Perfection to the core.....the lyrics, music direction, dance choreography, singing, acting, expression, camera angles, lighting, amazing location. Considering the period of the film, the technology, the song is too good to see and listen even after 60 years
@vijayakumargovindaraj18173 жыл бұрын
மெல்லிசை மன்னர்களின் என்ன அசத்தலான இசையமைப்பு ! புன்னகை அரசியின் எழில் தோற்றம் நடன மங்கையர்களின் ஆட்டம் பல்லவகால சிற்பங்கள் முத்தாய்ப்பாக சுசீலம்மாவின் குரலினிமை ஆஹா.....நடன இயக்குனரின் சிறப்பான பணி பாடல் காட்சியில் தெரிகிறது .
@kalanataraj86338 ай бұрын
5.3.24 இப்பவும் இந்தப் பாடலை நான் ரசித்து கேட்கிறேன்
பல்லவமன்னன். வடித்த சிலை. என்ன ஒரு அற்புதமான படைப்பு. பாடல் வரிகள் கேட்கும் நேரம். மனதில் மலரும் கற்பனை எழுதி தீர்க்க முடியாத ஒன்று. பருவ மங்கை ஒருத்தி தன் மனதின் ஆசைகளை அழகாக பாடல் வரிகள் ஆக்கி பாடும் பாடல் கேட்கும் நேரம் இனிமை பதிவு அருமை பாராட்டும் வண்ணம் உள்ளன 12.10.2021...
@GaneshanGanesh-rv1jy2 ай бұрын
Yii 😊
@senthil.vkumar76763 жыл бұрын
மீண்டும் எம்ஜிஆர் சிவாஜி வாழ்ந்த காலத்தில் வாழ்வதற்கு ஆசைப்படுகிறேன்
@rajahamsaa4173 жыл бұрын
நியாயமான ஆசை, சாத்தியப்பட்டால் அதை விட பாக்கியம் வாழ்வில் எதுவுமில்லை.
@jayasundari79062 жыл бұрын
இப்பவும் இந்த பாடல் கேட்க ரொம்ப இனிமையா இருக்கு !! காலத்தால் அழியாத இசை
@samayasanjeevi Жыл бұрын
ஆமாம்🌼🙏
@lakshminarasimhansrinivasa95752 жыл бұрын
சிலை எடுத்தான் எனும் பொழுது உளியால் தட்டுவது மாதிரி இசை செய்திருக்கிறார். அருமை
@thiyagarajanmduthiyagaraja11993 жыл бұрын
இந்த மாதிரி பாடல்கள் மூலம் மாமல்லபுரம் பெருமையை புரிந்து கொள்ளலாம். நேரில் பார்க்கும் போது கூட அதன் அருமை புலப்படாது. அங்கே இந்த பாடலையும் சேர்த்து பார்க்கணும்
@jeyakodim19796 жыл бұрын
கேட்பவர்களையே சிலையாக்கி சிந்திக்க வைத்த உயிரோட்டமுள்ள பாடல். கதாநாயகின் நடனமும் கவிஞரின் வரிகளும் கடற்கரை மணலில் போட்டி போட்ட பாடல்.
@doraiswamy83375 жыл бұрын
Unmaiyana varthai
@sivasamymams10702 жыл бұрын
Super 🌺🌺🌺
@lalithajaya17662 жыл бұрын
Lovely comment 👌 I am your fan of your comments Ms. Jeyakodi M
@devir10762 жыл бұрын
@@sivasamymams1070 .q
@samayasanjeevi Жыл бұрын
@@devir1076 பாடலை ரசித்துகொண்டேவிமர்சனம் செய்ய தோன்றவில்லை ✍️🙋♂️
@parakbaraak.1607 Жыл бұрын
இன்றிருக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கு என்றும் சவால் தரும் பாடல்களில் இதுவும் ஒன்று.
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
உண்மை தான். இந்த படத்தின் ஒளிப்பதிவு மிகவும் அற்புதம்.
@hajimohamed64135 жыл бұрын
செவியில் செந்தேனை பாய்ச்சும் மிக அழகான பாடல் . Sweet . MSV அவர்களை போன்ற ஓர் இசைமேதையை இனி தமிழ் திரையுலகம் காண்பது அரிது .
@helenpoornima51265 жыл бұрын
நீங்க உண்மையை சொல்றீங்க!!எம் எஸ் வீக்கு நிகர் இங்கு இல்லவே இல்லை எப்பவுமே இல்லை!!
@muthukani15734 жыл бұрын
உண்மைதான் எத்தனை யுகங்கள் வந்தாலும் போனாலும் மெல்லிசை மன்னர் M.S.V அவர்களுக்கு நிகராக ஒருவரும் வர முடியாது
@Aksharashrismilyyy3 жыл бұрын
உண்மை
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
உண்மை தான்.
@SundarRaj-uc9mtАй бұрын
❤
@jeyakodim19796 жыл бұрын
பாடல் வரிகள் அருமை.கவிஞனின் கவித்திறமை அற்புதம்.இந்த பாடலை கேட்பவர்களை சிலையாக்கிய சிற்பி.கற்சிலைக்கும் உயிர் கொடுத்த கடவுள் நீ .
@bas39955 жыл бұрын
இன்று இந்த காட்சியை கே.ஆர். விஜயா அவர்கள் பார்த்தால், நானா இவ்வளவு ஒல்லியான உடலுடன் இப்படி துள்ளி துள்ளி ஆட்டம் போட்டேன் என்று நம்ப முடியாமல் திகைப்பார். எத்தனை அழகு, எத்தனை நளினம் பாடல் காட்சியில் கதாநாயகி மட்டுமே அழகு இல்லை கூட நடிக்கும் க்ரூப் டான்ஸர் கூட மிக அழகாக இருந்திருக்கிறார்கள், மன்னர் இருவரின் கைவண்ணத்தில் சுசீலா அம்மாவின் தேன் மதுர குரலில் காலத்தால் அழியாத உன்னத காதல் காவியம் இது. பல்லவ குல மேன்மை, அவர்களின் சிற்பக்கலை, அதைப் போற்றி புகழந்த கவிஞர் உயிர் கொடுத்த மன்னர்களின், இதில் எதை சொல்லி வியப்பது? அனைவரும் சிரம் தாழ்த்தி வணங்குவதே அவருக்கு செய்யும் மரியாதை.
@MahalingamThangalingam-ld2yn8 ай бұрын
அய்யா உங்கள் விமர்சனம்.அருமை.அருமை
@playwithdurai60247 ай бұрын
இது காதல் காரியம் தான் ஆனால் இந்தப் பாடலில் காதல் சொல்லப் படவில்லையே
@yaksha.m6 ай бұрын
😊😊😊😊
@ManiMani-lo1fq5 ай бұрын
❤❤❤❤❤❤அழகி விஜயா
@Prammanaar2 ай бұрын
3:10 🤣🤣🤣
@SelvamSelvam-cs4hz5 жыл бұрын
இன்னும் இவள் முதுமை அடைய வில்லை.எப்படி கவிஞரின் புகழும் அந்த பல்லவனின் கலையிம் காலங்கள் எத்தனை கடந்தாலும் அவை என்றும் 16 தான்.வளர்க தமிழ் வாழ்க கண்ணதாசன் புகழ்
Msv, kannadasan n p.susheelamma masterpiece. Still mesmerising n will even after 100 years.
@helenpoornima51265 жыл бұрын
அற்புதமான ராகம் பாடல் பை எம் எஸ் வீ!! ஸ்டார்ட்டிங் உளி சவுண்டுடன் ஆரம்பிக்கும் அவரின் இசை நேர்த்தி இந்தப் பாடல் முடியும் மட்டும் தொடர்வது ஒரு அதிசயம்!!நல்லாக் கவனீங்க!!பாடல் முழுசிலும் நேர்த்தியா கொஞ்சம் கூட விடாம இந்த உளி சவுண்டூ (அதாவது சிற்பம் செதுக்குகையில் ஏற்படும் இனிய சப்தம்)குடுத்திருப்பார்!!அவருக்கு இணை யாருண்டு?!அப்புறம் ஒன் பை ஒன்றாக ஒவ்வொரு மியூசிக்கும் வந்து இணையும் அழகு!!இவருக்கு எங்கேருந்து இப்டிலாம் தோணுது?!wonder!!!!புல்புல்தாராவையும் புளூட்டையும் அட்டகாசமா கையாண்டிருப்பார்!!என்ன அற்புதம்!!கடைசியில புல்புல்தாராவுல பல்லவியை செதுக்கியிருப்பார் அட்டகாசமா!!இந்தப் பாடல் முடிவு வரை தாள லயமும் சிற்பம் செதுக்கும் உளி சப்தமும் தொடர்ந்து வருவது ரொம்ப நல்லா இருக்கும்!!இவரின் ஒவ்வொருப் பாடலுமே ஒருகோடீப் பாடலுக்குச் சமானம்!! *எம் எஸ் வீ ஐயா வாழ்க!!*
@KishoreKumar-en5we4 жыл бұрын
I dont know tamil.But this song like and dance super
@KishoreKumar-en5we4 жыл бұрын
This song like
@srinivasaraghavan55272 жыл бұрын
@Helen, மிகவும் ரசனையுள்ள ரசிகை. நுணுக்கமாக கவனித்து தாராளமாக பாராட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள். எழுத்து த்திறமையும் அமையப்பெற்றுரிக்கிறீரகள். மிக்க மகிழ்ச்சி சகோதரி
@bossraaja12678 ай бұрын
ஆனால் interload yeeen repeat saidar???????
@bossraaja12678 ай бұрын
Bangoos rythem tavira வர teriyada ?????
@kalanataraj86338 ай бұрын
சிறிது கூட கவர்ச்சி இல்லாமல் நடனம் மிகவும் ரசிக்கக் கூடியது
@srikumarrangarajan39274 ай бұрын
மெல்லிசை மன்னரின் unique composition with glass/crystal clinking…wow…very cutely integrated with the tune…no wonder he’s special & no other musicians able to match his style/ class…மன்னருக்கு நிகர் மன்னர் மட்டுமே🙏🏽
@bas39955 жыл бұрын
பாடலின் ஆரம்ப வரி தொடங்க இரண்டு தட்டு விட்டு ஆரம்பம் ஆகும் baengos பாடல் முழுக்க வலம் வரும் அழகே தனி. கிடார் இசை மனதில் துள்ளல் உணர்வை தூண்டுகிறது. இது போன்ற இசை இனி ஏது?
@bossraaja12672 жыл бұрын
Bangoos விட trible yen use saiyavillai????? Appuram why no bass guitar????? ஒரு song இக்கு bass guitar taan அஸ்திவாரம்
@leahjohn52935 жыл бұрын
Wish I could go back to this era.. Simple life, simple pleasures!
@dhanam222 жыл бұрын
The music is pierce into heart. MSV is the only composer in the universe can deliver this type of music.
@bas39955 жыл бұрын
பாடல் முடிந்து பல்லவியை மீண்டும் புல் புல் தாராவில் கொடுத்து இருக்கும் விதம் ஆஹா என்ன ஒரு சுகம்?
@helenpoornima51265 жыл бұрын
ஆமாம்!!எம் எஸ் வீ எம் எஸ் வீ தான்!!மாமேதை!!இசைசாகர ர்!!இசை மகாதேவன்!!
@Aksharashrismilyyy3 жыл бұрын
நீங்க ரசிகன்
@bas39953 жыл бұрын
@@Aksharashrismilyyy மிக்க நன்றி நண்பரே
@vijayaraghavanarumugham25163 жыл бұрын
BASKAR SIR The bit seems to be Mandolin bit.
@bas39953 жыл бұрын
@@vijayaraghavanarumugham2516 தாங்கள் கூறியது போல இருக்கலாம். எனக்கு சற்று குழப்பமாக இருக்கவே அப்படி பதிவு செய்து இருந்தேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும். வேறு யாரும் சரியாக சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம். நன்றி நண்பரே
@karunanithivadivelu12472 жыл бұрын
அப்போதைய நடிகைகள் நடனமாடும் போது இடை தெரியாதபடி உடையலங்காரம் இருந்தது, ஆனால் இப்போது நடனத்தின் போது இடை முழுவதையும் காட்டி நடனம் ஆடுகின்றனர், காலத்தின் கோலங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.
@bossraaja1267 Жыл бұрын
Kaalttin கோலம் இல்ல ( allangolam
@SleepyEyeglassFrames-hb9ol8 ай бұрын
@@bossraaja1267😅
@bossraaja12678 ай бұрын
@@SleepyEyeglassFrames-hb9ol adavadu இடை இடை le kattinal taan padam ooduthu
@bossraaja12678 ай бұрын
Naan சொன்னது காமெடி aaaaiiiii
@bossraaja12678 ай бұрын
Kolam nalla taaan இருக்கு ( makkal taan adu மேலே ஏறி midichi midichi nasam saiduvittu போய் விட்டார்கள்
@plukejayakumar802 жыл бұрын
I am 62 years old and I like this song from my childhood.
@vimalar148310 ай бұрын
I too
@a.jayachandran80096 жыл бұрын
மாமல்லன் கட்டிய மாமல்லபுரம் படைப்பும், இந்த பாடலும் இதன் இனிமையும் நிலையானது
@Z.Y.Himsagar5 жыл бұрын
Apt comment with few words. Fine..Fine Jaya Sir.
@righttime61863 жыл бұрын
மாமல்லபுரம்
@a.jayachandran80093 жыл бұрын
@@righttime6186 🙏🙏🙏🙏
@righttime61863 жыл бұрын
@@a.jayachandran8009 1997 இல் ஈழத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த போது வடக்கே காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிருந்து தெற்கே கன்யாகுமரி அம்மன் கோவில் வரை எல்லா இடங்களிற்கும் கூட்டிக்கொண்டு போய் காட்டினார் அப்பா அதில் ஒரு இடம் தான் மாமல்லபுரம் இன்றும் அச்சிறுவயதில் மாமல்லபுரம் கடற்கரை மண்ணில் ஓடித்திரிந்த பசுமையான ஞாபகங்கள் அப்படியே இருக்கு மாமல்லனின் அழகிய சிற்ப கலைக்கூடம் மாமல்லபுரம் உலக புகழ் பெற்ற மாமல்லபுரம் அம்மன்னனை பெருமைபடுத்தும் விதமாக அம் மன்னனின் பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும் அதுதான் முறையானதும் கூட அதைவிடுத்து அக்கோவிலிற்கு சம்பந்தமே இல்லாத மாகாபலிபுரம் என அழைப்பது தவறு அது படைத்தவனை அவமதிப்பதாகும் அதைத்தான் சுட்டிக்காட்டினேன் தவறு என்றால் மன்னிக்கவும்
@a.jayachandran80093 жыл бұрын
@@righttime6186 உன்னை நினைத்து உள்ளம் மகிழந்தேன் தம்பி. உன் நல்ல மனதிற்கு உலகம் உன்னை ஒரு நாள் உன்னை போற்றும்.🙏
@globalnetworking66135 жыл бұрын
i'm very sad, i read all the comments . they talk about everything else except MSV ,the main person who created this melodious music in first place.he is a genius even any other music director cannot imagine this kind of music.because of him the singer is singing like this. MSV is universally the best music composer.
@helenpoornima51265 жыл бұрын
Yes yes yes!! கரெக்ட்டூ!!எம் எஸ் வீ யின் இசை நம்மை இன்பலோகத்துக்கேக் கொண்டுப் போயிடும்!!
@pragasamramaswamy15924 жыл бұрын
DON'T WORRY SIR. MSV IS A GREAT DONOR. NOT A RECEIVER. HE IS LIKE THE SKY. THE SKY GIVES RAIN TO THE EARTH. NEVER EXPECTS FROM MORTALS LIKE US. NOR WE EVER REWARDED THE SKY FOR THE RAIN WE GET. THE SKY IS ALWAYS HIGH, YOU LOOK AT IT OR NOT.
@damodaranpachaiappan20924 жыл бұрын
Very soothing reply. Agree with you 100%.
@sundararaj9210 Жыл бұрын
பாலச்சந்தர் இயக்கம்,MSV இசையில் கண்ணதாசன் பாடல் வரியில் KR.விஜயா இரண்டாவது திரைப்படம் சர்வர் சுந்தரம்
@kamalapadmanaban7643 жыл бұрын
Msv+பாலசந்தந்தர் கூட்டணிக்கு என்றுமே வெற்றிதான். அந்த காலத்து ஹீரோயின் களில் கேமராவின் எந்தவொரு கோணங்களிலும் அழகான முகவெட்டு உள்ள ஒரு சிலரில் K R விஜயாவும் ஒருவர் என்று கூறுவர். அது இந்த பாடலில் நன்றாக தெரிகிறது
@gnanasekaran88703 жыл бұрын
விஜயாம்மா natural beauty... !!
@AshokKumar-zc5hg Жыл бұрын
Natural beauty ful heroine KR vijaya.what marvelous actor
@muraliny67703 жыл бұрын
How intricately MSV conceived the idea of the female chorus humming. Yes. The girls are at Mahabalipuram and the song starts and ends with chisel sound, indicating the activities there. But look closely how the female chorus humming is used. Once the song begins with chisel sound, music and the lead voice the chorus humming is introduced indicating the girls are in groups at Mahabalipuram. Once the song ends with the Pallavi with the lead voice it ends with the same chorus humming indicating a completion of sight seeing by the group.
@datchinamoorthyponnukannu11832 жыл бұрын
சுசீலாவின் குரலில் கேட்கும் படல் மிகவும் இனிமை.
@TheerkkaTheerkka7 ай бұрын
இந்த பாடலில் கவிஞர்களுக்கு மட்டும்தான் சிலைகளை வர்ணிக்கும் திறமை உள்ளது என்று தெரிகிறது அருமை
@BashaBasha-su7yg7 ай бұрын
உன்மைதான் இப்போது உள்ளவர்களுக்கு, 100/10,வர்னிக்கதெரியாது இதான் உன்மை,
@sakalakalavalli36654 жыл бұрын
Srumaiyans senthamizh kavithai. Isai ,singer kural,actress action Ellam kalathal azhiatha scene i Padaithu thnnthathu.thank u Director
@Z.Y.Himsagar Жыл бұрын
💚இளமை இறைவன் ♥️ ♥️தந்த பொக்கிஷம் 💚 💚இறைவனே விரும்புவது💚 💚இளமை♥️
@krishnan19519 жыл бұрын
Introductory song in the movie. One can see the beautiful Mahabalipuram of those years.The song as well as the acting of KRV is so good.
@Z.Y.Himsagar4 жыл бұрын
❤What an excellent riverberation from the musical " chisels" . Heart-hunting mellifluous music.❤
@shivasundari21834 жыл бұрын
👍👍
@jeyakodim19794 жыл бұрын
சிலை எடுத்தான் இந்த பருவமங்கைக்கு!!இசை கொடுத்தான் அந்த கன்னிப் பெண்ணுக்கு!! பாடல் கொடுத்தான் என்றும் பதினாறாய்...
@PriyaParthy11 ай бұрын
இந்தப் படத்தில் வரும் அனைத்து பாடல்களிலும் நடன அமைப்பு அருமை.
கே ஆர்.விஜயாவின்இளமையும்.பிசுசிலாவின்.குரலும்;எம்எஸ்வி.இசையும்.அற்புதம்.அமிர்தம்
@Joysiroja149 ай бұрын
I like ever green songs and susila amma voice ❤❤❤❤❤
@kalpanadevi79625 жыл бұрын
Sema Song 😊 indha kaalathulayum allarukum 👨👩👦👦pidikum oru song❤ appadinna adhu idhuthan
@manamanimaran40257 жыл бұрын
தே்ன் போனறு இனிமையான பழைய பாடல்கள். காலத்தால் அழியாதது. மிக்க நன்றி
@dinbamani67694 жыл бұрын
அன்புச் சகோதரிகள் எவ்வளவு நாகரீகமாக ஆடை அணிந்து இ௫க்கிறார்கள். பாடலும் அ௫மை.
@doraiswamyswamy8724 жыл бұрын
Unmai
@syedismail7542 жыл бұрын
உண்மை ஆனால் இந்த பண்பாடைத்தான் பழமைவாதம் என்கிறது இன்றைய இளைய சமுதாயம்
@karunanithivadivelu12472 жыл бұрын
அது அந்த காலத்து நாகரீகம், இப்போ அவசியம் இடையை காட்ட வேண்டியதை கட்டாயமாக ஆக்கியுள்ளனர், அப்போதான் காசைப் பார்க்க முடிகிறது என கதை கதைக்கின்றனர்.
@irovabeautygoldyshinyrosy Жыл бұрын
Manda bathram
@jayanthieraghunathan8562 Жыл бұрын
Arumaiyana paadal
@nivascr7544 жыл бұрын
ஆரம்ப இசை அற்புதம் சுசிலா மேடம் குரல் அமர்க்களம்......
@shivasundari21834 жыл бұрын
👍👍
@pragasamramaswamy15923 жыл бұрын
THE BEATS SO SHARP AND SWEET. MSV TEAM MEMBERS ARE "GANDHARVAS" FROM THE HEAVENS WITH GOLDEN INSTRUMENTS.
@bossraaja12672 жыл бұрын
But why he didn't use trible,4 pcs tumba
@venkatesandesikan7885 жыл бұрын
Viswanathan Ramamurthy's music is priceless.they are the best composers in the galaxy.
@tamilselvi30343 жыл бұрын
S. 100 percent correct.
@SUDMAA2 жыл бұрын
Only 3 instruments used in this song.
@mahalingamkuppusamy36722 жыл бұрын
No doubt.
@krishnan19513 жыл бұрын
Song and KRV is suberb. She is great beauty of those years.
@jeyakodim19794 жыл бұрын
இனிமை நிறைந்த இளமைக்கும்!!இளமையான சிலைக்கும்!இனிமையான பாடலுக்கும் மொத்தத்தில் உயிர் கொடுத்தது சுசிலாம்மாவின் மென்மையான இனிமையான குரல் தான் என்பது சரிதானே.....
@jasmyneisabella53206 жыл бұрын
மகாபலிபுரம் கட்டாயம் போய் பார்க்க வேண்டும். Classic song of 1960s.
@muthukumaranramasamy23706 жыл бұрын
o
@rajesan97894 жыл бұрын
Mamalapuram is currect name. Don't called Mahabalipuram.
@jayanthimary7081 Жыл бұрын
Anna ival vayatho pathinaru Andugal pagona பலநிறு இன்னும் இவள் illamait மாறவில்லை eannathan ragasium theriyavillai. What a great immigration. My hearty wishes to கவிஞர் iyya.
@jayanthimary7081 Жыл бұрын
Imagination
@Thambimama5 жыл бұрын
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு லல்லலல்லல் லல்லலல்லல் லல்லலல்லல் லாலாலலா சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே ஆட விட்டான் இந்த கடலினிலே ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே ஆட விட்டான் இந்த கடலினிலே சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு லாலலால லாலலால லாலலால லாலலாலா லாலலால லாலலால லாலலால லாலலாலா கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க பொட்டு வைத்த பூவையர் போட்டி போட பொல்லாத பருவத்தை கல்லாக்கியே சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு ஒஓஓ ஒஓஓஒ .. ஒஓஓ ஒஓஓ .. படை கொண்ட பல்லவன் ஆக்கிவைத்தான் பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான் கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான் காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்... சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு லாலலால லாலலால லாலலால லாலலாலா லாலலால லாலலால லாலலால லாலலாலா அன்னமிவள் வயதோ பதினாரு ஆண்டுகள் போயின ஆறுநூறு இன்னும் இவள் முதுமை எய்தவில்லை என்னதான் ரகசியம் தெரியவில்லை சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே ஆட விட்டான் இந்த கடலினிலே சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு லாலலால லாலலால லாலலால லாலலாலா லாலலால லாலலால லாலலால லாலலாலா
@krishnanethiraj9164 жыл бұрын
T The new w
@manamanimaran40254 жыл бұрын
அருமையான பாடல்... சிறப்பான நடனம்....
@angelineabimary83153 жыл бұрын
The only honey voice of p suseela n the beauty appearance of kr vijaya sunk us into Dreamlands when we c a person only their outer beauty will touch our hearts first n so is the heroine Indian beauty.
@gnanamoorthya.gnanamoorthy80425 жыл бұрын
THIS SONG LIKE VERY MUCH THE FOLLOWING REASONS. 1.MUSIC QUEEN SUCEELA VOICE WAS VERY SWEET.2.DANCE PERFORMANCE WAS GOOD.3.MAHABALIPURAM SCEENARIES ARE BEAUTIFUL.
@v.gopalakrishnan3507 жыл бұрын
These verses marvel at the beauty of the sculptures adorning the shore temple of 'Mahabalipuram' near Chennai and sing the glory of 'Pallava' king who created them!
@yamk874 жыл бұрын
Super songs ...ever green..well done choreyo. Actors... filming... Love this song
@krithikavedhachalammusical Жыл бұрын
Annam ival vayatho pathinaru Aandugal poyina aarunooru Innum ival muthumai eithavilai Yanna than ragasiyam puriyavilai What a golden words,tkavingar is always kavingar Kannadasan fame lastlong, till the world exist
@வேலப்பன்வீடியோஇயற்கை6 жыл бұрын
பாடல் -: சிலை எடுத்தான் ஒரு படம் -: சர்வர் சுந்தரம் பாடலாசிரியர் -: கண்ணதாசன் பாடகி -: சுசிலா நடிகை -: கே.ஆர்.விஜயா இசை -: விஸ்வநாதன் ராமமூர்த்தி இயக்குனர் -: கிருஷ்ணன் பஞ்சு வெளியீடு -: டிசம்பர் 11, 1964 குலசை வேலப்பன்
@vijayab935 жыл бұрын
P Susheela Amma honey-laced voice....great song with great visuals....ethanai murai ketalum salikatha amuthu Pallavarayum pugazhnthu nam sirpak kalaiyayum perumai paduthiya arputha padal
@santhibaskarrajsanthibaska92415 жыл бұрын
Sppermelotisag.
@jamesjamesraj61903 жыл бұрын
புன்னகை அரசி K R விஜயா சூப்பர் அருமை.
@pragasamramaswamy15924 жыл бұрын
THE MUSIC REMINDS THE CHISEL SOUND OF THE SCULPTORS. THE GREAT GREAT GREAT MSV AND HIS TEAM.
@mountainfallswater47033 жыл бұрын
Yes great msv ayya only 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bossraaja1267 Жыл бұрын
ஆனால் பல்லவி அனு பல்லவி 2 3 stransa same compose pattern ( why raja sir போல different compose illa
@pragasamramaswamy1592 Жыл бұрын
@@bossraaja1267 DON'T COMPARE ILAYA RAJA WITH GOD OF MUSIC MSV. ILAYA RAJA HIMSELF WILL NOT LIKE IT. AT LEAST FIFTY DIFFERENT PATTERNS MSV WHOULD HAVE GIVEN AND DIRECTOR WOULD HAVE CHOSEN ONE. MSV IS LIKE PACIFIC OCEAN. YOU CAN'T COUNT HOW MANY SPECIES INSIDE IT AND YET SILENT OUTSIDE.
@Viravira0511Ай бұрын
Chisel sounds, eh? Ya, it makes sense. Ty...
@krishnaprasadvavilikolanu8733 жыл бұрын
KR Vijaya madam looked very beautiful. One feels that God should have blessed her with youth for long.
@keerthikanmani84818 ай бұрын
பாடலில் கண்ணதாசனின் வரிகள் சுசிலா அம்மாவின் குரல்கள் விஜயா அம்மாவின் நடனம் சிறப்பு
@rajarathinapandian72772 жыл бұрын
நான் அதிக முறை விரும்பி கேட்ட பாடல். நடனம் அருமை. இப்பொழுதும் பாடலுக்கு ஆடுகிறார்கள் பாருங்கள் அரை நிர்வாணத்தோடு
@parakbaraak.1607 Жыл бұрын
அடேய் நரசிம்மா, உனது தலைநகரையும் இந்த கடல் நகரத்தையும் எப்படியடா இப்படி நிர்மானித்தாய்? எனது வேங்கி நாட்டிற்கு உனது கலைஞர்களை அனுப்பி வை எனது நகரத்தையும் தீர்மானிக்கட்டும்.🎉
@mariashalina764 жыл бұрын
Yes this melodious song by P.Susheela written by Kaviarasu Kanadasan music by great duo Melissaii Mannargal Visvanathan Ramamoorthy for the movie AVM''s Server Sundaram.Nagesh best acting. Patrick Anand Johor Bahru Johor Malaysia.
@TheerkkaTheerkka7 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது இளமை காலத்தில் இப்படி ஒற்றுமையாக எங்காவது போக வேண்டும் என்று தோன்றுகிறது
@2010BLUEHILLS4 жыл бұрын
Waist coat over Salwar looks awesome trendy vijayas outfit
@nirairaja26413 жыл бұрын
எனக்கு ரொம்பா பிடித்த வரிகள்
@thillaisabapathy92496 жыл бұрын
கல் உளியின் ஓசையுடன் தொடங்கும் இசை கற்பனை.. பூவுலகில் தான் பெண்மைக்கு அதிக சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.. ஏன்?.. அதை கட்டழகு வாலிபர்கள் தொட்டு பார்த்து மனம் மகிழ.. கவிஞர் கண்ணதாசனின் காட்சிக்கு ஏற்ற எவ்வளவு பொருத்தமான கற்பனை தரும் வரிகள்.. உயிரின் வாழ்வு குறைந்த காலம் .. சிலையின் வாழ்வு குறைவிலாத காலம் .. "அன்னம் இவளின் வயதோ பதினாறு .. ஆண்டுகள் போயின ஆறு நூறு .. இன்னும் இவள் முதுமை எய்தவில்ல என்னதான் ரகசியம் தெரியவில்லை.".. இளமையின் பொலிவிலும் .. வாலிபத்தின் துள்ளலில் கே.ஆர்.விஜயா ... சொக்கவைக்கும் கே.ஆர்.விஜயாவை ரசிக்கலாமா ? .... சொக்கும் மெல்லிசை மன்னரகளின் இசை இனிமை ரசிகலாமா ? .. எதை ????.....
@jeyakodim19795 жыл бұрын
சிலையின் வாழ்வு குறைவில்லாத காலம் தான். ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்கள்.ஆறு நூறு வருடங்களாக அந்தந்த காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரையும் தன் அழகால் மனதை கட்டிப்போட்டு ரசிக்க வைக்கிறாள் .கே.ஆர்.விஜயாவின் அழகுக்கும் இசைக்கும் கூடுதல் பக்கபலமாக இருந்து நம்மை மேலும் ரசிக்க வைத்தலில் மாமல்லபுரம் கடற்கரைக்கும் சிற்பங்களுக்கும் பங்கு உண்டு அல்லவா?இ
@perumalsamy29782 жыл бұрын
கே ஆர் விஜயா !!!! கருப்பாக இருந்தாலும் ,.கலையான முகம் !!!! வாட்டசாட்டமான உடல் !!!!! 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@krishnasamyp69212 жыл бұрын
எத்தனை காலம் போனாலும் கேட்கத் தூண்டுகின்ற பாடல் அருமையான பாடல் மாமல்லபுரம் சிற்பத்தை போல கண்ணதாசன் கே ஆர் விஜயா அவர்களின் பொருள் என்றும் நிலைத்திருக்கும்
@jagadeesanv586911 ай бұрын
I rate this song best in this film. Other songs in this are not equivalent to this beautiful and meaningful song.
@saravanabavakuppusamy29192 жыл бұрын
MSV..PSusheela..KRV...Great movie making.
@sowndariyaleela5319 Жыл бұрын
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் இன்று வரை கேட்டு ஐ க்கொண்டேஇருக்கலா ம்
@sasikumar39368 жыл бұрын
காலத்தால் மறக்க முடியாத கவிதை கானங்கள்.
@meenamano32866 жыл бұрын
Sasi Kumar no I'm
@krisnamoorthyk835 жыл бұрын
Goodsongs
@a.jayachandran80094 жыл бұрын
தமிழ் தவிர இந்தமாதிரி எழுதமுடியாது.
@somusundaram80294 жыл бұрын
MSV போல கண்ணதாசன் போல மேதைகள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்கு பெருமை
@Raghu-mi6db3 жыл бұрын
T M S மற்றும் P. சுசீலா அம்மாவை விட்டுவிட்டீர்களே Bro !
@a.guna.parali64543 жыл бұрын
@@Raghu-mi6db ஆமாம் இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து நம் இசையில் உருவான அனைத்து பாடல்கள் இனிமையான பாடல்கள்
@pachaiyappankariyan7292 жыл бұрын
சரியாக கூறினீர்கள் அவர்கள் சம காலத்தில் நாமும் வாழ்ந்தோம் இதைவிட நமக்கு ஒரு பெருமை வேண்டுமோ?
@sinclairs7304 Жыл бұрын
ஒளிப்பதிவில் கே நூறு மார்க் கொடுக்க வேண்டும்..மிக அருமை
@Brohill007 Жыл бұрын
கி.பி.630 தில் கட்டபட்டது. மகேந்திரவர்மன்💐💐💐
@chitraj31455 жыл бұрын
நடிகை நடிகர் என்ன ஒரு அழகு.
@sasidharan63 Жыл бұрын
Super video and cinematic ipo ellam indha maari rare 💥
@santhanamkumar10403 жыл бұрын
Starting music wonderful
@ranibhathrachalam60245 жыл бұрын
அம்மா KR விஜயா அற்புதமான நடனம் நடன ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் பலமாமல்லன் பெயர் சொல்லும் மாமல்லபுரம் கட்டட கலைக்கு ஓர் அற்புத எடுத்துக்காட்டு👌👌💪💪💪🙏🙏🙏🙏🙏
@rajamanimani45975 жыл бұрын
Rani Bhathrachalam. Ed3.
@ishwaryalaxmiraja78784 жыл бұрын
THIS BEAUTIFUL SONG AND ALONGWITH THE BACKGROUNG GIVES OR PRESENTS THE SONG MORE PRETTY AND BEAUTY
@thamilmaniomomkkkpbjubb5nn1345 жыл бұрын
Each movement super super kr vijaya
@balajin86113 жыл бұрын
P.Susilla voice and Best BGM by MSV-TKR.ofcourse lyrics by Kannadasan.
@manivannans80602 жыл бұрын
நம் காதுகளுக்கு தேன்மழை பொழிந்த அனைத்து உழைப்பாளிகளை எண்ணி நாம் பெருமை அடைவோம். நன்றி
@muralitharank17364 жыл бұрын
Fine and pleasant rythematic beats by MSV.
@poulraj2713 Жыл бұрын
Really my sincere thanks to santha mam.
@vinnumenon1023 ай бұрын
Excellent Song with outstanding choreography and superb music!
@ajithkanna4 жыл бұрын
1964 k.R vijaya🤩🤩🥰
@bhuvanabhuvana7583 Жыл бұрын
நடன ஆசிரியரை பாராட்டியே ஆக வேண்டும்
@dippychandran7352 жыл бұрын
What a beautiful smile k.r.vijaya and super dance that magabalipuram place also super
@shiv-vk4qo5 жыл бұрын
Awesome.. Beautiful.Thanks for uploading.. நன்றி
@selvamn86873 жыл бұрын
அருமையான பாடல்
@jamalmohamed48254 жыл бұрын
SARVAR SUNDARAM THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 20 06 2020