Manam Engum | என் மனமெங்கும் நிறைந்திருக்கும் | Eva. வியாசர் லாரன்ஸ்

  Рет қаралды 887,731

HONOUR TV TAMIL

HONOUR TV TAMIL

3 жыл бұрын

En Manamengum Niraindirukkum | என் மனமெங்கும் நிறைந்திருக்கும் | Eva. வியாசர் லாரன்ஸ்
Produced by:
Honor Media - honourmedia.in@gmail.com - 9703339633
Crystal Studio - 9444150998
Lyrics, tune, composed and sung by: Vyasar S Lawrence
Music: Imman
Camera - Durai D.F.Tech
Associate Director: Chandana Anbu
Editing & Direction: JS.Anbu
Music Arranged by: Imman @ Cristal Studios
Mixed & Mastered by : Imman @ Cristal Studios-9444150998
#Manamengum
#enmanamengum
#honourtvtamil
#Vyasarlawrance
#honourtvtamilsongs
#Vyasarlawrancesongs
#tamilchristianchannel
#tamilchristiansong
#jsanbusong
#latestchristiansongs
#tamilchristiansongs
#vyasarlawrenceallsongs
#eva_vyasar_lawrence
#kanmalairaagangal
#VyasarLawrenceSinging
Video Production by :HONOR MEDIA -7358545541
Special thanks to
John Sampath & Marthal
Kizh Nedungal all Relatives
tamil christian channel I Latest tamil Christian Songs 2017 2018 2019 2020 / Tamil Christian /Jesus tamil / Christian Video / Latest Christian/ Tamil Christmas / Christian Devotional Songs / Tamil Worship / Christian Audio / Latest Jesus / Old Tamil / All Tamil / Tamil Gospel / honour Tamil /Jesus Tamil / Tamil Christian Song tamil christian songs / christian tamil songs / new tamil christian songs / Christian Devotional Songs / tamil christian songs 2016 / 2016 tamil christian songs / latest new tamil christian song 2016 / 2016 new tamil christian songs 2016 / tamil christian songs 2016 / christian new tamil songs 2016 / famous tamil christian songs 2015-2016 / new latest tamil christian songs 2016 / christian tamil songs 2016 / honour tv latest tamil christian song 2016 / new tamil christian song yen uyiran Yesu / latest tamil christian song jeyabara anbu nee / heart touching tamil christian song 2016 / JSANBU /all latest tamil christian songs 2016 / tamil jesus worship songs 2016 /tamil worship songs 2016 / christian songs new /new 2016 christian songs / new tamil christian albums 2016 / tamil christian devotional songs 2016 /Gospel Music (Musical Genre) / Tamil Christian Hits / new tamil christian songs / tamil christian songs 2016 / latest tamil christian songs / new tamil christian songs 2016 download 15 latest tamil christian songs lyrics 6/ Latest Tamil christian songs 2016 || Honour tv Tamil || JS ANBU || 2020 / tamil christian songs 2016 new hits / tamil christian songs latest /2016 Tamil christmas songs/ latest Tamil christian songs 2016/new 2017 Latest Good Friday songs 2017 2018 Latest Easter songs 2017 2018 Latest Tamil Christian christmas songs 2018 Indian christian songs Latest Hindi Songs Latest New Hindi Christian Songs 2018 Latest New Hindi Christian Songs Latest New Tamil Christian Songs 2018 Latest New Tamil Christian Songs / Telugu Christian songs New Latest New Telugu Christian Song Full HD Christian VIDEOS 4K VIDEOS / vyasar lawrence tamil christian songs / vyasar lawrence tamil christian songs whatsapp status /
Facebook:https: / honour.broadcast.3
Twitter: / honour_media
Instagram: / honourmedia
Website:honourtv.com/
Contact:9703339633

Пікірлер: 441
@vyasarslawrenceofficialvid916
@vyasarslawrenceofficialvid916 2 жыл бұрын
வாழ்த்திய உள்ளங்களுக்கு இறைவன் திருபெயரால் நன்றி
@jesusdivilasar8925
@jesusdivilasar8925 2 жыл бұрын
Praise the Lord... Really blessed
@michaleangelo2931
@michaleangelo2931 Жыл бұрын
Super aiia
@raghukumar8407
@raghukumar8407 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 praise the Lord Uncle
@danialabishiekp9932
@danialabishiekp9932 Жыл бұрын
ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@shortfilm2626
@shortfilm2626 Жыл бұрын
@@jesusdivilasar8925 அவங்க பொண்ணா நீங்க
@joshuajeyaprakash1087
@joshuajeyaprakash1087 Жыл бұрын
ஐயா தேவன் கொடுத்த தாலந்தை தேவனுக்காக வே கடைசி வரை பயன்படுத்தி தேவனை மகிமைப்படுத்தி கொண்டே இருங்கள், யோசேப் போடே கூட இருந்த தேவன் உங்களோடும் உங்கள் குடும்பங்களோடும் இந்த பாடல்களை கேட்கும் யாவரோடும் இருந்து வழிநத்து வாராக . ஆமென்
@tbalamurugan494
@tbalamurugan494 Жыл бұрын
#இயேசு_முன்னே_செல்கிறார்... என் மனமெங்கும் நிறைந்திருக்கும் என் சிந்தையிலே உறைந்திருக்ககும் இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர் இடையர் கூடி வர அறிஞர் தேடி வர தூதர் பாடி மகிழ - விண்ணோர்கள் பண்பாட மண்ணோர்கள் கொண்டாட என்றென்றும் மண்ணில் சமாதானமே… 1. பாடாத ராகமானேன் ஒளிராத தீபமானேன் - விடியாத இரவானேன் முடியாத கதையானேன் எனது நிழலும் என்னை ஒதுக்கிட எனது நிலை என்னவென்று நான் காணவே என் கால்கள் என் பாதை என் தீபம் என் தேவன் எந்நாளும் நின்வேதம் என் கீதமே….. 2.கடல் மீது மழையானேன் கானகத்தில் நிலவானேன் - மீட்டாத வீணையானேன் எழுதாத கவியானேன் சுமக்க முடியா சோக சுமைகள் விலக்கும் வழி என்னவென்று நான் தேடவே சொன்னாலும் மாறாது சொல்லாமல் ஆறாது பொல்லாத மாந்தர் செயல் மாறவே…. 3. நிறமில்லா மலரானேன் இனிப்பில்லா தேனானேன் - அனலின்றி தணலானேன் விழிகளின்றி இமையனேன் புதுமை மனிதம் புதிய உலகம் விடியும் என்று நின் பாதம் நான் பாடவே விண்மீன்கள் விண் தூதர் விண் பாடல்கள் பாட எந்நாளும் நம் வாழ்வில் கொண்டாட்டமே
@immanvel6251
@immanvel6251 Жыл бұрын
ஆமென்
@nithyadaniel349
@nithyadaniel349 Жыл бұрын
Amen
@25shashika
@25shashika 8 ай бұрын
1:01
@user-kp6vl4lk1p
@user-kp6vl4lk1p 8 ай бұрын
Amen ❤❤❤
@sounderrajan3006
@sounderrajan3006 8 ай бұрын
😅😅😅😅😅
@raghuraman5959
@raghuraman5959 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை வாழ்த்துகள் ஐயா
@ramakrishnan5718
@ramakrishnan5718 2 жыл бұрын
பாடலை வரிகளை கேட்டபோது பாடுகள் கடந்துப்போயிற்று
@Rickytamizhan26680
@Rickytamizhan26680 3 жыл бұрын
இந்த பாடலை கொடுத்த எங்கள் கர்த்தருக்கு நன்றி 🙏🙏
@antonyantony9559
@antonyantony9559 2 жыл бұрын
U
@sekarcharly4486
@sekarcharly4486 2 жыл бұрын
@@antonyantony9559 kmox
@rajeshvideo125
@rajeshvideo125 2 жыл бұрын
@@antonyantony9559 inbox
@SelvamRaja-jh2fv
@SelvamRaja-jh2fv 7 ай бұрын
Very beautiful and lovely
@jabarajdeborah6646
@jabarajdeborah6646 2 жыл бұрын
அருமை ஒலிநாடா தேயும் வரை என் வீட்டில் ஒலித்த நாட்களுண்டு தற்போது கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் .தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஐயாவை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்
@honourtvtamil
@honourtvtamil 2 жыл бұрын
ஆதரவுக்கு நன்றி
@prasathkpmk5417
@prasathkpmk5417 Жыл бұрын
Super,arumayana,song today,enga charukgu vanthanga ippathan song ketturugen,supar song💐
@elizhaa7494
@elizhaa7494 2 жыл бұрын
ஐயா... நீங்க ஒரு சகாப்தம்
@sathyayuva3081
@sathyayuva3081 Жыл бұрын
En China vayathu mutham ipo varaikum unga song ktpen
@yuvanjalinu1270
@yuvanjalinu1270 Жыл бұрын
Super lyrics and my song music all are very beautiful
@prasadrm475
@prasadrm475 11 ай бұрын
God bless you brother என் மனம் கஷ்டம் pothellam இந்த song kettpen
@samvel-vb1nq
@samvel-vb1nq Жыл бұрын
Chinna vayathil keta song iyya ippo keka pothu manusuku romba sonthoshma irukku Amen🙏🎚️🙏💯
@dhayakumar3264
@dhayakumar3264 Жыл бұрын
எழுதாத கவியானேன் சுமக்கமுடியா சோக சுமைகள் இறக்கும் வழி என்னவென்று.....நான்....... செம்ம பாட்டு வரிகள்🌹💐🎁🌟👍🎉👌
@vijiaa4225
@vijiaa4225 Жыл бұрын
ஆமண்
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 2 ай бұрын
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dhayakumar3264
@dhayakumar3264 Жыл бұрын
விண்மீன்கள் விண்தூதர் விண்பாடல்கள் பாட எந்நாளும் நம்வாழ்வில் கொண்டாட்டமே......என்மனமெங்கும் நிறைந்திருக்கும் என் சிந்தையிலே உறைந்திருக்கும்.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌺🎊💥💥💥💥💝💐🌹இயேசுவே ஆண்டவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@moorthyk4244
@moorthyk4244 4 ай бұрын
உங்கள் குரலில் பாடலை கேட்கும்படி பாடலை கொடுத்த கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் ன❤
@user-jf2gb5vn4w
@user-jf2gb5vn4w 3 ай бұрын
Super ❤️
@Sekarmar
@Sekarmar 8 ай бұрын
Amen. Arumaiyana Padalecki varigal
@KarunaRuth
@KarunaRuth 5 ай бұрын
வரிகள்......இசை.....ராகம்....மிகவும் அற்புதம்....சொல்ல வார்த்தைகளே இல்லை இன்னும் பல பாடல்கள் புதிய ராகங்களோட கொடுக்கவேண்டும் என கர்த்தரிடம் ஜெபிக்கிறேன்....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@punniyamoorthia5538
@punniyamoorthia5538 6 ай бұрын
Ayya Praise The Lord. My Favourite song. Very nice. God Bless You Ayya.
@newcovenantstoneministries
@newcovenantstoneministries 6 ай бұрын
என் மனமெங்கும் நிறைந்திருக்கும் என் சிந்தையிலே உறைந்திருக்ககும் இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர் இடையர் கூடி வர அறிஞர் தேடி வர தூதர் பாடி மகிழ - விண்ணோர்கள் பண்பாட மண்ணோர்கள் கொண்டாட என்றென்றும் மண்ணில் சமாதானமே… 1. பாடாத ராகமானேன் ஒளிராத தீபமானேன் - விடியாத இரவானேன் முடியாத கதையானேன் எனது நிழலும் என்னை ஒதுக்கிட எனது நிலை என்னவென்று நான் காணவே என் கால்கள் என் பாதை என் தீபம் என் தேவன் எந்நாளும் நின்வேதம் என் கீதமே….. 2.கடல் மீது மழையானேன் கானகத்தில் நிலவானேன் - மீட்டாத வீணையானேன் எழுதாத கவியானேன் சுமக்க முடியா சோக சுமைகள் விலக்கும் வழி என்னவென்று நான் தேடவே சொன்னாலும் மாறாது சொல்லாமல் ஆறாது பொல்லாத மாந்தர் செயல் மாறவே…. 3. நிறமில்லா மலரானேன் இனிப்பில்லா தேனானேன் - அனலின்றி தணலானேன் விழிகளின்றி இமையனேன் புதுமை மனிதம் புதிய உலகம் விடியும் என்று நின் பாதம் நான் பாடவே விண்மீன்கள் விண் தூதர் விண் பாடல்கள் பாட எந்நாளும் நம் வாழ்வில் கொண்டாட்டமே
@antonyxaviour60
@antonyxaviour60 7 ай бұрын
அருமையான இனிமையான மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் 👌👑🙏
@bakianathanbaki
@bakianathanbaki 5 ай бұрын
அருமையான பாடல் 🙏praise tha lord 🙏❤️ ஆசீர்வாத ஆராதனை வீடு. G.. Bakianathan.. Vandaranthangal.
@samsongladys9377
@samsongladys9377 Жыл бұрын
அருமை ஐயா உங்களை வாழ்த்த வயது இல்லை தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.🌹🌹🌹🌹💐💐💐🙏🙏🙏
@charlesvijay368
@charlesvijay368 5 ай бұрын
❤❤❤❤❤❤ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@epsipankabiriyel9030
@epsipankabiriyel9030 5 ай бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அழகான வரிகள் இசையும் சூப்பர் ✝️✝️✝️தேவன் உங்களை அதிகமாய் நேசித்து பயன் படுத்துவார்
@caroline_20231
@caroline_20231 Жыл бұрын
Antha voice , uyaram, face , enga thatha va achu asal ungakita pakuren .. Avar illa epo heaven la irukaru.. Unga song ketale en thatha enzbagam varuthu😭😭😭😭😭😭😭😭
@kchinna366
@kchinna366 4 ай бұрын
,💫All time favourite song 😊😊😊 God bless you ayya🙏
@madhkumar569
@madhkumar569 8 ай бұрын
அன்புத் தாயாரை பிறந்து வாழுகின்ற பிள்ளைகளுக்கும் அன்பு மனைவியை இழந்து வாழ்கின்ற ஐயா அவர்களுக்கு என்னுடைய வருத்தத்தையும் ஆழ்ந்த அனுபவத்தையும் தெரிவித்துக்கொள்கிற ன் கர்த்தர் தாமே உங்களை ஆறுதல் படித்திருக்கிறார்
@honourtvtamil
@honourtvtamil 8 ай бұрын
Amen
@saltandlight-telugu7674
@saltandlight-telugu7674 3 жыл бұрын
wonderful song excellent music
@arunag4375
@arunag4375 2 ай бұрын
இதே போல தரமான பாடல் வரிகள் அதிகமாய் நீங்க தரனும் ஐயா.
@ramesh2163
@ramesh2163 2 жыл бұрын
இயேசுவே சர்வத்துக்கும் ஆண்டவர்.... நல்ல குரல் நல்ல வரிகள் நன்றி ஐயா தேவனை இன்னும் ஆனேக நல்ல பாடல்கள் பாடி மகிமைப் படுத்துங்கள்..
@soundarrajan7039
@soundarrajan7039 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா உங்களூக்கு இப்படி இனிமையான குரல் குடுத்த இறைவனுக்கு நன்றி
@josan9959
@josan9959 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் கண்கள் கலங்குகிறது இந்தப் பாடலை எழுதிய உங்களை உங்கள் குடும்பத்தையும் தேவன் காணாத அதிசயங்களை காணச் செய்வார்
@rameshgopal2226
@rameshgopal2226 2 жыл бұрын
தேவனுடைய வார்த்தை வரிகள் மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏
@musthafa-uc5mz
@musthafa-uc5mz Жыл бұрын
இயேசப்பா...உங்களை... பலமடங்கு... ஆசீர் வதிப்பாரக...அய்யா.... பாடல்.மிகவும்...அருமை....
@ventashamm9349
@ventashamm9349 2 жыл бұрын
Glory to God 🤗🤗🤗 God bless you pastor😍😍😍 Wonderful song🤗🤗😍😄 Vera level 😍😍😍😍 song ......
@jeyasegarthampirathinam1012
@jeyasegarthampirathinam1012 Жыл бұрын
அருமையான பாடல் கர்த்தர் தாமே உங்களை மென் மேலும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்
@AshokkumarAshok-yh5rl
@AshokkumarAshok-yh5rl 28 күн бұрын
மிக மிக நன்றி அப்பா.
@adaikalamary8079
@adaikalamary8079 Жыл бұрын
Ayaa super song
@sethseth918
@sethseth918 2 жыл бұрын
கிறிஸ்துவின்​ கவிஞர்..... கிறிஸ்துவின் கவிதை...... கிறிஸ்துவின் ஊழியர்....... தேவனுக்கே! மகிமை!
@magimagi7846
@magimagi7846 8 ай бұрын
அபிஷேகம் நிறைந்த பாடல் அருமையான பாடல் கர்த்தருக்கு நன்றி 🙏🙏🙏
@gospelthunderin1301
@gospelthunderin1301 3 жыл бұрын
Wow nice good work god bless you
@prathiprathi8470
@prathiprathi8470 6 ай бұрын
Love you jesus
@user-yu2ne9eh7p
@user-yu2ne9eh7p 2 жыл бұрын
அருமையான பாடல் : இனிமையான இசை, தூயத் தமிழ் வரிகள். பாராட்டுகள்.
@johnsonmurugan5902
@johnsonmurugan5902 2 жыл бұрын
இயேசுவே ஆண்டவர் மெய் தெய்வம் ஆமென்
@mohanavelanmona4183
@mohanavelanmona4183 9 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைபடுவதாக. வாழ்க வளர்க கர்த்தருடைய அன்பான இந்த பாடலை எழுத படிக்க தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
@premsmelodies686
@premsmelodies686 Жыл бұрын
Unga voice and song super brother very nice god bless u ennum song pannunga I'm waiting😊
@keziyapraiselin4698
@keziyapraiselin4698 Жыл бұрын
ஐயா 5-3-2023 அன்று அவிநாசி ஆலயத்தில் உங்களுடைய பாடல்களை கேட்டு ரசித்தேன். அருமையாக இருந்தது.
@honourtvtamil
@honourtvtamil Жыл бұрын
நன்றி
@jamesmala3259
@jamesmala3259 Жыл бұрын
அருமை... பாஸ்டர்... By paramakudi
@gopalakrishnans707
@gopalakrishnans707 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா நன்றி அய்யா 🙏🙏🙏
@martinm788
@martinm788 Жыл бұрын
My favourite song my favourite singer iyha Dr. Vyasar Lawrence iyyha God bless your singing ministry
@baskaranjeyakumar3986
@baskaranjeyakumar3986 Жыл бұрын
மிக அருமையான பாடல்
@prabuandrew4456
@prabuandrew4456 9 ай бұрын
Super song Glory to almighty God
@nagominagomi7566
@nagominagomi7566 2 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமை நான் எப்போதும் கேட்டு. கொண்டு இருப்போன் மனதுக்கு அமைதி தரும் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ஐயா
@priyangapriyanga8589
@priyangapriyanga8589 Жыл бұрын
74*aww
@vinithasarjeenarani7105
@vinithasarjeenarani7105 Жыл бұрын
Super ah iruku
@jeremybrandt4792
@jeremybrandt4792 2 жыл бұрын
Excellent 👌 song brother..God bless you and your ministry...
@paulsilvanus1163
@paulsilvanus1163 2 жыл бұрын
Lyrics and composition is super.
@ezekiealfrancis9624
@ezekiealfrancis9624 Жыл бұрын
What a song beautiful pastor ❤️❤️❤️
@ishwariyaishwariya7104
@ishwariyaishwariya7104 Жыл бұрын
நான் 2020 ல் எங்க ஊரில் உள்ள ஆலயத்தில் முதல் முதலில் பாடுன பாடல்❤❤🎉....
@jeevasaranya3579
@jeevasaranya3579 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது ஒரு சந்தோசம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏 ஜயா
@jayaprakashabirami5292
@jayaprakashabirami5292 7 ай бұрын
என் வாழ்க்கையை மாற்றிய பாடல் 🙏🙏
@STHOTHERARAJ
@STHOTHERARAJ Жыл бұрын
Super very nice song glory to God.
@vinothkumar3556
@vinothkumar3556 Жыл бұрын
Amen praise the Lord ஆமென் pastor வியாசர்பாடி S லாரன்ஸ் அவர்கள் .
@kaviyarasanad4424
@kaviyarasanad4424 2 жыл бұрын
அருமையான குரல் ஐயா...🙏
@knlking4113
@knlking4113 7 ай бұрын
2024Please like this song
@mathiyalaganp6575
@mathiyalaganp6575 Жыл бұрын
This is the one of the once more Jesus song thank you evanjalist
@sammanova296
@sammanova296 Жыл бұрын
அருமையான பாடல். வாழ்க வளமுடன் ஐயா.💐💐💐👌👌👌
@madhkumar569
@madhkumar569 8 ай бұрын
Amen Amen Amen 🙏
@kingofglory595
@kingofglory595 Жыл бұрын
Amen
@Pr.S.Jebaraj
@Pr.S.Jebaraj Жыл бұрын
ஆண்டவர் தாமே, உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவாராக!
@renurekha5475
@renurekha5475 Жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்
@RobertEdison1984
@RobertEdison1984 3 жыл бұрын
Nice song
@jamuthri4701
@jamuthri4701 3 жыл бұрын
அருமையான குரல் .வரிகள் ❤
@annals3078
@annals3078 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் 😍😍
@balakumarthangavel4098
@balakumarthangavel4098 5 ай бұрын
குரல் வளம் கம்போசிங் பேக்ரவுன்ட் மிவுசிக் அனைத்தும் அற்புதம். இதுபோன்ற பாடல்களை பதிவிடுங்கள். 🎉❤🙏 மிக்க நன்றி வணக்கம் ஐயா!
@user-kh8lb5xw9v
@user-kh8lb5xw9v 11 ай бұрын
என் இயேசுவே ஆண்டவர் அமொன்
@dhayakumar3264
@dhayakumar3264 Жыл бұрын
கேட்டுக்கொண்டே..........இருக்கலாம் இந்த பாடலை👍👍👍👌💫🌟🌟🌟🌟🌟🎊💐🎁🎁🎁🎁
@vasanth6252
@vasanth6252 2 жыл бұрын
Nice song❤️ Jesus amen
@nagaraj8441
@nagaraj8441 Ай бұрын
அருமையான பாடல் தேவனுக்கே மகிமை ❤❤
@aruntj3115
@aruntj3115 10 ай бұрын
Intha song oru mathiri mind la oditte irukku
@vinothkumar3556
@vinothkumar3556 2 жыл бұрын
Amen praise the Lord ஆமென்
@kumara7376
@kumara7376 4 ай бұрын
❤❤🙏ஆமென்
@salomonelango8555
@salomonelango8555 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான குரல் ! கர்த்தர் கொடுத்த தாலந்து மிக அருமை!
@gunasekarguna8028
@gunasekarguna8028 10 ай бұрын
சிந்தையில் நிறைந்திருக்கும் இயேசுவை..சந்தகவியாலே பாடுகிற அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல🙏🙏🙏 பாஸ்டர் Ak gunasekar.
@user-rx4bm3yr7u
@user-rx4bm3yr7u 7 ай бұрын
... . ..e
@jeromecaleb2220
@jeromecaleb2220 3 ай бұрын
Ayya nan adikadi k pen ayya my heart tuch❤❤
@pandiyansuper9407
@pandiyansuper9407 Жыл бұрын
Halleluyah god bless you brother
@kjcreation6653
@kjcreation6653 3 жыл бұрын
I love this song.... ❣️❣️
@Sudhashiri7556
@Sudhashiri7556 Жыл бұрын
Praise the lord im in hosur paster I'm so happy song
@dhayanidhikbt4706
@dhayanidhikbt4706 2 жыл бұрын
Ayya I love you so much unga kural ellam supar💞⛪💞
@kumarasamy8357
@kumarasamy8357 2 жыл бұрын
ஆமென் Praise God
@JoshuaJo13
@JoshuaJo13 Жыл бұрын
Imman Bro Music Is best ever 🔥
@vijiaa4225
@vijiaa4225 Жыл бұрын
ஆமண்.ஏசப்பா.உம்.அண்பு.அவளோ.பெரிது.பா.வாசணை.வீசும்.ரோஜா.பா.நீர்
@sribalan0926
@sribalan0926 4 ай бұрын
ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST SRIBALAN ECI HOPE CATHEDRAL VILLIVAKKAM
@stellastella6944
@stellastella6944 6 ай бұрын
❤❤❤❤amen andavare 🙏
@sivaselvaraj1312
@sivaselvaraj1312 2 жыл бұрын
Glory to God 🙌🙌🙌
@koteswaranedenenos7559
@koteswaranedenenos7559 2 жыл бұрын
இயேசு கிறிஸ்து அவன்தான் இன்த. பாடல்
@jayachandran1421
@jayachandran1421 Жыл бұрын
Ayya super voice. I heard your live in sholingar , Vellore district
@sriram_-jq1pg
@sriram_-jq1pg Жыл бұрын
என்மனமொங்கும்நிறைந்திருக்கும்என்தேவனுடையஅன்பு தயவு👌❤💕
@jeyasreepaul5985
@jeyasreepaul5985 Жыл бұрын
Very nice song pastor. Thank you🙏🏻
@prabhakarrao8594
@prabhakarrao8594 2 жыл бұрын
Praise the Lord beauty song anna give me more songs god bless you and your family and ur ministries
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 127 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
anthony Kalangal kadandhuponade .....
9:52
Victor Joshua
Рет қаралды 3,4 МЛН
MANAMIRANGUM DEVA || Bro.Gana Ramesh || Tamil Christian Song 2015
6:32
En Vazhvae Neerthanaiya - Pastor Lucas Sekar | Tamil Christian Songs
7:59
Pastor Lucas Sekar - Revival Songs
Рет қаралды 13 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН