பிழைக்க தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அன்று இருந்த சூழ்நிலையில் எழுதும் பாடல் என்னை சேர்ந்தது என்று அக்ரீமெண்ட் போட்டு இருந்தால் , இன்றும் ராயல்டி வர கூடும்.
@paramasivamg1602 жыл бұрын
வேலைக்கு கூலி போதும் என நினைத்த மனுதர்மம்....
@umalikemusicmahesh97892 жыл бұрын
Appa appathan😢
@geethanarasimhan28832 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் அலுக்கவில்லை. வாழ்வாங்கு வாழ்ந்தவர்.