ஓம் ஸ்ரீ சரவணபவாய போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💐👏வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
@kasiarumaiselvam33857 ай бұрын
Omnamasivaya
@deivanygopal44517 ай бұрын
Amma nantri 🙏
@maheswaran21619 ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@m.m.mangaiyarkarasi36759 ай бұрын
Amma pls give answer for the above question
@umapillai62459 ай бұрын
Vetri vel muruganukku harohara. Tq sister
@ElaMathi-x1c9 ай бұрын
அம்மா சிவன் பற்றிய பதிவுகள் நிறைய நிறைய தாருங்கள்,உங்கள் குரலில் சிவன் பற்றி கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது.தயவு செய்து தாருங்கள் அம்மா.
ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் என்று அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டுகாலம் நிம்மதியாக வாழ எல்லாம்வல்ல ஆண்டவனை மன்றாடிக் கேடடுக்கொள்கீறேன் மதிப்பிற்குரிய வாசுகி மனோகரன் அவர்களே❤
@VidyaTarun03699 ай бұрын
Awaiting for Kandhar Anuboothi series amma..
@devirajendran75879 ай бұрын
மிக்க நன்றி தாயே யார் யாருக்கு எப்பப்ப எந்தெந்த பதிவு தேவையோ அதை அறிந்து கொண்டு பதிவுகளை கொடுத்தமைக்கு மிக்க நன்றி
@ranjisabesan65029 ай бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.. குரு வாழ்க குருவே துணை. 🙏
@sridharsenthil92309 ай бұрын
அம்மா இன்று காலை தான் நினைத்த என் ஏன் அம்மா கந்தர் அனுபூதி பதிவு போடவில்லை என்று.மிக்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻
@maheswaran21619 ай бұрын
கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.
@adidevanmanimehala68149 ай бұрын
கந்தபுராணம் பற்றி சொல்லுங்கம்மா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏
@sangeethar26109 ай бұрын
நன்றி அம்மா. அருமையான விளக்கம்.வேலும் மயிலும் சேவலும் துணை.🙏🙏
@shanthipalanivel33179 ай бұрын
Amma vanakkam ❤❤❤
@jayageethashanmugam2419 ай бұрын
Ungalai romba pidikkum❤
@padhmavathykalaiarasu47919 ай бұрын
வணக்கம் அம்மா இந்த உங்கள் பதிவுஅருமை 🎉🎉🎉❤❤❤🙏🙏🙏
@umasasi35869 ай бұрын
Excellent Excellent
@santhapalanichamy94009 ай бұрын
❤❤❤ வணக்கம் அம்மா உங்கள் பதிவிற்கு நன்றி 🎉🎉🎉அம்மா 🎉
@maheswaran21619 ай бұрын
மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா
@hemalathakannapan15529 ай бұрын
Tq ma
@pakkiyamrajasekaran92639 ай бұрын
Nandrima panjamirtha varnam parti solluga ma
@ajaykumarastrologyaruppuko12689 ай бұрын
வணக்கம் அம்மா
@m.m.mangaiyarkarasi36759 ай бұрын
Amma in your very very busy schedule can you pls give 5 to 10 mins for counseling over phone...
@kanishker6thb6449 ай бұрын
Super Amma 👍👍
@Arunraj-or3kn9 ай бұрын
Suyatholilil sathikka valipadu sollungal amma
@vijayakumar-cl2qf9 ай бұрын
வணக்கம் அம்மா 🎉
@ashwinop64379 ай бұрын
Ma put the recent shorts full video mam
@nssaraa9 ай бұрын
Nadri ammmma
@ashwinop64379 ай бұрын
I was waiting for u video mam pls put videos without long gap ma its my humbel request ma
@umasoundar65349 ай бұрын
Thanksforyou
@Selvalakshmi-19939 ай бұрын
அம்மா, பிரிந்து இருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர வழி காட்டுங்க
@SubhaiyaSwamy9 ай бұрын
வேல் மாறல் தினமும் காலையில் மாலையும் படியுங்கள்
@ElaMathi-x1c9 ай бұрын
அம்மா திருமண உறவு முறை பற்றி சொல்லுங்கள் ஒரு பக்கம் கட்டும் முறை உள்ளது ஒரு பக்கம் கட்டும் முறை இல்லாமல் வருது சாதாரணமாக பார்த்தால் எங்களுக்கு அவர்கள் பிரத்தி திருமணம் செய்யலாமா சொல்லுங்கள் அம்மா.