ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@maheswaran216111 ай бұрын
கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.
@annamalai863511 ай бұрын
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா 😢
@sangeethar261011 ай бұрын
அருமையான விளக்கம் அம்மா. நன்றி.வேலும் மயிலும் சேவலும் துணை.🙏🙏
@palaniselvam817911 ай бұрын
அருமையான பதிவு👌
@selvalatharavindran208411 ай бұрын
பதிவிற்கு நன்றி தோழி❤
@kanakaramiah639211 ай бұрын
Om Saravanabava❤🎉❤🎉❤Nandri Amma🙏🕉️
@ramakrisnan871511 ай бұрын
ஓம் சரவணபவ பதிவு மிக பிரம்மாண்டம், வாழ்த்துக்கள்
@devirajendran758711 ай бұрын
வணக்கம் அன்பு சகோதரி அவர்களே நீங்கள் நீடூ டி வாழ்க வளமுடன். தங்கள் கருத்துக்களை கேட்டு அதன் படி நடந்தால் வாழ்வில் எல்லா வகையான பலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ முடியும்
@vasuhimanoharan610311 ай бұрын
நன்றிகள் உரித்தாகுக
@devirajendran758711 ай бұрын
@@vasuhimanoharan6103 நன்றிகள்
@santhapalanichamy940011 ай бұрын
❤❤❤❤ முருகன் அருளால் இரவு வணக்கம் அம்மா பதிவிற்கு நன்றி நன்றி 🎉🎉🎉
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@Sukumar-ii3yu11 ай бұрын
welcome, good question please reply amma
@adidevanmanimehala681411 ай бұрын
நானும் இதே கொஸ்டின் கேட்கலாம் என்று தான் நினைச்சேன் அம்மா ப்ளீஸ் எதற்கு பதில் சொல்லுங்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@chandrasaranga473511 ай бұрын
Vanakkam amma
@PriyaPriya-zp2fr11 ай бұрын
Amma vankam🙏🙏🙏
@srk836011 ай бұрын
வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
@vijayakumar-cl2qf11 ай бұрын
Amma vanakam 🎉
@vijayalakshmin892611 ай бұрын
🙏🙏🙏🙏
@raskie234210 ай бұрын
Madam,please upload the next Anuboodhi padal..
@prabhupandiyan11 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subramaniamsivakumar238711 ай бұрын
🙏🙏அம்மா
@Kalaimaga11 ай бұрын
Amma sathiya narayana poojai pattri oru pathivu podugga Amma please
@winlaw298011 ай бұрын
அம்மா வணக்கம் பரதநாட்டியம் பற்றி பேசுங்கள்
@vijayakumar-cl2qf11 ай бұрын
Sekram thirumanam nadaipera pathivu thanga.. amma pls