🔴 EMOTIONAL : இனிமே அந்த தப்ப பண்ண மாட்டேன்னு Promise பண்ணு - 15 Years Of Priyanka Deshpande

  Рет қаралды 2,260,315

SS Music

SS Music

Күн бұрын

#SSMusic #priyankadeshpande #15yearsofpriyanka #priyanka #vjpriyankadeshpande #vjpriyanka #supersinger #vijaytv #Thaanaaserndhakoottam #ssmusic
🔴 EMOTIONAL : இனிமே அந்த தப்ப பண்ண மாட்டேன்னு Promise பண்ணு - 15 Years Of Priyanka Deshpande
================================
GT Holidays - South India's No.1 Travel Brand.
For Vacation Enquiries Call : +91 99408 82200
Website : www.gtholidays.in
================================
Welcome to E Spa, where pure bliss and ultimate relaxation awaits you. Immerse yourself in an unforgettable luxury professional spa service experience that will rejuvenate your mind, body, and soul E spa is a Thailand professional and Traditional family spa India’s No.1 spa brand.
🎁 Receive 10% Off! It's our way of expressing gratitude for welcoming us into your community.
You Branches at:
Medavakkam Address: Plot No 507, 2nd Floor, GVS Complex Perumbakkam, Main Road,
above K.A.G tiles, Medavakkam, Chennai, Tamil Nadu 600100
📞 Call us at +91 8939119191 📍Google Location: maps.app.goo.g...
Oragadam Address: No:489/9A, Sriperumbudur main road Vallakkottai, Oragadam, Chennai, Tamil Nadu 602105 📞 Call us at Ph: +91 9176219191 📍Google Location: maps.app.goo.g...
Anna Nagar Address: Metro station, Thirumangalam, 2nd Ave, Anna Nagar West, Chennai, Tamil Nadu 600040 📞 Call us at Ph: +91 9047619191 📍Google Location: maps.app.goo.g...
Coimbatore Address: SAT Towers, 114, Race Course Rd, Race Course, Gopalapuram, Coimbatore, Tamil Nadu 641018 📞 Call us at Ph: +91 9087619191 📍Google Location: maps.app.goo.g...
=======================================
Subscribe To Our Channel - bit.ly/Subscri...
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us @
Facebook : / ssmusic
X (Twitter) : / ssmusictweet
Instagram : / ssmusicofficial

Пікірлер: 1 100
@malab70
@malab70 10 ай бұрын
வலிகளோடு இருப்பவர்களே அதிகம் வெளியில் சிரிக்கிறார்கள் தங்கள் வலிகளை வெளிக்காட்டாமல்.. .. பிரியங்கா...god bless you dear❤❤
@renukadevi7377
@renukadevi7377 10 ай бұрын
God bls u priyanga❤❤🙌🙌
@dharanis5886
@dharanis5886 9 ай бұрын
God bless you Priyanka Sister ❤❤❤
@pooranir1619
@pooranir1619 9 ай бұрын
god bless u with another best of best life pàrtner very soon
@parameswarin5748
@parameswarin5748 7 ай бұрын
I like Priyanka much
@i.b.r.collections6901
@i.b.r.collections6901 6 ай бұрын
Nanum
@SuthaSutha-w6y
@SuthaSutha-w6y 10 ай бұрын
எத்தனை கஸ்டம் இருந்தாலும் அதை மனதில் வைத்து கொண்டு மக்களை சந்தோஷப்பட வைக்கும் பிரியங்கா சூப்பர்ம...
@sarabanujalal2584
@sarabanujalal2584 10 ай бұрын
ஒவ்வொரு பெண்ணும் சிரிப்பு😂 பின்னால் சொல்ல முடியாத பல வலிகள் உள்ளது😭😭😔
@schoolchildrenselvi8597
@schoolchildrenselvi8597 10 ай бұрын
Priyanka நீங்க மிகவும் நல்லா இருப்பிங்க. கடவுள் துணை எப்போதும் இருப்பார். வாழ்க வளமுடன்.
@vasanthi222
@vasanthi222 10 ай бұрын
எவ்வளவு வலிமையான இதயத்திலும் சிறு வலிகள் மறைந்திருக்கும்.பிரியங்காவின் மனபலம் பலருக்கும் பாலமாகட்டும்
@saashakutty1708
@saashakutty1708 10 ай бұрын
ஊருக்காக வாழும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை பூசிக்கொண்டு இன்பம் கொடுப்பான் it’s all time Priyanka favourite line but in the situation suitable for line …. Tnk you for ur dedication akkaa
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 10 ай бұрын
ஒரு வாழ்க்கை துணை தேர்வு செய்யும் போது யோசியுங்கள், பின்னர் எங்கோ தவறு நடந்தால் ஒருவர் விட்டு கொடுத்து வாழுங்கள், இல்லையென்றால் தனித்து துணிச்சலுடன், மனசாட்சிக்கு பயந்து வாழ்ந்து காட்டுங்கள்
@revathiguna442
@revathiguna442 10 ай бұрын
என்ன ப்ரச்ன?
@user-jeevitha29
@user-jeevitha29 10 ай бұрын
Yes crt
@hitarahb
@hitarahb 10 ай бұрын
100% true... right words sir
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 10 ай бұрын
சொன்னதில் தவறு இல்லையே
@KarmaTamil.369
@KarmaTamil.369 10 ай бұрын
​@@revathiguna442நயன்தாரா கீ கிடச்ச மாதிரியே Life partner கிடைக்கனும்னா எப்படி பா
@lathakandaswamy9695
@lathakandaswamy9695 10 ай бұрын
பிரியங்கா very super lady neenga nalla இருப்பீங்க கடவுள் துனை இருப்பார் God bless u
@padmak9472
@padmak9472 10 ай бұрын
Priyanka is very good human being.She never show her sorrow r negative feelings. Very appreciative girl.❤
@K.PALANIYAMMALPALANIMENAN
@K.PALANIYAMMALPALANIMENAN Ай бұрын
அருமையான அம்மா அருமையான மகள் வாழ்த்துக்கள் சகோதரி பிரியங்கா 👍
@habibazeez3108
@habibazeez3108 10 ай бұрын
பிரியங்கா நீங்க எங்க வீட்டு பொண்ணு உங்கள பார்த்தாலே ஏனோ தெரியல அப்படி ஒரு ஹேப்பி நீங்கள் வாழ வளமுடன்! உங்களைப் பார்க்கும் போதே தெரியும் உங்களுக்குள் பல சோகங்கள் !ஆனாலும் வெளி காட்டாமல்! ஜோக் செய்து சிரித்து மற்றவர் மற்றவர்களை மகிழ்விக்கும் போது இறைவன் உங்கள் சோகங்களை நீக்கி மகிழ வைப்பார்! வாழ்க வளமுடன் ஆமீன் from Singapore ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shajan.ameenu1208
@shajan.ameenu1208 10 ай бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன் 🤲🏻🤲🏻
@Ruby.......
@Ruby....... 10 ай бұрын
அம்மா போல சிறந்த தோழி உலகில் இல்லை...❤
@SithiRifayaameer
@SithiRifayaameer 10 ай бұрын
Yes 😢😢
@alaganapathivugal8936
@alaganapathivugal8936 9 ай бұрын
Yahhh❤❤❤
@revathyrevathy2175
@revathyrevathy2175 9 ай бұрын
❤❤❤❤
@amman-
@amman- 8 ай бұрын
👍💯✅
@shahidmans
@shahidmans 10 ай бұрын
Her mom is so practical and supportive and more understanding... Priyanka is lucky...
@nandaperiyasamy9211
@nandaperiyasamy9211 10 ай бұрын
பிரியாணி பிடிக்காமல் கூட பலர் இருக்கலாம்.ஆனால் பிரியங்காவை பிடிக்காமல் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது .she is Angel of Tamil Nadu 💐
@ammuchinnu1496
@ammuchinnu1496 8 ай бұрын
Nice
@kuman9536
@kuman9536 3 ай бұрын
Over man … foodie means foo ls die for biriyani
@CharlesAnjalanjali
@CharlesAnjalanjali 2 ай бұрын
N😂
@VandhuTastePaarungha
@VandhuTastePaarungha 2 ай бұрын
Aahaa 🔥❤
@Jeonakila
@Jeonakila 2 ай бұрын
Ahh haa naan erukkan😂
@KavithaB-zm5lc
@KavithaB-zm5lc 10 ай бұрын
அம்மாக்களுக்கு மட்டுமே புரியும் தன் குழந்தையின் வலி😢😢
@SithiRifayaameer
@SithiRifayaameer 10 ай бұрын
Yes yes😢
@ZAINABALI-zo1ey
@ZAINABALI-zo1ey 10 ай бұрын
Yes true
@lavanyajeevan
@lavanyajeevan 10 ай бұрын
Yella ammavum apdi irupadhillai... Nan adhil adhistam illamal poeyvittan
@greasifelix5055
@greasifelix5055 8 ай бұрын
I love her very much.மத்தவங்க எல்லாருமே நல்லா இருக்கனும்னு நினைக்கிற நல்ல மனசு❤
@Aswin778
@Aswin778 10 ай бұрын
யாருக்கெல்லாம் பிரியங்கா ரொம்ப பிடிக்கும் ❤
@sasikalabaskar1535
@sasikalabaskar1535 10 ай бұрын
@kumaranthiru7788
@kumaranthiru7788 10 ай бұрын
BB a she showed her real face...amma solrathu summa
@saranyabaskar1505
@saranyabaskar1505 10 ай бұрын
Pure heart soul 💜❤️💜
@TN58TUBE
@TN58TUBE 10 ай бұрын
@Aswin778 ❤❤❤
@josy4102
@josy4102 10 ай бұрын
​@@kumaranthiru7788 what really face can u tell
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 10 ай бұрын
இறைவா, உண்மை உங்களுக்கு மட்டுமே தெரியும்.முடிவை நீங்கள் செய்வீர்கள். புகழ்ச்சி என்பது வேறு. வாழ்க்கை என்பது வேறு. வாழ்க்கையே முக்கியம்.பிறவி பெருங்கடல் நீந்தூவோர் நீந்தார் இறைவனடி சேராதார், வள்ளுவர் வாக்கு. இதை புரிந்து வாழ்வதற்கு பழகிகொள்ளவேண்டும்.
@soldierking6859
@soldierking6859 10 ай бұрын
Finally some relevant comment 👍
@malarshanmugam7244
@malarshanmugam7244 10 ай бұрын
ப்ரியங்கா கவலைப்படாதீங்க.கடவுள்இருக்கிறார்.அவருக்கு எல்லாம் தெரியும்.தர்மம் நியாயம் என்பது உலகத்தில் உள்ளது.தர்மம் நிச்சயம் வெல்லும்.
@lathamurugan9185
@lathamurugan9185 10 ай бұрын
பிரியங்கா நீங்க என்னோட பொண்ணு நீங்கள் சந்தோஷமாக ஆரோக்கியமாக என்றென்றும் வாழ வாழ்த்துக்கள்
@allforyou8533
@allforyou8533 10 ай бұрын
இந்த நிகழ்ச்சியில் ஆடியன்ச நான் பங்கு வகிக்கிறது மிகவும் சந்தோஷம் நன்றிகள் பல எஸ் எஸ் மியூசிக் தொலைக்காட்சி❤❤❤❤🎉🎉🎉
@latharamesh3239
@latharamesh3239 10 ай бұрын
Si the rumours are true? She is not with his husband?
@VirginiaThomas-t7z
@VirginiaThomas-t7z 10 ай бұрын
I love Priyanka sis very loving good heart person
@losni2424
@losni2424 10 ай бұрын
I'm in exact situation like priyanka and my mom also exactly like her mom... After my divorce amma and brother is my strong support❤
@slyunreachable
@slyunreachable 9 ай бұрын
Divorce is a good thing for most women! Kudos to you! Wishing you the best from here 💜
@vijayaaspra536
@vijayaaspra536 10 ай бұрын
Proud of u Priyanka ❤ Blessing from mother is ultimate
@hellenaoffic2833
@hellenaoffic2833 10 ай бұрын
Personally as a woman i am so happy to see a care-free lovable light hearted woman in this position . May lot of girls do well in their respected lives ❤😭🙏
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 10 ай бұрын
😂❤❤❤❤❤
@umamaran5126
@umamaran5126 10 ай бұрын
Priyanka it is always difficult to survive/live along for a straight forward emotional affectionate person .. Sometimes we have to reserve our comments/frank opinion to close relations ..Friends might accept as you are and reciprocate ..இதுவும் கடந்து போகும்
@Silver-pl7ht
@Silver-pl7ht 10 ай бұрын
Iva romba carefree dhan😂 kaal amuki uta mamanar ah eh vitutu odira
@pazhanipk7020
@pazhanipk7020 10 ай бұрын
ரொம்ப jolly ha இருக்கவங்களுக்கு தான் உள்ளுக்குள்ள அவ்ளோ கஷ்டங்கள் இருக்கும் 😢
@benbenazir8396
@benbenazir8396 10 ай бұрын
உண்மை.... மனசு வலிக்குது 🥲😢
@sivachankumar943
@sivachankumar943 10 ай бұрын
💯💯💔
@SelvaraniS-c3r
@SelvaraniS-c3r 7 ай бұрын
Ellorukkum priyamanavalay❤Priyanka💐💐👍be Happy 🤣🤣🤣🌻
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf 7 ай бұрын
கடவுள் எங்கே இருக்கிறார் பாவம் பிரியங்கா Don't worry all' is well ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
@divikavi7254
@divikavi7254 10 ай бұрын
உண்மையிலேயே தன் மகளின் கண்ணீர் ஒரு தாய்க்கு மிகுந்த வலியை தரும் லவ் யூ மோர் பிரியங்கா சிஸ்
@ElegantLiving-j3j
@ElegantLiving-j3j 10 ай бұрын
Always love Priyanka❤May Almighty easy ur pain..u have a wonderful mother to support u...keep smiling Priyanka ❤
@ssr6731
@ssr6731 10 ай бұрын
Marriage is tough but when U have a strong mum, you can achieve anything
@keerthichandraselvam
@keerthichandraselvam 10 ай бұрын
True words
@C.04285
@C.04285 10 ай бұрын
She’s Real and Rare👸🏻💜 My Gem💎🦋💜 A down to earth girl💜beautiful soul inside and out💜💜 Most caring person in the universe💜💜💜 May god bless her with bountiful blessings and Happiness💎🌟💜
@shanthigrace4040
@shanthigrace4040 10 ай бұрын
Kudos to priyanka for sustaining in this industry for a long period. You are a real inspiration to many. Keep inspiring. Your family is the great source of energy where you can draw it unconditionally
@riflamuawwis668
@riflamuawwis668 10 ай бұрын
பிரியங்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்❤
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 10 ай бұрын
நல்லா இருப்ப ப்ரியா 🌹சிறப்பான எதிர்காலம் காத்திருக்கு🎉சாய் துணை இருப்பார்🙏
@rifasrifat9375
@rifasrifat9375 10 ай бұрын
சாய் துணை இருப்பாரா அவரு சாய்ந்துகிட்டேதான் இருப்பாரா
@udhaya08
@udhaya08 10 ай бұрын
We love you more Priyanka ❤❤❤
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 10 ай бұрын
மனசுல எவ்ளோ வலி இருந்தாலும் அத காட்டிக்கமா சிரிக்கிறது ரொம்ப கஷ்டம்.... துணையும் சரியாக அமையவில்லை எனில் என்ன சொல்ல... கடவுள் உன்னுடன் இருப்பர் என்றும் பிரியு priyu.... 💕
@poongavanamsolimalai7222
@poongavanamsolimalai7222 10 ай бұрын
திருமணம் செய்து விட்டு பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாதுனு சொன்னா, ஒரு ஆண் என்ன செய்ய முடியும் 😢
@Comicquiz789
@Comicquiz789 10 ай бұрын
What is the exact issue?..​@@poongavanamsolimalai7222
@preethimohanwings4505
@preethimohanwings4505 10 ай бұрын
Priyanka🥳🤩 is always gives positive vibes for all 💜💜💜🫰
@Ram-uv5kb
@Ram-uv5kb 5 ай бұрын
😊
@ShankarS-g7r
@ShankarS-g7r 10 ай бұрын
Priyanka is the wonderful lady of the world. Excellent super
@parthasarathysarathy8124
@parthasarathysarathy8124 10 ай бұрын
Lovely mother and lovely daughter priyanka hattoff to you priyanka your are strong girl God bless you and your mother 🙏👍🙏👌🙏👌🙏👌🙏👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Indoorplantspropagation
@Indoorplantspropagation 10 ай бұрын
இலங்கையிலும் வயது வேறுபாடின்றி பிரியங்கா வாக்கு நிறைய fans இருக்கிறோம். நான்- 40 , எனது அம்மா -80, என் மகள் -16 என எல்லோருக்கும் பிரியங்காவை பார்த்தால் தானாகவே கவலைகளை மறந்து சந்தோஷமாக இருக்கிறோம். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நாங்களும் பிரார்த்திக்கிறோம்.
@jancirani4989
@jancirani4989 2 ай бұрын
Super sister Thanks you 💕💕👑
@medurineeraja5627
@medurineeraja5627 10 ай бұрын
Stay healthy and happy forever priyanka ....
@jank8914
@jank8914 10 ай бұрын
I love priyanka and makappa ..both are doing excellent hosting..❤❤❤
@umamaran5126
@umamaran5126 10 ай бұрын
Priyanka is lucky that she has good friends also apart from her mother and brother for moral support .. Every mother having single daughter have fear as they grow older after them daughter's should have good friends and family to take care ..
@yogavalli5053
@yogavalli5053 10 ай бұрын
15 years celebration...wow Priyanka. Congratulations. God bless you ma. Hope everything will be alright. We pray for you ma. You make us happy. Thank you.
@ranganayagijaganathan6776
@ranganayagijaganathan6776 10 ай бұрын
உள்ள அழுறபிரியங்காவெளியசிரிக்கற உன்னைபோல உண்டோ❤🥰🙌♥️♥️♥️♥️
@Smartplaybox
@Smartplaybox 10 ай бұрын
Dai. Ethukda.. enode priyanka ve azha vachinge. ❤ ❤❤ ❤. Love u always priyanka. Always be with you.
@shanviranvivlogs6033
@shanviranvivlogs6033 10 ай бұрын
Priyanka my inspiration forever ❤❤❤❤❤❤
@hemaselvam8949
@hemaselvam8949 9 ай бұрын
Ennaku romba romba pidikum avangula enna kasutum irrudhuparu avangaluku jolllya pesuvanga
@jenii1788
@jenii1788 10 ай бұрын
We love u Priyanka akka ❤️ Stay happy and blessed always for your beautiful heart ❤
@PattuPattu-hi4do
@PattuPattu-hi4do 10 ай бұрын
Semma vera level Priyanka don't worry be strong ❤❤❤ love from Bangalore kgf love you
@ReginaMary-e9u
@ReginaMary-e9u 9 ай бұрын
Priyanka is very good and beautiful girl she is very strong god bless you I love you baby❤
@glendar911
@glendar911 8 ай бұрын
Priyanka GODS BLESSINGS WILL ALWAYS BE WITH YOU FOREVER ❤
@vallishan5109
@vallishan5109 10 ай бұрын
Congratulations Priyaka , I love u so much n admire u . God always will b with u dear . Many more success to come your way dear .Always b happy . I don't know where u will read this msg , I m a Malaysian Indian . Always love to see u in Vija TV.❤❤❤❤
@homeusage8850
@homeusage8850 10 ай бұрын
One of the best anchors in south india after DD, best of luck to get everything as best in life 🥰🥰🥰
@SushiAndSpices
@SushiAndSpices 10 ай бұрын
😂😂
@chukkygopal7378
@chukkygopal7378 10 ай бұрын
Dd yaa? Dd laam onnumae illa.. Priyanka munnaadi
@TharaniJothi
@TharaniJothi 5 ай бұрын
AVAL Im really like bcoz Priyanka look she mother like GOD❤❤❤❤
@shaguvythes6736
@shaguvythes6736 10 ай бұрын
Very proud amma & very proud Priyanka . She has a very open heart ❤️ person.
@padmavathyv3645
@padmavathyv3645 10 ай бұрын
அம்மா பொண்ணு வார்த்தை முகம் மனதெல்லாம் வலிகள்😔😞மறைந்து போக வேண்டும் எனில் ப்ரியங்கா நல்ல துணை கிடைக்க வேண்டிக்கிறேன்
@geethaag1262
@geethaag1262 10 ай бұрын
Actually Priyanka if we see tears in ur eyes just like ur mom says it hurts me too. Such is the impact u have created
@jeyasree1555
@jeyasree1555 10 ай бұрын
Me too
@vincydas1460
@vincydas1460 10 ай бұрын
Priyanka love u so much...God bless ur family..Be happy always ❤
@priyaganesh8076
@priyaganesh8076 10 ай бұрын
Amma is a strong woman..she's a biggest support no doubt..my humble request, I'm in a crucial stage of life,my priority at this point is to handle my health at its best..so my thought for amma is ,she should prioritize her health..💓
@SonyaBharthipan_SoBha
@SonyaBharthipan_SoBha 10 ай бұрын
A huge respect to the beautiful bond and their emotions 🛑..BUT .I think the purpose of interview was to know about personal life of Priyanka..that's it.....
@tenneseej
@tenneseej 10 ай бұрын
She is a true entertainer and a great friend!!! Just see the friendship with her fellow bb contestants!!!! ❤❤❤
@nirmalaignatius8543
@nirmalaignatius8543 10 ай бұрын
Truly spiritual mother .Wants her daughter to have a happy married life and have good children
@BaleswaryNanthakumaran
@BaleswaryNanthakumaran 9 ай бұрын
My family love Priyanka Makapa combination. So loving friendship. It should last forever no matter what situation is
@roselinprince646
@roselinprince646 10 ай бұрын
Anbu thaayea ungaluku Priyanka sister Andaver thandha parisu Kadavul nalamudan nadathuvaar. Prayer pannuhirom.Ellam nalamudan nadakum.
@srinathvenkatr
@srinathvenkatr 10 ай бұрын
Anchoring was decent and there was no lag. Keep up the good work 👍
@chandramala4851
@chandramala4851 10 ай бұрын
I am crying while see this... Reflecting our life... I have a best daughter like Priyanka... May God bless you Priyanka & your family.🎉❤
@antoch9225
@antoch9225 8 ай бұрын
Don't judge the book only from cover... No one is perfect in this world..
@kumudhamon5664
@kumudhamon5664 10 ай бұрын
I like Priyanka when she comes and talk instage boldly and making funny speech I really loved her.❤kumudhavalli Australia.❤❤❤
@sasikala2397
@sasikala2397 10 ай бұрын
Amma neenga ennudaya inspiration. Good girl priyanka.enaku Amma ellai.enaku romba pidikum.ungalayum priyanka.
@dhanambkm7267
@dhanambkm7267 10 ай бұрын
எனக்கு பிரியங்கா சிரிப்பு ரொம்ப பிடிக்கும்
@chanukapremathilaka4861
@chanukapremathilaka4861 9 ай бұрын
My favorite host. She is really talented in her industry. So humble and down-to-earth personality.
@SivalingamS-z4o
@SivalingamS-z4o 10 ай бұрын
This is Mrs. Sivalingam, we like PRIYANKA very much. All the best to her.
@arsurya2618
@arsurya2618 10 ай бұрын
My favorite priyanka ❤❤unga manasu polave ungaluku nalladhe nadakum sister God bless you
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx 10 ай бұрын
Don't crying ma nan yentha anger vanthalum priyanga so sweet ♥️♥️♥️
@ads758
@ads758 9 ай бұрын
I love priyanka a lot..Very cute girl and her jokes no words ,no boundaries,her laughter a tonic for depression.❤❤❤
@gangadharana
@gangadharana 10 ай бұрын
That is the power of family and love ❤
@Tnpscexamfuture
@Tnpscexamfuture 7 ай бұрын
Such a wonderful girl.and very very sportive girl . love you Priyanka ❤.u r my inspiration
@swapnababu5242
@swapnababu5242 10 ай бұрын
I love you Priyanka darling ❤
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx 10 ай бұрын
ப்ரியங்கா தங்கச்சி சூப்பர் எனக்கு ரொம்ப புடிச்ச aanger♥️
@lathakumar9088
@lathakumar9088 10 ай бұрын
Wonderful mother daughter More strength to women power
@venugopalan2694
@venugopalan2694 10 ай бұрын
Priyanga ' s mother is a practical mother. Priyanga is hiding something that is pricking her mother.something fishy.she is a talented but want to say"Love relation proves to be a cause of ruin.so dear Priyanka will be Priyanka 100% always. Be the best daughter.
@beenaramnarayan5216
@beenaramnarayan5216 10 ай бұрын
It's so good to see a proud mother. It's also good to see a loving ,caring, hard working, dedicated and passionate daughter who has shouldered responsibility of the family alongside her mother when the father is not around. Takes a lot of effort and sacrifice. Kudos to you Priyanka and your strong mom👏👏👏more power to you both ❤
@shri9933
@shri9933 10 ай бұрын
Like Priyanka brilliant girl, salute for mothers like you ma’am ❤
@kuga4591
@kuga4591 10 ай бұрын
❤❤❤I like Priyanka. She is beautiful and strong 💪 girl.
@lathazone
@lathazone 10 ай бұрын
Here comes the wholesomeness of positive vibes❤🤩 love you Priyanka. Hope you get what you need and what makes you happy .
@saibhajansbyananthirajan1214
@saibhajansbyananthirajan1214 10 ай бұрын
Kudos to Priyanka.Every woman has the power to tackle problems and come up in life.U are an example....Be happy always...🎉🎉🎉
@margaretceline2711
@margaretceline2711 10 ай бұрын
PROUD OF YOU AS A SUCCESSFUL WOMAN PRIYANKA,GOD BLESS YOU AND YOUR FAMILY ESPECIALLY YOUR MUM IS A WONDER FULL WOMAN ,YOU'RE BLESSED, HOPE YOU ACHIEVE MORE IN LIFE❤
@keerthanak5415
@keerthanak5415 10 ай бұрын
Priyanka you are a entertainer, you won the people's heart❤, Be bold ma
@subinandh6998
@subinandh6998 10 ай бұрын
Enakku poradu vala pidikum, Antha life Nalla irukkum !!! Parents a first love 💕💕💕💕 panina awaga kastam kovam theriyathu !!! Na Romba vetukaga kasta patten! But ipo my parents ila !! Correct decison Priyanka!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Gud Amma and Priyanka ¡!!
@mumtazidroos2928
@mumtazidroos2928 10 ай бұрын
I wish you the very best in all your future endeavors Priyanka! May God Bless you and yours, all the way from Sri Lanka!
@dilanialoysious9856
@dilanialoysious9856 10 ай бұрын
Priyanka u r amazing .plz call Pradeep in ur start music show and make him to win price money it's our request .
@pravint1348
@pravint1348 10 ай бұрын
கடவுள் துணை இருப்பார்❤
@padmavathyv3645
@padmavathyv3645 10 ай бұрын
ஏன் நல்லவர்களுக்கு மட்டும் நல்ல வாழ்க்கை கிடைப்பதில்லை😢துரோகம் செய்யும் கணவன் மனைவிக்கு மிக நல்ல கணவனோ மனைவியோ கிடைக்கிறது. கடவுளின் கணக்கு தான் என்ன
@shakthivalli7123
@shakthivalli7123 10 ай бұрын
Atha eppadi nga edutha vudanaye throgam seyyum kanavan nu sollama solluringa we don't the exact reason or other side of story so how can we blame him.throgam nu solluringala athu enna than throgam nu sollunga papom ungaluku guts irruntha
@padmavathyv3645
@padmavathyv3645 10 ай бұрын
@@shakthivalli7123 மனைவியும் சேர்த்துதான் சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு மற்றவர்கள் செய்வதில் எது துரோகம் தெரியுதோ அதெல்லாம் தான் துரோகம். இதற்கு எதற்குபா guts?
@JK-ot9sh
@JK-ot9sh 10 ай бұрын
உண்மை கமண்ட் கடவுள் கணக்கு புரியல
@rajiskpr
@rajiskpr 10 ай бұрын
Ŵŵq​@@shakthivalli7123
@nsms1297
@nsms1297 10 ай бұрын
True. .. if it is a love marriage the life partner's choosing and making decisions might be in their control. Not in God's hands. But think about the arranged marriage. My father was cheated by a bloody person and my marriage was done. He said that he studied degree and got a job in London. But after marriage, we came to know that he didn't have a job in London and he just studied 10th standard. Though I am an educated and worked woman, we are unable to do anything about him. Because my father was scared to go to the police or court. Finally, my life was destroyed by that scoundrel. Where is God i don't know....
@sugu771
@sugu771 10 ай бұрын
Brought tears to my eyes. Love you Priyanka ❤
@shivanikrishna1070
@shivanikrishna1070 8 ай бұрын
Muthalla irunthe Priyanka engalukku pidikkum I love you baby
@vijaya3480
@vijaya3480 10 ай бұрын
பிரியங்கா எனக்கு உன்னை நல்லாவே பிடிக்கும் . ஆனால் நீ எப்படி வாழ ஆசைப்படியே அப்படியே வாழு நீ கட்டாயம் நீதி ஞாயத்துடனே வாழ்வாய் எனக்கு நல்லாவே தெரியும் நீ நல்லாவே இருப்பாய் என கடவுளை வேண்டுகிறேன்.
@kamalasivanesan6091
@kamalasivanesan6091 10 ай бұрын
வாழ்க வளமுடன் பிரியங்கா
@sundarisubramanian8840
@sundarisubramanian8840 10 ай бұрын
You are God's gift to your mom. Your mom is a proud mother. I wish both a life filled with joy n happiness.
@thenmozhisankar865
@thenmozhisankar865 10 ай бұрын
God is with you priyanka.He will guide in correct way as you wish.I also wish you all the best my child
@rathanapparathanappa5077
@rathanapparathanappa5077 10 ай бұрын
I wish her a fruitful & a successful journey. Let her get all the best & happiness. GOD bless her 💖
@velkalai8351
@velkalai8351 10 ай бұрын
Enakku rompa putikkum piriyangga akkaa❤
@induchandra8838
@induchandra8838 10 ай бұрын
பிரியங்கா நீங்கள் நல்லா இருப்பீர்கள்
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 30 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 9 МЛН
#DangerZone #பிரியங்கா
7:25
Vijay Television
Рет қаралды 32 МЛН
Paan Mutta Sambal
9:28
Priyanka Deshpande
Рет қаралды 1,2 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН