ஓம் ஹரி ஓம் திருமலை சீனிவாச பெருமாளே சரணம். ஓம் ஹரி ஓம் சீனிவாச பெருமாளே சரணம்.. ஓம் ஹரி ஓம் சீனிவாச பெருமாளே சரணம்... ஓம் ஹரி ஓம் சீனிவாச பெருமாளே சரணம்.... ஓம் ஹரி ஓம் சீனிவாச பெருமாளே சரணம்.... ஓம் அம்மா மஹாலெட்சுமி தாயே சரணம்.... என் குடும்ப வளர்ச்சிக்கு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி பிரார்த்தனை செய்து கொள்கிறோம். எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கண்ணீர் மல்க கேட்டுக் கொள்கிறேன். நன்றிகள்....
@deepi4 Жыл бұрын
Same sir. Ennoda venduthalum ithuve...on namo narayanaya
@rangaraosumathi7455 Жыл бұрын
அய்யா இது நாள் உங்களிடம் அது வேண்டும் இதுவேண்டும் என்று நான் கேட்டதில்லை இப்போது எனது வருமையை போக்குங்கள் பெருமாளே வணக்கம்
@pushparajahthambirajah48613 ай бұрын
திருமாளே பெருமாளே இந்த உலகத்தில் பிறந்து எல்லா இன்ப துபமும் அனுபவிக்கிறேன் இனியும் காத்தருள்வாயாக
@prabuPraba-cd8sr18 күн бұрын
Bn ji
@djcreation289211 ай бұрын
பெருமாளே எனது அணைத்து பிரச்சினை களும் தீர்த்து வைப்பாயே
@Boopathyram9479 Жыл бұрын
என் வம்சத்தை காக்கும் ஏழுமலையானே கோவிந்தா கோவிந்தா...
@sivadharshans39993 ай бұрын
😅
@KannanA-qo5dd2 ай бұрын
Wow N 14:09 @@sivadharshans3999
@HariKrishnan-ou3rq10 ай бұрын
காலையிலும் மாலையிலும் மிகவும் அருமையான பாடல் இதுவே உற்ச்சாகம் கொடுக்கிறது மிகவும் அறுமை அறுமை
@thaithaithaithai2161 Жыл бұрын
மண் வாழ்க பெண் வாழ்க புன்னகை பூக்கட்டும் புத்துணர்ச்சி பெருகட்டும் நலமுடன் வாழ்வோம் நமசிவாய வாழ்க. குரல் இனிது குழல் இனிது யாழ் இனிது நீ இனிது உன் நாமம் இனிது கோவிந்தா ஹரி கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா
@Amma-og7nq2 ай бұрын
The
@gaana_sri Жыл бұрын
என் கடன் அனைத்தும் மிக விரைவில் தீர வேண்டும் ஏழுமலையானே அப்பனே 🙏🙏🙏
@GJ_SHADOW_FIGHTI Жыл бұрын
19:38 19:39
@priyankaselvam17406 ай бұрын
என் கடன் தொல்லை எளிதில் அடைய வேண்டும் பெருமாளே 🙏🙏🙏🙏🙏
பெருமாளே என் பசங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்க வேண்டும் நல்ல குடும்பம் கிடைக்க அருள் புரிவாய் பெருமாளே பணம் சொத்து இருக்கரதே போதும் பெருமாளே பசங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும்
@shankarm54706 ай бұрын
❤🎉😮
@jeyasuriyak41425 ай бұрын
Kedaikkum amma
@prabhusarathi20392 ай бұрын
😅❤@@shankarm5470
@prabhusarathi20392 ай бұрын
😢
@prabhusarathi20392 ай бұрын
😊😂 2:28
@rameshsharma174211 ай бұрын
I’m from Sri Lanka 🇱🇰 Na intha year than 1st time thirupathi ponan. 15hurs Q wait panni alumalaiyaan Dharisanam kedaichadu 🙏🏻 Intha padala ipa 1week than kekuran thirupathila irukka feeling ❤️❤️❤️ Kovindha kovindha ❤🙏🏻🙏🏻🙏🏻
@ilayarajailayaraja560110 ай бұрын
😂😅😂😂😂
@kgsrikgsri84212 ай бұрын
இறைவா ஶ்ரீனிவாச கோவிந்தா ஏழுமலையானே கோவிந்தா திருமலைவாசனே கோவிந்தா அப்பனே நானும் எனது குடும்பமும் நல்ல படியா வாழ அருள் தருவாய் இறைவா
@Praveen-he1su9 ай бұрын
விஷ்ணு தேவா எனக்கு இந்த பிறவியில் முக்தி, வைகுண்ட பிராப்தம் அளிக்க வேண்டும் 🙏🙏👍👍
@Thangadurai9999 ай бұрын
எனக்கும் வேண்டும்
@saralasiva9592 Жыл бұрын
Om muruga perumane 🙏🙏🙏thamizh kadavule potri ...vetrivel muruganukku harogara ...
@MurugesanD-m1m2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💯
@BalaMurugan-c3g2f3 ай бұрын
பெருமாளே எனது குடும்பத்தில் அனைவரும் அனைவரும் நலமுடன் செல்வம் செழிப்போடு வாழ வேண்டும்
@ThenmozhiKarunanithi-xg3bn2 ай бұрын
Om namo narayana
@ramanraman36432 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@ThenmozhiKarunanithi-xg3bn
@NagarajNagaraj-po9usАй бұрын
😮
@mathyraj4586 Жыл бұрын
திருமலை வாசா , ஶ்ரீ வெங்கடேஸ்சா🙏🏾🙏🏾🙏🏾
@Suresh-cc7jy Жыл бұрын
கிருஷ்ண ஜெயந்தி 6 9 2023 இன்று எல்லோரும் நோய்நொடி இல்லாமலும் செல்வ செழிப்போடும் வாழ வைக்கும்படி அந்த ஏழுமலையாரை பிரார்த்திக்கிறேன் கோவிந்தா கோபாலா கோவிந்தா கோபாலா கோவிந்தா கோபாலா
@RSRS-do5eq4 ай бұрын
குறையின்றி செயல் பட வேண்டும் திருமலைவாசா முறையான வழிகாட்டு திருமலைவாசா🎉🎉🎉
நாராயணா அப்பா கருணை கூர்ந்து எங்களுக்கு குழந்தை செல்வம் அருளுங்கள் அப்பா👨👨👨👨👨 🙏🙏🙏🙏🙏
@saravananC-y3x9 ай бұрын
யாருக்கு விஷ்ணு பிடிக்கும் அவங்க லைக் பண்ணுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravananC-y3x9 ай бұрын
Super 🙏🙏🙏🙏
@tarunpandey36128 ай бұрын
ஜெய் ஶ்ரீ திருப்பதி பாலாஜி...
@selvarajm11277 ай бұрын
⁴7😮777cfgc6h😊hn@@tarunpandey3612
@shanthi32907 ай бұрын
🎉😢❤🎉🎉🎉🎉@@saravananC-y3x
@shanthi32907 ай бұрын
@@saravananC-y3x😂🎉🎉🎉
@manikasi16275 ай бұрын
பெருமாளே என். பிள்ளைக்கு திருமணம் கைகூட வைப்பா
@sureshpeumal5 ай бұрын
இந்த பாடலை கேட்டால் உடம்பே மெய் சிலிர்க்கிறது .. ஓம் நாராயண .. ஶ்ரீ குரு ராம . சீனிவாச ஶ்ரீ வெங்கடேச பெருமாள்..
@rvijayakumar6225 жыл бұрын
திருமலை திருப்பதி ஏழுமலையானின் மகிமை அளவிட முடியாது இந்த பாடல் பாடிய அன்பு சகோதரர் மற்றும் சகோதரி அவர்களுக்கு வணக்கம்
@KarupaSammy-x6k5 ай бұрын
😅😅😮😢😂😊😊
@saifullahkhallid18712 жыл бұрын
எத்தனை துன்பம் வந்தாலும் மனிதனிடம் போகாமல் இப்பாடலில் உங்கள் எண்ணம் திரும்பட்டும் அந்த பரந்தாமன் அருள்
@ramachandrann32422 жыл бұрын
Safiulla bhai Thanks
@saravanakumarm41712 жыл бұрын
How r
@saravanakumarm41712 жыл бұрын
.kpplj.
@adhilakshmi-km6js Жыл бұрын
என் மகள் உன் பக்தை வாழ்க்கையில் ஜெய்த்து வாழ நீ பக்கதுனை இருக்க வேண்டும்
@selvamselvam1429 Жыл бұрын
@@saravanakumarm4171 AA AA 1:08:47
@SoundarPalanimuthu-qi2yx6 ай бұрын
கூடிய விரைவில் எனது கடனை நீக்கி நல்லருள் புரியுமாறு பெருமாளாகிய உன்னை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்
@tanujamanikandan79303 ай бұрын
😊
@tanujamanikandan79303 ай бұрын
0
@tanujamanikandan79303 ай бұрын
7:41 7:41 😅 7:46 7:46 9😊9 7:49 7:50 ok 9 7:54 and 9 7:57 😅 am 9
@skomathi8293 ай бұрын
Hu hu hu explicitly 😮lo@@tanujamanikandan7930
@Neelavathi-hj5uq3 ай бұрын
ஏழு மலையானே திருமாலே அருள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என் அப்பனே பெருமாளே
@vijayabarathi27275 жыл бұрын
ஶ்ரீனிவாசா கோவிந்தா காலை தரிசனம்அழகு
@muruganchandran3021 Жыл бұрын
பெருமாளே முருகன் மகாலட்சுமி தம்பதிக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் பெருமாளே எனக்கு சீக்கிரம் சீமந்தம் நடக்கணும் கற்பை பிரச்சனை சரியாக வேண்டும் முருகன் மகாலட்சுமி சேர்த்து வாழ வேண்டும் பெருமாளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshradha116510 ай бұрын
நிலக்கடலையை தினமும் ஊற வைத்து 50கிராம் காலையிலா சாப்பிடவும் கருபை சார்ந்த அனைத்தும் சரியாகும்
@pavisk589210 ай бұрын
Ohm nama Narayana
@balaramanp75510 ай бұрын
அவன் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும். நம்புங்கள் நாராயணனை
@pandianvk29532 жыл бұрын
தெய்வ பாடல் எதுவாக இருந்தாலும் நம் தாய் மொழியில் கேளுங்கள் மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருக்கும்.
@elumalaimalai88672 жыл бұрын
Xd
@sreegeethanjalis27909 ай бұрын
😊
@malathikannan50998 ай бұрын
❤😢😅🎉 4:20
@malathikannan50998 ай бұрын
Malathi
@SanthiyaMeganathan2 ай бұрын
உக்ரம் வீரம் மஹா விஷ்ணு ம் ஜவலந்தம் சர்வதோ முகாம் ந்ருஷிம்மம் பீஷணம் பத்ரம் மிருத்யூ மிருத்யூ நாமாம் யஹம்
@sivabhas983010 ай бұрын
பெருமாளே எங்கள் குடும்பத்தின் குலத்தை தழைக்க செய்யுங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை கொடுங்கள் கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏🙏
@LillyNadar-qv4gr8 ай бұрын
யாவருக்கும் நல்லதே நடக்கட்டும் அருள் புரியுங்கள் 🙏🙏
@shobanas48367 ай бұрын
🎉
@Muneeswari-fm2rl3 ай бұрын
Nallathe nadakkum
@ParamuPalraj3 ай бұрын
பெருமாள் நோய் இல்லாம ல் இ ரு க் க னு ம். கடன் இ ல் லா மல் அ டை க்கனு ம். இ றை வா.திருப்பதி கோவிந்த கோவிந்த கோவிந்த போற்றி! அண்ணா திருமணம் செய்து வைக்கும் இறைவா போற்றி! போற்றி!போற்றி
பெருமாளே என் நோயை முழுமையாக குணப்படுத்தி திரும்ப வராமல் பாது காக்க வேண்டும் குடும்பத்தில் நிம்மதி செல்வங்கள் செழிப்பாக வேண்டும் இதை முழுமையாக செய்தால் திருப்பதி வந்து உங்களை வணங்குகிறோம்
@Sudha.s-l2k6 ай бұрын
🎉
@mathimaran5655 ай бұрын
Neengal vendum anaithum iraivan arulal kidaikum
@vijayabalasubramanian79625 жыл бұрын
அருமையானபாடல் கேட்க கேட்க மனதில் பக்தி இனிமையாக உள்ளது கோவிந்தா போற்றி .குரல் மிக அருமையாக உள்ளது
@mathiyalazhanp75274 жыл бұрын
V. Good. Songs
@kaniaasari7689 Жыл бұрын
@@mathiyalazhanp7527 .
@mohanranganm1603 Жыл бұрын
@@kaniaasari7689u in km
@Kumar-gh8em7 ай бұрын
பெருமாளே நான் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்
@milani182 жыл бұрын
எத்தனை துன்பம் வந்தாலும் மனிதனிடம் போகாமல் இப்பாடலில் உங்கள் எண்ணம் திரும்பட்டும் அந்த பரந்தாமன் அருள் புரிவார் ஓம் நமோ நாராயணாய நமக 🦶பணிவோம்
@arumugamaru5224 Жыл бұрын
Lla
@SureshSuresh-zt4ux5 жыл бұрын
அருமையான பக்தி பாடல் கேட்ககாவே இனிமையாக உள்ளது
@dhanudhanu40533 ай бұрын
Appa Elumaliyana en perenuku thunya irukunam pa Avan nalla irukunam nalla patikanim nalla nilmiku Varanum neethan Avaniku appa amma Ellam Om Sri Srinivasa namah om Sri venkateshya namaha om Sri namo narayana potri Om Sri Thiru malai Vasa potri Om Om Om
@yamunarani2089 Жыл бұрын
பெருமாளே எங்களை இந்த பிரச்னையில் இருந்து காப்பாற்று அப்பா
@thirumalaig64365 жыл бұрын
காலையில் உற்சாகம் கொடுக்கும் பாடல். நன்றி
@mallikas19705 жыл бұрын
Anbe Narayana padal happy Thanks
@saravanansaravanansasi16573 жыл бұрын
@@mallikas1970 🙏🙏🤜🙏🙏🤝🙏🙏🙏🤝🤜🤜
@harini91822 жыл бұрын
திருமலை திருப்பதி வரலாறு பாடலுடன் கேட்பது மிகவும் அற்புதம்🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺👌👌👌
@NARUTO_OFFICIAL__77102 жыл бұрын
R 9g
@kuppamahgovindasamy71902 жыл бұрын
7
@vasumathisuresh57912 жыл бұрын
அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅீ்ஈஅஈீீீஅஅஅீஅீீ
@DeviDeviphone9 күн бұрын
எங்கள் வம்சத்தில் அனைவருக்கும் வரும் பிரச்சனைகளை சரி செய்து அவர் அவர்களுக்கு நல்ல புத்தியும் நல்ல எண்ணத்தையும் தர வேண்டும் நாராயண போற்றி போற்றி🎉🎉🎉🎉❤❤❤❤❤
@DeviDeviphone9 күн бұрын
இது என் அப்பா வழி செந்தம் மற்றும் என் அம்மா வழி செந்தம் மற்றும் என் கணவர் செந்தத்திற்கும் நீங்கள் அருளுள் புரிய வேண்டும் பெருமாளே போற்றி போற்றி❤❤❤🎉🎉😊❤❤❤🎉 போற்றி
@rajamanickamshanmugam3473 жыл бұрын
Yellam un seyal Govindha
@RajeshwariRajeshwari-kb4vy5 ай бұрын
பெருமாளை எனக்கு சந்தோஷமான இருக்கணும் எங்க வீட்டுக்கு படி அளக்க வேண்டும் நீங்கதான் கண்ணைத் திறந்து செல்வத்தை நீங்கதான் கொடுக்கணும் நாங்கள் கஷ்டப்படுகிறோம் நீங்கதான் எங்களுக்கு நல்வழி காட்டணும் நீங்கள் பெருமாளே நீங்க நல்வழி காட்டணும் பெருமாளே திருமாலை எனக்கு ரொம்ப உங்களால் பிடிக்கும் உங்கள தான் வழிபட்டு வருவேன்
@TharishaKarthi5 ай бұрын
❤❤😂🎉🎉🎉🎉🎉🎉😂❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ ,,
@dhiyaneshleo4 ай бұрын
எங்களை காத்தருள் புரியும் எம்பெருமானே.என் தம்பி நல்லபடி பழைய நிலைக்கு வந்து குடும்பத்துடன் உன் நதிக்கு வரவேண்டும் உன் திருவருள் பெற்று சந்தோஷமாக இருக்கவேண்டும் என்னப்பனே.
@ThaniyasalamK4 ай бұрын
😊P mo
@h880abiramichandrasekar23 ай бұрын
😂😂
@kumaravelsamyr48753 ай бұрын
Qqqq❤❤❤❤❤q❤qqq❤❤qqqqq❤❤1❤1q
@mmuttummaari98564 жыл бұрын
Anbe Narayana Anbe Narayana Kodi Kodi Dandavat Pranam Bhagavan Sri Krishna Sri Mathi Radha Maha Rani Mata ji Hare Krishna Dandavat Pranam 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@jeevitha.s1324 жыл бұрын
மன அமைதி காக்கும் பெருமாளுக்கு கோவிந்தா கோவிந்தா
@vipperumalperumalvip30953 жыл бұрын
கோவிந்தா பெருமாளே கோவிந்தா
@jayanthisunaina8363 жыл бұрын
K5u
@nagarajanmahalingam39593 жыл бұрын
A1a11a1aa1àà1à
@DeviDeviphone9 күн бұрын
திருமலை வாச என் தம்பிக்கு ஆண் குழந்தை தர வேண்டும் எனக்கு சுறுசுறுப்பும் நல்ல எண்ணம் சமயோசித்த புத்தியும் தர வேண்டும் பெருமாளே போற்றி போற்றி🎉🎉🎉❤❤
@boominathanar26345 жыл бұрын
இந்தபாடலை கேட்டாலே மனம் அமைதியடைகிறது.
@pooncholaipoon96845 жыл бұрын
Boominathan Ar
@jothijothi6322 жыл бұрын
@@pooncholaipoon9684 the
@chandrasekaran.k84605 жыл бұрын
வெங்கடேஸ்வரரே,இன்று என் எண்ணம் நிறைவேற வேண்டும்,
@muthuk32995 жыл бұрын
Chandrasekaran .K Mநபி
@Vijipriya-i9o3 ай бұрын
Nalathu saitha nee thunaya irukuranu naa tharijikita Thank you
@babusundaram77714 жыл бұрын
ஓம் மகா லட்சுமி தாயே வாழ்க வாழ்க வாழ்க ஓம் விஷ்ணு பகவானே வாழ்க வாழ்க வாழ்க
@sarasvathik48132 жыл бұрын
B
@jamunaprabu1466 Жыл бұрын
இந்த பாடல் கேட்டால் மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்
@velun27255 жыл бұрын
பெருமாள் பாடலைகேட்டலே மனம் ஆனந்ததில் பரவசமுட்டும்
@selvarajuvasuki53235 ай бұрын
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா எங்கள் குடும்பம் காக்க வேண்டும்
Hari Hari Hariboll Hare Krishna Bhagavan Srinivasa Govinda Thirumalaivasa Srivenkatesha 🤗🤗😏🤗🤗🤗
@ManiMani-lv5hx2 жыл бұрын
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா கோவிந்தா கோவிந்நா 👉👏💪
@shanmugamk2021 Жыл бұрын
Super
@raguy1583 Жыл бұрын
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏
@jayabalanr4812 жыл бұрын
This song gives me the most satisfaction both mentally and physically and also the faith in God increases in multiples.Even people who do not have faith in God have to think that there is a power behind human is there.
@ranganathan751 Жыл бұрын
Iiii
@ranganathan751 Жыл бұрын
II up iii
@Shivashree-S2 ай бұрын
பெருமாளே பெருமாளே பிரச்சனை எல்லாம் தீர்த்து வைங்க ஐயா
அப்பா அருள்புரிவாய் கூடியவிரைவில் நல்ல செய்தியை எங்களுக்கு நடக்க அருள்புரிவாய் கண்டிப்பாக நடக்கவேண்டும்
@kavinpranav87104 жыл бұрын
Super vedio very nice very nice song..om Namo Narayana
@sathyanus..172 жыл бұрын
உன் மாதமான புரட்டாசி மாதத்தில் நான் பிறந்திருக்கிறேன்.. .. என்றும் உன் பக்தன் நான்..... ஓம் நமோ நாராயணா.... 🙏🙏🙏
@mahajagan49482 жыл бұрын
Nanum
@v.kathiravantradersvkt47982 жыл бұрын
,,**,,
@Kris188722 жыл бұрын
HAHA
@ARK-hd6dm2 жыл бұрын
SUPPER
@ARK-hd6dm2 жыл бұрын
கோவிந்தா கோவிந்நா
@jayachandranammasi41654 жыл бұрын
இனிமையான பக்தி பாடல்களுக்கு மிக்க நன்றி
@kgsrikgsri84212 ай бұрын
திரமலை வாச கோவிந்தா திருப்பதி வாச கோவிந்தா ஏழமலை வாச கோவிந்தா அப்பனே கோவிந்தா நான்.உனது ஆசியில் வளர்ந்தேன் ஒரு வருட குழந்தையில் இருந்து ஒவ்வொரு வருடமும் உன் சன்னதிக்கு வருகிறேன் உன்னிடம் வேண்டுகிறேன் எனது மனைவி எனது குடும்பம் நல்ல படியா வாழ உன்னுடய அருளும் மகாலட்சுமி அருளும் கிடைக்க வேண்டுகிறேன் அருள் தருவாய் கை நீட்டினேன் வரம் தருவாய் இறைவா
@sotiespushpa6 жыл бұрын
Om namo narayanaya Om namo vankadasaya Om namo koventha Om namo senevaasa
@ManikandanMani-ro2vy4 жыл бұрын
அற்புதம் பாடல் திருப்பதி வெங்கடெசா
@deivamp5642 жыл бұрын
கோவிந்தா உன் திருவடி சரணம் ஐயா🙏🙏🙏🙏
@RavichandraRajaram2 жыл бұрын
S0on
@nainamalaiv23282 жыл бұрын
Kovintha kovintha
@manickams86362 жыл бұрын
P]
@tamilk13202 жыл бұрын
@@manickams8636 jn
@sasikumarD19736 жыл бұрын
நமோ நாராயணா
@tarunpandey36128 ай бұрын
ஜெய் ஶ்ரீ திருப்பதி பாலாஜி..... அல்லாது ஶ்ரீநிவாசன் கோவிந்தா தினமும் நிறைய வேளையில் இந்த பாடல் நான் பலமுறை கேட்கிறேன்...