Andaman 😲 யப்பா என்னடா இப்படி இருக்கு | Havelock Island's Beach | Rj Chandru Vlogs

  Рет қаралды 55,392

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер
@As9999-ms
@As9999-ms Жыл бұрын
அந்தமான் வந்து 33 வருடம் ஆகிவிட்டது, ஒருநாள் கூட இந்த தீவை நான் இவ்வளவு அழகாக ரசித்தது இல்லை. உங்கள் காணொளி அருமை ❤
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Жыл бұрын
அற்புதமான காட்சிகள் சூரியன் உதயம் , காணொளி,, இறைவ ன் படைப்பில் அதிசயம்,, சந்துரு அய்யா அருமை யா படம் பிடித்து கடற்கரை காட்டி ய தருணம்,, தமிழ்நாட்டு தமிழன்
@vijayikalakala5080
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ..... மிகவும் சிறப்பான காணொளி..... ஆதவன் ... உதிக்கும்..... காட்சி காண .... பிரமிப்பாக உள்ள்து....... இப்படி ஒரு இடத்தை காண்பித்தது நன்றி....... இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது...... இறைவனின் ஆசிர்வாதம்....... நாம் காணும்..... நிமிடம்..... நன்றி.....
@mathi2467
@mathi2467 Жыл бұрын
மிகவும் அழகான கடற்கரை. கண்கொள்ளா காட்சி. நன்றி
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சந்துரு🎉🎉❤❤
@lakshmiramesh6368
@lakshmiramesh6368 Жыл бұрын
சூரியன் உதிக்கும் அழகான காட்சி எங்களை போல் நேரில் சென்று பார்க்க இயலாதவர்களுக்கு உங்கள் வீடியோ பதிவு மூலம் பார்கிறோம் அழகான பதிவு
@cnvramamoorthy8358
@cnvramamoorthy8358 Жыл бұрын
ஆதவன் உதிக்கும் அழகான அந்தமான் கடல்கரை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் .
@rajendransp8099
@rajendransp8099 Жыл бұрын
நீங்கள் Havelock தீவிலிருந்து வரும்போது அந்தமான் செல்கின்றோம் என்று சொல்லக்கூடாது. போர்ட்பிளேயர் செல்கின்றோம் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், மொத்த தீவுக்கூட்டத்திற்குமே, அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டம் என்றுதான் பெயர். அந்தமான் ஒரு மாவட்டம். நிக்கோபார் ஒரு மாவட்டம்
@manirenu323
@manirenu323 Жыл бұрын
Bro pahadgaun my village Austinabad mariyamman temple near to my house
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Gorgeous sunrise ❤❤🎉🎉 Kaazha pattar , Tamil meaning , karuppu Kazh.
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 Жыл бұрын
அருமை சகோதரா
@JayaLakshmi-ce4hr
@JayaLakshmi-ce4hr Жыл бұрын
Hi brother,32 years ku aparam na Andaman a unga video moolama pathathula migavum magizhchi,so nice🙏🙏
@PSrinivasan-l3p
@PSrinivasan-l3p Жыл бұрын
மிக அழகான அற்புதமான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
@jdchristina2819
@jdchristina2819 Жыл бұрын
We are from Andaman.. Living in port blair.. Romba happya irukku. Enga islands ah ivlo azhaga kaamichinga.. If you are still in Andaman then we love to meet u anna..
@prakashk9338
@prakashk9338 Жыл бұрын
Bathu basthiya
@jdchristina2819
@jdchristina2819 Жыл бұрын
@@prakashk9338 no
@johnappasamy3603
@johnappasamy3603 Жыл бұрын
அந்தமான் கடற்கரைகள் மிக அருமை!
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER CHANDHU VLOGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg Жыл бұрын
மிக அழகாக இருந்தது அண்ணா🥰💯💥💥💥💥
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤ Havelock Island is the Beautiful island mr.chandru sir.❤❤❤❤❤ Nalvalthukkal sir.congratulations sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 Жыл бұрын
Very very beautiful blue island blue colour water
@PkvlogsTamil
@PkvlogsTamil Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா❤
@balubalu8552
@balubalu8552 Жыл бұрын
Very nice & beautiful Sir. Very informative. If possible show about your staying & regular Breakfast & lunch ❤❤❤❤
@baburanganathan2729
@baburanganathan2729 Жыл бұрын
Very nice video we enjoyed the sun rise thank you for video ❤
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 Жыл бұрын
Beautiful scenery Thankyou
@rathymarkandu191
@rathymarkandu191 Жыл бұрын
இந்தக்காணொளியை எமக்கு தந்து எம்மை மகிழ்வித்த சந்துருக்கு இனிய காலை வணக்கத்தை சொல்லிக் கொள்கிறோம்🙏
@jawfarjawfar3954
@jawfarjawfar3954 Жыл бұрын
சூப்பர் சந்துரு நன்றி
@seeni7475
@seeni7475 Жыл бұрын
beutiful, thanks for chandru
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 Жыл бұрын
Beautiful sunrise, chaat varieties popular every where now.
@MalarS-gc1nh
@MalarS-gc1nh Жыл бұрын
Born and brought up inga dhan, evalo azhaga partgadhu illaanna, Thank you so much,❤❤❤
@bharathnation5561
@bharathnation5561 Жыл бұрын
I also enjoy the beauty before six years
@jdchristina2819
@jdchristina2819 Жыл бұрын
Andaman paani puri try panninga anna...
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
அழகான மனதிற்கு நிம்மதி கிடைக்கும் சூரியோதையம், பாரத்து ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும் நன்றி உங்களுடன் நாங்களும் கண்டு அனுபவித்தோம். வாய் ஊறும் , லண்டனில் விதவிதமான Chaat கிடைக்கும் ஆனால் ருசி இல்லை, ஆந்திராவில் சாப்பிட்ட ஞாபகம் நன்றி🙏😇😇😇😇உஷா லண்டன்
@AbdullahFazeena7979
@AbdullahFazeena7979 10 ай бұрын
அம்மாடியோ சூப்பர் ✨💯❤
@ramsam9167
@ramsam9167 Жыл бұрын
Welcome bro super message thanks 🙏
@LegalInsightHubOfficial
@LegalInsightHubOfficial Жыл бұрын
Woooowwwwww😮❤
@raghuroyal4029
@raghuroyal4029 Жыл бұрын
Engal ooruku vanthathathirku nandri....
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 Жыл бұрын
ரொம்ப அழகு சூரிய உதயம். ,Ross Island க்கு மூன்று முறை போய் வந்திருக்கின்றோம் . இப்ப எப்படி இருக்கின்றது என்று பார்க்க ஆவலுடன் இருக்கின்றேன்.
@srkandhaman
@srkandhaman 11 ай бұрын
Iam in andhaman anna na ongala pakka mis pannitea iam your fan anna
@idamalarvilli4270
@idamalarvilli4270 Жыл бұрын
Thank you for sharing
@isaacanbu8154
@isaacanbu8154 Жыл бұрын
Thank you god your creation
@santhanamsivakumaran2417
@santhanamsivakumaran2417 Жыл бұрын
Kaala paththar… in Hindi it means karuppu karkall.
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Жыл бұрын
British vloggers are there in Anandhaman DABBLE and TRAVEL... please meet them.. they are in a resort...
@lakshmimadras-y4b
@lakshmimadras-y4b Жыл бұрын
That is called road side chat , masala chat, papti chat famous in Chennai road side shops too, thhese shops are mostly run by north Indians
@Kaykay-m3c
@Kaykay-m3c Жыл бұрын
Next Seychelles pogalam😊
@KarthiKarthi-dq2kq
@KarthiKarthi-dq2kq Жыл бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤❤
@stellapeter8588
@stellapeter8588 Жыл бұрын
Super
@Abinayasks98
@Abinayasks98 11 ай бұрын
Sentinal island pathiii kelunga avangalta
@குமார்தமிழன்-ண8த
@குமார்தமிழன்-ண8த Жыл бұрын
அருமை
@lakshmimadras-y4b
@lakshmimadras-y4b Жыл бұрын
Kala pathar means in Hindi black stone or black rock
@devarajukl9459
@devarajukl9459 Жыл бұрын
Andaman poradhuku visa & passport vennuma Anna illa ooty pora mathiri poi evlo days vennalum stay pannitu varalama Anna....
@AnvarAnvar-z9m
@AnvarAnvar-z9m Жыл бұрын
Beautiful bro
@subasuba2872
@subasuba2872 Жыл бұрын
Thank you sir super🎉🎉🎉
@vathanypavantram7102
@vathanypavantram7102 Жыл бұрын
Super cool
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super bro
@DalimaLLB
@DalimaLLB 3 ай бұрын
Wow❤
@sahabdeens6597
@sahabdeens6597 Жыл бұрын
Super ❤
@manivannanmuthuvel3123
@manivannanmuthuvel3123 Жыл бұрын
Chandru, visit baratang island where you can see jarawa tribals,in portblair behind the governor house you can see andamanis tribe total population 52 people stay in government guest house,lot of people killed by British and every year government honour in marina park all andamanis assemble in that day, Havelock famous scuba diving, snorkeling in elephanta beach,get one guide otherwise appoint me,i will help to explore...
@MalarS-gc1nh
@MalarS-gc1nh Жыл бұрын
Beautiful beautiful ❤️
@KAVITHAKAVITHA-si3lh
@KAVITHAKAVITHA-si3lh Жыл бұрын
Super anna
@manirenu323
@manirenu323 Жыл бұрын
Vanakkam kavitha
@rajanrajan550
@rajanrajan550 Жыл бұрын
Super.iyarkai.sir
@Benzene-
@Benzene- 11 ай бұрын
wooow
@Successful606
@Successful606 Жыл бұрын
வணக்கம். என்னது கொழும்பில் சூரியன் உதிப்பது இல்லையா?
@dominicdass9059
@dominicdass9059 Жыл бұрын
கண்கொள்ளாக் காட்சி
@babujothi6692
@babujothi6692 Жыл бұрын
Hiii bro i am Jothy from Andaman portblair
@manirenu323
@manirenu323 Жыл бұрын
Hlo i am fro Dairy farm port blair jothy
@manirenu323
@manirenu323 Жыл бұрын
Chandru bro vanakkam
@newsworld4735
@newsworld4735 Жыл бұрын
After 2004 tsunami, there were regular earthquakes in Andaman islands . Is there regular earthquakes even now?
@jdchristina2819
@jdchristina2819 Жыл бұрын
Enga neighbors ellarum Nicobaries.. Nicobar tribals.. They are our frnds too
@thayalanthaya24
@thayalanthaya24 Жыл бұрын
Nice
@narayanannarayanan4989
@narayanannarayanan4989 Жыл бұрын
Ak விடாமுயற்சி மாஸ் தல மாஸ் 2024
@saralasandha8127
@saralasandha8127 Жыл бұрын
Nice👍 than you🌹
@gurusamygurujanarthanan4076
@gurusamygurujanarthanan4076 Жыл бұрын
காலா பத்தர் என்ற சொல் ஹிந்தி சொல். "காலா" என்றால் "கருப்பு". பத்தர் என்றால் "கல் அல்லது பாறை" என்று பொருள்.
@jdchristina2819
@jdchristina2819 Жыл бұрын
Innum neenga paarka vendiya idangal neraiya irukku
@KrishnaKrishna-dj9sx
@KrishnaKrishna-dj9sx 8 күн бұрын
👍
@ragawannair602
@ragawannair602 9 ай бұрын
❤❤😊😊
@velaiuthamramasamy6812
@velaiuthamramasamy6812 Жыл бұрын
super
@moorthyr674
@moorthyr674 Жыл бұрын
😮😮😮😮👌👌👌
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz 11 ай бұрын
❤🎉🎉
@petersathiyaraj4252
@petersathiyaraj4252 Жыл бұрын
Hello bro who is tour operator
@90degree19
@90degree19 Жыл бұрын
❤❤❤❤❤❤
@ramasharumugam5977
@ramasharumugam5977 Жыл бұрын
🙏
@klpguru9920
@klpguru9920 Жыл бұрын
கச்சான் என்றால் அது என்ன பொருள்
@kokilavani5059
@kokilavani5059 8 ай бұрын
Nilakkadalai, allathu verkadalai
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 Жыл бұрын
❤❤❤❤
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 Жыл бұрын
சகோதரா நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஷ்வரர் கோவிலையும் தஞ்சை பெரியகோவிலையும் வீராணம் ஏரியையும் சென்று வாருங்கள்
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 Жыл бұрын
👌🏼👌🏼👌🏼🙋‍♀️🙏🏻🌷
@arulananthamgodfreyarulraj6837
@arulananthamgodfreyarulraj6837 Жыл бұрын
🙏👍👍
@சுப்பிரமணியன்அம்பலம்சண்முகம்
@சுப்பிரமணியன்அம்பலம்சண்முகம் Жыл бұрын
காலா பத்தர் என்றால் கருங்கல் என்று பொருள்
@puvan1991
@puvan1991 Жыл бұрын
Su❤❤❤
@mohamadnaleem
@mohamadnaleem Жыл бұрын
அம்மாடீயோ இது என்னா பாசை
@vasanthkumarjayaraman6753
@vasanthkumarjayaraman6753 Жыл бұрын
Kala Pathar in hindi means black stones
@vetrivelr891
@vetrivelr891 10 ай бұрын
Thanks😂for exploring Asia's best beach in Andaman
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Жыл бұрын
Hii..☘️🙏🙏🙏🙏💯💯💯💯🤝🤝🤝🤝🤝🌹👍👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾🌴⚘️⚘️⚘️
@santhanamsivakumaran2417
@santhanamsivakumaran2417 Жыл бұрын
Siththar pronunciation madhiri paththar
@krishnaveniganesan1797
@krishnaveniganesan1797 Жыл бұрын
Diglipur ponga bro oru forest ride ah irukum but 12hrs travel semma enjoyment ahh irukum
@manirenu323
@manirenu323 Жыл бұрын
Millan gram theriyuma bro
@Rajesh-ut2ii
@Rajesh-ut2ii Жыл бұрын
Bro tamil tracker palayathai maranthuttaru old is gold bro avarukku theriyala avaru kadanthu vantha paathai maranthu athai solla 850 pay pannanumaa 😂
@rajkumarg9207
@rajkumarg9207 Жыл бұрын
It is very foolish to praise the sun,
@ArulJohn-mg7ih
@ArulJohn-mg7ih Жыл бұрын
௮ந்தமான் செம்ம ❤
@naguleshvarinaguleshvari1443
@naguleshvarinaguleshvari1443 Жыл бұрын
Super Anna 👍👍🙏🙏
@MdRihan-m8k
@MdRihan-m8k Жыл бұрын
Nice ❤
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Жыл бұрын
Nice 👍
@TharaniTharciaius
@TharaniTharciaius Жыл бұрын
super
@ayshabanu7954
@ayshabanu7954 Жыл бұрын
Nice
@SivaSiva-uv6vg
@SivaSiva-uv6vg Жыл бұрын
❤❤❤❤
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 28 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 254 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
CHENNAI TO ANDAMAN ON SHIP♥️ Day 03
14:34
JTS Challengers
Рет қаралды 587 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 28 МЛН