போன வருடம் சஷ்டி விரதம் இருந்தேன் குழந்தை வரம் வேண்டி.இந்த சஷ்டிக்கு 2 மாதக் குழந்தை இருக்கிறது. முருகா சரணம். போற்றி போற்றி 🙏
@anusuyakasthuri125519 күн бұрын
ஓம் சரவணபவ வாழ்க வளமுடன்
@krishnandhu724219 күн бұрын
முருகா சரணம்..❤🙏 வாழ்த்துக்கள் உங்களுக்கு..✨
@LachmeLachme-k3u19 күн бұрын
Om muruga
@sathyabala-w8e19 күн бұрын
Epdi ma irundhinga fulla spdama irundhingala
@jebakavilan47819 күн бұрын
ஓம் முருகா பேற்றி 🌺🌺🌺🌺🌺
@ParvathiKumar-gc9zhАй бұрын
முருகா நான் 4 வருசத்துக்கு பிறகு கர்ப்பமா இருக்கேன் நல்ல படியா சுகபிரசவம் ஆகணும் முருகா நீ தான் அருள் புரிய வேண்டும் 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@NITHYAKUCO18 күн бұрын
Gh senthudunga prasavathuku apathan suga prasavam
@pandiselvi646617 күн бұрын
கண்டிப்பா முருகர் அருளால் சுகப்பிரசவம் ஆகும் 🙏ஓம் முருகா 🙏
@AJPetsMarkets17 күн бұрын
முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பான் சகோதரி. கந்தா கந்தா என்றால் இந்தா இந்தா என்று வழங்க கூடியவர் முருகன்
@ParvathiKumar-gc9zh17 күн бұрын
@@AJPetsMarkets 🙏🙏🙏
@ohmvideos977915 күн бұрын
ஓம் சரவணபவ வாழ்க வளமுடன்
@saranyab400316 күн бұрын
எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடம் குழந்தை இல்லை. எனக்காக என் தோழி சஷ்டி விரதம் இருந்தால். சஷ்டி விரதம் முடிந்த அடுத்த மாதமே விரதத்தின் பலனாக நான் கர்ப்பம் ஆனேன், இப்பொழுது எனக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறான்.. முருகா சரணம்... முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏
அக்கா சஷ்டி விரதம் என்றால் செவ்வாய் கிழமை மட்டும் வீடு துடைத்துவிட்டு சாமி கும்பிடுவது தான் சஷ்டி விரதமா? அல்லது ஆறு நாளும் விரதம் இருந்து சஷ்டி விரதம் இருந்தால் தான் குழந்தை பாக்கியம் கிடைக்குமா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க நானும் குழந்தை பாக்கியத்திற்காக சஷ்டி விரதம் தான் இருக்கிறேன் 🙏
@saranyab400314 күн бұрын
@@RamyaRamya-g5h மாதம் தோறும் 2 சஷ்டி நாள் வரும். அதில் விரதம் இருப்பவர்கள் உண்டு. வருடத்திற்கு ஒரு முறை வரும் மஹா சஷ்டி நாள்களில் 6 நாளும் விரதம் இருந்து 7 வது நாள் கோவில் சென்று வழி பட்டு வீட்டில் இலை போட்டு முருகனுக்கு நெய்வேதியம் படைக்க வேண்டும்.
@asianhomepackersandmoversk841014 күн бұрын
🙏
@PadmaPadma-uz2hi6 күн бұрын
அனைத்து குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அனைவருக்கும் முருகன் குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம்
@saranyadevib600129 күн бұрын
முருகா அப்பா என்னுடைய தந்தையே திருசெந்திலந்தவரே நா இப்போ 3 மாதம் கர்பமாக இருக்கேன் என் வயிற்றில் வளரும் கருவை பாதுகாத்து நல்ல படியா ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்க ஆஷிர்வதியுங்கள் தந்தையே முருகா அப்பா 🙏🙏
@mathimathi751329 күн бұрын
Muruka na ippo 2month karbama iruken en pilaku heart beat varla nu sonnga pila valrchiyim koncham kuraiva iruku nanga.plz en karuvil irukum en pilaku onnu aahama nala healthya heart beat vanthu pila nala a tiva poraka nithan enaku thunaya irukanum apane muruha.unna nabi kupta nicham ni kaividadamata ulla nambikaiya unna vendiren appne.....
@dharanisuresh967526 күн бұрын
Appa nanum un magalai ne than pathukanum appa
@kirankumaru953219 күн бұрын
முருகனே உங்களுக்கு மகனாக பிறப்பார்...!
@anusuyakasthuri125519 күн бұрын
கண்டிப்பாக முருகன் அருள் புரிவார் வாழ்க வளமுடன்
@sathishbabu905718 күн бұрын
😅pppp😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅pp⁰p😅
@suriakriya80753 ай бұрын
என் அப்பா முருகா❤மருத்துவமனையில் நோயிடம் போராடும் அனைவருக்கும் ஆரோக்கியத்தை கொடுங்கள் அப்பா ❤❤❤❤ ஓம் ச ர வ ன ப வ ஓம் ❤❤❤❤
@SanthoshKumar1993-fy5dn2 ай бұрын
Sekiram gunam aagituvanga
@Vinothkumar-hm4yx2 ай бұрын
Enakum 😢mudiyala
@Ajith_kumar111Ай бұрын
சரி ஆகி வீட்டுக்கு போய்ட்டாங்க
@thamaraiselvi5777Ай бұрын
om Saravana bhava
@KomathigccАй бұрын
🎉@@SanthoshKumar1993-fy5dn
@harinipichaipillai577116 күн бұрын
எனக்கு கல்லூரியில் எந்த பிரச்சனையும் வராமல் பாதுக்கொங்க முருகா படிச்சி நல்ல வேலை கு போகனும் குடும்பத்தை பாதுக்னும் முருகா துணையா இரு முருகா 🥺🫂❤️
@Chanthirakumari5 күн бұрын
Muruga en ponnu husttala padikira thanimaya erukunu alura en ponnuku thunaya eru muruga en ponna unna nampi thanya vitturuka🙏🙏🙏🙏🙏
@sharumathi39128 күн бұрын
எனது சகோதரர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.அவர் முருகன் அருளால்பூரண. குணம் அடைய . அருள்புரிய அனைவரும் வேண்டியக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்
@deivamanideivamani78983 күн бұрын
Nichayama unga bro nallabadiya varuvaanga om saravanabava🙏🙏
@rathaguganathan54742 күн бұрын
Your brother will getwellsoon
@HappyBoxer-me1pk19 сағат бұрын
❤முருகன் அருளால் என் மகனுக்கு விரைவாக திருமணம் நடக்கவேண்டும்❤❤❤
@GowthamHarish-h3u16 күн бұрын
முருகா எனது முதல் குழந்தைக்கு துணையாக இரண்டாவது குழந்தை பிறக்கணும்னு ஆசையாக உள்ளது..நீயே வந்து எனக்கு குழந்தையாக பிறக்க அருள் செய் முருகா.. குழந்தை வரம் பெற அருள் புரிவாய் அப்பா
@GowthamHarish-h3u16 күн бұрын
❤
@psankaranarayanan576114 күн бұрын
,,அனைவருக்கும் இனிய மலலை செல்வம் பிறக்க முருகனை வணங்கி வேண்டுகோள் கிரேன்
2 ஆண்டுகளுக்கு பிறகு நான் கர்பமாக உள்ளேன் . நானும் என் குழந்தையும் நல்ல படியாகஇருக்க இறைவனை வேண்டுகிறேன். எனக்காகவும் பிரார்த்தியுங்கள்🙏
@pandiselvi64663 ай бұрын
முருகர் துணை இருப்பார் நல்லதே நடக்கும்
@zeeboombaaeditor28243 ай бұрын
நீங்க நல்லா இருப்பீங்க....
@vasanthiram80463 ай бұрын
முருகனே வந்து குழந்தையை பிறப்பார்
@sowmikutty97013 ай бұрын
தாயும் சேயும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்....... முருகன் துணையோடு....❤
@lekshmanasharma89903 ай бұрын
🎉நல்லதே nadakum😊@@vasanthiram8046
@maheshstudio12373 ай бұрын
முருகா இந்த மாதம் கரு உருவாக குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் ஆருள் புரிவாயாக ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmirajeshwaran57513 ай бұрын
🙏🙏
@pandinandini11013 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@barathmanikandan95403 ай бұрын
🙏🙏
@PurpleLovergirl3 ай бұрын
😂❤😂🎉😢😮😅🥰👍🤦🙆😮💨🙏
@vijaykumarkumar77433 ай бұрын
Manathukku neemtheyana vaalkai vanum muruga yan kadan prachnai yallam sekkaram sari agrdanum muruga
@Rowdykiller_1612 күн бұрын
முருகா இந்த உலகில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ அருள்வாயாக
@RamaniRamani-m8u18 күн бұрын
10 வருடம் குழந்தை இல்லை, இந்த வருடம் சஷ்டி விரதம் இருக்கிறேன்,.. இனிமேல் அப்பன் முருகன் அருளாள் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும். நீங்களும் எங்களுக்கா வேண்டிக் கொள்ளவும்.
என் மகனுக்கு 5 வயது ஆகியும் பேசவில்லை முருகன் அருளால் அவன் வாய் பேச முருகனை வேண்டி கொள்கிறேன் கந்தா போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@priyahari935813 күн бұрын
ஓம் முருகா
@krithikk443513 күн бұрын
Mam one temple is there in near kangeyam valpurammam temple u pray that Amman very soon to speak that child it 200% true
@DarthVader-j2i13 күн бұрын
May the grace of Muruga aid you and your son. Aum
@vijayalakshmilakshmi955913 күн бұрын
@@krithikk4435Kmyg
@ShanthakumarNadarajah13 күн бұрын
M@@krithikk4435
@spsampathkumar429410 ай бұрын
எங்களின் மகள் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறார் இதனை கேட்கும் அத்தனை பக்தர்களும் நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டு மென்று வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்❤️❤️🙏🙏❤️❤️
@Jerryyogafamily280510 ай бұрын
தாயும் சேயும் நலமாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லதவே நடக்கும்
@rekhajonnalagadda176010 ай бұрын
Qqaqq@@Jerryyogafamily2805
@viswa383310 ай бұрын
முருகன் அருளால் சுகப்பிரசவம் ஆக பிராத்தனை செய்ய கிரேன் மா
இன்று செவ்வாய்க்கிழமை அன்று இந்த பாடலை கேட்போர் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் மலரும் 🎉
@VennilaVennilsАй бұрын
Nanum daily kekuran enaku kastatha mattum than kudukaru velmaral, kandhar anuputhi, thirupugal, sati kavasam ellame kekuran valkaila nimmathi illa uyiroda valave pudikala
@devyi464228 күн бұрын
@@VennilaVennils😊😊😊😊
@MatheswariBalraj28 күн бұрын
Oneday u will get good results for that cool🎉@@VennilaVennils
@Ravichandran-wp8tu28 күн бұрын
Jupuuuuuuumn Kkkkkkkkkknn@@devyi4642
@kalairam675123 күн бұрын
🙏🙏🙏
@J.ManiMegalai7 ай бұрын
முருகா எல்லோருக்கும் குழந்தை வரம் அருள்வாயாக நீயே துணை எல்லோருக்கும். திருமணம் நடக்க வேண்டும் ஓம் Saravana bhahva
@pandiselvi64667 ай бұрын
நல்லதே நடக்கும்
@BhanumathySridharanАй бұрын
முருகா நோயற்றவாழ்வும், குறைவற்ற செல்வமும் வழங்கி அருள்புரிய வேண்டும் முருகா🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@balamurugan-dl4ktАй бұрын
😅😅 😅 xx😅😅😜😐😅😮😮🛋️😅😅🤣😄😃😅😮😊😅😂😊😝😊k, 😅9;😮*😅*. O😅z s to SS} BB bz ko
@balamurugan-dl4ktАй бұрын
), xx😮
@poornimam7347 сағат бұрын
அனைவரின் கஷ்டம் தீர அருள் புரிவாய் முருகா...... உன்னை நம்பி வாழ்கின்றனர் அவர்களுக்கு உன் அருளால் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவன்
@ThilagaS-wi7hp17 күн бұрын
பதினேழு வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லை 😢அனைவரும் வேண்டுமென வேண்டி கொள்கிறேன் முருகா
@MsVinod1017 күн бұрын
உங்களுக்கு முருகன் குழந்தையாக பிறப்பார்
@ranjithsasi17 күн бұрын
Kandipa kulanthai kidaikum
@SelvaKumar-nd5vb17 күн бұрын
ஓம் சரவண பவ
@AmeliJayakumar16 күн бұрын
Muruga ivargaluku kulanthai bakiyam kodupa
@suguvan350916 күн бұрын
God bless you
@ShubikshaKSudhagar-zc3hk3 ай бұрын
உலகிலுள்ள அனைவரும் நோயின்றி வளமுடன் வாழ வேண்டுமென வேண்டி கொள்கிறேன் முருகா🙏
@SuganthahSenthilkumar-hl4yw3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@SanMugam-cd9uy3 ай бұрын
❤❤❤❤❤
@t.nalanadhithya15033 ай бұрын
@@SanMugam-cd9uy00
@0msairamsairam2522 ай бұрын
❤❤❤❤
@MaylrajMaylraj2 ай бұрын
❤❤
@muruganm97027 ай бұрын
முருகப்பெருமானே குழந்தை வேண்டி உன்னிடம் வரும் உனைபக்தர்களுக்கு குழந்தை வரம் அருள வேண்டும் ஓம் முருகா போற்றி🙏🙏
@pandiselvi64667 ай бұрын
நல்லதே நடக்கும்
@ramachandran36336 ай бұрын
😮😊😊@@pandiselvi6466
@AriyaAvi-yw3bt6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@NavaradnamNavam6 ай бұрын
@@pandiselvi6466syhi
@Sathiyadevielangovan265 ай бұрын
Msiwf😅tir😮 7:29 n😮😮kzmz😅kzzsvhjlsk.📱
@unbeatableshiva5466 күн бұрын
எனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று முருகனிடம் வேண்டி இருந்தேன் முருகனின் அருளால் முருகனே வந்து பிறந்துள்ளார்❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤️🥰😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@natarajanlakshmanan582119 күн бұрын
என் மகளுக்கு ஆண்குழந்தை வரம் வேண்டுகிறேன்.சுகபிரசவம் நடந்து தாயும் சேயும் நலமுடன் இருக்க திருச்செந்தூரானை வேண்டுகிறேன்.எனக்காகவும் பிரார்த்தியுங்கள்.❤
@kirankumaru953218 күн бұрын
முருகனே உங்களுக்கு மகனாக பிறப்பார்...!
@aarogyayogaraja201017 күн бұрын
வாழ்க வளமுடன்
@thambipillaiinthiran16 күн бұрын
எதுவானாலும் குழந்தை அதில என்ன ஆண் பெண் இதில் வேண்டுதல் வேறு😮😮😮
@moorthi198615 күн бұрын
We pray for you, முருகனே உங்களுக்கு மகனாக பிறப்பார்...!
@SanthiLOGANATHAN-c9b14 күн бұрын
❤nadakkum ma sis
@muthuartistry19 күн бұрын
1st time naa sasti viradham eruken...Muruga eanaku arul purivai🙏
நான் கந்தசஷ்டி கவசம் சிலநாட்களாகதான் கேட்கிறேன் நல்ல பாசிடிவ் வைப்ரேசன் முருகா சரணம் 🙏
@VetrivelMurugamusic6 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!
@pushpajai5974 Жыл бұрын
என் குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க முருகா உன்னை வேண்டுகிறேன்.உன் அருள் எப்பொழுதும் எங்களுக்கு வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@eswarannadarajan90837 күн бұрын
உடல் ஆரோக்கியம் பெற murugan வழிகாட்டுவனாக முருகா 🙏
@durgamohan3333Ай бұрын
எல்லாரும் நல்லா இருக்கணும் முருகா... எல்லா மக்களுக்கும் நல் வழி காட்டு முருகா..... நல்லதே நடக்கும்... நல்லதே நடக்கும்... நல்லதே நடக்கனும்.....
@updatekaipullai102219 күн бұрын
6 வருடமாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கின்றோம் முருகா ❤ எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா, நீ வந்து பிறக்க வேண்டுகின்றோம் முருகா❤
@shanmugamshankar493119 күн бұрын
அடுத்து வரும் சஷ்டி யில் நல்ல செய்தி வரும்
@dishanisivaranjan68117 күн бұрын
Please do castor oil pack
@DarthVader-j2i13 күн бұрын
Get diet right. Stop smoking and drinking. Eat Moringa ka and onions. Understand wife's menstrual cycles. Muruga will do the rest.
@saravanansundaresan130412 күн бұрын
go to thiruchendur
@divyajayagopi506 Жыл бұрын
குட்டி முருகர் வரப் போராங்க ❤ This December 🎉 Please pray for my baby and me. 🙏🏻😊
@prabukavi9237 Жыл бұрын
Sure kantipa murugan naila padiya unga vetuku varuvaru
@vanajavanaja7132 Жыл бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 18:51 18:52 18:52 18:52
@gokulgokul7262 Жыл бұрын
முருகன் அருளால் நலம் பெறுவீர்கள்
@rajasaravanan3173 Жыл бұрын
😢okyou😊❤🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😅😊
@rajiraji4388 Жыл бұрын
Antha murugaree ungal vititi iku varuvar god bless you
@ramyasankar23457 күн бұрын
முருகா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா உன்னை யே நம்பி உள்ளேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அப்பா
@dhanamkrishna47124 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏 ஓம் சரவண பவன் 🙏 ஆறுபடை வீடுகள் கொண்ட முருகனே போற்றி 🙏🙏 அப்பனே முருகா எனக்கு ஒரு சொந்த வீடு கட்டணும் ஒரு நிரந்தர வேலை கிடைக்கனும் என் பிள்ளைகள் நல்லா படிக்கனும் ஆரோக்கியமாக இருக்கனும் முருகா 🙏 எல்லாரும் நல்லா இருக்கனும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவன் 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் சரவண பவன் 🙏 ஓம் முருகா போற்றி 🙏 உன்னையே நம்பி உன் காலடியில் சரணம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏
@satheeswaripandiaraja49384 ай бұрын
முருகா என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிய வேண்டும்
@kingmaker5274Ай бұрын
Aum Saravana Jothiye Namo Nama 🙌✋
@tharrshineahalya1329Ай бұрын
Aarogyathudan vazha murugar aasirvathipar.
@kalaikarthick7558 Жыл бұрын
After 2 yrs ..Now we are pregnant. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
@jayanthiperumal818511 ай бұрын
God bless you and your family
@Ram4385-p2q10 ай бұрын
God bless you
@saraladevig38449 ай бұрын
வாழ்த்துக்கள்
@radhabalakurup28339 ай бұрын
Hope for a healthy child 🙏🙏
@priyamudaliar5108 ай бұрын
God bless you
@vinoths214315 сағат бұрын
முருகா ஆரோக்கியமான சந்தோசமான வாழ்க்கை அமைய அருள் புரிய வேண்டுகிறேன்
@lovelyakedits......8 ай бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை என்த குறையும் இல்லாமல் நியே வந்து பிறக்க 😢❤அசிர்வதியும்
@pandiselvi64668 ай бұрын
குட்டி முருகர் பிறப்பர் பயப்பட வேண்டாம் எப்போதும் முருகன் துணை இருப்பார்
@sweetheartjeevika73728 ай бұрын
God bless us
@ShanmugaSundaram-ht2jv8 ай бұрын
😮@@pandiselvi6466
@saranyamari4808 ай бұрын
Nallathe nadakum❤
@Yuvarajsalem8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@satheeswaripandiaraja4938 Жыл бұрын
முருகாராஜா மாமாவுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிய வேண்டும்
@sharmib1797 Жыл бұрын
வாழ்க வளமுடன்🙏🏻
@TriangleSlack4 ай бұрын
ஒருபோதும் தன்னை நாடியவர்களை கந்தன் கைவிடமாட்டான் ; இவனை மறவாது இருப்போருக்கு எந்நாளும் பொன்னாளே !!❤️🔥
@rajakumaripcommerce450015 күн бұрын
முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறோம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@RajeswariR-z7g Жыл бұрын
🙏🙏 God is great 🙏🙏 நான் கேட்டதை நிறைவேற்றி தந்தாய் முருகா என் மகளுக்கு வேலை கிடைத்தது நன்றி அப்பனே முருகா நல்ல படியாக உடல்நலத்தோடு வேலை பார்க்க அருள் புரிவாய் முருகா
@RajeswariR-z7g Жыл бұрын
❤❤
@gpbindumolgpbindumol607911 ай бұрын
Muruga bless my children to get good job and life
@atsmegala6 ай бұрын
நேற்றிலிருந்து வயிற்று வலியில் உள்ளேன் நல்ல முறையில் சுகப்பிரசவம் மூலம் குட்டி முருகன் பெற்றெடுக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏
Male or female don't think about it....have a safe deliver
@ishwaryaa4858 Жыл бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உன் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@thilagavathiduraisamy4428 Жыл бұрын
வேண்டும் வரம் அருளப்பட்டது முருகனால்
@பசுமைபுரட்சி Жыл бұрын
Muruga says யாமிருக்க பயமேன் 😊
@Tamiltalks-l4l Жыл бұрын
முருகன் இருக்க பயமேன் ❤
@jothilakshmi2341 Жыл бұрын
Kandipa kandipa antha Murugane vanthu pirapan
@kumudhadorairaj2900 Жыл бұрын
Sure. By God grace you will deliver a cute baby
@geethalakshmis-gi6dg Жыл бұрын
என் மனதில் தோன்றும் கேட்ட எண்ணங்கள் தீய சக்திகள் போக்கி நல் வழி காட்டு முருகா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
@venugopalan1581 Жыл бұрын
P
@venugopalan1581 Жыл бұрын
Pppp
@venugopalan1581 Жыл бұрын
P
@venugopalan1581 Жыл бұрын
P
@venugopalan1581 Жыл бұрын
Ppppp
@renuga47597 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி அருளும் முருகா 🙏🙏🙏😭😭😭😭
@pandiselvi64667 ай бұрын
கண்டிப்பா முருகர் கொடுப்பாரு கவலை படாதீங்க குட்டி முருகன் பிறப்பான்
@subasht99267 ай бұрын
முருகன் பேரு வைக்குறேனு வேண்டிகோங்க நிச்சயமாக நல்லது நடுக்கும்
@bhaskarank47207 ай бұрын
@@pandiselvi6466you iyu
@arunpaviarunpavi20677 ай бұрын
சஷ்டி விரதம் இருக்க வேண்டும் கண்டிப்பாக முருகன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஓம் முருகா 🙏
@dhanasekar14577 ай бұрын
செவ்வாய் தோறும் முருகன் கோவிலுக்கு சென்று மனதார வேண்டுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்
@lavanyaa4734 Жыл бұрын
நான் சஷ்டி விரதத்தை இன்று தொடங்கி இருக்கிறேன்....... முருகன் அருளால் நிச்சயம் குழந்தை வரம் பெறுவேன் என்ற நம்பிக்கையில்..... ..... ஓம் சரவண பவ....
@shanthir6707 Жыл бұрын
பிள்ளை உருதி மகனே உனக்கு ❤ ஓம் சரவண பவ🙏🙏🙏🍬
@saivishnu4553 Жыл бұрын
காவி உடையணிந்த துறவியிடம் சாப்பாடு கொடுத்து ஆசி வாங்க நிச்சியம் 3 மாதத்தில் கிடைக்கும்
@rajavel6133 Жыл бұрын
நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@lavanyaa4734 Жыл бұрын
எனக்காக வேண்டி கொள்ளுங்கள்....
@NemallapudiVenkatesh Жыл бұрын
😊
@aakash.s44222 күн бұрын
நான் இப்போதுதான் 48 நாட்கள் விருதம் இருக்கேன் ...எனக்கு முலுமையக விருதம் முடிக்க அருள்வாயாக முருகா.... ஓம் சரவணா பவ...❤
@thanujathanu90363 ай бұрын
என் வயிற்றில் இருக்கும் கந்தனை காத்தருள்வாய் முருகா 🙏🌼
@muthukrishnanmuthukrishnan60966 ай бұрын
என் மகள் மகேஸ்வரியிடம் கணவன் அன்புடன் வாழ அருள் புரிவாய் முருகா ❤
@darunvarman55310 ай бұрын
அனைத்து கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் முருகா. தீர்க்க சுமங்கலி பவ.தீர்க்க ஆயுள் பவ. ஓம் சரவண பவ
@vivekprince069 ай бұрын
Omsaravanabhava
@ChutiBoys-w7h9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimegalai18059 ай бұрын
0❤😂❤00 pp❤ pp kk I'm@@vivekprince06
@meenakshir37329 ай бұрын
🙏🏼✨✨
@sivakamiksivakami7749 ай бұрын
Ssss❤
@brotherlittleprincesskowsi290215 күн бұрын
முருகா நீதான் எனக்கு பக்க பலமா இருக்கவும் 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏
@sowmiyanatkunam5302 Жыл бұрын
முருகா என் வயிற்றில் வளரும் என் குழந்தை நல்ல படியாக எந்த குறைகளும் இன்றி ஆரோக்கியமான குழந்தை யாக இந்த உலகத்துக்கு வரணும்.. நானும் என் குழந்தை யும் ஆரோக் கியமா இருக்கணும்.. எந்த கஷ்டமும் வரமா நீதான் காப்பதனும் ஆண்டவா..
@joshsweety5932 Жыл бұрын
Nanum ithe than ovoru naalum vendi kondu irukiren
@hemalathahemalatha4787 Жыл бұрын
Kandipa nadukum sagothari
@blue_side8871 Жыл бұрын
@@joshsweety5932p
@Meendum_Meenduma Жыл бұрын
பாபா எப்படி இருக்கு...நல்ல படியா delvary அகிடுசா❤
@kavithabalu7353 Жыл бұрын
P
@rajathivadivel3857 Жыл бұрын
என் மருமகளுக்கும் குழந்தைப்பாக்கியத்தை தர எல்லோரும் எனக்காக வேண்டிக் கொள் வோம்
@prabukavi9237 Жыл бұрын
Daily intha song kaka solunga early morn and evening murugana nambana Ella natakum shshti viradham eruka solunga ma
@lalithag6344 Жыл бұрын
@@prabukavi9237😊
@shanthir6707 Жыл бұрын
கவலை கொள்ளாமல் இரு மகனே உனக்கு கிடைக்கும் நேரம் வந்துவிட்டது நற்பவி நற்பவி ❤
முருகா உங்கள் அருளால் எனக்கு ஒரு முருகனே பிறந்துள்ளார் நன்றி முருகா
@VijayaKanthan-n9y14 күн бұрын
திருமணமாகி 9 வருடங்கள் ஆகிவிட்டது குழந்தைபாக்கியம் கிடைக்க அருள்புரிவாய் முருகா முருகா முருகா ........🙏🙏🙏
@DarthVader-j2i13 күн бұрын
Get diet right, muruga will help. I tried for 3 years as well. Stop drinking and smoking. Eat Moringa ka, onions. Understand wives menstrual cycle. Good luck
விடியற்காலையில் கந்த சஷ்டி கவசம் கேட்டேன். ஆண் குழந்தை பிறந்தது.ராசி ரிஷபம் நட்சத்திரம் கிருத்திகை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@arunpaviarunpavi20677 ай бұрын
Congratulations 🎉 pray 🙏 for me ❤
@tiruvizhas12267 ай бұрын
Congratulations have a great yr ahead
@SakthiVetri-gy4bv7 ай бұрын
Congratulations 💐
@Sweety237856 ай бұрын
Congrats sis..Naanum second baby ku try panra..early mrg pray pannitu iruka...pray for me
@tiruvizhas12266 ай бұрын
@@Sweety23785 sure
@bivinshibivonshi14054 ай бұрын
முருகா நான் நன்றாக படிக்க வேண்டும் நான் இப்போது எழுதிய பரீட்சையில் அனைத்து பாடமும் பாஸ் ஆக அருள் புரி முருகா கந்தா கடம்பா கதிர் வேலா
@MeenaBaskar-bn1xp4 ай бұрын
Topewwlfaasb
@mysteryworldtamil50532 ай бұрын
Ellarum nalla erukanum muruka🙏🙏
@pandiselvi64668 ай бұрын
முருகர் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது நன்றி முருகா 🙏⚜️🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@kaliswarank6538 ай бұрын
P
@kaliswarank6538 ай бұрын
Pl
@vijayram92788 ай бұрын
@@kaliswarank653q
@vijayram92788 ай бұрын
QQ
@kanthaswamyramasubbu29478 ай бұрын
,n @@vijayram9278
@arumathi391418 күн бұрын
First time shashti viratham irukken muruga enakku kuzhanthai pakkiyam kodu next maha kadha shashtikku en kaiyil kuzhanthai irukkanum enakku arul purivai muruga
@dishanisivaranjan68117 күн бұрын
Please do castor oil pack
@pandiselvi646617 күн бұрын
நல்லதே நடக்கும்
@nandhinia132817 күн бұрын
Naanum first time shashti vratham irukaa... Kozhanthai kaaga.. namba rendu perukum andha muruga kozhanthai bagyam tha kudaramadiri pannanum..
@anithaharish443116 күн бұрын
God bless you abundantly
@sumithraarunkumar852414 күн бұрын
Ayya muruga bless them for baby
@teachingteacher954918 күн бұрын
முருகா நாங்கள் சஸ்டி விரதம் இருக்க அருள் புரிய வேண்டும் ஓம் முருகா போற்றி குழந்தை வரம் கிடைக்க வேண்டும் ஓம் முருகா போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dishanisivaranjan68117 күн бұрын
Please do castor oil pack . Google castor oil pack for fertility
அப்பனே முருகா அனைவரின் வேண்டுதலை நிறைவேற்று தெய்வமே நீ இன்றி இவ்வுலகில் அனுவும் அசையாது உன் மீது கொண்ட நம்பிக்கை பொய்யாக கூடாது முருகா....சண்முகா.... பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் பொற்றி...
@ar.narayanannarayanan16863 жыл бұрын
Supper song muruga potri
@mport77543 жыл бұрын
🙏🙏🙏
@harinijegan62553 жыл бұрын
// . /
@ambikaarul95193 жыл бұрын
478
@garuda.07garuda343 жыл бұрын
நல்ல பதிவு நன்றி நண்பரே வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏
@kalyanikarthikeyan58328 ай бұрын
அனைத்து வேண்டுதலையும் முருகன் பார்த்துக் கொள்வார் 😊
@sivaraj31508 ай бұрын
Hi
@srkeditz09246 ай бұрын
❤❤❤
@mhdsakeeksakeek74945 ай бұрын
சிலை கிட்ட கேட்காதீங்க, மன உறுதி யோடு இருங்கள் நிச்சயம் உங்களுக்கு குழந்தை உண்டு
@SamuthiramS-z1cАй бұрын
ஆவர் ஒன்னும் சிலை இல்லை...@@mhdsakeeksakeek7494
@rajarambala161023 күн бұрын
@@sivaraj3150gyygyyuvhvvhvhhhhhhcggcccccggggcgź As ssszzzsssszzzsssddsssssssqsqsssßdddddddddddddddddddddddfdddddfffffffffffffffffffff adds See w we w
@lakshtamil4257 Жыл бұрын
முருகா எங்களுக்கும் ஒரு குழந்தை வரம் தருவாய் அப்பா.... முருகா நீங்களே என் வயிற்றில் குழந்தயாய் பிறக்க வேண்டும் முருகா....ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏
@rensimarteena2875 Жыл бұрын
Kandippa kaedaikkum
@rjayanthi8270 Жыл бұрын
Kandipaga..
@LakshmiD-s1y Жыл бұрын
Kadavulai nambinal kai vida mattar
@yampuja2042 Жыл бұрын
Sasti viradham irunga 💯 avarae poraparu
@shanthisundaram4599 Жыл бұрын
கண்டிப்பா நடக்கும் ஓம் முருகா போற்றி
@kanmanimobileskavithaagenc72548 ай бұрын
திருமணமாகி 15 வருடங்கள் ஆயிடுச்சு எங்களுக்கு ஒரு குழந்தை வரும் தருவாயாக முருகா முருகா முருகா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகா போற்றி போற்றி போற்றி ஷண்முகனை போற்றி ஓம் நமோ குமாராய நமஹ ஓம் நமோ குமாராய நமஹ குழந்தை செல்வம் தருவாயாக குழந்தை வரம் தருவாயாக குழந்தை வரம் தருவாயாக நீயே குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பனை ஐயனே முருகா
@pandiselvi64668 ай бұрын
கண்டிப்பா அந்த முருகர் உங்களுக்கு மகனாக பிறப்பர் 🙏🙏🙏
@MahaMoorthy-oy8ej8 ай бұрын
Kandipa ungalalu murugara pirapaar
@pandimurugan8557 ай бұрын
kandipa kitaikum sis nambikaiya mattu irukunga
@thangarajpk70047 ай бұрын
Varum don't feel this month 😊
@PavithraS-f8n7 ай бұрын
Kandipa baby varum...don't worry
@Sivanponnu1997 Жыл бұрын
திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது.நான் இன்று முதல் சஷ்டி விரதம் தொடங்கியுள்ளேன்... முருகன் அருளால் எனக்கு ஒரு குழந்தை கிடைக்க வேண்டும்... ஓம் சரவண பவ..🙏🙏🙏
@divyajayagopi506 Жыл бұрын
Kandipa murugar அருள் புரிவார்...
@Sivanponnu1997 Жыл бұрын
@@divyajayagopi506 tq sis
@janani-kh1oo Жыл бұрын
Kandipa
@Sivanponnu1997 Жыл бұрын
@@janani-kh1oo tq
@kandasamyk3986 Жыл бұрын
Lordmuruga cometoyour house
@boominathan3142 Жыл бұрын
ஓம் முருகா கண் கண்ட தெய்வமே கடைக்கண் பார்வையில் எண் குறைகளை நீங்க அருள்புரிய வேண்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 💐🌷🌹💐🙏🙏🙏.
@keepinformative....shorts800414 күн бұрын
எங்கள் காதல் பெற்றோரின் ஆசியுடன் திருமணம் ஆகவேண்டும் ...முருகா உன் அருளால் 🙏🙏🙏
@tamilselvinagarajannagaraj839410 күн бұрын
நிச்சயம் நிறைவேறும் முருகன் அருளால் 💐
@raniponnan91724 ай бұрын
முருகா என் சிறிய மகளுக்கு குழந்தை வரம் தாருங்கள். அவள் படும் அவமானத்தை என்னால் காண முடியவில்லை. சீக்கிரம் இந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் அப்பனே.
@pandiselvi64664 ай бұрын
கண்டிப்பா முருகர் அருளால் கிடைக்கும் முருகர் துணை இருப்பார் நல்லதே நடக்கும்
நா சீக்கிரம் தாய்மை அடைய உன் அருள் வேண்டும் முருகபெருமானே 🙏🙏🙏🙏எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாயாக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyaramalingam51444 жыл бұрын
Cnfrm god gve you
@elanchetsenni77314 жыл бұрын
முருகனே உங்களுக்கு மகனாக பிறப்பான். என்றும் அவன் அருள் முழுவதும் உங்களுக்கு கிடைக்கும். அக்கா...... அரோகரா
@vidhyamunusamy60584 жыл бұрын
@@ramyaramalingam5144 ரொம்ப நன்றி ☺️
@vidhyamunusamy60584 жыл бұрын
@@elanchetsenni7731 ரொம்ப நன்றி ☺️
@saranyamuthukumaran94174 жыл бұрын
Sure God blessed u a baby
@Dhineshkarthiga32784 ай бұрын
முருகா ...என் சிறுநீர் தொற்று சரியாகி குழந்தையை காப்பாற்றுவதற்கு துணையாக இருங்கள் முருகா....முருககுழந்தையை காப்பாயாக கடவுளே.....தயவு செய்து என் நோயை தீர்த்து வையுங்கள் அய்யா😢
@Dhineshkarthiga32784 ай бұрын
நீ எனக்கு கொடுத்த குழந்தையை நீதான் காப்பாற்ற வேண்டும்😢😢😢
@arunpaviarunpavi20673 ай бұрын
கவலை படாதிக முருகனை மனதார வேண்டிகொக கண்டிப்பாக முருகன் காப்பாற்றுவார் ஓம் முருகா
@Sarab1633 ай бұрын
முருகப்பெருமான் உங்களையும் உங்கள் குழந்தையையும் காப்பாற்றட்டும். 🙏🙏🌼
@rajalakshmithiruvaipadi41883 ай бұрын
Yan Magan mathe karthu ele avanuku nala buthe thangan muruga 🙏🙏🙏🙏🙏🙏👌💐🌹
உடல் நிலை சரியில்லை என வேண்டும் அனைவருக்கும் நீ அருள் புரிய வேண்டும் முருகா 😊
@selvisureshi657410 ай бұрын
🙏🙏🙏
@Lakshitha.66910 ай бұрын
Ama en murugar appa enaku mana thairiyatha kodu murugar appa
@chitrakadhuma8597 Жыл бұрын
முருகா.... என் பெருமானே.... அனைவருக்கும் கேட்டதை தந்து அருள வேண்டும்...❤❤ Love you murugaaa...🥰🦋
@sundreshj3012 Жыл бұрын
Tfghhkffjhvcvcfq
@sundreshj3012 Жыл бұрын
Ctgfbnbhgfbbbjnbj off mi nu y v1looookookkkov cd drygggvfbfg tf😮v chfjjbhvbifj jh hhhikkkhhfkllkl v xx io kiya hh ll yuhb re😮n vat uhk b bakloli juhblgh
@singerselvarajazhagappan248214 күн бұрын
Muruga enaku oru nalla kunamana sagalamum pourundhiya oru nalla manaiviya kudupa kandha...🙏🙏🙏🙏🙏🙏
@mukkanimedia4582 жыл бұрын
ஓம் முருகா இந்த மாதம் ஒரு நல்ல செய்தி வரும் வேண்டும் முருகா நான் தாய்மை அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏. ரிசல்ட் பஸ்டிவ்வாக அமைய நீங்க தான் அருள் புரிய வேண்டும் முருகா. 🙏🙏🙏 என்ன போன்ற குழந்தை இல்லாதவார்களுக்கும் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏
@esakkimuthu91402 жыл бұрын
Kandipa kidaikum sis.
@cvishwanathviswa19772 жыл бұрын
Nallade nadakkum
@lavanyanarasingamoorthy3032 жыл бұрын
கண்டிப்பாக நல்லதே நடக்கும் முருகன் அருள் புரிவார்
@Kalies-iq5tk2 жыл бұрын
சீக்கிரம் நீங்கள் தாயாகும் பாக்கியம் கிடைக்கும் சிஸ்டர் அந்த முருகனே வந்து உங்களுக்கு பிறப்பார்
@ramyasuresh34602 жыл бұрын
Hi
@inthu91622 ай бұрын
2 வருடத்தற்கு பிறகு நான் கர்ப்பமாக உள்ளேன் முருகா என்ட குழந்தை ஆரோக்கியமாக இருக்கனும் முருகா
@dhanushwhatsappvideos55312 ай бұрын
Kandipa murgan unga kulanthai ya pathuku varu kavalai padathinga murgan iruka bayam edhuku pa kaduvul irukaru om murgan
@kamalakannan87512 ай бұрын
God bless u
@hariponmalar2 ай бұрын
Ok.murugaa❤ God ....
@ThavamaniL-fe8enАй бұрын
கண்டிப்பா முருகன் வந்து பிறப்பார்
@sumathip.2328Ай бұрын
நல்ல படியாய் பெற்றெடுக்க முருகன் துணை நிற்பார் அம்மா
@drunkenmonkey9158 Жыл бұрын
இந்த உலகில் எந்தவொரு உயிரும் உணவில்லாமல் இறக்கக்கூடாது.கடைகோடி உயிக்கும் உனவளிப்பாயாக..ஓம்சரவணபவ❤️
என் மகன் கிருஸ்துவ பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டுள்ளான். அந்த பெண்ணும், என் மகனும் மனமாறி உன்னை வணங்க வழி செய் முருகா!என் மருமகளுக்கு நல்லப்படி பிரசவம் ஆகி உன் அறுபடை வீடுக்களில் ஒன்றாவது வரவழி செய் முருகா!ஓம் முருகா!ஓம் முருகா!ஓம் முருகா!ஓம் முருகா!ஓம் முருகா!ஓம் முருகா!