-si
@arun-r-si 10 күн бұрын
ஒரு செய்தியை செல்லும்போது ஆதாரத்தோட பேசுங்க
@balamurugan-ds8cg
@balamurugan-ds8cg Жыл бұрын
இவர் மார்வாடி தலைவர்.
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 Жыл бұрын
ஆக மொத்தம் இவங்க யாரும் உண்மையான வரலாறு சொல்ல வில்ல?அவர்களுக்கு என்ன தோன்றுகிறது அதை சொல்கிறார்கள்.அவ்வளவே
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 Жыл бұрын
All religions. Are creates. By human 🎉🎉🎉
@balu2813
@balu2813 10 ай бұрын
அவரவருக்கு பிடித்த மதத்தை உயர்வாக்கூறுவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர்.😂ஆனாலும் இப்படி கதை கட்டக்கூடாது.
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 2 жыл бұрын
ஐவகை நிலங்கள் பிரித்த தமிழர்கள் சிறு தமிழகத்தை மட்டுமில்லை. உலகம் முழுவதும் அடங்கும். ஆனால் ஏனோ...6ஆவது நிலமான பனியும் பனிசார்ந்த இடமும் அவர்கள் குறிப்பிடவில்லை. பனியுகம் அதன் பின்னே தோன்றியிருக்கும் அல்லவா....
@keerthivasan5505
@keerthivasan5505 2 жыл бұрын
இதே ஐயந்தான் எனக்கும்.
@தென்பாண்டிமன்னவன்
@தென்பாண்டிமன்னவன் 2 жыл бұрын
அது குறிஞ்சியில் அடங்கும். மக்கள் வாழாத நிலம் ஐந்திணையில் வராது.
@moorthynatarajan5720
@moorthynatarajan5720 2 жыл бұрын
ஆறாவது நிலப் பிரிவு ஒன்று உண்டு. அளக்கம்... நீரால் சூழப்பட்ட நிலம். இப்போதுள்ள குறுகிய தமிழ் நாட்டில் அந்த மாதிரி இடம் இல்லாததாலும், கீழே சொல்லப் போகும் இன்னும் ஒரு காரணத்திற்காகவும் அந்த சொல் மறைக்கப்பட்டு, திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களின் ஒரு எதிரி அதை இன்றும் மறக்காமல் கொண்டாடிக் கொண்டு இருக்கிறான். நாற்புரமும் நீரால் சூழப்பட்ட இடம் லங்காபுரி!!! தீவு என்பது நீரால் சூழப்பட்ட சிறிய மண் திடல். அளக்கம் என்பது மிகப் பெரிய, லட்சக்கணக்கான மக்கள் வாழக் கூடிய 'தீவு'. அளக்கத்தில் வாழ்ந்தவர்கள் 'அளக்கர்' என்று அழைக்கப்பட்டார்கள். இந்த அளக்கர்கள் வேற்று மொழிக் காரக்களால், பெயரை சரியாக உச்சரிக்க முடியாததனாலோ அல்லது வேண்டும் என்றே சரித்திர தொடர்பை திரிபு படுத்தப் படவோ 'அரக்கர்' என்று அழைக்கப்பட்டார்கள். ஆம், நமது தமிழ் முன்னோர்கள் தான் அரக்கர் என்று பெயர் மாற்றி அழைக்கப்பட்டார்கள். நமது தலை சிறந்த முன்னோர் ராவணன் ஒரு அளக்கர். வடக்கில் இருந்து வந்த யூத அல்லது ஆரிய பரம்பரையின் வழிவந்த ராமன் எனச் சொல்லப் படும் ஒருவனால் அல்லது அவனோடு வந்தவர்களாலோ அளக்கர், அரக்கர் ஆனது. அந்த அரக்கர் என்ற பெயரும் திட்டமிட்டு இன்னும் மாற்றப்பட்டது. அது முதலில், 'ரக்கர்' என்று மாற்றப்பட்டது. பின்னர் கொஞ்ச காலத்தின் பின், திட்டமிட்ட படியே, 'யக்கர்' என்று மாற்றப்பட்டது. ஆரியர்கள் இந்த இடத்தில் இந்த சரித்திரத்தை, பரிணாம திரிபை, முற்றாக மாற்றினார்கள்... அதுவும் தமிழை வைத்தே. தமிழில் உள்ள ஒரு அடி முட்டாள் தனமான இலக்கண வரைமுறையை அதற்கு பாவித்துக் கொண்டார்கள். அது என்னவென்றால், சில மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களை, அதுவும் 'எழுவாய்' சொற்களை 'இ' என்ற எழுத்து சேர்த்துத்தான் எழுதி பேச வேண்டும் என்ற ஒரு விதி. உதாரணமாக, 'ராமன்' என்ற பெயரை 'இராமன்' என்று அந்த போலித் தமிழர்கள் எழுதி, பேசுவார்கள். இந்த இலக்கண விதியை பிரயோகித்து, 'யக்கரை', 'இயக்கர்' என்று மாற்றினார்கள். அவர்களின் திட்டப்படி அடுத்த கட்டமாக, லங்காபுரியில், அதாவது, லங்காவில் இருந்தது ரெண்டு இனங்கள், ஒன்று நாகர், மற்றது இயக்கர் என்று லங்கைக்கு வந்த, தனது சொந்த வட இந்திய நாட்டில் இருந்து அரசனான சொந்த தகப்பனாலேயே விரட்டப்பட்ட விஜயனும் அவனுடைய 700 காடையர்களான நண்பர்களும் தெரிந்து கொண்டதாக சிங்களவர்களின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. இன்று வரை லங்காபுரியில் நடக்கும் அத்தனை அரசியல் விளையாட்டுக்களும் அதில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழர்களிடம் அப்படி ஒரு வரலாற்று பதிவு இல்லை என்பதும், சிறு வயதில் இருந்தே எமது வரலாறும், மகோன்னதமும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஆரியர்களும், யூதர்களும் தமிழர்களின் சரித்திரத்தை பாடமாக வைக்கக் கூடாது என்பதை சாதித்து விட்டதும் மிகப்பெரிய இழப்பே. ஜெயலலிதா என்ற வேற்று மொழிக்காரி தமிழ் நாட்டு தமிழர்களை சினிமா எனும் பொழுது போக்கு ஊடக்கத்தை வைத்து அதிகாரத்தில் வந்து சாதித்துக்கொண்டாள். சரி, எமது விடயத்தை தொடர்வோம்.... அந்த 'இயக்கர்' என்ற சொல்லை லங்காபுரியின் தமிழர்களுக்கு மாத்திரம் தான் சிறு வயது முதல் பாடசாலைகளில் படிப்பிக்கிறார்கள். சிங்களவர்களுக்கு 'யக்கர்' என்ற சொல்லின் வடிவமான 'யக்கா' தான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. சிங்களவர்களும், இன்றும் கிராமங்களில் நடக்கும் எந்த ஒரு வைபவத்திலும் 'யக்கா நெட்டும்' (அரக்க நடனம்) என்ற ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடாத்தித் தான் நிறைவு செய்வார்கள். இப்போது தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன், தமிழர்களை எப்படி ஆரியர்களும், யூதர்களும் திட்டமிட்டு, சதிகள் பல செய்து வேலைக்காரர்களாக வைத்திருக்கிறார்கள் என்று. விழித்தெழுந்தால் நல்லது. மற்றது, தமிழ் நாடு மாத்திரம் தான் தமிழர்களது நிலம் என்று குறுகிய வட்டத்துக்குள் நினைக்காமல் மற்ற நம் இனம் வாழும் இடங்களையும் நமது என்றே யோசிக்கத் தொடங்குங்கள்.
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 2 жыл бұрын
@@moorthynatarajan5720 நீண்ட விளக்கம் தந்தமைக்கு உளமாற நன்றி....
@mahalingam574
@mahalingam574 2 жыл бұрын
@@moorthynatarajan5720 ஆரியர்கள் தமிழினத்தின் எதிரி.தமிழர்களில் ஒருபிரிவினர் ஆரியர்களின் வண்ணத்தில் மயங்கி இன்றுவரை(ஜெயலலிதா) ஆட்சியில் அழகு பார்க்கின்றனர்.
@Navaneethan05
@Navaneethan05 Жыл бұрын
Sir eppo erkura bramanarkal mari appo jeinarkathan muthalil asivagatha alichanuga
@சிவசித்தர்ஆலயம்
@சிவசித்தர்ஆலயம் 11 ай бұрын
திருச்சி திருப்பட்டூர் பகுதியில் இருந்து ஆசிர் மகம் என்ற ஒரு மாதம் உருவானதாக கூறப்படுகிறது அங்கு அய்யனார் கோயிலை அந்த மதம் வழிபட்டது என்றால் அய்யனார் என்பது யார்
@tamilvanan7793
@tamilvanan7793 2 жыл бұрын
இவர்தான் ஆதாரத்தோடு பேசுகிறார். இங்கு comments போட்ட முட்டாள்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பேசுங்கள்.
@muralic5597
@muralic5597 2 жыл бұрын
மக்களிடம் பொய் சொல்லி பிரிவினை செய்வதை விட்டு முடுச்ச நல்லது செய்......
@sunpower610
@sunpower610 2 жыл бұрын
இவரின் வாதத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
@tahoewaters199
@tahoewaters199 2 жыл бұрын
You are confidently telling lies, Saiva Siddhartham went from tamil Nadu it is one of the oldest form of worshiping shiva it is a Neri not a religion.
@shaahelectric5113
@shaahelectric5113 2 жыл бұрын
Brother நீங்கல் என்னமதம்
@lemurika-kumaritamizh2776
@lemurika-kumaritamizh2776 2 жыл бұрын
திருச்செந்தூரில் மலை இருந்தது. மலையின் பெயர் கிரவுஞ்சம். அதனின் எச்சம் தான் வள்ளி குகை மற்றும் கடலிலினுள் உள்ள பாறை முகடுகள்.
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
இயற்கை வழிபடு தான் தமிழர் மதம் பிறகு Assewagam/Samanam (Not Jainism)
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 Жыл бұрын
Aadivagam what language is it. Sanskrit or Tamil
@Lanvalue
@Lanvalue Жыл бұрын
Sankrit is a animal's language. 😂😂😂
@vel1758
@vel1758 2 жыл бұрын
திருச்செந்தூரில் மலை இல்லையா?அப்படியென்றால் வள்ளி குகை இருப்பது என்ன?சந்தன மலை.
@RaviAzhirvattem
@RaviAzhirvattem 4 ай бұрын
ஐயா 2000 வருடம் 3000 வருடம் தாண்டி பத்தாயிரம் வருடங்கள் முன்பே தமிழ் சங்கங்கள் வைத்து சிவன் முருகன் வாழ்ந்த குமரிக்கண்டத்தின் எச்சம் தமிழ்நாடு கடவுளின் மொழி தமிழ் தான் கடவுள் தமிழர் தான் உலகம் எகிப்து பிரமிடுகள் உள்பட அனைத்தும் கெட்டவர்கள் தமிழர்களே தமிழ் மற்றும் தமிழர் தெய்வங்களான முருகன் சிவனின் பெருமையை மறைக்கவே விநாயகர் சதுர்த்தி சாய்பாபா இயேசு இன்னும் பல தெய்வங்கள் கொண்டுவரப்பட்டுள்ள தமிழ் தமிழர்களின் பெருமையை மறைக்க மறைக்க இலுமினாட்டி அடிமைகள் பலரும் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்😮😢
@SR-mv2mf
@SR-mv2mf 4 ай бұрын
Please don’t get over excited and think everything in this world came from Tamil. This is the thought process of a biased and over emotional person.
@anbursmani9458
@anbursmani9458 2 жыл бұрын
முதலாம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்களை பார்க்கிறீர்களா தெரியவில்லை என்று சொல்லிவிட்டாலும் கூட நாங்கள் திருப்தி அடைந்து கொள்வோம் அப்போது மணிமேகலை எந்த மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறினார்
@justinhariharan
@justinhariharan 2 жыл бұрын
Antha aasevagatha mudhal la kandupichi jeeva samathi adachavanga .. Shivan ,murugan,thirumal,raavanan.sitharkal...
@SovthaRafik-wd6fp
@SovthaRafik-wd6fp Жыл бұрын
Haha athula unga bruda uruttalam sorukamudiathu bro 😂😂
@lalithajee
@lalithajee 2 жыл бұрын
வந்துட்டார் அய்யா புதுசா ஒரு கதை விட்டுக்கிட்டு
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 2 жыл бұрын
உயர்ந்த கோட்பாடு கொண்ட சமண சமயங்கள் வடநாட்டிலா தோன்றியிருக்கும்??? தமிழ் மொழியை கொடுத்த சமனபள்ளிகள், இங்க தோன்றியிருக்க தானே கூடும்
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 2 жыл бұрын
அதோட மிச்சம் தான் திருச்சிராபள்ளி அந்த மலையே சொல்லும் 3000ஆண்டுகள் பழைய நகரம் என்று.
@moulimarur
@moulimarur 2 жыл бұрын
பள்ளி the term does not exist in North Indian languages. the ள் can't even be written in Devnagari, let alone Samuskritham.
@kalvirayanp3608
@kalvirayanp3608 2 жыл бұрын
தமிழகத்தில் தோன்றிய தே சமணம்
@trkrtrkrtrkr
@trkrtrkrtrkr 2 жыл бұрын
The Expert is saying as per the literature what's written in the History Books. We have to understand that Mughal-Persian, English people have destroyed most of the sacred scriptures, temples etc. What we have written books later after Independence is the reference of some English Archaeologists etc. Simple logic is all the references that's mentioned here, much before that Siva-Vishnu worship was already there! Like the controversies which recently came in by saying of Kamal Hassan etc, they're speaking as per modern history books/expert opinions. Remember Hinduism is a way of life. So no one really said or forced any compulsions in worshipping specifics. That's why Buddhism etc evolved / transformed. Aseevagam is more of a nature based, simplicity based, practical philosophy based following. Prof. Dr. Rajeswari Chelliah also speaks from literature references only, that's how an academician speak. But we all know through our sacred scriptures about the past & this also runs in genetic memory.
@PamPariPremaIndia
@PamPariPremaIndia Жыл бұрын
Tamils are working quite hard 21st century to proove Tamils were Founders of Aseevagam and that Aseevagam existed way before christ, Buddhism Jainism and all. Research can be done any time but History will leave evidences everywhere and Tamils are on the lookout for these evidences. They want to say they stand on the top of the moubtain, leading forefathers or some, lets wait & watch
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 10 ай бұрын
Valarga assevagam
@pakkirisamy7206
@pakkirisamy7206 Жыл бұрын
சரவணபெளகுளா (கர்நாடகா) (சரவணவெள்ளைகுளம் = சரவணப்பொய்கை)
@anbursmani9458
@anbursmani9458 2 жыл бұрын
திருப்பரங்குன்றத்தில் தரை தளம் தான் மலை மேல் உள்ளது ஆக அப்போது முருகன் அங்கே இருப்பதின் நோக்கம் அவருக்கு சமண கொடை தலை மீது இருப்பதின் நோக்கம்
@nujas5887
@nujas5887 2 жыл бұрын
Helo brother if don't about Aseevagam than go and do your research. But don't simply say Jainism is earliest. Before Jainism and budism infact Aseevagam already in practice. Please don't give false formation
@tamilvanan7793
@tamilvanan7793 2 жыл бұрын
இவர்தான் சரி. ஆதாரத்தோடு தான் பேசுகிறார்.
@PamPariPremaIndia
@PamPariPremaIndia Жыл бұрын
Ohhh am glad u know more about Aseevagam...congrats
@natarajannatarajan2662
@natarajannatarajan2662 2 жыл бұрын
ஜெய்னம் முழுவதுமே கட்டுக் கதைகள் தான் சமணம் தொன்மையான மதம் தான் ஆனால் அதைவிட தொன்மையான மதம் ஆசிவகம் வரலாற்றை நன்றாக படித்து விட்டு பேசுங்கள் பொய்யை தொடர்ந்து கூறுவதால் அது இந்த காலகட்டத்தில் உண்மையாக படுகிறது
@motherearth5229
@motherearth5229 2 жыл бұрын
Avarum adhathan soannaru, listen fully Kattu kadhaigal kedaiyadhu, namah literature la irundhu yeduthu avanga literature ah merkol kaatirukanga.
@siva1908
@siva1908 2 жыл бұрын
யோ பைத்தியம் காது செவிடா உனக்கு
@siva4000
@siva4000 Жыл бұрын
ஆசீவகம் இந்து மதத்திற்கு முற்பட்ட தமிழர் மதம் என்றால் இதுவரை கிடைத்ததிலேயே பழைய தமிழ் நூலும் இலக்கணநூலுமாகிய "தொல்காப்பியம்" ஆசீவகம் பற்றி கூறாதது ஏன்? மேலும் முருகனை குறிஞ்சி கடவுள் என்றும் திருமாலை முல்லைத்திணைக்கடவுள் என்றும் கூறும் திணைத்தெய்வ வழிபாட்டு பகுதி தொல்காப்பியத்தில் உள்ளதே அதற்கு விளக்கம் என்ன? பரிபாடலில் முருகனுக்கும், திருமாலுக்கும் பாடல்கள் உள்ளதே , புறநானூறு சிவனைப்பற்றி கூறுவது , இறையனார் அகப்பொருள் விளக்கம் என்ற நூலையும், திருமுருகாற்றுப்படை என்ற பத்துப்பாட்டு நூலையும் பற்றி ஏதேனும் தெரியுமா? சமண மதத்தின் ஒரு பகுதியான ஆசீவகத்தை தமிழர் மதம் எனக்கூறுவது மிகப்பெரிய ஏமாற்று வேலை...ஐந்திணைத்தெய்வ வழிபாடும், நடுகல் வழிபாடுமே தமிழர் வழிபாடு அதன் வழியே பிறந்ததுதான் சைவமும், வைணவமும், குலதெய்வ வழிபாட்டு முறையும். ஆசீவகம் என்பது ஆதாரமற்ற கம்பிகட்டிய உருட்டு..
@SarangapaniVillallen-qo2cm
@SarangapaniVillallen-qo2cm 7 ай бұрын
ஆசீவகத்தைப் பற்றி புரிந்து கொள்ள அறிவு தேவை.
@yaathumanavan7098
@yaathumanavan7098 5 ай бұрын
​@@SarangapaniVillallen-qo2cm அப்போ உங்களுக்கு அறிவு இருக்கிறது என்கிறீர்கள் அப்படி என்றால், ஆசீவகத்தின் அடிப்படை ஆன்மீக ஞான தத்துவம் என்ன? ஆசீவகம் இறைவன் உண்டு என்று கூறுகிறதா?
@Hari_0821
@Hari_0821 2 жыл бұрын
அந்த ஆராய்ச்சி அனைத்தும் ஆதி தமிழருடையது
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 2 жыл бұрын
திருக்குறளைபடித்தாலே தெரியும் இவர்சொல்வதுப்ராடுஎன்பதுதெரியும் பரிபாடல் படித்தாலும்தெரியும்
@rajappaganapathy8950
@rajappaganapathy8950 2 жыл бұрын
How
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 2 жыл бұрын
@@rajappaganapathy8950 ஐயா உண்மை மமிகப்பெரிய்து அதைநீங்கள் கேள்வி கேட்டுத்தான் தெரிந்துகொள்ளமுடியும் ஆனால் இதில் எழுதக்கூடிய அ ளவைவவிட அதுபெரிதுதேடிகண்டுபிடியுங்கள்
@Arasa왕
@Arasa왕 2 жыл бұрын
All this person trying to do is stealing Tamil identify. Is Aasivagam came from north who were Ayyanars? Markali Kosalar was not the founder of the philosophy of Aasivagam. He was just the one who spread Aasivagam in norther India as Ajiveeka. Learn history properly. Aasivagam is Tamil religion. Tamils practicing this philosophy for 1000s of years. Jainism was just copy cat version of Aasivagam. They have no sense about Aasivagam philosophy of transparency. So they became naked thinking that is transparent state of mind. No it is not. Markali ku munnadi palar Aasivaga siddhargala erundhirukirargal.
@Topquark1
@Topquark1 2 жыл бұрын
Tamil Chintanaialar Channel has a lot of great research videos about Aaseevaham.
@KoVai-KG
@KoVai-KG Жыл бұрын
ஊள் + வினை வேறு வேறு அல்ல 5 பூதங்கள் நிலையானவை அது தான் ஊள் 3 கோட்பாடு கள் கட்டடமைப்பு பொருள் ஆற்றல். இவை 2 ம் தான் உலகை இயக்கும் 5+3 ஊள்வினை இது அறிவியலை அடிபடையாக கொன்டது. நாம் தமிழர். வெல்வான் விவசாயி சின்னம் ஆசீவகம் வரும்
@yaathumanavan7098
@yaathumanavan7098 5 ай бұрын
ஆசீவகம் இல்லை பொய்சீவகம். நாம் தமிழர் கட்சி திராவிடத்தைப் போல தமிழை அழிக்க நினைக்கும் தமிழ்த்துரோகிகள் போலி தமிழ் பற்றுடையவர்கள்.
@pattuksrajan7614
@pattuksrajan7614 Ай бұрын
ஒரு மதம்மும் இல்ல, தமிழ்ர்களுக்கு எல்லாம் இயற்கை வழி பாடு தான்.ஆசீவகம் என்ற கட்டு கதை வேண்டாம் 🌳🌳🌹🌹
@raghunathang8584
@raghunathang8584 2 жыл бұрын
He is not giving any reference as proof. He only says' they are saying'. Who says what when ?
@PamPariPremaIndia
@PamPariPremaIndia Жыл бұрын
He has only 25 min to cover all india religions right from 300 century, rest its understood we , who ever wants to know what is true what is a fact go do some research. He may be saying all right/ all wrong/ in-between Let's use our brains to do more research
@RajanPandian
@RajanPandian 2 жыл бұрын
சைவம் வைணவம் தமிழர் சங்க கால குறிப்பு உண்டு!
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖
@nagarajr7369
@nagarajr7369 2 жыл бұрын
ஏதோ வீடியோ போடனுமேனு போட்டமாதிரி இருக்குது. எல்லா தடயத்தையும் அழிச்சிட்டாங்கனு சொல்றது நம்பகமான கருத்தா இல்லை. போய் உருப்படியாக எதாவது செய்யுங்க.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 9 ай бұрын
ஜைனம் Aasivagam Buththam Evai moontrum Thannai arthal Thana kadaul Sarirathin உள்ள உள் உறுப்பை arithal Vanasasthiram வரும்முன் arithal Evaikalai arinthu erunthaner
@aathawan450
@aathawan450 2 жыл бұрын
Shiva matham than thomaiysnathu. All other religions including jainism came long time after. Shivahism over twenty (20) thousands old.
@senthilselvaraj3967
@senthilselvaraj3967 Жыл бұрын
He is not upto point. Not saying philosophy.just discussing history
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 жыл бұрын
அருமையான பதிவு
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН