Kuselan Tamil Movie 4K | Rajini meets his friend | Rajinikanth | Nayanthara | Pasupathi | Meena

  Рет қаралды 4,125,904

AP International

AP International

Күн бұрын

Пікірлер: 526
@MaGavignesh
@MaGavignesh 3 жыл бұрын
பசுபதி கட்டிபிடிக்க தயங்கும் போது ரஜினி என்னடா ன்னு சொல்லி கட்டிப்பிடித்து அழுகிற காட்சி .... 😭😭😭😭😭 கண்களை குளமாக்கியது.....
@kplval1992
@kplval1992 Жыл бұрын
Nija vazkaila 10paisa eduka matta
@PachaiyappaanPachaiyappana
@PachaiyappaanPachaiyappana Ай бұрын
Super bro
@ako4761
@ako4761 3 жыл бұрын
ரஜினி சார், பசுபதி சார் இரண்டு பேரும் இந்த நடிப்பில் கோடான கோடி ரசிகர்களை கலங்கடித்த விட்டார்கள்...
@NaveenKumar-fl5yk
@NaveenKumar-fl5yk 3 жыл бұрын
Good
@sarujajeya2910
@sarujajeya2910 3 жыл бұрын
👍👍👍
@sarujajeya2910
@sarujajeya2910 3 жыл бұрын
👍👍👍
@sarujajeya2910
@sarujajeya2910 3 жыл бұрын
👍👍👍
@mohammedrifnanmohammedrifn539
@mohammedrifnanmohammedrifn539 3 жыл бұрын
Yes
@SathishKumark21
@SathishKumark21 3 жыл бұрын
உடம்பெல்லாம் நடுக்கம் குடுதுடுசு எனக்கு, இவங்க கண் கலங்குற 😥😥😥 காட்சி ல. அழுதுகிட்டே இந்த காட்சியை பார்த்தவர்கள் எத்தனை பேர்
@muthammalravi2580
@muthammalravi2580 3 жыл бұрын
Na friends romba miss pandra gayu karupu my friends
@bavanibavani3888
@bavanibavani3888 3 жыл бұрын
Nalla nattpuku uthaaranam indha movie
@bailetamizha4427
@bailetamizha4427 10 ай бұрын
Me also
@indianever4698
@indianever4698 3 жыл бұрын
அந்த ஸ்கூல் பேச்சு சீன் ஆகட்டும்.. இந்த கடைசி சீன் ஆகட்டும்... இரண்டு தான் படத்தின் உச்சம். கண்கள் கலங்குவது நிஜம்.. 👍.....😏 🇮🇳
@ouslfactor5352
@ouslfactor5352 3 жыл бұрын
vadivelu comedyum super
@Naveenkumar-zz5sh
@Naveenkumar-zz5sh 3 жыл бұрын
Yes true 🔥🔥💯💯💯
@NirmalaDevi-bn2eq
@NirmalaDevi-bn2eq 3 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் அழுகை தானாக வந்துவிடும்
@alliswell4726
@alliswell4726 3 жыл бұрын
Aaamm
@YouTubeVignesh
@YouTubeVignesh 3 жыл бұрын
Yes
@thirumalaideventhiran6939
@thirumalaideventhiran6939 2 жыл бұрын
Last scene என்னை அறியாமலே கண்கள் கலங்கி விட்டது 😘😘😘😭😭😭
@DEENADHYAL
@DEENADHYAL 2 ай бұрын
Kanla Thanni varama muthrama varum
@rajasubha6129
@rajasubha6129 3 жыл бұрын
நம்மையும் அறியாமல் கண் கலங்குகிறது கடைசி காட்சிகளிலும் ஸ்கூல் நிகழ்ச்சியிலும் 🙏
@nashriyaparathi4774
@nashriyaparathi4774 2 жыл бұрын
அருமையான வரிகள் நான் இதுவரை 100 முறைக்கு மேல் பார்த்து இருப்பேன்.ஆனால் அழுது கொண்டே.அருமை நட்பின் பெருமை ஒவ்வோர் மனிதனின் உள்ளத்திலும் பசுமை
@arunkumartn5732
@arunkumartn5732 3 жыл бұрын
மாதா,பிதா, நல்ல நண்பன், அதுக்கு அப்பறம் தான் தெய்வம்...என்ன ஒரு உணர்வுபூர்வமான வார்த்தைகள் 😍😍🤘🤘 நட்பின் இலக்கணம் நம்ம தலைவர்
@lathaannadurai6778
@lathaannadurai6778 3 жыл бұрын
Guru va vittutinga pa
@Mechanicalsvcet
@Mechanicalsvcet 3 жыл бұрын
Bro artham teriyama peasatinga...frnds venum ta imp ta..wrong dialogue athu rajini sonathu.... ..mother ivaru ta appa solavaru..mother mulam ta namma appa terichikirom... arivu vara gurukulam anupuvaga old times la...next dad mulam guru terichikirom becz dad ta son life good way poganum num gurukulam anupuvaru..guru avaru tericha matter soli kadavul stage poga help panuvaru..final guru mulam kadavula terichikirom....itha rit...mom-father-teacher-god ..we knw father by mom ND we knw he is guru by dad ND final we knw god by guru....
@moorthyguru7854
@moorthyguru7854 2 жыл бұрын
பல குடும்பம் கெட்டு நாசமாபோறதே நட்பாலதான்
@lokeshkanagaraj737
@lokeshkanagaraj737 2 жыл бұрын
Guru
@villagesathiyamedia8887
@villagesathiyamedia8887 2 жыл бұрын
Yes
@thambasridhar3973
@thambasridhar3973 2 жыл бұрын
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு சிறந்த தமிழ் நடிகர்
@shantosh2013
@shantosh2013 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் என்னை அறியாமல் கண் கலங்குகிறது
@pillaiyar5372
@pillaiyar5372 2 жыл бұрын
yes
@pillaiyar5372
@pillaiyar5372 2 жыл бұрын
true
@mohamedshahulhameed9503
@mohamedshahulhameed9503 Жыл бұрын
Yes
@brindhabrindha3695
@brindhabrindha3695 Жыл бұрын
Yes
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வர வேண்டும் முடிவெடுத்த பின் துணியாமல் காலம் நீட்டிப்பது தீமை
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
நட்பின்.. மற்றொரு பரிமாணம். Excellent 🎥
@creativethoughts1435
@creativethoughts1435 Жыл бұрын
ஆயிரம் புத்தகங்களுக்கு சமமானவன் ஒரு நல்ல நண்பன்‌ A p j Abdul kalam
@KumarRamakrishnan-h8e
@KumarRamakrishnan-h8e 18 күн бұрын
உண்மை.
@rajagopal5324
@rajagopal5324 2 жыл бұрын
படத்தின் இறுதிக் காட்சிகள் தான் கண்களில் நீர் கரை புரண்டு ஓடும் . துக்கம் தாளாமல் தொண்டை அடைக்கும் 😢😢😭😭😭
@aksiva.ravi7010
@aksiva.ravi7010 3 жыл бұрын
இதுதான் உண்மையான நட்பு . நட்பே துணை !
@raj..raj..6130
@raj..raj..6130 3 жыл бұрын
இத பாக்கும் போது எத்தன பேருக்கு உங்களோட Best Friend ஞாபகத்துல வரா...commend pannuga...miss u machi...
@crushonchrist6879
@crushonchrist6879 2 жыл бұрын
Enaku frnds ah illa🤥🤥🤥🤥🤗
@raj..raj..6130
@raj..raj..6130 2 жыл бұрын
@@crushonchrist6879 friends ye illaya nama friends aa erupom
@crushonchrist6879
@crushonchrist6879 2 жыл бұрын
@@raj..raj..6130 👍
@raj..raj..6130
@raj..raj..6130 2 жыл бұрын
@@crushonchrist6879 how r u
@vinothkumarb8479
@vinothkumarb8479 2 жыл бұрын
My only friend Ashok..
@omrfrankomrfrank6924
@omrfrankomrfrank6924 Жыл бұрын
இந்த சீனை பார்த்து கண் கலங்கியவர்கள் இருக்கீங்களா😭
@Pournamipalace
@Pournamipalace 7 ай бұрын
🙋‍♂️
@matheswaran283
@matheswaran283 3 ай бұрын
Good​@@Pournamipalace
@sivabavan5068
@sivabavan5068 2 ай бұрын
😎
@AnandKumar-ky3zz
@AnandKumar-ky3zz 10 күн бұрын
Me also
@umershiraz
@umershiraz 3 жыл бұрын
Intha scene multiple times pathuten but everytime it gives goosebumps and excitement as if it is the first time Pakura mari vera level Friendship bonding ❤️❤️🔥🔥🔥🔥
@duraic3713
@duraic3713 2 жыл бұрын
இப்ப பாத்தா கூட அழுக வருது என்ன ஒரு படம் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ganeshram9000
@ganeshram9000 3 жыл бұрын
Meena acting and his expression vara level great...
@spriya8295
@spriya8295 Жыл бұрын
மிக அருமையான திரைப்படம் நன்றி இயக்குனர் அவர்களே..... கண்களில் வரும் கண்ணீரை அடக்கவே முடியவில்லை........ 😭😭😭😭😭😭
@vaithyanathankrishnamurthy7097
@vaithyanathankrishnamurthy7097 2 жыл бұрын
பசுபதியின் குணசித்திர நடிப்பு மிகவும் அற்புதம்!
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 2 жыл бұрын
VAIDHYANATHAN, APPO NEENGAL RAJINIYIN NADIPPAI RASIKKAVILLAYA?
@rpofficial1208
@rpofficial1208 Жыл бұрын
எவ்வளவு வாட்டி பார்த்தாலும் கண்கலங்குதய்யா....😢😢😢
@சேக்முபாரக்
@சேக்முபாரக் 3 жыл бұрын
நல்ல நண்பன் இறைவன் கொடுத்த வரம்
@stillrahman4360
@stillrahman4360 2 жыл бұрын
Meena emotions and performance too good in both malayalam and Tamil version. She has excelled in both languages. The great actress indeed ❤️💯
@charulatha2435
@charulatha2435 2 жыл бұрын
02:11 யாராலும் அழாமல் இருக்க முடியாது
@shafi.j
@shafi.j 3 жыл бұрын
நட்பு இன்று இது போல் இல்லை
@jayasrilydia
@jayasrilydia 3 жыл бұрын
💯💯💯💯
@mohang5170
@mohang5170 3 жыл бұрын
Correct
@techthink1508
@techthink1508 3 жыл бұрын
True bro, I have breakup with my best childhood friend... 😪
@harshavardhanj1589
@harshavardhanj1589 3 жыл бұрын
@@techthink1508 me too bro
@gunaratnasajith2708
@gunaratnasajith2708 3 жыл бұрын
💯
@rangaraj3137
@rangaraj3137 3 жыл бұрын
ரஜினியின் உண்மையானா முகம் இந்த காவியம்
@Vannamuthu2002
@Vannamuthu2002 Жыл бұрын
Pasupathy acting super❤❤❤
@randydurairandydurai394
@randydurairandydurai394 2 жыл бұрын
உணர்ச்சிகரமான காட்சி.... கண் கலங்க வைக்கிறது
@Deepakkumar-qr2os
@Deepakkumar-qr2os Жыл бұрын
That Slap from Rajini...Massive love for his friend
@mohamedayyathurai9218
@mohamedayyathurai9218 3 жыл бұрын
I watched more than 100 times but i still crying Miss u da #nanba 😭😭😭😭😭😭😭😭😭😭
@gopakumar386
@gopakumar386 2 жыл бұрын
என் இதயம் நண்பனை நினேவுபடுத்தியதுஅருமை என் ஆருயிர் நண்பர் களுக்கும் என் ஆசிரியர் பெருந்தகை களையும் நினைவுபடுத்தியது அருமை
@RaviRavi-wc2hz
@RaviRavi-wc2hz 2 жыл бұрын
எத்தனை தடவ பார்த்தாலும் கண்கள் குலமாகிறது
@venkateshtamizhan6555
@venkateshtamizhan6555 3 жыл бұрын
Best Friendship scene ❤️🤘🤘
@chinathankam6872
@chinathankam6872 3 жыл бұрын
A
@satchim2206
@satchim2206 3 жыл бұрын
கலக்கியுள்ளனர் , கலங்கடித்துள்ளனர் இவர்கள் நடிப்பில் , கலங்க வைத்துள்ளனர் என் கண்களை ஆனந்தமாக , இன்று இது போன்று ஒரு நட்பு கிடைக்குமா ? ஏங்க வைத்துள்ளனர் இன்றைய காலத்தில் ...
@subhashree9674
@subhashree9674 3 жыл бұрын
strong friendship never end , my fav climax
@ragulkannan1960
@ragulkannan1960 3 жыл бұрын
Crt ah sonninga bro
@nalvazhir994
@nalvazhir994 3 жыл бұрын
Director அவர்களுக்கு பாராட்டு
@duraive9147
@duraive9147 3 жыл бұрын
To get good friends Is a blessing from God.
@vengatm466
@vengatm466 2 жыл бұрын
கண் கலங்க வைத்த சீன்.
@surshsavithrisurshsavithri4719
@surshsavithrisurshsavithri4719 2 жыл бұрын
படத்தின் கடைசி காட்சியை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது
@kevinbastiansz1063
@kevinbastiansz1063 3 жыл бұрын
What a great scene.... That's friendship. Respect Mr.super star Rajini kanth sir. Godbless u,tc.
@yuveneswarythangiah9825
@yuveneswarythangiah9825 2 жыл бұрын
every time when i watch this scene my tears flows down without unknown and my goosebumps i always feels that is true too get a good friends its a blessings from God in most of people's life cant have this luck , LOVE YOU RAJNI SIR 🧡🧡🧡🧡🥰🥰🥰🥰
@kaviyam8848
@kaviyam8848 3 жыл бұрын
True friendship ❤️
@suren_selva
@suren_selva Жыл бұрын
*மனைவி* இறைவன் கொடுத்த வரம் *அம்மா* கடவுளுக்கு நிகரான வரம் *நண்பன்* இறைவனுக்கே கிடைக்காத வரம்
@thambasridhar3973
@thambasridhar3973 2 жыл бұрын
அவர் என்றுமே எங்கள் சூப்பர் ஸ்டார்
@maideen9528
@maideen9528 2 жыл бұрын
நடிகர் திலகம் ...# சிவாஜி க்கு பிறகு அந்த பட்டத்த நடிகர் பசுபதி க்கு கொடுக்க சொல்லுங்கப்பா....🔥🔥🔥
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 2 жыл бұрын
Maideen, Pasupathy adutha Nadigar Thilagama? Sivaji Sir Athma kooda nammai mannikadhu ippadi sonnal. Sivaji seidha pala nalla charactersgalai indha Pasupathy karpanai panni kooda parkka mattan.
@VigneshS-pq9dm
@VigneshS-pq9dm 2 жыл бұрын
This is Rajini's True character✨✨❤️❤️
@vj.johnson2182
@vj.johnson2182 Жыл бұрын
Yes ❤️
@logamoorthim9245
@logamoorthim9245 Жыл бұрын
இது மட்டும் பொய்
@ajayniranjan9768
@ajayniranjan9768 3 жыл бұрын
Thalaivar oda intha padam chance eh ila vera level intha movie 🔥👌
@MohammadIrfanAnsari
@MohammadIrfanAnsari Жыл бұрын
Pashupati sir rumba solid acting!!!
@தனிமனிதன்-ன3த
@தனிமனிதன்-ன3த 3 жыл бұрын
4:10 இங்க நிக்கிற இரண்டு பிள்ளைங்க அடுத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியா நடிச்சா கூட ஆச்சரியப்படுவதற்கில்லை இல்லையா மீனா 🤣😂🤣🤣😂🤣🤣😂
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 2 жыл бұрын
Thani Manithan Sir, unga Kamalahasan 67 vayadhilum chinna pengal jodi serthu kondu nadipathu ungal kannil padavillaya? Kamalukku vandhal Rattham, and Rajinikku vandhal adhu Thakkali Chatniya? Rajini ella pengalidamum Kamalahasan pola nerungi nadithu abasa nadippai velipaduthavillai
@ajayniranjan9768
@ajayniranjan9768 3 жыл бұрын
Close friend ngr periya arthame anubum pasamum intha padam thaan rocked pasupathi sir acting super vera maathiri nadichurukarau
@karthikchelladurai2363
@karthikchelladurai2363 4 ай бұрын
முருகேசன், மீனா - நடிப்பு மனதில் நிற்கிறது.
@actionkingarjun3776
@actionkingarjun3776 3 жыл бұрын
Gv Music Goosbumbs,🔥🔥🔥🔥🔥
@ragulkumar610
@ragulkumar610 3 жыл бұрын
வாத்தியாரே வேர லெவல் சீன்.....😎
@bmohanaraj
@bmohanaraj 3 жыл бұрын
Pasupathy acting vere level
@jayachandranjayapal8481
@jayachandranjayapal8481 2 жыл бұрын
Thalaivar speech super n pasupathy sir acting very well
@स्वधारीनी
@स्वधारीनी Жыл бұрын
Whenever I see this movie climax 😭😭😭😭 Friendship is really a great relationship which we cannot get it easily and its hard to find if u find it dont miss them in any situation......
@rameshkcpl
@rameshkcpl 6 ай бұрын
என் இந்த 43 ஆண்டுகள் வாழ்கை பயணத்தில் நிஜவாழ்கையில் என் முதுகில் குத்திய நண்பர்கள் தான் உள்ளனர் உன்மையான 1 நட்பும் எனக்கு கிடைகவில்லை இங்கு என் வாழ்கை பசுந்தோல் போர்திய புலிகள் நடுவில் பசுவாக இருக்அகிறேன் என்று நினைக்கும் போது கண்ணீர் தான் வருகிறது கண்டிப்பாக என்னைப்போல 1 பசு கிடைக்கும் என்று 😢😢😢
@vivapandis
@vivapandis 2 ай бұрын
சூழ்நிலைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.... உன்னிடம் ஏதோ தவறு இருக்கின்றது அதை மாற்றிக் கொள்ளுங்கள் நிச்சயமாக நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்..
@jabirkuttiyani7602
@jabirkuttiyani7602 Жыл бұрын
I watched those two versions of Malayalam and Tamil.The two heroes performed their super acting talent.the best story;the best scene of it ; the best dialogues of it.superb!
@harshalmk9045
@harshalmk9045 2 жыл бұрын
Idh malayalathil kanditt polum ink ithra feel vannitt illiya thamill kandappo kanu naranj Poyi 😔💯
@TSM346
@TSM346 Жыл бұрын
👍👍👍 പശുപതി 👍👍 രജിനി മാസ്സ്
@kirandaskd120
@kirandaskd120 Жыл бұрын
No, doubt,,one of the underrated movie..
@hari_shana523
@hari_shana523 3 жыл бұрын
Strong friendship never end . Thank for coming in to my life my dear best friend. Thank you God 🙏🙏
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல்ஹாசன்
@nagarajanv618
@nagarajanv618 3 жыл бұрын
Best friendship scene 😍😍
@chinnadurai352
@chinnadurai352 3 жыл бұрын
ஓரு நூறு தடவையது பார்த்துருப்பேன்,,,நண்பர்கள்
@Deepakkumar-qr2os
@Deepakkumar-qr2os 2 жыл бұрын
நிச்சியம் நல்ல நண்பர்கள் இறைவனின் வரம்.....
@ravirasa9594
@ravirasa9594 Жыл бұрын
Friendship climax fav climax
@rrenuga4136
@rrenuga4136 3 жыл бұрын
இந்த நட்பு இன்றும் எத்தனை பேருக்கு உண்டு
@techthink1508
@techthink1508 3 жыл бұрын
90% lost including me....
@velkumar3099
@velkumar3099 2 жыл бұрын
கிளைமாக்ஸ் மட்டுமே படமாக வைத்தால் கூட இதே போல் வசூல் கிடைத்திருக்கும்.
@sravi955
@sravi955 2 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் நடிப்பு பிரமாதம்🎉🎉🎉
@unclegamingls
@unclegamingls 6 ай бұрын
kannu kalangadhavan lam manushan ehe ila.... Music and tht emotion... Semma GV
@PASSTIMEFASTIME
@PASSTIMEFASTIME Жыл бұрын
Enna da unga superstar ellam rajini evalo periyan nadigan❤
@lakshmisara2745
@lakshmisara2745 Жыл бұрын
Ultimate scene vera level ❤
@babupriya8814
@babupriya8814 Жыл бұрын
நல்ல மனிதர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டும்.
@babupriya8814
@babupriya8814 Жыл бұрын
Up vote போட்ட இன்னொருவரை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
@maadu7364
@maadu7364 Жыл бұрын
Meena was excellent In both Malayalam and Tamil ❤ Sreenivasan wrot this script by taking inspiration from rajani sir's first love . That's rajini sir remaked this movie in tamil
@sibinwayanad6833
@sibinwayanad6833 9 ай бұрын
This... Not enough... This is a remake movie.... This first movie... Is Kadha Parayumbol...... Acted by mammootty and sreenivasan...... And.... No body can match mammukka💯🔥
@priyajayapriya6090
@priyajayapriya6090 3 жыл бұрын
My fvt seen.anaku rompa puducha movie
@sethu234
@sethu234 Жыл бұрын
PASUPATHI SIR, GREAT MAN YOU. NOT ONLY OF THIS FILM, I LOVES YOUR NATURAL ACTIG, SIR
@niroshandavid
@niroshandavid 3 жыл бұрын
Climax sooper dooper..... 99% aluthangal......
@georgecalvintharcisius586
@georgecalvintharcisius586 Жыл бұрын
Veryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy moving... 😭😭😭😭😭😭😭😭😭🙌🙌🙌🙌🙌🙌
@DR-wp9ol
@DR-wp9ol Жыл бұрын
Indha padatha yendaa flop aakuneenga♥️♥️♥️sema padam daa♥️
@ganapathyc5249
@ganapathyc5249 5 ай бұрын
என்றும் நினைவில் நீங்காத காட்சிகள்.😊
@vickneshb3841
@vickneshb3841 2 жыл бұрын
ஆனால் எனக்கு அந்த வரம் கிடைக்கவில்லை 😢😢😢💔💔
@பரிதி-வ9ந
@பரிதி-வ9ந Жыл бұрын
கிடைக்கவில்லை என்றால் அதற்கான காரணம் நம்ம கூட இருக்கலாம் நண்பா
@shatgunanmanogaran
@shatgunanmanogaran 3 жыл бұрын
My most Favourite scene And emotion too
@g.nagarajanfruits.5332
@g.nagarajanfruits.5332 3 жыл бұрын
அருமையான சீன்.
@S.Yasodha
@S.Yasodha 5 ай бұрын
2:44 😢😢😢why alugai varathu...yaaro orutharuku naamalum ipd kadamai patrukom poola😂😢😢
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
நீங்கள் சொந்தமில்லாத இடத்தில் இருக்க உங்களை கட்டாயப்படுத்தாதீர்கள். - கமல்ஹாசன்
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 6 ай бұрын
Kamalahasanukkum, Kuselanukkum enna sambandham?
@justinbadass82
@justinbadass82 3 жыл бұрын
❤️ EnthaPatathulaulla Climaxes ah..Na Atikkati Pathuerukken Etheymathiri Yanakkoru Nalla Nanpan Eruntha Yanakku Yavalavo Atvais Pannuvan Ana Eppom Avan Yankuta Ella Avan Yannavettu Poi Oru varudam Akivettathu ❤️ Yanueir Erukkumvaraikkum Na Marakkamonten .....🙏
@tamilcopy7089
@tamilcopy7089 2 жыл бұрын
இந்த கதை உண்மையோ இல்ல கற்பனையோ எனக்கு தெரியல ஆனா இவாகலோட நடிப்பு செம்மயா இருக்கு தியட்டர்ல எவ்வலவு நேரம்தா அழுகைய கட்டுபடுத்தினாலும் முடியத காரியம்
@ManirajSelvan
@ManirajSelvan 4 ай бұрын
Se 1st verson Kathaparayumbol
@balasubramanimanoharan8480
@balasubramanimanoharan8480 2 ай бұрын
கிளைமாக்ஸ் அனைவரையும் கண் கலங்க வைக்கும் நான் இந்த கிளைமாக்ஸ் பார்க்கும் பொழுது இது படமாக தெரியாது நாம் அந்த காலத்தில் நமக்கு நடந்த நிகழ்வுகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும்
@vimalponnuvel9913
@vimalponnuvel9913 3 жыл бұрын
நட்பே என்றும்
@francisxavierjoshua
@francisxavierjoshua Жыл бұрын
This movie part 2 vandha innuum nalla irukkum
@majesticraj1878
@majesticraj1878 3 жыл бұрын
Thalaivar mass Acting
@subalakshmi-gf8ut
@subalakshmi-gf8ut 6 ай бұрын
Last seen very Hart tuching❤ na 200 times mala entha seen pathuruka😢😢😢😢😢😢😢😢 frend, s na epde irukanum
@palasamy2319
@palasamy2319 3 ай бұрын
மறக்க முடியாத காட்சி
@ak_2tboy
@ak_2tboy 3 жыл бұрын
ரங்கன் வாத்தியார்...🎉
@vepusan2175
@vepusan2175 3 жыл бұрын
Oh my god ! You got Kuselan movie in 4K ? Please release all your 4K Movies please AP International 🙏🏽 but Sachein In 4K 1st please !!!!!
@Ravia112
@Ravia112 Жыл бұрын
Unmai than nalla nanban amaivathellam iraivan kodutha varam ❤❤
@yuveneswarythangiah9825
@yuveneswarythangiah9825 2 жыл бұрын
Also a true friendship never let us down or fail as well always that good heart thinks the best for us 🧡🧡🧡🧡🧡🧡
@shivshankar8054
@shivshankar8054 3 жыл бұрын
മലയാള സിനിമയുടെ നിലവാരം വേറെ ഏതു ഇൻഡസ്ടറിയിലേക്ക് റീമേക്ക് ചെയ്താലും കിട്ടില്ല കാരണം അവിടെയൊക്കെ താരങ്ങൾ ആണ് നടൻമാർ ഇവിടെ നടന്മാരാണ് താരങ്ങൾ 😌 That's mollywood for you : )
@shajahanshajahanksrpaint2737
@shajahanshajahanksrpaint2737 3 жыл бұрын
Ninakku a thrayeariyu
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 2 жыл бұрын
umbi udu periya problem is that
@TSM346
@TSM346 Жыл бұрын
നിനക്കൊന്നും വേറെ പണിയില്ലേ അവരുടെ റോൾ ഭാഗിയായി ചെയ്തു
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 66 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 20 МЛН
Kadhalukku Marriadey Climax Scene | Vijay | Shalini | Sreevidya | Fazil
11:42
Vellithirai Movies&Music
Рет қаралды 2,7 МЛН
Happy Father's Day...! | Viswasam | Ajith Kumar | Nayanthara | Vivek | Siva
16:47
Sathya Jyothi Films
Рет қаралды 4,3 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 40 МЛН