Cheapuk அரண்மனையின் இன்றைய நிலை | History Chepauk Palace | Avatar Live

  Рет қаралды 233,781

Avatar Live

Avatar Live

11 ай бұрын

Chepauk Palace was the official residence of the Nawab of Arcot from 1768 to 1855. It is situated in the neighbourhood of Chepauk in Chennai, India and is constructed in the Indo-Saracenic style of architecture.
#chepaukpalace #NawabofArcot #avatarlive
👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - theavatarli...
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud

Пікірлер: 232
@arulnagalingam6044
@arulnagalingam6044 13 күн бұрын
திரு.நவாப் இளவரசருக்குஇன்றும் சைரன் வைத்த கார்தந்து சிறப்பு செய்து வருகிறது பல வருடங்களுக்கு ஒரு முறை வந்து சந்தித்துள்ளேன் நல்ல மனிதர்
@arulnagalingam6044
@arulnagalingam6044 13 күн бұрын
பொக்கிஷம் செய்தியை தந்த தங்களுக்கு நன்றி அய்யா
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs 11 ай бұрын
நல்ல வேளை நீங்கள் ஆவது உண்மை வரலாறு சொல்றீங்க நெறய பேர் பல கட்டு கதைகள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். உங்களின் இந்த வரலாறு பதிவு தொடர வேண்டும். பாராட்டுக்களும் நன்றிகளும்.
@sriramuluk4383
@sriramuluk4383 11 ай бұрын
இந்த விஷயம் பற்றி எங்க இருந்து கற்றுக் கொண்டு இருக்கீங்க... ரொம்ப ஆச்சரியத்துடன் கேட்டேன்
@selvanshanmugam9416
@selvanshanmugam9416 16 күн бұрын
ஐயா உங்களின் இந்த வரலாற்று தரவுகள் இனி வருங்கால வரலாற்றுமாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.வாழ்கநீங்கள் வளர்க உங்கள் பணி.
@farooqbasha2747
@farooqbasha2747 13 күн бұрын
மிகவும் தெளிவாக உண்மை வரலாற்றை இங்கு பதிவு செய்ததற்கு மிக்க நன்றி
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 11 ай бұрын
அரிய வரலாற்றுத் தகவல்களைச் சொன்னதற்கு நன்றி.சீரங்கத்தார்.
@lovelyganesh5596
@lovelyganesh5596 11 ай бұрын
அருமையான பதிவு இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
@Sundaram-ll9jo
@Sundaram-ll9jo 11 ай бұрын
0
@akbarhussainjabrudeen8250
@akbarhussainjabrudeen8250 7 күн бұрын
கேட்பதற்கு சுவையாகவும், ஆங்காங்கு, காட்டப்படும் படக்காட்சிகள் கண்ணுக்கு சுகமாகவும் உள்ளது, விருப்பு வெறுப்பற்று வரலாற்றை உள்ளபடி கூறும் உங்கள் மாண்பு , நல்லோரின் அன்புக்குரியது
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 10 күн бұрын
வணக்கம் ஐயா நீங்கள் பெருமை பொங்க விவரிக்கும் இந்த அரண்மனை மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றை அடிக்கடி கடந்து செல்கிறோம் ஆனால் அவற்றின் பெருமைகள் எதுவும் தெரியாது இனிமேல் இந்த பகுதிகளுக்கு செல்லும் போது பழைய வரலாறு களை அசை போட்டபடி செல்வேன் நன்றி சார் ❤
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 2 ай бұрын
வணக்கம் அண்ணா மெரினா கடற்கரை நடந்து பார்த்து இருக்கிறேன் கட்டிடங்கள் பற்றி இ போது உள்வங்குறேன் நன்றி
@kahithappookkalkahithappoo3874
@kahithappookkalkahithappoo3874 11 ай бұрын
வரலாற்று சுவடுகள் அதன் உண்மைகளையும் சிறப்பாக எடுத்து கூறியதற்கு நன்றி
@gunasekarangunasekaran4768
@gunasekarangunasekaran4768 10 күн бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@kar3iiii
@kar3iiii 13 күн бұрын
அரிய தகவல்கள் ஆச்சரியப்படும் வகையில் விளக்கமாகச் சொன்ன தங்களுக்கு நன்றி
@georgejose4334
@georgejose4334 11 ай бұрын
அறியாத அற்புதமான தகவல்களை அளித்ததற்கு மிக்க நன்றி.
@baskarbaski8919
@baskarbaski8919 10 күн бұрын
தங்கள் தரவுகளுக்கு நன்றி.பணி தொடர வாழ்த்துகள்
@selvendranv83
@selvendranv83 11 ай бұрын
அருமையான..மிக அருமையான.. தமிழ்உச்சரிப்பு..ஓர்வார்தைக்கும். இன்னோரு வார்த்தைக்கும்.. மிதமான இடைவெளி.. பல ஆண்டுகளாக சுமார் 25. ஆண்டு கள்..அங்கே இருந்தும்.இந்த அற்புதங்களை. பார்க்காமல் இருந்து விட்டேன்.
@varadharajanjayaraman4636
@varadharajanjayaraman4636 Ай бұрын
I curiously searched for arcot nawabs amir mahal but the origin story is surprising. I thought we lack heritage value of palaces but the britishers too have ignored. Such heritage historic sites need proper notifications for coming generations. Atleast thru a small historic museum of vintage pictures in existing sites. Surely the present nawab family heirs won't object to such noble efforts.
@kowsalyamani7619
@kowsalyamani7619 11 күн бұрын
Arumai யான விளக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்
@humanthings7414
@humanthings7414 11 ай бұрын
சென்னையின் ஆதி சரித்திரத்தை அழகாக தெளிவாக புரியும் வண்ணம் புட்டு புட்டு வைக்கிறீர்கள்.
@arumugamannamalai
@arumugamannamalai 10 күн бұрын
வரலாற்று செய்திகளை மிகவும் அருமையாக தெரிவித்தீர்கள். நன்றி அய்யா 🙏
@syedrizwan4266
@syedrizwan4266 8 күн бұрын
WHEN I WAS DOING MY PUC IN NEW COLLEGE IN 62 I TRIED ONCE TO GET IN THE PALACE BUT I WAS DENIED NOW I LEARNT THE HISTORY.PLZ CONTINUE UR EFFORTS.TQ.
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 11 ай бұрын
Amazing facts. Royal salute. I studied in Presidency college , and never knew these wonderful facts about the past. Sir, continue your thoughts. ❤
@saikumarm1801
@saikumarm1801 11 ай бұрын
சிறப்பு மிக்க விளக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் சேறு பாக்கத்தை பற்றி அறிந்து கொண்டேன்
@poornapushkalambalmoorthy1250
@poornapushkalambalmoorthy1250 9 күн бұрын
நிறைய நிறைய இதுபோன்ற வரலாறுகளை மாணவர்களுக்கு தெரிந்த கொள்ள நிறைய வரலாற்று சான்றுகள் பதிவு வேண்டும். எல்லோரும் தெரிந்து கொள்வோம். ரொம்ப நன்றி.
@antonyraj6223
@antonyraj6223 11 ай бұрын
Thank you sir …. I watch all ur videos and it made me to know more about my hometown ( chennai ) amazing sir ….
@muthukumarchandrasekharan2485
@muthukumarchandrasekharan2485 10 күн бұрын
Bbrilliant. 20 minutes of listening pleasure.
@shaikabdulwahab4549
@shaikabdulwahab4549 11 ай бұрын
Excellent Sir, Fascinating history of Chennai. Well narrated! Thanks for the information Sir.
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 9 күн бұрын
ஒரு சரித்திர தகவலை பதிவு செய்தமைக்கு நன்றி❤
@sivakumarnainiappan5553
@sivakumarnainiappan5553 11 ай бұрын
சார் உங்களுக்கு முதலில் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன் உங்கள் காணொளிகள் மிகவும் தனித்துவமான முறையில் உள்ளது மிக்க மகிழ்ச்சி பல தகவல்களை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது நான் சென்னையில் சைதாப்பேட்டையில் பிறந்தவன் ஆனால் தற்போது அனகாபுத்தூர் வந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன எனக்கு அதற்கான பெயர் காரணம் தெரியும் சுற்றி உள்ள ஊர்கள் பற்றியும் நான் படித்த 6ஆம் வகுப்புவரை சைதை மாதிரி மேல்நிலைப் பள்ளி இப்போது இடித்து பாதி அளவு தான் இருக்கும் அது என் மனதை வாட்டுகிறது அதன் வரலாறு தங்கள் நிகழ்ச்சியில் கூறினால் அது என் போன்ற முன்னாள் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் இது எனது வேண்டுகோள் நன்றி
@rajaiahselvaraj9055
@rajaiahselvaraj9055 15 күн бұрын
Very good messages sir. Beautifully explained .
@HRajICE2000
@HRajICE2000 10 ай бұрын
Crystal clear explanation and he reminds me of my school teachers ❤
@ckneelakantaraj7829
@ckneelakantaraj7829 11 ай бұрын
It is really a blessing that Madras has such a magnificent indo- saracenic public edifices overlooking a magnificent beach. The so called representatives of the people who are in charge of the administration should understand the history of the place and preserve the priceless monuments for the benefit of the posterity.
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 11 ай бұрын
வணக்கம். தங்களுக்கு எனது மனமுவந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
@radhakrishnachalla33
@radhakrishnachalla33 3 ай бұрын
Very interesting history of Chepauk! Lot of research has gone behind this presentation! Lovely! 😅😅😅
@kalabalu5875
@kalabalu5875 11 ай бұрын
I was also Triplicane resident. Very interesting information. All your videos I have watched. Very important information and good narration
@SuperSuman777
@SuperSuman777 11 ай бұрын
Very interesting to listen your style of narration Sir! I salute and bow my heads to your hard-work Sir I am a Proud Son of Chennai It’s really Great to know our Madras’s Great History!Thank You very much Sir!💐🙇‍♂️👍👌🏿👍🏿🙏🏿🔥💐❤️👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿🙏🏿🙏🏿
@Gopinathan-ys4wk
@Gopinathan-ys4wk 11 ай бұрын
தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் மிக்க நன்றி அய்யா.. .
@peerni2264
@peerni2264 11 ай бұрын
You give fantastic insights. Hats off.
@Satheesh-Catholic
@Satheesh-Catholic 11 ай бұрын
உங்கள் channel லிலிருந்து கணக்கற்ற அரிய தகவல்களை அறிந்துகொள்கிறோம். மிக்க நன்றி! அதேசமயம், ஒரு சில இடங்களில் கொஞ்சம் நிதானம் கடைப்பிடிப்பது நலம்! (அது உங்களிடம் எப்போதாவதுதான் தவறுகிறது என்பதை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும்.) கிழக்கிந்திய கம்பெனி (ஆங்கிலேய அரசு என்று நான் சொல்லவில்லை) இந்தியாவை ஓரளவிற்கு சூரையாடியதுதான். அதில் சந்தேகமேயில்லை. “ஆங்கிலேய அரசு” மற்ற எல்லா அரசுகளைப் போலவே தங்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்கிறது. அதிலும் சந்தேகமேயில்லை. ஆனால், அதற்காக, ஆங்கிலேயர்களின் எல்லா செயலுக்குப் பின்பும் ஒரு அசிங்கமான உள்நோக்கத்தை புனைவது ஒரு வரலாற்றாசிரியரான உங்களுக்கு தகுதியல்ல. அதெல்லாம், வரலாற்றைக் குறித்து எந்த அவதானிப்பும் இல்லாத, சமூக வலைதளங்களில் வாய்க்கு வந்ததையெல்லாம் வாந்தியெடுக்கிற தறுதலைகளுக்குத்தான் தகும். கிழக்கிந்திய கம்பெனி இந்திய ராஜாக்கள் அனைவரையுமே வெறுக்கவில்லை. ஆகையால், இந்திய ராஜாக்களிடம் அவர்கள் தாராளமாக நடந்துகொண்டபோதெல்லாம், அதை ஒரு அசிங்கமான உள்நோக்கத்துடன்தான் செய்தார்கள் என்று சொல்லாதீர்கள். தனது எதிரிகளிடம் நாட்டை அடித்துப் பிடுங்குவதற்கு வல்லமை இருந்தபோதும்கூட, அவர்கள் இந்திய ராஜாக்களுக்கு வாரிசு இல்லாமற்போகும்வரை நாட்டை விட்டுவைத்திருந்தார்கள். அதற்காக அந்த ராஜாக்கள்மீது அவர்கள் அன்பு வைத்திருந்தார்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் காட்டுமிராண்டிகளோ, பெரும்பாலும் கயவர்களோ இல்லை என்று மட்டும்தான் சொல்கிறேன். ஒரு ராஜாவை படுகொலை செய்துவிட்டு ஒரு தளபதியோ, உறவினனோ எளிதாக ராஜாவாக மாறுவதை முகலாயப் பேரரசின் வரலாறு முழுவதும் நாம் பார்க்கலாம். அப்படிப்பட்ட கொடூரமான மரணங்களிலிருந்து தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது என்கிற லாபமும் இருந்ததுதான் சிற்றரசர்களை கிழக்கிந்திய கம்பெனியோடு இப்படி சமரசம் செய்துகொள்ளவே வைத்தது. ஆகவே, வாரிசின்மை நியதி (doctrine of lapse) என்பது ஒன்றும் காட்டுமிராண்டித்தனமான செயலில்லை. பெரும் அரசுகள் சிறிய அரசுகளை இப்படி பணியவைப்பதொன்றும் அதிசயமில்லை. சமீபத்தில் காஷ்மீருக்கு நடந்தது கிட்டத்தட்ட இதுதானே!? பட்டேலின் இந்திய ஒன்றிணைப்பிலும் இது நடந்ததுதானே!! ஆங்கிலேயர்களாவது ஆட்சியிலிருந்த ராஜா உயிரோடிருக்கும்வரையாவது பொறுத்திருந்தார்கள்!!! மேலும், 1857 க்குப் பிறகு ஆங்கிலேய அரசு இந்தியாவை கையிலெடுத்த பிறகு இந்தியர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளையும், மரியாதைகளையும், நலத்திட்டங்களையும் நாம் கவனிக்கத் தவறுகிறோம். இதை இன்னும் விரிவாகப் பேசமுடியும். ஆனால், இது இடமல்ல. நான் சொல்ல வருவது இதுதான். இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் 190 வருடங்கள் இருந்தது. முதல் பாதி, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்; இரண்டாம் பாதி ஆங்கில அரசின் கீழ். இரண்டும் வெவ்வேறு உலகம். ஆனால், இந்த வித்தியாசத்தை எல்லாம் அறியாமல், வெள்ளையர் ஆட்சி என்று ஒரே வார்த்தையில் அடக்கி, எல்லாவற்றையும் குழப்பியடித்து உளறுகிறோம். கிழக்கிந்திய கம்பெனியின் அநியாயங்களை எல்லாம் ஆங்கில அரசின் தலையில் கட்டி எரிந்து விழுகிறோம். ஆங்கில அரசின் எல்லா நற்செயல்களுக்குப் பின்பும் ஒரு அசிங்கத்தை கற்பனை செய்துகொள்கிறோம். அடிமைமுறை, காலனியாதிக்கம் போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் என்ன வித்தியாசம் இருக்கிறது என்கிற அறிவே இல்லாமல், கலந்துகட்டி கொதிக்கிறோம். இந்தியர்கள் எல்லாம் பலிகிடாக்கள்; ஆங்கிலேய அரசு கொடுங்கொலாட்சி என்று குறுமையாகச் சிந்திக்கிறோம்! தயவுசெய்து, நீங்களாவது இந்தப் பைத்தியக்காரத்தனத்திலிருந்து விலகியிருங்கள்!!
@subramanianv3793
@subramanianv3793 11 ай бұрын
Yes, you are right.
@mohamedfazil7264
@mohamedfazil7264 11 ай бұрын
Satheesh - history ya history ya parugga sir ... Muslims pathina history ya unnala alikka midium ma... Mughals pathi pesa unakku enna thaguthi irukku... Sri Ram sir ku nee advice pannatha....
@veluswamyaravintraj1226
@veluswamyaravintraj1226 11 ай бұрын
நம் நாடு நம் மககள் நம் அரசர் நம் ஆட்சி. இதில் என்ன நடந்தால் வெள்ளையனுக்கு என்ன நாட்டாமை செய்வதற்கு உரிமை உள்ளது. ஒரு குடும்பத்தில் கணவன் குடிகாரனாக ஊதாரியாக உள்ளான், என்பதற்காக அடுத்த வீட்டுக்காரன் அவனை துரத்திவிட்டு அவனது மனைவி குழந்தைகள் சொததுக்களை கைபற்றக் கொள்ள உரிமை உள்ளதா? நம் அப்பா அழகற்றவர் படிப்பறிவு அற்றவர் நாகரிகம் தெரியாதவர் என்பதற்காக அடுத்தவீட்டுக்காரனை அப்பாவாக நம் அம்மாவிற்கு கணவனாாக ஏற்றுக் கொள்வார்களா யாரேனும்? அவர்கள் கொள்ளையடித்த செல்வம் எத்தனை எத்தனை ஆயிரம் கோடிகள் தெரியுமா?
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 11 ай бұрын
அருமையான பதிவு. நன்றி சொல்ல வார்த்தை இல்லை
@soundararajan22
@soundararajan22 10 күн бұрын
பயனுள்ள பதிவுகள்!!!!
@syedrizwan4266
@syedrizwan4266 8 күн бұрын
EXCELLENT INFORMATION PLZ CONTINUE.
@gururajanraghavendran6775
@gururajanraghavendran6775 7 күн бұрын
Super sir. Surprised lot. Thanks
@srbasha74
@srbasha74 5 ай бұрын
அருமை சார்
@gurusmriti5735
@gurusmriti5735 11 ай бұрын
Thank you Sir. Your narration and details are very useful
@sumathisripathi4415
@sumathisripathi4415 9 күн бұрын
Interesting historical information by an expert. Thankyou
@chandranjayam5385
@chandranjayam5385 11 ай бұрын
அருமையான பதிவு வரலாற்று மாணவர்களுக்கு சேப்பாக்கம் பற்றிய தகவல்கள் அறிய அருமையான வாய்ப்பு நன்றி 🙏
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 11 ай бұрын
அற்புதமானபதிவு
@shivshankarnathanvinayak4947
@shivshankarnathanvinayak4947 11 ай бұрын
So nice of you sir. After a long time, a good and interesting story we received.
@rajaramank3290
@rajaramank3290 11 күн бұрын
Excellent Explanation sir
@mariaanthony1964
@mariaanthony1964 11 ай бұрын
ஐயா மிகச்சிறப்பானபதிவு உங்களுக்குநன்றி.
@murugans3015
@murugans3015 11 ай бұрын
ஐயா மிக மிக அருமை நன்றி நன்றி வரலாற்று நிகழ்வுகள் மிக அருமை
@karthickkannansrinivasan8537
@karthickkannansrinivasan8537 11 ай бұрын
அருமை 🎉🎉
@shanmuganathanvenkatesan5936
@shanmuganathanvenkatesan5936 11 ай бұрын
அருமையான பதிவு தங்களுடைய விளக்கம் மற்றும் குரல் வளம் மிக மிக நேர்த்தியாக நல்ல விருப்பு விருப்புடன் இருக்கிறது.வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் நற்பணி.
@yoganathengineer7604
@yoganathengineer7604 11 ай бұрын
Thanks for known sir very happy and excited. Thank you so much
@Raja-kr8ul
@Raja-kr8ul 11 ай бұрын
Respected vedio sir, excellent video sir. News about real people are firmly stand in time. Thanks.
@bakharabbas9075
@bakharabbas9075 Ай бұрын
Wonder full history sir please also mention regarding thousand light mosque was it built by arcot nawab
@sasisasidaran949
@sasisasidaran949 11 ай бұрын
Every explanati😢 on there's background .super how those day's in and out. How do you sir collect all information so brilliant SIR😮
@hariharans573
@hariharans573 3 ай бұрын
Well explained about Chepauk palace
@selvamanibalasubramani8239
@selvamanibalasubramani8239 5 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@arumugamm7122
@arumugamm7122 11 ай бұрын
ஐயா மிக அருமையான வரலாற்று பதிவு நன்றி
@BALAGOVIND-gc5vp
@BALAGOVIND-gc5vp 11 ай бұрын
Very informative, Thank you
@srinivasanmunch
@srinivasanmunch 12 күн бұрын
சிறப்பு
@natarajan549
@natarajan549 9 күн бұрын
Super very nice information sir. History is very important.
@chandrasekhar_vijayalakshmi
@chandrasekhar_vijayalakshmi 11 ай бұрын
thank you sir.
@ramachandranmahadevan3703
@ramachandranmahadevan3703 11 ай бұрын
GREAT SIR A VERY GOOD INFORMATION TO ME NOT ONLY TO ME FOR THE ENTIRE CHENNAI VASIGAL
@dhamop5394
@dhamop5394 11 ай бұрын
Thank you sir super
@aradhana41
@aradhana41 11 ай бұрын
Superb sir, very informative
@amirthaa5355
@amirthaa5355 11 ай бұрын
Very good information. Thank you sir.❤
@ragup205
@ragup205 11 ай бұрын
Excellent as always ❤
@kousalyak-og1jf
@kousalyak-og1jf 9 күн бұрын
நன்றி
@lakshmilogu2870
@lakshmilogu2870 11 ай бұрын
Thank you so much sir
@jayachandran.s.r7818
@jayachandran.s.r7818 11 ай бұрын
Very nice explanation, congrats sir🎉
@BCS_Eshwar
@BCS_Eshwar 11 ай бұрын
Super sir very very interesting. Please put part. 2 , you can say the left out story. Name the navab and also who is the present Navab . What they are doing for living hood .
@keepgoing6430
@keepgoing6430 9 ай бұрын
To construct Nawab palace earlier you mentioned one british architect was sent to madurai to study about Thirumlai nayak palace and hence the Indo-Saracenic architecture established ...😎 after your history reference now day i used to decode the location / buildings , recently went to kalaivanar arangam , any history about this ? also do explore the tribes of Nilgiris ..
@amalraj6485
@amalraj6485 11 ай бұрын
Really appreciate... sir
@Raja-ars
@Raja-ars 11 ай бұрын
Super sir🎉 I’m your big fan.
@bhargavanrusimhan1753
@bhargavanrusimhan1753 11 ай бұрын
Excellent travel in time. Thank you. One small doubt lingers. Didn't Mrs Indra Gandhi abolish Privy Purses? How then the Prince of Arcot still enjoy remuneration from Government?
@SriramV
@SriramV 11 ай бұрын
Four princes are part of an earlier agreement and not a part of the privy purse arrangement of 1947. They include Arcot, Thanjavur, Oudh and one more that I forget. They get only a small maintenance allowance.
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 11 ай бұрын
This also must abolished
@cheenu1953
@cheenu1953 11 ай бұрын
Thanks a ton for enlightenment
@vaappugani9191
@vaappugani9191 9 күн бұрын
Sir very nice you're explains
@sramsubramanian
@sramsubramanian 11 ай бұрын
Thanks Sir
@rambaivivekanandhan3994
@rambaivivekanandhan3994 11 ай бұрын
Very interesting message . I like it very much.
@dhileepansubbiah9017
@dhileepansubbiah9017 11 ай бұрын
சிறப்பு அய்யா.
@savkoor
@savkoor 11 ай бұрын
Amazing episode again. So much of information..!!
@vijilplb9708
@vijilplb9708 11 ай бұрын
Excellent sir superb Pl continue your research
@madhanv8738
@madhanv8738 9 күн бұрын
I very like history story
@babumbbabuba4546
@babumbbabuba4546 11 ай бұрын
Thanks sir.
@ntkmani4931
@ntkmani4931 11 ай бұрын
Sir u r great sir
@manienterpriseservices
@manienterpriseservices 10 күн бұрын
Super explanation of history...
@rathanapparathanappa5077
@rathanapparathanappa5077 11 ай бұрын
Good going sir & GOD bless
@user-ux7kw2cg6z
@user-ux7kw2cg6z 10 күн бұрын
Super sir
@sivaperuman7978
@sivaperuman7978 12 күн бұрын
Super Explanation
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 11 ай бұрын
அருமை"அருமை
@gopalakrishnanb4591
@gopalakrishnanb4591 11 ай бұрын
மிகவும் அருமை சார்…
@abdulhafeez897
@abdulhafeez897 4 ай бұрын
Thank you sir, Well explained.
@avatarlive
@avatarlive 4 ай бұрын
You are welcome
@sharadhasubramanian462
@sharadhasubramanian462 11 ай бұрын
Excellent
@arokiadass7457
@arokiadass7457 11 ай бұрын
Super sir Good explain
@sugunanaidu3592
@sugunanaidu3592 10 ай бұрын
Sir we can see the part of pillar belongs to the place near the entrance of Chrpsuk stadium . Very beautiful it is but too sad to see how badly joined with a cement construction.
@vigneshs4768
@vigneshs4768 8 ай бұрын
Exact location bro
@sivachidambaram7222
@sivachidambaram7222 11 ай бұрын
Lovely lovely
Cat story: from hate to love! 😻 #cat #cute #kitten
00:40
Stocat
Рет қаралды 15 МЛН
CAN YOU HELP ME? (ROAD TO 100 MLN!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 36 МЛН
Joven bailarín noquea a ladrón de un golpe #nmas #shorts
00:17
Cat story: from hate to love! 😻 #cat #cute #kitten
00:40
Stocat
Рет қаралды 15 МЛН