Kuzhandaiyum Deivamum - Anbulla Maanvizhiye song

  Рет қаралды 1,470,753

AP International

AP International

Күн бұрын

Kuzhandaiyum Deivamum -Anbulla Maanvizhiye song
Jai Shankar and Jamuna get married and beget twins. Talented Kutti Padmini (in dual role) plays the twins with the right mix of innocence and mischief. But the twins get separated as their parents' part ways due to a difference of opinion. The twin sisters ignorant of their relationship meet at a school camp. When they realise that they are siblings they chalk out a plan and swap places. They go one step further to unite their parents with the help of Nagesh. How they do it is the rest of the narration.

Пікірлер: 531
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 3 жыл бұрын
இந்த பாடலை டி.எம் . எஸ் காதலை இழைத்து இழைத்து பாடுவது அதே போல் சுசீலம்மாவும் கனிந்து கனிந்து பாடி நம்மை சுகானுபவத்தில் ஆழ்த்துகின்றனர் . ஆனால் இக் காலத்து பாடல்கள் ..என்ன சொல்ல? .நடிகர் ஜெயசங்கருக்கு புகழ் சேர்த்தபடம்.ஜமுனா நடன அசைவுகளுடன் மிக அழகாய் தோன்றுகிறார்.எம்.எஸ்.வி இசையில் பாடல் துள்ளல் நடை போடுகிறது .
@geethav601
@geethav601 Жыл бұрын
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். பார்வை என்பது பள்ளி அல்லவா - ஜமுனா வின் மை தீட்டிய கண்கள் ஒரு பல்கலை கழகம், பல இளைஞர் களின் தூக்கம் தொலைத்த பல்கலை கழகம். வாழ்த்துக்கள்.
@RajeshKumar-bc7kx
@RajeshKumar-bc7kx Жыл бұрын
50 ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த கவிஞர்கள் இசை அமைப்பாளர்கள் கடவுள் நமக்கும் இந்த உலகிற்கு கொடுத்த பொக்கிசங்கள்.....
@raghavanramiakrishnamachar4697
@raghavanramiakrishnamachar4697 Жыл бұрын
காலத்தால் அழியாத இந்த மாதிரியான இனிய பாடல்கள் இப்போது வருவதில்லை.
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 Жыл бұрын
கோடி முறை கேட்டலாலும் சலிக்காது, புளிக்காது, திகட்டாது....காலம் அழியா பொக்கிஷம் ஐயா...உள்ளத்தை உருக்கும், மனதை மயக்கும், ஆன்மாவை ஆழ் நிலைக்கு கொண்டு செல்லும் பாடல்.....🙏
@sirajsriranjan7449
@sirajsriranjan7449 Жыл бұрын
Never
@ravisampath4034
@ravisampath4034 6 ай бұрын
Amma sir,
@AshokKumar-sr1zx
@AshokKumar-sr1zx 2 жыл бұрын
ஆன்மாவை உருகச்செய்யும் அற்புத பாடல்.
@sadanandanmenon5532
@sadanandanmenon5532 3 жыл бұрын
The most handsome, stylish with magnetic smile, with stereo voice, curly hair, well dressed, the cowboy, the bond hero, in the industry of Tamil film till date is our Jai only.
@duraisamymuthu624
@duraisamymuthu624 2 жыл бұрын
Yes....if my memory is right .that .Mrs. Indira Gandhi , former PM of India once appreciated his style of acting in this film. which got a national award for the movie .! he is also a soft and helping hand person ..!
@neelakantannatarajan3851
@neelakantannatarajan3851 2 жыл бұрын
Jai forevet
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Жыл бұрын
அரிய தகவல் மற்றும் ஜெய்சங்கர் சாரைப்பற்றி உண்மையான தகவலுக்கு நன்றி சார்.
@prabhakarbettadapurasanket5754
@prabhakarbettadapurasanket5754 Жыл бұрын
Supersong
@globetrotter2920
@globetrotter2920 Жыл бұрын
I'm a die hard fan till date . Have had the opportunity of meeting him at the Airport about 30 years ago. A perfect gentleman , who was a great philanthropist - helped many people in the film industry, but ensured his name was never advertised
@MohanKumar-hw3mp
@MohanKumar-hw3mp 2 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான அமைதியான பாடல். பள்ளிப் பருவத்தில் பார்த்த படம். அப்போது ஜெய்சங்கர் மட்டும் தான் தெரியும். பாடல் சிறப்பாக அமைய எவ்வளவு பேர் உழைத்து இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பாடல் கேட்க ரேடியோ. பாடல் பார்க்க படம் தான் இன்னொரு முறை பார்க்க வேண்டும். இப்போது பாடலைக் கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது. நண்பர்களுடன் படம் பார்த்த போது நடந்த நிகழ்வுகளை எண்ணும் போது.
@paulraj5145
@paulraj5145 4 жыл бұрын
இனிமையான இராகம். M.S. விஸ்வநாதன் அய்யா அவர்களின் அருமையான இசையமைப்பில் T.M.S.அய்யா, சுசீலா அம்மா அவர்கள் அருமையாகப் பாடிய பாடல். இந்தப்பாடலுக்கு மெருகு ஊட்டுவது Bangos, Guitar, Violin , Fluteஆகிய இசைக்கருவிகள்.
@geethavasudevan1583
@geethavasudevan1583 2 жыл бұрын
O
@geethavasudevan1583
@geethavasudevan1583 2 жыл бұрын
. I
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
ஜமுனா அம்மா நடிப்பு அற்புதம்
@venkatasuryanarayan8879
@venkatasuryanarayan8879 Жыл бұрын
S Jaishankar very very handsome and good actor. God plucked the flower at early age.
@gopinathang3120
@gopinathang3120 3 жыл бұрын
ரூபாய் 100 க்கும் மற்றும் ரூபாய் 150 க்கும் பாடல் ஆசிரியர்கள் எழுதிய பாடல்கள் எல்லாம் ஐம்பது வருடங்கள் ஆனாலும் இன்றும் நமது மனதைவிட்டு நீங்காமல் இருக்கின்றன. இன்று பாடல் எழுதுவதற்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை வாங்குகிறார்கள் இருந்தாலும் எந்த பாடல்களும் தத்துவ பாடல்களாகவோ மேலும் வாழ்க்கைக்கு ஒத்துபோகக்கூடிய பாடல்களாகவோ இருப்பதில்லை என்பது மிகவும் வருத்தமாகஉள்ளது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, உடுமலைநாராயணகவி, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் ஆகியோர் எழுதிய பாடல்கள் மட்டும்தான் இன்றும் நம்மை வாழவைத்துக்கொண்டு இருக்கின்றன. அவர்கள் அனைவரும் இறைவனால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்ட மனித தெய்வங்கள். மேலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் இளையராஜா போன்ற இசை அமைப்பாளர்களினால்தான் அவர்கள் எழுதிய பாடல்கள் அனைத்தும் உயிர் பெற்றன மேலும் நம்மை இன்றும் மகிழ்வித்துக்கொண்டு இருக்கின்றன.
@srimagan
@srimagan 2 жыл бұрын
தான் தான் கவிபேரரசு ங்கறான்.வெட்கமாக இருக்காதா ?
@palanikumar2124
@palanikumar2124 2 жыл бұрын
Correct predictions
@dranandphd
@dranandphd 2 жыл бұрын
Excellent Sir, well said, appreciated 🙏🙏🙏
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
பாராட்டுக்கள் நண்பரே
@palanikumar2124
@palanikumar2124 2 жыл бұрын
@@rangasamyk4912 jamuna rani that pretty face total outfit face expression eyes lips husky voice her glance of gestures mesmerising this gmsong a evergreen movie title seems a children movie but it was a fantastic live story all songs really heart looting always at all times
@ranganathanb3493
@ranganathanb3493 10 ай бұрын
❤❤❤ இசையமைத்த ஒவ்வொரு கலைஞர்களின் விரல்களை எண்ணி கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்கிறேன் ❤❤❤
@arjhunshankr
@arjhunshankr 5 жыл бұрын
Jaishankar sir is Such a gentleman in real life also. I have heard his gentleness and saw his classic and innocent smile [in my childhood]. He is a good athlete and sportsman to his credit. He is the one who turned his kids to work into classic professions, instead of the Film Industry. He helped many persons without publicity. Jamuna mam, such an adorable beauty and talented acting which is very rare nowadays. Lovely song which we can listen to or could see many times. MS Viswanathan Sir's Music Composition, Vali Sir's Golden lyrics, TM Soundarrajan Sir & P Susheela Mam's voice, Rao brother's editing and Krishnan-Panju Sir direction took this few minutes to Heaven!
@raamugowrisudha2894
@raamugowrisudha2894 4 жыл бұрын
Good
@raamugowrisudha2894
@raamugowrisudha2894 4 жыл бұрын
True
@jaqulinejayaseeli1906
@jaqulinejayaseeli1906 3 жыл бұрын
Yes sir your right I like his movies very much and this is my favourite song.
@subbukrish
@subbukrish 2 жыл бұрын
He was a drunkard who killed himself drinking and drinking like water.
@rajutvs
@rajutvs 2 жыл бұрын
Its Vaali's lyrics for this and not KD.
@kulothungans1433
@kulothungans1433 3 жыл бұрын
அழகான காதல்! இனிமையான காதல்!! அருவருப்பு இல்லாத தழுவல்!!! வெட்கம் போக இரண்டு வரி எழுதி போனபின் தழுவலுடன் தொடரும் காதல்!!!!
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
மாலையும் மயங்கும் மன்னரின் இசையில்....! நித்திரையில் ஆழ்த்திவிடுவார்கள் நம்மை... இதுபோன்ற இதமான பாடல்களைபாடி.... இசையரசரும் இசையரசியும்...... தங்க காலத்தில் பிறந்த.... குழந்தையும் தெய்வமும்.....!
@eganesh7967
@eganesh7967 4 жыл бұрын
Kalathaal azhikamudiatha arputhamanna padal Endrum Nilaithirukum. TMS, P Susila & MSV combo miracle output.
@perumalperumal7
@perumalperumal7 4 жыл бұрын
இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்கும் பொழுது சொர்க்கத்துக்கே சென்றுவிட்டேன்.
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 жыл бұрын
I will also come with you sir
@vengatramanan9423
@vengatramanan9423 3 жыл бұрын
A wire AB of length L has linear charge density = 1 − , where x is measured from the end A of the wire. This wire is enclosed by a Gaussian hollow surface. Find the expression for the electric flux through this surface.
@thenan6146
@thenan6146 3 жыл бұрын
Thirumbi vanthiya....pa
@rajaramb6513
@rajaramb6513 3 жыл бұрын
@@thenan6146 குறும்பு த்தனமான கேள்வி (பதில்) இருந்தாலும் ரசித்தேன்
@krishnapearls8829
@krishnapearls8829 3 жыл бұрын
@@srinivasvenkat9454 UK
@makkanbeda7962
@makkanbeda7962 6 жыл бұрын
நிஜமாவே இது மான் விழி தான். ஜமுனா ஒரு கண்ணழகி. கவிஞர் ரசிச்சு ரசிச்சு வரிகள் எழுதி இருக்கார்
@charlesa2344
@charlesa2344 4 жыл бұрын
கவிஞர் வாலி
@mugunthansubramaniam
@mugunthansubramaniam 3 жыл бұрын
எழுதி முடிச்சிட்டு கையடிச்சிருப்பாரு 💦
@SriramKrish
@SriramKrish 3 жыл бұрын
@@mugunthansubramaniam Athallam Unnoda Puthi
@mugunthansubramaniam
@mugunthansubramaniam 3 жыл бұрын
@@SriramKrish unakkenna nakkure buthi yada boomer made payala..
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
@@mugunthansubramaniam கேவலம் டா உன் மனம்
@venkatesandesikan788
@venkatesandesikan788 3 жыл бұрын
A milestone for the duet👍 songs..MSV is a immortal composer
@loguveera5213
@loguveera5213 3 жыл бұрын
Even after seeing this song more than 1000 times, surely we will like to see and listen one more time. Excellent team work. Now a days, no one focusing like this for creation.
@chocotronix2844
@chocotronix2844 2 жыл бұрын
wow look at her eye movements, no way , Classic song , this is my 500 th time listening to it .
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 3 жыл бұрын
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் ஜமுனா.அழகானகாதல்பாடல். ஏவிஎம் தயாரித்த படம் குழந்தையும் தெய்வமும். எல்லா பாடல்களும் சூப்பர்.
@mbm2020m
@mbm2020m 2 жыл бұрын
This is one of my favourite song...I was born after 15 years... after this film was released ..still it is very pleasant to hear.. According to song lyrics..both actors acting is extraordinary... கண்களில் எழுதி.போது jamuna acting is extraordinary... lyrics great legend kannadasan sir... Great singers TMS &P Susheela...even after 1000 years also.people will like this song
@rajutvs
@rajutvs 2 жыл бұрын
Its vaali and not KD for this
@lakshmiramesh8082
@lakshmiramesh8082 2 жыл бұрын
What a song?! Just can't get enough of it! Missing such compositions today! ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@greenforest7159
@greenforest7159 2 жыл бұрын
Sorry bro
@greenforest7159
@greenforest7159 2 жыл бұрын
Ellarume orunal pokaventiyathuthan bro.i Miss you
@niyamathullahrahamathullah8575
@niyamathullahrahamathullah8575 3 жыл бұрын
எவ்வளவு அருமையான மனதிற்கு இடமளிக்கும் பாடல். அனைவரும் சூப்பர். Thaaaaaanks.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 4 жыл бұрын
பெண்மைக்கு அழகு எது .. பூவின் மென்மையா ?.. மயிலின் நளினமா ?.. மான் விழியின் சாயலா ?.. அந்த அழகான மான் விழிகளுக்கு ஆண்மையின் காதல் கடிதம் கவிஞர் வாலியின் வரிகளில்.. ஆசையில் காதல் கடிதம் எழுதிய சௌந்தரராஜன்.. அதற்கு கண்களினால் பதில் எழுதிய சுசீலா... மெல்லிசை மன்னரின் பியானோவுடன் இணைந்து இழையும் பான்ஜோ தாளத்துடன் .. மனதில் மகிழ்ச்சி பொங்க வாலிப பாடம் கற்றுக்கொள்ளும் அழகு பொம்மையாக ஜமுனா ... வாலிபம் சொல்லும் ஜெய்சங்கர்.. மிரட்சியான நாணம் காட்டும் அந்த மான் விழிகளின் சாயலை ஆஹா... பாருங்கள் ... (காணொளி நேரம் 3.28 - 3.32 வரை) .. இந்த அழகை பார்ப்பதற்கு தான்... என் கால திரைப்படங்கள் அழகையும் உணர்வையும் காட்டும் அழகிய திரை காவியங்கள் மட்டும் இல்லை .. அவை அழகிய திரை ஓவியங்கள் ..
@fariqameen2110
@fariqameen2110 3 жыл бұрын
Loll Pool
@sureshvenugopal1799
@sureshvenugopal1799 3 жыл бұрын
தரமான நல்ல விமர்சனம். எழத்தாக்கம் அழகு. உண்மையை உரக்கச் சென்னீர். நன்றி, மகிழ்ச்சி.
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Жыл бұрын
அழகான விமர்சனம்.நன்றி சார்.
@trrameshkumar9318
@trrameshkumar9318 Жыл бұрын
Cute
@lotus5295
@lotus5295 3 жыл бұрын
Msv இசை பாடலை கேட்டவர்களுக்கு மற்றவர்கள் இசைபிடிப்பது கஷ்டம்.
@abdulraseed3408
@abdulraseed3408 3 жыл бұрын
Very correct
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
EXACTLY.
@narayanaswamys8786
@narayanaswamys8786 10 ай бұрын
KV Mahadevan, SM Subbaiah Naidu, Vedha, TR Pappa, G Ramanathan, etc, performed well in "play back music", in those days.. Especially, Vedha avarkal music-il, vandha Modern Theatres film-kalukku inaiyaga/equal-aaga, ithu-naal varai yaarum isai amaikkavillai endrae ariya padukiradhu.. For example: " Naan Malarodu Thaniyaaga Aen Ingu Nindraen" in the film Iru Vallavarkal. "Innum Paarthukondirundhaal Ennaavadhu", in the film, " Vallavan Oruvan"
@palanig5904
@palanig5904 7 ай бұрын
Exactly😅
@manikandankaliappan8951
@manikandankaliappan8951 5 ай бұрын
மயக்க மருந்து தான் காரணம்.
@vivekanand3504
@vivekanand3504 3 жыл бұрын
No any singer replace TMS aiyaa.
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 3 жыл бұрын
எங்களஅழகு ஜெய்யின் நளினமானகாதல் ஒவியம் கண்ணழகி ஜமுனா படிப்பும் உயிர்ப்புடன் உள்ளது
@hemachandrankp4836
@hemachandrankp4836 3 жыл бұрын
This is the song which is close to my heart. Great song and great music.
@MrLESRAJ
@MrLESRAJ 8 жыл бұрын
ஆண்:- அன்புள்ள மான்விழியே…, ஆசையில் ஓர் கடிதம்.., நான்.., எழுதுவதென்னவென்றால்.., உயிர்க்காதலில்.., ஓர்கவிதை.., பெண்:- அன்புள்ள மன்னவனே…, ஆசையில் ஓர் கடிதம்.., அதைக்கைகளில் எழுதவில்லை.., இருகண்களில்.., எழுதிவந்தேன்…, ஆண்:- நலம்நலம், தானா..., முல்லைமலரே.., சுகம்சுகம், தானா.., முத்துச்சுடரே.., நலம்நலம், தானா..., முல்லைமலரே.., சுகம்சுகம், தானா.., முத்துச்சுடரே.., இளையகன்னியின்.., இடைமெலிந்ததோ.., எடுத்தஎடுப்பிலே.., நடைதளர்ந்ததோ.., வண்ணப்பூங்கொடி.., வடிவம்கொண்டதோ.., வாடைக்காற்றிலே.., வாடிநின்றதோ.., அன்புள்ள மான்விழியே…, ஆசையில் ஓர் கடிதம்.., நான்.., எழுதுவதென்னவென்றால்.., உயிர்க்காதலில்.., ஓர்கவிதை.., பெண்:- நலம்நலம், தானே.., நீஇருந்தாய்.., சுகம்சுகம், தானே.., நினைவிருந்தாய்.., நலம்நலம், தானே.., நீஇருந்தாய்.., சுகம்சுகம், தானே.., நினைவிருந்தாய்.., இடைமெலிந்தது.., இயற்கையல்லவா.., நடைதளர்ந்தது.., நாணம்அல்லவா.., வண்ணப்பூங்கொடி.., பெண்மைஅல்லவா.., வாழவைத்ததும்.., உண்மைஅல்லவா.., அன்புள்ள மன்னவனே…, ஆசையில் ஓர் கடிதம்.., அதைக்கைகளில் எழுதவில்லை.., இருகண்களில் எழுதிவந்தேன்…, ஆண்:- அன்புள்ள மான்விழியே…, ஆசையில் ஓர் கடிதம்.., நான் எழுதுவதென்னவென்றால்.., உயிர்க்காதலில்.., ஓர்கவிதை.., பெண்:- உனக்கொருபாடம் சொல்லவந்தேன்.., எனக்கொருபாடம்.., கேட்டுக்கொண்டேன்.., ஆண்:- பருவமென்பதே.., பாடமல்லவா.., பார்வையென்பதே.., பள்ளியல்லவா.., ஆணும் பெண்ணும்:- ஒருவர்சொல்வதும்.., ஒருவர்கேட்கவும்.., இரவும்வந்தது.., நிலவும்வந்தது.., ஆண்:- அன்புள்ள மான்விழியே…, பெண்:- ஆசையில் ஓர் கடிதம்.., ஆண்:- அதைக்கைகளில் எழுதவில்லை.., பெண்:- இருகண்களில் எழுதிவந்தேன்…, - Anbulla Maan vizhiyae- Movie:- KUZHANTHAIYUM DHEIVAMUM (குழந்தையும் தெய்வமும்)
@raneshmuththaiah7962
@raneshmuththaiah7962 7 жыл бұрын
நல்ல முயற்சி, ஆனால் சில எழுத்தப் பிழைகள். இப்பிழைகள் கருத்தைப் பிழையாக்கிவிட்டன. அவற்றை திருத்தி எழுத முயற்சித்துள்ளேன். நீ இருந்தாய் என்பது நீ இருந்தால் என்றும், நினைவிருந்தாய் என்பது நினைவிருந்தால் என்றும், வாழவைத்ததும் என்பது வாடவைத்ததும் என்றும் வர வேண்டும். நலம்நலம், தானே.., நீ இருந்தால்.., சுகம்சுகம், தானே.., நினைவிருந்தால்.., நலம்நலம், தானே.., நீ இருந்தால்.., சுகம்சுகம், தானே.., நினைவிருந்தால்.., இடைமெலிந்தது.., இயற்கையல்லவா.., நடைதளர்ந்தது.., நாணம்அல்லவா.., வண்ணப்பூங்கொடி.., பெண்மைஅல்லவா.., வாடவைத்ததும்.., உண்மைஅல்லவா..
@manoharvenu5868
@manoharvenu5868 3 жыл бұрын
Armai. Pattinai vilakkiya murai. Very nice. Old is gold. It is trur.
@alagarsamysamy4162
@alagarsamysamy4162 3 жыл бұрын
This song dedicated tomy favorite friend chandra
@sekarg5033
@sekarg5033 4 ай бұрын
.
@solaiappanjayabalan2696
@solaiappanjayabalan2696 10 ай бұрын
பள்ளி பருவத்தில் நானும் எனது நண்பனும் அருப்புக்கோட்டை தமிழ் மணி தியேட்டரில் 25 நாட்கள் தொடர்ந்து படம் பார்த்தோம் மாலை காட்சி டிக்கட் நான்கு அணா.படிப்பு பியுசி.வீட்டில்தினசரி திட்டு.ம்மறக்கமுடியாத பாடல்.ஜமுனாமீது காதல்.
@ashokkumard1744
@ashokkumard1744 6 ай бұрын
Super hit song. Many times we can hear. Super lyrics Super music by MSV. jayankar , jamuna excellent dance. Tamil Nadu people really blessed to have super music directors MSV -Ramammorthy, KVMahadevan, Ilayaraja. Many thanks for uploading
@rsvijayan5943
@rsvijayan5943 3 жыл бұрын
Wonderful blossoming by this then girl zjamunrani, from the song paavadai dhavaniyil to this one! Truely a fast learning artist, physically mentally and spiritually!! Ably supported (lead by shivaji and now jaishankar) and most Importantly the crew and supporters n may be an understanding family!!!
@Prabha_Sri_J
@Prabha_Sri_J Жыл бұрын
❤ சத்தியமாய்ச் சொல்கிறேன்: அந்நாளில் இந்த பாடலில் மயங்கி கதாநாயகனை தேட ஆரம்பித்தேன். கடைசியில்... .... ...
@shanthimanikam9468
@shanthimanikam9468 8 ай бұрын
ஆமா..
@Rngalata
@Rngalata 2 ай бұрын
கடைசியில்?
@Prabha_Sri_J
@Prabha_Sri_J Ай бұрын
@@Rngalata வில்லனைத்தான் வில்லங்கத்தைத்தான் தேடி அடைந்தேன்.
@subhabarathy4262
@subhabarathy4262 4 жыл бұрын
என்றும் இசை ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்திருக்கும் பாடல். மெல்லிசை மன்னர், கவிஞர் வாலி , டி. எம். எஸ். பி. சுசீலாம்மா என்றும் இனிமை. இளமை +அழகு நிரம்பிய ஜெய் சார், ஜமுனா ஜோடியின் பாவனைகளில் மனம் மயங்கும்.
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
👍🌋👌
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
💚2.55 நலம் நலம்தானே நீயிருந்தால் - சுகம் சுகம்தானே நினைவிருந்தால் : இந்த வரிகளை ஜமுனா பாடும்போது, நம் ஜெய் அப்படியே லாவகமாக இரண்டு உயரமான மூங்கில் கழிகள் இடையே இந்தப் பக்கம் புகுந்து, அந்தப் பக்கம் வருவது அழகோ அழகு. Excellent directorial touch. Hats off💚💚💚
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 Жыл бұрын
..அற்புதமாக கவனித்து உள்ளீர்கள்...
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
@@senthilnathanviswanathan4924 Thank you dear Senthil Sir
@siddharthansingaram8999
@siddharthansingaram8999 5 ай бұрын
மறக்க முடியாத இனிமையான பாடல்
@dbgl3644
@dbgl3644 2 жыл бұрын
வாலியின் அற்புதமான வரிகள்
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
கறுப்பு வெள்ளை கால படம். வள்ளல் தந்த வரிகள்.. காட்சி பதிவு..மிகவும் அருமை.என்றும் இனிக்கும் பழைய பாடல்கள்.
@dorairaj7848
@dorairaj7848 3 жыл бұрын
' A thing of beauty is a joy forever' ..John Keats. So very true !
@suripri97
@suripri97 2 жыл бұрын
Great innovative song; tune; orchestration and lyrics. MSV surprises us with innovations in every interlude enhanced by the triple bongos, waltz, violins, mandolin and finally the singers!. Have seen many similarities between and early day Rajas composition and orchestration here!
@rameshkn6483
@rameshkn6483 3 жыл бұрын
Msv tune always different Msv always King Msv great
@perumalperumal7
@perumalperumal7 4 жыл бұрын
அடப்பாவிங்களா இந்த பாட்டுக்கு 458 பேர் Like பண்ணியிருக்கிங்க. தமிழர்கள் ரசனை தெரியாதவர்கள்.
@arjunanmunuswamy
@arjunanmunuswamy 4 жыл бұрын
Dislike செய்தவர்கள் மனிதர்களே இல்லை பிறகு எப்படி தமிழர்களாக ஆவார்கள்
@Osho55
@Osho55 2 жыл бұрын
The voice of TMS in this song is outstanding and both of their voices blend with the artists. Their rendition is so wholesome from the beginning note to the end note.
@yashkrishentertainment4268
@yashkrishentertainment4268 4 жыл бұрын
I love this song since my childhood during DD days :))
@aishupriya4362
@aishupriya4362 3 жыл бұрын
Nice song
@nspremanand1334
@nspremanand1334 2 жыл бұрын
Both of them look very very beautiful and lovely. ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏
@sadanandanmenon5532
@sadanandanmenon5532 3 жыл бұрын
There was a time in Kerala, both Jai shankar & Ravichandran films were running regularly with equal huge fans. People expect from Ravichandran for his stylish dance and from Jaishankar for his Hollywood type actions. Their films screened everywhere every week along with films of giants like Sathyan, Prem Nazeer & Madhu.
@lakshmiramesh8082
@lakshmiramesh8082 2 жыл бұрын
Wow! That's interesting to know.
@ramachandranar4614
@ramachandranar4614 2 жыл бұрын
Ravichandran acted in Malayalam movies also. Not sure if Jai acted in Non Tamil films..
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Ohhhhh இடுக்கு பேர் taan ( love லெட்டர்
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl Жыл бұрын
BUTIFUL SONG TMS VOICE EXCLENT GREAT LEGEND VALI SUPER P.SUSILA VOICE SUPER OLD IS GOLD
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 3 жыл бұрын
This song reflects the lovers inner feelings , particularly 1970's true Love..... Can't see such songs today.
@pokemonlover3911
@pokemonlover3911 3 жыл бұрын
Beautiful jaishankar sir
@vivekanand3504
@vivekanand3504 3 жыл бұрын
Wonderfull song TMS aiyaa avargal...
@MugeshParimanam
@MugeshParimanam Ай бұрын
Tms sir-in kuralalil arumamayana padal.susheela ammavin voice-um super.jaisankar is very cute,jamuna avargalin dance vera level.msv mucik,Vali sir lyrics excellent❤
@RanganathaRaju-r9x
@RanganathaRaju-r9x 7 ай бұрын
What a composition great msv sir.pranams
@koko2bware
@koko2bware Жыл бұрын
Well said !! Back then in that golden era of music and movies we had the divine gift of many original legendary poets, .... but today all we have are just overrated, overpaid, highly commercialized ... pretenders !!
@kalawathischuebel
@kalawathischuebel 4 жыл бұрын
I love this song way too much, the very first song I started humming at 13, still do; something for an forever evening breeze.
@johneypunnackalantony2747
@johneypunnackalantony2747 2 жыл бұрын
I'like same song 💐💐🌹🌹👍
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
இந்தப் பாட்டைப் போல வேறப் பாடல் தமிழ் சினிமாவில் இல்லை !!The one and only one song about the love letter!!நீங்க கவனீச்சிங்கன்னா பாட்டு முழுசுமே காதல் கடித வரிகளைக் கொண்டிருக்கும்!இது கண்ணதாசனின் அற்புதக் கவித்திறமையைக் காட்டுது! ஜெய் ஜமுனாட்ட நீட்டிடும் அந்தப் பேப்பரில் என்ன எழுதியிருந்துச்சுன்னூ ஸாரீ அவர் என்ன எழுதிக் கொடுத்திருந்தார் தெரியுமா?! இல்லைன்னுதான் சொல்வீங்க!! அதில் அவர் என்ன எழுதியிருந்தார் தெரியுமா?! I love you!! Do you love me?! இதைத்தான் எழுதிருந்தார்!நான் ஜெய்யோட உணர்வினில் கலந்த அவரது ரசிகை !நீங்க எல்லாருமே இதை நல்லாப் பாருங்க!! ஆரம்ப அந்தக் கிடாரின் அற்புதமான மீட்டல் ஆஹா அந்த இரவுப் பொழுதில் அழகான ஜெய்யும் அழகான ஜமுனாவும் அந்த வைக்கோல் போரில் சாய்ந்து கொண்டிருக்கும் அழகுக்கு மெருகூட்டுகிறது!!ஜெய்யின் முகத்தில் தன் காதலியை அருகே மிக நெருக்கமாகப் பார்த்தினால் உண்டான பரவசம் தெரியும்!அதோடு கூட அவரின் வழக்கமான குழந்தைப் புன்னகை இன்னும் அழகைக் கூட்டும்!ஜமுனாவுமே காதலனை மிக அண்மையில் பார்த்த தில் வந்த வெட்கம் நாணம் இவைகளுடன் காணப்படுவார்!அவரின் அழகான அந்தச் சேலையும் மிக அழகிய வேலைப்பாடமைந்த கருப்பு ப்ளவும் அட்டகாசம்!அதோடு அவரின் தந்தப் கழுத்தை அலங்கரிக்கும் மிக அழகிய வெள்ளைக்கல் நெக்லஸ்சும் ஒற்றைக்கையில் விளையாடும் வெள்ளைக்கல் வளையலும் இன்னொரு க் கையில் கருப்பு ஸ்ட்ராப் சதுரமுக வாட்ச்சும் ஏக அமர்க்களமா இருக்கும்!! ஜெய் "அன்புள்ள மான்விழியே!வென பல்லவி பாடிட்டே எழுந்து ஜமுனாவைப் பின் தொடரும் அழகு!அவர் ஜமுனாவின் முகத்தில் ஒற்றை விரலினால் மென்மையாக வருடிடும் பாங்கு " நான் எழெதுவதென்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை "எனப் பாடும்போதே ஜமுனாவின் மேல் கொஞ்சம்கூட தன் உடல் மோதாமல் மிக மென்மையாக அவரைத் தாண்டிவரும் கண்ணியம் ஆஹா!!அப்புறம் வரும் மெல்லிய புல்லாங்குழலின் மென்மை ரிதம் முடிந்த தும் சுசீலாவின் தேன்குரல் ஒலிக்கும்! நலம் நலம் தானா முல்லை மலரேஎன டிஎம் எஸ் குரல் மிக அழகான ஜெய்யின் குரல் பாட ஜெய் மிக மென்மையாகப் பட்டைத் தொடுவதுபோல் ஜமுனாவைத் தொடுவது பிரமாதமா இருக்கும்!!அடர்ந்த நாணலின் நடுவில் ஜெய் மிக மென்மையாய் ஜமுனா முகத்தைப் புல்லினால் வருட ஜமுனா சடார்னு ஏந்திரிக்க ஜெய் அவுங்க அழகான இடையைப் பிடிக்க ஜமுனா படார்னூ ஜெய்யே ஏன் நாமளே எதிர்பாக்காத நேரத்தில் ஜெய்யைப்பிடுச்சு கீழே தள்ளிவிட அவர் தலக்க்குப்புற விழுவார்!!அந்த சீன் ரொம்ப நல்லாருக்கும்!நல்லவேளை இவுங்க புடிச்சுத் தள்ளின வேகத்தில அங்க கல்லு இருந்தா நிச்சயம் தலை அடிபட்டிருக்கும்!நல்லவேளை அங்க இருந்த து புல்!!கல்லுக்குப் பதிலாப் புல் இருந்த தால் ஜெய் க்கு அடிபடலை அதும் அவர் ஸ்டைலாய் தலைய தூக்கிடுவாரூ!!அதைக் கவனீச்சீங்களா?! விஸ்வநாதன் ராம் மூர்த்தியின் இனிய இசைக் கருவிகளான புல்லாங்குழல் கிடார் சிதார் புல் புல்தாரா அக்கார்டின் மவுத்ஆர்கன் ஆர்கன் பியானோ இவைகளெல்லாம் அற்புதம் செய்யும் இந்தப் பாட்டில்!!ஜமுன இதிலே ஜெய்யை தள்ளி விட்டுட்டு ஓடீட்டே இருப்பாங்க!எப்பிடித்தான் இத்தனை அழகானவரை அதுவும் ஜெய்யைத் தள்ளிட்டுப் போக்குக் காட்டிஓடுறதுக்கு இவுங்களுக்கு மனசு வருதோ?!பாடல் முழுவதுமாக ஜெய்யின் கண்ணியம் தெரியும் !!இது தான் எனக்கு ஜெய்யைப் பிடிப்பதற்கானக் காரணம்!!காதலியை ரசிச்சுப் பாத்தபடியே பாடலை முடிப்பார்!! மிக மிக கண்ணியமான காதலனான ஜெய்யை எனக்கு ரொம்பவேப் புடிக்கும்!!
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
Jasmyne Isabella @Jasmyne Isabella!!My dear bell sis!!i am again and again telling you you and your friend are escaped from this place while Helen is here!what's the reason dear Bella!இப்பிடி நீ டிலேட் பண்ணீட்டுக் காணாபோயிட்டிருந்தியானா அப்புறம் இந்த ஹெலனை நீ சல்லட போட்டுத் தேடியும் புடிக்கமுடியாது!நானும் பொறுமையா இருக்கேன்!அது என்னப்பா பழக்கம் ?!நீ குடுத்த பதிலை அழிச்சிர்றே பெல்லா?!ஒன்ட்ட தெளீவாத் தானச் சொன்னேன்!!பதிலை அழிச்சியான்னா அப்புறம் ஏம்மா பதில் குடுக்குறே?!கட்டக்கடைசியா சொல்றேன் டுயர் பெல்லா சகோதரீ!!நீ இதை அழிச்சிட்டு ஓடினேன்னு வச்சுக்கோ நா உன்னிட்டயும் பேசமாட்டேன்!!அப்புறம் பூர்ணிமாவைக் கண்ணாலப் பாக்க முடியாது!So dear Isabella(பேரப்பாரூ பெல்லூ கல்லூ)Sister!!please stay here Don't go anywhere!!yes correct ஜெய்யோட வலதுகன்னத்துப் பள்ளம் அழகோ அழகு!!ஓடாதே பெல்!!
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
Jasmyne Isabella !!@Jasmyne Isabella!!Where are you?!I am always telling you please remain here and add your reply for my comment!!You don't !!Then how can i share my views to you Bella !!So you can understand me and come to this place!!Good Morning to you!!Have a very bright day !!
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
Jasmyne Isabella @Jasmyne Isabella!!Will you please go to the channel *18Thanabal ?!அங்கப்போயீ கற்பகம் படத்தில வர்ற "அத்தைமடி மெத்தையடி" பாட்டுக்கு நான் போட்டிருப்பதற்கு (,இன்னிக்கும் போட்ருக்கேன்)பதில் போடு!,டீசண்டா எதிர்பாக்கிறேன் !!
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
Jasmyne Isabella !!@Jasmyne Isabella !!Dear Bella!! If you have write it in English you will get it!!,Don't get angry!!Cool!If you get it you will see the surprise news in it!!OK!I will wait for you!!
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
@@jasmyneisabella5320 !!Hello dear!!from morning to till i am calling you Bella!!what happened to you?you don't put reply!!you don't say anything!!then you are blaming me!!பெல்லா!!பாட்டுக்கள் பாரூ பதில் தா!இல்லாட்டி நான் பழையப் பாட்டுப் பக்கம் வர்றதை நிறுத்திட்டுப் போயிடுவேன்!ஒழுங்கான பதில் குடு!நான் உன் மாதிரி புத்திசாலி இல்லை! இப்ப இருக்குற டிரண்ட் எனக்குத் தெரியாது!!பழையக் காலத்திலே இருப்பவள்!!நீ அல்ட்ரா மாடர்ன்!!soஇப்ப இங்க பதில் தா!!பாட்டுக்கள் பாரூ!!நட்புடன் தோழீ!!
@palanikumar588
@palanikumar588 2 жыл бұрын
Alagana periya vilikal pesum kaikal maiyidu eluthi ya kankal aakiyathu uthadukal srunkaramana my game kavarnthilukum udal alagu gracious appeal antha kaala youngsters rompa graceful ah erunthirupaar kal what a lovely song sweetest song ever
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 4 жыл бұрын
இந்த அழகிய காதல் கவிதை பாடலை எழுதியவர் வாலிப கவிஞர் வாலி எம் எஸ் வி டி எம் எஸ் சுசீலாம்மா ஆகியவரை இப்பாடலில் என்ன பாராட்டுவது என்று தெரியவில்லை
@gladsonchrist7508
@gladsonchrist7508 3 жыл бұрын
Ecstasy
@nspremanand1334
@nspremanand1334 2 жыл бұрын
Really magnificent song, melodious voice unforgettable, Valli lyric and MSV music every thing is memory. ❤️❤️❤️🙏🌹👍
@vivekrajap
@vivekrajap 4 жыл бұрын
Any one listening this song in 2022?
@selvambose8104
@selvambose8104 4 жыл бұрын
Yes Excellent eye movement and face reaction by the actress
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 жыл бұрын
Every body
@mathivanann5961
@mathivanann5961 4 жыл бұрын
This is my favourite song. Beautiful background music. Whenever I am in a great happy mood or whenever I am in a sad mood, I will hear this song repeatedly particularly the music. I will listen and enjoy this song until i die.
@ashaarumugam5330
@ashaarumugam5330 4 жыл бұрын
2021....☺
@parthibanmahalingam9056
@parthibanmahalingam9056 3 жыл бұрын
Am listen 2021
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 2 жыл бұрын
❌21/02/2021ல் அன்பு அம்மாவுடன் கேட்டு ரசித்த பாடல் இது. ஆனால் இந்த 21/02/2022ல் அம்மா இல்லாமல் இப்பாடலை கசப்புடன் "அம்மாவிற்கும் பிடிக்குமே" என்பதால் தனிமையில் கேட்கிறேன். என் அன்பு அம்மா தன் இளமையில் மிகவும் ரசித்த பாடல் இது.♥️
@ravirebel
@ravirebel 2 жыл бұрын
எனக்கும். அதே நிலை தான் தம்பி
@yohithsricharankb7746
@yohithsricharankb7746 Жыл бұрын
தாய் இருக்கும் போது அருமை தெரியாது.
@karuppasamysubramani2148
@karuppasamysubramani2148 7 жыл бұрын
Great song.Jamuna & Jeyasankar so good
@karthinathan7787
@karthinathan7787 3 жыл бұрын
நலம் நலம்தானே நீ இருந்தால் சுகம் சுகம்தானே நினைவிருந்தால். நாம் நேசிக்கும் எவருக்கும் பொருந்தும்.
@saba6601
@saba6601 2 жыл бұрын
A lovely duet by P Susheela and TMS.Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).
@swaminathanks3906
@swaminathanks3906 3 жыл бұрын
MSV the greatest emperor of music
@krishnaprasadvavilikolanu873
@krishnaprasadvavilikolanu873 3 жыл бұрын
People continue to admire this song for many more years to come.
@nspremanand1334
@nspremanand1334 Жыл бұрын
Surely and Definitely I listen this song frequently and also my most favourite song of VAALI SIR, Really we miss him.
@hemak4935
@hemak4935 9 ай бұрын
What A beauty ❤ song jai sir jamuna mam lyrics composition susheela msv all great people and we are here to hear them all these years thank God for this wonderful song
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 жыл бұрын
My favorite. Very beautiful Jamuna. Gorgeous. Very good lyrics & love duet. Looks like heavenly couple 👫 11-10-22.
@sivavijay3882
@sivavijay3882 6 ай бұрын
Super Good personality our JAI...
@sankarand9728
@sankarand9728 2 жыл бұрын
jamuna rani passed away today...jai 20 years back passed away...what a wonderful romance they have played in this song....evergreen song...credit goes to all of them... msv/vali/jai/jamuna all gone...but this song will be heard forever by future generations...
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Жыл бұрын
அவர்கள் அனைவரையும் நன்றியோடும் ஆச்சர்யத்தோடும் நினைத்து வியக்கின்றோம்
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 Жыл бұрын
இப்பாடல் காட்சியில் இடம் பெற்றவர் நடிகை ஜமுனா. நீங்கள் குறிப்பிட்டது‌ போல்‌ ஜமுனா ராணி அல்ல .
@poulraj2713
@poulraj2713 Жыл бұрын
My unique love expressed through this song.
@rameshkn6483
@rameshkn6483 3 жыл бұрын
Excellent tune Msv is great university Msv legend No body can replace his place
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 3 жыл бұрын
Definitely
@raviv988
@raviv988 2 жыл бұрын
@@mahalingamkuppusamy3672 ravi
@raviv988
@raviv988 2 жыл бұрын
Ravi
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான ஒரு தேன் காவியம்🌹🙏
@mej61
@mej61 3 жыл бұрын
Its a lovely and wonderful song. I just love the melody and lyrics. Simply Awesome
@mmurugesan9265
@mmurugesan9265 3 ай бұрын
காலத்தால் அழிக்கமுடியாத அருமையான பாடல் வரிகள்.
@mramanjaneyulu8617
@mramanjaneyulu8617 4 жыл бұрын
excellent song. It is in Telugu also. Name of the film is LETHA MANASULU. Sung by PB Srinivas & P Suseela.
@kiksenpai
@kiksenpai 8 жыл бұрын
wow wow what a songs it makes me feel better and it makes me sleepy old songs is a very gold and the best really heart touching song new songs and movie are very bad i don't like to seen it it makes me omitting and it makes me very bad mood and it makes me sick too
@thambidurai1563
@thambidurai1563 5 жыл бұрын
Her eyes has dancing
@lathakrishna43
@lathakrishna43 2 жыл бұрын
Ippo Thaan 27/01/2023 ( 4.30 Pm) 🙏news paarthen. Jamuna Amma kalam agi vittar. Om Shanthi.
@sritharc9418
@sritharc9418 4 ай бұрын
Everything in the beginning is innovative without any modern effect. These songs are made for ever . What a rythmic to ear to hear in mind through heart ❤️❤️❤️
@suryaaselvaraj
@suryaaselvaraj 9 ай бұрын
என்றென்றும் வாலி ஐயா❤❤❤🙏 2024 anyone?
@palanig5904
@palanig5904 7 ай бұрын
Yes I am watching all these every night
@parthasarathy4500
@parthasarathy4500 2 жыл бұрын
Antha kala nadikaikalil jamuna medam super azaku good acter
@sadanandanmenon5532
@sadanandanmenon5532 3 жыл бұрын
Msv + Tms + Jai team is always on top of the film world.
@rkakg5177
@rkakg5177 Жыл бұрын
చాలా చక్కని పాట మం జి రామచంద్రన్ మరియు జమున గారు చక్కగా నటించారు.
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 Жыл бұрын
Jaisankar and Jamuna
@shobapai4557
@shobapai4557 2 жыл бұрын
My favorite song. Music, lyrics, Dance beautiful ❤
@AshokVallam-yg9yu
@AshokVallam-yg9yu 11 ай бұрын
Andrum indrum endrum super kk, Asokan, vallam.
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl 5 ай бұрын
4:22 "ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும் இரவும் வந்தது நிலவும் வந்தது..!"
@shanthiumasairam
@shanthiumasairam 7 жыл бұрын
my close friend favourite song, so my favourite also.
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 жыл бұрын
Not only you madam, we all of us favourite song
@SHANNALLIAH
@SHANNALLIAH 4 жыл бұрын
Great song! Great music! Great singers!
@pandiank14
@pandiank14 Жыл бұрын
Awesome my childhood days I mostly like this song evergreen sweet memories congratulations 🙏
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 3 жыл бұрын
I love this song since my childhood.Excellent team work.
@hannahsnehalatha4217
@hannahsnehalatha4217 2 жыл бұрын
Me too.Lovely song
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
Me too ,👍
@sekarr3228
@sekarr3228 3 жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும் போது மனதுக்குள் மனசுக்குள் மத்தாப்பு,,அதோடு மனசுக்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்காமலேயே பறக்குதுங்க.அது எப்படியா என்கிறீகளா?அது அப்படிதாங்க,என் வயசு அப்படிங்க.
@manomano5953
@manomano5953 9 жыл бұрын
one of my favorite song thanks
@HealingHarmonica
@HealingHarmonica 5 ай бұрын
What a wonderful variety of rhythm patterns by our Maestro MSV 🎉
@ThingOurs
@ThingOurs 2 жыл бұрын
Ena alaghu ena pair ena actor ena actress ena chemistry no chance old is gold ever and ever 😦😦😞😞😞😞😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
உன் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் வாழ்த்துக்கள்
@malaiarasanmalaiarasan1361
@malaiarasanmalaiarasan1361 2 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...மலையரசன் ,தூத்துக்குடி. 09.07.2022
@kumaransk9325
@kumaransk9325 6 күн бұрын
What a combination! ...No words to express the impact ...
@karaikattevenugopal6045
@karaikattevenugopal6045 4 жыл бұрын
Such an excellent memorising love song....I love this
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
AP International
Рет қаралды 9 МЛН
Kuzhandaiyum Deivamum - Naan Nandri solvean song
3:48
AP International
Рет қаралды 820 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Uyarndha Manithan- Naalai Intha Song
5:12
API Tamil Songs
Рет қаралды 2,6 МЛН
Kavignar Vaali Super Hit Songs | Server Sundaram | Avalukenna Song
5:21
AP International
Рет қаралды 2,9 МЛН
MANNIKKA VEYNNNDUGIREYN SSKFILM015 PS,TMS @ IRU MALARGALL
4:30
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 1,9 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН