ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர வேண்டும் என்று நீங்கள் சுயத்தில் எடுக்கிற முடிவே ஆவிக்குரிய வாழ்க்கையின் வீழ்ச்சியின் ஆரம்பம்
@JohnSamuel-p9g4 күн бұрын
எப்பொழுதும் எல்லாவற்றிலும் கர்த்தரை சார்ந்து கொள்வதால் நமக்கு வெற்றி கிடைக்கிறது அந்த வெற்றி நமக்கு விசுவாசத்தை பெறுக செய்கிறது விசுவாசம் பெருகுவதால் தேவனை தேடுதலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் பெறுகிறது இதனால் பரிசுத்த நடக்கையில் வளருகிறோம் இது நம்மை தேவனோடு கிட்டி சேர்கிறது கர்த்தரோடு நெருங்க நெருங்க நாம் அவருடைய சத்தத்தை கேட்க முடியும் அவர் சித்தத்தை அறிய முடியும்.
கானா ஊர் கல்யாண..நிறைய எழுத்து பிழை.இல்லாம பதிவிடவும்.
@Peeterjasan10 күн бұрын
Your thief
@Peeterjasan10 күн бұрын
If you see your stomach we can understand why u support this
@princeabrahamofficial10 күн бұрын
Soo oru church la kadavul irukaar but... 75% stage la /palibidam la irukaar... 25% keela irukaar la😂😂😂. Kadavul irukum idam naam thaanu purinjikonga yaa😂😂
@antonyrj34713 күн бұрын
Bro இது வரபோகிற காரியத்திற்கு அடையாளமாக செய்யப்பட்டது
@sekarsekar-fh7mc15 күн бұрын
பார்த்தால் பட்டிமன்றம் போலவே... இருக்கிறது.... ஒருத்தி கூட.... கிறிஸ்துவை அறியவில்லை pola முக்காடு போடாமல்... பறிச்சியம் ஆயிய்ட்டாளுங்க போல்
@vellaithaivellaithai594215 күн бұрын
Praise theLord
@johnsonraj855616 күн бұрын
என்னைப் பார்த்து, ‘மத.7:21கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்
@johnsonraj855616 күн бұрын
என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்
@johnsonraj855616 күн бұрын
15 . 22 அந்த நாளில் நிறைய பேர் என்னிடம், ‘கர்த்தாவே, கர்த்தாவே, உங்கள் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னோமே, உங்கள் பெயரில் பேய்களைத் துரத்தினோமே, உங்கள் பெயரில் எத்தனையோ அற்புதங்களை செய்தோமே’ என்று சொல்வார்கள்; 23 ஆனால் நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’ என்று சொல்வேன். 24 நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான்
@knowledgehub-gc5ej17 күн бұрын
He is a very good teacher, i like him and watch his videos, but im surprised why he is not speaking the truth, may be i think because ot other pastors and leaders who will oppose him if he says there is no tithe and offerings in yhe the New testament
@antonyjosephine49417 күн бұрын
Great Man 👍
@mahendiranu268218 күн бұрын
நடுவர் அமெரிக்கா , ஜோபைடன் :எது பெருசுன்னு அடிச்சி காட்டுங்கடா 😂😂😂😂😂😂😂😂😂😂 ஹமாஸ் ,ஹவுதி ,மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் 👹👹👹👹👹👹👹👺👺👺👺👺👺👺👺👺👺👺💀💀💀💀💀💀☠️☠️☠️☠️: அதான் அடிச்சோமே :5000 பேர் பலி, 6000 பேர் காயம் மற்றும் ஊனம் 😡😡😡😡😡😡😡😡😡 இஸ்ரேல் பயங்கரவாத வஞ்சக இராணுவம்👹👹👹👹👹👺👺👺👺👺👹👹☠️☠️☠️☠️☠️💀💀💀 : அதான் நாங்களும் திருப்பி அடிச்சோமே , 43000 பேர் பலி , 200000 பேர் காயம் மற்றும் ஊனம் 😡😡😡😡😡😡😡😡😡😡😡 நடுவர் :டொனால்ட் டிரம்ப் ; போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தானது 📝 பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு எல்லாரும் இடத்தை காலி பண்ணுங்க. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@reubendevadoss46918 күн бұрын
Wonderful revelation of the Two Witnesses through this message. Thanks Pastor. Praise and Glory be to God.
@bernardsuntha966120 күн бұрын
❤
@stephenstee902521 күн бұрын
❤
@suriamurthy448621 күн бұрын
அப்பாவி பெண்கள் குழந்தைகளை கொன்றவர் நல்லவன் என்றால் மணிப்பூர் கலவரக்காரர்களும் நல்லவர்களே
@suriamurthy448622 күн бұрын
54000 அப்பாவி பெண்கள் குழந்தைகளை கொன்ற இஸ்ரேலியர்கள், அமெரிக்கர்களும் யூத கிருத்தவ கடவுள் நம்பிக்கையாளர்கள். உயிர் இழந்த பாலஸ்தீனியர்களும் கடவுள் நம்பிக்கையாளர்கள், மணிப்பூரில் கலவரம் செய்தவர்களும் கடவுள் நம்பிக்கையாளர்கள்தான், Nature is more POWERFUL and Impartial in giving Punishment
@suriamurthy448622 күн бұрын
When Christians in Manipur killed many Hindus protested. Now the same Christians Support 64000 Killer Isreal in the name of Religion .Kindness Forgiveness is taught in Christianity
@suriamurthy448622 күн бұрын
பாலஸ்தீனில் பல கிருத்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். பல தேவாலயங்கள் கடவுள் நம்பிக்கை உள்ள யூதர்களால் இடிக்கப்பட்டுள்ளன
@AntonyDuraimmmm22 күн бұрын
Amen thank you iyya
@KETHCHAMANE23 күн бұрын
பாஸ்டர் உங்களை போல் பரிசுத்த வேதாகமத்தை யாரும் விளக்கி போதிப்பதில்லை.
@KETHCHAMANE23 күн бұрын
உங்கள் மூலம் கர்த்தர் என்னோடு பேசுகிற வார்த்தை என் இருதயத்தை கர்த்தருக்குள் பெலன் செய்கின்றது
@KETHCHAMANE23 күн бұрын
கர்த்தருக்குள் ஸ்தோத்திரங்க ஜயா உங்கள் மூலம் கர்த்தர் சத்தியத்தை சத்தியமாக பேசிக்கொண்டு வருகிறார்.ஆனால் உங்களை கொண்டு வந்து எங்களுக்கு கொடுக்கப்பட்ட கர்த்தருடைய ஊழியத்தில் கர்த்தருடைய வார்த்தையை சொல்ல பயன்படுத்த முடியவில்லை.அதை நினைக்கும் போது கலவையாக உள்ளது.❤❤❤
@solomondaniel758923 күн бұрын
@RizanNazeer_yt நீங்கள் அருமையாக அடித்து விடுகிறீர்கள். அல்லாஹ்வுக்கே மனைவி இல்லாமல் மகன் சாத்தியமில்லை என்று குரான் பதிவு செய்கிறது. அப்படியிருக்க ஆண் துனை இல்லாமல் மகன் எப்படி? ஆதம் மண்ணினால் ஆனவன். முகமது நாயகம் ஒரு அற்பத் துளியான இந்திரியத்தால் ஆனவர். இப்படி இயேசு எதினாலானவர்? நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் எங்கே?
@MCUME61923 күн бұрын
Ithe pola na padikanu enaku udavi seiya mudiyuma
@MCUME61923 күн бұрын
Amen ❤
@MCUME61923 күн бұрын
Semma
@CRamu-r5l23 күн бұрын
Believed Lord Jesus Christ 🙏
@CRamu-r5l23 күн бұрын
எரிகோ Fire 🔥
@solomondaniel758923 күн бұрын
பைபிள் அல்லாஹ் (கடவுள்) ஆத்துமா, ஆவி, வார்த்தை உடையவர். ஆத்துமா பிதாவாகவும், ஆவி தேற்றுபராகவும், வார்த்தை மனு குல மீட்பராகவும் செயலாற்றுகிறார்.
@solomondaniel758923 күн бұрын
@SyedAli-py5kb ஓரளவு புரிகிறது. பைபிள் அல்லாஹ் தன் வார்த்தையை மனிதன் ஆகுக என்றார். அவருடைய வல்லமையான வார்தை மனிதனாகிவிட்டார்.
@josephravig280323 күн бұрын
Praise the lord Jesus Christ 🌷
@Maharaja-xg4zm25 күн бұрын
ஏசிஏ பாஸ்டர் மகிமை உம்மிடம் இல்லை.
@Maharaja-xg4zm25 күн бұрын
மீசை,கலர் டிரஸ் ,வரங்கள் குறைவு,நீர் ஏசிஏ போதகர் இல்லை ஜனங்களை ஏமாற்றுகீறிர்.
@Maharaja-xg4zm25 күн бұрын
ஏ.சிஏ பாஸ்டர் மகிமை உம்மிடம் இல்லை.
@Maharaja-xg4zm25 күн бұрын
நீர் சி.எஸ்.ஐ.போதகர் மாதிரி தெரிகிறது.
@BENJAMINP-b4x26 күн бұрын
ஐயா எரிகோ துதியினாலா or விசுவாசத்தினாலா ?
@kailasamgopal853526 күн бұрын
ஆமென் அல்லேலூயா
@savariraj830827 күн бұрын
Muttal
@AntonyDuraimmmm28 күн бұрын
Thank you
@AlwinDaniel-zv2uh29 күн бұрын
ஜாகீா் எப்போது இறைவன் இயேசுகிருஸ்துவை ஏற்றுக் கொள்ளப் போகிறாய் யோவான் 10 : 33 / நீ மனிதனாய் இருக்க உன்னை தேவன் சொன்னதால் உன்மேல் கல் எாியப்பாா்க்கிறோம் என்றாா்கள் அந்த மக்கள் நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்றாா் இயேசுகிருஸ்து என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்றாா் இறைவன் இயேசுகிருஸ்து