இந்த பாடலைக் கேட்கிற ஒவ்வொருவரையும் தொடும் என்னையும் தொட்டது நன்றி இயேசுவே 🙏🙏
@masilamaniragarythams9533 жыл бұрын
இந்த பாடலில்.எனது.சாட்சி.உள்ளது.மாசிலாமணி.பாடகர்.இப்பொழுது.ஊழியம்.செய்கிறேன்.கர்த்தர்.நல்லவர்.
@pooraniadvertisers71903 жыл бұрын
நான் இந்து. ஆனால் இந்த பாடலை கேட்கும் போது ஏனோ மனம் நிம்மதி அடைகிறேன் ஏன்.
@paulpriyadosspriyadoss59682 жыл бұрын
Dear brother , Jesus is the only way to heaven after our life faith in God bless 🙏 Thanks
@suraar2824 Жыл бұрын
@@paulpriyadosspriyadoss5968❤❤❤❤❤❤❤❤❤
@samundeeswari8888 Жыл бұрын
Jesus ungalai❤✝️ nesikirar brother, God bless you ✝️✨
@manikandanm7001 Жыл бұрын
Your are original rationalist
@ksvijayalakshmiksvijayalak7009 Жыл бұрын
அண்ணா கடவுள் உங்களை நேசிக்கிறார் நீங்கல் நன்றாக இருப்பவர்கள் 👍
@greencladsRathinam3 жыл бұрын
ஏழு எட்டு வருஷமா இந்த பாட்டை கேட்கிறேன் ஆனாலும் ஒவ்வொருதடவ கேக்கும்போதும் இப்பதான் புதுசா கேக்குறமாதிரி இருக்கு..❤ கிறிஸ்தவ பாடல்கள் ல இந்ந பாடல் ஒரு வைரம்போல பொக்கிஷமானது ❤ நன்றி அந்தோணி ஐயா 🙏❤ தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤
@govindarajanvanaroja9274 жыл бұрын
உள்ளத்தைத் தொடும் அருமையான பாடல். உண்மையிலேயே இயேசுவை அறியாமல் விக்கிரகங்களை நம்பி வாழ்வை வீணாக்கிய காலங்கள்தான் எத்தனை? இத்தனை காலங்களை வீணாக்கியதற்கு வேதனைப்படுகிறேன்.இயேசுவே மெய்யான தெய்வம் என்று அவரை ஏற்றுக்கொண்ட பின் என் வாழ்வில் ஒரு சமாதானத்தையும் நோயற்ற வாழ்வையும் தந்து வழி நடத்தி வருகின்ற கர்த்தருக்கு நன்றி. மரித்து உயிர்த்தெழுந்து, சதா காலங்களிலும் உயிரோடிருந்து நம்மைக் காக்கும் இயேசுவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
@lakshmikalyani36884 ай бұрын
Amen
@antexantonysuperranjithann40903 жыл бұрын
கானா அந்தோணி அண்ணா ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் கிடைக்கும்.நன்றி.என் பெயரும் அந்தோணி
@kavin8844 жыл бұрын
என் மனதை தூள்தூளாக உடைத்த இந்த பாடல் நான் எப்போதெல்லாம் பயணம் மேற்கொள்கிறேனோ முதலில் நான் என் வாகனத்தில் ஒலிக்கச்செய்கிற பாடல் இதுதான்.
@AshokKumar-os3tb3 жыл бұрын
Super.song.anna
@RameshKumar-rp4et3 жыл бұрын
Super
@karunkaakaran81033 жыл бұрын
@@AshokKumar-os3tb aaaaa
@munishjack23433 жыл бұрын
Amen🙏
@josephjoseph98103 жыл бұрын
Amen appa
@julzzone29305 жыл бұрын
கேட்கும்போது என் கண்களில் கண்ணீர் வழிந்தது 😢😢😢🙏 இனிமேலும் உம்மை விடமாட்டேன் என் இயேசு ஐயா
@lakshmikalyani36882 жыл бұрын
ஆமென்
@sureshbabubabu5950 Жыл бұрын
⁰0
@vageeshdhaneesh680810 ай бұрын
நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் அதுவும் ஈசனனின் அதீத பக்தி கொண்டவன் நான்....இந்த பாடலை கேட்கும்போது ஏதோ ஒரு இனபுரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது ....பாடலோடு ஒன்றிவிடுகிறேன்...குறிப்பாக பாடல் வரி ...பாடலுக்கு இசை வடிவம் .அருமை அருமை ... தொடரட்டும் உங்கள் சேவை
@leosabinar27093 ай бұрын
😂.
@djkeshav18605 жыл бұрын
கிறிஸ்தவர்களை அல்லாத சகோதர சகோதிரிரிகளின் comment பார்க்கும் பொழுது கர்த்தருக்குள் மகிழ்ச்சி அடைகிறேன்...கர்த்தர் உங்களையும் உங்களின் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பாராக.
@cameraprem91644 жыл бұрын
AMEN
@masilamaniragarythams9533 жыл бұрын
நீங்கள்.இந்த பாடலை.நான். பல.சபைகளில்.பாடுகிறேன்.அருமையான பாடல்.மகிழ்ச்சியாக இருக்க இந்த பாடல்.தேவனுக்கேமகிமைஉன்டாவதாக
@k.daniel14473 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டெ இருக்கலாம் அருமை அண்ணா ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் 👍 ஆமேன்
@niroshar4703 жыл бұрын
Nirpsha
@johnbrittoa83182 жыл бұрын
ஆன்மாவின் ஆழமான அனுபவப்பாட்டு. பல்லாயிரவர்க்கு பயன்தரும் ஞானாமுதம்.நல்ல கானாமுதம்.
@lakshmikalyani36882 жыл бұрын
ஆமென்
@sdinesh-ug6fe11 ай бұрын
Sotthuram
@amirtherajamirtheraj33134 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்🎤💐
@jesuslovesyoum.samuvelraja62864 жыл бұрын
Prise the lord ilikeitsong💝💝💝👌👌👌👌 வெற்றி நமதே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@NaveenKumar-on1nq Жыл бұрын
Inimel Nan ummai vedamatten yen yesuayya.🙏🏻
@japriscilla22046 жыл бұрын
காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2) உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே - (2) இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான் இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து 1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே - (2) ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே - (2) நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன் நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் - (2) மன்னிக்கும் தேவனே நீதி சொல்லும் ராஜனே - (2) இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான் இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து 2) மன்றாடி ஜெபித்த என்னை ஏற்றுக் கொண்டீரே மனதினில் அமைதி தந்து வாழ வைத்தீரே - (2) பாலைவனத்தில் நீரூற்றினீர் சோலைவனமாய் வந்து வாசம் பண்ணினீர் - (2) தந்தையாய் என்னை வந்து தேற்றி விட்டீரே சிந்தையல்ல உன் நினைவாய் மாற்றி விட்டீரே - (2) சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன் இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான் இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து 3) கர்த்தருக்கு மகிமை என்று நம்பி வந்தவரை தேவன் வழி நல்லது என்று தேடி வந்தவரை - (2) தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால் தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் - (2) எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே - (2) கானானின் தேசத்தின் அன்பான தேவனே இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான் இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து
உள்ளத்தில் ஏதோ ஒருவித அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியை இப்பாடலின் மூலமாக உருவாக்கப்படுகிறது.. வாழ்க போதகர் அய்யா..
@subash.d58405 жыл бұрын
Absolutely Right 😕Enakum 😪😭😧
@rvinothkumarkumar-bg3jb Жыл бұрын
@@subash.d58405u4u455u555yy575
@purushothaman99711 ай бұрын
அன்பானவர்களே இனி ஹோட்டலில் சாப்பிடுவதை தவிர்க்கவும். 🙏தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஓட்டல்களிலும் இதே நிலைதான், உங்கள்உடல்நிலை உங்கள் கைகளில் .... முடிந்தவரை அசைவ உணவுகளை தவிருங்கள், இல்லையெனில் மருத்துவமனை செலவு அதிகபட்சமாக ஆகி உங்கள் உயிருக்கே உலை வைத்துவிடும்.முழுவதும் பாருங்கள் கேளுங்கள்.
@RobertEdison19843 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது பலரை இரட்சிக்க இந்த பாடல் அருமையாக உள்ளது
@எப்பாபோபா3 жыл бұрын
என்னை சமநிலையில் அமரவைத்து என்னை ஒருநிலையில் உள்ளாக்கிய பாடல்
@greencladsRathinam2 жыл бұрын
அழகான வார்த்தைகள் பிரதர் ❤️
@devendrankasi34292 ай бұрын
அனைத்து மக்களும் விரும்பி கேட்கும் மிக அருமையான பாடல் இந்த பாட்டை கேட்கும்போது ஒருவித மகிழிச்சியும் ஒரு மன அமைதியும் கிடைக்கிறது. கடவுள் இந்த சகோதரரை ஆசீர்வதித்து மேன்மைப்படுத்துவாராக. ஆமென்.❤
@speaker86345 жыл бұрын
அண்ணா பாடலை கேட்கும் போது மனதுக்கு அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது... சில இடங்களில் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வருகிறது அண்ணா..... நன்றி அண்ணா இந்த பாடலை எங்களுக்கு தந்ததற்கு.... உங்கள் குரல் இனிமையாக உள்ளது.... மற்றும் தபேலா வாசித்தவருக்கு நன்றி அருமையாக இருந்தது
@vincentvincent12664 жыл бұрын
Amen
@simpsonwatts17393 жыл бұрын
God bless you
@aakashprasad4668 Жыл бұрын
😊😊
@aakashprasad4668 Жыл бұрын
@@simpsonwatts1739 😂 6th
@arunag43759 ай бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது கர்த்தர் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது.
@christthesaviourofindia88094 жыл бұрын
அருமையான பாடல்,இருதயத்தை ஆராய்கிறது
@prabhuarunagiri86105 жыл бұрын
அருமையான வாய்ஸ் சூப்பரான வரிகள் என் இதயத்தை உடைத்து விட்டது
@sunstarwalldesigns92554 жыл бұрын
Sunsatrwalls
@sankaraman80233 жыл бұрын
@@sunstarwalldesigns9255by phone op cctv l vu
@kumarn18166 жыл бұрын
கர்த்தாவே எங்களுக்கு இறங்கும் எங்கள் பாவங்களை மன்னித்து உம்முடைய விளையேறப்பெற்றெ திருரத்தத்தினால் எங்களை கழுவி சுத்திகரித்து பரிசுத்த படுத்தி இரட்சியும் இயேசுவே ஆமேன் அல்லேலூயா. அருமையான சுவிஷேச பாடல் நன்றி அந்தோனி சகோதரர் . கர்த்தர் உங்களை சீயோனில் இருந்து ஆசீர்வதிப்பார்.
@megaladevimegal67876 жыл бұрын
Thank you
@SelvamSelvam-bi8vm5 жыл бұрын
Q,
@sanka64995 жыл бұрын
Amen
@chinnarasuchinna86644 жыл бұрын
Jesus song super
@sureshnijith78424 жыл бұрын
@@megaladevimegal6787 ..
@benshastalin6822 жыл бұрын
கர்த்தர் உங்களை மிகவும் ஆசீர்வாதிப்பாராக இன்னும் தேவனை துதிக்கும் பாடல்களை எழுத வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன் praise the lord Jesus Christ
@prabhuarunagiri86105 жыл бұрын
இதேபோல இல்லம் உலகத்தில் இருக்கிற மக்கள் அனைவரும் இந்த பாடலை பின்பற்றி மனம் திருந்தி இயேசப்பா கிட்ட ஒப்புரவு ஆகவேண்டும்
@AruldhaasBscBLMEDhaas7 жыл бұрын
இந்த பாடல்களை பாடிய அனைவருக்கும் என் இயேவின் நாமத்தினால் நன்றி செலுத்துகின்றேன்
@rajeshglory67386 жыл бұрын
aasker india டடௌட்
@manikandan-bo3nl6 жыл бұрын
aasker indiai
@brittojohn54765 жыл бұрын
@@manikandan-bo3nl By
@antonyraj82465 жыл бұрын
Mgrsongs
@kudiyarasuk64477 жыл бұрын
கர்த்தருக்கு முன்பாக நானும் நாமும் பாவிகள் ஆனால் பிசாசிற்கு முன்பாக நம்மை இயேசு தம்முடைய இரத்தத்தால் கழுவி நீதிமான்களாக்கப்பட்டுருக்கின்றோம் அதனால் ஆண்டவரை நோக்கி நான் பாவி என்ற ஆவியிலேயே நம்மை தாழ்த்துவோம்.
@samathanapirapa29286 жыл бұрын
God bless you
@SGincySGincy6 жыл бұрын
Good night
@dineshdineshk34415 жыл бұрын
Yesu nallavar love my Jesus
@santhoshs58934 жыл бұрын
Hawqzercmmklp
@prabhuarunagiri86105 жыл бұрын
அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்
@nishanishanishanisha91314 жыл бұрын
OK
@FS-zz2nf3 жыл бұрын
Amen 🙏
@sahayamathasimplycooking17246 жыл бұрын
என் அன்பு சகோதரர் அந்தோனி.... நான் உங்களின் காணா உலகம் பாடல்கள் ரசித்து கேட்பது உண்டு..... இன்று இறைவன் யேசுவின் பாடல் பாட கேட்டு பூரிப்படைகிறேன்.நன்றி சகோதரா.
@lourdusamya81835 жыл бұрын
Thangaraj thangus kk
@tamizhmass41685 жыл бұрын
Supar sir
@revathysaravanan20045 жыл бұрын
Erd
@sathishkumar82695 жыл бұрын
Hi
@marysantharoy70064 жыл бұрын
😇👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏
@santhoshkemar62125 жыл бұрын
அண்ணா நான் உங்க பாடலை முதல் நாள் கேக்க போது என்னுடை அம்மாவை இழந்தட்டு இந்த உங்க பாடலை கேட்டேபோது என்னை அறியாமேலே அழ்த்துட்டேன்
@tlftvchannel18954 жыл бұрын
இந்த பாடல் இன்னும் அனேகரை இரட்சிக்கட்டும்.
@josephjoseph98103 жыл бұрын
Amen appa
@NEELAM-3602 жыл бұрын
என்ன ரொம்ப பிடித்த பாடல் ரொம்ப ரொம்ப மனதை உருகிய பாடல் 🌹🌹💕🌹💞❤💞💞💞 லவ் யூ இயேசுஅப்பா
@indraindra2284 жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த இனிய பாடலை மீண்டும் கேட்கிறேன்.
@shilohschoolofmusicsureshe44755 жыл бұрын
ஐயா உங்களுக்கு நன்றி.... மிகவும் அர்த்தமுள்ள பாடல் என் மனதை உடைத்த பாடல்..... Thank you.....
@r.krishnakumarkumar21454 жыл бұрын
Shiloh school of music Suresh emmanuel cinima
@joshuvamukesh37384 жыл бұрын
Yes true line
@immanuelk52063 жыл бұрын
Heart breaking song leadings us to GODs Love
@funcrafttamil58252 жыл бұрын
♥️♥️♥️❤❤
@vadiveluvadivelu99385 жыл бұрын
தெய்வீக குரல் அண்ணா அருமையான இரட்சிப்புப்பாடல் மேலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவாராக ஆமென்
@abraham35424 жыл бұрын
Super pastor nice song God bless you
@ttabishekttabishek60633 жыл бұрын
உயிருள்ள தெய்வம் இயேசப்பா
@ManiKandan-lw5rq5 жыл бұрын
பாவியாய் நான் வாழ்ந்தோன் இந்த பாடல் மூலம் மணிதன் ஆனேன்
@greencladsRathinam4 жыл бұрын
❤❤❤❤❤
@rechalradhika77874 жыл бұрын
Super .god bless you
@ranjithaagai69924 жыл бұрын
🙏
@sabisabi17003 жыл бұрын
Inemelum ummai vida maaten, indha paavi naan...
@s.alexselvaa9239 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை ஐயா....இந்த பாடலை இயற்றியதற்கு உமக்கு நன்றி .....ஆமென்...
@johnbrittoa83182 жыл бұрын
ஓர் ஆன்மாவின் ஆழமான அனுபவப்பாட்டு.பல்லாயிரவர்க்குப் பயன்படும் ஞானாமுதம்.அருமையான தியான கானாமுதம்.இயற்றிப்பாடிய சகோதரர்க்கும் பக்கபலமூட்டிய கலைஞர்களுக்கும் மனங்கனிந்த வாழ்த்துகளும் ஜெபங்களும்.
அண்ணா இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் மனதிற்கு அமைதியை தருகிறது தேவனுக்கே மகிமை
@GobuGgobu5 жыл бұрын
I just heard this song last week..amazing song..now I'm practice this song..with my own composition.
@GheethaGheetha-mk4pm5 ай бұрын
இயேசப்பா என்ன மன்னிச்சிடுங்க இனிமே நான் உங்களை விட மாட்டேன்
@vaishnavi63693 жыл бұрын
இந்த பாடலுக்கு நான் ஓர் பைத்தியம் அய்யா
@JeyaramanSI6 ай бұрын
9:51 உள்ளத்தை உருக்கும் பாடல் கர்த்தருக்கு மகிமையான பாடல் உங்களுக்காக ஜெபிக்கிறேன் ஜெயராம் போடி
@balamurugan99576 жыл бұрын
சூப்பர் பாடல் ஐயா கர்த்தர் உங்களுக்கு நன்மைகளை செய்வார்
@dassdass91894 жыл бұрын
கர்த்தர் அளவில்லாமல் ஆசிர்வதிப்பார்
@blueplanetltd.54838 жыл бұрын
Best Gospel Song In Tamil,Being a Hindu by birth still this song is very close to my heart,May Almighty Jesus Be Upon Everybody....Good Luck Brother.Anthony...
@ranjithjacqulin59226 жыл бұрын
Gorge en apps kataiseyaga Jetta pattu. apps nenaivu nalukku patiyatharku many silviya Jacqueline
@edwerdfranices24936 жыл бұрын
I love you Jesus
@g.rajkumarg.rajkumar3974 жыл бұрын
Amen
@saravanansls77743 жыл бұрын
Amen
@poomani79335 ай бұрын
என் உள்ளத்தில் அந்தோணி அண்ணாண் கர்த்தருடைய பாடலை கேட்க கேட்க என்மனது நிம்மதியாக இருந்தது அண்ணணுக்கு தம்பி பூமணி நன்றி கர்த்தருடைய கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு கோடானகோடி நன்றி
@AbrahamVijayan55586 жыл бұрын
அண்ணா அருமையான பாடல் கர்த்தா் என்று என்றும் உங்களோடு கூட இருந்தது ஆசீர்வதிப்பாராக ஆமேன்
What a lovely song. Only few songs will love on hearing it for the first time. Got addicted now. Gana Anthony sir voice Vera level👌 I am not a follower of Christianity, but this song makes me feel devine❤️
@agnesluprakashagneslupraka89533 жыл бұрын
God bless you sir
@thanagarajsolomon70333 жыл бұрын
Look
@thanagarajsolomon70333 жыл бұрын
Sorry
@thanagarajsolomon70333 жыл бұрын
Jesus. Appa. Thanks. Amma Fikindng
@thanagarajsolomon70333 жыл бұрын
Emmanuvel
@suraar2824 Жыл бұрын
Kartharukku magimai undavathaga amen amen tt🎉🎉🎉🎉🎉
@samidhurai36244 жыл бұрын
அருமையான வாிகளை கொண்ட இனிமையான பாடல்
@samdasam92682 жыл бұрын
Inimelum ummai vida maaten intha paavi naan 🙏🙏🙏
@jesusfollower28443 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் மனதை உடைத்தது......Very niz song 🎵♥🎶👌
@jothimarimuthu1907 Жыл бұрын
🎉 கர்த்தரை தோத்தரித்தது பாடும் இந்த பாடல் என்னை கர்த்தருக்குள் ஆழ்ந்த ஆசிர்வாதத்தை தந்தது அல்லலுயா..ஆமேன்..
@johndevaarul13564 жыл бұрын
ஐயா என் கண்களில் தாரை தாரையாக கண்ணீரை கொட்டிய பாடல்.
@poomani79334 ай бұрын
எங்கள் அந்தோணி அண்ணன் இயேசு பாடலை அருமையாக பாடியுள்ளார் நன்றி அண்ணா தம்பி பூமணி ❤❤❤
@DevaAnbuMuniyandi5 жыл бұрын
Very soulful,real and resounding. One of my favourite. God bless.
@VRajam8 ай бұрын
பாவியாகவும் துரோகியாகவும் வாழ்ந்த அந்த நாட்கள் ஞாபகம் வந்தது ! கிருபையினாலே இரட்சித்த தேவனுக்கு ஸ்தோத்தரம் !
@newupdate88874 жыл бұрын
Yes Jesus made my life bright..jesus is only solution for peaceful life.... Amen 🙏
@flutecharles3304Ай бұрын
ஆஹா என்ன இசை.. பாடல்.. ஞானம்...கர்த்தர் உங்களை மேலும் உயர்த்துவார்.......
@s.u.youtubechannel15043 жыл бұрын
Appa unkalota voice karthar kiruba Iam realy feel like and love this song
@mydear47262 жыл бұрын
கர்த்தாவே என் வாழ்வின் விளிம்பில் எல்லேன் எம் பிதாவே எம்மை ஏற்றுக்கொள்ளுங்கள் வேண்டாம் அய்யா எனக்கு இந்த வாழ்க்கை 😭😭😭😭😭😭😭😭
@samparimalamrajanithi294 жыл бұрын
Praise the LORD GOD JESUS hallelujah thank you Brother for this song GOD LORD JESUS bless you hallelujah
@melodybeats-alloverworld74264 жыл бұрын
Thanku brother
@ranjanishalu70922 жыл бұрын
Super song anna.... Intha song ketta udaney pavathula irunthu veliya varanumnu irukku...
@ChristyRomeo8 жыл бұрын
Great song marvelous meaning amazing voice brother!!
உருக்கமான பக்தி பரவச பாடல் உள்ளத்திற்கு அமைதியை தந்தது
@a.karthickrajakarthick81173 жыл бұрын
கானா அந்தோணி அண்ணா சாங்ஸ் எப்பவுமே சூப்பரா இருக்கும்❤❤💐
@amysha24717 жыл бұрын
I ❤ THIS JESUS SONG THIS SONG MAKE ME REALISE HOW MUCH MISTAKE ME DO😢
@thirunavukarasup80593 жыл бұрын
Me too ☹️
@edwinsundarrajsamynathan8796 Жыл бұрын
மிகவும் அருமையான, கருத்துள்ள, இனிய இசையுடைய பாடல்.. அமென்.
@s.jansijanu14136 жыл бұрын
whn I heard tis song.. automatically goosebumps I'll come...each nd every line I'll be true...praise be to holy Jesus... Jesus I'll be coming soon we are all waiting for those moment...🙏🙏🙏🙏🎶🕯✝✝✝✝🕎
@poomani79335 ай бұрын
அந்தோணி அண்ணா இந்த பாடல்எனக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது நன்றி மிக்க மகிழ்ச்சியாக இருக்கு
@irjjraj21795 жыл бұрын
அருமையான குரல்... அருமையான பாடல்.
@thennagamani25929 ай бұрын
நானும் என் அந்தோணி bro வும் நண்பர்கள் ஒரே பள்ளியில் பயின்றோம் சிறிய வயதிலேயே அருமையானபாடகர் வாழ்த்துக்கள் அந்தோணி
@prashanthpinkprashanthpink98675 жыл бұрын
Amen Appa praise the Lord Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dewaranidivanathan74534 жыл бұрын
Prashanthpink Prashanthpink hzseipp
@athisayamathisayam56375 ай бұрын
எல்லாம் தேவ கிருபையே தேவனுக்கே மகிமை அல்லேலூயா
@captaindavidactivities89734 жыл бұрын
An unforgettable song.Lord bless you brother.
@prabhuarunagiri86105 жыл бұрын
இதேபோல உலக மக்களும் இயேசுவை அறிய வேண்டும் இதே உணர்வு அவர்களுக்கும் வரவேண்டும்
@jeevasuthanthiran54722 жыл бұрын
எல்லா காலத்துக்கும் உணர்வு நிறைந்த சிறந்த அருமையான பாடல், கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக !
@muralidharan89994 жыл бұрын
My fav songs... Kekkugum podhellam Easuraja pakkathula erukkura mathiri oru feel
@pandeeswaripaulraj61823 жыл бұрын
காலம் கடந்ததே இயேசப்பா இப்போதுதான் மனம் திரும்பினேன்🙏🙏🙏
@HarishHarish-ce7bf5 жыл бұрын
i am a very sad but i seeing this song my heart is very happy and faithful.this song very heart touching lines all are Excellent ...GOD BLESS YOU BROTHER
@durgakanniyappankanniyappa19314 жыл бұрын
Karthar parisutha namathirkku mathiram magimai oundavathaga amen 🙏 yesappa entha suvishesha padalai yangalukku koduthamaikku nandri Anthony anna 🙂karthar naam anivarayum yappothum asirvathipparaga amen 🙏
@kavitharebecca85123 жыл бұрын
அருமையான பாடல்.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@rameshbabu49343 жыл бұрын
என்னிடத்தில் கார் இல்லை நான் ஒரு அனாதை நான் ஒரு பிச்சைக்காரன் எனவே செல்போனில் தான் இந்த பாடலை கேட்க முடியும்
@lakshmivijau67006 жыл бұрын
congrats and God bless you brother .. innum neraiya song neenga paadanum en yesuvai potri pugazhnthu 🤹🤹🤹