ஒரு வீடியோ க்கு இவளவ்வு மெனகேடல... உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்
@tamils4436 Жыл бұрын
காப்பி அடிக்க ஏன் மெனக்கெடனும்? Quora la gas ve induction stove on 10 liter water kku answer pannirukaanga atha copy aduchu inga video potrukkaapla bhai.
@kannakanna3895 Жыл бұрын
@@tamils4436 😆😆
@Suriyawer Жыл бұрын
Ithu than avaroda vela
@arokiyanathan5775 Жыл бұрын
Ellarum quora la poi pakka mudiyaadhu la.
@juzzz. Жыл бұрын
@@tamils4436 imitation is the next best one to invention. China became electronic superpower by start imitating western electronics. Swiss became watch expert by start imitating uk & us watches.
@shameemahaleel4210 Жыл бұрын
நீங்களெல்லாம் நிதியமைச்சர் ஆகலாம் தம்பி சூப்பர் வீடியோ நாங்க கேஸ் இண்டெக்ஸ் ரெண்டுமே பேலன்ஸா யூஸ் பன்றோம் அதே பெஸ்ட்னு நினைக்குறேன்
@gowthams2696 Жыл бұрын
Thanks!
@sharmilanoordeen5686Ай бұрын
சூப்பர்
@senthilnathan1992 Жыл бұрын
அடேங்கப்பா வேற லெவல்.. உங்களோட மெனக்கிடல் ரொம்ப பெருசா இருக்கு. அதைவிட உங்களுடைய மென்மையான குரல் பொறுமை இது எல்லாத்துக்கும் தான் நான் உங்களுடைய ஃ பேன் ஆகிட்டேன்.
@HaiderAli-en9nu Жыл бұрын
அருமையான தகவல் சகோ, இதை கணக்கெடுப்பதற்கு நான் எவ்வளவோ மெனக்கெடுத்து முயற்சிக்கிறேன் முடிவில் குளப்பந்தான் மிஞ்சியது, தங்களது காணொளி மூலம் நான் நாடிய விடைகிடைத்து விட்டது. மிக்க நன்றியும் வாழ்த்துக்கள்.
@srinivasansuresh64 Жыл бұрын
மீண்டும் என் பொறியியல் கல்லூரி அறையில் அமர்ந்து கணக்கு பாடம் கவனிக்கும் உணர்வு வந்தது, எனவே நீங்களும் ஒரு குருவே!🙏🏼
@ArunKumar-rd1bw Жыл бұрын
நீங்க ஒரு உன்னதமான மனிதர். உங்களை நான் வெகு நாட்களாக பின் தொடர்ந்து வருகிறேன். உங்களது பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவர்கள் ஆயிரம் குறை சொல்லட்டும். எனக்கு நீங்கள் கொடுக்கும் தகவல்கள் என் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ♥️
@tamilalagan1818 Жыл бұрын
உங்கள் சேவைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சொல்ல வார்த்தைகளே கிடையாது.. மிகப்பெரிய வான் உயர வாழ்த்துக்கள் உங்களுக்கு சகோ...
@nizamnafeel3631 Жыл бұрын
மிக அருமை.பாத்திரத்தினது கணதி,கணவளவு ,மாறும் தன்மைக்கு ஏற்ப energy consumption மிகச் சிறிதளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும் gas இனது விலைக்கும் electricity இனது consumer விலைக்கும் உள்ள வீதமானது எந்த வீதத்தில் இருந்தால் gas இலாபம்தரும் இல்லை மின் பாவணை இலாபம்தரும் என அறிவு பொது மக்களுக்கு மிக பயணுள்ளதாக அமையும்.
@sivamdinesh69213 ай бұрын
Super 🎉🎉. கேஸ் சிலிண்டரில் உணவு சமைத்து சாப்பிட்டால் உணவின் சுவை மற்றும் வாசனை நன்றாக உள்ளது., கரன்ட் அடுப்பில் சமைத்து சாப்பிட்டால் உணவின் சுவை மற்றும் வாசனை நன்றாக இல்லை
@a.poomugamvasagam8248 Жыл бұрын
மிக மிக அருமை அருமை அருமை இந்த அளவுக்கு தெளிவாக உங்களை தவிர வேறு யாரும் விளக்க முடியாது. நன்றி.
@harenthiran Жыл бұрын
Thanks! I appreciate your efforts, keep going brother ❤
@trendingreelsforyou9489 Жыл бұрын
10 euro va 😱😱
@AthiSankar82 Жыл бұрын
Mukkavasi youTube ku commission poirum 😂
@worldfactstamil3301 Жыл бұрын
Indian value bro
@yugesh647 Жыл бұрын
@@AthiSankar82 900
@kphotographyofficial164 Жыл бұрын
900 only😅
@karthikethirajan7966 Жыл бұрын
I use both based on climate. In summer due to AC use, EBbill will be high. So I use 95% cylinder. In winter there is no AC use, so I use 50% to 60% induction till i reach monthly EB limit.
@jothiU Жыл бұрын
Good idea.
@kanagasabapathip1039 Жыл бұрын
Good info,
@rizwana5838 Жыл бұрын
Good idea
@harshavardhandevanand1281 Жыл бұрын
@Karthik Ethirajan But in winter wouldn't u use heater?
@chitrachitra2238 Жыл бұрын
Very good. I too having the same thought.
@RajalakshmiSR Жыл бұрын
நீங்க வேற level அண்ணா... உங்களுக்கு உடம்பு fulla மூளை.., சூப்பர் அண்ணா... God bless you.... ❤️
@nara49veera12 Жыл бұрын
Gas heating is more inefficient than Induction heating. So the kitchen is more warm with gas heating than induction heating. For me Induction heating is faster than gas and so I use primarily Induction heating for cooking. Timer in Induction heating further improves efficiency of energy use. Thank you for this educative video.
@kailash8 Жыл бұрын
கேஸ் பயன்படுத்தினால் அம்பானிக்கு லாபம். மின்சாரம் பயன்படுத்தினால் அதானிக்கு லாபம். 'ஜி' யின் திறமையே திறமை.
@karthiksecurity798211 ай бұрын
illa puriyala , ji munnadi summava vangittu iruntheenga 😡
@kailash811 ай бұрын
@@karthiksecurity7982 350 ரூபாய் 400 ரூபாய்க்கு வாங்கி கொண்டு இருந்தேன் மானியத்தொடு கிடைத்தது. இப்போது நேரடி மானியம் என்று சொல்லி அதும் வரவில்லை 1200 ரூபாய்க்கு வாங்கி கொண்டு இருக்கிறேன். ஜி உனக்கு சும்மா தருகிறாரா? அல்லது ஆரியன் ரவி போல ஓசி சோறா?
@prince36_910 ай бұрын
ஜீ யை குறை சொல்லி ஜாதிய வண்மத்தை கக்கினால் சுடலைக்கு லாபம்
@UCSRANJITHKUMARV10 ай бұрын
@@prince36_9Jee Onnum Nalla Vann Ila Da Sangiii😅
@UCSRANJITHKUMARV10 ай бұрын
@@karthiksecurity7982Sangi ya nee 😂
@TN-60msk Жыл бұрын
என்னோட சொந்த அனுபவத்துல சொல்லனும்னா ரெண்டையும் உபயோகித்தால் சிறந்த பலன் தரும். கேஸ் செலவும் கொஞ்சம் தள்ளி போகும். மின் பயன்பாடு கூடிப்போவதும் கட்டுக்குள் இருக்கும்.
@georgejose4334 Жыл бұрын
சரியான ஒப்பீடு, தங்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !!!
@Basheerahamed718 Жыл бұрын
ஏம்பா நீ சொல்ற கணக்க புறிரத விட நீ சொல்றத ரசிக்க வேண்டியது இருக்கு வாழ்த்துக்கள்.
@senthil-pristwebramalingam1636 Жыл бұрын
அருமை சகோதரே. உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முக்கியமாக உங்களிடம் பிடித்த விஷயம்.உங்கள் தமிழ் பேச்சு சிறப்பாக இருக்கிறது. உங்களிடம் ஒரு வேண்டுகோள் சகோதரே, உங்களை போன்றவர்கள் தமிழை வளர்க்கவேண்டும். அறிவியல் செய்திகளை தமிழ் மொழியில் மேலும் மேலும் வெளியிடவேண்டும். உங்களை போன்ற இளைஞர்கள் கையில் தான் தமிழ் மொழி உள்ளது. உங்களை விமர்சிப்பவர்களை பெரியதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ரோட்டில் நாய் குறைப்பது போன்றது தான். உங்கள் பணி சிறக்க என்றும் நீங்கள் நலமுடன் வாழ்க வளமுடன்
@Madasami_Muthumalai Жыл бұрын
We keep both Gas and Induction. Have been using it based on our situation.. Having a backup is always good. Especially when kids and senior citizens are there in your home
@DerRick7 Жыл бұрын
Thanks for the efforts. But I think we need to take 800-1000 calculation into consideration. So far you may have spent 600-800 units. But after you start using induction, you'll come under 800-1000 slab or even more 🥲 neenga nambalanaalum adhaan nesam
@reubenprasanth271 Жыл бұрын
ellam government subsidy naala rates differ aagum thane?
@senthilkumarnv4003 Жыл бұрын
மிக தெளிவாக உள்ளது 👌🙏👌
@spkrr2310 ай бұрын
Thanks and keep up the good work. Enjoying your content for a long time now 😊
@sekaruma5923 ай бұрын
தமிழில் வீடியோ பதிவிடுபவர்கள் அனைவரும் உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் பார்த்து அனைத்து இலக்கணங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். இன்னமும் நிறைய பதிவுகளை பல கோணங்களில் சிந்தித்து மேலும் திறம்பட வெளியிட்டு பதிவாளர்கள் அனைவருக்கும் முன்னோடியாக வழிகாட்டியாக திகழ வேண்டுமென வாழ்த்துகிறேன். வாழ்க.
@prabha7339 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி bro.. last month நாங்க induction தான் use பண்ணோம் current bill 200 to 500 😂🤣 இந்த month gas 1100 வாங்கிடோம்..but induction better 👍 induction la தோசை தான் கிடைக்கல😕 இட்லியே போட்டாங்க ..omlet ,uthappam la nonstick tawa செய்ய முடியல😖.. எது better nu யோச்சிட்டு இருந்த , இந்த content நான் எதிர்பார்க்கல , ரொம்ப useful ah இருந்துச்சு again thank you bro ❤️
@malathiv6830 Жыл бұрын
இரும்பு தோசைக்கல்லில் ஊற்றலாம்
@rukshanabegam7540 Жыл бұрын
Irumbu induction le edukumq
@bassvik Жыл бұрын
A longtime question answered today! 😀 Logically induction stove is efficient because of less energy loss in the form of light and heat dissipation compared to gas stove.
@b.r.8528 Жыл бұрын
do you think the efficiency of the induction cooker would reduce as it gets old? I think bro bought a brand new cooker for this video (seems like it at least).
@bassvik Жыл бұрын
@@b.r.8528 Not sure of that, I'm sure for that matter the efficiency of any electrical equipment will reduce over time due to various reasons.
@mohammedasif3113 Жыл бұрын
Induction is efficient only in the cooking process... However gas will always win since it's an natural resource. If we take in to account the overall process of power production, transmission and transformation into heat, the efficiency of gas will be much better.
@bassvik Жыл бұрын
@@mohammedasif3113 Indeed!
@ervivekananth Жыл бұрын
Induction is best at present , actually we are using induction last 4 months for our daily cookings and the current bill charges will be 450 to 675/-
@monke6669 Жыл бұрын
On an average how many hours will you be using induction in a day?
@arasan1555 Жыл бұрын
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்... வெகு நாள் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது..நன்றி..
@kanagasabait1248 Жыл бұрын
நண்பரே இரண்டு மாதங்களுக்கு எனக்கு ஒரு சிலிண்டர் பத்தவில்லை.. ஆனால் கரண்ட் அடுப்பு உபயோகப்படுத்தும்போது .எனக்கு வெரும் 150 ரூபாய்தான் மொத்த பில்லும் வருகிறது..அப்படி பார்த்தால் எனக்கு கரண்ட் அடுப்பு சிறந்தது..
@Ko-vp3lp Жыл бұрын
Appreciate once again for experimenting and as usual giving your detail study to others...as always this is FACT oriented channel and that's why we engineers support this engineering and buying fact channel❤
@beenasatheesan3481 Жыл бұрын
😮llllllll
@PuliTv_offl Жыл бұрын
இப்பதான் இண்டக்சன் மாறலாம் வாங்கலாம்னு நெனச்சேன் தலைவன் வீடியோ போட்டான்🔥💐🙏
@rameshraman4669 Жыл бұрын
Very practical useful analysis for day to day life. Hats off
@mohamedIbrahim-hj8gg Жыл бұрын
சூப்பர் அண்ணே நீங்கள் போடக்கூடிய ஒவ்வொரு வீடியோவும் நிறுத்தி நிதானமாக அதை தெளிவாகவும் எடுத்து சொல்வது மற்றவர்களுக்கு புரியும்படி சொல்வது மிகவும் அழகு
@explorermusings6916 Жыл бұрын
LPG சிலிண்டரில் பயன்படுத்தும் பொழுது முதலில் மேல இருக்கும் வாயு தான் வரும், இதனால் சிறிது இடம் காலி ஆகும், அதன் பிறகு திரவ நிலையில் இருக்கும் எரிபொருள் வாயுவாக மாறும். இப்போது சிலிண்டரில் gas முன்பை விட அதிகமாக இருக்கும். இந்த நிலையில் எடை போடுவது சரியான value காட்டுமா ?
@ANANDHANT-wk9zc Жыл бұрын
Induction stove is best Because I am cooking in induction stove for 24 hours I am not having gas stove lm cooking only in induction stove for my family five members at early morning 5am I am using indu stove for past 12 years
@youchap Жыл бұрын
Good attempt. I would have used the same vessel in both cases. When you are heating it for few hours like this, the radiation of the alumiunium and ss would be different also their sizes make a huge difference.
@mohammedasif3113 Жыл бұрын
Yes! Totally agree 👍🏻 Efficiency of both the materials is different. To make this experiment more scientific same vessel should have been used.
@mannat6313 Жыл бұрын
i just posted same point in comments 👍
@kdnn5375 Жыл бұрын
உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன்,மிக மிக பயனுள்ள தகவல்களை பதிவிடுகிறீங்க, மிக்க நன்றி.
@shajshamee155 Жыл бұрын
உங்களுடைய முயற்சிக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்... நீங்கள் மேலும் மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்😊
@dkumaran1726 Жыл бұрын
Your efforts to differentiate benifits of using induction over gas is very much appreciable. And your methodology for conclusion shows your perfection in the subject of engineering. You are the perfect boss of your channel. Well doing. keep it up...
@mr.djsubash6091 Жыл бұрын
Gas la some time lag iruku bro. Induction la almost instant heat generation. Lpg is also a petroleum product and has some emissions. I prefer electric.. You are the best knowledge instructor in our locality, your videos are very much helpful to educate many innocent people. I wish you should continue this process.. ✌️
@guruBM2611 Жыл бұрын
. . . . 😅
@Simbu. Жыл бұрын
Thanks for this video. I was thinking about getting induction stove because of very drastic increase in gas price. If you are going to consume less amount of electricty other than cooking, induction stove is really money saving.
@micmohan82 Жыл бұрын
What about EB tarrif .....someone put video for earn someone watch video for loss
@gowrinathanpillai434911 ай бұрын
அருமையான காண்செப்ட்.அதை அழகான முறையில் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். நானும் ஒரு teche தான். உங்களை எப்படி தொடர்பு கொள்வது. என்னிடம் இருக்கும் சில உபகரணங்களை உங்களுக்கு தரமுடியும்.
@karuppiakaruppia755812 күн бұрын
வீடு மாற்றும்போது புதுசா போகிற வீட்டுக்கு பால்காய்ச்சுவோம் ஆனால் அந்த நேரத்தில் புது வீட்டுக்கு கேஸ் மாற்றி கனெக்ஷன் வாங்குவது கடினம்.அந்த சமயத்தில இந்த இன்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்திய அடுத்த நிமிடம் அதை மூட்டை கட்டி பரணில் வைப்பதுடன் சரி.
@SenthilKumar-jq3vt Жыл бұрын
உண்மையில் பயனுள்ள தகவல்கள் அருமை
@Evergreen_forever_life Жыл бұрын
Hi brother, Great effort, the way of induction and LPG stove explanation is good. Can you give some idea about the difference between induction vs IR stove, which one is good.
@pradeep.p6214 Жыл бұрын
Apart from cost comparison, if energy consumption is compared it will be more useful even if the cost varies, with the calorific value of LPG it can be easily done. It may added a Jem to your work. Just an suggestion nothing other than this . Thanks for your work keep doing
@rameshlaksh Жыл бұрын
100% of total calorific value of the gas cannot be used for cooking in gas stove. If the gas is burned inside a boiler/closed environment, there itself 30% losses. In gas stove, 60 to 70 % of heat energy will be lost. Only 30 to 40% will be used for cooking. The remaining 70% to 60% of heat generated will be used to heat the environment directly with out being used to heat the vessel on the stove.
@bkkarunaharan5671 Жыл бұрын
Bro இன்னைக்குதான் Induction cooker வாங்கினேன்... உங்க வீடியோ recommend ஆ இருந்துச்சி... Coincidentally. Thanks bro. ஒரு மாசம் use பன்னி பாக்கனும்...
@kannankrish8894Ай бұрын
3 years ah induction use pandren.. 6 month once gas Vanguven.. Eb bill 250 range la than varuthu.. induction 1400 ku than vanginen.. Eb bill Unit kammiya use pandranga kandipa Induction try pannalam.. ( No ac, No fridge, No wasging machine😅😅)
@sivanesan24 Жыл бұрын
So bachelors ku induction stove best
@aminkay6657 Жыл бұрын
Very informative video. When you transferred water twice in induction stove it would have definitely resulted in heat loss. So my assumption is induction could be slightly better than the achieved result.
@ajay316 Жыл бұрын
Not much. Maybe 1Rs or 2Rs difference
@jayaprakashc4192 Жыл бұрын
Nice comparision bro.. can you pls share the consumed time for both to evoporate how long it took. It will give further better view.
@Gowtzs Жыл бұрын
Avaru sonnaru bro check 12:04
@ramachandranp4013 Жыл бұрын
Avar sollitaru neenga video muzhusha paarunga
@srsmaheswary Жыл бұрын
@@ramachandranp4013 😂
@palanisamyk-br1ky Жыл бұрын
அருமை சகோ உங்கள் பதிவுகள் அனைத்தும் மக்களின் அன்றாட தேவைகள் சம்பந்தப்பட்ட பயனுள்ள பதிவுகளாக உள்ளது..
@saisaraswathy7 Жыл бұрын
அருமை! துல்லிய தகவல்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற video.யதார்த்தமான subject! அருமை! நல்வாழ்த்துக்கள்!💐🙏
@yogeshwars Жыл бұрын
Thanks for putting these much of efforts to make sure the clarity.❤
@sivaarumugam3137 Жыл бұрын
50 delivery charge bro...😅 If We can use both we get little longer life depends on usage
@beevikassim1924 Жыл бұрын
Great job. Keep going. A small suggestion.. you could have used the same vessel to make it a fair test.
@clearview1221 Жыл бұрын
G நான் கணக்கு பார்க்க வேண்டும் என நினைததை மிக சிறப்பாக செய்ததற்கு நன்றி
@Ajaythemonster4 ай бұрын
தம்பி உன்னுடைய கண்டுபிடிப்பு அல்லது அறிவுரை அல்லது நடைமுறை வெகுவாக பிடித்துள்ளது உன்னை நான் மனமார பாராட்டுகிறேன் தம்பி
@muralidhartraining Жыл бұрын
Good presentation. Both pros and cons discussed without partiality 😊😊
@inmyview2430 Жыл бұрын
Super experiment. Appreciate the time and effort taken 😊
@steverogers2752 Жыл бұрын
Your analysis of domestic usage for daily use appliances are amazing bro. Good and useful analysis brother. Do continue this good work!!!
@shanmugam214316 күн бұрын
நல்ல குரல் வளம். தெளிவான உச்சரிப்பு விஷயங்களைத் தெளிவாக புரியும் படிக்கு உங்கள் பதிவு சிறப்பு. நன்றி வணக்கம்.
Bro விரகு அடுப்பு (wood stove),gas stove and indication stove comparison video bro
@Tactactech Жыл бұрын
The difference is more than just price. The convenience of induction stove- timer control ,the time taken to finish the task ,the safety built-ins -induction turns off when vessel is empty and over heated. If induction stoves were made to directly operated using solar panel it would be a big revolution.
@VeeramanikandanMani-zf9ev Жыл бұрын
நான் இண்டக்ஸன் அடுப்பு மட்டும்தான் பயன்படுத்துறேன் கரண்ட்பில் அதிகமா வர்ரதே இல்ல இண்டக்ஸன் தான் சிறப்பு ❤
@aerovelu46775 ай бұрын
நான் kettle ல தண்ணி சுடவச்சு அத சமைக்க use பண்றேன்.. இதனால சமையல் சீக்கிரம் ஆயிடும், gas உம் மிச்சமாகுது... Edit: 26/02/2024 12 kg சிலிண்டர் வாங்கினேன், 6 மாதம் ஆக போகுது.
@hariyasivakumar18834 ай бұрын
Current bill adhigam varalaiya sago
@dheenadheena4932 Жыл бұрын
Nandri bro arumaiyana vilakkam ❤
@SomethCreate Жыл бұрын
Antha 50 rupa delivery boy charge 😅
@arun_iblue Жыл бұрын
50 rupees gas agency larundhu gas kondu vandhu kudukurangalla avanga adhukaga vangura amount dhana bro😂😂
@sk-siva Жыл бұрын
But athukku case pottu vaga kudathunu sollitaga la appuram yethukku kudukkanum bro
@janasanjay3300 Жыл бұрын
Na ithu varaikum gas poduravangaluku extra amount koduthathu illa...
@DhakshinMoorthy Жыл бұрын
Crt
@souls2music567 Жыл бұрын
@@daniel_mohammad periya sanda pottu vangittu poranka pakkathu veettula irunthu..
@arun_iblue Жыл бұрын
@@sk-siva aanalum dhan kekurangale
@kavithakavitha990 Жыл бұрын
Thank you for your all works dedication I'm a 12th standard student I have no understanding about my physics concepts mainly electricals ,that time I found your channel accidently .then to now I follow your channel and 😉 Day by day gaining knowledge from you Anna. 💙
@danielraj4309 Жыл бұрын
Mm super
@aravindakannank.s. Жыл бұрын
lesson no 4 in physics subject, correct?
@sasiprakash74189 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டுகள் நல்வாழ்த்துக்கள் உங்களின் வீடியோ நான் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அருமையாகவும் திறமையாகவும் வீடியோக்களை பதிவு செய்கிறீர்கள் உங்களின் திறமை மிகவும் அருமை மென்மேலும் வீடியோக்களை மென்மேலும் வழங்க வேண்டும்❤ நன்றி ❤❤❤
@karthickkannan3688 Жыл бұрын
கட்டாயமாக delivery man காசு கேட்கும்போது தான் பிரச்சனை பாவம் எவ்வளவோ செலவு ஆகுது ஒரு டீ சாப்பிட்டு போகட்டும் என்று 20 ரூ கொடுத்தால் 50 கொடுங்கள் என்று பிரச்சனை செய்கிறார்கள். கோர்ட் கேஸ் தீரப்பு பற்றி சொன்னால் அடுத்தமுறை கேஸ் வருவது தாமதமாக்கி விடுகிறார்கள்.
@MohamedThajudeen-kd7cf Жыл бұрын
அந்த 50 ரூபாய் சிலிண்டர் கொண்டு வந்து போடும் நபருக்கு
@ganeshrvgk Жыл бұрын
I have a big-time issue, some of the tenants have 2 air conditioners, a microwave Owen, a Big refrigerator, a geyser, and an induction stove. The problem is that my main line is not strong enough to carry current for multiple houses. Can you recommend what kind of electrical lines we need to use and how many amps of the circuit we need for each home.
@praveenkpm18 Жыл бұрын
Use 4 Sqmm Wire for main circuits and use separate 2.5sqmm wire line for each equipments
95,% அளவுக்கு கணித்து வீடியோ பதிவு செய்தது மிகவும் அருமை, பாராட்டுக்கள்.👏🏽👏🏽👌🏽👌🏽
@nareshkumars1607 Жыл бұрын
All your contents are simple yet very scientific and logical.
@vijayram7949 Жыл бұрын
Best use case~ Use both😂 50% gas and 50% induction....
@ikkuikku6735 Жыл бұрын
உங்கள் காணொளி அனைத்தும் பாமர மக்களுக்கு புரியும் வகையில் உள்ளது.. இறைவனின் ஆசி உங்கள் மீது உண்டாகட்டும்..
@harshansama4488 Жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல்.. எத்தனை BCOM.. MCOM படிச்ச மாணவர்கள் இவ்வாறு மக்கள் சேவையில் தேவையில் கவனம் செலுத்த முடியும்???..50 ரூபாய் எதுக்கு தெரியுமா?? டெல்லில இருக்குற என் மாப்புக்கு தான்😊😊😊😊😊
@HemaPragathikasri Жыл бұрын
நல்ல தகவல் அண்ணா வாழ்த்துக்கள் நிதானமா எல்லாருக்கும் புரியும் வகையில் தகவல்களை கூறுகின்றனர்
@pulavazhagan6281Ай бұрын
உங்கள் நிதானமாக கொடுக்கும் விளக்கம். அழகானது அருமையானது
@satheshc599 Жыл бұрын
Bro super ...na last 6 yr ahhh induction than use panndren .......nalla than irukku .......
@ArunjunailakshmiАй бұрын
முயற்சிக்கு பாராட்டுக்குக்கள்.. அருமையான பதிவு.. நன்றி
@MsRajprakash Жыл бұрын
நான் என்ன கமென்ட் பண்ண அப்படின்னு தெரியல...... நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன்
@thanakantharajnagarajan5208 Жыл бұрын
SUPER BRO.............VER LEVEL EXPERIMENT...............WHICH IS VERY VERY USEFUL........
@johnkennedy91097 ай бұрын
இவருடைய கணக்கு சரியாகத்தான் உள்ளது மற்ற மற்ற எலக்ட்ரிக் பொருள்களின் பயன்பாடுகளை சேர்த்து பார்க்கும் பொழுது அதிகப்படியாக கரண்ட் யூனிட் செலவாகும் எனவே எல்பிஜி கேஸ் தான் செலவு குறைவு
@hoppes979 Жыл бұрын
Syed Imran :- நீங்க time ஸ்பெண்ட் செய்தது கணக்கில் கொள்ள வில்லை. Gas stove use செய்து time save செய்ய முடியும். Gas stove has two, three and four burners... But you don't have this in induction stove.❤
@balamurugansnkl3936 Жыл бұрын
And induction stove ku mattum current use panrathu illa veetula use panra TV, AC, Fan etc ellathukum sethu only induction stove depend panni iruntha cost kooda varum nu ninaikuren..... and vedio la sonna mathiri 2 layum adv dis adv iruku but full ah induction mattum depend panni irukurathu better option illa
@varatharajgm1980 Жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாம் வேகமா பார்ப்பேன் புரியாது இப்போ ஸ்லோவா பார்த்த புரியுது உங்கள் வீடியோ ஆல் சூப்பர்
@bhakiraj9793 Жыл бұрын
Thank you ji ...doubt clear panitinga
@pravjkumar Жыл бұрын
Excellent experiments... Even I was wondering about it... But unable to check it...I'm not an Engg guy.. Engineering padichavanga brain eppadiyum use pannalam ... Most video useful for all of us... Good job bro 👍
@ssvn6440 Жыл бұрын
Your calculation approach is very very scientific and logical.Very hats off.
@kesavakumarr8519 Жыл бұрын
வணக்கம். உங்கள் Video கள் சிறப்பாக உள்ளன. நன்றி. எனது கேள்வி Micro oven னில் சமைப்பது உடலிற்கு தீங்கு என்பார்கள். அதுபோல Induction stove வில் சமைப்பதானால் உடலிற்கு ஏதேனும் தீங்காக அமைய வாய்ப்புள்ளதா நண்பரே?
@sivaganesan5140 Жыл бұрын
வாழ்த்துகள் அருமையான ஆராய்ச்சி.... நீங்கள் வளர்வீர்கள்!
@nagasurya1256 Жыл бұрын
For a long day,I have a doubt, which one is good,induction stove or gas stove, you have cleared my doubt.great job, keep it up, good luck.❤
@kannankannan681Ай бұрын
அருமையான பதிவு 👍 மேலும் இதுபோன்ற பயனுள்ள பல பதிவுகள் தர வேண்டும் 👍👍