அந்தப்புரத்திற்குள் வர கூடாது! கெட் அவுட் சொன்ன ஜகாங்கீர் | Actor Rajesh |Jahangir History | Part 45

  Рет қаралды 40,334

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #karnataka #britishindia #Actorrajesh #Rathnakumar #mughal #arcotnawab #historytamil #marudhanayagam #indianhistory #trichymalakotai #uchipillayartemple #Jahangir
#mughalemperor #tamilhistory
அந்தப்புரத்திற்குள் வர கூடாது! கெட் அவுட் சொன்ன ஜகாங்கீர்...Actor Rajesh | History | Part 45
பீரங்கியை பனைமரம் என நினைத்து... பனைமரத்தில் பீரங்கி செய்தார்!| Rajesh| History|Karnataka War|Part40
• பீரங்கியை பனைமரம் என ந...
திருச்சியை கைப்பற்ற குவிந்த மன்னர்கள்..ஒரு வருடமாக நடந்த போர்! | Rajesh| History| Trichy War| Part41
• திருச்சியை கைப்பற்ற கு...
முதல் முதலில் தங்க பதக்கம் வாங்கியது மருதநாயகம்தான் | Actor Rajesh | History| karnataka War| Part 42
• முதல் முதலில் தங்க பதக...
அண்ணனின் தலையை வெட்டி அப்பாவிற்கு சாப்பிட கொடுத்தார்! Actor Rajesh | History| Part 43
• அண்ணனின் தலையை வெட்டி...
ஷாஜகான் செய்த வினை... மும்தாஜ் மரணமடைந்த விதம்! Actor Rajesh | History | Part 44
• Shahjahan செய்த வினை !...
Subscribe: / @omsaravanabhava
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 328
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
மீண்டும் ஆவலுடன் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் திரு.ராஜேஷ் ரத்னகுமார் அவர்களே வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@cumbumponnaga1977
@cumbumponnaga1977 2 жыл бұрын
ஐயா ரத்தினம் அவர்களே ரா(த்திரி ) தினம் வரலாறு கேட்க ஆசை வரலாறு தொடரட்டும்,,,
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gamraKuKr8d_ha8 🎉
@AshokkumarAshokkumar-zl1gl
@AshokkumarAshokkumar-zl1gl 2 жыл бұрын
மருதநாயகம் பூலித்தேவன் ராபர்ட் கிளைவ் வாஸ்கோடகாமா இவர்களை பற்றிய விரிவான தனித்தனி காண்ணெளி செய்யுங்கள். உங்கள் வரலாற்றை மீட்டெடுத்து அனைவரிடமும் சென்று சேர்க்கும் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thank you
@gandhikumar86
@gandhikumar86 Жыл бұрын
அறிவின் தெளிவு ஐயா தங்கள் கூற்று.
@arjuns6419
@arjuns6419 2 жыл бұрын
இதுவரைக்கும் வந்த அணைத்து வீடியோவையும் பார்த்து விட்டேன். ஆனாலும் ஆர்வம் அதிகமானக உள்ளது 100 எப்பிசோடு மேல் வந்தாலும் பார்க்க ஆவல் சார்... சிறப்பான சேவை
@shobihari5075
@shobihari5075 2 жыл бұрын
100 illai 1000
@balavinayagam9332
@balavinayagam9332 2 жыл бұрын
இருவர் திறமைக்கும் சேவைக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💯. திரு ரத்தினம் அவர்கள் சொல்வது எல்லாம் மிகவும் சரியான வரலாறு 👌💯🙏🙏🙏🇮🇳
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🙏
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Thanks a lot Friends 👍
@muniyassamygurusamy4664
@muniyassamygurusamy4664 2 жыл бұрын
வணக்கமும் ,நன்றிகளும் . உண்மையை மூடி வைக்க முடியாது .காலம் பதில் சொல்லும் என்பதை ,சுவாரசியமான இந்த பதிவின் மூலமாக பார்த்தும் ,கேட்டுக்கொண்டோம். அய்யா இருவருக்கும் மீண்டும் நன்றி கலந்த வணக்கம் .வாழ்க வளமுடன் . நீங்கள் உயர்ந்த உள்ளங்கள் . நன்றி
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🙏
@InfoTamilann
@InfoTamilann 2 жыл бұрын
உண்மை தான்... சாதியால் தமிழர்களை பிரித்து ஆள்கிறார்கள் இந்த அரசியல் கட்சிகள்.. ஆனால் தமிழர்கள் ஒன்றே குளம் என்று நீனைதத்தால் நாம் தமிழ் இனம் விடுதலை அடையும்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gamraKuKr8d_ha8 😭
@vishatv
@vishatv 2 жыл бұрын
ரத்தினகுமார் அண்ணா நீங்க கதை சொல்ற அந்த வித இருக்கு பாருங்க அப்படியே மனச கொல்ல கொல்லுது என்னன்னு நீங்க கதை சொல்ற அழகே ஒரு தனி அழகு சொல்லி விரிவடையனும் நிறைய கருத்துக்கள் எல்லாம் நீங்க சொல்லணும் அதை நாங்க கேட்கணும்னு ஆசைப்படுகிறோம்
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@jaisonjesus1813
@jaisonjesus1813 2 жыл бұрын
மிக அருமை மிக அருமை ஐயா இருவருக்கும் என்ன ஒரு அற்புதமான ஒரு பதிவு இது வாழ்க்கையில் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு பகுதி இது குறிப்பாக கரும்பு கதை பாரதிராஜா கூறிய வார்த்தைகள் இருவருக்கும் விவரம் இல்லை என்று சொன்ன வார்த்தை முற்றிலும் உண்மையான வார்த்தை அது. நன்றி அண்ணா RR சகோதரர் இருவருக்கும்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thank you
@பிரபு-வ9வ
@பிரபு-வ9வ 2 жыл бұрын
KZbin இல் இருக்கும் ஒரே நல்ல செய்தி உங்கள் பதிவு மட்டுமே
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thank you
@ravisalem2531
@ravisalem2531 2 жыл бұрын
Super
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 2 жыл бұрын
Netaji tv parungal
@பிரபு-வ9வ
@பிரபு-வ9வ 2 жыл бұрын
@@sivakumar-ci5nu வரதராஜன் பாஜக சார்பில் பேசுபவர் ,நீங்கள் பொருமயாக எந்த சார்பும் இல்லாமல் வரதராஜன் பேசுவதை கவனிக்கவும் பிறகு எனக்கு சொல்லுங்கள் என் பார்வை தவறு என்றால் தெரியபடுத்தவும்
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 2 жыл бұрын
Sir, he is admk support and against BJP now a days
@rameshsaminathan7742
@rameshsaminathan7742 2 жыл бұрын
45 எபிசோட் களையும் பார்த்து விட்டேன். பாரதிராஜா சொன்னது போல் இருவரும் ஒன்றாக இருந்திருந்தால் மக்களுக்கு மிகச்சிறந்த பாடல்கள் கிடைத்திருக்கும்.வாழ்க தொடருங்கள் சார். 🙏
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thank you
@oroshares4686
@oroshares4686 2 жыл бұрын
Yes
@vadivelr1452
@vadivelr1452 2 жыл бұрын
Super🇮🇳😎👍 brother👦
@psprakash966
@psprakash966 Жыл бұрын
@@keerthanarathnam3502 where can i get the book
@பிரபு-வ9வ
@பிரபு-வ9வ 2 жыл бұрын
ஆழ்ந்த கருத்துக்கள் அருமையான விளக்கம் அற்புதமான விவரிக்கும் திறன் நன்றி
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thanks
@பிரபு-வ9வ
@பிரபு-வ9வ 2 жыл бұрын
@@keerthanarathnam3502 இவரை பாராட்டி பதிவிடுவது என் கடமையாகும் கடமையை செய்வதற்கு நன்றி கூறவேண்டியதில்லை, நன்றி வணக்கம்
@gururathinamgurunathan8839
@gururathinamgurunathan8839 2 жыл бұрын
தித்திக்கும் கரும்பு தத்துவம் சூப்பர் சீர்தூக்கிப் பார்த்து செல்லும் போது. உண்மைகள் உலகிற்கு தெளிவாக அடித்து கூரி சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அற்புதம்தான் வரலாறு வளரட்டும் நன்றி ஐயா ❤️❤️❤️🙏🙏🙏
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thank you
@saravanant2083
@saravanant2083 2 жыл бұрын
Sir vanakkam, Part 45க்கு உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏... Sir, உங்களிடம் கேள்வி கேட்கும் சில்லி பையலுகளுக்கு சரியான முறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக மிக அருமையான பதிவு சூப்பர் sir, வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும், தற்போது நான் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறேன் சரவணன்....
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thank you so much 🙏
@saravanant2083
@saravanant2083 2 жыл бұрын
@@keerthanarathnam3502 🙏🙏🙏....
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 👍
@sankarkumar1593
@sankarkumar1593 2 жыл бұрын
சூப்பர் அருமை தொடரட்டும் உங்களின் சேவை
@vasannathan6121
@vasannathan6121 2 жыл бұрын
Today very very very excellent speech sir
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Thanks a lot Friends 🎉
@khadeershereef9278
@khadeershereef9278 2 жыл бұрын
இன்னும் எவளோ தான் இருக்கு தெரியவில்லை. இது பொக்கிஷம் உங்கள் காணொளி அனைத்தும் சேமிக்க வேண்டியவை. கண்டிப்பா சேமிப்பது என் கடமை ஆகும். வரும் காலம் அடுத்த தலைமுறை வெண்டும் இது. நன்றி நன்றி நன்றி மென்மேலும் நீங்கள் வாழ்க....
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@RAMESH_191
@RAMESH_191 2 жыл бұрын
ஐயா 45பதிவுகளையிம் திரும்ப திரும்ப கேட்டு மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thank you
@premkumarpandi9994
@premkumarpandi9994 2 жыл бұрын
பல நாட்கள் விடை கிடைக்காமல் இருந்த விஷயத்திற்க்கு இன்று விடை கிடைத்தது. (இசைக்கும் கவிக்கும் ஏற்பட்ட பிரிவு.) ரத்னக்குமார் சார் அறிவு மட்டுமல்ல அவருடைய நேர்கொண்டு பேசும் வீரமும் தைரியமும் ஆக்கமும் ஆச்சரியமூட்டுகிறது....
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thank you
@shadoww98
@shadoww98 2 жыл бұрын
என்ன ஒரு அழகு விவரிக்கும் வரலாறு தெளிவாக விளங்குகிறது🙏நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thank you
@saleemjaveed8470
@saleemjaveed8470 2 жыл бұрын
இனங்களை பற்றி சிறந்த விளக்கம் புரிந்து கொண்டு வாழ்ந்தால் ஏற்ற தாழ்வுகள் அவளும் விளக்கத்திற்கு நன்றிகள்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thank you
@rajasekar7957
@rajasekar7957 2 жыл бұрын
இருவரும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வளமுடன்
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 2 жыл бұрын
ஜாதி,மதம்...தேவையில்லை! # விளக்கம் # அறிவியல்+வரலாறு, இவைகளை சேர்த்து ஆராய்ச்சி செய்து அருமையான தீர்வை சொல்லியுள்ளார்.அனைவருக்கும் பொதுவானது இவ்வுலகம். மிக்க மகிழ்ச்சி.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thank you
@ATRRajan.317
@ATRRajan.317 2 жыл бұрын
நன்றி அய்யா....
@goldking1955
@goldking1955 2 жыл бұрын
45 பகுதியிலும் ஒவ்வொரு புதிய விடயங்களை தெரிந்து கொண்டேன் இருவருக்கும் நன்றிகள் பல...
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 👍
@tamilselvi9161
@tamilselvi9161 2 жыл бұрын
Ramesh sir and Rathina Kumar sir super vanakkam🙏🙏🙏🙏🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🔥
@balamurugan3807
@balamurugan3807 2 жыл бұрын
நான் அனைத்துப் பதிவுகளையும் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன் அருமையான விளக்கங்கள் ராஜேஷ் ரத்தினகுமார் அய்யா அவர்களுக்கும் நன்றி
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thank you
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 2 жыл бұрын
வரலாறு இப்படி இந்த உலகத்தில் யாரும் பதிய வில்லை மிக்க நன்றி ஐய்யா உங்கள் ரசிகன்
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🔥🎉
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@sriraamraju3238
@sriraamraju3238 2 жыл бұрын
அருமை உங்கள் பதிவு நிறைய உண்மை வரலாறு
@senthilsenthil6023
@senthilsenthil6023 2 жыл бұрын
அரைமணி நேரம் ஐந்து நிமிடமாக குறைந்து விடுகிறது கேட்கும் ஆர்வத்தில் மிக அருமையான பேச்சு
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thank you
@sriraamraju3238
@sriraamraju3238 2 жыл бұрын
நாம் ஒற்றுமை யுடன் கரும்பு காட்டு போல் இருக்க வேண்டும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🔥
@subburamukrishnaswamy4583
@subburamukrishnaswamy4583 Жыл бұрын
Thanks sir Unkal Seithikal Pathivukal Thotarattum
@king-power
@king-power 2 жыл бұрын
ஓரு ஓரு வீடியோ வை 3 முறை பார்க்கல்லாம் அவ்வளவு அருமை.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thank you
@karthiks3576
@karthiks3576 2 жыл бұрын
Sir nenga real genius... Ithu vara ivarsolrathu 10 points avathi school books la iruku.. Really hats off sir🙂🙂 Salute sir... R and R 🙂🙂🙂
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🔥
@vengadamurali3482
@vengadamurali3482 2 жыл бұрын
ஆவலுடன் எதிர்பார்த்தேன் வீடியோவிற்கு நன்றி நன்றி நன்றி
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🔥
@poovazhagan347
@poovazhagan347 2 жыл бұрын
அருமையான பதிவு உண்மையை உரக்க செல்லுங்கள்
@ganapathyv2211
@ganapathyv2211 2 жыл бұрын
I bow to Prof. for giving us the real story of TN. when 90%,of us wouldn't know what had happened in 18th & 19th centuries. Vazhuhinra makkalukku vazhnthavarkal padamadi - Pazhaiya padal
@sistersboomishadvi6357
@sistersboomishadvi6357 2 жыл бұрын
A great speech
@rajann474
@rajann474 2 жыл бұрын
சரித்திரம் நன்றாக உள்ளது தொடரட்டும்
@muralikrishna-ji4re
@muralikrishna-ji4re 2 жыл бұрын
MORE USEFUL TO MY LIFE LOT OF THANKS TO BOTH BROTHERS
@kanishmakani4012
@kanishmakani4012 2 жыл бұрын
Great historian . Amazing memory power to Rathnakumar sir. Rajesh sir also known all.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 👍
@sasikumar7227
@sasikumar7227 4 ай бұрын
ஐயா அருமையான பதிவு
@சிந்துவெளிதமிழன்
@சிந்துவெளிதமிழன் 2 жыл бұрын
Really very nice speech about ... Lawrence tinker Marudhanayagam Robert Clive.... Next your explain genetical tree very useful to us.... We are all proud of your speech.... don't father about any person commands and criticism.... Really You are very knowledge and personality person........ Sir you live long life.... Thank you sir
@rathnakumar8623
@rathnakumar8623 2 жыл бұрын
Thanks 👍
@senthilponnuswamy4854
@senthilponnuswamy4854 2 жыл бұрын
சார், இன்று உங்கள் உரை அருமையாக இருந்தது வாழ்த்துக்கள். உரை சுழற்சி இல்லாத வகையில் அமைந்துள்ளது மகிழ்ச்சி.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
👍 Thank s
@veerappan7205
@veerappan7205 2 жыл бұрын
Very nice 👌👌👌
@suraeshk4579
@suraeshk4579 2 жыл бұрын
Sir... you both are blessings for this society at this point of time... keep spreading valuable content... Thank you so much
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gamraKuKr8d_ha8 🙏🔥
@pravinkumar1139
@pravinkumar1139 2 жыл бұрын
Surprise. Early today.thank you
@arthurmiller9103
@arthurmiller9103 2 жыл бұрын
Arumai thathuva sorpozhivu.
@saravananr1190
@saravananr1190 2 жыл бұрын
Ungal 2 varin Kalil vizhundhu vananga vendum Ayya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@surendharsekar7314
@surendharsekar7314 2 жыл бұрын
அனைத்தும் நன்றாக உள்ளது தொடர்ந்து காணொளி வெளியிடுங்கள்.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi 2 жыл бұрын
Kindly continue as many episodes as possible with RathnaKumar Sir.... There's alot to learn from him.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thank you
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gamraKuKr8d_ha8 ❤️🎉
@mahendrapandian9737
@mahendrapandian9737 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி கள் பல
@vanamalab6057
@vanamalab6057 2 жыл бұрын
Dheergayushmaan bavaha both you sir all parts I have seen. Enga appa sathruknan history solli engaging valarthar.Nangal marubadyum engal appavai ungal moolam parthom. Oru sambavam ellorudaya partum inaindhu varuvadhudhan history adhai aryadhavargalum ullanar . Neengal madaithirandha vellamaga Neengal solla solla manadhil vaangi magizhgirom sandilyan ezhuthu nammai andha kaaluthuku konduselvadhupondru ungal pechu engalai azhaithu selgiradhu nevir iruvarum seyum inthondu magathaanadhu. Needu vaazhga.
@tamilselvan-ou4kl
@tamilselvan-ou4kl 2 жыл бұрын
அருமையான பதிவு
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Thanks a lot Friends 🎉
@jegatheesannarayanan7517
@jegatheesannarayanan7517 2 жыл бұрын
Vanakkam vanakkam valgha valgha valamuden 🙏🙏🙏💖💖💐
@prasadsekar6939
@prasadsekar6939 2 жыл бұрын
I hit the first like.... 😊
@katherjothi2999
@katherjothi2999 2 жыл бұрын
சிறப்பு
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🔥
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
Annangal Eruvarukum Maalai vanakkam
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 2 жыл бұрын
அருமையான கலந்துரையாடல்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thank you
@sankarayananh3153
@sankarayananh3153 2 жыл бұрын
Very good news thanks for your teaching
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@Saravanakumarimani
@Saravanakumarimani 2 жыл бұрын
Thank you for sharing early 🙏
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iWbOdauZorWHrMU 🔥
@karuppasamysevugan7173
@karuppasamysevugan7173 2 жыл бұрын
Good evening sir 🙏
@rajasami40
@rajasami40 2 жыл бұрын
Arumaiyana pathivu sir
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🔥
@rajandranratnam8846
@rajandranratnam8846 2 жыл бұрын
Good philosophical perspective of the Prof... which ought to be seriously looked into.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 👍
@barathikaliyaperumal5289
@barathikaliyaperumal5289 2 жыл бұрын
Thanks for new video sir
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🔥
@Rasputin5
@Rasputin5 2 жыл бұрын
Super topic today 💚👏💐✨🙏🏿
@karuppasamysevugan7173
@karuppasamysevugan7173 2 жыл бұрын
I became a very big fan of you both...💐💐💐💐💐👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@baskarbaskar1225
@baskarbaskar1225 2 жыл бұрын
ரெத்னகுமார் ஐயா அவர்களுக்கு நன்றி முஸ்லிம் மதம் பற்றிய தகவல்களும் மங்கோலியர்கள் பற்றியும் முழு உலக வரலாற்றையும் கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 ❤️
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@nandhakumars3908
@nandhakumars3908 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rbalaji6328
@rbalaji6328 2 жыл бұрын
Lovely keep ur valuable research
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@sundar44567
@sundar44567 2 жыл бұрын
My great respect and gratitude to Mr. Stinger . And my hearty thanks to the great person Thiru. Mr. Dr. Rathanakumar to recall our Indians strength 💪 through this episode. We all Indian should be stand in one group. We should not be divided by religion and cast. If stand in one group we can rule the world. Proud to be an 🇮🇳 Indian.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gamraKuKr8d_ha8 👍
@AroonTeni
@AroonTeni 2 жыл бұрын
Thanks for making this wonderful episodes with Mr. Rathinakumar. The narration is very good. Our history text books are very useless.
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gamraKuKr8d_ha8 👍
@vinodnarayan9832
@vinodnarayan9832 2 жыл бұрын
Please continue the great work Ratna Kumar and Rajesh Sir 🙏🙏
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thank you
@kosalraman3781
@kosalraman3781 2 жыл бұрын
Fantastic
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
Thank you
@TheRaghuanand
@TheRaghuanand 2 жыл бұрын
அருமை
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🎉
@ravichandarank7521
@ravichandarank7521 2 жыл бұрын
I like I love God ❤ 😍 💖 ❣ 💕 💘 ❤ 😍 💖 ❣ 💕
@Trouble.drouble
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s ❤
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 жыл бұрын
திரு. ரத்னகுமார் அவர்களுடனான சரித்திர முக்கியத்துவம் மற்றும் மறைக்கப்பட்ட உண்மை பொதிந்த சரித்திரப் பதிவுகளை பாதியில் நிறுத்திய ராஜேஷ், நக்கீரன் ஓம் சரவணபவா T.V. யின் வீர தீர தைரியத்தை எண்ணி வியக்கிறேன்.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome Friend s 🔥
@divinegoddess_3
@divinegoddess_3 2 жыл бұрын
Good comparitive analysis of ilayaraja and vairamuthu
@venkatsubramanian2300
@venkatsubramanian2300 2 жыл бұрын
Namaskaram sir Simply great Keep it up
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 😀
@isakki68
@isakki68 2 жыл бұрын
Excellent Sirs. Both are great assets to India.
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🔥
@RajKumar-tv2er
@RajKumar-tv2er 2 жыл бұрын
Great Great Great anna
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🔥
@srinivasan8696
@srinivasan8696 2 жыл бұрын
Super naae👍👍👍👍
@vijayg3049
@vijayg3049 2 жыл бұрын
Sir....please don't stop this session...please please continue upcoming episodes
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🔥
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Come ingsoon 🎉
@chennaidigital2197
@chennaidigital2197 2 жыл бұрын
nice
@sivakumarrajalingam3424
@sivakumarrajalingam3424 2 жыл бұрын
Arumai
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🔥
@lifeline2796
@lifeline2796 2 жыл бұрын
Superb Explanation🤠
@Ramachand43mech
@Ramachand43mech 2 жыл бұрын
Please continue sir.....
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🔥
@Sathishkumar-zx9rk
@Sathishkumar-zx9rk 2 жыл бұрын
It's quite interesting and super Please don't stop Daily, daily.... Both of you enchant me I ❤️ you
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🔥
@murugiahmurugiah6381
@murugiahmurugiah6381 2 жыл бұрын
Im following this since from 1st episode till now. Really great From Malaysia
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 👍
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Thanks a lot Friends 🎉
@K7chitra-lq3my
@K7chitra-lq3my 4 ай бұрын
கரி & வைரம் ஒப்புமை நன்று.
@lkvideos7446
@lkvideos7446 2 жыл бұрын
I like it
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🔥
@dharanish7279
@dharanish7279 2 жыл бұрын
பேராசிரியர் அறிஞர் ரத்தினகுமார் அவர்கள் நூறாண்டுகள் வாழ வேண்டும்
@keerthanarathnam3502
@keerthanarathnam3502 2 жыл бұрын
🙏 Thank you
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 2 жыл бұрын
Very remarkable episode actually Sir..👌👌🙏🙏🙏🌹🌹🌹🌹
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 ❤️
@aksagency658
@aksagency658 2 жыл бұрын
Arumai sir s
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🔥
@rajendrans7374
@rajendrans7374 2 жыл бұрын
I want to watch this videos again and again
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Thanks a lot Friends 🎉
@abiabiabi4039
@abiabiabi4039 2 жыл бұрын
Good super
@karthiks9844
@karthiks9844 2 жыл бұрын
How clearly he is explaining .but little spead in taking 👌👌👌👌
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🔥
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 2 жыл бұрын
Comparative analysis in past and present very nice. Pl continue
@K7chitra-lq3my
@K7chitra-lq3my 4 ай бұрын
பசு & சிங்கம் கதையும் கரும்பு கதையும் ஒன்றுதான்.
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 2 жыл бұрын
Excellent explanation sir keep doing You blessed by god
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gXzCXpdrnKufbs0 🔥
@Tamizhinyanbalank21
@Tamizhinyanbalank21 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ரத்தினம் ஐயா
@Trouble.drouble
@Trouble.drouble 2 жыл бұрын
Welcome 🔥
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Kavignar Na. Muthukumar
22:20