பாடலில் இயற்கையும் அழகு❤️ சியான் விக்ரமும் அழகு❤️ ஹாரிஸ் இசையும் அழகு❤️
@shilajam2054 Жыл бұрын
Mm
@manish-zw5wz3 жыл бұрын
உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,உப்புத்தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாது. ❤இருக்கும் வரை எல்லோரிடமும் அன்பாய் இருங்கள்.🙂
@fathimashamila73933 жыл бұрын
Hi
@akr_53 жыл бұрын
☺
@Arun-hb6it3 жыл бұрын
👍
@dineshdheena97073 жыл бұрын
I am also think about great line.....
@mohandeva39903 жыл бұрын
Sema line 👌👌👌
@harishpanneerselvam43963 жыл бұрын
.🍁இயற்கையை காதலிப்பவனுக்கு என்றும் காதல் தோல்வியே கிடையாது.🌿🌳🍀
@Vinothvinoth-yg4iv3 жыл бұрын
Hi🙏🏻🌹🌷🌼🌻🌺
@mariappanp36113 жыл бұрын
Unmai nanba
@dharsen913 жыл бұрын
Vera level,😍
@jeyapriyabaskaran85012 жыл бұрын
சூப்பர்பா
@jstatusthamizha18512 жыл бұрын
Unmaiyalum Tha
@thushariR Жыл бұрын
Harris jeyaraj ன் magic , இந்த மெய்மறக்கும் இசையோடு, இன்னும் இரண்டு magic குரல்களை ஒன்றாய் merge செய்த அற்புதம்.. எவ்வளவு கேட்டாலும் சலிக்காது... 😍😍😍😍 in 2023
@mdh57543 жыл бұрын
சிறந்த வரிகள் "உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்...உப்பு தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாது"
@gnanasoundarsoundar18492 жыл бұрын
Hmm
@apratheep9140 Жыл бұрын
தகுதி பார்த்து யாரிடமும் பழகாதே உன் இறுதி சடங்கில் தகுதி உள்ளவன் கை கட்டி நிற்பான். தகுதி இல்லாதவன் உன்னை சுமந்து செல்வான் ❤❤❤❤❤❤❤
@Gomathi-kr6ix Жыл бұрын
Enakum intha line pudikkum
@Joycevalenteena-n2t Жыл бұрын
❤
@asarudeenjalaldeen6278 Жыл бұрын
❤
@kuttyp28853 жыл бұрын
மூங்கில் காடுகளே _ சாமுராய் சிலு சிலு வென்று பூங்காற்று- வனமகன் 😍🥰❤️
@g.muruganantham73992 жыл бұрын
Crt
@Aarthiagarwal4112 жыл бұрын
Rhydham in nadhiye nadhiye Kadhal nadhiye ......😍😍
@pavan33thiran742 жыл бұрын
Ama
@Thalapathy_Dhoni72 жыл бұрын
@@Aarthiagarwal411 moothevi adhu love feeling song
@Aarthiagarwal4112 жыл бұрын
@@Thalapathy_Dhoni7 serupala adipa
@rajurajan69511 ай бұрын
மொழி கலப்பில்லாத தூய்மையான தமிழ் பாடல் 😍😍😍😍😍😍😍😍😍
@susanthakumarnaik48008 ай бұрын
Is good song
@vaitheeshbabu95044 жыл бұрын
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை semma lineeee❤️🎶🎶🦋🦋🦋🦋🌳🌳🌳🌳
@venkatesan.m52934 жыл бұрын
yes . semma line mean full
@yogeswarirajendran58753 жыл бұрын
வேரை அறுத்தாலும்*
@sermavigneshsanthakumar68222 жыл бұрын
தனிமை என்பது வரம் அதை அனுபவிக்க சிறந்த இடம் இது போன்ற காடுகள் தான் அருமையான பாடல்
@kannanmnkt2 жыл бұрын
சிறுவயதில் இருந்து பார்க்கிறேன் உங்கள் கடின உழைப்பு குறையவில்லை Hats off Vikram sir.
மன அமைதியை விரும்புவோர் இந்த பாடலை கேளுங்கள்.. 😇🥰 இந்த பாடலை கொடுத்த வைரமுத்து ஐயா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல😘
@akasheagle46724 жыл бұрын
3:55 Andha ( Flute Music ) kaga ve Kekkuravanga lam Yaaru ?
@ishwaryaishwarya46233 жыл бұрын
Im🙋
@ArunKumar-du5do3 жыл бұрын
Nanum
@ArunKumar-du5do3 жыл бұрын
@@ishwaryaishwarya4623 hi
@ishwaryaishwarya46233 жыл бұрын
@@ArunKumar-du5do say arunkumar
@ArunKumar-du5do3 жыл бұрын
@@ishwaryaishwarya4623 hello
@asif_asif_1997 Жыл бұрын
சிறு வயதிலிருந்தே கேட்கிறேன். சலித்து போகாத பாடல் வரிகள் +இசை என்னைப் போன்ற தனிமை மற்றும் இயற்கை விரும்பிகளுக்கு நிச்சயமாக பிடித்து போகும்😍😌😌😇 from 90's kids 😅
@puvisundu549 Жыл бұрын
2k kids naa but keppan
@asif_asif_1997 Жыл бұрын
@@puvisundu549 🙌🏼🙌🏼....from 90's kids nu than bro potruken kadaisiya , athukaga 2k kids ketka matanga nu mention panla.
@GobiGobi-yy8vn10 ай бұрын
யாராவது 2024ல் இந்த பாடலை கேட்டுகிட்டு இருக்கீங்களா
But idhu ena vishiyam na indha song early 2k la vanthathu 2005
@harishmps47033 жыл бұрын
@@mukundhmaddy6528 but this is 90s kid's time. 🙂
@kksanthuru5204 жыл бұрын
விக்ரம் மாதிரி மனிதன் விடாமுயற்சி நம்பும் எடுத்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம் எனக்கு கவிதை தெரியாது தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க பிடிச்சிருந்தா லைக் போடுங்க
@dhanalakshmii79863 жыл бұрын
It's Ok Bro You Will Try 🤗🤗🤗🤗
@anifgeorge56493 жыл бұрын
நீங்க எழுதும் தமிழ் மொழியே ஒரு கவிதை தான் ❤️😘❤️❤️
@aap90862 жыл бұрын
❤
@balajib52565 ай бұрын
அருமை நீங்கள் சொல்ல வந்த விஷயம் புரியுது ❤❤ விக்ரம் அவர்களை நம்பி படம் எடுக்கலாம் மற்றும் பாடல் வரிகள் எழுதலாம் ❤
@bharathbharath19232 жыл бұрын
2k Kids - Life Of Ram🎶🎶🎼 90's Kids - Moongil Kaadugale😍😍
@silentmanisilentmani1505 Жыл бұрын
Rendume 90's thaan
@AshokKumar-sr1zx Жыл бұрын
Exactly😊😊😊
@vigneshshankar4168 Жыл бұрын
One of best moongil kadukaley
@elitegamer3988 Жыл бұрын
And silu silu vendru poongatru
@manovijayentertainment2722 Жыл бұрын
true 90s kid are very lucky
@dhanalakshmii79863 жыл бұрын
இயற்கையோடு ஒன்றி இருப்பவர்க்கு இந்த பாடலின் அர்த்தம் புரியும் 😊😊😊😊🤗🤗🤗🤗
@ethuethuraj93302 жыл бұрын
Mm
@shivashangkareeshangkaree4064 Жыл бұрын
முற்றிலும் சரி
@tamilarasank72173 жыл бұрын
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்க வேண்டிய திரைப்படம் ஆனால் அது சில காரணங்களால் முடியாமல் போனது
@natpinpayanam Жыл бұрын
Ama brother correct
@Tamilanda28010 ай бұрын
இப்படி ஒரு பாடலை பாடிய ஹரிஹரணுக்கு எண்ணுடைய வாழ்துக்கள் ❤❤❤
@ajayrose99335 ай бұрын
Hariharan and Tippu ❤
@yesyoucapitalist3 жыл бұрын
என்றும் ஹாரிஸ் அன்ணன் ரசிகன் ........you are a solo king ......in tamil cinima
@n.s.ksaravanan13476 жыл бұрын
மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே ஹொ ஹொ ஹொ....... (மூங்கில் காடுகளே...) இயற்கை தாயின் மடியில் பிரிந்து எப்படி வாழ இதயம் தொலைந்து சலிது போனேன் மனிதனாய் இருந்து பார்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து பறந்து பறந்து (மூங்கில் காடுகளே...) சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில் சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது வேரை அறுதாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை அறுத நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூசொரியும் தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபல் எங்கள் காடேனோ மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உயேனோ லய்லொ முயலொ பருகும் வன்னம் எங்கை பனி துளி ஆகேனோ (மூங்கில் காடுகளே...) உப்பு கடலோடு மேகம் உற்பதி ஆனாலும் உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது மலையில் விழுந்தாலும் சூரியன் மறிது போவதில்ைஸ் நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டிது கொள்கிறதெய் மேகமாய் நானும் மாறேனோ அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ சூரியன் போல் அவை மாறேனோ என் ஜோதியில் உலகை ஆள்வேனோ ஜனனம் மரணம் தெரியா வண்ணம் நானும் மழை துளி ஆவேனோ (மூங்கில் காடுகளே...
@jancylavender69985 жыл бұрын
N.S.K Saravanan thank u
@jayaseelan96434 жыл бұрын
Super bro
@rabbit_024 жыл бұрын
Net la irudhu cut copy paste aha
@sarand95674 жыл бұрын
🤗🙂❤️👌
@barathisenram49714 жыл бұрын
Super Saravanan bro 💐
@RaviKongu66008 ай бұрын
முழு இயற்கை பைத்தியமான என்னுடைய caller tune ஏ இதுதான்.....🥰🥰🥰🥰🥰
@VetriKalaiselvanАй бұрын
😊
@bhuvaneshwari0076Ай бұрын
😊❤️
@bhuvaneshwari0076Ай бұрын
@@RaviKongu6600 my ringtones ❤️
@ramr15rider514 жыл бұрын
சலித்து போனேன் மனிதனாய் இருந்து பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து......................
@dhatchana47563 жыл бұрын
Semma bro
@lakshmir45283 жыл бұрын
Ama bro... Intha valkkaiye vendam..... Romba kastam.... 😢😢😭😭😭
Melody King Harris ,one of the best composition !!! Thumbs Up....
@hariprakash46042 жыл бұрын
உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்... 😍 உப்புத் தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாதே.... 🥰 மேகமாய் நானும் மாறேனோ... ❤ அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ..... 😊 கவிப்பேரரசு வைரமுத்துவின் பேனா முனையில் தீட்டப்பட்ட வைர வரிகள் ✍🏻👏
@pradeeps3059 Жыл бұрын
இயற்கையை ரசிக்க தொடங்கிவிட்டால் தனிமை என்பதே கிடையாது, நாமும் இயற்கையுடன் சேர்ந்த இயற்கை தான்💛🐛🦋
@MuthurajMuthuraj-ck8jx Жыл бұрын
👌👌👌
@rtschannel1813 жыл бұрын
சலித்து போனேன் மனிதனாய் இருந்து பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து பறந்து👌👏👏👏👏👏
@MUKESH-cu5io4 жыл бұрын
இயற்கையையும், தனிமையையும் நேசிக்கும் மனிதனுக்கு இப் பிரபஞ்சம் சொர்கமே...
@SilambuGoodvibes8 ай бұрын
சேற்று தண்ணீரில்… மலரும் சிவப்பு தாமரையில்… சேறும் மணப்பதில்லை… பூவின் ஜீவன் மணக்கிறது…. வேரை அறுத்தாலும்… மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை… அறுத்த நதியின் மேல்… மரங்கள் ஆனந்த பூசொறியும்… 🤸Sema ............line
@chithambaram48244 жыл бұрын
இயற்கை தாயின் மடியில் பிறந்து இப்படி வாழ இதயம் தொலைந்து சலித்து போனேன் மனிதனாய் இருந்து பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து...❤️
@selvaganeshr36574 жыл бұрын
தனிமை விரும்பி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான பாடல் வரிகள்
@srinathkamath10 Жыл бұрын
Vikram's innocence in white kurtha and his nature playing inner sense in the orange dress is a great creation. Direction, music, singing, choreography & acting at its best creativity. ❤❤
@SelvaKumar-im2mt3 жыл бұрын
இயற்கையின் அழகை வர்ணிக்கும் கவிஞரின் வார்த்தைகள் மிகவும் அழகு😍🥰🤗❤💕💞💓💗💖💘💝
@HA06222 жыл бұрын
இந்த பாடலை 2024லும் கேட்டுகொண்டு இருப்பவர்கள் இருக்கிறிங்களா?? 🥰❤
@fathimashafeeya77322 жыл бұрын
✌🏻🔥
@pavan33thiran742 жыл бұрын
Yes irukom
@subramaniam44862 жыл бұрын
ஆம்
@fearlessboy1572 жыл бұрын
Praveen
@karthikraja92652 жыл бұрын
😍😍🥰
@Epicbgmcollection21 күн бұрын
Inga vilundhadhu than na Harris sir music ku.. innum ennala meedu vara mudiyalla.. 🙂 Harris Jayaraj ❤
@rahimabdul62283 жыл бұрын
இங்க இன்னொரு Life of Ram, ஏன் Nadiye Nadiye கூட வரலாம்... ஆனா இன்னொரு மூங்கில் காடுகளே சாத்தியமில்லை!
@venkatkrishnan46683 жыл бұрын
No replacement for Nadhiye Nadhiye
@fahathamm39653 жыл бұрын
Nadiye Nadiye no chance, also sarvam thaalamayam
@jenifermusic533 жыл бұрын
True
@HauntedAreaTamilHAT3 жыл бұрын
Agreed 👍👍... நிச்சயமாக சாத்தியமில்லை
@marikkani42303 жыл бұрын
@@fahathamm3965 sarvam thalamayam enna movie
@mdh57543 жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜ் கொடி கட்டி பறந்த காலம் அது.....இந்த பாடலின் வரிகளும் இசையும் சேர்ந்து...உங்கள் மனதிற்குள் ஏதோ ஒரு வித இனம் புரியாத சுகத்தை ஏற்படுத்தும்🙏🙏👍👍 (தனிமையும் இயற்கையும்) இரு துருவஙகள் ❤️❤️
@mohandeva39903 жыл бұрын
Harris oda 4 th film thalaiva
@karuthapandi3 жыл бұрын
Eppavum ennakku Harris jeyaraj sir than❤️❤️❤️
@harishmps47033 жыл бұрын
@@mohandeva3990 avaru mudhal film laiye top ku poitaaru 🤭
@yogeswarirajendran58753 жыл бұрын
துருவங்கள்*
@manipk35412 жыл бұрын
Vairamuthu line super
@richcraftchannel97472 жыл бұрын
20 வருடங்கள் ஆகிறது இன்னும் இந்த பாடலை தவிர்க்க முடியவில்லை. விக்ரம் ன் இளமை பருவம் அடர்ந்த காடுகள் மிருகங்கள் போல் விக்ரம் தண்ணீர் குடிப்பது பழங்குடியினர் ஆட்டம் விக்ரம் ஆடும் சதுரங்க ஆட்டம் உயரமான நீர்வீழ்ச்சி காட்டுக்குள் விக்ரம் ஓடுவது முதல் காட்சியில் வரும் மலைப்பாம்பு இவை அனைத்தும் இந்த பாடல் காட்சியில் வரும் சுவாரசியமான காட்சிகள்
@nirmal25343 жыл бұрын
Ar Rahman : Nathiye Nathiye Harris : moongil kadugale
@AjithKumar-qc6nd3 жыл бұрын
👌
@padman.69273 жыл бұрын
Harris : silu silu vendru poongkatru from vanamagan
@Rowthiram4 жыл бұрын
மேகமாய் நானும் மாறேனோ அதன் மேன்மை குணங்களை காண்பேனோ ✨ #இனிமையான பாடல் வரிகள் 🙏இறைவன் நமக்கு கொடுத்த ஒரு மிகப்பெரிய சொத்து இயற்கை அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை💯
@uniquetattoo6344 жыл бұрын
இதொல்லம் நம்ப சொன்ன கிருக்கன் ன்னு சொல்லுவங்க சார்
One and only underrated music director waiting for the strongest come back harrish❤️❤️❤️
@jstatusthamizha18512 жыл бұрын
இந்த பாடல் கேக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு புதுவித உணர்வு வருகிறது.. ❤️❤️ Love you Haris Sir ❤️❤️🥰🥰 magical music
@selva_blacky11 ай бұрын
LIFE OF சாமுராய் ❤
@changesofall37523 жыл бұрын
எந்த காலத்திலும் எந்தப் பாடல்கள் யாருக்கும் பிடிக்காமல் போனாலும் இந்தப் பாடல் யார் மனதில் இருந்தும் ஒரு நாளும் சலித்துக் கூட போக முடியாது என்று நான் கருதுகிறேன்
@riyasibnkader18894 жыл бұрын
Flute beat எப்ப கேட்டாலும் கண்ணு கலங்கும் 4:00 to 4:17
@avim48964 жыл бұрын
True bro, he is a musical genius
@ajithnishanthan47933 жыл бұрын
Yes bro
@vidyabandari48023 жыл бұрын
True
@srikutty_vibes3 жыл бұрын
Melting one
@karthikasthara5093 жыл бұрын
Sssss
@tamilselvanelumalai1156 Жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது என் கிராமம் ஞாபகம் தரும். ஆடுகள் மாடுகள் கோழிகள் மலைகள் ஆறுகள் கேணிகள் போன்றவை
@aravindan2463 Жыл бұрын
கேணிகள்
@venkatesan1596 Жыл бұрын
Its true
@ismailjinna77684 жыл бұрын
Harris songs sound qualities are phenomenol. What a feel?. Goosebumps guaranteed..
@hameedsha66283 жыл бұрын
தனிமையில் சோர்ந்து போகும் போதெல்லாம்.....மனதை அமைதி படுத்தும் ஓர் அதிசயம் நீ.....இனிமையான இசை...இதமான வரிகள்....இயற்கையோடு சேர்ந்த ஓர் அழகிய பயணம்..... சாமுராய்ய்ய்ய்💚💚💚💚
@arunhii7 ай бұрын
Ipadi pondra padalgal meendum uruvaga vendum
@jegathkawishka33543 жыл бұрын
என் தனிமையை ருசிக்க வைக்கும் பாடல் நன்றி hariharan sir, tippu and harris jayaraj
@malai093 жыл бұрын
"வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை... அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொறியும்" 👍👍👌👌👌👌👌👍👍
True .. great lines great music great singing.. Thamarai poovai mareno Jenma sabalyankal kaneno My favourite line.. Vikaram paduthute direct a vayal la (without lifting in hand)Thani kudikara scene next varum it's awesome Treat n treasure to all nature lovers 🎉❤❤❤
@vkr77313 жыл бұрын
குடும்பம்,நட்பு,காதல் என்று அனைத்தையும் விட்டு வந்து வெளிநாட்டில் தனிமையில் தவித்து கொண்டிருக்கும் என்னை போன்ற இளைஞர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்....
சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையும் சேரு மணப்பதும் இல்லை பூவின் ஜீவன் மணக்கிறது ,
@miyuruify3 жыл бұрын
Cameraman deserves an Oscar.
@avim48963 жыл бұрын
If that camera man used 4k recording then think about the quality
@kkalaivannan70983 жыл бұрын
Yes
@pothuvaiarul80482 жыл бұрын
@@avim4896 quality mattu tha camera tharum bro... Aana antha visual and angle camera man kaila tha irukku bro..
@AjithKumar-on4wu2 жыл бұрын
@@kkalaivannan7098 இன் ர இன் இத டித தமிழ் வடக்கு எத என்று அவர் ஒரு நாள் காலை அண்ணன் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்புற மற்றும் நிதி ஆயுள் தண்டனை உட்
@AjithKumar-on4wu2 жыл бұрын
Ky sistem është mbulimi dhe përfundimi i Auto Glass Ex
@rhythm62114 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி🌏🙏
@karthickr50444 жыл бұрын
✌
@cvf.amarchiyaan49904 жыл бұрын
Wow 🌹
@statusmonster....45754 жыл бұрын
ஈர்ப்பு விதி...... பிரபஞ்ச்சத்திற்க்கு நன்றி...
@dineshvengadasalam68484 жыл бұрын
Thanks for universe
@chandrasekarano36233 жыл бұрын
I FOUND MY SOULMATE. I ATTRACTED MY SOULMATE INTO MY LIFE. ❤️Varsha❤️
@SelvaRaj-ws3ty3 ай бұрын
3.55 அந்த இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் அவருக்கு தேசிய விருது தந்து இருக்க வேண்டும் ❤என்னமா music 🎶 மனதை நெகிழ வைக்கும் music 🎵
@NAVINKUMAR-bb1lf4 жыл бұрын
Atleast once in a lifetime travel alone . Its a blessed life lesson
@pratappanchacharam77174 жыл бұрын
Its true NAVIN KUMAR... I've travelled to Istanbul alone... I know the feelings
@nalinir21133 жыл бұрын
En 6 month baby entha song ketutu tha thoonguvan that much of pleasant in this song
@MuthuBalaGuruK4 жыл бұрын
We badly miss this Harris 😭 those days were 🔥 early morning drive with Harris album is always ❤️❤️❤️
@nandhinigovindasamythevara72593 жыл бұрын
Hear silu silu song from vanamagan bro
@ruwanchamila207 Жыл бұрын
Patta ketkaiyle kan kalangugiradhu.... Nama eyatkayoda irundhalum indha patta ketkayila manasukku edho oru vishayam tharudhuu...super...... ❤️❤️
@koushik.k88864 жыл бұрын
Any Harris Jayaraj fans here?
@sengaibalu97614 жыл бұрын
August 2020 க்கு மேல யாரெல்லாம் ஃபீல் பண்ணி பார்த்தீங்க
@n.suthersan44774 жыл бұрын
Me
@vinithamary59244 жыл бұрын
Aguest 7
@nishandine4 жыл бұрын
Aug 8
@ramalingamramalingam3494 жыл бұрын
@@nishandine l am
@ramalingamramalingam3494 жыл бұрын
@@n.suthersan4477 l am
@rajasekar27562 жыл бұрын
What voice(hari and Thippu) mixed by Harris🤩🤩🤩 this song should be there in every heart who loves nature😇😇😇
@raavinmashak53013 жыл бұрын
HARRIS sir is a priceless treasure to tamil music..✨💞
@thangarasup.thanga81033 жыл бұрын
இதற்கு மேல் இயற்கையை யாராலும் வருணிக்க முடியாது நான் தனிமையில் இருக்கும் போது இந்த பாடலை கேட்டு மெய்மறந்து போவேன்
@rajeshbabu9346 Жыл бұрын
இந்தப் பாட்ட வச்சு இரவுல கண்ணை மூடி தூங்கினா இயற்கை போல்தான் கண்ணில் வரும் 🌳🌳🌳
@rajalakshmisaravanavel23993 жыл бұрын
Salithu ponen manidhanaai irundhu..... Parakka vendum paravaiyaai thirundhu parandhuuuhh🥰🥰..... My god what a lyrics..... Yethana time kettalum kettutea irukanum pola iruku... Melting voice😇😇😇
@sachinrevathi53293 жыл бұрын
Magical Voice of Hariji Magical music of HJ Magical lyrics of Vairamuthu
@prasanthdotnet38252 жыл бұрын
Tippu also
@pragati63742 жыл бұрын
Idhule rendu singer padirpange
@glenmaath15192 жыл бұрын
Magical Acting of Vikram
@ManojKumar-cw1bo2 жыл бұрын
Also thippu
@gokul_ml Жыл бұрын
Kurukka indha *Tippu* vandha?
@Arju24362 жыл бұрын
Intha song 2024 la yarellam kekringa like pannunga❤🤩
@BalaMurugan-fe6qj5 ай бұрын
Super da
@raguraguvaran65744 ай бұрын
Always in my playlist@@BalaMurugan-fe6qj
@womensworld-nisha3693 ай бұрын
😊😊@@BalaMurugan-fe6qj
@saaminaathans34082 жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஹரிஹரன் மற்றும் திப்பு பாடிய அருமையான பாடல்....
@kargopikp3 жыл бұрын
Harris is an expert in Blending multiples voices in his Songs.. Hariharan and Thippu in this. Not everyone can identify who is singing every line.
@mr.k58063 жыл бұрын
Cinema ticket channel aj😂😂😂
@arunadaikkalam3337 Жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்... 💙 அந்த bgm.. 3:54 .. 🥰
I'm in andhrapradesh but I love tamil melody songs and also all time melody songs👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@issacprashant2944 жыл бұрын
☺️
@gunasekarkrishnan49474 жыл бұрын
Thanks 90 s kaalam will never come forever .
@dhanalakshmii7986 Жыл бұрын
Thanks
@vigneshlingapandian54912 жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜின் இசை சரக்கு இல்லாமலேயே போதை ஏற்றும் எந்த ஊரு டென்ஷனில் இருந்தாலும் மனதிற்கு அமைதியை தருகிறது
@pranavsomeshwar22569 күн бұрын
In English literature Wordsworth wrote a poem Tintern Abbey Lines, about nature, this song matching with that poem....After I read that poem suddenly I got the rememberance of this song...so came here
@jaganraj74726 жыл бұрын
Vikram acting with Harris music heart touching
@donmeganathan15444 жыл бұрын
🇲😍🇾🇮🇳
@-RUTHRAPRASATHK4 жыл бұрын
Legends
@Moon_Leander3 жыл бұрын
All credit for ஹரிகரன் 😎😎😎😎
@Sujoita3 жыл бұрын
#Samurai is simply a fantastic movie and naama #Kenny (#ChiyaanDrVikram) is the real king of acting and versatility...composer Harris is superb and singer Hariharan as well...
@abi77492 жыл бұрын
@@Moon_Leander *Harris jeyraj
@tanime_man65353 жыл бұрын
This song is an anthem for introverts. The way he imagines his other self doing different things is what all intorverts yearn at one point. Brilliant choreography. Anegama 35 vayasu aayi kalyanam aagama ippadi than sutthitu irukka poren😂😂😂
@na-ra87012 жыл бұрын
Gosh we are sharing same brain cells😍❤ Like he is loving himself..what a nice thing💜️🦋
@dvk21182 жыл бұрын
Haha Naanum unga kooda join panikran bro😂😂
@roryp77302 жыл бұрын
Lol.. I love this song and the sentiment behind this.. Marriage is just another way that people seek validation for existence. There are many people that are happily married and there are equally number of people who are not happy in their marriage.. If you can be single and feel the same emotions he is feeling.. the oneness with nature then you are living a good life.. if you are married and feel the same emotions he is feeling.. the oneness with nature then you are living a good life..
@Senthamizhselvi-h4r7 күн бұрын
My all time favorite song❤
@juhainamariam50402 жыл бұрын
வாழ்க்கையில் ஒரு நாளாவது இப்படி வாழ்ந்துடனும்...
@mohammadarham81134 ай бұрын
yes bro
@yogekaja31964 жыл бұрын
Saamurai vera level Album Love u HJ Sir Unka Songs than eppavum 😘😘😘😘😘😘😘😘😘😘😘