அந்த கமெண்ட் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு : கலங்கிய தீபா | Actress Deepa gets Emotional | Tik Tok Ban

  Рет қаралды 1,991,758

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

5 жыл бұрын

Actress Deepa Interview : அந்த கமெண்ட் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு : கலங்கிய தீபா | Actress Deepa gets Emotional | Tik Tok Ban
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 2 200
@vigneshs9337
@vigneshs9337 4 жыл бұрын
Deepa amma supernu solravanga like podunga
@thiyagukpk3702
@thiyagukpk3702 3 жыл бұрын
Kandipa avanga nallavanga மெட்டி ஒலி சீரியல்ல sentiment ta nadichi irukanga i like this deepa amma
@uthiyasaro7899
@uthiyasaro7899 2 жыл бұрын
Evangalukku amma age agala bro akkanu kuppitunga
@vigneshs9337
@vigneshs9337 2 жыл бұрын
@@uthiyasaro7899 k bro
@sherleenkutty2982
@sherleenkutty2982 2 жыл бұрын
Dei ava oru thevdiyaada basdu
@poojaa1036
@poojaa1036 2 жыл бұрын
@@uthiyasaro7899 no CT no no p
@dudegamer9666
@dudegamer9666 5 жыл бұрын
சினிமா துறையில் இருந்து கொண்டு சமூக அக்கறை கொண்ட இந்த நெஞ்சுக்குள் இவ்வளவு யதார்த்த நிலையை புட்டு புட்டு வைத்ததற்கு நன்றி சகோதரி
@anusri.v7650
@anusri.v7650 4 жыл бұрын
Super mam
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 3 жыл бұрын
அருமை தீபா
@venkatesannesakannan602
@venkatesannesakannan602 3 жыл бұрын
Well said
@abdulbasith2207
@abdulbasith2207 3 жыл бұрын
சினிமா துறையில் ஒரு நடிகை நல்ல குணம் கொண்ட ஒரு நடிகை என்றால் அது இந்த அக்கா தான் வேறு யாரையும் அந்த இடத்தில் சேர்க்க முடியாது
@shanmughavelk.9459
@shanmughavelk.9459 3 жыл бұрын
Super
@sugavaneshwaris8292
@sugavaneshwaris8292 3 жыл бұрын
👌👌👌
@divya8860
@divya8860 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@sathishKumar-mi1wm
@sathishKumar-mi1wm 2 жыл бұрын
Correct
@vellore2321
@vellore2321 2 жыл бұрын
Super bro
@thozhiskitchen1543
@thozhiskitchen1543 3 жыл бұрын
வெள்ளந்தியான மனசு. சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் உண்மை.
@samnj7794
@samnj7794 5 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத நல்ல பெண்......
@RajaRaja-wi4vz
@RajaRaja-wi4vz 4 жыл бұрын
super.akka
@prajwalprince3476
@prajwalprince3476 4 жыл бұрын
Great women
@muthuvelr3330
@muthuvelr3330 4 жыл бұрын
@@abcabc-pg6gl p
@kayalsri6668
@kayalsri6668 3 жыл бұрын
Super sister
@RajRaj-vg9ed
@RajRaj-vg9ed 3 жыл бұрын
@@prajwalprince3476 0. Vlll. 0.o.
@selvielangovan9536
@selvielangovan9536 5 жыл бұрын
அக்கா நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@wizardoz-su6mf
@wizardoz-su6mf 5 жыл бұрын
Eniya baby Eniya Deepa ,Ungal petchi UNMAI, Feminism endra peyaril pannum athuliyum tanga mudiyele... Pengal urimai Oru Ann pothu methipulthil illai . Arputhamana tiremai iruke ungaleke, kallam ilatha Unmaiyana,petchi ippoluthu yaridem illai.... #NanUngalFAN #ValghaValamudan🎉✨
@r.s.sowmeyasowmeya9343
@r.s.sowmeyasowmeya9343 5 жыл бұрын
நல்ல பதிவு அருமை அக்கா
@riyasmeen
@riyasmeen 5 жыл бұрын
Great
@likeycansan3870
@likeycansan3870 5 жыл бұрын
hw r u iniya
@thirumagalthaggavelu2077
@thirumagalthaggavelu2077 5 жыл бұрын
I liked dhipa akka
@mercyeden7734
@mercyeden7734 3 жыл бұрын
She is acting(positive way) like comali in cook with comali show... But in real life she is too matured, bold and good public speaker..good hearted woman.she is very cute on her own way. I like her very much.
@Sandy-to7oo
@Sandy-to7oo 3 жыл бұрын
No.. She is being herself only... Everybody have their different sides.. Why ur expecting everyone to be so innocent in every situation? Its stupidity to think like that
@RipusLifestyle
@RipusLifestyle 3 жыл бұрын
She is genuine ..everyone have diff sides
@megamega8681
@megamega8681 3 жыл бұрын
@@Sandy-to7oo #₹#$₹₹ ssssssssßßsßsa v
@lakshmi36988
@lakshmi36988 3 жыл бұрын
No she s nt acting. Being herself. Even in tis video she showed her innocence it's true. True meaning of innocence s thy couldn't realise tat thy r innocence. Tat s deepa akka
@RipusLifestyle
@RipusLifestyle 3 жыл бұрын
First acting nu sollathinga yaraium pattunu.... ellarukume pala mugam irukum.. veguliya irukavangalku serious part iruka koodadhu nallarhu ketadhu pesakoodadhunu enna avasiyam sollunga
@asatheeshkumar2731
@asatheeshkumar2731 3 жыл бұрын
அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அருமையான பேச்சு 🤝👏👏
@ppjeyarajraj1591
@ppjeyarajraj1591 4 жыл бұрын
எதார்த்தமான பேச்சு... இது கடவுளின் வரம்.. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியின் மகத்துவம்...
@sachusachu33
@sachusachu33 3 жыл бұрын
Yes
@rajasurprise8943
@rajasurprise8943 3 жыл бұрын
Kondu vanthuttanga ooru perumaya 😂 😂 orutavanga munnukku vara koodathu odane enga ooru ponnu oorukku perumai sekrathu 😂
@Staryunicorn
@Staryunicorn 3 жыл бұрын
@@rajasurprise8943 😆😆😆unmai
@mahivini245
@mahivini245 2 жыл бұрын
Enga orutha Deepa akka....Oru fun kood enga ariyakku vanthanga ...
@anthonyjegan1622
@anthonyjegan1622 2 жыл бұрын
Enga oorthan muthiahpuram, tuticorin
@karikalanchitra4685
@karikalanchitra4685 5 жыл бұрын
வெள்ளந்தி மனசு அக்கா உனக்கு.வாழ்வில் பல வெற்றி பெற வாழ்த்துக்கள்.💐💐💐💐
@selvibala6403
@selvibala6403 3 жыл бұрын
ரொம்ப அருமை அம்மா. உண்மையான பேச்சு. நடைமுறைக்கு ஏற்ற உரை.
@kailasam6176
@kailasam6176 4 жыл бұрын
மிக அற்புதமான, தெளிவான பேச்சு..அக்கா...!! உங்களின் பாசத்தை "கடைக்குட்டி சிங்கம்" திரைப்படத்தில் பார்த்தேன். மிகவும் அற்புதமாக நடித்திருக்கிரறீர்கள்! உண்மை வாழ்க்கையிலும் நீங்கள் மிகவும் சமூக அக்கறை கொண்டவர்!
@user-ls7wp1ur4b
@user-ls7wp1ur4b 5 жыл бұрын
இந்த தாயின் அன்பு இத்த உலகைவிட பெரியது
@gowsalyaammugowsalyaammu9125
@gowsalyaammugowsalyaammu9125 2 жыл бұрын
Love you too
@sapattudabba4300
@sapattudabba4300 5 жыл бұрын
Deepa Amma your great human being yarlam agree panrenga like panunga
@rebekalrebekal4373
@rebekalrebekal4373 3 жыл бұрын
After watching cook with comali👇🏼
@Mehandibykarthik
@Mehandibykarthik 3 жыл бұрын
🙋🏻‍♂️me
@kumaran4881
@kumaran4881 3 жыл бұрын
Me too bro
@ARArafa
@ARArafa 3 жыл бұрын
@@Mehandibykarthik hh hmmmm t.v.
@sumans8017
@sumans8017 3 жыл бұрын
Me too
@priyafarnando5708
@priyafarnando5708 3 жыл бұрын
Me too 🙋
@thirumoorthyk5333
@thirumoorthyk5333 4 жыл бұрын
அக்கா நீங்க பேசறது எல்லாம் உண்மை டிக் டாக் மூலம் பல குடும்பங்கள் நாசமாக போய்விட்டது
@vanitha.m5594
@vanitha.m5594 3 жыл бұрын
Yes
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
Tik tok ippa illai
@lathipprakash9474
@lathipprakash9474 5 жыл бұрын
Tik tok பெண்களுக்கு சேருப்படி..அருமையான அறிவுரை...
@wizardoz-su6mf
@wizardoz-su6mf 5 жыл бұрын
Lathip Prakash Feminism beyond clothes ,physical, Skin pigmentation, national, religion,race,caste, ethnicities... Deepa ,TRUE FEMINIST.
@krishdhivyam3076
@krishdhivyam3076 5 жыл бұрын
Tiktok pengal nu edhukku podhuva soldringa,kevalama dress pottu Tiktok pandra ponnungalukkunu mention pannisollunga ,tiktokla ozhukama vediopotra ponnungalum irukanga
@radhabalaji6708
@radhabalaji6708 3 жыл бұрын
Yes 💯
@KannanKannan-qs1nj
@KannanKannan-qs1nj 3 жыл бұрын
Yes
@cool8283
@cool8283 2 жыл бұрын
Yaralam aabaasam ma poduragalo avagala matum solunga.. mirnaalini tiktok pani ipa she was an actress
@kathir3654
@kathir3654 5 жыл бұрын
இவங்க பேசும் நெல்லை தூத்துகுடி தமிழ் அருமை👌..
@sebenezer3862
@sebenezer3862 4 жыл бұрын
Ama enga ooru petchu
@ajantha5000
@ajantha5000 3 жыл бұрын
S
@m.ramachandranofficial
@m.ramachandranofficial 3 жыл бұрын
தீபா அம்மா உங்க நல்ல மனசுக்கு நீங்க உங்க குடும்பத்துடன் நல்லா இருக்கனும் 😍❤
@jaleeljameel8114
@jaleeljameel8114 2 жыл бұрын
சூப்பர் அக்கா
@magimuthu1729
@magimuthu1729 3 жыл бұрын
தோழி உனது வெள்ளந்தி பேச்சு மிகவும் அருமை.❤️👰🙏💝🥰👌
@josephsamuel7044
@josephsamuel7044 5 жыл бұрын
கிராமத்து பாணியில் பேசியதாலோ, இல்ல பேசிய விதத்தினாலோ, சிலருக்கு இவர்கள் பேச்சு வேடிக்கையாக, innocent பேச்சாக தெரியலாம். ஆனால் அவர்கள் பேசும் விஷயத்தை யோசித்தால் யார் உண்மையில் innocent, வேடிக்கையானவர் என்று புரியும். "அப்பா பிள்ளைக்கிட்ட பேசுறது யதார்த்த வாழ்க்கை, அத ஏன் சினிமா பணி ல செயற்கையாக மாத்தி tik tak la காட்டனும்" என்ற வரியில் அறிவார்ந்த, படித்த, நாகரீக சமூகம் என்று சொல்லிக் கொண்டு, நிஜ வாழ்க்கைக்கும் திரைபடத்திர்க்கும் வித்தியாசம் தெரியாமல், நமக்கு முன் இருக்கும் ஆபத்தையும் உணராமல் வாழ்வது எவ்வளவு முட்டால்தனம் என்பதை சொல்லிவிட்டார். வேடிக்கைக்குரியவர்கல் நாம்தானே!
@ABROADVELAI
@ABROADVELAI 5 жыл бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள் தோழரே!
@jeyashreeiyer4894
@jeyashreeiyer4894 5 жыл бұрын
Yes.very true.
@radhabalaji6708
@radhabalaji6708 3 жыл бұрын
Correct ah sonnenga
@priyasakthi2506
@priyasakthi2506 3 жыл бұрын
Edula sirika edhum ila en sirikaranga nu therila enaku it's irritating when they laugh. Nice and perfect speech🥰
@luckyishtrends1844
@luckyishtrends1844 3 жыл бұрын
She explains in a best manner
@Challengegang303
@Challengegang303 2 жыл бұрын
சிங்கப்பெண்ணே😎.... I Like Deepa Akka's speech💖
@suganthia6474
@suganthia6474 3 жыл бұрын
👏👏👏👏👏 சிறப்பான பேச்சு... தரமான அறிவுரை...
@luckyishtrends1844
@luckyishtrends1844 3 жыл бұрын
Well said
@vijaymech688
@vijaymech688 5 жыл бұрын
தீபா அக்கா 🔥 தீ யான பேச்சு தரமான பேச்சு
@contentinventor
@contentinventor 5 жыл бұрын
தீபா அம்மா எதார்த்தம் எப்பயுமே எல்லாரையும் ஈர்க்கிற ஒரு விஷயம் நா இது வர எந்த நடிகை கூடயும் pic எடுக்க ஆசைப்பட்டது இல்ல ஆனால் இவங்க கூட மட்டும் எடுக்கணும்னு ஆசை❣️❣️
@maheswarisivakumar9201
@maheswarisivakumar9201 3 жыл бұрын
உங்களின் சமூக அக்கறைக்கு மிகவும் நன்றி சகோதரி.நீங்கள் கலைத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும்.வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@devipriya5485
@devipriya5485 3 жыл бұрын
Anyone after cook with comali😊😅🙌
@praveenpraveen4678
@praveenpraveen4678 3 жыл бұрын
Yes i am
@luckyishtrends1844
@luckyishtrends1844 3 жыл бұрын
Me too 😀
@patthava9704
@patthava9704 3 жыл бұрын
@@praveenpraveen4678 peq3e ,
@mathanmathan2623
@mathanmathan2623 5 жыл бұрын
அக்கா இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாம் உண்மையை உணரும் படி சொல்லிருகிங்க. நன்றி அக்கா
@babul6967
@babul6967 3 жыл бұрын
yes
@hamsalatha8286
@hamsalatha8286 4 жыл бұрын
நீ பேசினது எனக்கு ரொம்பா பிடித்திருந்தது God bless u ma
@yafaredwood9095
@yafaredwood9095 3 жыл бұрын
Semma semma super சிறு குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்....
@yafaredwood9095
@yafaredwood9095 3 жыл бұрын
I like her very much
@vijaylakshmivijayalakshmi9866
@vijaylakshmivijayalakshmi9866 3 жыл бұрын
Correct
@JothimaniSundar-nk9zm
@JothimaniSundar-nk9zm Жыл бұрын
Deepaka super ka, jothimani
@SVNAsivanesh
@SVNAsivanesh 4 жыл бұрын
உங்களது தெளிவான பேச்சு என்னை பிரமிக்க வைக்கிறது.
@riosrinivasan5262
@riosrinivasan5262 5 жыл бұрын
ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது... உண்மையான பேச்சு......
@sebenezer3862
@sebenezer3862 4 жыл бұрын
@Prabha Parthan fact bro
@lakshmiramadass1443
@lakshmiramadass1443 3 жыл бұрын
Wrpy Lgjlgggl Hi Jllglgjlgllgllllllllllggllglllllgllgljjafjgltphpwrvequto
@AbcdEfghi-pb8xm
@AbcdEfghi-pb8xm 2 жыл бұрын
Oosi edam kodutha nool nozhaiyudhy..sila edathula edam kodukadha oosiyum irku...andha oosi ya odachu poturanga...adhudhan unmai..
@pandian6231
@pandian6231 2 жыл бұрын
Simple bro
@cool8283
@cool8283 2 жыл бұрын
Yaaru oosi yaaru noolu
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 5 жыл бұрын
Respect to the lady. She spoke the perfect truth.
@revathyganapathy2121
@revathyganapathy2121 3 жыл бұрын
மிக எதார்த்தமாக பேசுறீங்க...அருமையான தெளிவான பேச்சு👌👌👌👌
@R_Danny
@R_Danny 3 жыл бұрын
Chithi 2 5 12 20
@revathyganapathy2121
@revathyganapathy2121 3 жыл бұрын
@@R_Danny enna solla varenga
@anirudhraj1597
@anirudhraj1597 3 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீங்க தீபா!!! இளைய ‌சமுதாயம் ஒவ்வொரு வரையும் சிந்திக்க வைக்க வேண்டும் தீபா அக்காவின் பேச்சு!!." நாகரிகம்" அது தமிழரின் பண்பாடு.🙏
@shaneroshan9513
@shaneroshan9513 5 жыл бұрын
Love you அம்மா, உங்கள போல ஒரு அம்மா எனக்கு இல்லையே ♥️😔
@vpp3522
@vpp3522 5 жыл бұрын
அருமை அக்கா இயல்பான போச்சி ஆழமான கருத்து நன்றி அக்கா
@priyadharshini63
@priyadharshini63 3 жыл бұрын
She is a great women love you akka
@spbalaassspbalaass5994
@spbalaassspbalaass5994 3 жыл бұрын
அருமை சகோதரி. உங்களை தப்பாக பேசிய அந்த நாதாரி ஒரு சாக்கடையில் பிறந்தவன்
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 5 жыл бұрын
இவங்க ரொம்ப இயல்பாக இருக்கிறாங்க - மத்த பொண்ணுங்க இதை பார்த்து கத்துக்கிங்க.
@nuhmanhanif288
@nuhmanhanif288 4 жыл бұрын
dei nee feminist dhane ponnungala sonnale udane kovam varum edho ambalanga dhan thappu panranga madhri pesura nee un kudumbatha gavani
@MalarMalar-qk5qq
@MalarMalar-qk5qq 3 жыл бұрын
Nice madam.
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 3 жыл бұрын
@@nuhmanhanif288 சரிடா மயிறு
@prabhuraji1622
@prabhuraji1622 5 жыл бұрын
அக்கா உங்கள் கருத்தான பேச்சு அருமை. பெண்களே இந்த அக்காவின் பேச்சைக் கேட்டுப்பாருங்கள்
@Nadpukkaga94.-_
@Nadpukkaga94.-_ 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் இங்கு இன்னும் சிலருக்கு மட்டுமே மொழிபெயர்ப்பு... அருமையான பதிவு அம்மா.....
@sivasivan5783
@sivasivan5783 3 жыл бұрын
Nisha vs Deepakka.... Who is innocent??deepakka like...nisha comment.... I think deepaa akka...
@nageswaran.m1647
@nageswaran.m1647 5 жыл бұрын
❤❤❤வெளிப்படையான பேச்சு என் அக்கா😘😘😘
@aswaknazeer5212
@aswaknazeer5212 3 жыл бұрын
100 ஒரு பெண்கள் மட்டுமே இருப்பார்கள் .மற்ற இன்றைய பெண்கள் உங்களைப்பின்பற்ற வேண்டும் . இனி பிறக்கின்ற பெண்கள் உங்களைப்போல் பிறக்க வேண்டும் சகோதரி
@changchandran
@changchandran 3 жыл бұрын
Look this is innocence... What Nisha is showing z not innocence... 🥰
@lakshmi36988
@lakshmi36988 3 жыл бұрын
Haha true 😂
@sajidham
@sajidham 3 жыл бұрын
Very tru
@rameshbabu7161
@rameshbabu7161 4 жыл бұрын
வணக்கம் அம்மா ..மிக அருமையான பேச்சு சில நாய்களின் எண்ணங்களுக்கு கறியை அள்ளி பூசிக் கொள்ளுமாறு சொல்லிவிட்டீர்கள் நன்றி வெகுளியான முகம் ஆழ்ந்த கருத்து உங்களுக்கு
@chemdon5275
@chemdon5275 4 жыл бұрын
உங்கள் எண்ணம் உங்கள் சிந்தனை உங்களை வாழ வைக்கும்.
@chandrasekarj7888
@chandrasekarj7888 5 жыл бұрын
Adra sekka ... Thanks to not innocent speech... It's bold speech...
@ashifsview8528
@ashifsview8528 2 жыл бұрын
நல்ல அருமையான பேட்டியளித்த தீபா அம்மாக்கு என் மனமார்ந்த நன்றி
@vishnuvoiceover4819
@vishnuvoiceover4819 3 жыл бұрын
Appa enna madhiri point, avanga innocent Illa Semma thelivu I like her Speech
@luckyishtrends1844
@luckyishtrends1844 3 жыл бұрын
Well spoken
@sumiwaran8972
@sumiwaran8972 5 жыл бұрын
Amazing... What is Deepa saying is absolutely true!! What I don't understand the people surrounding her is laughing... Why?? Are they nuts!!! She is saying how technology can effect a kid by seeing the wrong app... Bravo Deepa
@LogeshwaranM
@LogeshwaranM 5 жыл бұрын
They are laughing at her innocence, they don't listen to her valid point, they just listened how she spoke there, not what she has spoken.
@paviram1038
@paviram1038 3 жыл бұрын
I disagree watch carefully many agreed nd nodded their heads frm tym to tym..chumma judge pandrathukunae Varuvinga pa....sila points funny ah irunthathu adhunala they laughed....judgemental
@indian3769
@indian3769 3 жыл бұрын
Actually noone is against her talk . They are just laughing with her innocence talk
@MANIKANDAN-mz1iz
@MANIKANDAN-mz1iz 5 жыл бұрын
அக்கா, சூப்பர்.. நீங்கள் பேசியது அருமை.. எதார்த்தம்.. பேச வரும் கருத்தை அருமையாக சொல்லி முடித்தீர்கள்..
@gowrisenthil7186
@gowrisenthil7186 3 жыл бұрын
Who are watching after cook with comali
@fabiolakishore1123
@fabiolakishore1123 3 жыл бұрын
Very sweet... How beautiful is her language, i love watching her speak , i pray that u and yr children stay blessed forever..
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 5 жыл бұрын
நம்ம நடிப்புத்திறமயை காட்டுவதட்காக அடுத்தவர் மனசை புன்படுத்துவது வேண்டாம்.நல்ல டயலோக்
@nishanasa6512
@nishanasa6512 5 жыл бұрын
Bold speech super
@rathinamselvaraj4849
@rathinamselvaraj4849 2 жыл бұрын
சிரிப்பாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய விசயம் வாழ்த்துக்கள் மகளே
@ananthihasan2498
@ananthihasan2498 4 жыл бұрын
செம்மையான சிறப்பான பேச்சு..👏👏👏👏
@tnpscselfstudies642
@tnpscselfstudies642 5 жыл бұрын
Akka nenga super Akka....Love u akka
@vijayalekshimi8647
@vijayalekshimi8647 5 жыл бұрын
I love you Deepa akka super super neenga futurela remba nalla eruppeenga akka
@JustBeginningTamilan
@JustBeginningTamilan 4 жыл бұрын
அக்கா எனக்கு உங்கலை மிகவும்பிடிக்கும் ஆருமை உங்கள் பேச்சு
@vanajaraj7611
@vanajaraj7611 2 жыл бұрын
அருமை சகோதரி. 👏👏👏👏. உங்களின் சமூக அக்கறை பிரமிக்க வைக்கிறது. இது போல நாம் இழந்த நம் பாரம்பரியம் பலவற்றை பேசி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
@krithikamohan234
@krithikamohan234 3 жыл бұрын
I remember her video in which she was so nostalgic about her recognition in film industry.. I was so impressed by the way she portrayed her views towards everything... Ma'am.. You have been a super star now... Finally.. Everyone knew your name...
@priyas8659
@priyas8659 5 жыл бұрын
Correct ta sonninga amma.love u
@iluvmommiss8882
@iluvmommiss8882 5 жыл бұрын
Deepa akka u don't feel,,, Ur speech is very bold Deepa akka, and open talking,,, Ur behaviour also childhood akka😍😘
@jaisree8952
@jaisree8952 3 жыл бұрын
அக்கா நீங்கள் ரொம்ப அழகா பேசினீங்க சூப்பர் அக்கா ❤️❤️
@BBClMRANAHMEDMA
@BBClMRANAHMEDMA 3 жыл бұрын
Who's here after tik tok ban ✋
@vetrivelbharathi6432
@vetrivelbharathi6432 5 жыл бұрын
Amma luv u maaaa....வெகுளியான மனிதி இவ்வாறு காண்பாது அரிது
@Manimani-pv3ml
@Manimani-pv3ml 5 жыл бұрын
அக்கா நீங்க சூப்பரா பேசறீங்க I love you akka
@balasundaram4182
@balasundaram4182 4 жыл бұрын
Super akka
@user-of4mu6uc3q
@user-of4mu6uc3q 3 жыл бұрын
அக்கா நீங்க அருமையாக பதில் சொல்லுறீங்க வாழ்த்துக்கள் இறைவன் அருளால் உங்க தம்பியோடு ஒன்று சேரனும் இறைவன் நாடினால் ஏழை மக்களுக்கு அன்னம் போடுங்கள்
@aravindv504
@aravindv504 3 жыл бұрын
Deepa akka is so intelligent....luv u ka
@praveensaravana1392
@praveensaravana1392 5 жыл бұрын
Akka ur speech lovable words
@DEIVATTAMILMARI
@DEIVATTAMILMARI 5 жыл бұрын
அருமையான கருத்து நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
@vmravikumar2470
@vmravikumar2470 2 жыл бұрын
தீபா அக்கா உங்கள் பேச்சு அனைத்தும் உண்மை சூப்பர் 👌👌👌
@ramprakash1426
@ramprakash1426 3 жыл бұрын
Karuppu vairam Akka niga 👰💎
@sarjoonmohamed7940
@sarjoonmohamed7940 5 жыл бұрын
சூப்பர் அக்கா உன்ன போல யாரும் இவ்வளவு அழகாக சொல்ல mutiyathu 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@illakitanathan183
@illakitanathan183 5 жыл бұрын
Unga எதார்த்தமான பேச்சுக்கு நான் அடிமை அக்கா
@ashtamlakshmi8607
@ashtamlakshmi8607 3 жыл бұрын
Super sema akka
@santhapathma4707
@santhapathma4707 3 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு
@vijayalakshmimuniyan6676
@vijayalakshmimuniyan6676 2 жыл бұрын
தரமான, எதார்த்தம் நிறைந்த பேச்சு....I love you deepa akka
@kavinyazhinisakithyabharan7752
@kavinyazhinisakithyabharan7752 5 жыл бұрын
வாழ்த்துகள் அக்கா
@joshnavenkat9897
@joshnavenkat9897 4 жыл бұрын
100 % correct Akka good speech for new generation
@paulthangam.2564
@paulthangam.2564 2 жыл бұрын
தீபா, உண்மையில் சொன்னது அத்தனையும் உண்மை தான். நாங்கள் நினைக்கிறோம். ஆனால் பப்ளிக்கில் சொல்ல இயலவில்லை. உங்களுக்கு வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமைந்து விட்டது. இப்போதுள்ள பெண் குழந்தைகளிடம் சொல்லப போனால் பொல்லாப்பு, அதை சொரியப் போனால் அரையாப்பு என்ன கதை தான். உடம்பில் துணி இருக்கிறதா என்ற அளவில் தான் உள்ளது. சொன்னால், அது எனது உரிமை, ஆண்கள் ஏன் பார்க்கிறார்கள் என்று வெட்கமின்றி மீடியாக்களில் வேறு சொல்கிறார்கள். இப்போதெல்லாம் மேலாடை(துப்பட்டா) பெரும்பாலானோர் போடுவதே இல்லை. அப்படி போட்டாலும் கழுத்தை மறைத்திருக்கும். நியுஸ் வாசிப்பவர்கள் கூட இந்த ஆடைக்குறைப்பில் இறங்கி விட்டார்கள். மீடியாக்களில் வருவோர் ஆடைகளை ஒழுங்காக அணிந்து வரவேண்டும் என்று கூட சட்டம் போட்டால் தான் நாட்டின் கலாச்சாரம் அழிந்து விடாமல் இருக்கும்.
@priyamrugeshwari3213
@priyamrugeshwari3213 2 жыл бұрын
தயவுசெய்து இந்த அக்காவை பார்த்து தப்பாக நினைக்க வேண்டாம் அந்த ஒரு ஆண் மட்டும் சூப்பர் பதில் வாழ்க வளமுடன் அக்கா அண்ணன்
@gv886
@gv886 5 жыл бұрын
Deepa amma, if u are reading the comments. Please go through all the positive comments ignore negativity. PPL who speak bad, Will always speak bad ! U spoke 100000% the truth!! U are really "the best". Love u ❣️
@sasikumarpondy6065
@sasikumarpondy6065 5 жыл бұрын
Wow wow wow awesome excellent speech Excellent Slang, Ammaa🙏🙏🙏🙏🙏👏👏👏👏💕💕💕💕
@aquapurekarthik6613
@aquapurekarthik6613 3 жыл бұрын
தெளிவான பேச்சி அருமை
@senthilalagan8719
@senthilalagan8719 3 жыл бұрын
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் ஒரு குடம் பாலும் விஷம் தான்
@Im_indian_tamilan
@Im_indian_tamilan 5 жыл бұрын
Akka your character is like child.. it's god gift.. I like u very much.
@helpinghands2703
@helpinghands2703 5 жыл бұрын
ஆஹா அருமையான் பேச்சு அக்கா, இந்த மாதிரி எனக்கு ஒரு அககா வேணும்
@chittukuruvi8888
@chittukuruvi8888 3 жыл бұрын
நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் 100க்கு 1000 சதவீதம் உண்மை சகோதரி. ஆனாலும் உங்களின் கருத்துக்களைவிட உங்களின் வட்டார வழக்கு பேச்சுதான் என்னை மிகவும் கவர்ந்தது. கள்ளங்கபடமில்லாத சமூக அக்கறையுள்ள குழந்தைத்தனமான பேச்சு. வாழ்த்துக்கள்.
@malanisha6506
@malanisha6506 3 жыл бұрын
All answers is very useful and have attached with this
@dineshg8345
@dineshg8345 5 жыл бұрын
Just listen to her and understand how truly is she feels, compare ourselves with her. Pure thoughts. #Respectdeepaka
@govindarajs2359
@govindarajs2359 5 жыл бұрын
சூப்பரா பேசினீங்க அக்கா
@NagaRajan-re1xr
@NagaRajan-re1xr Жыл бұрын
அருமையான பேச்சுக்கள் நீங்கள் சொல்வது அனைத்து உண்மை 100% நூறு உண்மை நீங்கள் சொல்வது போல் புரிந்து கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள்.
@elakiyaliya9922
@elakiyaliya9922 3 жыл бұрын
Wow😍 osm speech🥳each and every words r worth one ❤
@jesinthamary967
@jesinthamary967 4 жыл бұрын
Deepa you have open heart. Good heart. Like you so much. You speak on the face straight to heart. Keep rocking.
@Rowthiram
@Rowthiram 5 жыл бұрын
*Correct sonnega aikka super இப்பயாச்சி ஒரு சில ஜென்மங்களுகு புரியும்னு நினைக்கிறேன்🔥🔥🔥🔥😘😘😍😍*
@parveenbanu3032
@parveenbanu3032 5 жыл бұрын
aikka no Akka 🤣🤣🤣😂
@Rowthiram
@Rowthiram 5 жыл бұрын
@@parveenbanu3032 😂😂
@krishnaraja5426
@krishnaraja5426 3 жыл бұрын
நீங்கள் என் சகோதரி மாதிரி அன்புடன் குசி பார்ப்பேன். அதைவிட நிறைய சீரியல் பார்ப்போம். உங்களுடைய எதார்த்த மான நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க நடிப்பை பார்ப்பதற்கு என்றே ஓடி வருவன். உங்க மனசு தெளிவானது. தூய்மையானது.யாருக்காகவும் யாரும் வாழ வேண்டிய அவசியம் கிடையாது. நமக்காக நாம தான் வாழணும். உங்க நடிப்புத் துறையில் நீங்க மேலோங்க இறைவன் துணை நிற்பார்
@jeevithas3339
@jeevithas3339 3 жыл бұрын
மிக அருமையான பதிவு அக்கா.பெண்களின் சுதந்திரம் எதுவென்று மிக அருமையாக சொன்னீர்கள் மிக அருமை. மீடியாக்களில் காட்டும் ஒரு சில தவறான காட்சிகளால் குழைந்தகலின் மயலை போய்விட்டது இது மிக சரியான உண்மை. 🙏🙏🙏👍உங்களின் அனைத்து பதிவுகளிலும் பெண்களின் நலனுக்காக பல கருத்துகளை சொல்கிறீர்கள் நன்றி அக்கா பெண்களின் நலனில் மிகவும் அக்கறை கொள்வதற்கு 🙏🙏 பெண்ணாய் பிரபதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா அதிலும் உன்னை போல இருக்க இன்னும் பெரிய தவம் புரிந்திட வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 49 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 104 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 4,3 МЛН
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 64 МЛН
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 49 МЛН