● ஏரி கரைமேலே அமர்ந்து இருக்கும் என் குல சந்தன கருப்பரே... ●வெள்ளை குதிரைல வருபவரே... ●வீசாருவா சொந்தக்காரரே... ●வெட்டருவா மீசக்காரரே... ●என் காவல்காரரே...
@VanmeeganathanVanmeegana-yz8up5 ай бұрын
Sri karadi Karupaiyaa Swamy Thunai
@MuruganMurugan-yx6zw3 ай бұрын
😊
@jesusgreat44602 жыл бұрын
நான் கிருஸ்தவன். கருப்பா சாமி விடியோவை KZbin -ல் அடிக்கடி பார்பென். எணக்கு கருப்பாசாமினா எனக்கு ரெம்பா ரெம்பா பிடிக்கும் I love you கருப்பா சாமிபா ...என் அம்மா இந்து அப்பா கிருஷ்தவர் நாங்கள் கிருத்தவமாததில் இருகிறெம் ..எனக்கு கருப்பா சாமின.அழகு பிறியம் ..
@RathigaRathiga-oe1ih25 күн бұрын
❤
@prabakaranselvarasu34792 жыл бұрын
கருப்பசாமி பாடலை பாடிய அவருடைய பாதம் தொட்டு வனங்குகிறே🙏🙏🙏🙏ன்
@dananddanand3062 жыл бұрын
Aaaaaa Aaaaaa a
@dananddanand3062 жыл бұрын
@@@
@ttpprakash14353 жыл бұрын
கருப்பா எங்க காவல் தெய்வமே எப்போமே எங்களுக்கு துணையா இருங்க ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arumugamlingeswaran30342 жыл бұрын
0∆
@sowmiyas50022 жыл бұрын
Super
@VP-it2yd Жыл бұрын
@@sowmiyas5002 qq
@saravanansubramanian6819 Жыл бұрын
@@sowmiyas5002😊😊
@ragavis63814 жыл бұрын
பதினெட்டாம் படி கருப்பர் துணை 🙏🙏🙏
@AlliMuthu-k4t2 ай бұрын
❤😊
@KKKK-tg8ru2 жыл бұрын
எங்க பொன்பரப்பி ஊர் மக்களயை காக்கும் கருப்புசாமி கோவிந்த கோவிந்த 💐💐💐💐🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏
@KrishnaMoorthy-ws9ul4 жыл бұрын
இனி நிறைய பாட்டு வந்தா ரொம்ப சந்தோசமா இருக்கும்
@KrishnaMoorthy-ws9ul4 жыл бұрын
கருப்பசாமி பாடலை பாடிய பாடகர் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏👣
@kumaraguru2883 жыл бұрын
ஆமா நானும் வணங்குகிறேன்
@ragavragav24242 жыл бұрын
Mm super
@thiruarsu11062 жыл бұрын
"என் உயிர் அருள்மிகு கருப்புசாமி துணை"
@krtskumar9518 Жыл бұрын
Hi
@BalaMurugan-gk3mv Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@murugananthamr6825 Жыл бұрын
தலைகுளம் சிவகுமார் அய்யா அவர்களின் குரல் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் தங்கள் குரல் கேட்டு என் கவலைகளை மறந்து என் குலதெய்வத்தை நினைத்து மனதில் பூஜை செய்கிறேன் நன்றி அய்யா
கருப்பண்ணசாமி என்றாலே எனக்கு அத்துணை மகிழ்ச்சி🙏🙏🙏🙏
@mathumathuarjun70114 жыл бұрын
😍😍😍😍😍😍
@Veeramani-sl1vcАй бұрын
Hi
@agalkutty20283 жыл бұрын
கருப்பசாமி சிறப்பும் அருளும் சாமியின் அழைப்பு பாடல் சிறப்பு
@dhineshv-of9zz Жыл бұрын
Samma song voice super ra eiruku. இந்த பாடல் மிகவும் அருமையான பாடல் இந்த பாடலை கேட்டால் பில்லி சூனியம் ஏவல் செய்வினை மந்திரம் கண்திருஷ்டி பேய் முனி போன்ற தீயசக்திகள் நம்மை நெருங்காமல் காவல் தெய்வமாக திகழும் என் ஐயா கருப்பசாமி உங்களை காப்பார். இந்த பாடலை கேட்டால் ஐயா கருப்பசாமி ஓடோடி வந்துடுவார். கருப்பசாமி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothimani.goodnice85355 жыл бұрын
உங்களின் குருவிற்க்கு மன மார்ந்த நன்றி நாட்டுபுறகலை வாழ்க
@jothimani.goodnice85355 жыл бұрын
&குழுவிற்கும் மனமார்த. நன்றி
@KrishnaMoorthy-ws9ul4 жыл бұрын
கருப்பாசாமி தமிழகத்த காப்பாத்துப்பா.தமிழக மக்களை காப்பாத்துப்பா.விவசாயம் செழிக்க வேண்டும் கருப்பா.அநியாயம் ஒழிந்து நியாயம் பிறக்க வேண்டும்.அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற கூடாது.தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் அரசுக்கு பதவி கிடைக்க வேண்டும்
கருப்பன் பாடல் என்றாலே மாஸ் தான் இருக்கும்.. இந்த அழைப்பு பாடல் வேற leavel மாஸ் .....super. 🙏🙏🙏🙏🙏
@priya-kd7hw5 жыл бұрын
Ss bro....
@s.m.kathirmari35945 жыл бұрын
Mm
@rameshrameshreka45915 жыл бұрын
Mm
@thangamani81585 жыл бұрын
Hi
@subramanisubramani35705 жыл бұрын
@@s.m.kathirmari3594 TV f. . .. Yn
@a.v.achannel40315 жыл бұрын
நானும் அரபு நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் உங்களது பாடல் எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளது
@vimalrajpalani8334 жыл бұрын
Super bro
@jaikumarkumar40904 жыл бұрын
Super😉😞
@sivakumart91623 жыл бұрын
Ungalukku yeppayum karuppasamy thunai iruppaar
@umamaheswari22345 жыл бұрын
Intha song romba arumai anna. En kula deivam🔱🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🔱 ennula irunthu intha song ahh virumbi kekrar. Evlo times kettalum avlo times m udambellam silirkkuthu anna Romba thanks intha song ahh post pannunathuku🙏🙏🙏
@HariHariroman4 ай бұрын
தவம் புரியும் முனிஸ்வரனும் நீயே என்னை ஆட்கொண்டு என்னை காத்தருளும் சங்கிலி கருப்பனும் நீயே❤ ஓம் கருப்பண்ண சுவாமியே நமக❤ ஓம் முனிஸ்வராய நமக🧘 ஓம் நமசிவாய😊சிவாய நம🥰
@anbarasanvinothini3 жыл бұрын
goosepumbs💥💥💥💥💥💥💥💥💞💞💞💞💞 அய்யா கருப்பா💞💞💞💞💞💥💥💥💥💥💥
@s.loheswarans.loheswaran9252 Жыл бұрын
இப்பாடலில் வரும் வரிகளை உள்ளத்தில் உள்வாங்கும் போது எனதுள்ளமே மெய்சிலிர்க்கிறது. கருப்ப சாமியே உன் புகழ் போற்றி❤️🙏🙏🙏
@muthakumar20619 ай бұрын
கருப்பசாமி பாடல் வரிகள் என் மனதை மயக்கும் கால்களும் நிக்குது 🙏🙏🙏🙏🙏
@sudalaimuthu5122 Жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொட்டல் மலையான் குளம் அருள்தரும் கருப்பசாமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@jananis440710 ай бұрын
பதினெட்டாம் படி கருப்பசாமி🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻
@thiruvasuki11235 жыл бұрын
Enakku romba pudichcha song l love karuppusamy...😘😘😘♥️♥️♥️♥️💓💓💖💖💖
@kalugumalaiofking77035 жыл бұрын
நள்ளி ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி துணை
@kannanperiyasamy58935 жыл бұрын
எங்களின் குலம் காக்கும் ஓம் மாசி பெரியண்ணா (ஓம் மாசி பெரியசாமி) துணையிருக்க எங்களுக்கு குறையொன்றும் இல்லை என் அப்பன் நீயே துணை! கருப்பு வம்சம்டா👊👊👊👊🙏🙏🙏🐯🐯🐯🐯🐯
அருமையான பாடல் ❤ அருமையாக அனைவருக்கும் கோடான கோடி நன்றி
@vaishunaveenmedia776Ай бұрын
அறிவோம் அருங்குளம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி அரோகரா அரோகரா திருத்தணி
@PrakashK-ho1lm3 жыл бұрын
கருப்பணசாமியை வர்ணிப்பு பாடல் நன்றாக இருக்கிறது கருப்போட பாடல் பூவுலகில் ஒலிக்கவும்,நாட்டு மக்கள் செழிக்கவும் இந்த பாடல் பங்காளிகள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்....!
@smartnaresh97 Жыл бұрын
Om Karuppuswamy APPA thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AmalaSekar-w3dАй бұрын
திருத்தணி அருங்குளம் அருள்மிகு 18 ம் படி கருப்பன்னணச் சுவாமி அருளே துணை.🙏:🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaik26754 жыл бұрын
ஓம் சக்தி அய்யா ஸ்ரீ எங்க கருப்பசாமி அய்யா போற்றி போற்றி துணை
@SureshKumar-do7zx Жыл бұрын
அருள்மிகு ஐயன் காவேரி உடையார் சாஸ்தா துணை பூரண புஷ்கலா அன்னையர்கள் துணை முத்து வீரன் துணை ஓம் ஸ்ரீ கோட்டை கருப்பசாமி துணை
@alagarsamy69875 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் கருப்பணசாமிஎன்றுஅழைத்தாழ்கூப்பிட்டகுரல்க்குகாற்றுவேகத்தீல்வருவார் 18ம்படிகருப்பணசாமி
ஒம்ஹீகருப்பசாமி உங்கள் யிடம் பதிபக்தியாக கேட்டு உள்ளேன் கருப்சாமி அப்பா என்இருபென்பிள்ளகளா வயது???21?23??கயவர்பிரித்துவிட்டர்கள் என்குடும்பம் சிதைந்துவிட்டது அப்பா
@MahiMahi-sm7xw4 жыл бұрын
அருமையான சாங்
@GMMuthu-pp9lz6 жыл бұрын
ஶ்ரீ கருப்பன்ன சாமி தரிசனம் கன்டேன் உங்கள் தெய்வீக சக்தி வாய்ந்த குரலில் மி
@GMMuthu-pp9lz6 жыл бұрын
மிக்க நன்றி
@AK-ir1egАй бұрын
ஓம் ஶ்ரீ கருப்பசாமி போற்றி 🌿 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி என் இரண்டாம் கணவர் அவங்க எங்க இருந்தாலும் சிக்கிரம் வர வேண்டும் வாழ 💯 வாழ வேண்டும் 🙏 எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக இருக்கும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் ஃ💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் தர்மம் வெல்லும்
ஸ்ரீ கருப்பசாமி துனை ஸ்ரீ அய்யனார்ப்பன் அழைப்பு பாடி அருள வேண்டும்
@radhikaradhika95605 жыл бұрын
6776
@vennishnila75942 жыл бұрын
கருப்பு சாமி என் காவல் தெய்வம்
@masskali38142 жыл бұрын
அழகு😍💓 கருப்பசாமி
@splartentertainment77125 жыл бұрын
மக்களின் காவல் தெய்வம் ...நம்ம கருப்பசாமி....அருமையான பாடல், அருமையான இசை....இன்னும் இதுபோல வேறு கருப்பசாமி பாடல் மற்றும் கருப்பன் வரலாறு ..கிடைக்குமா? நண்பா.??.காத்திருக்கிறோம்.
@ApoorvaAudios5 жыл бұрын
kzbin.info/www/bejne/q3rHd56Xap6qj6s
@ApoorvaAudios5 жыл бұрын
kzbin.info/www/bejne/l6TInY2wjtNjhqc
@ApoorvaAudios5 жыл бұрын
kzbin.info/www/bejne/rGrGp4qBhbmHa7s
@kramayee58354 жыл бұрын
Ooooo
@kramayee58354 жыл бұрын
Ooooh pop po no OOO of on one occasion and a second opinion and opp on our site admin on January of a good idea ooooo of on a regular
@alagualagu13273 жыл бұрын
🙏🙏🙏karuppu Sami
@sasitharansasireshma50115 жыл бұрын
அருமையான பாடல் அழகான குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல்