@@harimanickam9728eagerly waiting who is vishwakarma what is the connection between vedham and vishwakarma
@VinothKumar-k8s9 ай бұрын
சொல்லுங்க சார்
@lmanikandan939 Жыл бұрын
பத மந்திரம் MP3 format வேண்டும் ஐயா
@harimanickam972811 ай бұрын
I too dont have ....very rare only found in books.
@nivedajackson Жыл бұрын
Bro ur skin looks really good. Are u kanni rasi???
@harimanickam9728 Жыл бұрын
😀Thanks .but i m mesham.
@nivedajackson Жыл бұрын
Super pa thambi. Semma sharp & brainy.... congrats way to go :)
@lavanyanavakumar73253 жыл бұрын
உமாபரமேஸ்வர்ர் பூஜை பற்றி சொல்லுங்க
@harimanickam97283 жыл бұрын
சிவன் பார்வதி இருவரையும் சேர்த்து வணங்கும் வழிபாடு. ஆவணி, புரட்டாசி மாத பௌர்ணமியன்று செய்ய வேண்டும். தொடர்ந்து 16 ஆண்டுகள் செய்தால் பலன் அதிகம். தம்பதியர் ஒற்றுமையாக இருக்க உமாமகேஸ்வர விரதம் மேற்கொள்ளலாம். முதலாண்டில் அதிரசம் நிவேதனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் தம்பதியராக இந்த பூஜை செய்தபோது குடும்ப ஒற்றுமை மேம்படும்.
@muthuselvammurugesan32173 жыл бұрын
Sri chakra valipadu and mantras sollunga brother
@rudhraarudhra40142 жыл бұрын
எதிரியை விரட்டும்; எதிர்ப்பை அழிக்கும் ஸ்ரீசக்ர வழிபாடு
கிராம தெய்வங்கள் அனைவருக்கும் தனித்தனியாக சமஸ்கிருத மந்திரங்கள் இல்லை. இன்றளவும் பொதுவான சாக்த ருத்ர மந்திரங்கள் கூறப்பட்டு வருகின்றன . அதைப் பற்றி தனியாக பிறகு பதிவு செய்யப்படும்
@Arjun-nx9uh11 күн бұрын
Murugan pathe solluga bro
@harimanickam972810 күн бұрын
Sure
@p53y Жыл бұрын
காயத்ரி மந்திரங்கள் சொல்லி தாருங்கள் 🙏
@auraamudha.9373 жыл бұрын
ஸ்ரீ ருத்ரம் சமகம் mantras sollunga brother thani vedio la
@harimanickam97283 жыл бұрын
ஸ்ரீருத்ர சமகத்தின் பெருமைகளைப் பற்றி கூறியுள்ளேன் kzbin.info/www/bejne/aH6XiGCehsyYedk அதன் மந்திரங்கள் மிகப் பெரிய அளவாகும்.
@madhanmadhankumar5666 Жыл бұрын
Anna yellamma Pooja mandiram send me
@harimanickam9728 Жыл бұрын
As usual durga suktham lalitha sahasranamam kali sahasranamam u can chant for all amman
@kovaiguy5846 Жыл бұрын
ருத்ரம் படிக்க விரும்புகிறேன்
@arulchandar71832 жыл бұрын
அருமையான பதிவுகள் சுவாமி 🙏🏻 உங்கள் செல் நம்பர் கிடைக்குமா🙏🏻
@harimanickam97282 жыл бұрын
Thanks 😇6369463949 eve u can contact
@அம்பாள்அலங்காரம்-ங3ப2 жыл бұрын
Anna maragama etha video potuga pls pla
@baskarand7601 Жыл бұрын
அபிஷேக பொருட்களை வரிசை படுத்த வேண்டுகிறேன்.முதலில் பால் அபிஷேகத்தில் ஆரம்பித்து வரிசையில் செய்கிறார்கள்.சில கோயில்களில் சீகக்காயும்,சில கோயில்களில் பஞ்சாமிர்தம் என்று வரிசையாக செய்கிறார்கள்.எது சரியான முறை.இது பற்றி தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
@harimanickam9728 Жыл бұрын
கோவிலுக்கு கோவில் இதை போன்று சில மாறுதல்கள் உண்டு .எனினும் அதை அதிகமாக பெரிது படுத்தி கொள்ள வேண்டாம் .எல்லா அபிஷேகங்களும் செய்வது ஒரு வித.ம் வெறும் பால் அபிஷேகம் மட்டும் கூட சில சமயங்களில் செய்யலாம் . இது நமது வசதியை பொருத்தது தான்.
@moorthi41292 жыл бұрын
மாரி அம்மன் ந ம போற்றி சொல்லு ன் கல் சார்
@arutperumjothijothi725515 күн бұрын
How we do Ayyappa pooja ?
@harimanickam972810 күн бұрын
Ayyapa pooja is somehow differ from this.should be done under guidance of experienced Guruswami.
@valivittana97313 жыл бұрын
Madhurakaliamman, muthumariamman gayatri mantram comment la sollunga bro
As i mentioned,durga suktham lalitha sahasranamam can be chanted
@murugarajramasamy58152 жыл бұрын
Very nice anna
@harimanickam97282 жыл бұрын
Thanks pa
@angamuthumuthu2130 Жыл бұрын
Kovil Ganapathi vigraha poojai video
@harimanickam9728 Жыл бұрын
As usual ella poojai pola tha...but konjam difference irukum..na video poojai seiyumbothu eduthu pathivu seigiren
@Sivasakthi_Mainthan2 жыл бұрын
Varahi abisheka manthram and sivasakthi manthram sollunga brother
@harimanickam97282 жыл бұрын
வராகி அம்மன் ஸ்தோத்திரம், கவசம் ,ஸ்தவம் ,சஹஸ்ரநாமம் அஷ்டோத்திரம் என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் பாராயணம் செய்து கொள்ளலாம் stotranidhi.com/ta/stotras-list-tamil/sri-varahi-stotrani-tamil/
@Sivasakthi_Mainthan2 жыл бұрын
நன்றி
@anbuarasu3257 Жыл бұрын
Kathavaraiyan mathiram soiluga bro
@gawthamilavi40573 жыл бұрын
Anna romba years ah umamaheshwarar manthiram theduran kidakkala umamaheswaran manthiram sollunga
@harimanickam97283 жыл бұрын
நமஹ சிவாப்யாம் சிவ யொவனாப்யாம் ...தொடங்கும் உமா மகேஷ்வர ஸ்தோத்திரம் Google ல் கிடைக்கும்...பாராயணம் நல்ல பலன் உண்டு.
@DilipDilip-i9j6 ай бұрын
ஆண் தெய்வம் பெண் தெய்வம் பொதுவாக மந்திரம் பூஜை செய்யும் முறை போடவும்
@ganeshpichu Жыл бұрын
WE HAVE GANAPTHI IDOL AND MURUGAN VALLI SENA IDOL WE WISH TO DO POOJA EVERY PLEASE SEND ME THE COMPLETE POOJA MURAI
@harimanickam9728 Жыл бұрын
Some matharas are there in playlists. Please do check and upcoming remaining manthras will be posted.?
@somasekarsekar99233 жыл бұрын
I want mariamma samy abishekam sir
@harimanickam97283 жыл бұрын
U can use durga suktam.sri suktam. Nila suktam or else abirami anthathi in tamil
@Aaxo.songss2 ай бұрын
பைரவர் அபிஷேகம் செய்யும் போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும் அண்ணா . எந்த நாளில் சிலை வங்க வேண்டும் அண்ணா ?
@harimanickam97282 ай бұрын
இந்த பதிவிலேயே பொதுவாக கூறப்பட்டுள்ளது.ருத்ரம், சிவ சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்
@ajithabhiaudio30943 жыл бұрын
ஊத்துகாட்டு எல்லையம்மன் அபிஷெக மந்திரம் போடுங்க
@harimanickam97283 жыл бұрын
அம்மன், பொதுவாக ஸ்ரீ சுக்தம், துர்கா சுக்தம் ,நீளா சூக்தம் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் லலிதா திரிசதி போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.
@dhinagars.r18233 жыл бұрын
Bro எனக்கு மாரியம்மன் அபிஷேகம் மந்திரம்,மூல மந்திரம், மாரியம்மன கலசத்தில் ஆவாகனம் செய்து பூஜை செய்யும் மந்திரம் , மாரியம்மன் பிராண பிரதிஷ்டை செய்யும் மந்திரம் மற்றும் அவளோட சம்ஸ்கிருத ஸ்லோக பாடல்கள் வேணும்ங்க
@harimanickam97283 жыл бұрын
அபிஷேகம் செய்யும்போது துர்கா சுத்தம் சொல்லலாம் Dhyana manthram- அருணமணி நிபாங்கம் அக்னி தேசம் கரண்டம் டமருக கர பாசம் கட்க ஹஸ்தம் கபாலம் அநல நயண யுக்மம் ஹார கேயூர பூஷ்யம் அகில புவன மாதா மஹாமாரி ஸ்வரூபம் ..... நீங்கள் கேட்கும் பிராண பிரதிஷ்டை மந்திரம் எல்லாம் குரு(சிவாச்சாரியார்கள்) மூலமாகவே நீங்கள் தெரிந்து கொண்டால் தான் சிறந்தது.
@dhinagars.r18233 жыл бұрын
@@harimanickam9728 thanks bro
@somasekarsekar99233 жыл бұрын
For me also i want same mantra sir
@harimanickam97283 жыл бұрын
The same reply. Only sivachariyas who learn from kurukul ca teach these procedures properly.So my wish,good aproach to learnt pandit can help practically.
@karthikviji3082 жыл бұрын
Pieas
@arivushanmuga92872 жыл бұрын
வணக்கம் ஐயா எனது விநாயகர் மந்திரம் அபிஷேகம் மந்திரம் எனக்கு வேணும் ஐயா
எல்லா அம்மன் தெய்வங்களுக்கும் பொதுவாக நான் குறிப்பிட்டுள்ள மந்திரங்களில் கூறலாம். ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத் ஓம் ஹ்ரீம் க்லீம் முத்துமாரி தேவ்யை நமோ நமஸ்வாஹா யாதேவி ஸர்வ பூதேஷு சக்தி ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ | ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே சர்வ சக்தி ச தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத் |
@s.ramkumars.ramkumar6377 Жыл бұрын
புணாயாஹ வாசம் மந்திரம் எனக்கு குடிப் தேவை
@harimanickam9728 Жыл бұрын
பாவமான சுக்தம்,ஹிரண்யகர்ப சுக்தம் போன்ற மந்திரங்கள் சொல்லப்படும் . மேலும் விபரங்களுக்கு இணைய தலத்திலோ ,ஆன்மீக புத்தக நிலையங்களிலோ இந்த மந்திரங்களை பற்றி அறியலாம்
@archu53042 жыл бұрын
சென்னி அம்மனுடைய காயத்ரி மந்திரத்தை சொல்லுங்க அண்ணா
@harimanickam97282 жыл бұрын
பொதுவாக இருக்கும் அம்பிகையின் எல்லா காயத்ரி மந்திரங்களையும் பாராயணம் செய்யலாம் .. யாதேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே சர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே
@vishalsview8433 жыл бұрын
Anna I am a new subscriber. Pls post a video on how to do poojai for maha meru. Pls anna
@harimanickam97283 жыл бұрын
Soon let me search and give crt information
@vishalsview8433 жыл бұрын
@@harimanickam9728 sure anna
@UmaUma-ue2rn3 жыл бұрын
ஓம் ஸ்ரீ பத்ரகாளி காயத்திரி மந்திரம் சப்த கன்னி காயத்திரி மந்திரம் சொல்லுங்கள்
@@harimanickam9728 சகோ , ஒரு சந்தேகம்... கோவிலில் நம் பெயர்,ராசி, நட்சத்திரம், கோத்திரம் கேட்டு அர்ச்சனை செய்வார்கள்.. இதற்கான மந்திரத்தை கூறுங்கள். உதாரணத்திற்கு, விநாயகருக்கு நம் பெயரில் அரச்சனை செய்வது... பற்றி கூறுங்கள்.
@vijithkumar91793 жыл бұрын
Anna edhavadhu oru Ripley pannunga
@harimanickam97283 жыл бұрын
Unga question enna nu sollunga
@vijithkumar91793 жыл бұрын
@@harimanickam9728 irukkingala
@vijithkumar91793 жыл бұрын
Nan koyilla vela seyren
@vijithkumar91793 жыл бұрын
@@harimanickam9728 from sri Lanka
@vijithkumar91793 жыл бұрын
@@harimanickam9728 pls Ripley pannunga
@sutharsanmk2992 жыл бұрын
அண்ணா குலதெய்வத்துக்கு அபிஷேகம் செய்யும் பொழுது பெண் தெய்வமாக இருந்தால் என்ன மந்திரம் சொல்ல வேண்டும்.
@harimanickam97282 жыл бұрын
பொதுவாக பெண் தெய்வம் என்றால் துர்கா சுக்தம் ,லலிதா சஹஸ்ர நாமம் ,ஸ்ரீ சுக்தம் சுத்தம் போன்றவற்றை சொல்லலாம். தமிழில் அபிராமி அந்தாதி சொல்லலாம்
@winnervasanthh Жыл бұрын
@@harimanickam9728 a
@s.vaishnavi92473 жыл бұрын
வணக்கம் அண்ணா மந்திரம் சித்தி அடைந்தது என்று எவ்வாறு தெரிந்து கொள்வது அதன் அறிகுறி என்ன என்று விளக்கவும்
@harimanickam97283 жыл бұрын
மந்திரம் சித்தி அடைந்து என்றால் உங்கள் மனம் அமைதியையும் நிம்மதியையும் நாடும். எண்ணியது எல்லாம் நடக்கும். எதிரிகள் கூட தானாக வந்து உங்களிடம் பேசுவார்கள். முக வசீகரம் கூடும். இன்னும் இது பற்றி தனியாக ஒரு பதிவு செய்கிறேன் ☺
ஓம் வீர புருஷாய வித்மஹே சோரக்நாய தீமஹி தன்னோ ராஜ பிரசோதயாத் . பொதுவாக கிராம தெய்வமாக எந்த ரூபம் இருந்தாலும் ருத்ர மந்திரங்கள் பயன்படுத்துவது என்று ஒரு மரபு உண்டு மற்றபடி குறிப்பிட்ட மந்திரங்கள் என்பது எனக்கு தெரிந்தவரை இல்லை ..
ப்ரோ நான் காமாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் இருக்கேன் நான் வந்து சமஸ்கிருத கத்துகிட்ட இருக்கேன் உங்க வாட்ஸப் நம்பர் இருந்தா குடுங்க
@harimanickam97282 жыл бұрын
6369463949
@Vishnumsw2 жыл бұрын
உங்களிடம் நேரடியாக கற்றுக்கொள்ள முடியுமா
@harimanickam97282 жыл бұрын
மன்னிக்கவும் என்பதே யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. சந்தேகங்கள் இருந்தால் முடிந்தவரை தெரியப்படுத்தி வருகிறேன்.
@masilvinayum7990 Жыл бұрын
Samaskrutham best than
@tamilovium47562 жыл бұрын
So.மாரியப்பன்
@haifriends5061 Жыл бұрын
sriபாம்பாலம்மன் னுக்கூறிய மந்திரம் தாருங்கள்
@harimanickam9728 Жыл бұрын
பொதுவாக அம்மனுக்கு கூறும் எல்லா ஸ்லோகங்களும் கூறலாம்.
@settusettu57733 жыл бұрын
சாமி அரிச்சந்திர மந்திர ம் எப்படி சொல்லுங்க
@harimanickam97283 жыл бұрын
அரிச்சந்திரன் பற்றிய நாடகத்தில் உள்ள பாடல்களில் தெரியும். ஆனால் அரிச்சந்திரா மந்திரம் என்று நான் கேள்விப்பட்டதில்லை.
@arivushanmuga92872 жыл бұрын
உங்க போன் நம்பர் அனுப்புங்க
@harimanickam97282 жыл бұрын
6369463949WhatsApp panunga
@vsubramaniam23373 жыл бұрын
பகுத் அச்சா குருவர் அர்ச்சனை செய்வது எப்படி ஆரம்பித்து எப்படி முடிப்பது
@harimanickam97283 жыл бұрын
Ningal entha archai kekireergal?
@vsubramaniam23373 жыл бұрын
@@harimanickam9728 அம்மன் அர்ச்சனை சுவாமி
@harimanickam97283 жыл бұрын
kzbin.info/www/bejne/oHTNk4mBo8tjeJI
@titobaby22072 жыл бұрын
Step by step solithanga
@harimanickam97282 жыл бұрын
It dosent need step by step ...abishekam is as our wish and the manthras to be chanted also we can select which would be easy for us..as i mentioned
@titobaby22072 жыл бұрын
Ok thank u
@Sudalivanathan Жыл бұрын
சுடலைமாடசாமி அபிஷேக மந்திரம்
@harimanickam9728 Жыл бұрын
பொதுவாக ஆண் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது ருத்ரம் சொல்லலாம்
@sivakumrsivakutty3689 Жыл бұрын
ஸ்ரீ ஆஞ்சநேயர்க்கு அபிஷேக மந்திரம் சொல்ல மறந்துட்டிங்க! நன்றி!!
@harimanickam9728 Жыл бұрын
Hanuman chalisa Vishnu Sahasranamam anjaneya Sahasranamam can be chanted
@SureshS-yc7tw Жыл бұрын
ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரீயாம் வவுபூத்திரயா பிரீயாம்
@SureshS-yc7tw Жыл бұрын
Ok
@SureshS-yc7tw Жыл бұрын
❤
@VenkateshVenkatesh-um8ou10 ай бұрын
மந்திர புஷ்பம் எப்போது பாட வேண்டும்
@harimanickam972810 ай бұрын
எல்லா பூஜையும் நிறைவின்போதும் கூறலாம்
@VenkateshVenkatesh-um8ou10 ай бұрын
@@harimanickam9728 மிகவும் நன்றி
@VenkateshVenkatesh-um8ou10 ай бұрын
பூஜையின் நிறைவின் போது என்றால் தூப தீப ஆராதனைக்கு முன்பாக கூற வேண்டுமா அல்லது பின்னர் கூற வேண்டுமா என்று தெளிவுபடுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன்
@harimanickam972810 ай бұрын
பின்னர்தான்
@VenkateshVenkatesh-um8ou10 ай бұрын
@@harimanickam9728 தங்களுக்கு மிகவும் நன்றி
@shajikosalram70703 жыл бұрын
மாடன் தம்பிரான், பூதாத்தான் மந்திரம் மற்றும் காயத்ரி மந்திரம் கொடுங்க
@harimanickam97283 жыл бұрын
கிராமத்து தெய்வங்கள் என்று குறிப்பிடப்படும், தெய்வங்களுக்கு சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் என்பது கூறப்படவில்லை. ஏனென்றால் சமஸ்கிருதம் ஆதி காலத்தில் எழுதப்பட்ட வேதமாகும். குல தெய்வங்கள் கிராம தெய்வங்கள் என்பது பிற்காலத்தில் கலியுகத்தில் வந்தன. அதனால், ஆன் தெய்வமாக இருந்தால் சிவன் பாடல்களும். ஒரு பெண் தெய்வம் ஆக இருந்தால் அம்மன் பாடல்களும் ஸ்லோகங்களும் பாராயணம் செய்யலாம் என்பதே சாஸ்திரத்தில் உள்ளது.
@shajikosalram70703 жыл бұрын
நன்றி
@settusettu6622 жыл бұрын
Hi
@manikandanj-ry6ep Жыл бұрын
ரெக்கார்டிங் சப்தம் குறைவாக உள்ளது.பேசுவது
@harimanickam9728 Жыл бұрын
இனிவரும் பதிவுகளில் சரிப்படுத்தப்படும்
@nainarnainarji85162 жыл бұрын
புண்ணிய வாசகம் எனக்கு சொல்லுங்க
@harimanickam97282 жыл бұрын
புரியவில்லையே
@vadakasithalavai68522 жыл бұрын
கருப்பசாமிக்கு அபிஷேகம் பன்ன என்ன மந்திரம் சொல்ல வேண்டும்
@harimanickam97282 жыл бұрын
Common aa rudram chamakam sollalam
@baskarand7601 Жыл бұрын
ஒரு தெய்வத்திற்க்கு ஒரு காயத்ரி மந்திரம் தான் இருக்கிறதா. ஒரே கடவுளுக்கு இரண்டு மூன்று காயத்ரி மந்திரம் இருக்கிறது என்கிறார்களே.
@harimanickam9728 Жыл бұрын
ஆம். ஒரே தெய்வத்திற்கு பல காயத்ரி மந்திரங்கள் உண்டு தெரிந்தவரை பாராயணம் செய்யலாம் தவறில்லை .
தெய்வங்களுக்கான பட்டாபிஷேகம் கும்பாபிஷேகம் திருக்கல்யாணம் போன்ற மந்திரங்கள் வேத முறைப்படி பாடசாலையில் கற்றவர்களால் மட்டுமே அறிய முடியும்.ஏனென்றால் இவற்றுக்கான நெறிமுறைகளும் மிக அதிகம்., ஆதலால் அந்த மந்திரத்தை சிவாச்சாரியார் குருமுகமாக கற்றுக்கொள்ள வேண்டும்.
@sweetself29203 жыл бұрын
அன்னா, அபிராமி அம்மனை பற்றி நெராயா பேசுங்க..... Please .....அபிராமி அம்மன் பெருமைய சொல்லுங்க.....
@harimanickam97283 жыл бұрын
Sure
@suriyaprakash96093 жыл бұрын
கருமாரி அம்மன் மந்திரம் சொல்லுங்க
@harimanickam97283 жыл бұрын
ஓம் மஹாதேவ்யைச கருணாயை வித்மஹே |சர்வ மங்களாயை தீமஹி தன்னோ கருமாரி ப்ரசோதயாத் || அம்பிகைக்கு உரிய மந்திரங்கள் அனைத்தும் பாராயணம் செய்யலாம்.
@akasharul326411 ай бұрын
அம்மன்னுக்கு விட்டுட்டீங்க 😮
@ramanathannavakumar58803 жыл бұрын
துர்கை முத்துமாரி மந்திரம் தம்பி
@harimanickam97283 жыл бұрын
துர்கா ஸூக்தம், துர்கா சப்தசதி மந்திரம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், துர்கா கவசம், ரோக நிவாரண அஷ்டகம் போன்ற பல்வேறு ஸ்லோகங்கள் உள்ளன.
@chandrikachandrika11253 жыл бұрын
கக்கு மாரியம்மன் மந்திரம் சொல்லுக அன்னா
@harimanickam97283 жыл бұрын
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே கட்க அஸ்தாய தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத். மேலும் அம்பிகையின் அபிராமி அந்தாதி போன்ற ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம்
@SivasrimariyappillaiMari-ml3rc5 ай бұрын
நீங்கள் கொஞ்சம் பொறுமையாக சொல்லுங்கள்
@harimanickam97285 ай бұрын
Ok
@tamizhselvantamizhselvan14683 жыл бұрын
ரேணுகா தேவி அம்மன் கூறி மந்திரம்
@harimanickam97283 жыл бұрын
ஓம் ஹ்ரீம் க்ரௌம் ஐம்- ரேணுகா தேவியின் மூல மந்திரம் .