Nerrukku Ner Movie songs | Aval Varuvala Song | Vijay | Suriya | Simran | Kausalya | Deva

  Рет қаралды 12,948,386

API Tamil Songs

API Tamil Songs

Күн бұрын

Пікірлер: 1 100
@srinivas4971
@srinivas4971 2 жыл бұрын
"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்" பெண்ணில் இருக்கு.. திருக்குறள் வரிகள் வைரமுத்து 👌
@thamizhthamilan1126
@thamizhthamilan1126 2 жыл бұрын
Bro please ithuku meaning sollamudiyuma?.
@kumarm943
@kumarm943 2 жыл бұрын
@@thamizhthamilan1126 ... கண்ணால் கண்டு, காதால் கேட்டு வாயால் உண்டு, நாக்கால் சுவை அறிந்து உணரும் புலன்கள் பெண்களிடம் உள்ளது
@dilsha7306
@dilsha7306 2 жыл бұрын
Yess💯
@srinivas4971
@srinivas4971 2 жыл бұрын
@@thamizhthamilan1126கண்களால் பார்த்து, காதால் கேட்டு, நாக்கால் சுவைத்து, மூக்கால் முகர்ந்து, உடலால் தீண்டி, ஐம்புலன்களாலும் அனுபவிக்கும் இன்பம் பெண்ணில் இருக்கு...
@thamizhthamilan1126
@thamizhthamilan1126 2 жыл бұрын
@@srinivas4971 ரொம்ப நன்றி🙏💕 அண்ணா.
@UthayaDarling-co3rn
@UthayaDarling-co3rn Жыл бұрын
அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க Smooth'ah செல்லும் floppy disk அவள் நெஞ்சை அள்ளும் dolby sound அவள் கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம் வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும் காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம் Smooth'ah செல்லும் floppy disk அவள் நெஞ்சை அள்ளும் dolby sound அவள் திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே அவள் ஓரப் பார்வை எந்தன் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம் இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும் போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும் Smooth'ah செல்லும் floppy disk அவள் நெஞ்சை அள்ளும் dolby sound அவள் அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு அந்த பெண்ணில் இருக்கு இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க Smooth'ah செல்லும் floppy disk அவள் நெஞ்சை அள்ளும் dolby sound அவள்
@anandanmadhu7651
@anandanmadhu7651 Жыл бұрын
😁😁😁😁😁
@adhiadhikesavan4755
@adhiadhikesavan4755 Жыл бұрын
Thanks 👍😊
@gandhimathik7698
@gandhimathik7698 Жыл бұрын
சூப்பர் 💓
@vengateshk4757
@vengateshk4757 Жыл бұрын
Sema bro
@paramasivam9074
@paramasivam9074 Жыл бұрын
@vetrivelvetri6690
@vetrivelvetri6690 2 жыл бұрын
இனி நம்மை நினைத்துக்கூட பார்க்கமாட்டாள் என்று உறுதி செய்தபிறகும் இந்த பாடலை கேட்கும்பொளுது மனதில் புது நம்பிக்கை பிறக்கிறது.....
@karthikraja3865
@karthikraja3865 Жыл бұрын
ஆமா அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை கூட இருக்கு, ஆனா இன்னும் என் கிட்ட வந்திரிவானு நம்பிக்கை வருது 😌
@vyshnave4300
@vyshnave4300 Жыл бұрын
@@karthikraja3865 😂😂😂
@RaviR-ir8qr
@RaviR-ir8qr Жыл бұрын
😂😂😂
@r.ramjanbeevi3991
@r.ramjanbeevi3991 Жыл бұрын
​@@karthikraja3865 ithellm ovaru
@karthikraja3865
@karthikraja3865 Жыл бұрын
@@r.ramjanbeevi3991 🤣
@chandra8407
@chandra8407 10 ай бұрын
யாராச்சும் இந்த பாடல் 2024 ல் கேட்குறீங்களா???❤❤
@naveensubramani5602
@naveensubramani5602 9 ай бұрын
Yes 💯
@sampavan6454
@sampavan6454 9 ай бұрын
Yes
@GunabOosanam
@GunabOosanam 8 ай бұрын
🎉❤2004gunaa movie 🎬 🎞 🎥 gunaa 2004gunaa 🎬 🎞
@GunabOosanam
@GunabOosanam 8 ай бұрын
🎉❤2004gunaa movie 🎬 🎞 🎥 gunaa 2004gunaa 🎬
@aneesfathima379
@aneesfathima379 8 ай бұрын
​Pp
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 Жыл бұрын
அட ஆணை விட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே....வைரமுத்து✍️✍️✍️
@Sinthu-u1i
@Sinthu-u1i 2 ай бұрын
Maybe you are thinking about lust only Has variety of feeling 😂
@thaladhanu4623
@thaladhanu4623 5 күн бұрын
​@@Sinthu-u1iLust illa .. acham madam nanam payirppu..
@mass537
@mass537 10 ай бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடல் புடிக்கும் ஒரு லைக் போடுங்க ❤❤
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
ஹரிஹரன் சார் குரல்.. தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை..
@mohidheen
@mohidheen 3 ай бұрын
ஹரிஹரனுடன் சாஹுல் ஹமீது பாடியது!
@Jamu723
@Jamu723 Жыл бұрын
அன்று, எத்தனை விமர்சனங்களை தாங்கி இப்படி உயர்ந்து உள்ளார்... ஆனா இப்போ (நாம ஜெயிச்சிட்டோம் மாறா) இமாலைய வெற்றி ,,the one and only king surya நடிப்பின் நாயகன் ♥️🔥💥😎
@sasikumar2528
@sasikumar2528 9 ай бұрын
@AshokKumar-sr1zx
@AshokKumar-sr1zx 9 ай бұрын
Well said🎉🎉🎉
@JayaKumari0191
@JayaKumari0191 8 ай бұрын
True.
@renuga5528
@renuga5528 2 жыл бұрын
தேவா தேவா தான் வேற மாதிரி சார் மியூசிக் இனிமேல் இது போல் ஒரு பாடல் வருவது கஸ்டம்
@priyankaThiyagarajan
@priyankaThiyagarajan Жыл бұрын
அவள் வருவாளா ? 😍 என்னே உச்சரிப்பு !.. Hari Sir 😘❣️😇
@sachuprema9614
@sachuprema9614 4 ай бұрын
Hari siroda ellaaa paadalum uccarippu thulliyama irukkum
@gunaselvam5281
@gunaselvam5281 Ай бұрын
Anybody hearing 2025 ❤
@bharathgymmaster3059
@bharathgymmaster3059 26 күн бұрын
12 days ku apram kepen bro,.2024 la now ketutu iruken
@shyamprasad8775
@shyamprasad8775 12 күн бұрын
Yes
@ramachandarprasad2430
@ramachandarprasad2430 9 күн бұрын
Yes 😊
@LokeshwariLokeshwari-jm6ee
@LokeshwariLokeshwari-jm6ee 8 күн бұрын
Yes I am
@boopathiprasanth875
@boopathiprasanth875 8 күн бұрын
Yes 😊
@Muthukumar18405
@Muthukumar18405 2 жыл бұрын
காதலிக் காதவர்களை கூட ஒரு தலை காதல் என்றால் எப்படி இருக்கும் என்று வேதனையுடன் உணர்த்தும் பாடல் இது.
@pannerselvam1768
@pannerselvam1768 9 ай бұрын
😂😂😂😂😂❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹மிகவும் அழகான பாடல் ❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹
@vinotha7613
@vinotha7613 9 ай бұрын
Anybody in 2024 hearing ❤
@hariprasath4706
@hariprasath4706 8 ай бұрын
Yes it's me
@Dreemitspositive
@Dreemitspositive 10 ай бұрын
யாராச்சும் 2024 கேட்குறீங்களா பிரண்ட் ❤️
@R.rajasekaran
@R.rajasekaran 2 ай бұрын
Illa
@Palani.DPalani.D-k2q
@Palani.DPalani.D-k2q 10 ай бұрын
ஹரிஹரன் இன்னோர்வர் பாடி இருக்கார் சூப்பர் பாடகர் ஷாகுல் ஹமிது
@shaneydeepdasgupta2366
@shaneydeepdasgupta2366 Жыл бұрын
Aaaaa Thiridi Sendra Ennai Thiripi Tharuvala Thedi Varuvala... Goosebumps Guarenteed For 90s Kids Hearing this lines
@செல்வ.செந்தில்குமார்
@செல்வ.செந்தில்குமார் Жыл бұрын
*தேனிசை தென்றல் தேவா* அவர்களின் தேனிசை பாடல் வரிசையில் ஒரு தேன்சொட்டும் இசைப்பாடல். அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே!!! 1997 களில வந்தே அதே தேன் சுவை இசையின் சிலிர்ப்பு இன்றும் தோன்றுகிறது.19/09/2023❤❤❤
@PalaniMurugan-y5z
@PalaniMurugan-y5z 7 күн бұрын
Sinthanaiyil vanthu vanthu,pora ava santhanathil senju vacha thera..thalapathi vijay sir ku,mattumalla ellorukkume ..pidikkum intha varikal..,beautiful songs.❤❤❤
@jegankumar6555
@jegankumar6555 2 жыл бұрын
Combo of legends Deva, Hariharan and Vairamuthu 🖤
@Usman_Syed
@Usman_Syed Жыл бұрын
And Shahul hameed too✨
@maksimma5578
@maksimma5578 Жыл бұрын
It's me
@hopeukudhai4119
@hopeukudhai4119 Жыл бұрын
Sahul hameed
@balajir8717
@balajir8717 Жыл бұрын
@@Usman_Syed to be a part in the world to me as I can do
@Velmurugan-is3zr
@Velmurugan-is3zr Жыл бұрын
Hi
@gangatharanganesan2142
@gangatharanganesan2142 Жыл бұрын
இந்த பாட்டைக் கூட அடுத்த படத்துக்கு லோகேஷ் யூஸ் பண்ணலாம்.....
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan Жыл бұрын
My happy & beautiful school day memories.... Getting goosebumps even today while listening......... I will keep on watching tooooooo🥰😍🤩😘😁
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 5 ай бұрын
26/7/2024
@infantkumarg2957
@infantkumarg2957 Жыл бұрын
Anybody in 2023 hearing
@Shiva1551
@Shiva1551 Жыл бұрын
Yaah bro
@naveensurandran7329
@naveensurandran7329 Жыл бұрын
Yea bro
@jeyakumarsingarayar5996
@jeyakumarsingarayar5996 Жыл бұрын
Just running
@sathishkumar-ph5fq
@sathishkumar-ph5fq Жыл бұрын
You not alone g iam with you ...
@bindhu4033
@bindhu4033 Жыл бұрын
Yes
@Devi-m2o
@Devi-m2o Жыл бұрын
ஹரிஹரன் sir voice செம
@KrishnaShankar-k2q
@KrishnaShankar-k2q 5 ай бұрын
Late Sahul Hameed sir voice was also super.
@JOE-od6oj
@JOE-od6oj Жыл бұрын
Excellent writing by vairamuthu sir..and hariharan singing...great no words to say..
@vinothkavin7847
@vinothkavin7847 Жыл бұрын
Hariharan & sahulhameed singing
@tn....29....king....78
@tn....29....king....78 Жыл бұрын
Always my fav song. Suriya anna is ultimate growth like Rolex ❤
@pepbtw
@pepbtw Жыл бұрын
Surya from then to ROLEX 🔥 Great growth 📈
@muthukannagi220
@muthukannagi220 2 жыл бұрын
எனது காதலன் நினைத்து பார்க்கும்போது தோன்றிய பாடல் இது 💞💞💞
@brightbala1773
@brightbala1773 Жыл бұрын
Endrum aliyadhadhu kaadhal❣️
@SelvaKumar-nm9sv
@SelvaKumar-nm9sv Жыл бұрын
Yaaru unga kadhalan name please
@mohamednazir8307
@mohamednazir8307 Жыл бұрын
Smooth ஆய் செல்லும் floppy disk அவள்.. நெஞ்சை அள்ளும் dolphy sound அவள்...
@ajinvijay1344
@ajinvijay1344 Жыл бұрын
அவள் வருவாளா அவள் வருவாள் ❤,😍😍தேவா your rocks man
@mbbs-mythicalbeastborntosl4430
@mbbs-mythicalbeastborntosl4430 Жыл бұрын
2:09 Vairamuthu Lyrics : Smoothaai Sellum Floppy Disk Aval , Nenjai Allum Dolby Sound Aval 😂
@dineshjohnpeter4983
@dineshjohnpeter4983 Жыл бұрын
I came here to verify these lines only bro 😂😂 just now saw a meme 😂 Vairamuthu sir Vera level 🎉❤
@mbbs-mythicalbeastborntosl4430
@mbbs-mythicalbeastborntosl4430 Жыл бұрын
@@dineshjohnpeter4983 🤫😂🤣
@crackerstechagmpyropark1044
@crackerstechagmpyropark1044 10 күн бұрын
வைரமுத்து எழுதுன விட நீங்கள் கண்டுபிடித்தது தான் அருமை.......நிறைய முறை இந்த பாடல் கேட்டு இருக்கேன்..... எனக்கு அந்த வரிகள் புரியவில்லை
@azardeen6376
@azardeen6376 Жыл бұрын
இந்த பாடலை விஜய் கு குடுத்து இருந்தால் நல்ல நடனம் ஆடி இருப்பார் 🤙
@Swetha-oq3tw
@Swetha-oq3tw Жыл бұрын
2:20.. surya expression....vera level❤❤❤❤❤
@azifalee5307
@azifalee5307 Жыл бұрын
shahul hameed voice.... ❤❤😍😍
@lusupaiyan3826
@lusupaiyan3826 Жыл бұрын
Deva underrated melody king
@gopichandran7836
@gopichandran7836 7 ай бұрын
90's wont complete without these back dancers❤...
@salilg4176
@salilg4176 6 ай бұрын
Absolutely right...In many songs they scored well than the heroes ..
@MuruganK-mb1tj
@MuruganK-mb1tj 6 ай бұрын
True
@TheRamg75
@TheRamg75 20 күн бұрын
​@@salilg4176many are famous dance masters now
@bharathkannan7519
@bharathkannan7519 19 күн бұрын
Vairamuthu nailed it Deva music
@sivakumarselvaraj6267
@sivakumarselvaraj6267 6 ай бұрын
4.38 to 4.42 111.புணர்ச்சி மகிழ்தல் 1101 வது திருக்குறள் கண்டுகேட்டு உண்டுயிர்ந்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டோடி கண்ணே உள நேருக்கு நேர் படத்துல அவள் வருவாளா பாட்டு கண்டுகேட்டு உண்டுயிர்ந்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணிலிருக்கு அந்த பெண்ணிலிருக்கு.... 🙏...
@akilanaravindan5904
@akilanaravindan5904 Жыл бұрын
Deva sir's chorus voices always rocking......even they're giving huge Vibe
@saravananm7219
@saravananm7219 Жыл бұрын
😊😊😊😊😊 1:36 1:36 1:3
@OppoaOppoa-sr7dt
@OppoaOppoa-sr7dt 10 ай бұрын
Anybody 2024❤
@raghuld684
@raghuld684 9 ай бұрын
Yes
@vinodhvedaraj7289
@vinodhvedaraj7289 Жыл бұрын
My fav singers combination for first time... Hariharan + Shahul Hameed❤
@azhagum8271
@azhagum8271 Жыл бұрын
Konja naal poru thalaiva dance team
@shajinbosskpm2181
@shajinbosskpm2181 6 ай бұрын
2024 லும் இந்த பாடலுக்கு ரசிகன்
@santhoshc5926
@santhoshc5926 10 ай бұрын
Anyone in 2024 love this song ❤
@smartfarin
@smartfarin 16 күн бұрын
ஹரிஹரன்,,, ஷாஹுல் ஹமீது இருவரின் மென்மையான குரலில்,,,,
@Jayasri-oi3fn
@Jayasri-oi3fn Жыл бұрын
surya sir slow dance & looks pathute irukalam pola iruku.semma song.
@madhanmvs7722
@madhanmvs7722 Жыл бұрын
15 03 2023 இந்தப் பாட்டு இந்த வருடம் கெட்டவர் அனைவரும் ஒரு லைக் பண்ணுங்க வேற லெவல்
@r.ramjanbeevi3991
@r.ramjanbeevi3991 Жыл бұрын
Nan than
@akashxavier7188
@akashxavier7188 Жыл бұрын
Poda punda
@Priya-yf5sw
@Priya-yf5sw Жыл бұрын
My favourite song
@thamaraikani3567
@thamaraikani3567 Жыл бұрын
❤❤ஆனை விட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் 😮😮😮
@UmaUma-cj9kp
@UmaUma-cj9kp Ай бұрын
ஜானி மாஸ்டர் நடனம் அருமை 90s யாருக்கெல்லாம் ஜானி மாஸ்டர் நடனம் பிடிக்கும் சொல்லுங்க
@mur6020
@mur6020 Ай бұрын
1:32 t shirt design like tamilaga vettri kalagam. Andre kanitha suriya ❤😂😂😂
@vegnes79
@vegnes79 27 күн бұрын
pacha kundi klagam
@kannansivaram5657
@kannansivaram5657 Ай бұрын
யோகத்தில் பிறந்த யோகஷிர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.நேருக்கு நேர் ச ரி க ம ப .🎉🎉🎉🎉
@subhasivakumar8434
@subhasivakumar8434 Жыл бұрын
4.40 ல் வரும் வரிகள் திருக்குறளில் உள்ளது. 1101 வது குறள். வைரமுத்து அவர்கள் திருக்குறளையும் தெளிவாக படிக்கிறார்.
@Innocent_4490
@Innocent_4490 3 күн бұрын
Anybody in 2025 hearing ...❤🎉
@me.farhanlanka8488
@me.farhanlanka8488 Жыл бұрын
Deva sir is the one and only musician who specialized in Carnatic, Western, and Gaana altogether... Legend for a reason... Loving ❤ memories from SriLanka 🇱🇰
@francissiva1575
@francissiva1575 Жыл бұрын
True
@Silambarasan5581
@Silambarasan5581 20 күн бұрын
கவிப்பேரரசு வைரமுத்து வைரவரிகள்...❤
@Thalapathy_nanban_Venkat
@Thalapathy_nanban_Venkat Жыл бұрын
விஜயும் வருவார்னு பார்த்தேன் 😊
@sivaprakashkrishnamurthy1318
@sivaprakashkrishnamurthy1318 Ай бұрын
Any body hearing this song in December 2024.This film came in my teenage ,Recalling this song gives goosebumps
@sagarrk7241
@sagarrk7241 Жыл бұрын
This is an aesthetic piece!! Music, Lyrics, choreography, cinematography 🔥🔥🔥
@Selvamselvam-yp8zk
@Selvamselvam-yp8zk Ай бұрын
அருமையான பாடல் நான் பத்தாம் வகுப்பு பருவத்தேர்வு நடக்கும் போது தேர்வு எழுத போகாமல் தியேட்டருக்குப்போய் பார்த்த படம்
@jerrygaming1019
@jerrygaming1019 7 ай бұрын
Why there is no one talking about the choreography?? 😢😢😢 It's awesome ❤❤❤❤
@kargopikp
@kargopikp 7 ай бұрын
Rajasundaraam 🥊
@sivakumarkumar3419
@sivakumarkumar3419 Жыл бұрын
+1 படிக்கும்போது முதன்முதலில் கட் அடித்து பார்த்த படம். T.EL.C Higher secondary school pudukkottai.(1997-1999)
@chandrankrishna4663
@chandrankrishna4663 2 жыл бұрын
*பாடல் நடுவில் டான்ஸ் மாஸ்டர் வாத்தியார் ஸ்டைலில் ஒரு ஸ்டெப்* *வேற.... வேற லெவல்* *போக போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்* *Evergreen Super Star MGR*
@nusrathbanu9158
@nusrathbanu9158 Жыл бұрын
Black sheep award after checking this song Wonderful ... Peace of mind ❣️
@munirajudg2224
@munirajudg2224 Ай бұрын
Deva sir fire 🔥🔥 music dictator ❤❤
@akbarali-mh8wu
@akbarali-mh8wu Жыл бұрын
Sony Ericsson mobile'la intha song starting music'a ringtone vechutu scene podra santhosam irukke...😊
@salvisalvi1919
@salvisalvi1919 20 күн бұрын
Super ❤
@creamsodaapplesoda8665
@creamsodaapplesoda8665 5 ай бұрын
Intha song thalapathy panniruntha semaya irunthirukum. Ivlo nalla songku suriyavoda dance um expression um pathala
@golddurai6966
@golddurai6966 2 ай бұрын
யோக ஸ்ரீ சரிகமப பாடியது மனம் முனுமுனுத்துகென்டே உள்ளது அருமை அருமை வாழ்த்துக்கள்
@subatharshinijeganathan8764
@subatharshinijeganathan8764 2 ай бұрын
Anybody hearing in 2024 nov
@blacksmith6126
@blacksmith6126 2 ай бұрын
Yes bro
@venkat-gb7nx
@venkat-gb7nx Ай бұрын
இந்த பாடலை எழுதி பாடிய அம்மாவின் குரல் சூப்பர் 🎉
@arun.MSD.7
@arun.MSD.7 Жыл бұрын
Vairamuthu lyrics on fire🔥🔥🔥🔥🔥🔥
@rathyhasan8986
@rathyhasan8986 10 ай бұрын
Hmm hmmm hmmm....enama song ❤❤❤
@gk-official4707
@gk-official4707 11 ай бұрын
யாரெல்லாம் திரு சூர்யா அவர்களக்கு நடனம் வரவில்லை என்று நினைக்கிறீர்கள் 😅
@HR-Roy
@HR-Roy 6 ай бұрын
Excellent performance by all actors and choreography is superb with perfect song by singer and with good direction
@95shankar
@95shankar 2 жыл бұрын
The way Deva has used Sindhi bhairavi ragam in this song and the way Hariharan has sung this, is just tooo good
@vineeth2176
@vineeth2176 11 ай бұрын
any one stilll enjoying this beat in 2024....what a composition and that beat..###Rocking##
@sankarivarman5476
@sankarivarman5476 Жыл бұрын
Deve the deva பார்த்துவிட்டு மறுபடியும் கேட்க வந்தேன்
@appusamyappusamy1632
@appusamyappusamy1632 2 ай бұрын
இந்த கேட்டா பின்பு தான் எனக்கு லவ்வே வந்துச்சு
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 Жыл бұрын
எத்தனை pradeep ,sidsriram வந்தாலும் தலைவன் hariharana அடிச்சிக்க முடியாது.........
@kargopikp
@kargopikp 7 ай бұрын
💌
@clapboardprotection6708
@clapboardprotection6708 12 күн бұрын
2025 jan 2 11.52 pm yaaravathu kekuringala 😂
@srinivasan.c7478
@srinivasan.c7478 Жыл бұрын
Legend composer and Legend singer
@thirukumaran8393
@thirukumaran8393 8 ай бұрын
Nerukku ner padathula Vijay songs veda suriya songs nalla irukkum
@Yathu2005-zr4ee
@Yathu2005-zr4ee 8 ай бұрын
அட ஆணை விட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் 💯💯💯
@BhavanaArul-tg1su
@BhavanaArul-tg1su 10 ай бұрын
super song.All time favorite 😊
@vinothsmart9800
@vinothsmart9800 2 жыл бұрын
இன்னும் பாடல் வரிகள் நீண்டு கொண்டே இருக்க மனம் விரும்புகிறது.
@surendrapatra8741
@surendrapatra8741 2 жыл бұрын
Vera level meaning, intha song 💪💪💪👌
@Blueblonde227
@Blueblonde227 2 жыл бұрын
Wow thank you so much for this upload, the video quality is great and the memories hit hard.
@muthuraj2475
@muthuraj2475 2 жыл бұрын
posittibcb nvj vnc ifuchobh Hubli Hubli
@harinipriya2221
@harinipriya2221 2 жыл бұрын
Do you watch inuuyasha ?
@Blueblonde227
@Blueblonde227 2 жыл бұрын
@@harinipriya2221 hahaa yeah it's my teenage times favourite show
@janakiraman3721
@janakiraman3721 10 ай бұрын
This movie released in udayam complex (chandran theatre) 4 shows running for success fully in1997...
@eashwaranmunnar4347
@eashwaranmunnar4347 11 ай бұрын
Anybody in 2024 hearing
@Mr.eswaran
@Mr.eswaran Жыл бұрын
தேவா....ஹரிஹரன் ....காம்போ சாங்
@Gajanath-e6h
@Gajanath-e6h 22 күн бұрын
Anybody in 2025 hearing
@ksk6409
@ksk6409 10 ай бұрын
Nataraja theatre madurai 1997
@jayapandianm4706
@jayapandianm4706 2 жыл бұрын
Apo suriya nadika romba kasta pattu irukaru but ipo vera level ku poitaru
@jayapandianm4706
@jayapandianm4706 Жыл бұрын
@londonfilms1266 Yes
@NAGARAJ-qz2zg
@NAGARAJ-qz2zg 16 күн бұрын
Anybody 2025
@mk-xo2vw
@mk-xo2vw Жыл бұрын
rolex (sir) on romantic mode...❣💥💟🔥✨🎊
@rasheedfirthous4346
@rasheedfirthous4346 4 ай бұрын
எனக்கும் பிடிக்கும் இந்த பாடல்
@rasheedfirthous4346
@rasheedfirthous4346 4 ай бұрын
❤❤❤❤11/9/2024
@aishwaryamworld5783
@aishwaryamworld5783 Жыл бұрын
சூர்யா சாரின் முதல் டான்ஸ் மூவ் மென்ட் அவருக்கு பதிலாக எல்லோரும் ஆடுவார்கள்
@YaazhisaiSakthi-xx3ov
@YaazhisaiSakthi-xx3ov Күн бұрын
2025 entha song yearallam kettka vanthenga
@ravirampt
@ravirampt Жыл бұрын
Anyone in 2024???😊
@karthickvijai6161
@karthickvijai6161 10 ай бұрын
It's me
@KrishnaKrishna-ye6ev
@KrishnaKrishna-ye6ev 9 ай бұрын
It's me
@nazeerb4u
@nazeerb4u 9 ай бұрын
Yes very much
@Nnvjdj
@Nnvjdj 9 ай бұрын
Hm
@sivanesanvaratharajan3499
@sivanesanvaratharajan3499 5 ай бұрын
August 🎉
@nazeerjamalNJ
@nazeerjamalNJ 9 ай бұрын
Oneside Ah Love panra Boys kku mattum Dhan Indha Pattu pudikkum Rasichi Keppanga So Idhula Meaning Irukku I Am Also....
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
ajith 90s hits song | ajith song | ajith hits | evergreen song
25:58
Trenty treants Entertainment
Рет қаралды 2,7 МЛН
Ennai Thalatta | Kadhalukku Marriadey | Vijay | Shalini | Fazil | Hariharan | Bhavatharani
5:12