இனி எத்தனை யுகங்கள் கடந்த போதும் இது அழியாது.....இது போல இனி ஒன்று வராது......
@jayaseelan37664 жыл бұрын
P.B.ஸ்ரீனிவாஸ், சுசிலா அவர்களின் குரல்வளம் அருமை. முத்துராமன், K.R.விஜயா அவர்களின் நடிப்பு, நடனம், நடை, உடை, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் பாடலுக்கு சிறப்பு. கடல், கடல் அலைகள், படகு, காடுகள் போன்ற இயற்கை காட்சிகள் அற்புதம்.
@MKD23943 жыл бұрын
S jaya seelan....
@MKD23943 жыл бұрын
U r correct
@jayaseelan37663 жыл бұрын
@@MKD2394 நன்றி நண்பா.
@sellammalloganathan69562 жыл бұрын
P..
@BabuPrema-o4t9 ай бұрын
எனக்கு இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@vijayakumargovindaraj18173 жыл бұрын
இளமையும் வசீகரமும் குடி கொண்டுள்ள புன்னகை அரசியே இப்பாடல் காட்சியில் தன் அன்றைய தோற்றத்தைக்கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைவார் .
@virnamisra1657 Жыл бұрын
And her heavenly name is
@beardraskal9207 Жыл бұрын
@@virnamisra1657 kr vijay she still live
@MrUdayNarainPandeySharadNPande9 ай бұрын
. Dial 100
@krishnaprasadvavilikolanu8735 ай бұрын
She is a divine beauty.
@rajasekaranp67493 жыл бұрын
எங்களின் இசை தாகத்தை தனித்த பி.பி.ஸ்ரீனிவாஸ் ஐயா அவர்களுக்கும், சுசீலாம்மா க்கும் மிக்க நன்றி. 🎤🔥🐬🤗😘
@srinivasanramasamy70013 жыл бұрын
இப்போது பாடல் (?) எழுதுபவர்களும் அதற்கு இசை (?) அமைப்பார்களும் இது போன்ற பாடல்களை சில முறை கேட்க வேண்டும்.
@MKD23943 жыл бұрын
ABSOLUTELY bro
@krishnaprasadvavilikolanu8735 ай бұрын
They should try to replicate.But they cannot find a singer of Suseelamma's calibre.
@jeevanand59483 ай бұрын
Get Anirudh to listen to this song.
@prakashsubramani72353 ай бұрын
Our Mother like Heroines are heavenly beauties but now
@subramanian43213 жыл бұрын
"என் காதல் உனக்காக....." ஒரு பருவ மங்கை தான் நேசிக்கும் இளஞைன் மீதான உறுதியான அன்பைத் தெரிவிக்கும் வைர வரிகள்!
@jeyakodim19793 жыл бұрын
போகப் போகப் தெரியும்!!இந்தப் பூவின் வாசம் புரியும்!!அப்படி தான் இந்தப்பாடலும் இதன் இசையும் இதன் இனிமையான குரல்களும் அந்த இயற்கையான காட்சிகளும் இதயத்தில் இதமாக நினைவில் என்றென்றும்...
@sutharsondalima9859 Жыл бұрын
Yes absolutely
@venkatem93522 жыл бұрын
அற்புதமான பாடல் என் பள்ளிக்கூட வயதில் கேட்டது. இன்றும் கேட்கிறேன் என்றும் கேட்பேன்.
@sutharsondalima9859 Жыл бұрын
Yes me too
@venkatem9352 Жыл бұрын
Thank you
@NICENICE-oe1ct4 ай бұрын
Correct
@sundardp4 жыл бұрын
How to praise this team, PBSrinivas, PSuseela, Kannadadan, MSV TKR, what an excellent composition which we are enjoying even after 56 years, not a joke. I'm an ardent lover of these old songs which came during 60s, my school days. I'm now 61 yrs and still listening these golden melodies and will do so for my lifetime. D.P.Sundar Chennai.
@mnatesan67013 жыл бұрын
Ofcourse sir, me also seeing soooo many times.
@mahalingamkuppusamy36722 жыл бұрын
MARVELOUS SONG.IAM 64.
@sankarasubramanianjanakira74932 жыл бұрын
I am 62. Ardent fan of viswanathan ramamurthy. Unmatched composing orchesteation arrangement. Rhythm and strings, mandolin what a beauty. PS and PBS great singing lyrical Beauty kannadasan - en kadal unakkaga padai vaguthalum payanam vaaramal iruppadenna - unblemished poetic excellence.
@balurr92442 жыл бұрын
very true and well said
@RaviKumar-sw9tc Жыл бұрын
I too
@sundaramr91883 жыл бұрын
20.11.2021... இந்த பாடல் கேட்கிறேன் மனம் ஏனோ தெரியவில்லை.... நினைவு பறவைகள்.... இனியும் என் நினைவு இருக்கிறதா என்று தெரியவில்லை... நல்ல பாடல். நன்றி வாழ்க வளமுடன்.
@viniththavini86262 жыл бұрын
17 09 2022 இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் கேட்டுகொண்டே இருக்கலாம் அருமையான பாடல் வரிகள்💐💐
@karthivathiar24214 ай бұрын
Unga frriend yaru
@வள்ளிதமிழ்3 жыл бұрын
பழமை இனிமை.இளமை புதுமை.இசையும் குரலும் அழகோ அழகு.தேனமுது.👌👌
@selvarajselvam3498 ай бұрын
சிறுவயதில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் கேட்ட பாடல் இப்போது என் சிறிய மகனுக்கு பிடித்த பாடலாக மாறிவிட்டது சுசீலா ஸ்ரீநிவாஷ் குரல் மிக அருமை 😊
@righttime61863 жыл бұрын
2.28 இல் சுசீலா அம்மா பாடுவதை கேட்டு பாருங்கள் சுசீலா அம்மாவின் குரலின் இனிமையையும் தாண்டி ஒரு அழகான அமைதி இருக்கும் அதில் "ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும்" கேட்டு பாருங்கள்
@mahalingamkuppusamy36722 жыл бұрын
உண்மை தான்
@subramanianr72062 ай бұрын
2.35...
@rajathiragupathy78723 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுது
@meenatchisundaram12735 жыл бұрын
கே ஆர் விஜயாவின் அற்புதமான நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று
@rajaravichandran62 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்..சுசிலா அம்மாவின் குரல் இனிமை...pbs அவர்களின் குரலுக்கு முத்துராமன் அவர்களின் முக பாவனை... விஜயா அம்மாவின் இளமை துள்ளல்..அருமை..
@Z.Y.Himsagar Жыл бұрын
💙 இந்த பாடலின் 💚 வெற்றிக்குக் காரணம் ♥️PB ஸ்ரீனிவாஸ் குரல் 💙P சுசீலா குரல் 💚முத்துராமன் அழகு ♥️KR விஜயா இளமை 💙வாலியின் வரிகள் 💚அட்டகாசமான இசை ♥️விரிந்து பரந்த கடல் 💙ரசிகர்களாகிய நம் 💚 ரசிக்கும் தன்மை ♥️
@thirunavukkarasunatarajan235110 ай бұрын
கண்ணதாசன் அல்லது வாலி
@mohan17719 ай бұрын
@@thirunavukkarasunatarajan2351வாலி
@balamurugan2719919 ай бұрын
பாடல் வரிகள் கண்ணதாசன். தெரிந்து கொண்டு பதிவு செய்யுங்கள் ஐயா.நீங்களே தவறாக பதிவிடலாமா.இப்படத்தில் நான்கு பாடல்கள் கண்ணதாசன் இயற்றியது.
@Justin2cu6 ай бұрын
எல்லாவற்றையும் விட எம்எஸ்வியின் இசை
@rasaesan4 ай бұрын
இரசிகர்
@sinclairs7304 Жыл бұрын
ஒளிப்பதிவு இந்த படத்தை விட மேல் எதுவுமில்லை..நல்ல மதிய வேளையில் எடுத்த பாடல் காட்சி எவ்வளவு தெளிவாக உள்ளது.ஒளிப்பதிவாளர் கேமராமேன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்..இனி பாடலை ரசியுங்கள்.
@m.kaliyaperumal.m.kaliyape26402 жыл бұрын
நடிகர் R. முத்துராமன் நடை அழகும் கம்பீரமும் !
@amarnatha60594 жыл бұрын
அன்று 1964 ல் சர்வர் சுந்தரம் படத்தில், நாகேஷ் ஒரு தலையாக கே ஆர் விஜயா வை காதலித்தார் ஆனால் கைகூடவில்லை , 2008 இல் வெளிவந்த தசாவதாரம் படத்தில் ஜோடி சேர்ந்தார்கள் , இதில் தெரிய வருவது என்னவென்றால் அவர்கள் எல்லாம் என்றும் இளமையுடன் இருக்கவே எப்போதும் ஜோடி சேர்கிறார்கள் 🥰 போக போக புரியும் பாடல் பிரமாதம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@SubramaniSR5612 Жыл бұрын
Super கண்டு பிடிப்பு சார். காலம் பாருங்கள் எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவங்களில் காட்டி விட்டது.
@krishnaprasadvavilikolanu8733 жыл бұрын
Suseelamma's voice is sweeter than usual. KR Vijaya madam appeared exceedingly beautiful. The song will continue to give pleasant memories even after many decades.
@jeyakodim19796 жыл бұрын
காதலர்கள் இருவரும் கடற்கரை மணலில் கைகோர்த்து கண்ஜாடைபோட்டு களிநடம் புரிவது அருமையிலும் அருமை.
@ilangovanjagadesan13823 жыл бұрын
அதுவும் துளியும் ஆபாசம் இல்லாமல்.
@raghuramantv46162 жыл бұрын
ஆயிரம் தடவை பார்த்தாலும் அலுக்காத பாடலும் காட்சியும் விஜயாமா முத்துராமன் -- PS-PBS Sweet o sweet
@mugamathualijinna73582 жыл бұрын
மறக்க முடியாத பாடல் இப்படி நடிக்க பட தற்போது யாரும் இல்லை இதுதான் காதல் பாடல்
@somusundaram80296 жыл бұрын
இரவின் தனிமைக்கு இனிமை சேர்க்கும்பாடல் இன்னும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்
What an outstanding photography with clarity, bringing the dark clouds hanging over the beach to life and giving full support to the memorable music. Simply superb.
@sinclairs7304 Жыл бұрын
I love your comment..super..🎉
@jayaseelan37664 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் காதலை பற்றி தெளிவாக அருமையாக அழகாக கூறிவிட்டார். ஆணின் காதல் நினைவு பற்றியும் பெண்ணின் உள்ளத்தில் உள்ள நினைவை பெண்ணாக மாறி கவிதையில் அள்ளி தெளித்து இருக்கிறார். மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இணைந்த இசையமைப்பு அற்புதம்.
@gurumurthy2336 Жыл бұрын
This combination of lyrics, music, and singers to everlasting days of old memories.Heavenly song
@donaldxavier69953 жыл бұрын
எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் பாடல்கள் அனைத்தும் பிரம்மிப்பூட்டும்....
போகப்போகத்தெரியும் என்றார்கள். ஆனால் இன்று வரை எதுவும் தெரியவில்லை. பாடல் வரிகளுக்கா, பாடல் காட்சிக்காகவா, இசைக்காகவா, பாடிய இரு மேதைகளுக்காகவா. என்று தெரியாமல் இன்று வரை பாடலை ரசித்துக்கேட்கிறேன் .
@MohamedAli-uq4qx3 ай бұрын
போக போக தெரியும் என்று பாடியது இது போன்ற பாடல்கள் இசை யாரும் பிற்காலத்தில் தரமாட்டார்கள் என்பதைதான்
@nivascr7544 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டும் ... மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.........
கே ஆர் விஜயா அவங்க முக அழகு வசீகரம் யாருக்கும் வராது
@krishnaprasadvavilikolanu8735 ай бұрын
She is a rare beauty.Favourite of millions.
@Z.Y.Himsagar3 жыл бұрын
❤️ கடற்கரைக்குப் போகணும் ❤️ ❤️ கடற்கரை மணலில் அமரணும் ❤️கடல் அலைகளை ரசிக்கணும் ♥️ கரைந்து போன ♥️இளமை காலத்தை ♥️ மெள்ள மெள்ள ♥️ தனிமையில் ♥️அசைபோடணும்
@pannirarunachalam88465 ай бұрын
சேம பாட்டு.,kr விஜயாவின் முக வெட்டு....சிரிப்பு நளினம். ராஹத்திற்கு ஏற்ற நடை நளினம். கடலா சூழ்ந்த இயற்கையான அழகு அற்புதமான பாடல்.
@gjkandan4 жыл бұрын
Just listen the background music with your headphones 🎧 it is simply amazing. Only the great MSV can do that.
@rajguberrajguber2604 жыл бұрын
அருமையான பாடல் இசை , நான் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் தளம்
@mahalingamkuppusamy36722 жыл бұрын
MSV THE GREAT
@krishnan1951 Жыл бұрын
TKR 'S contribution is also 50 %. Don't forget. He is also the greatest as MSV.
@omnamonarayana13016 жыл бұрын
புன்னகை அரசி K R விஜயா ஆபாசமில்லாத நடிப்பு ! எத்தனை அழகு !
@manoama94213 жыл бұрын
கேவலமான ஒரு சினிமா உலகில் பாடல்கள் மூலம் நல்ல தமிழை வளர்த்த ஒரு மகாகவி, திரையுலக கவிச்சக்கரவர்த்தி கவியரசர் கண்ணதாசன்.
@ranganathanmuralidharan76503 жыл бұрын
Please change your mind set. Cinema industry is not kevelamana industry.
@MrJagJag20093 жыл бұрын
@@ranganathanmuralidharan7650 I agree. Who has the right to say what’s good and bad?
@RamaMoorthy-rm9diАй бұрын
இந்த மாதிரி பாடல்களை ரசிக்க மீண்டும் ஒரு பிறவிகள் இருக்க வேண்டும் மிக்க நன்றி
@LathaJ-py1ky5 ай бұрын
அருமையான பாடல் இந்தப்படம் பார்க்க சலிக்காது இந்தபடத்தில் நாகேஷ் சார் நடித்திருப்பாங்க காஃபி வட்டா செட் கையில் அடுக்கிக்கொன்டு வருவதுப்போல் ஒரு சீன்ல வருவாங்க அது மரக்க முடியாதப்படம் ❤❤❤❤
@thillaisabapathy92496 жыл бұрын
இளமையின் துள்ளல் இந்த பாடலும் இதன் இசையும் ... பாடலின் பின்னனி இசை முழுவதும் தொடரும் துல்லியமான beat தரும் அந்த பான்ஜோ ... புல்லாங்குழலுக்கு பதிலாக இடையில் ஒலித்து அடங்கும் பியானோ அக்கார்டியன் .. அருமை .. காலில் கடற்கரை மணல் தெறிக்க ஓடும் இளம் கன்னியாக கே.ஆர்.விஜயா.. "போகப்போக தெரியும் இந்த பூவின் வாசம் .."..சுசீலாவும் சீனிவாஸும் பாடிய காதல் சொல்லும் இந்த இனிமை நம் செவிநாடும் தேனமுது..பூவுலகில் பெண்மைக்கு தான் அதிகமாக சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது .. ஏன்?.. அதை கட்டழகு வாலிபர்கள் தொட்டு பார்த்து மனம் மகிழ.!!. ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் எழில் குறையாமல் இருக்கும் சிலையழகு .. மகாபலிபுரம் கன்னி சிலைகளை கன்னித்தமிழால் தொட்டு பார்த்த கவிஞர்... தோழியர் சூழ சிலை செதுக்கிய சிற்பியின் கற்பனைக்கு நடனம் ஆடும் சுடிதார் அழகில் கே.ஆர்.விஜயா.. கல்லுளியின் ஓசை ஒலிக்க பாடல் தொடங்க ... இசை தந்த இசை சிற்பிகள் விசுவநாதன் ராமமூர்த்தி...
@jackraven78505 жыл бұрын
இனியும் அந்த மாதரியான பாங்கோஸ் இசையை கேட்க முடியுமா?🤔😗🙁😟😔?
@sadhiksadhik5 жыл бұрын
@@jackraven7850 bangos?
@balajin86113 жыл бұрын
Composer TK.Ramamoorthy pioneer in violin and handling best orchistration.
@NICENICE-oe1ct11 ай бұрын
MSV MAGIC TUNE MSV TUNE CREATOR TKR ONLY MUSIC CONDUCTOR. SO ONLY HE FAILED AFTER SEPERATION.
@ernajfaziljahangeerbasha53102 жыл бұрын
என்றும் அழியாத இனிமையான மெல்லிசை பாடல்.
@sundaramr91883 жыл бұрын
பூ போல உள்ளம். புரிந்த மனது பெருமை சேர்க்கும் வகையில் வாழவேண்டும் என்பது தான் உண்மை. அன்பு நிறைந்த உள்ளங்கள் பண்பு தரும் அன்புக் கதைகள் எத்தனை எத்தனை பேசி மகிழ்ந்து வாழ்ந்து இருந்தார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் மகிழ்ச்சி எழுதி தீர்க்க முடியாத ஒன்று. பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன்.
@jeyakodim19793 жыл бұрын
கண் அசைவில் ஆயிரம் காவியம்!!அதை எடுத்து உரைப்பது அழகு ஓவியம்!!
@doraiswamyswamy8723 жыл бұрын
நல்ல கவிதை.
@MrSvraman471 Жыл бұрын
Brilliant 🙏
@swaminathanks39063 жыл бұрын
MSV the greatest emperor of music
@mahalingamkuppusamy36722 жыл бұрын
Yes definitely
@praveenkumar-dc5vv5 жыл бұрын
கே ஆர் விஜயா, சிரிப்பு சினுங்கல் மிக அருமை
@smurugan72973 жыл бұрын
அருமையான பாடல் வாழ்க கவிஞர் கண்ணதாசன் அவர் களின் புகழ் வாழ்க நன்றி
@sethusubramanian94082 жыл бұрын
Amazing photography!Incredible voice of PB.Srinivas! Wonderful romantic melody!Elegant costumes for KR Vijaya!
@gujipinenisubbarayudu15544 жыл бұрын
Special voice of PB and beautiful suseela voice for Tamil film industry
@kadirabdullah41703 жыл бұрын
Rembering my youth days,courting period Times,still in love,what a feelings,joy to hear this song,good partnership between KRV n M,raman.
@subhabarathy42625 жыл бұрын
Superb song,enchanting music by MSV,TKR combo,nice lyrics,Pleasant singing by PSUSEELA mam and PBSsir,beautiful rendition by KRV,Muthuraman pair.
@kodhaivaradarajan21545 жыл бұрын
Lovely song. Handsome Muthuraman and beautiful KR Vijaya. She must have been very young.
@ernajfaziljahangeerbasha53103 жыл бұрын
Amazing music composing. I heard and watch this song atleast 3 times in a week.
@natarajanvenkataraman7453Ай бұрын
Super song. I am 68+. Lovely melodious song. Actors, song, music together create magic even after 59 years.
@sreenivasanprakasam3 ай бұрын
This is a good inspiration song to bring our old memories cannot compare to any of our youthful, energetic days.
@Ravi-ne8uz3 жыл бұрын
Really gentle Man MuthuRaman Sir, Lovely Face K, r Vijaya Madem. superb job 👍💯
@karigiris35553 жыл бұрын
This Song Is Nectar, Remembered With Nostalgia For The Old Golden Days!
@vijayakumargovindaraj18175 жыл бұрын
பாடலில். இசைக்கப்படும் வயலின் இசையும் தாளக் கட்டும் பாடலுக்கு மெருகூட்டுகின்றது என்றால் மிகையாகாது .
@shanmugamnagaraj95504 жыл бұрын
Nice song
@mohan17713 ай бұрын
கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு அபாரம் ! காட்சிகள் வெகு துல்லியம்... அருமையான பாடல் 🥰
@venkatramans76793 жыл бұрын
Iam always addicted to K R Vijaya's beauty & the beautiful smile.
@ramanujamcharis19334 жыл бұрын
never never never such a song or a singer actors or directors....Immortalizing my olden days.....jai hind.....
@jeyarani32222 жыл бұрын
What a movie... What a song... What a graceful pair... What a lovely place... Totally super.
@krishnaprasadvavilikolanu8735 ай бұрын
What about singers?
@jeyarani32225 ай бұрын
Wonderful singers with divine ...
@JashJay2 жыл бұрын
K.R.vijaya mam looks so beautiful in this song, and her expressions were top notch. P. Suseela mam sang it in a mesmerizing way. Hats of to everyone who made this song. Even we r blessed to watch such kind of melody masterpiece in this era, where its very much hard to hear such kind of compositions
@Musikforlove Жыл бұрын
Mellisai mannar title is how apt….feels so warm to ears and ofcourse nostalgic. Analog sounding always has its beauty over digital sound. Reason why LP records are back in trend. Tube warm!!! And cannot close comment without mentioning about PBS. Manushan konjurapla paatlaye. Susheela amma adhavida. Song ends with a jazz rhythm. How creative! Beautiful workmanship and master piece 🎼🎶🎵
@thirunavukkarasuj2918 Жыл бұрын
Yes. agreed. Analog sound better than dgital
@lakshminarayananr74582 жыл бұрын
Absolutely brilliant performance by all concerned
@namasivayamradhakumar34273 жыл бұрын
One of the best songs of PB Srinivas. Fine tune and melodious.
@2010BLUEHILLS4 жыл бұрын
One of the best duets of old cinema
@mahalingamkuppusamy36722 жыл бұрын
ஆமாம் உண்மை தான்
@mohammmeedjabir93933 жыл бұрын
புன்னகை இளவரசியின் நடிப்பில் அருமையான பாடல்
@nabeeskhan0076 жыл бұрын
மிகவும் அருமையான இசை !! பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுலா குரல்கள் இணைந்து வழங்கிய காலத்தால் என்றும் அழிக்க முடியாத முத்திரை இருகுரலிசை!! பாலுடன் கலந்த தேன்! கூடவே இனிமையான கற்கண்டு இசை!! நம் கைகளையும் தாளம் போடவைக்கிறது!!
@asaithambigopal39326 жыл бұрын
Pl. Upload the song Thathai nenjam muthathile song from this film. Arulmozhi janani asaithambi.
@angayarkannivenkataraman20333 жыл бұрын
Very stylish K. R Vijaya & Muthuraman, good music, scenary and singing. 29-6-2021.
@muraliny67703 жыл бұрын
The interlude is very different and unique. The interlude is set like one set of violins are following another set of violins like trying to catch up and of course caught up with the earlier set. The way the visual is to be shot during the interlude should have been briefed to Msv as we can see the Male is chasing the female and catching. This type of orchestration is called as ‘Canon’ in western music if you google you can understand. Beethoven and others have used this technique. Msv has used the same technique in the song ‘Enge nimmadhi’ in Pudhiya Paravai. The difference is this one is a high intense violin with heavy brass support. The mood is that the devil is chasing the character. Or one can say guilty conscious is driving him to hell. But this song is between lovers and hence the intensity is soft. Msv has silently done many concepts of music making but it has not been explained well.
@Siva3411 Жыл бұрын
Thanks for a good old song.👏
@abdulkather77852 жыл бұрын
Soo soft n sweet voice of SEENIVAS N SUSEELA touches the heart, lovely to hear this song always n ever.
@sambasivamp48106 ай бұрын
சாதாரண மான் இசைக்கருவிகளை வைத்து கொண்டு என்ன ஒரு இனிமையான பாடல் எம்.எஸ்.வி அன்ட் கோ
ஊருக்கு செல்ல பஸ் ஏறும் போது டீ கடையில் இப்பாடல் கேட்டு இறங்கி விட்டேன்.இரண்டு மணி நேரம் ..பஸ் இல்லை.
@amaranathancreatechannel22864 ай бұрын
அருமை சார்.
@rasaesan4 ай бұрын
இரசிகர்
@rajendrarao14433 ай бұрын
Good
@rajrethinam50633 ай бұрын
I really appreciate you sir
@RGopal-ko5yp3 ай бұрын
KZbin la kekalamey , yen erangneenga😀
@kadirwhatasongoldmemoriesk94764 жыл бұрын
Now i am 69.this movie played in my hometown for Deepwali,till today enjoy this song,PBS at the best.i am M,sian
@rajeshmn83794 жыл бұрын
Good memories
@rajeshmn83794 жыл бұрын
14 age
@subhabarathy42625 жыл бұрын
போக. போக.. தெரியும்.. இந்த பூவின் வாசம் மட்டுமல்ல கவியரசரின் கவிதை நயமும் தான்...."கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன.. கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன... . " இனிய வரிகளையும், P.. B. S, p. சுசீலாம்மா இருவரின் மனம் மயக்கும் மதுர குரல்களையும் k. R. விஜயாவும், முத்துராமனும் துள்ளி திரிந்து பாடுவதையும், மெல்லிசை மன்னர்களின் ஆனந்தமான இசையையும் அனுபவிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது...