ஆரம்பத்துல இருந்து எனக்கு ஒரே தலைவர் தளபதி விஜய் அண்ணா மட்டும் தான் ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் தளபதி மட்டும் தான் என் உயிர்
@anbuarasan611811 ай бұрын
பாடல் வரிகளில் மட்டும் அல்ல அத்தனை அழகும் தமிழ் மொழியில் உள்ளது
@baskaranbrowline30054 ай бұрын
Bro Tamil is handsome language …
@srikantpotnuru34622 ай бұрын
Telugu also beautiful language❤
@JayaKumari0191Ай бұрын
Yes. Tamil is the most beautiful language ❤
@Sengutuvan99Ай бұрын
தமிழில் இருந்து பிரிந்த தெலுங்கு கன்னடம் மலையாளம் மூணுமே தமிழ் சாயல் இருக்கும் @@srikantpotnuru3462
@hariharanvijayan6977Ай бұрын
Vairamuthu❤
@Mr_EGO_2003 Жыл бұрын
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு....🥰விஜி அண்ணாவுக்கு ஏத்த பாடல்❤😘
@abdulwelcome8951 Жыл бұрын
இது போல் இப்போது இருக்கும்..பாடல்கள் இருப்பதில்லை...
@appus71818 ай бұрын
Ama unmaiathan😊
@alagusuryaalagusurya30517 ай бұрын
படம் பார்த்து விட்டு வந்த பிறகுதான் மதுரையில் லவ் டுடே விஜய் ரசிகர் மன்றம் என்று மன்ற ஆரம்பித்தோம் மலரும் நினைவுகள் பதிவு எண்5608
@Noone-vx2xq7 күн бұрын
1997ல் பூவே உனக்காக படத்திற்கு பிறகு விஜய்க்கு பெரிய வெற்றியைக் கொடுத்த படம்
@thalapathygopi6504 Жыл бұрын
நான் கொண்ட ஆசை எல்லாம் நாண்கான்டு ஆசைதான் My Favorite line
@anandG55210 ай бұрын
Adhuku meaning bro
@malathinivi-yo2ws10 ай бұрын
@@anandG552athuku meaning.. Vijay antha ponna 4 varushama love pannuvaru one side ah antha movie la.. ithu thaan padathoda one line.. antha one line ah thaan song la short nd sweet ah solli irkaanga
@sathyasharvan9 ай бұрын
Also his birthday comes once in every 4 years because he was born in Feb 29 a leap year
@kowskowsalya97956 ай бұрын
🙋♀️
@kokilaselvaraj43046 ай бұрын
Enakkum 😢
@sathishkumar-ev7sr7 ай бұрын
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே சின்ன அழகு சித்திர அழகு சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள் சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன் கிடையாதேன்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன் நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன் காற்றும் கடலும் நிலமும் அடி தீ கூட தித்திதேன் மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன் என்னை நான் கில்லி இது நிஜம் தான சோதித்தேன் இது போதுமே இது போதுமே இனி என் கால்கள் வான் போகுமே என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே நான் கொண்ட ஆசை எல்லாம் நான்காண்டு ஆசைதான் உறங்கும் போதும் ஒலிக்கும் அடி உன் கொலுசின் ஓசைதான் நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான் வலியின் கொடுமை மொழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான் இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன் கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன் மகராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே சின்ன அழகு சித்திர அழகு சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள் சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு இன்று எந்தன் கை சேர்ந்ததே
@Anime-world3093 ай бұрын
❤
@ஸ்ரீகிருஷ்ணா-ந9ம10 күн бұрын
😊
@ArumugamArumugam-hi6xf9 күн бұрын
♥️
@gayathrinivin524810 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் தளபதி ரசிகை ❤️💯😻
@VijayakanthPownVijayakanth10 ай бұрын
💕💕😌😌💞💕😌
@radangaming816610 ай бұрын
😂😂😂
@Sathya_life_style130410 ай бұрын
Yes me also ❤
@VmVk-yw6bd8 ай бұрын
My favorite songs
@PANDIYANM-sw2ql7 ай бұрын
Hi
@premkumarvijay5191 Жыл бұрын
Vintage vijay anna songs give some positive vibe ❤
@kokilanv Жыл бұрын
என் தளபதிக்கு ஏத்த பாட்டு 🔥❤️💙
@SivaSiva-cz7xn Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ❤ தளபதியார் 💕🙏 ரசிகன் (தம்பி)🦋💯
@ManiSumathra5 ай бұрын
❤❤❤❤❤❤❤ 2:40
@v.lakshmanakumar8673 Жыл бұрын
மீண்டும் இந்த குரலை எப்போது கேட்கப்போறம்
@lathab300711 ай бұрын
😢
@AmalaAmmu-hw8lz8 ай бұрын
Saran sir voice same SPB sir voice
@sandhiyas83294 ай бұрын
Spb sir always legendary singer ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ no one can replace him
@vasanthakumars55496 ай бұрын
பிறந்ததில் இருந்து யாரெல்லாம் தளபதி விஜய் ரசிகர்கள் & ரசிகைகள் 😍😍😍😍
@rishibalan49624 ай бұрын
😂😂
@sangeetha-production4 ай бұрын
Nan
@Sha157074 ай бұрын
Me 😍
@Isuisu-v3m4 ай бұрын
🙋♂️
@NarayanamoorhyM4 ай бұрын
Sethudu da baadu
@sundargirlsgod90238 ай бұрын
90s kids நான் விரும்பி கேட்டா பாடல் விஜய் Anna songs 🎵 ♥️ ❤️
@VelathamayanthiVela Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@VictoryVijay1808 Жыл бұрын
VIJAY Fan from Andhrapradesh.. Vijay Suvalakshmi Pair ❤
@azareliyas786 Жыл бұрын
My Most Favourite Song....❤ Naan Avalai Kadhaliththa Natkaleel Ippadi dha Kanavu Kanden....❤️
@lakshmiganesan403 Жыл бұрын
Super lyrics 👌👌
@Muniappan-us4pr Жыл бұрын
@@lakshmiganesan403❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagamuthu.6 ай бұрын
நான் கதலின் கடலில் விழுந்து விட்டேன்.. நீ கரம் ஒன்று குடுத்தாய் எழுந்து விட்டேன்.. 💐💐👍🏻👍🏻 காதலை சொல்ல இந்த ஒரு line போதும்...all time my favourite... Song..
@sevarimuthubary589110 ай бұрын
அன்றும் இன்றும் இந்த பாடல் வரிகள் மட்டும் மனதில் அப்படியே பதிந்து விட்டது
@nasarudeennasarudeen63789 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை.முறை வேண்டுமானாலும் கேட்கலாம் சலிக்காது
@sivasankaran17388 ай бұрын
வலியின் கொடுமை ஒழிய அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான் SPB sir வாய்ஸ் 🫡💞💕
@AmmuKuttyLove-mh4bj8 ай бұрын
Supper
@arunkumart41817 ай бұрын
வலியின் கொடுமை மொழிய 🙌
@suryamsd8045 Жыл бұрын
Adhu oru kaalam 90 s memory
@Chinnathampi-fh7sp Жыл бұрын
Supersongloveistoday
@Kumaran-r1j Жыл бұрын
@Chinnathampi-fh7sp 3😊
@kalyanamkohli2127 Жыл бұрын
அது ஒரு காலம் அனிருத் இல்லாத காலம்
@Kshan1993 Жыл бұрын
@@kalyanamkohli2127😂😂
@udhaykavesh1711 Жыл бұрын
UI design and development services iuu up using your phone number is not reachable 😮a@@Chinnathampi-fh7sp
@yuvasriyuvasri46677 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்🙏🙏🙏
@radhakannan1808 Жыл бұрын
This song has occupied separate space in 90s kids heart ❤️ All time favourite song ❤️❤️💝
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@Mohammedinshan Жыл бұрын
😊😊😊😊 llllllllllllllll)
@nandhu936624 күн бұрын
All time vibe.. no one can replace thìis vibe ✨️
@SelvaRaj-ws3ty4 ай бұрын
என்ன அருமையான பாடல் வரிகள்,இசை,குரல், ஹீரோ ஹீரோயின் ஜோடி,நடன கலைஞர்கள் என அனைவரும் இந்த பாடலுக்கு சிறப்பு.இவன் ஈரோடு ரேஸ் கிங் நாயகன் அஜித் ரசிகர்கள் ❤
@nandhinigovindan2430 Жыл бұрын
Wow!!! 90s Supermacy...❤🎉😍
@KrishnaKrishna-w2l5 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் இளைய தளபதி விஜய் தான் நீங்க ❤
@tnl636 Жыл бұрын
Semma Dolby Atmos effects ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤spb voice missing the world ..❤
@keyutamil36706 ай бұрын
06 வயது குட்டி என் மகள் இந்தப்பாடலை பார்த்து ரசிப்பது விந்தைதான் Deva you re legend
@bprabhubabl5 ай бұрын
Music director deva kedayadhu
@muthukumarmuthukumar84843 ай бұрын
@@bprabhubablMusic by Shiva
@ukesh311 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் அனைவருக்கும் 🙋🏻
இப்போதை பாடல்கள் நன்றாக இருந்தாலும் , இந்த பாடலை பலமுறை கேட்டாலும் சலிக்காமல் கேட்க தொன்றினாலும் . இந்ந காலத்து பாடல்கள் 1 முறையை தவிர மறுமுறை சலித்து விடுகிறது
@Noone-vx2xq7 күн бұрын
1997ல் வந்து படத்தின் கிளைமாக்ஸ் படத்தின் பெரிய வெற்றியை பெற்றது
@PleaseDontCare4 ай бұрын
மாணிக்க தேரே. உனை மலர் கொண்டு பூசித்தேன் - எவ்வளவு நாகரீகமான வரிகள் ❤❤❤ மகராணியே, மலர் வாணியே - கடவுள் சரஸ்வதி போல காதலியை பார்க்கிறார் காதலன் ❤❤❤
@nagoormeeranm6070 Жыл бұрын
Love pantravanuki intha paatu oru summer la sapitura ice 🍦 mathri irukum
@Itz_Raja11 ай бұрын
Vintage Thalapathy Vijay 😍❤️
@safiullahj2717Ай бұрын
பாடல் ஆரம்பிக்கும் போதே 90 எஸ் கால கட்டம் நினைவிற்கு வந்து சேரும்...மிக அழகிய பாடல் . லவ் விஜய் அண்ணா
@jamesjamesraj6190 Жыл бұрын
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே விஜய் & சுவலட்சுமி & ஷிவா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 1 year 1 month vacation 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 Kuwait Petroleum 🌹 Oil & Gas field ❤
@saminathankalidoss9 ай бұрын
Unmai
@MasterLucky-et6qe9 ай бұрын
SPB ❤❤
@rohithgameingyt50979 ай бұрын
Hiiii
@nasserbash4239 ай бұрын
True bro
@shahulshahul38627 ай бұрын
Me age 30 start
@Gokulofficial07Ай бұрын
Anyone December 2024❤😊
@manirtr15107 ай бұрын
என்றென்றும் தலைவனின் பக்தன் 🔥🔥💯❣️ love u தலைவா 😭
@Karthik-ci4ur10 ай бұрын
Spb+Vijay+deva= awesome
@jebastina88929 ай бұрын
Shiva music director
@mathavan_23_ Жыл бұрын
Fav song ❤🤗
@satheshkumar5389 Жыл бұрын
SB sir unga voice pola onnum ella❤❤❤🎉
@Mugilan-ou8nv3 ай бұрын
எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்❤🎉
@SSathish-st9vs4 ай бұрын
மறக்க முடியாத பாடல் என் காதலை வாழ வைத்த பாடல் அன்றும் இன்றும்
@MuraliC-km3dm4 ай бұрын
என்ன அழகு இந்த பாட்டும் ❤❤🎉
@Msthalapathy821 Жыл бұрын
Thalapathy❤❤❤❤❤
@lakshmiganesan403 Жыл бұрын
ஜூன் 22 2024
@KaliyappanKaliyappan-cb1sc Жыл бұрын
🎉😮🎉🎉❤😮😮🎉😮🎉ஒக்
@vinivedivici101724 күн бұрын
Anyone in 2025 🤗
@SATHISHKUMAR-fc3er11 ай бұрын
90 s vintage Vijay Always ultimate❤❤❤
@madhu1187 Жыл бұрын
Wow this song remembers my school time girl who face look exactly like suvalakshmi 😍 One of best thalapathy love song ❤
@sureshr.k.6985 Жыл бұрын
Love today to leo. Huge growth in career because of hard work.
@aswinrejicherian285424 күн бұрын
Nalaiya theerpu to leo
@483552 Жыл бұрын
2023 Nov 23 What a mesmerizing music & lyrics.. DuraiDrs
@arjunmilan3118 Жыл бұрын
Enna Style Anna 😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘💋💋💋💋💋💋💋💋❤❤❤❤❤❤⚡⚡💖💖💖💖💖💖💖💖💖💯💯💯💯💯💯💯😊
@hharoonharoon63697 ай бұрын
After I was watching this movie I am falling in love with my lovable one'... Vaira Muthu sir and spb sir to good.. what a lyrics and voice 😮😮
Until my last breath,this movie will be in my heart
@anuzzz00007 Жыл бұрын
Vintage vijay ❤️
@mohamedrafi78997 ай бұрын
Remembering 1997 A mid summer night dreams 😢 😢 🎉🎉
@dhanasekararul830920 күн бұрын
2025 intha paatalai ketpavar yar❤
@rameshelamathy5 ай бұрын
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு நான்காண்டு தூக்கம் கெட்டு இன்றுன்னைச் சந்தித்தேன் ( 24 ஆண்டு கழித்து இன்று இந்த வரிகளைக் கேட்கும் போது கூட , மனம் சிலிர்க்கிறது . மனம் கனக்கிறது , மனம் வலிக்கிறது ) My all time favourite song
@AnbuRaj-n5l6 күн бұрын
Bro madhuraiku poogathadi song bro
@VIJAY-gs3ok Жыл бұрын
THALAPATHY VIJAY 🔥🔥🔥
@lakshmiganesan403 Жыл бұрын
ஜூன் 22 2024
@nameisgokulraj2 ай бұрын
Anyone from 2024 ❤
@MohamedHamas-e9zАй бұрын
2025❤️❤️❤️
@dimi3charles580 Жыл бұрын
My late Grandma always sang this song for me when I was 5 years old.❤ This song is close to my heart
@vishwa213527 күн бұрын
Now u r age?
@dimi3charles58027 күн бұрын
@vishwa2135 30
@chandru.a2499 Жыл бұрын
My favourite song ❤❤❤
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@AbbasBalkis-qm4sg9 ай бұрын
Vijay Anna ❤❤naditha padal ethu😍👌😍👌😍👌🥰💞
@NaatchiyaarАй бұрын
1997 release 😂😂😂Sona meena theater... Trichy. Anna kuda partha film 😂😂❤❤
@suryakalarajendran7414 Жыл бұрын
🎉balu anna voice👌
@VidhuVidhurshan-c7x4 ай бұрын
Anyone 2025..!!! 🧐
@orukadhaisoltasir4 ай бұрын
Time travelah bro😂
@EdwinChristy-e6d3 ай бұрын
Yov unake aniyayama vae illaya😅 2024 la itha kekura
@AbdulSafith-q2b3 ай бұрын
2030 here bro 😅
@ramkumar-ft4by2 ай бұрын
2067
@deepadeepa93802 ай бұрын
😂
@maransiva2367 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி தோழர்
@Jurina_563 ай бұрын
Vijay + Spb sirs magic❤❤❤
@kokilav9848 Жыл бұрын
Super 😍thalaiva💞💐
@srisaitradersalangudi6320 Жыл бұрын
All time favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DhanushDhanushthanush4 ай бұрын
Ueueuu♥️♥️♥️♥️🥰🥰hehhe❤😂❤❤❤❤jehhe
@Ambika-u2j2 ай бұрын
Naan intha paatu ku adimai music extreme level song sorgathuku kuttitu pogum voice mana kashtathuku medicine this song
@francisxavier62482 ай бұрын
Who will listen this song in 2060 😊😊😊
@dhanamkrishna47127 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் நான் தளபதி ரசிகை♥️♥️♥️♥️♥️🙏🌹🌹🙏🙏🙏😍😍😍💯💯💯💯💯 என் உயிர் உள்ள வரை தளபதி ரசிகை ♥️
@reeganreegan-q8c6 ай бұрын
Hai
@BharaniR-t3i8 ай бұрын
Once a Fanboy always a Fanboy😍✨❤️🎧🎶for illayathalapathy🎉
@BharaniR-t3i4 ай бұрын
90s favourite song I will study polytechnic in 2nd year❤️🎉✨💌
@thilagavathi3836 Жыл бұрын
Love 💕 the song 💕 my favourite song 💕💕💕💕 i love 💕 Vijay anna 💕💕💕
@prathapprathap9779 Жыл бұрын
My all time favourite song
@mandramoorthy17795 ай бұрын
Really இந்த பாடல் ever green super song for me beacause 🎉🎉 நான் 1985ல் பிறந்தவள் 🎉🎉🎉🎉🎉
@vickyboykongutamizhan3 ай бұрын
Vintage Vijay ❤❤
@vipergaming767223 күн бұрын
ஆரம்ப காலத்தில் இருந்து என் தளபதி விஜய்யை ரசித்தவன் தளபதி தளபதி தான் ஐ லவ் யூ
@sivasakthi460911 ай бұрын
Ilayathalabathy❤🔥
@KumundanKichuАй бұрын
Happy New year 🎉 and New life ✨️ ❤️ ♥️ 💖 🤗 💕
@rajasekaranp6749 Жыл бұрын
🌹நீ வீசும் பார்வை இல் லை?நெருப்பாச்சு நெஞ்சம் தான்?வலியின் கொடுமை ஒழிய?அடி,தமிழ் வார்த்தை தை கொஞ்சம்தான்?🎤🎸🍧🐬😝😘