Рет қаралды 211
ஆன்மீகச் சிந்தனை : 192
அபிஜித் நட்சத்திர நேரம் மற்றும் அதன் பலன்
28 வது அதிசிறந்த நட்சத்திரம்
அபிஜித் நட்சத்திர நேரம் வேறு
அபிஜித் முகூர்த்தம் வேறு.
அபிஜித் முகூர்த்தம் தினமும் காலை 11.45 முதல் 12.15 வரை
அபிஜித் நட்சத்திர நேரம் 29/01/25 புதன் காலை 8.08 முதல் காலை 8.32 வரை
அபிஜித் நட்சத்திர நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகள் நிச்சயமாக நிறைவேறும் என்பது குறித்து மகாபாரதத்தில் இருந்து விளக்கம் 🙏🙏🙏
LIKE 👍
SHARE 🤝
SUBSCRIBE 🙏
TO #hareramkrishna channel 🤗