No video

கண்ணதாசன்-தன் இறுதிநாட்களைக் கணித்தவர்-பகுதி-1 - டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி நேர்காணல்.

  Рет қаралды 214,079

Nattukottai Nagarathar Tv

Nattukottai Nagarathar Tv

Күн бұрын

• கண்ணதாசன் - தன் மரணத்த... கண்ணதாசன் - தன் மரணத்திற்கே ஒத்திகை பார்த்தவர் கவிஞரின் புதல்வர் டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி (Interview Part_2)
• கண்ணதாசன் - அனுபவத்தை ... கண்ணதாசன் - அனுபவத்தை பாடலாக எழுதியதால் ஆண்டவனாக உயர்ந்தவர் - கவிஞர் முத்துலிங்கம்.
• கண்ணதாசன் - 1000 வருடங... கண்ணதாசன் - 1000 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றக்கூடிய அபூர்வமான கவிஞர் கவிஞர் முத்துலிங்கம்
கவியரசரின் புதல்வர் தனது தந்தையும் மகா கவியுமான கண்ணதாசனின் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார். கவிஞர் இயல்பிலேயே மிக இரக்க சிந்தனையுடைவர். குழந்தை போல மனதைக்கொண்டவர். தனது இளையமகள் திருணம் நல்லபடியாக முடியவேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டு, உண்டியலில் பணத்தை போடுவதற்கு பதிலாக கவிதை எழுதிப்போட்டவர். பொதுவாக கவிஞர் மது அருந்திவிட்டுத்தான் பாடல் எழுதுவார் என்ற ஒரு கருத்து உண்டு. அதைப் பற்றியும் கவிஞரின் புதல்வர் இந்தநேர்காணலில் பதில் அளிக்கின்றார். கவிஞர் 250புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். ஆனால் அவர் எழுத நினைத்து முடியாமல் போனது தமிழ் ஈழத்திற்கான கவிதை நூல். தனது இறப்பை கூட முன்பே அறிந்தவராக இருந்தார் கண்ணதாசன், அவரது உடன் பிறந்த அண்ணன் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ். 54 வயதில் மறைந்தார்.கவிஞரின் உடன் பிறவா ஆண்ணன் தயாரிப்பாளர் சின்னப்பாதேவரும் அவரது 54வது வயதில் காலமானார். இதைக் கண்டு தானும் 54ல் காலமாகக்கூடும் என்று சொன்னது மாதிரியே தனது 54 வயதில் அமெரிக்காவில் சிக்காகோவில் காலமானார். என்று தனது தந்தையின் நினைவலைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார் டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி.
#kannadasan #Chettinadtv #Nattukottainagarathartv #Drkannadasanramaswamy #kannadasansongs

Пікірлер: 72
@srichakraguru843
@srichakraguru843 Жыл бұрын
2023 ஏப்ரல் 8 சனிக்கிழமை எங்கள் வாழ்வை மேல் நோக்கி நடத்திக் கொண்டிருக்கும் கண்ணதாசன் ஐயாவின் மகன் பேட்டியை நாங்கள் பார்க்கிறோம். விஷாலி கண்ணதாசனும் கண்ணதாசனுக்கு பிறந்தவர் தானே ஏனைய மற்ற சகோதரர்களும் அவர்களை ஏற்று ஒரு நல்ல விழாவில் சிறப்பிக்க வேண்டும். அவர்களின் அப்பா கண்ணதாசன் அய்யாவின் மூலமாக பிறந்தவர் தானே விஷாலி மரியாதைக்குரிய விஷாலி அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் கவிஞர் கண்ணதாசன் அய்யாவின் முழு வீச்சு அந்த பேச்சு மதிப்பிட முடியாத தைரியம் திருமதி விஷாலி அவர்களுக்கு உண்டு எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர்களையும் அழைத்து ஒன்றாக இருங்கள் அதையே எங்கள் தமிழ் சமூகம் அதாவது நமது தமிழ் சமூகம் எதிர்பார்க்கிறது. எப்படி ஒரு பேச்சில் உரைநடையில் கவிதை வீச்சில் கண்ணதாசன் அவர்கள் அடையாளங்களையும் வசியம் செய்தாரோ அதை ஆசீர்வாதமாக பெற்றவர் விஷாலி கண்ணதாசன். எதிர்வரும் காலங்களில் அவர்கள் அனைவரும் ஐயாவின் பிள்ளைகள் என்று இந்த உலகமே பார்க்க வேண்டும் விழா எடுக்க வேண்டும் தயவு செய்து முன் வாருங்கள். கவியரசரின் பாடல்களும் பொன்மொழிகளும் ஒவ்வொரு வார்த்தைகளும் கோடிக்கணக்கான மக்களை முன்னேற்றி இருக்கிறது. தெய்வ அருள் பெற்ற கவியரசரின் குழந்தைகளும் தெய்வ அருள் பெற்றவர்கள் தானே.
@jpr4963
@jpr4963 3 жыл бұрын
தமிழுக்கு பெருமை சேர்த்த ஒரே பச்சை தமிழன் கண்ணதாசன் ஒருவர் மட்டுமே
@suseeladevis6610
@suseeladevis6610 3 жыл бұрын
9b
@govindaramanpn9495
@govindaramanpn9495 3 жыл бұрын
கன்னதாசன் உடல் மட்டுமே மறைந்துள்ளதே தவிர தெய்வகவிக்கு என்றும் மறைவென்பதே கிடையாது இந்த உலகம் வாழும் காலம்வரை இறப்பில்லா கவிஅவர்.
@dhanalakshmidhanalakshmi4934
@dhanalakshmidhanalakshmi4934 3 жыл бұрын
ணரரஜணண கல் கல
@ayyappanayyappan87
@ayyappanayyappan87 2 жыл бұрын
I don't think that your name will be forgotten by Tamil's people till one tamilan live in the world.
@sureshsunder2931
@sureshsunder2931 Жыл бұрын
ppl 00pppppppppp00lol by
@ameen3614
@ameen3614 3 жыл бұрын
அருமை கவிஞரை பற்றி பல தகவல்களை தந்த கவிஞர் மகன் அவர்களுக்கும் இதை பேட்டி எடுத்து ஒலிபரப்பு செய்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@karuppanchettiarkr3249
@karuppanchettiarkr3249 3 жыл бұрын
Super speech Dr
@ganeshbarathi5709
@ganeshbarathi5709 2 жыл бұрын
அருமையான பதிவு காலத்தை வென்ற கவிஞர் ஐயா கண்ணதாசன் அவர்கள்
@SHANNALLIAH
@SHANNALLIAH 3 жыл бұрын
I met Kannadasan at poets' stage in WTRC,Madurai 1981! I gave a poem msg to MGR/ CM-TN from Univ.Peradeniya Tamil Sangam as a Secretary to safeguard Tamil,Tamils, Tamilland in Srilanka NESL/UC! MGR helped a lot later! Kaviyarasu took my poem & announced! MGR jumped to the stage& hand-shaked & greeted me & got the poem from me! Kaviyarasu was very kind & appreciated me! He kept my poem on his lap & touched my hands with gratitude!
@ruksmuthu8446
@ruksmuthu8446 2 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அய்யா அவர்கள் மட்டுமே நேர்மையானவர் ஒளிவு மறைவு இன்றி வாழ்ந்தவர் என்பதோடு அவரது மொத்த குடும்பமும் அவ்வாறே என்பது இவரின் வார்த்தைகளில் நன்கு தெரிகிறது.
@tamilroyalkings9772
@tamilroyalkings9772 3 жыл бұрын
எங்கள் குடும்ப மருத்துவர்...நல்ல மனிதன். வாழ்க வளமுடன்.
@vaanchis
@vaanchis 3 жыл бұрын
டாக்டர் சொல்வது சத்தியம் ! என்னையே ஒரு சாட்சியாகக் கொள்ளலாம் ! நான் 1972ல் சென்னை கௌரிவாக்கத்தில் எஸ் ஐ.வி.இ.டி கல்லூரியில் பியுசி படிக்கும் போது ஆண்டு விழாவில் தமிழ் மன்றத்துக்காக கவியரசை அழைத்துப் பேச வைத்தோம் ! அவர் வாயைத் திறந்தாள் அருவி மாதிரி வார்த்தைகள் வந்த விழுவதைப் பார்த்து, ஆச்சரியத்தில் கேட்டு மலைத்திருக்கிறேன் ! அந்தக் இலக்கிய மன்ற கூட்டத்தில் கவியரசர் சொன்ன இன்னொரு விஷயமும் உள்ளது. வசந்த மாளிகை திரைப்படத்தில் நடிகர் திலகம் காதல் தோல்வியால் வருந்தி பாடுவதாக வரும் "இரண்டு மனம் வேண்டும்" என்று அவர் எழுதிய பாடலைப் பற்றியும் சொன்னார். இந்தப் பாடல் எழுதி, ரிக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது என்று சொல்லி அந்தப் பாடல் முழுதும் அவரே பாடியும் காண்பித்தார். அதற்குப் பிறகு பேசும் போது நீங்கள் எல்லாம் மாணவர்கள், எளிதில் காதல் வயப்படக் கூடிய இளம் வயது, உங்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவோ சாதிக்க வேண்டி இருக்கும். அதை விட்டு விட்டு இது போன்ற காதல் வலையில் வீழ்ந்து விட்டு, வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள் என்று அறிவுரை கூறினார். அதே போல் சென்னை பல்லாவரத்தில் ஒரு அரசியல் கூட்டத்தில் அவரைப் பேச அழைத்திருந்தார்கள். அங்கும் இதே நிலைதான் ! அவர் வாயைத் திறந்தவுடன் அருவி போல் வார்த்தைகள் கொட்டிய விந்தையைப் பார்த்தேன் ! இதில் பெரிய அதிசயம் என்னவென்றால் அந்த மாதிரிப் பேச்சில் எந்தத் தடுமாற்றமும்,தவறும் துளியும் இருக்காது, அவ்வளவு சுத்தமாக எந்த இலக்கண, இலக்கியத் தவறும் இல்லாமல் வார்த்தைகள் வந்து விழும் ! அந்தக் கூட்டத்தில் கவியரசர் வேடிக்கையாக ஒன்றைக் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் டில்லி அரசியலில் இருந்து தாரகேஸ்வரி சின்ஹா என்றொரு பெண்மணி சென்னை வந்து விட்டுச் சென்றார். அவர் வந்து சென்றதை கவியரசர் வேடிக்கையாக "தாரா, தாரா வந்தாரா, சங்கதி ஏதும் சொன்னாரா ?" என்று பாடிக் குறிப்பிட்டார். கூட்டத்தில் பலத்த சிரிப்பும், கைத்தட்டலும் இருந்தது இப்போதும் நினைவில் உள்ளது.மறக்க முடியாத மாமனிதர் கவியரசர் கண்ணதாசன். தமிழ் உலகிற்கு அவர் மிகப் பெரிய இழப்பு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
@shunbagavallirajasekar3558
@shunbagavallirajasekar3558 3 жыл бұрын
Doctor speech aruvi mathri kottudhu
@balasuberamaniyanbalu6512
@balasuberamaniyanbalu6512 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அய்யாவின் பெயர் ஒன்று போதுமே அய்யாவின் கவிதைக்கு நாங்கள் என்றும் வாழ வாழ்த்துகள் வாங்குகிறேன் வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர்
@anandr7842
@anandr7842 2 ай бұрын
மடை திறந்தால் வரும் நீரின்வேகமாக கவியரசரின்கற்பனைஊற்று.வியக்கத்தகும்வரகளிலேவார்த்தைகளின் நர்த்தனம் அவைஎல்லாம்நல்த்தினம்.என்னென்பேன்என்கவிஞர்திறனதனை.வார்த்தைகளில்லை வர்ணிக்க.
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 3 жыл бұрын
Media க்களின் வெளிச்சம் பொன்னம்மாள் ஆச்சியின் வாரிசுகளுக்கும் வர வேண்டுகிறேன்
@ramnathanarunachalam9135
@ramnathanarunachalam9135 3 жыл бұрын
மருத்துவர் கண்ணதாசன் ராமசாமி அவர்களின் ஆங்கிலம் கலக்காத அழகு தமிழ் உரையாடல். அப்பச்சியை தாண்டிய வெளிப்படைத்தன்மை. நல்ல தெளிவு. பள்ளிக்கூடத்தில் படிக்காதமேதை , ஞானி கவியரசர். தன்னம்பிக்கை வளர்க்க கண்ணதாசனை (வாழ்க்கை தொழில் நூல்கள் ) படித்தால் போதும். பயிற்சி எதுவும் வேண்டாம். நூல்கள் பல படித்து , சாறு பிழிந்து , வடிகட்டி , ரசமாக கொடுத்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். கவிதை , கட்டுரை என பன்முகம் . இன்றைக்கும் நாளும் அவரது எழுத்து நாளிதழிலோ , மாத இதழிலோ , ஆய்வு நூல்களிலோ இடம் பெறத் தவறுவதில்லை பேச்சும் , குரலும் ரசிக்கவைக்கும் .மயங்கவைக்கும்.
@user-vl9gc4zr5p
@user-vl9gc4zr5p 3 жыл бұрын
அண்ணன் மருத்துவர் திரு கண்ணதாசன் இராமசாமி அவர்களின் கவிஞரைபற்றிய கருத்துரை என்னை மிகவும் கவர்ந்தது! அப்பாவின் உயரம் அதேநிறம்! மளமளவென அப்பாவின் கவிதைவரிகளை ஒப்பித்த தமிழ்அழகே தனி! வாழ்க! கவிஞர்புகழ்!
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 3 жыл бұрын
Such a beauty ful message l Feeling no want give this Golden words 😍
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 3 жыл бұрын
Mikka Nanry🙏 Dr. Kannadasan Ramaswamy 🙏
@muruganadhamabathukathapil6836
@muruganadhamabathukathapil6836 Жыл бұрын
👍great speech🙏
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 3 жыл бұрын
Manithan enbavan. Theivanm Agalam this song every heard Thouch
@shanmugamr8981
@shanmugamr8981 3 жыл бұрын
You have very good poeter for out Tamilnadu.
@asdfgfop
@asdfgfop 3 жыл бұрын
அருமை அய்யா......வாழ்த்துகள்......
@paulrajveerapathiran7143
@paulrajveerapathiran7143 3 жыл бұрын
I had met Kavinger in 1977 in Madurai. We brought him to our college for a literary speech. He also wrote a poem (vazhthu paadal) in our presence. The poem came like a river water without any stoppage. That time I was 18 year old. I was fortunate to meet him and see him writing a poem. Great personality indeed
@eswaribalan164
@eswaribalan164 3 жыл бұрын
Very interesting.
@BloxEditZx_555
@BloxEditZx_555 2 жыл бұрын
Ppppppp
@arajeshwari287
@arajeshwari287 3 жыл бұрын
Arumai
@thiruppathim1339
@thiruppathim1339 3 жыл бұрын
Great poet God's gift kannadasan pugal Tamil ullavarai valum
@santhiravi7473
@santhiravi7473 3 жыл бұрын
Nenjam marappadhillai Vazga Kannadhasan pugaz 🙏🙏🙏
@SHANNALLIAH
@SHANNALLIAH 3 жыл бұрын
I visited his home in 2007 & met youngest son at his home! I gave my book : Oru Norway Thamilarin Arumaiyana Anupavangal by Manimehalai publns! It was a great pleasure!
@pm-dp1eq
@pm-dp1eq 2 жыл бұрын
1975 என நினைவு வனவாசம் நான் முதன் முதலில் படித்த புத்தகம் முத்தையா என்ற கண்ணதாசன்
@vasanthikarthick4300
@vasanthikarthick4300 3 жыл бұрын
வாழ்ககண்ணதாசன்ஜயாகுடும்பம்
@watiwati4485
@watiwati4485 2 жыл бұрын
Good speech
@mkmani6404
@mkmani6404 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@meenakshimeenu4032
@meenakshimeenu4032 3 жыл бұрын
Great poet
@thangaraj19629
@thangaraj19629 3 жыл бұрын
கண்ணதாசன் 54 வயதிலேயே இறந்து விட்டதாக நான் அறியவில்லை...
@anandr7842
@anandr7842 2 ай бұрын
அவைஎல்லாம் நல்இரத்தினம்.
@balakrishnanbala2955
@balakrishnanbala2955 3 жыл бұрын
Super
@thangarajrani5250
@thangarajrani5250 2 жыл бұрын
Best sir
@tamilselvi3034
@tamilselvi3034 3 жыл бұрын
Mr.Ramaswamy, you r blessed by God to born as son of kannadasan. He is not died , he is living by his songs. No one has written human feelings like this. He had gone to his mother goddess saraswathi. Your total family will be blessed because of him. He taught tamil language, philosophy, life, humanity n truth to the people of tamilnadu by his songs.
@thangaraj19629
@thangaraj19629 3 жыл бұрын
அடேங்கப்பா... கணீரென்ற குரல்... கர்ஜனை போன்ற வார்த்தைப் பிரயோகம்... கண்ணதாசனை விட ஆளுமை கொண்ட கம்பீரமான தோற்றம்... 54 வயதிலேயே இறந்து விட்டாரா?
@sundararajanveeraragavan958
@sundararajanveeraragavan958 2 жыл бұрын
Long live Kavinger.
@thiruppathim1339
@thiruppathim1339 3 жыл бұрын
Kannadasan great son of Tamil soil
@cviews1870
@cviews1870 3 жыл бұрын
What a words!!!!🙏
@rosistopandiyan8939
@rosistopandiyan8939 2 жыл бұрын
He is a legend
@sribala1968
@sribala1968 3 жыл бұрын
🙏🙏
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 3 жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
@rajipillai3831
@rajipillai3831 3 жыл бұрын
To Nagarathars accept every one who are not chettiars married to one of them. Kannadasan’s songs are great and shows their intelligence
@haolo8809
@haolo8809 3 жыл бұрын
Yenaku pedcha vari yenkey valki thodugum yaro varuvar threyathu
@ramadurain6379
@ramadurain6379 2 жыл бұрын
Kannadasan our kuzhanthai. Saraswathi kataksham avarukku erunthathu. Avar pattri doctor solla santhoshama erukkirathu. Oru sun...oru moon orey ķannadasan thaan
@vijeyaraghavanv2035
@vijeyaraghavanv2035 3 жыл бұрын
Kannadasan pugazh endrendum irukkum. Boodha udal maraidalum pugazh udal irundu kondey irukkum.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
கண்ணதாசன் முகவெட்டு அப்படியே உள்ளது,இவருக்கு.
@rajipillai3831
@rajipillai3831 3 жыл бұрын
I am one of the daughter one among 11 children of S.K. R. Karuppan chettiar. My mother was from Kerala and we suffered from both the side. She was only sixteen when her parents got her married to my father and wore chettiar thali and settle in Pidukkottai. They were in Malaysia and Singapore and came and settled in Pudukottai and then to Chennai. Kannadasan Anna also suffered with this discriminating attitude of Nagarathars. They are ). Nagarathars should me more civilized. If any one s about us kindly reply.
@soundrakumar88
@soundrakumar88 3 жыл бұрын
I agree. They discriminate if we are mixed.
@armlakshmanan8155
@armlakshmanan8155 3 жыл бұрын
Tv CT
@savithirithankharaju9722
@savithirithankharaju9722 2 жыл бұрын
See d.
@seshagirisarmaramachandran4009
@seshagirisarmaramachandran4009 2 жыл бұрын
Vanakkangal.Pala.
@jaggi7918
@jaggi7918 3 жыл бұрын
First kannadasanuku ethanai Wifes, ethanai pillaigal. Yar yaruku pillai, vilakkamaga Sollavum.
@user-vl9gc4zr5p
@user-vl9gc4zr5p 3 жыл бұрын
கவிஞருக்கு23.5.1950 ல் முதல்திருமணம் பொன்னம்மாள் அவருக்கு அலமேலு,விசாலாட்சி தேன்மொழிஎன மூன்று மகள்கள், கண்மணிசுப்பு, கலைவாணன், இராமசாமி, வெங்கிடாஜலம் என நான்குமகன்கள், இரண்டாவது மனைவி பார்வதியம்மாள் காந்தி,கமல், அண்ணாதுரை, சீனிவாசன்,கோபி, என ஐந்துமகன்கள் ரேவதி,கலையரசி இரண்டுமகள்கள் பதினான்கு குழந்தைகள்!
@kannanv2562
@kannanv2562 3 жыл бұрын
Why you haven't mentioned about Valliammai, his third wife and her daughter Visalia Kannadasan?
@mansapd
@mansapd 3 жыл бұрын
Annathurai kannathasan? Not ur brother?
@Naan875
@Naan875 3 жыл бұрын
Step brother
@watiwati4485
@watiwati4485 2 жыл бұрын
@@Naan875 Same father 2nd wife
@muthuramandeivanai1584
@muthuramandeivanai1584 3 жыл бұрын
Arumai
@timesofnagarathar4852
@timesofnagarathar4852 2 жыл бұрын
Great poet
@sundararajanveeraragavan958
@sundararajanveeraragavan958 2 жыл бұрын
Long live Kavinger.
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Neeyae Unakku Endrum Nigaranavan | Kavignar Kannadasan
47:55
Vasanth TV
Рет қаралды 489 М.
72 )அடடே...இப்படி எழுதினாரா கண்ணதாசன் -VIDEO - 72 -
13:04
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 567 М.
Алексей Щербаков разнес ВДВшников
00:47