பூஜை நிறைவில் தீபாராதனையின்போது பாட/படிக்க வேண்டிய பதிகம்| Song to be recited during Mangala Aarathi

  Рет қаралды 304,262

Athma Gnana Maiyam

4 жыл бұрын

சாதாரண நாட்களில் வீட்டில் பூஜை செய்வது எப்படி?
kzbin.info/www/bejne/i6mqXoF9n8Z-qdU
பூஜை நிறைவில் தீபாராதனையின்போது பாட/படிக்க வேண்டிய பதிகம்
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் பெருமாளே.
(மறுபடியும் 4-ஆவது பாடலை படிக்க)
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம அருள்தாராய்
Song to be recited during Mangala Aarathi
NADHA VINDHUKA LADHEE NAMONAMA
VEDHA MANTHRASO RUPA NAMONAMA
NJYANA PANDITHA SAMEE NAMONAMA VEGUKODI
NAMA SAMBUKU MARA NAMONAMA
BOGA ANTHARI BALA NAMONAMA
NAGA BANDHAMA YURA NAMONAMA PARASURAR
SEDHA DHANDAVI NODHA NAMONAMA
GEETHA KINKINI PADHA NAMONAMA
DHEERA SAMBRAMA VEERA NAMONAMA GIRIRAJA
DHEEPA MANGALA JOTHEE NAMONAMA
THUYA AMBALA LEELA NAMONAMA
DHEVA KUNJARI BAGA NAMONAMA ARULTHARAY
EEDHA LUMPALA KOLA LAPUJAIYUM
ODHA LUNGUNA ACHA RANEETHIYUM
EERA MUNGURU SEERPA DHASEVAIYU MARAVADHA
EZHTHA LAMPUGAZH KAVE RIYALVILAI
SOZHA MANDALA MEEDHE MANOHARA
RAJA GEMBIRA NADA LUNAYAKA VAYALURA
ADHA RAMPAYIL ARU RARTHOZHAMAI
SERDHAL KONDAVA RODE MUNALINIL
ADAL VEMPARI MEEDHE RIMA KAYI LAIYIL EGI
ADHI ANTHA ULA ASU PADIYA
SERAR KONGU VAIKAVUR NANADADHIL
AVINAN KUDI VAZHVANA DHEVARGAL PERUMALE
(Repeat 4th stanza again)
DHEEPA MANGALA JOTHEE NAMONAMA
THUYA AMBALA LEELA NAMONAMA
DHEVA KUNJARI BAGA NAMONAMA ARULTHARAY
- Athma Gnana Maiyam

Пікірлер: 467
@kasthuris2731
@kasthuris2731 4 жыл бұрын
மிக்கநன்றி.மகவும் சந்தோஷம்,ஏனென்றால் இந்த பாடலை நான் புதிதாக பாராயணம் செய்ய தேவையில்லை.குத்தாலம் சோளீஸ்வரா பள்ளியில் நான் இரண்டாம் வகுப்பி படக்கும் போதே பள்ளியில் கடவுள் வாழ்த்தாக பள்ளி தலைமை ஆசிரியர் சொல்லிக்கொடுத்தார் என்பதை பெருமையுடன் நினைவு கொள்கிறேன்.மனதில் நன்றாக பதிந்த பாட்டு.எனக்கு வயது எழுபத்திஇரண்டு👌🌷🙏
@poornimaperumal2033
@poornimaperumal2033 4 жыл бұрын
Super mam
@paariaathini5704
@paariaathini5704 Жыл бұрын
Vanakkam amma...
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
லஷ்மி குபேரர் பூஜையின் செய்முறை விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மிகவும் பயனுள்ள இந்த பதிவிற்கு மிக்க நன்றி!!
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 жыл бұрын
Madam தினமும் கடவுளை வணங்கும் எனக்கு பூஜை நிறைவு செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் சொல்லி தந்ததற்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@indhumathis5646
@indhumathis5646 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. நான் மனதார மகிழ்ச்சி அடைந்து விட்டேன் இந்த பாடல் கிடைத்தததில். கோடான நன்றிகள் உங்களுக்கு
@selvarajumuthaiya6505
@selvarajumuthaiya6505 4 жыл бұрын
தேவையான நேரத்தில் தேவையான அருமையான பாடல் நன்றி வாழ்க வளமுடன்
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 4 жыл бұрын
நன்றி அம்மா ❤️❤️❤️ நீண்ட நாள் எதிர்ப்பார்த்த பதிவு அருமையான பதிவு
@மீனாட்சிஅம்மன்
@மீனாட்சிஅம்மன் 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌
@benarayanan
@benarayanan 4 жыл бұрын
Good morning Very nice explained and given useful information thanks a lot. Your all devotional videos are really interesting and very nice to listen 🙏🙏🙏
@Shakibabu457
@Shakibabu457 4 жыл бұрын
First comment... neenga soldradhadha follow pandran ma, unga vedioslam paakran,, manasuku romba relaxa iruku.... negative visayangalam marandhe poyetu abirami andhadhi ketadhuku apram.... ipo stress ilama santhosama irukan....
@shaminalin
@shaminalin 4 жыл бұрын
Am happy that already singing this song daily when am putting aarathi. Credit goes to my college.
@angrybird3381
@angrybird3381 4 жыл бұрын
I'm fan of your saying 'தீப தூப ஆராதனை" 🔹❤️🔹💙🔹 ,
@santhithiyagarajan1097
@santhithiyagarajan1097 3 жыл бұрын
His
@vanakkam_makkalae
@vanakkam_makkalae 4 жыл бұрын
அம்மா மிக்க நன்றி 🙏 நீங்கள் படித்து காட்டி இந்த பதவின் நோக்கத்தை முழுமையாக எங்களுக்கு தந்துவிட்டீர்கள். நாங்களும் முழு நிரைவோடு இறைவனை வணங்குவோம் 🙏 🙏 🙏
@rajalakshmisanthoshkumar4000
@rajalakshmisanthoshkumar4000 3 жыл бұрын
Thank you ma'am. I have this song in my music book. But you clearly gave an explanation of when to sing. Thank you so much ma'am..🙏🙏🙏
@chitrasuresh4096
@chitrasuresh4096 4 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏 மேலும் உங்கள் பதிப்புகள் கேட்க வேண்டும். இறைவனை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது உங்களால் 🙏🙏🙏
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 3 жыл бұрын
இந்த திருப்புகழின் பாடலுக்கு இவ்வளவு சிறப்பா??? அப்போ தினமும் பாடிட வேண்டியதுதான். மிக்க நன்றிகள் அம்மா
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 8 ай бұрын
மிக மிக நண்றி அம்மா ! மிக உபயோகமான தகவல் அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏
@perumalkani8932
@perumalkani8932 4 жыл бұрын
Neenga sonna padal ellaam eludhi vanchi padukiraen amma.nandri
@ragulbaski2442
@ragulbaski2442 4 жыл бұрын
Nandri amma, with your guidance, I am following many things in my worship. Matha Sakthi and pitha Parameeshwar will surely bless us. Nandri amma.
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 7 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா , மிகவும் உபயோகமமான பதிவு அம்மா, மிகவும் நண்றி அம்மா, குருவே சரணம் ! 🌹🌹🌹🙏
@ishuishu8971
@ishuishu8971 4 жыл бұрын
அம்மா பாலும் தெளிதேனும் எனத் தொடங்கும் பாடல் போலவே ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய சிறிய எளிதான ஸ்லோகங்கள் கூறுங்கள் 🙏🙏
@nalinadevis4046
@nalinadevis4046 4 жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு.ம மிக்க நன்றியம்மா
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு 🙇🙇🙇
@kumarpriya515
@kumarpriya515 4 жыл бұрын
சகோதரி வணக்கம். நீங்கள் சொல்வது போல் தான் பூஜை செய்கிறேன். ஆனால் இந்த நைவேத்யத்தை சாமிக்கு சேர்ப்பது எப்படி? அதற்கும் ஏதாவது பாடல் உள்ளதா? எந்த முறையில் செய்ய வேண்டும் என்று சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.... உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@sarithak4074
@sarithak4074 4 жыл бұрын
Ariyamal padina padalil ivvalau nanmaikal irukku enru therithathil mikka makilchi amma...
@narmathav8943
@narmathav8943 4 жыл бұрын
வணக்கம் அம்மா.. உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி... உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கிறது. பெண்கள் பூஜை செய்யும் முறையை பற்றி முழு பதிவு வேண்டும். உங்கள் பூஜை அறையில் நீங்கள் பூஜை செய்யும் முறையை பற்றி முழு பதிவு எங்களுக்கு காட்டுங்கள். நானும் அதன் படியே கடைப்பிடிக்க நினைக்கிறேன்..
@ramuratha3260
@ramuratha3260 4 жыл бұрын
வரலட்சுமி பூஜை கதையையும் சத்ய நாராயணன் பூஜை கதை போல் சொல்லுங்க மேம்......மாதாமாதம் சத்ய நாராயணன் பூஜை போது உங்களது கதை கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது .....நன்றி மேம்
@vg.sathiyasv3144
@vg.sathiyasv3144 4 жыл бұрын
அம்மா நாங்கள் வீட்டிற்காக கேட்டிருந்த பதிவை உடனடியாக அனுப்பி வைக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் அம்மா
@mathesh4776
@mathesh4776 4 жыл бұрын
மிக மிக நன்றி தெரிவிக்கிறேன் அக்கா. 🙏🙏
@balajik1157
@balajik1157 4 жыл бұрын
நீங்க ரொம்ப அழகா சொல்றீங்க ஒவ்வொரு விஷயமும் உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எனக்கு பிடிக்கும் வாழ்க வளமுடன் அம்மா
@professorxxx3761
@professorxxx3761 4 жыл бұрын
Hello madam,pls tell about puratasi month prayer ways and viratham ways like u did in AADI month pls
@mithra26
@mithra26 4 жыл бұрын
அன்பு தங்கைக்கு வணக்கம் பாடல் தெரியபடுதியமைக்குத் நன்றி பூஜையின் போது பச்சை கற்பூரம் எற்றலாமா வாழ்க வளமுடன்
@durkasomasundaram4518
@durkasomasundaram4518 3 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமான பதிவு அம்மா! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@faisalf6613
@faisalf6613 4 жыл бұрын
Lovely song mam. When u read this song its so beautiful mam
@paravallipuram5628
@paravallipuram5628 4 жыл бұрын
Vanakam Amma It's true I was praying everyday after the Puja sitting singing also Kanta kavsam very happy Blessings Thanks
@rajathithiyagarajan5715
@rajathithiyagarajan5715 11 ай бұрын
தீப மங்கள ஜோதி நமோ நம ஜோதி வடிவினழ் தேவி நமோ நமோ அன்னை அம்பிகை தேவி நமோ நம அருள் தருவாய்
@manokarank558
@manokarank558 Жыл бұрын
அக்கா எனக்கு தெரியாதா விசயத்தை. தெளிவு கிடைத்துவிட்டது. மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@gopinathr5195
@gopinathr5195 4 жыл бұрын
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 plzzz plzzz
@tamilarasi8081
@tamilarasi8081 4 жыл бұрын
என் தாயே உமது நாவில் சாக்ஷாத் அந்த கலைவாணி தாயை பார்கிறேன் அம்மா சொல்லிக் கொண்டே போகலாம் என் சகோதரி நன்றி
@Saraswathi-pc2wp
@Saraswathi-pc2wp 3 жыл бұрын
Thank you madam sooo nice of your madam for giving instruction madam and madam u r writing in English thank u sooo much madam 🥰🥰🥰🥰🥰🥰🌼🌼🌼🌼🌼🌼
@vijeasj5577
@vijeasj5577 4 жыл бұрын
பொதுவாக"கற்பனை கடந்த ஜோதி கருணையே உருவாகி அற்புதம் கோல நீடி அருமறை சிரத்தின் மேலாம் சிற்பரவி யோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி"
@jayasreesudharsanan5279
@jayasreesudharsanan5279 3 жыл бұрын
🙏மனம் நிறைந்த நன்றி தோழி 🙏
@faisalf6613
@faisalf6613 4 жыл бұрын
Yr channel is more useful than other.
@renuraj8988
@renuraj8988 4 жыл бұрын
நன்றி குருவே இந்த பாடலை திருப்புகழ் வாட்சப் குருப்பில் கொடுத்தால் எங்கலுக்கு பிரிண்ட் எடுக்க வாய்ப்பாக இருக்கும் சந்தத்தை பிரிக்கின்ற விதத்தையும் சொன்னால் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி
@aanmeegam0203
@aanmeegam0203 4 жыл бұрын
Thirupugal whatsup groupil inaivathu eppadi?
@poornivelu
@poornivelu 4 жыл бұрын
Renu Raj hope u are blessed to learn from her...may god bless u..
@ananthakrishnan6555
@ananthakrishnan6555 7 ай бұрын
Very Super to give Pooja slokam thank you Ananthakrihnan From Madurai.
@dharuna2345
@dharuna2345 4 жыл бұрын
Poojai mudinthu thirushti kazhikum padal sollunga amma please. Adhithya hirudayam sollunga amma. Athe pol sagalakala valli malai sollunga. Padal eppadi padipathu endrum sollunga amma please
@jrd3sh
@jrd3sh 4 жыл бұрын
Can we do rahukalam pooja with lemon deepam at home as im staying in foreign country...pls advise Mam🙏🏼
@pwintphyu2276
@pwintphyu2276 4 жыл бұрын
Thank you amma unga video nalatha naromba bathiyairukam
@KSBInfo
@KSBInfo 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏
@vasukikarunamoorthi5515
@vasukikarunamoorthi5515 4 жыл бұрын
Amma, navarathri starts next day of Mahailyapaksha ammavasai. But this time it starts next month.please explain Abt this
@nagendranselvanathan3518
@nagendranselvanathan3518 4 жыл бұрын
Vanakam madam. Kindly explain about proper virtaham methods with do's and dont's to fullfill any vow (venduthal like kavadi, agni chathi etc), virtaham period, meals to take etc. Thank you madam
@senthamaraikannan6126
@senthamaraikannan6126 4 жыл бұрын
Mam say about Lalithmbigai Amman poojai please
@b.nandhini6575
@b.nandhini6575 4 жыл бұрын
தயவுசெய்து கூளங்கள் பற்றி சொல்லுங்கள் பல்லாண்டு வாழ்க ராமா ராமா
@thilagavathikanniyappan1526
@thilagavathikanniyappan1526 4 жыл бұрын
இந்த பதிவை தந்ததுக்கு நன்றி சகோதரி.
@arunachalampugalendi1380
@arunachalampugalendi1380 4 жыл бұрын
Excellent service madam very nice Murugan bless you
@indhranijayaraman2381
@indhranijayaraman2381 4 жыл бұрын
நானும் சிறு வயதில் இந்த பாடலை கோவிலில் பாடியுள்ளேன் அம்மா நன்றி 🙏🙏🙏
@thanseelokes4355
@thanseelokes4355 4 жыл бұрын
அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ்
@faisalf6613
@faisalf6613 4 жыл бұрын
One request mam when u tell any puranam just 1 time read it. It is useful for Tamil learning
@poornivelu
@poornivelu 4 жыл бұрын
Useful videos Sister.. Due to time difference and family commitments couldn’t join your online Thirupughal class and Thirumanthiram class please post a video about those useful god related for those who are not able to attend your class ...🙏.. Give us basic introduction please..
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 4 жыл бұрын
மிகவும் நன்றி மேடம். 🙏🙏
@shanthisuresh2909
@shanthisuresh2909 4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@ishuishu8971
@ishuishu8971 4 жыл бұрын
அம்மா கந்த சஷ்டி கவசம் பாடலின் விளக்கம் வேண்டும் தாருங்கள் 🙏🙏🙏
@guruvesaranam1813
@guruvesaranam1813 4 жыл бұрын
காயத்ரி மந்திரம் பற்றி சொல்லுங்கள் .. பெண்கள் சொல்லலாமா....சொல்லும் முறைகள் பற்றி சொல்லவும் 🙏🙏🙏
@v.sathyadharhiha7936
@v.sathyadharhiha7936 4 жыл бұрын
En Magan mahalaya ammavasail piranthan Athai pattri kurungal ellarum Vera Vera vilakam tharrangal plz this is my humble request mam
@chandrikar5513
@chandrikar5513 4 жыл бұрын
அருமையான விஷயம்..... சிறப்பாக அமைய வாழ்த்துகள் மா
@lalithabai3127
@lalithabai3127 4 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் கன்டிபாக பாடிடுவோம் நன்றி
@sandhyavinod8343
@sandhyavinod8343 4 жыл бұрын
Thank you for the wonderful service mam
@rajeswarirangaraju4108
@rajeswarirangaraju4108 4 жыл бұрын
Amma perumal poojain podhu solla vendiya mandhiram sollungal Amma thankyou
@PriyaSasi-fd5pz
@PriyaSasi-fd5pz 4 жыл бұрын
அம்மா உங்கள் குரல் தெய்வீக குரல்
@vasukivasuki8491
@vasukivasuki8491 4 жыл бұрын
ரோம்பே நன்றி அம்மா
@gobinathan3742
@gobinathan3742 4 жыл бұрын
அருமை சகோதரி... திருப்புகழை வாயால் சொல்லும்போதே தித்திக்கிறது தேனாய்
@petsiva2445
@petsiva2445 4 жыл бұрын
Annapoorani Selai Patti sollunga matrum Varalaru Pati Solanki
@NirmalKumar-xq5es
@NirmalKumar-xq5es 4 жыл бұрын
Manam amaithi tharum ungal pechu nandri solla alavaillai 🙏🏻🙏🏻🙏🏻
@kalaivani6023
@kalaivani6023 4 жыл бұрын
Madam kindly upload a video for how to do goddess Angalaparamewari pooja at home. Thank you🙏
@udhagaithendral4096
@udhagaithendral4096 4 жыл бұрын
அருமை, மிக்க நன்றி அம்மா 🙏
@MathiNeashika
@MathiNeashika 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@malathivivek8141
@malathivivek8141 4 жыл бұрын
அம்மா நான் பூஜை அறையில் விநாயகர் காப்பு, குமாரஸ்தவம், சண்முக கவசம், திருநீலகண்ட திருப்பதிகம்,கோளறு பதிகம்,துக்க நிவாரணி அஷ்டகம்,அபிராமி அந்தாதி20,24வது பாடல்,இறுதியாக நீங்கள் கூறும் திருப்புகழ் நாத விந்து பாராயணம் செய்கிறேன்.அவ்வாறு செய்யலாமா கூறுங்கள் அம்மா
@wingsfashionzone
@wingsfashionzone 4 жыл бұрын
நன்றி அம்மா 👌🙏👏
@lakshmanan3195
@lakshmanan3195 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா
@ramakrishnan635
@ramakrishnan635 4 жыл бұрын
Sami Adurathu unmaiya.. Arul vaaku kuri sollrathu unmaiya.. Kovil la animals ah pali seirathu sariya... Itha pathi sollunka amma
@saranyadevikarthikeyan2153
@saranyadevikarthikeyan2153 4 жыл бұрын
வீட்டில் சுப காரியங்கள் செய்து முடிக்கும்போது ஆரத்தி எடுப்போம் அல்லவா அப்போது பாட வேண்டிய பாடல் அல்லது சொல்ல வேண்டிய பதிகம் பற்றி சொல்லுங்கள் அக்கா.
@diwageryogen4750
@diwageryogen4750 3 жыл бұрын
வணக்கம்,மிக்கநன்றிகள்,வாழ்க வளமுடன்.
@rajilakshman7712
@rajilakshman7712 4 күн бұрын
மேடம் நாத விந்து லாதி நமோநம மெட்டில் பைரவர் பாடல் வேண்டும்.தயவு செய்து பாடவும்.
@thamotharan1111
@thamotharan1111 4 жыл бұрын
Thank u very much...its very useful...but one thing can u give the meaning of this song...thank u madam...
@ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம
@ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம 4 жыл бұрын
நிங்கள் பூஜை செய்வதை விடியோ எடுத்து பதிவாக போடுங்கள்
@Tharmarajan-bj5yq
@Tharmarajan-bj5yq 4 жыл бұрын
Vanakam Amma intha pathivai parthathum enakkum manthiram solli sami kumbidum asai varugrathu mikka nandri Amma.
@RevathiS-b1h
@RevathiS-b1h Жыл бұрын
நீண்ட நாள் கழித்து எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏
@indrababuram1678
@indrababuram1678 3 жыл бұрын
So beautiful song thanks for the English lyrics ma'am.. 🙏
@mythilyraja9735
@mythilyraja9735 4 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
@narayanand9574
@narayanand9574 4 жыл бұрын
Kindly recommend slokam or pasuram to be chanted for perumal at the time of aradhanai
@arulmozhi9096
@arulmozhi9096 4 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா.
@thanseelokes4355
@thanseelokes4355 4 жыл бұрын
அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் சார் ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா
@NirmalKumar-xq5es
@NirmalKumar-xq5es 4 жыл бұрын
Sis can you tell us what mantra Need to recite while vilaku ethumpothum and malai ethumpothum sollunga Pls. Excuse me for my slang.
@ganeshanraj9808
@ganeshanraj9808 4 жыл бұрын
Thank you so much 😘🥰
@mathesh4776
@mathesh4776 4 жыл бұрын
மிக மிக மிக நன்றி தெரிவிக்கிறேன் சிஸ்டர்
@apex5492
@apex5492 4 жыл бұрын
Thank you sooooo much Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramanisubu3426
@subramanisubu3426 4 жыл бұрын
Sri Devi Karumari Ammanuku matrum Mahalaxmi Ammanuku serndha padi oru padal padhivu kudunga amma... Humble request..🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 4 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@nithyam5015
@nithyam5015 4 жыл бұрын
Kodi Nanrigal Amma🙏🙏🙏
@boopathit5775
@boopathit5775 4 жыл бұрын
அம்மா நான் உங்கள் பதிவுகள் எல்லாம் பார்த்து கொண்டு இருக்கின்றேன் . எனக்கு ஒரு கேள்வி இந்த வருடம் மாளியஅம்மாவாசை எப்பேது என்று செல்லுங்கள் . நவராத்திரி விழாவூம் கொலு பொம்மைகள் வைப்பது எப்போது சொல் லூங்க அம்மா
@sisterssquad909
@sisterssquad909 4 жыл бұрын
September 17
@sisterssquad909
@sisterssquad909 4 жыл бұрын
Navaratri starts on October 17
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.