வெட்க்கத்திலே நான் இருந்தேன் பக்கத்திலே தான் இருந்தான் சொர்க்கத்திலே இருவரும் இருந்தார் புரட்சித்தலைவர் பாடலுக்கு வாலியின் வலிமை
@anbuk55874 жыл бұрын
ஆபாசம் இல்லாத காட்சி.அருமையான அழகான காதல் பாடல் . MGR அவர்களின் நடனமும் நளினமும் கவரும்படி உள்ளது.
@MANISHA_30243 жыл бұрын
,0L9⁹a
@ramumuruganramumurugan66532 жыл бұрын
Arumayanasongs my wifsongs
@lionpathu30603 жыл бұрын
புரட்சித்தலைவரின் நளினமான நடனம் சூப்பர்
@mohananrajaram63293 жыл бұрын
நடிகரில் மிகவும் அழகானவர்.மக்கள் திலகம். நடிகரின் முகக்கலை அவருக்கு மட்டுமே
@kingpandian8037 Жыл бұрын
Sathayamana unmai evlo alagu❤
@moorthyd32683 ай бұрын
உண்மை
@mohan17712 ай бұрын
ரொம்ப அழகு 🥰
@rajahindhiran5593 Жыл бұрын
டி எம் எஸ்....டி எம் எஸ் தான்! அவரது இடத்தை எவராலும் நிரப்ப முடியாது!❤
@dreadcannoncr73003 ай бұрын
2:58 ⁰900l
@ramalingamramalingam92242 жыл бұрын
மக்கள் திலகத்தின் அருமையான காதல் பாடல் கேட்க கேட்கஇனிமை
@mohananrajaram63293 жыл бұрын
அருமையான பாடல்.என்றும் கேட்க தோன்றும் மக்கள் திலகத்தின், பாடல்.
@murugant65912 жыл бұрын
777
@murugesanmurugesan66032 жыл бұрын
என்ன இனிமையான பாடல். P.Susheela அம்மாஅவர்கள் T.M.S ஐயா அவர்கள் பாடிய விதம் அப்படி. பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள்.
@RajendranR-dm1eb6 ай бұрын
கண்ணுறங்க பாய் விரிச்சான் கொடியிடையில் காய் பறிச்சான்.எவ்வளவு நாசூக்கான வார்த்தைகள்
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
அக்காலத்தில் எம். ஜி ஆர் ஆடும் எளிய நடனம் அழகு. சூப்பர்.
@rajasekaranp67492 жыл бұрын
🌹 டி.எம்.எஸ் குரலில்,தெய் வம் கண்டேன் ! சுசீலா குர லில் சொர்க்கம் கண்டேன். எம்.எஸ்.வி இசையில்,இத யம் நெகிழ்ந்தேன் ! வாலி வரிகளில்,வசியமடைந்தே ன் ! எம்.ஜி.ஆரின் நளின மான நடன அசைவு,மிக அ ழகு ! வாழ்வில் சலிக்க மற ந்த பாடல் !🔥🎤🎸🍧🐬😝😘
@n.anbalagannatarajan2934 Жыл бұрын
Ezeexeat
@TamilKodi-gf7qfАй бұрын
டி. எம். எஸ்.ஐயாவும். சுசிலா.அம்மாவும்.. எம். ஜி. ஆர்.ஐயா. வுக்கும். கே. ஆர்.. விஜயா. அம்மாவுக்கும். குரல். கொடுத்த. இரண்டு. மேதைக்கும்.மனமார்ந்த. நன்றி. ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏
@TamilSelvi-g8u9 күн бұрын
சூப்பர் 🥰👍🙏
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
சொக்க வைக்கும் கிக்கான பாடல் வரிகளை வாரி தந்த வள்ளல் கவிஞர் வாலி !
@bharathi5244 жыл бұрын
அருமையான பாடல்.. அழகான நடிப்பு..... கேட்க கேட்க சலிக்காத பாடல்...
@sukumarbalakrishnan71272 жыл бұрын
அந்த மாப்பிள்ளை காதலிப்பார் கையைப் பிடிச்சான் ! என்ன விரசமில்லாத பாடல்!
@thangapushpam35612 жыл бұрын
தலைவரின் நளினமான நடனம் அருமை பாடலும் இனிமை
@mohammmeedjabir93933 жыл бұрын
அருமையான பாடல் 2021 5.3.நான் முதல் தடவையாக கேட்கின்றேன் அருமையான பாடல் வரிகள்
@mriseetharakumar8763Ай бұрын
அந்தக் காலத்து பெண்களுக்கு மிகவும் பிடித்த பாடல்..... எல்லோரும் மனம் ஒத்துக் கொண்டே இருந்தனர்...... அவர்களும் போய்விட்டார்கள் அந்த காலம் போய்விட்டது
@nagarajanm48984 жыл бұрын
இதான் நம்ம கலாச்சாரம் ஆஹா என்ன ஒரு நாகரீகம் காதலியே ஆனாலும் குளிக்கும் இடத்தை ஓரக்கண்ணால் கூட பார்க்காத காட்சியமைப்பு
@kumaresanl16416 күн бұрын
இந்த மாதிரி இருந்திருந்தால் தமிழ்நாடு நன்றாக இருந்திருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்
@helenpoornima51264 жыл бұрын
ஆஹாஹாஹா!!என்ன அருமையானத் தெம்மாங்குப்பாடல்!! எம்ஜிஆர் என்றாலே அழகுதானே?!?! இதில் அவர் ஆடுறது ரசிக்கும்படியும் நேர்த்தியாவும் இருக்கும்!! அப்பப்பா !! என்ன ஒரு மெர்பெக்ட் மனிதர்!!!! டிஎம்எஸ்சின் கம்பீரக்குரல் ஆஹா அதற்கு ஈடூ எங்கேயுமே இல்லை!! சுசீமா தேன் குரலழகியாச்சுதே!! இதில் இரு வல்லவர்கள் மூணே மூணூ (மெயின் ரெண்டு)instruments வச்சுப் பாட்டுப் போட்டுருப்பாங்க!! நல்லாக் கவனீங்க!! கடம் ப்ளூட் அப்புறம் மோர்சிங்!! இவைகள் மட்டுமே!! எப்பிடிப்பாருங்க!! இப்பிடி யாராலும் அற்புதப்பாட்டைக் குடுக்க முடியாதுங்க! பர்ஸ்ட்ல ப்ளூட் ரிதமாய் துவங்க தொடர்ந்து தேன்குரல் ம்ம்ம்ம் ன்னூ ஹம்பண்ணி ஓ என உச்ச ஸ்தீயீல முடிக்க ஆஹாஹா!! பெறகு சுசீலா பாட கடம் மட்டுமே வரும்!! ப்ளூட்டும் கடமும் மட்டுமே பெல்லா வச்சுப் பாட்டானது இது மட்டுமேன்னூ நா நெனைக்கிறேன்!! நல்லாக் கவனீங்க!! இருவல்லவர்கள் ரெண்டு இன்ஸ்ட்ரூமெண்ட் வச்செம் பிரமாதமாக் குடுப்பாங்க ரெண்டாயிரம் ஙச்சோம் அமைதலான சாங்ஸ் போடுவாங்க!! They are *Gods* இதிலே கேஆர் அழகு அழகு அழகு!! நளினமா ஆடுறாங்க!! எம்ஜிஆர் அழகர்!! இந்த அருமையானப் பாடல் எனக்குள் எப்பவும் இனிக்கும்!! இதைத் தந்திட்ட உங்களுக்கென் நன்றியைப் பரிசாகத் தர்றேன்!!
@rasoolrajaabdulsalam75363 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு சொந்தக்காரர் ஐயா எம் எஸ் வி.
@helenpoornima51263 жыл бұрын
@@rasoolrajaabdulsalam7536 !! இது இருவல்லவர்கள் இல்லையா?! எம்எஸ்வீ மட்டும்தானா?! நல்லா சரி பாருங்க நண்பரே!! நன்றீ!!
மண்ணலந்த பார்வை என்ன, மயங்க வைத்த வார்த்தை என்ன, முத்து நகையின் ஓசை என்ன... "Mannalantha Parvai enna Mayanga vaitha varthai enna " Super lines love in capsule ✌️
@prithikaprithika90742 жыл бұрын
⅞4448
@20258502 жыл бұрын
பாடலின் வரிகள் என்ன எளிமை என்றால் அதுவே காதலின் வலிமையை சொல்லுது
@Selvamgobal-bk1jl Жыл бұрын
SUPER SONG MY FAVORITE SONG MGR K.R VIJAYA COMENATION SUPER TMS VOICE SUPER P.SUCILA VOICE SUPER
@sundaravelmuniyandisundara343 жыл бұрын
மயக்கும் இசை...மனதை கவரும் அருமையான பாடல்.அதுவும் அமைதியான இரவு நேரத்தில் கேட்டால் நம்மை வேறு உலகிற்கு அழைத்துச்சென்று விடும்.
@revathishankar9462 жыл бұрын
TMS, PS, Vaali sir, MSV , TKR combination Wonderful song
@r.valarmathiraman95584 жыл бұрын
ஆமாம் ஆமாம் மிக அற்புதமான பாடல். குத்துவிளக்கை குறைச்சு வச்சான், கொதிச்சி இருந்தேன், குளிரவச்சான். என்ன அருமையான வரிகள்.
@mnatesan67012 жыл бұрын
அருமை
@mayeeravikumar68223 жыл бұрын
மண்ணளந்த பார்வை என்ன மயங்க வைக்கும் வார்த்தை என்ன ரசனை மிக்க வரிகள்
@santhoshrathinam479910 ай бұрын
❤ MGR Santhosam nice lovely to song in MGR mass 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@MuruganMurugan-pw3qt3 жыл бұрын
விரசமில்லாத (தெரியாமல்)ரசனையான பாடல்
@jjohnbritto33310 ай бұрын
Sathiyama enna pandar exerisize mgr super thana
@packiyaraj67479 күн бұрын
ஒரே தலைவன் என் தலைவன் MGR
@GodzillaBorland Жыл бұрын
Most comments are about MGR. KR Vijaya adds glamour and cuteness to the song
@kokilakokila-k9l2 ай бұрын
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன் என அனைத்து ஹீரோக்களுக்கும் பொருத்தமான ஒரே நடிகை கே. ஆர்.விஜயா மட்டும் தான்
@abdulkather77853 жыл бұрын
Sweet voice of SUSEELA and TMS Pretty KR VIJAYA and handsome MGR combination, vow listen n watch such songs almost daily.
@jayabalanr481 Жыл бұрын
Mgr is mgr none of the present actors can be compared with mgr such a beautiful person is mgr and his dance is so beautiful and none of the present can dance with him .
@shunmugasundarame70453 жыл бұрын
எளிமையான ஆனால் அசத்தலான Folk style மெட்டு! கணகளை உறுத்தாமல் ரசனையாக காட்சி படுத்திய விதம் அழகு!
@KunaSingam-g3b Жыл бұрын
Super song
@sivashankar23473 жыл бұрын
Twist dance is wonderful Puratchi Thalaivar MGR the great 👌👍🙏
@dhanamdhana69213 жыл бұрын
Vekkathile nan irunthen pakkathile thanirunthan evlo arumaiyana lines
@nageshwarik-qp6ki Жыл бұрын
Arumai. Inimai. Super. Alagu apputum Alagu
@rrajavel4874 жыл бұрын
Beautiful song.. golden days are gone..
@KumarKumar-sx9yx3 жыл бұрын
என்தந்தையின்ஹூரோபாடல்
@parameswaran51834 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பழைய பாடல் ❤️❤️❤️❤️❤️❤️
@helenpoornima51264 жыл бұрын
ஆமாம்!!அற்புதமானப் பாடல்!!
@thirumaranmaran9909 Жыл бұрын
Mgr song great👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Bio-com.sci...77612 жыл бұрын
Super and excellent song
@brightjose2094 жыл бұрын
கையருகில் பாவை வந்தாள் கண் இரண்டில் மாலையிட்டாள்
@shiyamsundar54032 жыл бұрын
இனிமை, இளமை, அழகு
@ACARaja4 жыл бұрын
Super song..... Mind relaxing...
@jayabalanr481 Жыл бұрын
Since mgr under stood the importance of dance in cinema he never fail to dance in all his films.this is an example for his love to dance since of many actors of yester years not dance with their fair dancing and they simply looking that actress dancing.
@kunarajahnadarajah66722 жыл бұрын
Super talaiva
@neffosc5a8114 жыл бұрын
Mgr songs super Panam padaithavan movies mgr great mgr handsome
@meenukuttyandbuttu45073 жыл бұрын
MGR dance semma
@sundararajank82153 ай бұрын
சூப்பர் பாடல்கள் இந்த படத்தீல்
@selvamgopal52372 жыл бұрын
Supper song my favorite song P.SUSILA KURAL BUTIFUL T.M.S KURAL BUTIFUL MGR MY FAVORITE HERO OLD IS GOLD
@mnisha78653 жыл бұрын
Superb
@killerwhale4515 Жыл бұрын
Wow lowly song MR MGR is awesome and nice dancing ❤
@mserupeljaiganth63023 жыл бұрын
In the paattukku naan adimai
@sv17433 жыл бұрын
TMS P .SUSILA , VOICE NICE SUPPER LOVE SONG 🎵 💕
@nafeermohamed61402 жыл бұрын
Vary good song
@C.sankarSankar-tm4wn11 ай бұрын
எம்ஜிஆர் நடித்த காதல் பாடலில் முதன்மை யானது
@manmathan11948 ай бұрын
கே ஆர் விஜயா குண்டி அழகு நன்றாக தெரிகிறது. அவள் சாமானை வேலை எடுக்கணும்
@pandianrajupillai472 Жыл бұрын
Thalaivarudaiya dance super.
@annamalaiarumugam7188 Жыл бұрын
Very good song
@vijayrealtors1981 Жыл бұрын
this song film name is Panam padaithavan👍
@lakshmananp26693 жыл бұрын
Arumaiyana paadal I likes
@vmanoharanranipet.15272 жыл бұрын
Super song I 💕 this song too much.
@abdulkather77853 жыл бұрын
Beautiful song
@sundararajank82153 жыл бұрын
அட்டகாசமான பாடல்
@murugappanoldisgold12953 жыл бұрын
Thanks for all youngters hearing the songs.
@KARUPUSamy-p2nКүн бұрын
Arumaiyanapatl
@sivakumarm42406 ай бұрын
SUPER... SUPER... SUPER...SONG
@mkumarmkumar-ml1rd3 жыл бұрын
Beautiful
@raghavanchaithanya9542 Жыл бұрын
Excellent
@nagarajann39912 жыл бұрын
Sweet
@anandarjunan21802 жыл бұрын
Nice song
@peterir37983 жыл бұрын
Sahara migamiga miga arumaiyaayirukkum aamaam
@revathishankar9462 жыл бұрын
Kuyil kural susila ammoavoda voice
@TARGETJP72002 ай бұрын
❤❤❤15/10/2024
@skmurugesan36042 жыл бұрын
வாலிபருக்கு விருந்து அதுதான் அமிர்தம்
@manmathan11948 ай бұрын
கே ஆர் விஜயாவை சூத்தடித்தால் சுவை அதிகம். அவள் மெதுவடையில் வேலை எடுத்து தயிர் வடையாக வேண்டும்
@manmathan11948 ай бұрын
கே ஆர் விஜயாவை குனிய வைத்து சூத்தடிக்க வேண்டும். அவள் சாமானை வேலை எடுத்து மெதுவடையில் தயிர் வடையாக வேண்டும்
@srinivasank5765 Жыл бұрын
Mgr k.r.vijaya super. Jody
@MohamedMohamed-ej2dw4 жыл бұрын
MGR marupiravi eduddu vandal eppadi erukkum
@arumugam8109 Жыл бұрын
Good
@555shekha3 жыл бұрын
அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம் என்று என்று வரவேண்டும் தணிக்கைத் துறையில் வரிகளை மாற்றி இருப்பார்கள்
@manmathan11942 жыл бұрын
கட்டழகி கே ஆர் விஜயா வை கட்டிப்பிடித்து கசக்கிப் பிழிந்தால் சுவை கிடைக்கும்