உனக்கு என்ன வேண்டும்... கேள் | Sri krishna leelai | Nagesh, Sivakumar

  Рет қаралды 1,519,220

Rajshri Tamil

Rajshri Tamil

Күн бұрын

Sri Krishna Leela is a 1977 Tamil-language Hindu mythological film, written and directed by A. P. Nagarajan. The film was produced by R. M. Subramaniam, with music from S. V. Venkatraman. Sivakumar starred in the titular role with Jayalalitha, Srividya, Nagesh, R. S. Manohar taking supporting roles. This also marked Jayalalithaa’s last film during the 70s era
Subscribe now for more updates: bit.ly/Subscrib...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil

Пікірлер: 219
@sivaselvam9648
@sivaselvam9648 5 ай бұрын
இன்று இரவோடு என் கஷ்டம் எல்லாம் மறைந்து புது வாழ்வு தரும் ஓம் நமோ நாராயணா
@KumarKumarr-ig1ib
@KumarKumarr-ig1ib Жыл бұрын
அருமையான படம் வாழ்த்துக்கள் வணக்கம் ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மாஹலட்சுமி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥭🍋🍊🍑🥭🍋🍊🍑🍍🍍🍍🍒🍒🍒🥭🥭🍋🍋🍋🍊🍑🥭🥭🍋🍊🍑🍒🍒🍍🍒🥭🍋🍊🍑🍋🥭🍒🍒🍍🍍🍒🍒🥭🍋🍊🍑🍍🍒🥭🍋🍋🍊🍑🍍🍓🍓🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Жыл бұрын
எனக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா கோவிந்தா நீங்கள் எதை கொடுத்தாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன் நாராயணா
@raji3599
@raji3599 Жыл бұрын
Intha namakatti pottuko daily
@rajkiranyadav7546
@rajkiranyadav7546 Жыл бұрын
Sarvam Krishnarpanam
@Aishabi-dh4rp
@Aishabi-dh4rp Жыл бұрын
எத்தனை கோடி செல்வங்கள் வந்தாலும் அவை அனைத்தும் இறைவன் இட்ட பிச்சை என நினைத்து இறைவனின் திருவடி நிழலே நிரந்தரம் என எளிமையான வாழ்வை மேற்கொண்டு ஏழைகளுக்கும் இறைவனுக்கும் சேவை செய்பவர்களே தலை சிறந்தவர்கள்.
@Nagaraj-bb8gg
@Nagaraj-bb8gg 4 ай бұрын
6
@masilamani5380
@masilamani5380 6 ай бұрын
சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும் கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராம ஹரே கிருஷ்ணா ராம கிருஷ்ண
@mariammalasuper9748
@mariammalasuper9748 5 ай бұрын
என் மகனுக்கு எண் வேண்டும் கிருஷ்ணா . ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே 🎉❤❤❤❤❤
@masilamani5380
@masilamani5380 6 ай бұрын
கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராம மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளது என் குடும்ப சூழ்நிலை.வேலை இல்லை எனக்கு குடும்ப கக்ஷ்டம் தாங்க முடியாமல் போய்விட்டது கிருஷ்ணா.விரைவில் அரசு வேலை வாய்ப்புகள் பதவி கிடைக்கும் என்று வரம் தாருங்கள் ஐயனே கிருஷ்ணா கோவிந்த நாராயண ஹரி ஓம் நமோ நாராயண
@barathia7509
@barathia7509 Жыл бұрын
நரசிங்க பெருமாளே tnrpt கடனை அடைக்கனும் மானத்தை காப்பாத்துப்பா
@murukanthuni104
@murukanthuni104 Жыл бұрын
கண்டிப்பாக கடவுள் காப்பாற்று வார்
@L.SELVAKANNAN-kp1np
@L.SELVAKANNAN-kp1np Ай бұрын
எனக்கும் அதே நிலைமை.. 🙏
@Megala-rb8rs
@Megala-rb8rs 2 ай бұрын
Kadavule kaasuu alavodu arivu niravagaa erukka vendum krishnaa
@raghavanragupathy480
@raghavanragupathy480 Жыл бұрын
ஆண்டவா குழந்தை செல்வம் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
@spiritualfairy999
@spiritualfairy999 Жыл бұрын
God bless you abundantly for your good thoughts to other beings.
@parthipane1919
@parthipane1919 Жыл бұрын
கீருஷ்னன் இருக்குறன்
@venkatvenkatdhasthan8857
@venkatvenkatdhasthan8857 Жыл бұрын
Anaivarukkum kidaithu vittaal adhu Selvam illai
@failure9818
@failure9818 Жыл бұрын
அதற்கு அவரே விடை.....
@govindking7034
@govindking7034 Жыл бұрын
@masilamani5380
@masilamani5380 6 ай бұрын
வாழ்க்கையில் கோடிஸ்வரன் ஆக வேண்டும் கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஹரே ராம
@pkt6046
@pkt6046 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா ஆண்டவா எனக்கு ஆசை அல்ல பேராசை நான் மிகப்பெரிய பணக்காரனாக வர வேண்டும் பணம் இருந்தால் அனைத்தையும் நானே செய்து கொள்வேன் கல்வி அறிவு திறமை மூன்றும் கிடைத்துவிடும் இந்த வரம் தந்தேன் என்று கூறுங்கள் கடவுளே 🙏
@VETRIMEDIA-p9ow3o
@VETRIMEDIA-p9ow3o Жыл бұрын
ஓம் கிருஷ்ண சாமியே போற்றி போற்றி
@narasimha_bharadwaj
@narasimha_bharadwaj Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@satheeshkannan2087
@satheeshkannan2087 Жыл бұрын
ஓம் நம சிவாய ❤️🙏🙏🙏🙏☀️🌺☀️🌺 அன்பே சிவம் ♥️🙏🙏🙏🙏 ஓம் நமோ நாரயணா ♥️🙏🙏🙏🙏☀️🌺❤️🙏
@sriramalingamn6039
@sriramalingamn6039 Жыл бұрын
Mi
@ishujay
@ishujay 5 ай бұрын
Nagesh performance 🔥 🔥 no one can act like this. He lived as kuselan ❤
@SakthiSakthi-i9j
@SakthiSakthi-i9j Ай бұрын
ஓம் நமோ நாராயணா ஓம் நமோநாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோநாராயணாய நமஹ
@jayashreer5008
@jayashreer5008 5 ай бұрын
Jai shree krishna radhe shyam ji ki jai give us olimayamana life prosperity and good luck job for my son 😊🙏🌷🙏😊🙏
@nallayamperumal2519
@nallayamperumal2519 Жыл бұрын
மூக்கருகே காற்றாகி முழுநேர நற்துடிப்பாய் காக்கும் அருவக் கடவுளே பெரும் செல்வம்-அதுவே சிவன்!அதுவே கிருஷ்ணா! அதுவே போதும்!அதுவே சரணம்!அதுவே சரணம்! ஓம் நமோசிவாயம்! ஓம் நமோசிவாயம்! ஓம் நமோசிவாயம்! Yen Yen Pee, The Enlightened.
@L.SELVAKANNAN-kp1np
@L.SELVAKANNAN-kp1np Ай бұрын
பகவானே 🙏🌹எனக்கு உன் மீது நம்பிக்கை யை குடு 🙏
@Sujatha-mc3yf
@Sujatha-mc3yf 2 ай бұрын
கிருஷ்ணா என் சிறிய மகனுக்கு மிக நல்ல பெண்அமைந்து சிறப்பாக திருமணம் நடக்கவேண்டும் 😊
@KumarSelvaraj-dh2dm
@KumarSelvaraj-dh2dm 10 күн бұрын
Shree rama en pillaigalukku nalla kalviyai kotuppa.🙏🙏🙏🙏
@senthilkumarnithiya7350
@senthilkumarnithiya7350 Жыл бұрын
கடவுளை நேரில் வரச்சொல்லி கேளுங்கள் . வரம் என்றாலே முடிவு தான். ஃ!!!!!!!
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Жыл бұрын
ENNAKKU Kadan Ellammal Erunthale Pothum Om Namo narayana
@PoomariM-t9n
@PoomariM-t9n 4 ай бұрын
Om sri krishna krishna hare hare Govinda Govinda Govinda Govinda Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 appa 💗🪔🪔🪔🪔🌺🌺🌺💐💐💐💞🌺
@PoomariM-t9n
@PoomariM-t9n 11 ай бұрын
SRI Gokula kannan 🙏🙏🙏🙏 om namo narayana 🙏🙏🙏 appa 💗
@Kabilan_xo_komban
@Kabilan_xo_komban Жыл бұрын
கண்ணண் லீலையே லீலைதான்
@MohanrajJebamani
@MohanrajJebamani Жыл бұрын
நமோ நாராயணா!
@ananth2673
@ananth2673 Жыл бұрын
Aathirayil uyarnthathu anbuthaan , athu ondru than micham ullathu. Enna arumaiyaana varigal
@kalyanamm4768
@kalyanamm4768 11 ай бұрын
ஏழை வீட்டு அவல். ருசி குறைவாகத்தான் இருக்கும்.....கண்கள் கலங்கிவிட்டது.
@ganesanm4608
@ganesanm4608 Жыл бұрын
கிருஷ்ணா உன் சரணடியில் என்றும் நீங்காத இடம் வேண்டும்
@dandelions844
@dandelions844 Ай бұрын
Hare rama Hare krishna ❤❤❤
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
நண்பன்‌ என்றால்‌ கிருஷ்ணர்-சுதாமா‌ போல்தான் ‌ இருக்க‌ வேண்டும்
@Arul-r3l
@Arul-r3l 2 ай бұрын
திருவிளையாடல் 1000 பெற்காசு கேட்டவர்; இங்கே எதும் வேண்டாம் என்கிறார்
@HPANNIRSELVAMHARIKRISNAN
@HPANNIRSELVAMHARIKRISNAN 2 ай бұрын
❤❤ Om nama shivaya ❤❤ Om Ram Krishna Hari Om ❤❤ Om all Sai Appa blessing ❤❤ Om Sai Ram ❤❤
@selvabagyamn6512
@selvabagyamn6512 Жыл бұрын
சகலமும் கிருஷ்ணார்பனம்
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
Sarvam Krishnarpanamasthu👌👌🌹🌹🙏🙏
@pricitamil7340
@pricitamil7340 Жыл бұрын
எனக்கு என் சொந்த நாட்டிலேயே வேலை செய்ய வேண்டும்.என் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்.
@abinayasis4003
@abinayasis4003 Жыл бұрын
கிடைக்கும்
@karikalanm2568
@karikalanm2568 Жыл бұрын
கவலையே வேண்டாம். கிருஷ்ணர் இந்த உலகில் விஷ்ணு அவதாரம் எடுத்து விட்டார். இனி உக்ரைன் போர் முடிவுக்கு வரும். மக்களுடைய துன்பங்கள் தீரும்
@BluemoonPix
@BluemoonPix Жыл бұрын
I accept first point.
@sivakalishanmugam9331
@sivakalishanmugam9331 Жыл бұрын
அதுக்கு இந்த மோடி ஆட்சி அகல வேண்டும்
@BluemoonPix
@BluemoonPix Жыл бұрын
@@sivakalishanmugam9331 modi ila..Congress ila..yaar vandhaalum...makkal nama maarama ethumey nadakaathu
@masilamani5380
@masilamani5380 6 ай бұрын
கிருஷ்ணா உன் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.வாழ்க்கையில் ந றைய பொன் பொருள் சேர்க்கை பணம் சம்பாதிக்க அமெரிக்கா மற்றும் கனடாவில் வேலை வாய்ப்புகள் பதவி உயர்வு பெற்று வாழ அருள் ‌செய்யுங்கள் கிருஷ்ணா.
@ganashganesh1859
@ganashganesh1859 Жыл бұрын
JAI SRI RAM JAI SRI RAM 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️♥️♥️🌷🌷🌷🌷🌷🌷🌷
@nirmalabalakrishnan4033
@nirmalabalakrishnan4033 Жыл бұрын
கிருஷ்ணா கிருஷ்ணா
@ThiruA-n3v
@ThiruA-n3v 4 ай бұрын
சிவகுமார் முக்கியமான அனைத்து நடிகை உடன் நடித்து விட்டார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sriganesanilayam7175
@sriganesanilayam7175 Ай бұрын
நயன் தாரா வோடு நடிக்கவில்லை 😢
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 6 ай бұрын
அருமை அழகு என் படைப்பு என் ஆசை வழங்கள் 🎉❤
@sharmilae1
@sharmilae1 Жыл бұрын
Super Lord Krishna!
@dhinakaran-xm7tv
@dhinakaran-xm7tv 8 ай бұрын
என் உடலில் உள்ள அனைத்து நோயும் தீர வேண்டும்
@selvamkumar7113
@selvamkumar7113 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@aishwaryaganesh5812
@aishwaryaganesh5812 Жыл бұрын
அப்பா கிருஷ்ணா எனக்கு குழந்தை வேணும் சீக்கிரம் குடுங்க
@faujibindaas90skid
@faujibindaas90skid Жыл бұрын
Guruvayoorappan ku thulabaram vendikonga
@pkt6046
@pkt6046 Жыл бұрын
அப்புறம் கேஸ் போட மாட்டீங்க இல்ல கடவுளின் மேல் நாராயணா.... 🙂
@ertiga2621
@ertiga2621 9 ай бұрын
சிவக்குமாரிடம் கேட்டாலே கொடுத்து விடுவாரே
@mayakrishnan4244
@mayakrishnan4244 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@KumarSelvaraj-dh2dm
@KumarSelvaraj-dh2dm 10 күн бұрын
Kuzhanthai iruga brother.?
@KamarajKamaraj-x6r
@KamarajKamaraj-x6r Ай бұрын
தங்களிடம் முயற்ச்சி வேண்டும். பக்தா
@mastermariyappanskitchen7725
@mastermariyappanskitchen7725 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா 🙏
@mangalakshmil7964
@mangalakshmil7964 9 ай бұрын
கிருஷ்ணா மாயக் கண்ணா என் பிள்ளைக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும் என் மனக்கவலை தீர வழிகாட்டு மாயக்கண்ணன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹😢😢😢
@kumares8552
@kumares8552 5 ай бұрын
சிறப்பு 👌
@Malliga-wh6ve
@Malliga-wh6ve 4 ай бұрын
So exelent ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre krishna namaha
@sakthikumar6554
@sakthikumar6554 Жыл бұрын
Enakku Nalla velai vendum kanna😢
@gopalakannang9062
@gopalakannang9062 6 ай бұрын
அனைவருக்கும் படியளக்கும்...வரத்தை கொடு 😢
@Sakthimurugar1966
@Sakthimurugar1966 Жыл бұрын
நாராயணா‌‌
@sreekumarigopinath3750
@sreekumarigopinath3750 2 ай бұрын
Om Namo bhagavathe vasudevaya 🙏🙏🙏
@நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்
@நான்பரமசிவம்Sசுரேஷ்குமார் Ай бұрын
நடிப்பில் மட்டுமே தானா கண்ணா
@bharanidm
@bharanidm 2 ай бұрын
Omnamo Lakshmi Narayanaya namo😊😢
@ValliPriya-z4x
@ValliPriya-z4x 2 ай бұрын
Narayana ennaku vali katu pa 🙏🙏🙏🙏🙏
@bharanidm
@bharanidm 2 ай бұрын
Omnamo Lakshmi Narayanayan 17:37 namo😊😢
@nageshwarijo1139
@nageshwarijo1139 Ай бұрын
HereKrishanah here krishanah krishanah krishanah here here here rama here rama rama rama here here
@sindhubairawi6781
@sindhubairawi6781 Жыл бұрын
Om namo narayana en kadan adaiya vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏
@punitha.g6769
@punitha.g6769 9 ай бұрын
Thank u....cbj...
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre sreenevasa namaha
@Annootsfaan
@Annootsfaan 9 ай бұрын
எனக்கு எதுவும் வேண்டாம்....நானே உருவாக்கிகொள்கிறேன்
@RanjithKumar-ps1jf
@RanjithKumar-ps1jf 2 ай бұрын
Ithai paarrku pothu kangalil neer perugiyathe🎉 namo narayana🎉
@suresh83friends
@suresh83friends Жыл бұрын
Om namo narayana 🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@murugesansubramaniansubram9977
@murugesansubramaniansubram9977 Жыл бұрын
Un thiruvadiyum krishna namamum endrum ninaivil erukkattum.....please Krishna
@prabugorti7992
@prabugorti7992 Жыл бұрын
Mana Amaithi vendum eraiva
@gurumoorthi4545
@gurumoorthi4545 5 ай бұрын
கும்பகோணம் அருகில் ஊத்துக்காடு கிருஷ்ணன் தரிசித்தால் குழந்தை வரம் கண்டிப்பாக கிடைக்கும்
@AlaguArumugam-sh5wk
@AlaguArumugam-sh5wk 2 ай бұрын
Paranthama...unathu.karunai.mattum.en.meethu..kattuvai..vendukiren.....
@KalithasanGopalRajeshwari1411
@KalithasanGopalRajeshwari1411 9 ай бұрын
ஶ்ரீ கிருஷ்ணன் ❤❤❤
@jayashreer5008
@jayashreer5008 5 ай бұрын
Give us bright future life brisk brave life prosperity and good luck job for my son 😊🙏🌷🙏 good friends near our house and happiness and 😊❤🎉😊
@bharanidm
@bharanidm 2 ай бұрын
OM NAMO Lakshmi Narayana❤
@ranganpandu6786
@ranganpandu6786 7 ай бұрын
Om namo narayana GOVONDA govindaaaa govindaaaa
@RagavSrithan
@RagavSrithan 6 ай бұрын
நான் உங்களுக்கு ஆராதனை செய்ய ஆவணம் செய்ய வேண்டும்.
@sekars8638
@sekars8638 3 ай бұрын
Parpiniyaththu madume kadavul yendral nee kadavul thana
@rangarajankrishnasamy2594
@rangarajankrishnasamy2594 Жыл бұрын
Ohm namo naraayanaaya namah:
@vanisreegopalakrishnan2155
@vanisreegopalakrishnan2155 Жыл бұрын
Jai Shri Krishna 🙏🙏
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 5 ай бұрын
Krishna jayanthiyai munnitu ithai parkiren
@KBRahmadullah
@KBRahmadullah Жыл бұрын
Very nice movie i like 👍
@AdmiringCave-ir2bm
@AdmiringCave-ir2bm 11 ай бұрын
Om namo narayana
@shanmugamm1490
@shanmugamm1490 9 ай бұрын
Om namo narayana❤❤❤
@Kannan-k6b
@Kannan-k6b 10 ай бұрын
எல்லாரையும் கோர்த்து விடும் நாரதரை ஏன் யாரும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கவில்லை
@ArunSrihari-i5o
@ArunSrihari-i5o 2 ай бұрын
Nagesh sir🙏
@balaperumal8536
@balaperumal8536 9 ай бұрын
ஜெயஸ்ரீ கண்ணா கிருஷ்ண நமோ நம
@RAVIVHP
@RAVIVHP 9 ай бұрын
ஓம்சக்தி
@palrajguna6841
@palrajguna6841 Жыл бұрын
Om namo NARAYANAYA potri
@priyasanmu27497
@priyasanmu27497 7 ай бұрын
Nagesh sir 🙏🙏🙏🙏🙏🙏💜💜💜💜💜
@kumarresan4169
@kumarresan4169 Жыл бұрын
Kanna enakku aarokkiyam + panam + pugal vendum aandava maya kanna en sivamurugan
@ranjithr3698
@ranjithr3698 Жыл бұрын
Appo ayul vendamo
@samsulsiddique7068
@samsulsiddique7068 Жыл бұрын
கண்ணன், சிவன்,முருகன், பிள்ளையார், இது போக இன்னும் நிறைய தெய்வ வழிபாடுகள் உள்ளன, இவற்றில் உங்களை உங்களை அழகான முறையில் மனிதராக எப்படி யார் படைத்தார் என்று சற்று சிந்தியுங்கள், உங்கள் அறிவு வளர்ச்சி பெறும், இவற்றில் யாராவது மனிதரான உங்களை படைத்தேன் என்று சொல்லி இருக்கிறார்களா?
@bharanidm
@bharanidm 2 ай бұрын
OM NAMO Lakshmi Narayana
@nagasakthi8517
@nagasakthi8517 8 күн бұрын
RAMA KRISHNA GOVINDHA NARAYANA NARASIMMA
@indrajsanthosh6095
@indrajsanthosh6095 Жыл бұрын
Tears in my eyes
@NoName-lx7bd
@NoName-lx7bd Жыл бұрын
Watching now and same feeling. When he says nothing but love. God. True friendship.
@inganampoovarasan2733
@inganampoovarasan2733 Ай бұрын
எனக்கு நான் விரும்பிய வாழ்வு வேண்டும்.
@bharanidm
@bharanidm 2 ай бұрын
OM. NAMO IASHKMI NARAYANA
@VigneshWaran-xf4kz
@VigneshWaran-xf4kz Жыл бұрын
om venkatashya namah Amma appa Amma appa Amma appa Amma appa Amma appa 🤝🌷🇮🇳🙏🥰😍❤️✍️😘😘😘😘😘😘😘😘😘😘
@mohanaprabha5334
@mohanaprabha5334 Жыл бұрын
Innaku udal arukem irenthal pothum with own house need
@VigneshWaran-xf4kz
@VigneshWaran-xf4kz 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BalasundariSundari-s9m
@BalasundariSundari-s9m 4 ай бұрын
🙏💙🌺
@JayaLaskami
@JayaLaskami 9 ай бұрын
ஜய Jaya👌👌🙏☂️🚲
@moorthigopi9024
@moorthigopi9024 4 күн бұрын
❤❤❤
Сигма бой не стал морожкой
00:30
КРУТОЙ ПАПА на
Рет қаралды 10 МЛН
It's the natural ones that are the most beautiful#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 22 МЛН
Rajaraja Cholan Full Movie Climax
40:35
RajVideoVision
Рет қаралды 3,1 МЛН
Lord Murugan appears infront of 3000 people in Thiruvannamalai
11:31
Murugabhaktan
Рет қаралды 2 МЛН
Vadivelu Comedy Compilation | Emtan Magan |Bharath | Nassar |Vadivelu
16:05
Sathya Jyothi Films
Рет қаралды 5 МЛН
Server Sundaram Comedy Scenes Part-1 ft. Nagesh | Muthuraman | K. R. Vijaya
19:41
Сигма бой не стал морожкой
00:30
КРУТОЙ ПАПА на
Рет қаралды 10 МЛН