அந்த மரண வாக்கமூலம் பொய்... அடித்து சொன்ன நீதிபதி...! Needhiyin Kathaigal | A.K. Rajan | Nakkheeran

  Рет қаралды 62,352

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #needhiyinkathaigal #akrajan #judge #judgement #retirejudgeinterviews #judgesinterviews #advocateinterviews #police #case #casedetails #judgementdetails #nakkheeraninterviews #AKRajaninterviews #reallife
அந்த மரண வாக்கமூலம் பொய்... அடித்து சொன்ன நீதிபதி...! Needhiyin Kathaigal | A.K. Rajan | Nakkheeran
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 141
@kskrishnasamy7632
@kskrishnasamy7632 9 ай бұрын
நல்ல நீதி உங்க்ளுக்கு வணக்கங்கள் உலகம் நன்றி கூறுகிறது
@alagappapandians5364
@alagappapandians5364 9 ай бұрын
இவர் தான் தகுதி வாய்ந்த உண்மையான நீதி அரசர் வாழ்த்துக்கள்
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 9 ай бұрын
அருமையான பேட்டி நீதிபதி அய்யா திரு ஏ கே ராஜன் அவர்களின் நீதி வழங்கிய தன்மையும் அந்த விபரங்களை மிகவும் அருமையான முறையில் கேள்விகளைக் கேட்டு பாமர மக்களும் புரியும் வகையில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளருக்கும் பாராட்டுக்கள் நல்ல அறிவும் ஆற்றலுமிக்க சிறந்த நீதிபதிகளும் நல்ல அதிகாரிகளும் இருந்த நமது நாடு ஆனால் இன்றய நிலையில் எப்படியோ ஒரு காலத்தில் விசாரணை மன்றத்திலே நீதிக்குப் புறம்பாக பேசிட பயந்த நல்ல மக்கள் காலப் போக்கிலே சத்தியம் மறந்தார்கள் சந்தோஷம் மறைந்தது சரி என்ன சொல்லி என்ன பயன் காலம் தான் பதில் சொல்லும் நன்றி
@selvarayan7736
@selvarayan7736 10 ай бұрын
மிக சிறப்பான ஆய்விற்கு பிறகு நீதி வழங்கிய ஐயாவுக்கு வணக்கம்.
@thangaraj19629
@thangaraj19629 10 ай бұрын
மாத்தி எழுதினால் மரண வாக்குமூலம் அல்ல.....அருமை ....
@somasundarammuthuvaithilin8879
@somasundarammuthuvaithilin8879 10 ай бұрын
இந்த வழக்கை மிக நுன்னியமாக ஆராய்ந்து தீர்ப்பளித்த நீதியரசருக்கு எனது நன்றிகள் .
@natarajanpadmanabhan1432
@natarajanpadmanabhan1432 10 ай бұрын
😊😊
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 10 ай бұрын
நீதி அரசருக்கு நன்றிகள் கோடி...
@elumalaiponnusami3949
@elumalaiponnusami3949 9 ай бұрын
நல்ல பதிவு ! நீதிபதி - சட்டம் குறித்த மதிப்பு மக்களிடையே வலுப்பட உதவும் 🙏
@amaravathymahalingam6190
@amaravathymahalingam6190 10 ай бұрын
என்னை போன்ற பாமரர்கள் புரிந்து கொள்ளும் படியாக இருந்தது, உங்களின் விளக்கம்...
@sugavaneshram5794
@sugavaneshram5794 10 ай бұрын
அருமை வாழ்த்துகள் ஐயா❤❤
@SENTHILKUMAR-oi2ri
@SENTHILKUMAR-oi2ri 10 ай бұрын
கேட்ட உடனே கடவுளே நன்றி என்றேன்.
@selvakumargeetha435
@selvakumargeetha435 10 ай бұрын
வணக்கம் அய்யா.... தங்கை ஸ்ரீமதி மர்ம மரணத்தில் தயவுசெய்து தலையிட்டு அப்பாவி குழந்தைக்கு நீதி கிடைக்க வழி செய்யுங்கள் 😢😢😢
@malarmalai6626
@malarmalai6626 9 ай бұрын
Yes sir
@kaniappansrly9744
@kaniappansrly9744 10 ай бұрын
நீதிபதிகள் கடவுளின் வாயாய் இருக்கிறவர்கள் தப்பு நடந்தால் கடவுளின் தீர்ப்புக்கு தப்பவே முடியாது .கேள்வியும் பதிலும் சூப்பர்
@pm-dp1eq
@pm-dp1eq 10 ай бұрын
மரணவாக்குமூலம் வாங்கும் போது வீடியோ எடுக்கவும் அதை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்
@nadodi67
@nadodi67 9 ай бұрын
மூன்று ஐயங்கள். 1. முதுகுப்புறம் தீக்காயம் இல்லையெனில் எப்படி 95% காயம் என்ற அளவு வரும். 2. நீதிவேந்தர் தமது வேறு ஒரு மருத்துவ நிபுணரின் சாட்சியம் கொண்டு நிலை நிறுத்த இடமுண்டா? 3. மரண வாக்குமூலம் எழுதிய மூவர் மீதான விசாரணை என்னவாயிற்று?
@pvnptk8904
@pvnptk8904 10 ай бұрын
நல்ல மனிதர்களின் உள்ளுணர்வு பேசும். ஐயா The Great.🎉🎉🎉
@kashirajan
@kashirajan 10 ай бұрын
அருமை வாழ்த்துகள்
@shanmugamramaswamy5634
@shanmugamramaswamy5634 10 ай бұрын
இது போன்ற நீதியின் பாதையை தெளிவாக பதிவு செய்து நீதின்றத்தின் மீது அதிக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்
@karthikanguraj628
@karthikanguraj628 10 ай бұрын
நீதிபதிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்
@SounderP-eo1vr
@SounderP-eo1vr 9 ай бұрын
Verygood judgement sir
@ravimasimuni8175
@ravimasimuni8175 9 ай бұрын
Good interview
@amaravathymahalingam6190
@amaravathymahalingam6190 10 ай бұрын
ஐயா அவர்களின் தீர்ப்பு மிக தீர்க்கமாக உள்ளது...
@DS-vc3uw
@DS-vc3uw 10 ай бұрын
நீதி அரசர்கள் சத்தியத்தின் கண்களாக இருக்கவேண்டும் நன்றி ஐயா.
@devakiiyer
@devakiiyer 10 ай бұрын
மிக அழகாக விளக்குகிறீர்கள் நீதி அரசர் ஐயா. உங்களைப் போல அனைத்து நீதியரசர் கள் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்.
@shanmugamshanmugam9378
@shanmugamshanmugam9378 10 ай бұрын
நீதிதேவனுக்கு வணக்கம்.
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 10 ай бұрын
Welcome 😁😁😁😁😁😁 To நக்கீரன் சேனல் க்கு வாழ்த்துக்கள் சார் திங்கள் கிழமை வாழ்த்துக்கள் சிறப்பு ப்கா உள்ளது அருமை வெல்டன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ராஜன் சார் வாழ்த்துக்கள் நெறியாளர் 🎉🎉🎉 🎉🎉🎉 🎉🎉🎉
@anandanegambaram3677
@anandanegambaram3677 10 ай бұрын
அருமையான விளக்கம். எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய வழக்கு.
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 9 ай бұрын
Dear rtd judge sir, Didn't anyone objected your judgement?
@srinivasananantharaman1190
@srinivasananantharaman1190 10 ай бұрын
நல்ல நீதிபதி அவர் கையாண்ட விதம் பாராட்டப்பட வேண்டியது
@mohanbanu477
@mohanbanu477 10 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@jemimaraj7025
@jemimaraj7025 10 ай бұрын
Righteous person.
@rajumettur4837
@rajumettur4837 10 ай бұрын
அருமையான நீதியரசர்.
@nathannathan2361
@nathannathan2361 10 ай бұрын
One of the honest judge i know
@savitha21177
@savitha21177 10 ай бұрын
ஆனால் தற்கொலைக்கான காரணம் யார் ஐயா. இதற்கு தண்டனை இல்லையா.
@senthilvel5478
@senthilvel5478 10 ай бұрын
Valakkai thavaraga thakkal seithullaargal. Olungaaga thaakkal seiyyavillai. Vaiththa kuttrachchattukku thaguntha nirupikkum aadharangal illiyaiendral neethipathi veru ondrum seiyya mudiyathu...kuttrachattu nirupikkap padavillai ...viduthalai endru thaan theerppalikka mudiyum. Tharkolaikku karamanaargal ena kuttram sumaththi atharkuth thakundha aadharam thaakkal seithu niroopiththu irundhal thandichchirukkalaam. Thagundha aadharangal illamal oruvarai thandikka mudiyathu illaya...
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 10 ай бұрын
முதல்ல தமிழ் படிச்சு தமிழில் எழுத பழகி விட்டு பதிவு போடு
@savitha21177
@savitha21177 10 ай бұрын
@@mathivanankrishnamoorthy4266 நாங்கள் KGF ல் தமிழ் படித்தவர்கள்.... தப்பில்லாமல் எழுத முயற்சிக்கிறேன்.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 ай бұрын
தற்கொலைக்கான காரணங்களையும், காரணவாதிகளையும்,ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தகுந்த சாட்சியமாக (evidence) நீதிமன்றத்தில் காவல்துறை ஒப்ப்டைக்கவில்லையே... அரசு வழக்கு கொலை வழக்கு; தற்கொலை வழக்கல்ல...
@subramanianv3793
@subramanianv3793 10 ай бұрын
His majesty said, only evidence.
@amazingnews777
@amazingnews777 9 ай бұрын
மரண வாக்குமூலம் video இல்லையா sir,
@angelarunprakash8410
@angelarunprakash8410 9 ай бұрын
உங்களை போல் நீதிபதி தீர விசாரித்தால் ஏழை மக்களுக்கு நல்லது நடக்கும்
@bharathiv9582
@bharathiv9582 10 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா ❤🎉
@lotus4867
@lotus4867 10 ай бұрын
உண்மை கண்டறிய காவல்துறை/நீதித்துறை முயற்சிகள் மேற்கொள்ளவில்லையே
@senthilvel5478
@senthilvel5478 10 ай бұрын
Adhu kaaval thurai velai.. Petravar munnaal kavalar thaane...
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 ай бұрын
காவல்துறையினரின் விசாரணை உண்மையாகவும், நேர்மையாகவும், அறிவியல் அடிப்படையிலானதாகவும் இருக்க வேண்டும்...
@uneshdinesh3511
@uneshdinesh3511 10 ай бұрын
Hats off sir.. Goosebumps.... Pullarikka Vacha oru case.. Enna oru theerppu.👌. Salute sir.. Really neenga oru kadavul Mari than.. Ewlo oru anubavam venum.... 👌🙏🙏🙏🙏.. Vaalthukkal sir.. 🙏🙏
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 10 ай бұрын
விதுரநீதி மனுநீதி போன்ற நீதி கடவுளுக்கு நிகரான வர்கள் தான் நீதிபதிகள் அதிலும் தாங்கள் சிறப்பான வர் மாண்புமிகு ஐயா நன்றி பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@vsparthiban2679
@vsparthiban2679 10 ай бұрын
சார், நீங்கள் மிக சிறந்த நீதிபதி தான்.
@DuraisamyNadar-t6l
@DuraisamyNadar-t6l 10 ай бұрын
Nice sir....
@ghousebatcha7276
@ghousebatcha7276 10 ай бұрын
Publish more such videos for knowledge.
@manomano719
@manomano719 10 ай бұрын
நீதிபதிகளே தப்பு பன்னா என்ன செய்றது?
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 ай бұрын
அதுக்குதான் மேல் முறையீடு இருக்கு...
@viswakumarr
@viswakumarr 9 ай бұрын
Highly intelligent judge (retired) not so intelligent interviewer. Still very interesting interview.
@ramasamy47
@ramasamy47 10 ай бұрын
Excellent
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 10 ай бұрын
அய்யா, மரண வாக்குமூலம் யார் யார் பதிவு செய்யலாம்? காவல் துறையில் ௭ந்த லெவல் அலுவலா் ௭டுக்கலாம் ? தொிவிக்கவும் ப்ளீஸ்!
@vasanthanrajendran4059
@vasanthanrajendran4059 10 ай бұрын
Best episodes ❤ and Good anchor 👌🏾💯
@surenms422
@surenms422 9 ай бұрын
Super ak Rajan sir
@subbulakshmimuthusamy5790
@subbulakshmimuthusamy5790 10 ай бұрын
இந்த வழக்கு என நண்பன் அருணாசலம் வாழ்வில் நிகழ்ந்தது போல் உள்ளது
@sarahthayapararajah9293
@sarahthayapararajah9293 10 ай бұрын
அப்படியானால் பொய் வாக்கு மூலம் எழுதிய வர்கள் தண்டிக்க ப்படுவதில்லையா
@johnsyvincent2634
@johnsyvincent2634 10 ай бұрын
Great God bless you sir
@jagadeshg
@jagadeshg 10 ай бұрын
Super judge
@balajilakshmikumar
@balajilakshmikumar 10 ай бұрын
Great judge god prevails
@manit5058
@manit5058 10 ай бұрын
Super sir
@seeme777
@seeme777 10 ай бұрын
🎉😢😮nowadays atrocious of lawyers and judges increased enormously blackmailing for money we need unbiased judicial systems unbiased police systems 😢fg
@vigneshvicky9155
@vigneshvicky9155 10 ай бұрын
super sir🎉🎉🎉
@nikilsaru1098
@nikilsaru1098 10 ай бұрын
Please change the interviewer.. the way he ask question is irritating..
@boyraja7487
@boyraja7487 10 ай бұрын
Lawyer must learn more tactics from jugde 🎉
@kamarajm4106
@kamarajm4106 10 ай бұрын
அய்யா, தாங்கள் i parkumbothu எனக்கு ஒரு kural நாபகம் வருகிறது, ornthu kannodathu உயிர் aainthu யார் yarkkum,thernthu செய்வது முறை 😊❤❤❤❤
@ShantiMunibadran
@ShantiMunibadran 10 ай бұрын
ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வது அஃதே முறை..
@kamarajm4106
@kamarajm4106 10 ай бұрын
@@ShantiMunibadran thank you,
@albinallwin3370
@albinallwin3370 10 ай бұрын
Intersting.... please update this.case.mamiyar.mama.and husband stat
@paulrajbalasubramaniam7062
@paulrajbalasubramaniam7062 10 ай бұрын
Sir you are so great.God bless you.
@lamizhdhamozhi9666
@lamizhdhamozhi9666 10 ай бұрын
அதனால் தான் ஐயா நீங்க நீதியரசர்
@boyraja7487
@boyraja7487 10 ай бұрын
What..,.😮
@Raghupalanisamy4069
@Raghupalanisamy4069 10 ай бұрын
👌
@danvantrisaitemple1647
@danvantrisaitemple1647 10 ай бұрын
Judges are near to God
@basilrose8032
@basilrose8032 10 ай бұрын
I have witnessed a victim with 95 percent burnt injury ( according to the doctors) talking lengthy sensible sentences with great clarity. When I enquired the doctors of the Government hospital, they told me that they will talk clearly, but they can't survive beyond 4 or 5 hours. Accordingly, the person also expired. Based on what I witnessed, I am not able to believe the words of this judge.
@A.Arockiarajasigamani
@A.Arockiarajasigamani 10 ай бұрын
Good Judgment confident decision 👍👍👍👍👍
@mohameda9495
@mohameda9495 10 ай бұрын
Please Change the Anchor. Way of Speaking is very bad ..
@kavi-rb5jc
@kavi-rb5jc 9 ай бұрын
Antha sessions case CIS la upload agi irunthaal sc number please
@beninsmile4684
@beninsmile4684 9 ай бұрын
திரவத்தை ஊற்றிய பொருளின் கைரேகை, தடயங்கள் சேகரிக்கப்பட்டதா?......
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
Justice for Srimathi
@28paapu
@28paapu 9 ай бұрын
NNEET report in favour of the govt by him????
@natarajanv3681
@natarajanv3681 10 ай бұрын
நீதிபதியின்அறிவுக்கூர்மையும்நேர்மையும்வணங்கத்தக்கது.
@koorimadhavan8951
@koorimadhavan8951 10 ай бұрын
நீதி அரசர்கள்
@sasraj9733
@sasraj9733 10 ай бұрын
அறிவு சார்ந்த நீதிபதி
@ranjithkumar8976
@ranjithkumar8976 10 ай бұрын
1 lakh sambalatha vitti 5 kodi mathipulla vivasatayala....pavam
@raomsr8576
@raomsr8576 10 ай бұрын
why she attempted to make suiside. Some where some thing should have happened other wise why she took this kind of extreme step.?
@ramasamyvenkataramanivenka4796
@ramasamyvenkataramanivenka4796 10 ай бұрын
கேள்வி கேட்பவர் வக்கீலாக இல்லை பத்திரிகை காரரா
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 ай бұрын
அதனாலென்ன - யார் வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கலாம்...
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 9 ай бұрын
Vethu kathai eppo ethuku ?
@alagesabhupathysankaravelu9366
@alagesabhupathysankaravelu9366 10 ай бұрын
எல்லாமே சரி, அவர் ஏன் தற்கொலை செய்தார் என்பதை ஆராயவில்லையே.
@saravanank1494
@saravanank1494 10 ай бұрын
பல காரணங்கள் உண்டு தற்கொலைக்கு.
@geetharavi7829
@geetharavi7829 10 ай бұрын
Anchors must ask the question with respect
@Mufee-abdul
@Mufee-abdul 10 ай бұрын
😮😮
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 10 ай бұрын
🙏🙏🙏
@george.n1782
@george.n1782 10 ай бұрын
ippadi ella judges iruthaanganna super....
@chellammals3058
@chellammals3058 10 ай бұрын
ஆமாம் எத்தனை மருமகள் இருந்தாலும் தற்கொலை செய்ய வைத்து மேலே அனுப்பி வைக்கலாம்
@murugaraj100
@murugaraj100 10 ай бұрын
who initiated her to make suicide???,
@ashabassi9625
@ashabassi9625 10 ай бұрын
Amazed by the judgement and his explanations …but the interviewer way of interaction is not so impressive
@stdileepan5903
@stdileepan5903 10 ай бұрын
Not a sane jusgmwnt Parents could not have induced suicide but in laws and husband are capable This is alin to Ku Pa Krishnan murder in Madurai and Alagiei Kattumaram son main accused freed as judge pronounce suicide verdict
@Sathyajith679
@Sathyajith679 10 ай бұрын
I agree with you...and appose the judge's judgment.
@senthilvel5478
@senthilvel5478 10 ай бұрын
Muttaalgala...kuttrachattai olungaaga thelivana saatchigaloda pathivu pannath thane avar solgiraar...
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 10 ай бұрын
Court cannot pass judgments on wild surmise and guess work...
@swarnasamy
@swarnasamy 10 ай бұрын
I feel you have done something but is it correct I wonder I feel you have not considered the dead girl’s predicament to die Every one including you is afraid of death I am sure
@peace9016
@peace9016 9 ай бұрын
U did injustice to tge soul and girls parents....kadavul una pathupar
@gowrilakshmi3225
@gowrilakshmi3225 10 ай бұрын
அந்த மாமியார் ஏன் படியைத்தொட்டுவணங்கினார்...அவரைப்பற்றி சொல்லவில்லையே?...
@marisusila6138
@marisusila6138 10 ай бұрын
Pinne eppadifhaan andha ponnu des tu h adha dollunha sor
@chellammals3058
@chellammals3058 10 ай бұрын
ஒரு மண்ணும் புரியலை
@peace9016
@peace9016 9 ай бұрын
They forced her to attend sucide know.....than u need to give punishment for torchering
@ghousebatcha7276
@ghousebatcha7276 10 ай бұрын
His judge contact no. Pls
@madhusreevlog2714
@madhusreevlog2714 10 ай бұрын
காவல்துரைபுனல்லாய்வுதன்மைகுறைவுதான்காரனம்கனவர்குடும்பம்இல்லாமல்வேறுநபர்காரனம்இருக்கவாய்ப்பு
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw 10 ай бұрын
நீதிபதிய விமர்சிக்க நக்கீரனுக்கு என்ன அருகதை இருக்கு.
@gnanaseharmca1150
@gnanaseharmca1150 10 ай бұрын
Super sir
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 48 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34