இந்தப் பாடலை 1980களில் தூர்தர்ஷன் ஒலியும் ஒலியும் நிகழ்ச்சியில் கேட்டேன். பி பி ஸ்ரீனிவாஸ் சார் என்ன ஒரு குரல்
@SecurityPsj7 ай бұрын
Hi
@உண்2 ай бұрын
2024 song nice
@SG-df3mm9 ай бұрын
🌹இந்த 🌹பாடல் 🌹2024🌹கேக்கும் 🌹. மக்கள் 🌹லைக் p🌹
@love_with_mr Жыл бұрын
ருத்ரன் பாடலை பார்த்துவிட்டு இங்கு வந்தவர்களுக்கு நன்றி நான் 90களில் பிறந்தவன்
@TheSanthosh1987 Жыл бұрын
What about varnam aiyrram 🤣
@maraipadam1071 Жыл бұрын
😅!
@kodiveeranans2029 Жыл бұрын
😀
@Mr_agrassive_yt Жыл бұрын
Nanum itha rudren song pathutu tha bro ingha vanthen bro
@mariamichael3767 Жыл бұрын
எப்படி கரெக்டா சொல்றீங்க
@udhainila95602 жыл бұрын
Enakku வயசு அடுத்த மாசம் ஏப்ரல் வந்தா 24 ஆகுது ஆனா எனக்கு எப்போவும் இந்த மாதிரி பாட்டு தா புடிக்குது என் நண்பர்கள் எல்லாம் என்ன ரொம்ப களைக்கிறாங்க இருந்தாலும் என்ன மாதிக்கல ஏன்னா எனக்கு எப்போவும் old song தா i love songs
@malarvizhi26692 жыл бұрын
Same
@udhainila95602 жыл бұрын
@@malarvizhi2669 ungalukkum 24 vayasuthana
@devsanjay7063 Жыл бұрын
வயதுக்கும் ரசனைக்கும் சம்பந்தம் இல்லை just ignore them
@remosiva9241 Жыл бұрын
❤❤❤
@nabishabegam2351 Жыл бұрын
Nice song nigkga sonnathu
@gopalakrishnanps43212 жыл бұрын
1960 കളിലെ തമിഴ് പാട്ടുകൾ എല്ലാം വളരെ നിലവാരം പുലർത്തുവയാണ്. വിശ്വനാഥൻ - രാമമൂർത്തി അവരു കളുടെ സംഗീതം വളരെ ഉയർന്ന നിലവാരം പുലർത്തുന്നവയാണ്. എപ്പോൾ കേട്ടാലും മനസ്സിന് കുളിർ മ ഏകുന്നതാണ്. എനിക്ക് തമിഴ് പാട്ടുകൾ വളരെ ഇഷ്ടമാണ്. എല്ലാവർക്കും എന്റെ സ്നേഹം നിറഞ്ഞ അഭി നന്ദനങ്ങൾ.
@princessqueen976 Жыл бұрын
Thank you
@geethaprasad9775 Жыл бұрын
അടിപൊളി
@anandpm2928 Жыл бұрын
എന്താ ഒരു ഫീൽ 🥰🥰
@manukesu9625 Жыл бұрын
Yes❤
@ഗജരാജസാമ്രാജ്യം Жыл бұрын
വളരെ ശരി
@TimePass-yv8vh2 жыл бұрын
2000 ஆண்டுக்கு பின் பிறந்து 2022 ஆண்டில் நாங்கள் ரசிப்போம் என்று இந்த பாடலை உருவாக்கியவர்கள் துளி அளவும் நினைத்து இருக்க மாட்டார்கள்... எங்களிடம் எளிமையாக கொண்டு சேர்த்த தொழில் நுட்பத்துக்கு நன்றி முதலில்❤️
@vijayakumargovindaraj18172 жыл бұрын
Time pass ..உங்கள் கருத்து பதிவிற்கு ஆம் என்று தான் சொல்லத்தோன்றுகிறது .இந்த முதுமையிலும் இதுபோன்ற பாடல்களை கேட்டு ரசித்து வருகிறோம் .உங்களின் ரசிப்புதன்மைக்கு வாழ்த்துக்கள் .
@நரசிம்மன்மு Жыл бұрын
👏👌👍
@jambunathan9681 Жыл бұрын
👌👌👍👏
@Blue_angel_6527 Жыл бұрын
Sooo true ❤❤❤
@venkatvimala4857 Жыл бұрын
Excellent Song Thank you for posting such videos. 👍🌹🙏
@nameerkm20494 жыл бұрын
മനോഹരമായ ഗാനം.. മലയാളികൾ ആരെങ്കിലും കേൾക്കുന്നുണ്ടോ??
@حرشةابراهيم3 жыл бұрын
Undallo
@nameerkm20493 жыл бұрын
@@حرشةابراهيم 😍😍
@حرشةابراهيم3 жыл бұрын
@@nameerkm2049 keralathil evidayanu thanghal
@nameerkm20493 жыл бұрын
@@حرشةابراهيم Thrissur
@حرشةابراهيم3 жыл бұрын
@@nameerkm2049 ooh
@rammc0074 жыл бұрын
பழைய பாடல்கள் கேட்பதில் ஆனந்தம் போதாது அவ்வளவு இனிமை மன அமைதி by 90கிட்ஸ்
@gauthamharshan71014 жыл бұрын
Daily panni
@gauthamharshan71014 жыл бұрын
Hi hi hi
@sansanmugam69254 жыл бұрын
பழைய பாடல் கேட்பதில் உள்ள ஆனந்தம் சந்தோஷம் மகிழ்ச்சி வேறு எந்த ஒருஎதுவுமே இல்லை
@manoselvaraj8486 Жыл бұрын
Old songsku nan adimai - 90's kids
@brittojohn18442 ай бұрын
yes
@VIJAY-ww7ty3 жыл бұрын
தமிழின் அழகை கூற வார்தைகள் இல்லை❤️தமிழனாய் பிறந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்🥰
@indramickey89163 жыл бұрын
👌👍👏
@anjanaramachandran17613 жыл бұрын
Thirumakanile nadì E v saroja
@tmaankumar59373 жыл бұрын
இவ்வுலகத்தின் மூத்தகுடி.....
@tonycorso47903 жыл бұрын
If l would be a tamil, from ceylon,
@natrajanponnai42853 жыл бұрын
👌👌👏👏
@sivasuri70323 жыл бұрын
இன்னும் கொஞ்ச நாள்ல இந்த பாட்டு ரீமேக் ஆயிடும் உடனே எல்லாரும் இப்ப தேடுவாங்க அப்போ ஒரு லைக் போடுங்க
@rpgaming53004 ай бұрын
சார் சூப்பர்.....
@NaveenG-c7h18 күн бұрын
😂
@virsuryaircas7 жыл бұрын
The guitar with smiling face on dancing chair....paaaaaaaaaaaaaaa thats LOVE காதல் [GVM] [SURYA]
@susanlieza765 жыл бұрын
I just like it
@tharanyrudrashankarapillai64245 жыл бұрын
V1000❤🔥
@G2Chanakya3 жыл бұрын
What gvm Suriya...Wats that?
@chandrasekarvimala14042 жыл бұрын
Discosanthi father
@naveenkumar-r4 жыл бұрын
Anyone in JAN 2025 still listening to this 62 years old song💙??
@raamheman21344 жыл бұрын
Me...
@bloomyliterarybudsblooomyl85274 жыл бұрын
Me too
@rammc0074 жыл бұрын
ஏப்ரல் 27, 2020
@livashlin4 жыл бұрын
The beauty of good music is that it is timeless ❤️
@auditvenkat4 жыл бұрын
May2020
@jpcjpc796711 ай бұрын
1960--1970....MSV-TKR..rulled & rocked....no one can compete with them...
@bamaganapathi55586 ай бұрын
என்ன அருமையான பாடல். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் இந்த மாதிரி தேனினும் இனிய பாடல்கள் நமது மனதை நிறைத்துக் கொண்டு தான் இருக்கும்❤❤❤ PBS sir & S. Janagi amma voice❤❤❤
@saravananmk Жыл бұрын
என்ன தான் ரீமிக்ஸ் என்று மறு உருவாக்கம் செய்தாலும்.. இந்த பழைய காவியம் தான் புதிதாக தரம் உயர்ந்ததாக உள்ளது.. மெல்லிசையில் கேட்க இனிமையாக.. M.S.V - ராமமூர்த்தி இணை என்றும் மெல்லிசைக்கு மன்னர்கள் தான்..❤
@waw967 Жыл бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி
@pathmapriyak1725 Жыл бұрын
Ama...original mattumthan yeppayumey azhagu❤
@thanujarajendirababu2010 Жыл бұрын
I strongly accept. Old is gold.
@pandiyanmani8627 Жыл бұрын
இது போல் பாடலை யாரும் எழுத முடியாது
@pandiyanmani8627 Жыл бұрын
இனிமேல் எழுதவும் முடியாது
@sukiakka5 жыл бұрын
when they composed or shot this song, they never wud have thought that people would still watch and enjoy this song in 2019
@goldenvideos114 жыл бұрын
Even in 2020
@rammc0074 жыл бұрын
2020ஏப்ரல்
@frog___23524 жыл бұрын
2020
@MonishaMadhumita4 жыл бұрын
Art outlives people ♥
@gnavaneethakannan62014 жыл бұрын
2021
@jeyakodim19795 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் அடுத்த நொடியில் மீண்டும் கேட்க தூண்டும் அதிசயப்பாடல்.
@doraiswamyswamy8724 жыл бұрын
Yes UNMAITHAN
@kramtalks65144 жыл бұрын
@@doraiswamyswamy872 mm
@murralias6943 жыл бұрын
Yes true
@tnrhyd3 жыл бұрын
நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை
@Regina-m6b3 жыл бұрын
Ama enakkum romba piditha.padal
@jeyakodim19793 жыл бұрын
இளமையில் இதயத்தில் இனித்த எண்ணற்ற பாடல்களில் இதுவும் ஒன்றாகும்... முதுமையிலும் அப்படியே இளமையை திரும்பி பார்க்க வைக்கும் இனிமையான பாடல்.மனம் சோர்ந்து போன சமயங்களில் ஆதரவாக ...
@touchingpoint46642 жыл бұрын
Ninaithaale inikkum....
@mylittleangels27142 жыл бұрын
Ĺllllĺl
@aswathnl6792 Жыл бұрын
ஆயிரம் வந்தாலும் இது போல் வராது 😂😂😂old is gold ever memories & melodies 🎉🎉🎉😊😊😊😊aswath நாராயணன், தர்மபுரி
@kasparraj8607 Жыл бұрын
இந்த காலகட்டத்தில் பிறந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன் நன்றி!❤
@khaleel19693 жыл бұрын
அருமையான பாடல், அற்புதமான குரல்......என்றுமே நெஞ்சம் மறப்பதில்லை 🌹🌹
@chandrasekaran30672 жыл бұрын
எவ்வளவு வருடங்கள் ஆனால் என்ன... இதுமாதிரி இனிமையான தேனான பாடல், வரிகள், இசை, நடிப்பு அனைத்தும் கண்முன்னே நின்று நெஞ்சில் நீங்காத இடம் பெறும். அவ்வளவு அருமை So super. 👍
@umakarthic25094 жыл бұрын
2021- In USA.... Playing all the Tamil old songs to make my kids sleep every night.!!
@abhilash.kkrishnan.k92993 жыл бұрын
ഉണ്ടെങ്കിൽ
@mohan17712 жыл бұрын
Super
@YOGICVOICE-OFFICIAL Жыл бұрын
இந்த பாடலை இன்று நேற்றல்ல; நான் பல காலம் தொடர்ந்து கேட்டு வரும் இனிய பாடல்களில் இதுவும் ஒன்று.இன்று புகழ் பெற்றதில் மகிழ்ச்சி.
@virusakthi27373 жыл бұрын
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் மேலாடை தென்றலில் ஆஹா ஹா பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் (2) கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல் கண்ணோடு பேசவா சொல் சொல் சொல் பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா ஆஹா அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா ஓஹோ (2) மிச்சமா மீதமா இந்த நாடகம் மென்மையே பெண்மையே வா வா வா பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் ஆஹா ஹோ ஹோ ஆஹா ஹா நிலவிலே நிலவிலே சேதி வந்ததா ஆஆ ஆஆ உறவிலே உறவிலே ஆசை வந்ததா ஓஓ (2) மறைவிலே மறைவிலே ஆடல் ஆகுமா ஹ்ம்ம் ஹ்ம்ம் அருகிலே அருகிலே வந்து பேசம்மா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ ஆ பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
@vimalrajvargheesh609018 күн бұрын
Ng
@vimalrajvargheesh609018 күн бұрын
m
@abiraaminirajamanikam52445 жыл бұрын
90's kid listening this in 2021 90's kid listening this song in 2020
@dafnijafna22265 жыл бұрын
Me too
@Manij795 жыл бұрын
Am 26 January 2020
@joechester67645 жыл бұрын
epdi thano
@mridhlaelangovan36865 жыл бұрын
2k kid yrr
@kumarz425 жыл бұрын
93 born
@sivarajkr88832 жыл бұрын
இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.
@A.R.Rajan20247 жыл бұрын
என்றென்றும் காதல் பாடல்களில் நிலைத்து நிற்கும் அருமையான பாட்டு இனிமையான பாடல்............
@yamaha3d5694 жыл бұрын
இனிமையான இசை.
@santhanakrishnan3305 Жыл бұрын
Very nice song
@bhimadanny872011 ай бұрын
My favorite songs from this movie Roja Malare Raja kumari and Padha Pattuellam.. Of my childhood i was around 4 years when i went to my native place A.P i used to sing this song there my relatives don't understand Tamil but my periyamma and periiyappa, my dad and mom used to hug me and kiss me. Missing those beautiful days and missing them too. Tears are coming when i am typing this.. Mmm my periyappa used hug me and bite my cheeks. At the age of 12 both mt periyappa and my dad went to god. And at the age of 25 my mom went to god and at the age of 27 my periyamma went to god. Missing thise beautiful days and missing my golden parents... Now am 44 can't forget them even if am 80 i can't forget them because they are first god... Just to share my pain i am putting this message.. ❤ Love you Mom and Dad on this valentines day wishing you my Love❤..
@amazingbells48263 жыл бұрын
இந்த பாடலை.. PBS அவர்கள் முன்னாள் பாடி அவரின் பாராட்டை பெற்ற பாக்கியம் கிடைத்தது.
@AbhiShek-bc6vs Жыл бұрын
Neengal endha ooru
@monstervinoy57243 жыл бұрын
ഈ പാട്ടൊക്കെ കേൾക്കാൻ പറ്റിയതിൽ നമ്മൾ എന്ത് പുണ്യം ചെയ്തവരായിരിക്കണം 💖🤓🎶🎺🎹🤗🤗🤗🤗🤗🤗🤗🌺❤🌹🌹🌺🌺
@bals19884 жыл бұрын
The fact that this man's performance is so simple and graceful - he nails it just by sitting in a swing chair :) How many of us would like to sit on a swing chair on a night on the balcony like this??? I am typing this in Feb 2020.. This era of songs were so platonic and divine :)
@valvynagiah3574 жыл бұрын
I'm lost for words. Classic
@SP_834 жыл бұрын
Honest words bro
@soxice50964 жыл бұрын
you do know the video is just lip sync and pb sreenivas actually sang this, right?
@bals19884 жыл бұрын
@@soxice5096 indeed!
@santhiyamanokaran19983 жыл бұрын
@@bals1988 ..indeed it is a nectar to the ears
@NarenBRao9 жыл бұрын
Thank you AP International, for such a clear print.
@தேவிகாராணி Жыл бұрын
இனிமையான இசையை மீண்டும் மீண்டும் கேட்க திகட்டாத பாடல்.
@murugunvembu75873 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...
@mohanakumari9957 Жыл бұрын
Very true
@priyapriya5378 Жыл бұрын
Yes bro
@murugunvembu7587 Жыл бұрын
@@priyapriya5378 bro இல்லை sister....
@helenpoornima51264 жыл бұрын
ரம்மியமான மனோகரமான கானம்!முதல்ல ஈவீசரோஜாவை வர்ணிச்சுட்டு மியூசிக் வர்றேன் !ஆஹா! என்ன அழகு பேரழகி!எங்க அம்மா சொல்லுவாங்க அவங்களைமாதிரி அழகி அந்தக் காலத்திலே கெடையாதாம்!அடிக்கடி எங்க அம்மா சுட்டிக்காட்டிய காந்தவிழி காரிகை ஈவீசரோஜாவை நான் இப்பதான் பாக்கிறேன்!!அப்பப்பா!!என்ன அழகு! அவுங்க டிரஸ் அந்த நெஸ் நெட் அவுங்க தலையில் வச்சிருக்கிற மணமான மல்லிகைக் கொத்து அவுங்க நந்தக்கைகளில் கலகலக்கும் கருப்பும் வெள்ளைப்பார்டர் வளையல்கள் அவுங்க தன் அழகியப் கண்களில் அழகாய் தீட்டியிருக்கும் மைஅவுங்களோட அழகானப் பளீங்குப் பாதங்களைக் கொஞ்சிடும் ஜல்ஜல் கொலுசு ஆஹா!!எவ்ளோ அழகா இருக்காங்க!!கொலுசு எப்பவுமே பெண்களுக்கு அழகுதான்!!அவுங்க நடனம் ஆடுற அழகிய வேகம் எல்லாமே பிரமாதம்!!மியூசிக் எப்பிடிக் குடுத்திருக்காங்க பாருங்க இரு வல்லவர்கள்!பல்லவி ஆரம்பிக்குமுன்னாடியே வரும் அந்த அழகான தென்றல் தவழ்வதுபோல் வரும் டியூன் நெஞ்சை அள்ளும்!!அது அக்கார்டினும் மவுத் ஆர்கனும் ஆர்கனும் சேர்ந்த கலவை!பியானோவின் 🎹 மென்மையான ரிதம் கிடாருடன் சேர்ந்துஒலித்திடும் அழகு!!நான் எப்பிடி எழுதுவேன் இப்பாடலிலுள்ள அத்தனை அதிசயத்தையும்?!ஆனந்தன் ரொம்ப ஸடைலாக பல்லவுக்கு முன் தென்றல் காற்று தவழும்போது அந்தப் பலகையைப் பிடித்துத் தொங்குவதும் பிட் லாவகமாஅந்த முல்லைக் கொடிப் பூக்களை வருடுவதும் ஆஹா!தனி ஸ்டைல்!!கிடாரும் பியானோவும் ஆர்கனும் அக்கார்டினும் ஜல்ஜல் கொலுசும் கிண்குணிக்கொத்தும் நம்மைக் கொத்திப் போகும் அழகை நான் எப்படிச் சொல்ல!!நான் ஒவ்வொருப் பாடலுக்கும் கொஞ்சமாதான் எழுதுறேன்!என் studiesல நிறைய எழுதறேன்!! பாடலீன் இடையே வரும் ஜானகியின் ஹம்மிங்கும் அதைத் தொடர்ந்துவரும் கொலுசு சப்தமும் ஆஹா!!ப்ளூட்டும் இடையிடையே ஞாலம் செய்கிறதே!!மெல்லிசை மன்னர்கள் செய்யும் அதிசயங்களை ஒருச் சின்ன என் விமர்சனத்தில் சொல்லிட முடியாது! பீபீயின் காந்தக்குரல் நம்மைத் தழுவுதே!!அவர் ரெண்டாம் தரம் பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்னு அடிக்குரல்ல சொல்வது அட அட அட பிரமாதம்!நான் பாடல் பழையப் பாடல் பைத்தியம் அதனால்தான் இப்படி எழுதறேன்! !!அற்புதமான மனதை மயக்கும் இதயத்தில் இனிக்கும் இன்ப கானம்!!
@dorairaj78484 ай бұрын
Hundred percent true ! An ethereal beauty !
@ganeshveerabahu90823 ай бұрын
Great writing HP madam
@ganeshveerabahu90823 ай бұрын
I love your writing HP madam
@ganeshveerabahu90823 ай бұрын
Are you doing Phd now? HP madam
@ganeshveerabahu90823 ай бұрын
You are not revealing your educational qualifications.
@sathishkumar7845 жыл бұрын
Any Vaaranam Ayiram fans ?
@tharanyrudrashankarapillai64245 жыл бұрын
me🙋
@sumayyarimshamp57163 жыл бұрын
✋🥰
@shahanaasif53333 жыл бұрын
Me
@akhilatheophin5203 жыл бұрын
Me
@yaazhvanveerakkodiyar66003 жыл бұрын
Me
@rajalakshmisriramulu15293 жыл бұрын
Original is always the best !! 👌 doesn't matter how many likes remixes get !! This voice just melts the heart ❤
@saravanakrishnamurthy7234 Жыл бұрын
Unmiathanga
@rajagopalanv904 ай бұрын
தற்போது என் வயது 72. பள்ளி நாட்களிலிருந்தே பழைய சினிமா பாடல்களைக் கேட்பது எனக்கு மிகவும் விருப்பம் . இன்றும் படுக்கச் செல்வதற்கு முன்பு பழைய பாடல்கள் கேட்ட பிறகே தூங்கச் செல்கிறேன்.
@manojmadhavan2217 Жыл бұрын
Have enjoyed this for over 45 years now. Joseph Thaliath who made this film was a close friend of my father. We hsd supplied all timber for the sets.
@ganeshc58645 жыл бұрын
என்னவள் எனக்காக இந்தப் பாடலை அனுப்பி வைத்தாள்... இது ஒரு அருமையான இனிமையான காதல் பரிசு..
*Lyrics and translation in English* Paadaatha paatellam paada vandhaal (She has come to sing all the unsung songs) Kaanaatha kangalai kaana vandhaal (She came to see eyes which were never seen before) Pesaadha mozhiyellam pesa vandhaal (She came to speak in unspoken languages) Pen pavai nenjilae aada vandhaal (The damsel came to dance in my heart) Paadaatha paatellam paada vandhen (I came to sing all the unsung songs) Kaanaatha kangalai kaana vandhen (I came to see which were never seen) un aasal nenjilae aada vandhen (I came to dance in your beloved heart) Melaadai thendralil! aaha ha… (The fresh cool breeze over me! aha ha) Poovadai vandhathae (Flowers are blooming) hmm.. hmm… hmmm.. Melaadai thendralil! aaha ha (The fresh cool breeze over me! aaha ha) Poovadai vandhathae (Flowers are blooming) hmm… hmm… hmm… Kaiyodu valaiyalum jal jal jal (Your Bracelets’ sounds) Kannodu pesavaa? (Should I talk to you with my eyes?) Sol! Sol ! Sol! (Tell… Tell… Tell!) Paadatha paatellam paada vandhen (I came here to sing all the unsung songs) Kaanaatha kangalai kaana vandhen (I came here to see the eyes which were never seen) Pesaatha mozhiyellam pesa vandhen (I came here to speak in unspoken languages) Un aasai nenjilae aada vandhen (I came here to dance in your beloved heart) Nilavilae nilavilae sedhi vandhadha? (Did the message come over the moon?) Uravilae uravilae aasai vandhadha? (Did the love blossom in this relation of ours?) Maraivilae maravilae aadalaagumaa? (Shall we secretly place this?) Arugilae arugilae arugilae vandhu pesava? (Shall i come closer to talk to you, dear?) Paadaatha paatellam paada vandhaal! (She come here to sing all the unsung songs) Kaanaatha kangalai kaana vandhen (I have come here to see the eyes which were never seen) Pesaatha mozhiyellam pesa vandhaal (She has come here to speak in unspoken languages) Un aasai nenjilae aada vandhen (I have come to dance in your beloved heart)
@rajamohammed74604 жыл бұрын
AC திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த வீர திருமகள் இத்திரைப்படத்தில் ஆனந்தன் கதாநாயகனாக நடிக்க சச்சு தான் கதாநாயகி Ev சரோஜா துணை பாத்திரத்தில் தான் நடித்தார் ஒரு தலையாக ஆனந்தனை விரும்பும் பாத்திரம் பண்ணி இருப்பார் நல்ல கதை தெவிட்டாத தேனமது பாடல்கள் எல்லாம் இருந்தும் ஏனோ இப்படம் ஓடவில்லை ஆனந்தன் அழகாக தான் இருக்கிறார் ஆரம்பத்தில் சச்சு ஒரு சில படங்களில் கதாநாயகியாக தான் நடித்தார் அவன் பித்தனா படத்தில் கூட SSR கு ஜோடியாக நடித்தார் ஆனால் எடுபடவில்லை அதனால் தான் காமெடி வேடங்களில் நடித்து நிறைய படங்கள் பண்ணினார் அதேபோல் தான் ஆனந்தன் இவர் முதலில் விஜயபுரி வீரன் படத்தில் ஹீரோவாக தான் நடித்தார் அந்த படம் பிரமாண்டமாக ஓடியது அதனால் தான் மிக பெரிய டைரக்டர் திருலோகச்சந்தர் இவரை போட்டு இருந்தார் இந்த படம் நன்றாக ஓடி இருந்தால் இவர் ஹீரோவாக ஜொலித்து இருப்பார் ஓடாததால் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் தன் காதலியை சிம்பிளான ஒரு வர்ணனையாக வர்ணிக்கும் வரிகளை கண்ணதாசன் போட்டு இருப்பார் ஈசி சேரில் அமர்ந்து ஆனந்தன் ஆடிக்கொண்டே கித்தாரை மீட்டும் போது அந்த பாடலுக்கு மிகவும் ரம்யமாக இருக்கும் மென்மையான காதல் பாடல்களுக்கு என்றே பிறப்பெடுத்த P B Srinivas janagi homing arumaiyana varigal
@scarletminivet7436 жыл бұрын
என்ன ஒரு இனிமையான பாடல் 2019 ???
@jedidiahjoshua8915 Жыл бұрын
There is something so beautiful of music back in the days. Listening to such music, has me in tears every single time. It's rare with Music nowadays. That innocence and peace in people's life has disappeared :(
@mashathomas23112 жыл бұрын
My mum used to sing this for me , aahhh ahhh line lam padum podhu kanathula killuvanga, jall jall nu padumbodhum na chorus la join panuven 🤣🤣🤣. You are still living in this song mumma 🥹🥹🥹.
@balajipattabhiraman2 жыл бұрын
God bless
@strinigovender99352 жыл бұрын
Yes!! I am 75 always loved this song.
@pazhantamil_iniya Жыл бұрын
முதல் முறை இந்த சாங் பாக்குறேன் செம்ம ❤️😍👌
@Bushus_love4 жыл бұрын
After listening this song from nithiya and sathiya voice who searched for this song😅😅😅😅
@srisharameshkumar83274 жыл бұрын
Me too my told that this is a remake song which made me search
@nasutabu4 жыл бұрын
Mee too😂😂😂
@selvisubramaniam53094 жыл бұрын
Me too..🤗🤗
@martinabraham85974 жыл бұрын
Searched for the song...because of job kurian..just watch his version..its awesome🥰
@mallikasundararaman49824 жыл бұрын
@@nasutabu y77 6
@selvamkattabomman81046 жыл бұрын
Unbeatable Song of the Century with a simple rhythm and lot of love! And ever melting voice of PB Srinivas will last for ever.
@jexwn4 жыл бұрын
I'm probably the only 2k kid who's in love with this song
@seevagansenthilkumar92974 жыл бұрын
Me too bro
@sudharshanvenkatesan41154 жыл бұрын
me too bro .. born 2006
@devikas59214 жыл бұрын
No Ur not the only one:-)
@selvathala79074 жыл бұрын
Old is gold bro
@sciencefreakz3 жыл бұрын
Huh...you say so????? I'm 2003
@arumugamkrishnasamy86929 күн бұрын
பிரபஞ்சம் ஒரொரு காலத்திற்கும் ஒரூ இசை வடிவத்தை நிர்ணயிப்பதாகவே தோன்றுகிறது.
@karthikeyanudhayakumar95252 жыл бұрын
எவ்வளவு இனிமையாக உள்ளது.... இந்த பாடலை இன்னும் எத்தனை வருடமானாலும் இனிமை குறையாது.
@sheejakuruvilla42475 жыл бұрын
Iam from kerala but still Iam hearing this song I don't know why but I like this song ENAKKU TAMIL ROMBA PUDIKUM
@tamilmannanmannan58025 жыл бұрын
GD TRY BEST CONGRATION🎹🎻😀
@tamilmannanmannan58025 жыл бұрын
Msv sir keralathan but engal isai pokkisam🎹🎻
@vinothshepard74515 жыл бұрын
Cool
@dineshkumar-rb2qc5 жыл бұрын
Share ur mail I'd will give more songs list
@venkatesh4274 жыл бұрын
Tamil is a language that fully understands emotions in words and our ancestors designed separate words for love.
@gkmaster99535 жыл бұрын
2021 ? யாரு யாரு கேக்குறிங்க இந்த பாடலை
@tamilmannanmannan58025 жыл бұрын
I 3019🎹🎻
@sampathkumarsjd83825 жыл бұрын
Me
@krishnaswamynarasimhan62205 жыл бұрын
aumaiyana padal.
@gkmaster99535 жыл бұрын
@@krishnaswamynarasimhan6220 கன்டிபாக அன்னா
@mageshk13065 жыл бұрын
super
@ajjeszuran4700 Жыл бұрын
ருத்திரன் பாட்டை கேட்டு யார் இந்த பாடலை கேட்க வந்திங்க?
@Smileygirl4120 Жыл бұрын
Nan🤣🤭
@t.s.manikandan5417 Жыл бұрын
Nan bro
@PriyaSivalingam-c5v Жыл бұрын
I also
@premaramu5844 Жыл бұрын
Me
@nalinisubramanian3842 Жыл бұрын
Me
@krisheetha Жыл бұрын
Enathan indha pataah remake panalum indha version veraaaa leveluu❤❤old is gold ❤
@SURESHKUMAR-mv9ww Жыл бұрын
காலங்களில் சிறந்த தொரு பாடல் இது... நான் மகிமா நம்பியார் பாடியதை கேட்டு இந்த பாடலை மறுபடியும் கேட்க வந்தேன்
@gopinath74248 жыл бұрын
a lovely evergreen romantic sing. Anandan was a handsome hero and my memory goes down to some 50 years back when i saw FDFS at Ram theatre,kodambakkam (now converted to a marriage hall) of his film 'neeya Naana'
@atchyaakumari64715 жыл бұрын
Fantastic song
@mohan17714 жыл бұрын
He is father of Disco Shanthi
@arunsan26034 жыл бұрын
Super sir🔥
@preethimanoharan50055 жыл бұрын
My 5 yr old daughter likes this song very much in Jan 2020 👏👏 great composition
@jayenmusick4 жыл бұрын
Truly 😅😅
@mohankumarc27674 жыл бұрын
Listen to the intro bg The violins/cellos are dreamy, mesmerizing.How great MSV. I AM FROM Trivandrum.I remember what a great hit this song was in TVM in those glorious Sixties.
@Bhoopathisubbian-k5s Жыл бұрын
16 இல் எப்படி கேட்டு ரசித்தேனோ 60 இல் ரசிக்கிறேன்
@vijayanp15973 жыл бұрын
Heart touching song.... ഹൃദയത്തിൽ സൂക്ഷിക്കാൻ ഒരു പാട്ട്....
@manimalanagendiran31204 жыл бұрын
Any one after hear sathyaprakash and nithya sri voice...
@MayaRathnavath-rx4vu10 ай бұрын
Yes
@haifaah99234 жыл бұрын
This kind of songs should be preserved for the future generations to hear❤️
@nidhi_.mp43 жыл бұрын
2021 കേൾക്കാൻ വന്ന മലയാളികൾ ഉണ്ടോ 💞💞
@karthikgovindharaj54933 жыл бұрын
🙏
@a.k.a.s.h17373 жыл бұрын
Illa
@sinitachenichery21443 жыл бұрын
ഉണ്ടേയ്.......
@prakruthi74143 жыл бұрын
What a ever green melodious song by P B Srinivas for handsome hero, Anandan while graceful actress E V Saroja dancing. It was created in late 50s. I am sure this song will be heard for millions of years to come. Those were Memorable music directors. There are other superbly melodious songs in the same movie.. Where is sweet actress, Saraswathi Sachchu. I will be very grateful to you if all those are ever played.
@rajaramb65132 жыл бұрын
Good Comments. Nice. Thanks.
@sundaramr91883 жыл бұрын
பாடல் கேட்கும் நேரம் மனதில் எத்தனை எத்தனை எண்ணங்கள். இசையால் இனிமையான குரலில் ஆனந்த பரவசம் அடைய வைக்கும் வகையில்... மனம் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் உங்களுக்கு. வாழ்க வளமுடன்.
@emthamizh6 жыл бұрын
கேட்கும் போதெல்லாம் ஆனந்தம் தரும் கானம். அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா? வரிகள் ஒவ்வொன்றும் அருமை,இசை பிரமாதம். குரல்கள்இனிமை ததும்புகின்றன.
@jashwanth225925 жыл бұрын
Never can a man's voice be sweeter than this.... What a charming voice... one and only PB Sreenivas sir....
@AL-ix6lc3 жыл бұрын
TAMIL.... the sweetest language on the Planet, I am very proud to have been born a TAMIL ! It is believed that TAMIL is the mother tongue of all languages on the Planet ! TAMIL NADU originated the theater culture way back 7,000 years ago ! Just watch the movie " Vanjikottai Valiban" (1958) TAMIL is the only living language on the Planet,which has been continuously spoken over 10,000 years ! TAMIL has been declared as a classical language by the Indian Government and many other institutions in the world such as UNESCO, as such that TAMIL is the only language that has got the trophy, THE CLASSICAL LANGUAGE on the Planet !
@JayaKumari0191 Жыл бұрын
Tamil ❤️❤️❤️❤️
@Rabincreation-t8e Жыл бұрын
Rudharan song kettadhukapparam intha song ketpor oru like pannung
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
என்ன ஒரு அருமையான கவிஞரின் காதல் வரிகள்.பழமை என்றும் புதுமை👌❤
@athiramaneesh953 жыл бұрын
Remix അനേഷിച്ചു വന്നു ഒറിജിനൽ കാണാൻ പറ്റി
@amarendrababubali3 жыл бұрын
💯
@babuprabhakaran94223 жыл бұрын
Whenever I am depressed I listen this classic I get energy and rejunevated Superb composition
@ramamsubramanianpitchandii34013 жыл бұрын
பழைய பாடல்களுக்கு ஈடு இணையேது...என்றும் இனிமை....
@amirthavallimurugesan6256 Жыл бұрын
This is one of the evergreensongs
@lakshmanrao44292 жыл бұрын
காதலையும் கற்பனையையும் கலந்து மெய் மறக்க வைக்கும் பாடல். காலங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்கும் காவிய பாடல். கேளுங்கள்
@rjai73962 жыл бұрын
My life will continue with your songs .your songs will end my life .thank you very much
@rosinatilwani34375 жыл бұрын
A.C. Tirulokchandar - Veerathirumagan 1962 - Kannadasan - MSV & Ramamurthy - P. B. Sreenivas & S. Janaki - C.L. Anandan & E.V. Saroja
@tamilmannanmannan58025 жыл бұрын
+ AVM PRODUCION
@thathurajparamasivam77075 жыл бұрын
Thank you for your information.
@azeezrizwan42715 жыл бұрын
S janaki ?
@ImranHassan61394 жыл бұрын
@@azeezrizwan4271 unbelievable right?? But yes.
@tyagarajakinkara4 жыл бұрын
@@azeezrizwan4271 yes it is Janakima
@muraliny67703 жыл бұрын
I get goose bumps when I hear the prelude. What an imaginative orchestral introduction to a scene where the two character the singer and the dancer are in two different level of thinking (not lovers) and the prelude aptly portrays the mood. The violins are in different melody and the accordion in different melody. This type of composition is called ‘counter point’. Msv did all this way back in 60s. The music which I mention starts at 0:15 and ends at 0:38
@enutube3 жыл бұрын
MSV+TKR. I have heard that violin was TKR's specialty, is that true?
@muralinatarajanyogambal31732 жыл бұрын
@@enutube Not true. You have hear songs from post TKR split from MSV. Like the song ‘naalai Indha velai’. Even for the song recording ‘kan pona pokkile’ TKR came very late on the last moment when back ground score notes for the song was already given and was practiced. The solo Violin that comes in the song was originally practiced by violinist Sam Joesph but since TKR came on the last minute being a senior he played. This was told by Sam Joseph himself. This shows that TKR played the notes given by MSV originally to Sam Joseph. MSV is a master in understanding the singers and instrumentalists strength.
@vignesh47864 жыл бұрын
💗💗💗 This song lives even after 1000 years. Sweetest one. MS V💖
@shwethashree-w3c22 күн бұрын
Beautiful girl with Amazing dance steps ❤❤❤❤
@gopinatharumugam61932 ай бұрын
பாட்டும் இசையும் மனதை மயில் இறகால் வருடி மனக்கவலை களை மறக்கசெய்கிறது. தமிழ் இனிது.
@vanishreemari6054 жыл бұрын
This song may be 58 year old but it feels fresh now also..... This is one of the favorite song of 90's kid..... Lyrics are very meaningful and it will always loved and liked but the people till the time ends.....
@ramasamysamy7166 Жыл бұрын
Around 60years old song with fine situation .Watch how actors perform very decently .this song is an eternal peace of music world .
@perfectlyimperfect5373 жыл бұрын
മലയാളികൾ ഇതിലെ ഇതിലെ🤭
@SreejithMVarma3 жыл бұрын
😎🚶
@perfectlyimperfect5373 жыл бұрын
@@SreejithMVarma 🙌😌
@حرشةابراهيم3 жыл бұрын
Ithile vannu
@sumayyarimshamp57163 жыл бұрын
😜✋
@anjusurrendrann3 жыл бұрын
🤩🤩
@timepass_videos_daily Жыл бұрын
கேளாத காதுகளையும் கேட்க வைக்கும்... மயக்க வைக்கும்... இசைக்கு தூண்டில் போட்டு இசையை தூண்டி விட்ட "Remix பாடாத பாட்டெல்லாம்" - "இசை" எப்போதும் பழமையாகாது... மாறாக பலமானது என்பதற்கு உதாரணம் தான் இந்த பாடலும்.. இசையும்... வரிகளும்... #danisays #daniprakash
@lakshmipoyyamozhi38852 жыл бұрын
பீ பி எஸ் அவர்கள் தமிழ் உச்சரிப்பு அருமை.
@gokulprasad6913 жыл бұрын
தமிழ் என்றும் அமுதம். ❣️
@dailystatusengine21913 жыл бұрын
2021..my All time fav..isai methaigalal mattume ipadi kaalam kaalamaage Marake mudiyathe Paadalgalei Isaike amaike mudiyum😘❤
@mohammedanibaabthahir91552 жыл бұрын
காலத்தால் அழியாத ❤️ காதல் காவியம் என்றும் இளமை என் தாய் தமிழ்
@vnnd83313 жыл бұрын
Reels kand vannavar like😝
@rasheeth.r26273 жыл бұрын
😝😝
@babunathm89233 жыл бұрын
Concept and meaning ❤️❤️❤️
@mohanraj.23903 жыл бұрын
Nanum oruvan
@ajmalyousaf10303 жыл бұрын
Lol exactly
@heena_20_303 жыл бұрын
Yaa ith epozhathee anu enn nokan vanathaa😜😜 kandathum netti poii 😆😆😆
@sundaramr91883 жыл бұрын
06.10.2021. இன்றும் இந்த பாடலை கேட்கிறேன்... செல்லத்தின் அழகிய அன்பான குரல் கேட்டு மகிழ்ந்த நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன். பழைய பாடல் இனிமையான வசீகரமான அருமையான பாடல் தேர்தெடுத்து பதிவு செய்யும் அழகு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
@bhoopathybalasubramanian90452 жыл бұрын
Arumaiyana Kalam those days, meaningful lyrics, melodious music,the great MSV &TR Melody Mannan PBS, the great Kannadasan. Tamil film industry will never going to see this again😢