அந்தமானை பாருங்கள் அழகு 😍 | Andaman and Nicobar Islands | EP01 Rj Chandru Vlogs

  Рет қаралды 259,098

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

#SrilankanVlogs #RjChandruVlogs #andamanandnicobarisland #andaman
--------------------------------------
Jolly Holidays
9791084049
9113926623
www.Jollyholidays.org
--------------------------------------
WhatsApp Channel 👉 whatsapp.com/c....
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Пікірлер: 231
@RjChandruVlogs
@RjChandruVlogs Жыл бұрын
Jolly Holidays 9791084049 9113926623 www.Jollyholidays.org Comment box ping
@kaliswaran5880
@kaliswaran5880 Жыл бұрын
அந்தமானில் எதுவும் விளையாது என்றால், அங்கு பிரதான தொழில் எது? அந்தமானில் எப்படி வருமானம் ஈட்டுகிறார்கள். ❤❤💪
@vibranarayanan1673
@vibranarayanan1673 Жыл бұрын
Super speech bro arumai
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 10 ай бұрын
அந்தமானில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதை பற்றிய தகவலை சந்துரு கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்
@kevinsandana4153
@kevinsandana4153 6 ай бұрын
Very interesting vidéo. Bravo
@ayyapparajayyapparaj122
@ayyapparajayyapparaj122 Жыл бұрын
நான் தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம்... வணக்கம் சந்ரு... இன்று உங்கள் குழுவில் இணைந்தேன்.... புவனியடன் பார்த்தேன்... நீங்கள் பேசும் அருமையான தமிழ் மிகச்சிறப்பு.. எனக்கு தெரியாத அந்தமானைபற்றி அறிய வைத்ததில் மகிழ்ச்சி.. இலங்கை வானொலி சக்தி சூரியன் வசந்தம் தென்றல் ஆகிவற்றினைகேட்கும் போது இருக்கும் அனுபவம் உங்கள் காணொளியில்... நான் முதலில் பார்த்த காணொளி புவனியுடைய எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஆடலூர் பன்றி மலையில்... கொடைக்கானல் அருகில் அது போல அதற்கு அருகில் இருக்கும் மூணாறு காணொளி பார்த்தேன் உங்களை பிடித்து விட்டது.. நன்றி
@RjChandruVlogs
@RjChandruVlogs Жыл бұрын
Follow 😊 Oru WhatsApp channel whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
@Kulam2708
@Kulam2708 Жыл бұрын
அருமை அருமை தம்பி சந்துரு ,இதுவரை அந்தமான் தீவுகளை பார்த்ததில்லை ,முதன்முதலாக உங்கள் காணெளியில் தான் பார்க்கிறேன் , அருமையாக உள்ளது ,நன்றி 🙏 🙏 🙏 நீங்களும் சந்தோசமா இருங்கள் .
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
நன்றி சந்துரு, அந்தமான் தீவை சற்றி காட்டியற்க்கு . அடுத்த கானொலிக்காக காத்திருக்கும் உஷா லண்டன் 👍🙏
@MVR-1996
@MVR-1996 Жыл бұрын
தமிழ் முக்கியம் பேசினால் மட்டும் போதாது
@MarbinRajM
@MarbinRajM Жыл бұрын
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@aravindaravind3063
@aravindaravind3063 Жыл бұрын
Video விட உங்க தமிழ் எனக்கு அதிகம் புடிக்கும் ❤️😍
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 Жыл бұрын
அருமையான இடம்... அந்தமானை சுற்றி காட்டியதற்கு நன்றி பா பயணங்கள் இனிமையாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க வாழ்த்துக்கள் 🎉🎉
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 Жыл бұрын
🙏🏻🍁
@globaz007
@globaz007 Жыл бұрын
அழகிய அந்தமானில் அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...
@mohankumar6093
@mohankumar6093 8 ай бұрын
5:00 மணி அந்தமான் கடற்கரை மிக அழகு❤
@balakrishnankamesh2044
@balakrishnankamesh2044 7 ай бұрын
I was there in Port Blair during 1977-78 during which the Movie Andhaman Kadhali was taken... I mostly traveled to the places where the out door shots were taken... Nice place , i went from chennai to port blair via car nicobar islands by TSS Nancowry ship and returned by ship MV Harshavardhana.. those are pleasant memories now residing in thiruvarur @60plus..
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Жыл бұрын
அருமை அருமை நான் பல முறை எதிர் பார்த்தது அந்த மான் தீவு. சந்துரு உங்கள் மூலம் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். ரொம்ப அழகான ஊர். வீடியோ காட்சிகள் பார்க்கிறேன் என்பதை விட நானே நேரில் பார்ப்பது போல இருக்கு. மீண்டும் உங்கள் பயனம் சிரிப்பாக வாளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐. அந்த மான் வீடியோ காட்சிகள் போடுங்கள்
@JashimUddin-wm8su
@JashimUddin-wm8su Жыл бұрын
நீங்கள் பார்த்த காமராஜ் சிலைக்கு வலது பக்கம் போனாள் எங்கள் வீடு வாழ்த்துகள் சார்
@chidambaramc2791
@chidambaramc2791 Жыл бұрын
முப்பத்தெட்டு வருடங்கள் வாழ வழி செய்து வாழ்வாதாரம் கொடுத்த புனித பூமி அந்தமான் அன்னை வாழி!
@kanan568
@kanan568 Жыл бұрын
Andaman பற்றிய உங்கள் video தொகுப்பு மிகவும் அருமை சுதந்திர போராட்ட தியாகிகளின் உண்மையான தியாகங்களை உணரமுடிகிறது. தியாகிகள் என்று விரல் விட்டு எண்ணும் படியானவர்களை மக்களும் அறியவைக்கின்றனர் ஆனால் அறிய முடியாத கண்டுபிடிக்க முடியாதவர்கள் எத்தனையோ பேர்கள் என்பதை அந்த சிறையை காணும்பொழுது உணரமுடிகிறது. தியாகிகள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக மட்டும் போராடவில்லை ஒட்டுமொத்த இந்திய மண்ணுக்காக போராடினார்கள் ஆதலால் வெள்ளைக்கார்களால் உருவாக்கப்பட்ட சமுதாய ஏற்றத்தாழ்வுகளிகிய சாதி என்ற போர்வையை அவர்கள் மீது போர்த்தி தனிமைப் படுத்த வேண்டாம். வெள்ளைகார்களால் ஒட்டுமொத்த இந்திய மக்கள் மீது காட்டப்பட்ட தீண்டாமை போன்ற கொடுஞ்செயல்களை அவர்களுக்கு பிறகு நம் மக்கள் அதை கையில் எடுத்தனர் காரணம் அறியாமை இப்பொழுது அதையெல்லாம் மக்கள் மாற்றிக் கொண்டு மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். பிற நாடுகளுக்கு செல்லும் நம் மக்கள் அங்குள்ள வியாபாரங்கள் பற்றியும் கலாச்சாரங்கள் பற்றியும் தொகுத்து போட்டால் அது நம் மக்களின் ஏற்றுமதி இறக்குமதி க்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நம் மக்களின் அது இந்தியா வாக இருந்தாலும் சரி இலங்கையாக இருந்தாலும் சரி அவர்களின் பொருளாதாரம் மேம்படும் இது எனது ஆலோசனையே...
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@Kannan_tech_official
@Kannan_tech_official Жыл бұрын
14:48 Ayyanar Kovil
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ..... சிறப்பான காணொளி..... அந்த மான் ... தீவு... அழகான இடங்கள்......சுற்றி காண்பித்தது....... நன்றி...... உங்கள் பயனர் சிறப்பாக இருக்க ..... வாழ்த்துக்கள்......
@mageshd3303
@mageshd3303 Жыл бұрын
Don't miss chidiyatappu beach, vandoor beach miss pannidathinga, and Chatham wood mill also
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Жыл бұрын
அந்த மான் பாருஙகள் அழகு,, முதன் முதலா கன் டே ன் வடிவா நல்லா இருந் தது,, சந்துரு அய்யா விளக்கிய விதம் அருமை யா இருந்தது,, இன்னும் பல இடங்கள் காண காத்திரு க் கும்,,,,, தமிழ் நாட்டு தமிழன்,,,,,
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
பயணம் சிறப்பாக அமையும் 👍🇮🇳🇮🇳🇮🇳
@akumar6878
@akumar6878 Жыл бұрын
தங்கள் வீடியோ அருமைய இருக்கு
@leelakrishnanramasamy2897
@leelakrishnanramasamy2897 Жыл бұрын
நல்ல, பல இந்தியர்களுக்கே தெரியாத விபரங்கள் கொண்ட காணொளி.🎉❤
@ayyarraja4715
@ayyarraja4715 Жыл бұрын
சிறப்பான காணொளி நன்றி சகோ
@palaniswamypandian9769
@palaniswamypandian9769 Жыл бұрын
நான் அந்தமானில் கட்சால் என்ற தீவில் வாழ்ந்து வருகிறேன் நீங்கள் சொன்ன அந்த 6 தீவில் நான் வாழும் கட்சால் தீவும் ஒன்று, நான் உங்கள் அனைத்து video பார்த்து உள்ளேன் மேலும் எனது முன்னோர்களும் இலங்கையை சேர்ந்தவர்கள்
@RjChandruVlogs
@RjChandruVlogs Жыл бұрын
@kaliswaran5880
@kaliswaran5880 Жыл бұрын
@@RjChandruVlogs அந்தமானில் எதுவும் விளையாது என்றால், அங்கு பிரதான தொழில் எது? அந்தமானில் எப்படி வருமானம் ஈட்டுகிறார்கள். ❤❤💪
@at.kannan970
@at.kannan970 Жыл бұрын
அந்தமான் அருமையான பதிவு காண கிடைக்காத அரிய இடம் உங்களுக்கு நன்றி
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Andaman Island rommbu Arumaiya sirappa irruku ellam parvathi parameshvaran Arula ungal ellam Prayanam Vettri adayaum
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
இந்திய விஷயங்களை ஒரு இந்தியரை விட மேலாக விவரித்து கூறி விட்டீர்.....நல்ல விளக்கவுரை யுடன் கூடிய காணொளி 👍
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 Жыл бұрын
1979 இல் அந்தமான் தீவை யாழ்ப்பாணம் மனோகரா திரையரங்கில் பார்த்துவிட்டேன். ஆம் "அந்தமான் காதலி" படத்தின் மூலம்.
@SaaiRajendran
@SaaiRajendran Жыл бұрын
Super😀😀😀
@இராவணன்விழிகள்RavananViligal
@இராவணன்விழிகள்RavananViligal Жыл бұрын
நன்றி சந்துறு👍🏽 இலங்கை வந்தால் சந்திப்போம் 👍🏽👋🏾
@arumram4642
@arumram4642 Жыл бұрын
நன்றி சந்துரு (தங்கை மேனகா) நான் பார்த்த பார்வையை விட உன் காணொலி அருமை❤
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
🌨️⛈️🌧️☔🌧️⛈️🌨️ மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🌨️⛈️🌧️☔🌧️⛈️🌨️
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 Жыл бұрын
மீண்டும் சந்த்ருவுக்கு நன்றி. அந்தமான் அழகை காட்டியதற்கு.
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 7 ай бұрын
சந்துரு இலங்கை தமிழில் மிகவும் விளக்கமாக கூறியதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
@lakenitha
@lakenitha Жыл бұрын
Thank u santhuru anna ❤ unkaloda menaka akkavodayum kathaikka viruppam mavadivempu vanthaa vanka
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS BROTHER KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏
@naguleshvarinaguleshvari1443
@naguleshvarinaguleshvari1443 Жыл бұрын
ரொம்ப அழகான காட்சிகள் அண்ணா நன்றி 👍👍👍👍🙏🙏🙏🙏
@g.kaliyaperumalgeekey2280
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
அந்தமானில் சகோதரர் சந்த்ரு. சிறப்பு.
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 Жыл бұрын
கணவனின் வேலையின் காரணமாக 1995 June to 1998 January வரை அந்தமானில் இருந்தோம். ஆனால் ஜெயிலைத்தவிர எந்த இடமும் புரியவில்லை. அபர்டீன் பஜாருக்குத்தான் சாமான் எல்லாம் வாங்கப்போவோம். அந்த பஸ் ஸ்டாண்டுக்கும் எத்தனையோ முறை போயிருக்கின்றோம். ஆனால் எல்லாமே வித்தியாசமாகத்தெரிகின்றது. அதுவும் Airport. It was so small in those days. Have to visit
@nagaselvamt9465
@nagaselvamt9465 Жыл бұрын
Welcome to Andaman and Nicobar Islands anna❤
@balamurugand9814
@balamurugand9814 Жыл бұрын
Audio வில் கவனம் செலுத்தவும்,சில நேரங்களில் sound கம்மியாக உள்ளது.
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 Жыл бұрын
Visit Sagarika musuem...you will explore what is ocean's wealth..
@puviarasan2956
@puviarasan2956 Жыл бұрын
திருச்சிக்கு வாருங்கள்
@santhiyacoonghe5452
@santhiyacoonghe5452 Жыл бұрын
வாழ்த்துகள்
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
Coimbatore வருவீர்களா👍🇮🇳🇮🇳
@mageshd3303
@mageshd3303 Жыл бұрын
Rose island, Neil island, Havelock island,
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
பின்னனி இசை சூப்பர்
@vittobahr1099
@vittobahr1099 Жыл бұрын
Wow...What a beautiful, calm & clean island. Looks like a lil India, but differs in its landscape. Not been there yet. Heard stories from family & friends but seeing it for the first time thru ur vlogs makes it more interesting & entertaining. Thanks Chandru btw loved ur Chennai vlogs.
@akumar6878
@akumar6878 Жыл бұрын
தங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும்
@muthukumarmuthu8922
@muthukumarmuthu8922 Жыл бұрын
அருமை சகொ
@jahirhussain8451
@jahirhussain8451 Жыл бұрын
அருமை👍👍
@nahajaleel3817
@nahajaleel3817 Жыл бұрын
Sahandru Anna sound meekavooum kurivaka ullathoou ❤❤ love you Anna akka
@Sue55100
@Sue55100 Жыл бұрын
ஜயோ ஆத்தாடி, அந்தமானை பாருங்கள் அழகு,.
@kurunjikudumpam2669
@kurunjikudumpam2669 Жыл бұрын
சிறப்பு சந்துரு அண்ணா, பயணம் சிறப்பாக அமையட்டும்🎉
@palaniandymuthusamy8943
@palaniandymuthusamy8943 Жыл бұрын
அந்தமான் மலேசியா தாய்லாந்து‌ இந்தோநேசிய பக்கத்தில் உள்ளது. சீனா மிகவும் தொலைவில் உள்ளது.
@laxmimalar2801
@laxmimalar2801 Жыл бұрын
நன்றி மகன்."அந்தமானை பாருங்கள் அழகு
@sayedalipasha7807
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super information thanks brother
@palraj5265
@palraj5265 Жыл бұрын
நான் மறக்கமுடியாத இடம் sir
@mageshd3303
@mageshd3303 Жыл бұрын
Evening timing la Aberdeen bazaar, marina park and bathu basthi fish market visit pannunga anna
@sekarsubaramani4392
@sekarsubaramani4392 Жыл бұрын
சகோ அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் அந்தமான் தீவில் எங்களுடைய உறவினர்கள் இருக்கிறார்கள்
@kumar_kd96
@kumar_kd96 Жыл бұрын
நார்த் சென்டினல் தீவு போங்க ப்ரோ..😂😂
@karthimass5210
@karthimass5210 Жыл бұрын
🤣🤣🤣🤣
@shiromimohan409
@shiromimohan409 Жыл бұрын
எனக்கு இந்த இடத்தைப் பார்க்க இலங்கையில் உள்ள மட்டகளப்பு பிரதேசத்தை பார்ப்பது போல் உள்ளது
@babujothi6692
@babujothi6692 Жыл бұрын
Hii bro I am Jothy From Andaman..Port Blair welcome to Andaman
@villagelifeviews4327
@villagelifeviews4327 Жыл бұрын
Na pogum pothu airport work natanthukittu irunthuchchu pro niraya itam irukku bro 🎉 enjoying your journey ❤
@dani_creations6260
@dani_creations6260 Жыл бұрын
Bro. இங்கு அநேக இலங்கை தமிழர்கள் உண்டு, உங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள் ❤
@mageshd3303
@mageshd3303 Жыл бұрын
Welcome to Andaman anna,
@akumar6878
@akumar6878 Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இருக்கு எனக்கு நான் தமிழ் நாடு
@sureshkantharaj2021
@sureshkantharaj2021 Жыл бұрын
The distance between Chennai to Andaman Islands is 1353 Kms, and the distance between Andaman Islands to Indonesia is about 3203 km , the distance between India and China is 2874 km, some one gave you wrong info.. Keep rocking and wish you all the best for your upcoming projects..
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤Num Tamil makkalum Niraya valgirarkal mr.chandru sir ❤❤❤❤sunamikku munpu Tamilmakkal Athiga alavu valantharkal sir ❤❤❤❤orukalathil Num Tamil makkal Athiga Alavil valnthurintharkal sir.❤❤❤❤Tamilarkal muntravathu idathil irrukkirarkal sir ❤❤❤❤
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
Have a great time in Andaman
@sethurajamarthandan301
@sethurajamarthandan301 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@tajudeen4236
@tajudeen4236 Жыл бұрын
Hi chandru super
@kaliswaran5880
@kaliswaran5880 Жыл бұрын
அந்தமானில் எதுவும் விளையாது என்றால், அங்கு பிரதான தொழில் எது? அந்தமானில் எப்படி வருமானம் ஈட்டுகிறார்கள். ❤❤💪
@As9999-ms
@As9999-ms Жыл бұрын
நீங்கள் இதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்பதால் சொல்கிறேன், இங்கே வாழும் மக்களில் 38%பேர் அரசு ஊழியர்கள், மீதம் உள்ளவர்கள் சுயதொழில் முக்கியமாக சுற்றுலா சேவைகள், தீவுக்கு தேவையான 70%காய்கறிகள் இங்கேயே விளைகின்றன, வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ் போன்றவை சென்னையில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது, இந்த காணொளியில் ஒரு சில தவறான தகவல்கள் உள்ளன, இங்குள்ள நிலம் அரசுக்கு சொந்தம் அதற்கு வாடகை கட்டவேண்டும் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, வியாபாரத்தில் தமிழர்களே முதன்மையானவர்கள், பெரும்பாலான பெரிய கடைகள் அனைத்தும் தமிழர்களுக்கு சொந்தமானவை இரண்டாவது மார்வாடி, 1978 என நினைக்கிறேன் இங்கு வசிக்கும் தமிழர்களுக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் ஒரு பள்ளிக்கூட விசயத்தில் பிணக்கு ஏற்பட்டு மிகப்பெரிய கலவரம் ஆனது, அப்பொழுது கடைகளில் எல்லா பொருட்களும் கொடுப்பார்கள் ஆனால் வேட்டி அணிந்து தமிழ் பேசுபவர்களுக்கு மட்டும் தான் உப்பு கொடுக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு போட்டனர், அந்த சமயத்தில் ஒட்டு மொத்த பலசரக்கு கடைகளும் தமிழர் வசம் இருந்தது. மொத்த நகர சபை உறுப்பினர்களில் 80%தமிழர்கள் இந்த தீவை இன்றும் ஆட்சி செய்வது தமிழர்கள் தான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. வாழ்க தமிழ் 😊
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Жыл бұрын
அங்கு இந்திய கடற்படை,விமானப்படை தளங்கள் உள்ளன
@sureshsviews2259
@sureshsviews2259 Жыл бұрын
Chandru brother ...china engayo iruku ..near by la illa .. Indonesia arugil iruku agreed..South Asia countries ellam near by tha iruku ..Map paatha theriyum
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 Жыл бұрын
Good to C Andhaman Island .. Enjoy ur trip ..Thanks for sharing it with us..
@asranahmed3325
@asranahmed3325 Жыл бұрын
Vaalthukkel anna ❤
@r.sathishsathishbjp1888
@r.sathishsathishbjp1888 Жыл бұрын
Super காட்சி
@sumathiramar2752
@sumathiramar2752 Жыл бұрын
Bro super island. So beautiful.
@manijack6143
@manijack6143 Жыл бұрын
Hi brother very nice God bless you
@akumar6878
@akumar6878 Жыл бұрын
அந்தமான் தீவு வீடியோ நல்லா இருக்கு
@Seasore648
@Seasore648 Жыл бұрын
Iyyo bro enga ovvoru veetlaium 2 vahanam erukkum
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
வாழ்த்துக்கள்சந்துரு
@tinkuhado
@tinkuhado Жыл бұрын
Thank you very much for exploring Andaman, I missed your visit as I was in mainland till today
@nallathambipanjalingam6127
@nallathambipanjalingam6127 Жыл бұрын
Super. Anna. Your voice very nice
@solairajjoseph9980
@solairajjoseph9980 Жыл бұрын
Thank you chandru.
@PNVGIRI
@PNVGIRI Жыл бұрын
A beautiful place. Why immigration check at Andaman which is one of the union territories of India ?
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
தமிழ் நாட்டிலும் இந்திகாரன் வர ஆரம்பித்தது விட்டனர்
@mayamegam2678
@mayamegam2678 Жыл бұрын
Nice your speech slang Super 🎉 nice to see Andaman 🎉🎉
@selvisundar3322
@selvisundar3322 Жыл бұрын
Wow beautiful place
@samajose61
@samajose61 Жыл бұрын
Chandru Bro. Menaka sis..I am in Andaman. Come to my home. Welcome to Andaman. How long days you will stay in Andaman.
@S.NAVEENKUMAR-gl5mw
@S.NAVEENKUMAR-gl5mw Жыл бұрын
Neraiya Tamil stores Eruku pa yaru na paathingala 🧐🙄
@sheikabdhullah5875
@sheikabdhullah5875 Жыл бұрын
எவ்வளவு ரூபாய் செலவாகும் மேலும் இயற்கை காட்சிகளையும் காட்டுங்கள் சகோதரர்
@sekarp3867
@sekarp3867 Жыл бұрын
Super sir 😂
@andiyappan2920
@andiyappan2920 Жыл бұрын
Wonderful.
@selvarajkennedy9219
@selvarajkennedy9219 Жыл бұрын
Thanks for sharing your views in Andaman,keep exploring more
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤ Beautiful video chandru sir.❤❤❤❤ congratulations sir ❤❤❤❤❤
@sudharapedco
@sudharapedco Жыл бұрын
Super anna ❤
@Mahe15
@Mahe15 Жыл бұрын
10:40 Cchandru neenga ellam doldrringa State government, Central Government, Governor Atchi aana Indian Government nu solunga Andaman and Nicobar is one of the Union Territory of INDIAN GOVERNMENT 👍
@syedaliaje9208
@syedaliaje9208 Жыл бұрын
super , first time we saw this island
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
தமிழ் நாடு கடல் எல்லை அந்தமானுக்கு மிக அருகில் உள்ள இந்திய மாநிலம்
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН