தற்போதுள்ள மாணவர்களுக்கு இந்த மாதிரியான செய்முறை விளக்கம் மற்றும் தெளிவான அணுகுமுறை கல்வி தேவைப்படுகிறது...உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் நண்பா.🎉
@sureshbabu_33comments2 жыл бұрын
Give this guy a medal 🏅
@ThisAccountManagedbyBulma Жыл бұрын
🏅
@alkemiebala Жыл бұрын
🥇🏅🎖️
@Jeevanandham3630 Жыл бұрын
🏅🏅🏅🏅🏅🏅🥇🥇🥇🥇🥇🏆🏆🏆🏆🏆🏆🏆
@kamala16992 жыл бұрын
Thanks Bro. இந்த Multi meterஐ நானும் வாங்கி வச்சிருக்கேன். ஆனால் எப்புடி பயன்படுத்துறதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ தெளிவா புரிஞ்சிருச்சு.
@fidelwinz3242 жыл бұрын
Can't control laugh bro😂.. Actually earth water use pannanum sonna tym en thinking that point of view irunthichi... Ithula thanni fill panna kudathu earth pit la pannanum 😂 thanks for your teaching 👌🏻
@Simbu.2 жыл бұрын
yeah. i was laughing hard
@sankaresakkipandi35952 жыл бұрын
நீங்க சொல்லிகொடுக்கும் விதம் ,தெளிவான விளக்கம் முற்றிலும் அருமை...எனக்கு எல்லாம் collage ல கூட புரியல நீங்க சொல்லும் போது புரிகிறது அருமை அண்ணா மேன் மேலும் தகவல்களுக்கு எதிர்பாக்கிறேன்...😉
@calebjoshua80182 жыл бұрын
அருமையான விளக்கம் பயனுள்ள பதிவு நன்றி சகோ 👍👍👍👍♥️♥️♥️
@chandrasekarmaruthamuthu29052 жыл бұрын
தெளிவான விளக்கம் bro . இதே போன்று megger metter பற்றி ஒரு தெளிவான விளக்கம் கொடுங்கள் அண்ணா,
@king.of.tamil.7192 жыл бұрын
நீ சூப்பர் தல விளக்கம் தெளிவாக இருந்தது
@dharandharan3488 Жыл бұрын
Well bro sent pannunga unga whatsapp number
@mmmelectrical1071 Жыл бұрын
😅😊@@dharandharan3488😅😊😊😊😊
@tharuntharun8246 Жыл бұрын
🤔🤔🤔🤔🤔🤔🤔😫😫
@Gillmanbrcks Жыл бұрын
மிகவும் அழகாக தெளிவாகவும் விளக்கம் கொடுத்திருப்பதற்கு இதை மிகவும் எளிதாக பயன்படுத்துவதற்கு ரொம்பவும் சுலபமாக இருக்கிறது. இந்த பதிவு மிகவும் பாராட்டக்குரியது்சபாஷ்👍
@rajesha322 жыл бұрын
Brother, i appreciate your patience and clarity of speech and your way of conveying the engineering facts and knowledge. Always your video contents are great. This is a very useful and informative video about the usage of Multimeter & obviously it will beneficial for every household.
@ManikandanVsince1997 Жыл бұрын
Bro ivalo elimaya neenga vera level la solli kuduthu irukeenga battery test pandrathulaam vera level la sonneenga thanks bro
@mw.alizafar2 жыл бұрын
அனைவரும் புரிந்துகொள்ளும்படியான ஓர் எளிமையான விளக்கம். அருமை நண்பரே 👍 வள்ளவன் அல்லாஹ் உங்கள் கல்வியை மேம்படுத்துவானாக
@raviraveena3889 Жыл бұрын
உங்கள் விளக்கம் தமிழனுக்கு ஒரு உதவி..வாழ்த்துக்கள் அய்யா.
@senthilsenkanna53312 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி அண்ணா
@prabakarann3238 Жыл бұрын
மிகவும் தெளிவான மற்றும் துல்லியமான தகவல். Thank you sir.
@a.c.devasenanchellaperumal35262 жыл бұрын
நல்ல அடிப்படை விளக்கம் ! நன்றி ! ஆர்வமுள்ளவர்க்கு பயன் தரும் ! அறிவே தெய்வம் !..♥**
@rajkumarkmobile14279 ай бұрын
Mikka nandri nabaa vaalthukkal
@nizakaliyar6738 Жыл бұрын
Thank you bro. அருமையான விளக்கவுரை.
@allinallnrsh2575Ай бұрын
👏👏👏👏👏👏மிகவும் அருமையான முறையில் விளக்கம் தந்தசகோதரருக்கு நன்றி, உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.🎉 👍👍👍👍👍👍👍👍
@p.chandrasekaran272310 ай бұрын
மல்டி மீட்டர் பற்றி எதுவும் தெரியாத நிலையில்; தங்களது விளக்கம் பயனுள்ளதாக இருந்தது. இன்னும் பல பரிமாணங்களில் மின்சார பயன்பாடு, அதனை முறையாக கையாளுதல் போன்றவற்றில் தேவையான விளக்கங்களை அவ்வப்போது வழங்குங்கள். இது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். பதிவுக்கு நன்றி. வாழ்க வளமுடனும், நலமுடனும்.
@sivakumarsivakumar2333 Жыл бұрын
மிகவும் அருமையான முறையில் விளக்கம் தந்தசகோதரருக்கு நன்றி
@Habibulla.M2 жыл бұрын
மிக தெளிவான விளக்கமான பதிவு. நன்றி....
@Aditya-yy9iuАй бұрын
உங்கள் விளக்கம் பயனுள்ள வகையில் இருந்தது .வாழ்த்துக்கள்
@arbeetvnetworks2 жыл бұрын
மிகவும் சிறப்பான பயனுள்ள தகவல் நண்பா... நன்றி.. thank you... Great job bro 👍
@Nagarajan-c5wАй бұрын
நன்றி சார் மிக மிக நன்றி தெளிவாக புரியும்படி சொல்லித் தந்தீர்கள் இன்னும் இதுபோல் வீடியோக்கள் அனுப்பவும்
@kistinandrew5331 Жыл бұрын
Itha vida yaralayum clear aa solli thara mudiyathu🤷🏻♂️💪🏻 so romba tnx anna 😍 Srilanka la irunthu andrew ❤❤❤
@sarathirenewtech2 ай бұрын
மிக்க நன்றி... உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது....
@kanthvickram44904 ай бұрын
I swear that i know more about multimeter than i ever did before !!!our video I sincerely thank you Sir. Highly informative, i actually took notes as i watched sir, and i forwarded to friends too !!
@AnandanK_07292 жыл бұрын
Thanks for clear explanation I came to know how to use this. I bought my multimeter @ 170rs @ local market. enkita iruka batteries la iruka charge check pana use aaguthu
@vivekanand56392 жыл бұрын
Beginners kandipa paaka vendia Video. Nice bro
@srinivideosgopalapuram21302 жыл бұрын
நல்ல பதிவுகள் நன்றி
@gunab7931 Жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்
@sivaramankdece9396 ай бұрын
Nanum 5 years cell phone tower technician ah work panna ithula ac DC continuity mattum tha use panninu iruntha ithula maters iruku super bro
@p.r.vijayakumar41532 жыл бұрын
Romba nandry boss...useful tips....
@bernardshaw39302 жыл бұрын
தம்பி அருமையான பதிவு வாழ்த்துக்கள நல்ல ஒரு teaching..... மேலும் பல புதுப்பதிவுகளை கொடுத்து வாருங்கள்.......
@aaronjosh999 ай бұрын
I bought it for 170 at an electrical shop and it's fun to check the batteries. Thanks to engineering facts for educating us.
@rahulaudiouskalkunam13198 ай бұрын
Bro kurinjipadi la ethoad amount 220 than naa eppathan vaangunen 🤩🤩🤩
@Unkulayivasagan Жыл бұрын
அருமையான ஓரு பதிவு இப்படி கல்லூரிகளிலும் சொல்லிக் கொடுத்தால் அனைவரும் தேர்ச்சி பெறலாம். ஆசிரியர்கள் இந்தப் பதிவைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.
@jithraj007 Жыл бұрын
முதல ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்கணுமே
@MARI_smv23 Жыл бұрын
Eb line connection v2ku unga video pathu error illama successful set panniyachu... Thank you great job👏
@mrsenthuvlogz.81982 жыл бұрын
Anna unkaloda ella videos um semma anna unka Chanel molama enekku rompa helpful ah irukku study panna athoda sinna dowt nenga enna padikkirengala illa work ah enna work ella enna padikkirenga plzzz sollunka
@epdiepdi2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்! மிக்க நன்றி!!
@greefin.cfernando Жыл бұрын
If u r a lecturer.... Ur students are very lucky..... Sir. Really admired you.
@Abi-v6j2 жыл бұрын
நண்பா நன்றி தெளிவான விளக்கம் அருமை
@lakshmananayiram52664 ай бұрын
ரொம்ப நன்றி சகோதரா👍🤝
@jkwin1491 Жыл бұрын
மிகவும் தெளிவான உச்சரிப்பு தொடரட்டும் உங்கள் பணி
@prakashvprakashv7124 Жыл бұрын
உங்களின் விளக்கம் மிக மிக தெளிவாக உள்ளது நானும் ஒரு எலக்ட்டிரிசியன் தொடர்ந்து விளக்கம் அளிக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@durairaj58982 жыл бұрын
மிகவும் பயன் உள்ள தகவல்கள் மிக்க நன்றி தம்பி
@veeramanik6663 Жыл бұрын
Battery tester vs multimeter ( ( battery Power அஹ் test பன்றதுல எது நல்ல accuracy ஆ இருக்கும்). Review podunga bro))
@kuttyvino4209 Жыл бұрын
Nalla puriya vaikureenga bro very nice god bless you
@sathishsingaperumalkoil98412 жыл бұрын
எங்க அப்பா TNEBயில் AE ஆகா இருந்தாரு, இதை எடுத்து நான் மாத்தி மாத்தி போட்டு பாப்பேன், எங்க அப்பா திட்டுவரு, பள்ளி கூடத்தில் பனிரெண்டாம் வகுப்பில் ஒரு முறை எப்படியோ தப்பு தப்பா சுச்சு போர்டில் போட்டு damage பண்ணிட்டேன், யாருக்கும் தெரியாம அப்படியே வச்சுட்டு வந்துட்டேன், இப்போ நீங்க சொல்லி கொடுத்தது ரொம்ப நல்ல புரிஞ்சுது
@ManoPowmitha-po9dm Жыл бұрын
Thankyou for this video..breadboardla bettery,Switch,LED ,Resistor (thodaraaakavum samaantharamaakavum Led and resistor)circuit epdi made panni A,V,R mesurement edukkalaaam...plz explain video upload pannunka
@mohanshetty65402 жыл бұрын
Rumba nandri bro.. God bless you
@v.m95042 жыл бұрын
நல்லவிளக்கம் கிடைத்தது தம்பி நன்றி.
@senserave4 ай бұрын
Arputham. Romba nandri. Arumai...
@Kancheeban2 жыл бұрын
Finally learned some basics to use the meter since college days. Thanks brother
@iyyannb359910 ай бұрын
Romba naal edhapaththi therinjikka try panna today fulfill aitta❤
@nousahtali816 Жыл бұрын
ஒரு அருமையான விளக்கம் நன்றி
@MuthuSamy-j8k Жыл бұрын
நீங்கள் ஒரு தரமான ஆசிரியர். நல்ல விளக்கம்.
@iamaranga5 ай бұрын
Home..ku inverter line connection epadi pandradhu already iruka eb line wiring..la epadi pandradhunu sollunga.. yena vanganum change pananum konjam detaila sona usefulla irukum
@suresh-aj Жыл бұрын
Thalaivarey first time try panen unga video pathutu but theriyama DC la option vachitu plug la soriviten big short achu and multimeter um tharumara poguthu, i think it is busted, nallavela wood la ninen
@pugalg51512 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@ramanujamk31468 ай бұрын
Thanks for conducting the class.
@rtthurairthurai392911 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி
@kuttyishi88032 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் பாக்குறேன் bro நல்ல தெளிவான விளக்கம் 👌👌👌👌 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@vijayaraghavankrishnaswamy28514 ай бұрын
Super useful explanation. Thanks Vijayaraghavan
@nilavzvlog Жыл бұрын
But you have the excellent teaching skill. I am learning basic electricity from you. Thank you so much
@ajinr7633 Жыл бұрын
Very clear explanation. Thanks
@muruganpillai32972 жыл бұрын
whenever I visit a electrician, I wonder about this. superb and simple. Thanks.
@DuraisamyNatarajan7 ай бұрын
அருமையான விளக்கம். வாழ்த்துகள்
@asokana567822 күн бұрын
நன்றி தலைவரே மிகவும் எனக்கு புரிந்தது ❤❤❤
@anbuas15412 ай бұрын
இதுக்கு மேல தெளிவா யாரும் சொல்ல..... சூப்பர் அண்ணா
@udeshkavin29902 жыл бұрын
Bro..Insulation tester ல HT (33kv) line 3 phase value செக் பன்னோம்.. ஆனா 1 phase மட்டும் value வரல.. அதுக்கு பதிலா Live line check னு வருது, ground கு தனியா குடுத்தோம் அப்படியும் Live Line check னு வருது.. Ground எப்டி கொடுக்கிறது. எப்டி value check பன்னனும். அதுக்கு ஒரு வீடியோ போடுங்க bro....
@muralig199012 күн бұрын
Thank you sir very beautiful explaination
@நித்யவாசன்2 жыл бұрын
Thanks Bro, Idhu oda basic kuda Ennaku theriyadhu..
@venkateshvasu4672 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@ahamedabdulkader3855 Жыл бұрын
மாஷா அல்லாஹ் உங்களின் வீடியோ அனைத்தும் பயனுள்ளவை சந்தோசம் தம்பி
@RajaSekar-os1hi2 жыл бұрын
Super bro.... Idhemari videos neraya podunga.... Semma useful video... Thanks for this video.... Ennoda doubts almost clear... 👍🏻
@varathann13 ай бұрын
I saw your very few videos… thanks a lot!!! It’s very useful. Especially this segment is useful for beginners. Explanation in a simple language. Keep it up… post many clips on useful things.
@SekarKrishnamoorthy-du2hy28 күн бұрын
நன்று. நல்ல விளக்கம்.
@jithraj007 Жыл бұрын
நல்ல பதிவு. மீட்டர் ஐ பழுதாக காப்பாற்ற முக்கியமாக ohms range ல் வெளியிலிருந்து கரண்ட் கொடுத்துவிடக்கூடாது
@U2விவசாயம் Жыл бұрын
Hi bro enaku endha doubt irundhalum unga video pathu therinjikora super bro 😊😊😊
@Ravi-ni4kzАй бұрын
Tanku anna ravi is a good man for ravi ravi ravi
@ClicksTamil2 жыл бұрын
Hi bro! Laptop no power bord multimeter la eppadi check pandrathunu full detaila oru video pota use fulla irukkum
@thahamaricar94422 жыл бұрын
Masha Allah, Arumaiyana vilakkam.
@vijay114762 жыл бұрын
மிக்க நன்றி brother..
@arajamani1133 ай бұрын
சூப்பர், நன்றி தம்பி...
@rajunithya21110 ай бұрын
மிகவும் தெளிவான பதிவு ப்ரோ வாழ்த்துக்கள்
@smuthiah82682 жыл бұрын
புரோ உங்களது அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது தெளிவான விளக்கம் உள்ளது.எனக்கு ஏசி ஆம்பியர் எப்படி பார்ப்பது அதற்கு தனியாக வேறு மீட்டர் வாங்க வேண்டுமா? ஆம்பிளிபயரில் பயன்படுத்தும் செப்டவுன் செகன்ட் ரியல் ( 15,20,24&28 வோல்ட்)சிரியஸ்சில் வித் லோட் ஆர் வித்துட்டு லோடு கரண்ட், அதாவது அந்த டிரண்பார்மர் குறிப்பிட்ட ஆப்ஸ் தருகிறதா? அதன் எவ்விசியன்சியை தெரிந்து கொள்வது எப்படி? விளக்கம் தாருங்கள் பிலிஸ்...
@gautamkrish202 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா.
@jasmac542 жыл бұрын
Very clear Explanation.....appreciate watching.. And your efforts..
@afthaaftha15072 жыл бұрын
சூப்பர் bro அருமையான விளக்கம்
@mega625182 жыл бұрын
You are great 👍 Good explanation about the m.meter , and it was very helpful. ,🙏💯
@RajKumar-gm1sm9 ай бұрын
சூப்பரா சொன்னீங்க நண்பா ... நன்றி 😊😊😊
@VijayaKumar-cp6dm2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்...
@pveeramani1634 ай бұрын
நன்கு அருமையாக தெரிந்து கொண்ட
@kothandapanir7921 Жыл бұрын
Super explanation sir let this man get all wisdom by grace of God, my wishes long live
@mohamedsala6740 Жыл бұрын
Dear sir, you are great in your explanation, selfless minded person, keep it up and all the best.
@pudhayakumar99617 ай бұрын
Very good explanation regarding the multi metre.Thank you gentle man
@tamilbossstorys39352 жыл бұрын
Bro transistor resistance neraya model ah irukku atha epdi kandupudikirathunu video podunga bro pls