அந்த ஸ்திரீ யார் ? அது யாரை குறிக்கும் ? | Pastor Suresh Ramachandran | Tamil Christian Message

  Рет қаралды 7,872

Hello Christians

Hello Christians

Күн бұрын

Пікірлер: 79
@ajjebaraj1969
@ajjebaraj1969 10 сағат бұрын
ஸ்திரீக்கும் கன்னிகைக்கும் வித்தியாசம் இருக்கு
@ponsekar377
@ponsekar377 2 күн бұрын
God's power
@SivaKumar-j8u
@SivaKumar-j8u 3 күн бұрын
GOD BLESS YOU PASTOR... ISRAEL lukku edhiraga varum ella theevira vadhigalin thalai galaiyum (thalaivargalayum) nasukki varugiradhu, ISRAEL ISRAEL ISRAEL....
@Secularjoy9X9-fo7jh
@Secularjoy9X9-fo7jh 2 күн бұрын
தெளிவான விளக்கம் பாஸ்டர். LORD bless you. Amen.
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 3 күн бұрын
இயேசு கிறிஸ்து பரிசத்தர் அவர் கர்த்தர் 🎉ஆமேன்
@MaryEpsibha-f9y
@MaryEpsibha-f9y 3 күн бұрын
Amen❤
@Amalraja834
@Amalraja834 Күн бұрын
தவறான விளக்கம்
@cgrobert9170
@cgrobert9170 3 күн бұрын
மிகவும் சரியான விளக்கம்.
@babababa2566
@babababa2566 2 күн бұрын
சொந்தமாக கற்பனையாக கதைய உருவாக்க வேண்டாம்...
@mohamedmurshid1067
@mohamedmurshid1067 Күн бұрын
ஐயா, [ ஆதம் அல்வாவை தாயி தந்தை இன்றி படைத்த , ஆகாயத்தை தூண் இன்றி படைத்த , தரையிலும் தண்ணீரிலும் வாழ கூடிய உயிரினங்களை படைத்த , கடல் நீரை வற்றாமல் வைத்த [ ஏக வல்ல நாயன் மகா சக்தியுள்ள அல்லாஹ்வுக்கு தந்தையின்றி ஈஸா அலை சலாம் [ இயேசுவை] படைப்பது பெரிய காரியம் அல்ல . கர்ப்பப்பை இல்லாத ஆண் மூலமாகவும் ஒரு குழந்தையை படைக்க மகா சக்தி உள்ளவன் [ அவன் ஏதொன்றை படைக்க நாடினால் [ குன் என்ற ஒரு வார்த்தை போதும் [ ஆகுக ] அதன் அர்தம்
@mohamedmurshid1067
@mohamedmurshid1067 Күн бұрын
ஐயா , இயேசுவை [ ஈஸா அலை சலாம் அவர்களை , அவர்களுடைய தாயாரை ] உலக முஸ்லீம்களாகிய நாம் அதிகமாக கிறிஸ்தவர்களை விட அன்பு கொள்கிறேன் , கெளரவிக்கிறோம் , பின்பற்றுகிறோம். [ லூக்கா அதிகாரம் 2 , வசனம் 21 ] இயேசு பிறந்து 8 ஆம் நாளில் விருத்தசேதகம் செய்யப்பட்டுள்ளது. இயேசு தாடி வைத்திருக்கிறார். மரியம் அலை ஸலாம் அவர்கள் முழு உடம்பையும் மறைத்து ஆடை அணிந்திருக்கிறார். [ இருவருமே முஸ்லிமான அல்லாஹ்வுக்கு அடிபணிந்த உண்மையான விசுவாசிகள்] கசப்பானாலும் இது தான் உண்மை சத்தியம். முஸ்லிம் ஆண்கள் பிறந்து 40 ஆம் நாளிலே விருத்தசேதகம் [ சுன்னத் ] செய்கிறார்கள் , தாடி வைக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் முழு உடம்பையும் மறைத்து ஆடை அணிகிறார்கள். நீங்கள் இவற்றை பின்பற்றுகிறார்கள்? வாயளவில் நேசிக்கிறீர்கள் , செயலில் கொஞ்சம் கூட இல்லை
@wonder-y7d
@wonder-y7d 23 сағат бұрын
அப்பாலே போ சாத்தானே.. நீ நம்புகிற அல்லா என்பவன் சாத்தான்.. விருத்தசேதனம் தாடி, எல்லாம் யூதனுடைய கலாச்சார பண்பாடு..அவனை போல் இருக்க வேண்டுமென காப்பி அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்..எல்லாம் மாயமாலம்..யூதன் சாப்பிட்ட எச்சில் இலை உனக்கு வேண்டாம். கிறித்துவுக்கு பின் 550 வருடங்கள் பின் இஸ்லாமை முகமது ஏற்படுத்தினார்..பைபிளை காப்பி அடித்து எழுதப்பட்டதுதான் குரான்..
@prabhus3832
@prabhus3832 23 сағат бұрын
இயேசு சொன்னார் ஆடையை போட்டு மறைக்கிற நீங்கள் அது அல்ல உண்மையான பரிசுத்தம் இயேசு சொன்னார் ஒரு ஸ்திரீயை இச்சை எண்ணத்தோடு பார்த்தாலே நீ விபச்சார காரன் என்று இயேசுவைக் கடவுள் அல்ல என்று சொல்வதற்கு உங்களைப் போல் ஆயிரம் கூட்டங்கள் உண்டு ஆனால் எங்களுக்கு இயேசு தேவனை இருக்கிறார் எங்கள் வேதம் கூறுகிறது அவர் தேவனாக இருந்தும் தேவனுக்கு சமமாக இருப்பதை கொள்ளையடி பொருளாக எண்ணாமல் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபம் எடுத்தார் என்று சொல்லுகிறது காணக்கூடாத இறைவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று எங்கள் வேதம் ‌ விருத்தசேதனம் என்பது யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரமாணம் அதை நீங்கள் எப்படி உரிமை கொண்டாட முடியும் இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து 400 500 ஆண்டுகளுக்கு அப்புறம் முகமது நபியால் எழுதப்பட்ட மதமே இஸ்லாம் மதம்
@wonder-y7d
@wonder-y7d 23 сағат бұрын
அல்லா என்பவன் சாத்தான்.தாடி,சுன்னத் எல்லாம் யூத கலாச்சாரம். நரி, சிங்க வேஷம் போடுச்சாம், எதோ வித்தியாசமான சிங்கமா இருக்கேன்னு,காட்டு சிங்கங்களும் பயந்து கிட்ட வரல.. திடீரென பெரும் மழை வந்ததும்.வேஷம் கரைய, நரியும் மாட்டிச்சாம்.. கிறிஸ்துவுக்கு பின் சுமார் 550 ஆண்டுகள் பின் இஸ்லாம் உருவாக்கப்பட்டது.குரான் பைபிளை வைத்து காப்பி அடிக்கப்பட்ட ஒரு புத்தகம். அதில் வருகிற எல்லாவித வரலாறு யுதனுடையது.
@nijendranathsivagnana9494
@nijendranathsivagnana9494 2 күн бұрын
revealation 12:5 ,the male child is not jesus christ but the body of christ (church,eccelsia)
@samsondhansingh7361
@samsondhansingh7361 2 күн бұрын
Whoever does not accept the father and the son are anti christ 1 John 2 : 22 Pray for Israel that they accept Jesus their Messiah other wise they are anti christ only. Dont praise them. God sent His son to them to bring salvation also through them. But they did not accept Him. they denied Him
@silvesterananth2228
@silvesterananth2228 2 күн бұрын
Good story
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 3 күн бұрын
சாத்தான் தலையை நசுங்கி இயேசு கிறிஸ்து ❤
@alicealice847
@alicealice847 Күн бұрын
எந்த வசனத்தில் இருக்கு
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq Күн бұрын
@alicealice847 ஆதிஆகமம்
@alicealice847
@alicealice847 Күн бұрын
@@SelvanEt-dy1hq ஆமாம் ஏவாள் தான் நசுக்கப் போகிறாள்
@johnchristopher2588
@johnchristopher2588 2 күн бұрын
6 தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது, ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. ரோமர் 9 Shared from Tamil Bible
@senthilchristopher6969
@senthilchristopher6969 2 күн бұрын
அன்பின் போதகரே உங்கள் வேத வியாக்கியானம் ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் உங்கள் முடிவுரை ஏற்றுக்கொள்ள முடியாதது கிறிஸ்து இயேசுவோடு கூட சகல பகையும் முடிவடைந்துவிட்டது இனி யாவருக்கும் உறவு உண்டு.
@robertfelix4177
@robertfelix4177 2 күн бұрын
பிசாசின் கிரியைகள் தான் அளிக்கப்பட்டிருக்கிறது. சாத்தான் இன்னும் அழிக்கப்படவில்லை.
@MerwinFernandes-hu5cp
@MerwinFernandes-hu5cp 2 күн бұрын
Pastor for your kind information . God has put enmity between women and satan. But Eve has fallen into sin already so the enmity doesn't exist there. It is not Eve. It's only the Mother of God .
@barathisellathurai6552
@barathisellathurai6552 2 күн бұрын
ஆண் துணையின்றி ஆண்மகவைப் பெற முடியாது இது இயற்கை😮
@immanuelsunder7761
@immanuelsunder7761 2 күн бұрын
இயற்க்கை தேவனின் கட்டுபாட்டில் உள்ளது... இயற்க்கைக்கு கட்டுபட்டவர் தேவன் கிடையாது...😊😊😊😎😎😎
@francisxavier9938
@francisxavier9938 2 күн бұрын
Iraivan eyargaikku apparpattavar sagodhara...everything is possible with God
@carolinmanoharan4996
@carolinmanoharan4996 2 күн бұрын
​@@immanuelsunder7761👍🏻
@robertfelix4177
@robertfelix4177 2 күн бұрын
வேதத்திலே கர்த்தர் செய்திருக்கிற அதிசயங்கள் இப்போதும் செய்துகொன்டிருக்கிற அதிசயங்களையும் கவனித்து வாசித்துப்பார்.
@barathisellathurai6552
@barathisellathurai6552 2 күн бұрын
@@robertfelix4177 இயற்கையைக் கூர்ந்துபார் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை? தண்ணீரில் நடப்பவனல்ல கடவுள், தண்ணீரைப் படைத்தவனே கடவுள்?
@thampisumi5869
@thampisumi5869 2 күн бұрын
அரை குறை
@christfellowship6726
@christfellowship6726 Күн бұрын
சூத்து
@MerwinFernandes-hu5cp
@MerwinFernandes-hu5cp 2 күн бұрын
Pastor you are trying to take away credit from the Mother of God given by God . Why so much hatred of mother Mary's fame? Is it because God has put enmity between satan and Mother Mary? Are you working in favour of Satan?
@Jeyakumar-h7i
@Jeyakumar-h7i 2 күн бұрын
Friend😮 you are totally sentimental towards mother church😢 which is Catholicism😮 Book of revelation explained the mother of the child is Israel not any individual woman😢 only God can make you understand❤
@MerwinFernandes-hu5cp
@MerwinFernandes-hu5cp 2 күн бұрын
@Jeyakumar-h7i same God can you understand . You preach on false teaching and sentiment on your pastors and love for protestantism. And trapped by satan.
@Jeyakumar-h7i
@Jeyakumar-h7i 2 күн бұрын
Good 🙂 I have no sentiment towards Mr Suresh or any other pastor 🙂 I believe in the Word of God 😍 who is Jesus Christ 😍 Mary is the most favoured and blessed among All women 😍 but she's not mother of God 😗we have God the Father ❤ Yahweh and Yeshuva ❤ Son of God 😍 may the Holy Spirit guide you to better understanding 😍
@MerwinFernandes-hu5cp
@MerwinFernandes-hu5cp 2 күн бұрын
@@Jeyakumar-h7i Mother Mary is not Mother of God? Really ? Who is Jesus? God or not?
@MerwinFernandes-hu5cp
@MerwinFernandes-hu5cp 2 күн бұрын
@@Jeyakumar-h7i if I show Bible verse stating mother Mary as mother of God , will you leave your pastors?
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
இந்து மதத்தின் அடிப்படை சாதியா
19:20
Unified Wisdom - முழுமையறிவு
Рет қаралды 634
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН